CM வீட்டுல இதான் நடக்குதோ 🤣 Kiruthiga Udhayanidhi

Фильм және анимация

#PaperRocket #Kiruthigaudhayanidhi #Jolly
Editor: Jagadishwaran
Program Producer: Manikandan A
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 686

  • @miklik9557
    @miklik9557 Жыл бұрын

    ஆமா ஆமா உதய் எங்க போனாலும் உண்மைய போட்டு உடைப்பாரு.. உண்மை விரும்பி குடும்பம் 😂😂

  • @mk.stalin7293

    @mk.stalin7293

    Жыл бұрын

    Nandri

  • @miklik9557

    @miklik9557

    Жыл бұрын

    @@mk.stalin7293 அடப்பாவி.. கலாய்க்குரது கூட தெரியாத அப்பாவியா இருக்கியே பா😂😂

  • @mk.stalin7293

    @mk.stalin7293

    Жыл бұрын

    @@miklik9557 Atha Naaala Thaaan Naan Muthalamaichara Irukan Nee ipdi Kalachitu Veetla Iruka 😊😁

  • @miklik9557

    @miklik9557

    Жыл бұрын

    @@mk.stalin7293 முதலமைச்சர் மூஞ்சியப் பாரு

  • @annaamalaiswaminathan1637

    @annaamalaiswaminathan1637

    Жыл бұрын

    இதுக்கு நீ தேய்த செருப்பால் அடித்து இருக்கலாம்

  • @sathishred3310
    @sathishred3310Ай бұрын

    50 ஆண்டுகளில் உங்க குடும்பம் தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை எல்லாம் அழுத்திவிட்டால்!!! பின்பு கேரளாவுக்கு தான் செல்ல வேண்டும்

  • @hajasaihaja3826

    @hajasaihaja3826

    25 күн бұрын

    கேரளாவில் இப்போது கூட சரியான மின்சார வசதி இல்லை

  • @hajasaihaja3826

    @hajasaihaja3826

    25 күн бұрын

    என்னடா இயற்கை வளம் அப்ப அரேபியாவில் எண்ணெய் கச்சா எண்ணெய் இருக்கிறது கூட இயற்கை வளத்தை எடுக்கிறார்கள் என்று தடை செய்யச் சொல்வீர்களா இன்றைக்கு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையானதை பூர்த்தி செய்ய வேண்டும்

  • @wonderwalks-WW

    @wonderwalks-WW

    25 күн бұрын

    @@hajasaihaja3826அதனால இங்க உள்ள மலைகளை வெட்டி விற்கலாமா திருட்டு திராவிடியா?

  • @KumarKumar-gu7kp

    @KumarKumar-gu7kp

    24 күн бұрын

    sathishred3310 நீ பாலியல் ஜல்ஸா கட்சிக்காரன்தானே.

  • @mu.ganesan6305

    @mu.ganesan6305

    24 күн бұрын

    ​@@hajasaihaja3826தமிழ் நாட்டில் கரண்டெ இல்லை

  • @vjeeva123
    @vjeeva1237 ай бұрын

    அடிக்கடி துபாய் ட்ராவல் 😂😂😂போவோம்

  • @smithy6578

    @smithy6578

    2 ай бұрын

    😂😂😂

  • @just_timepass1

    @just_timepass1

    2 ай бұрын

    😂😂😂

  • @kingoffootballpes4374

    @kingoffootballpes4374

    Ай бұрын

    Anne setup ah paake povaru dubai ku 🤣

  • @whiteeagleeagle6814

    @whiteeagleeagle6814

    19 күн бұрын

    அவர் அடிக்கடி பிஸி ஆ நயன் ஆ பாக்க போய்டுவாரு 😂😂😂

  • @aruldeva5929

    @aruldeva5929

    13 күн бұрын

    Nevetha❤ enakku oru ticket podunga naa avala poiduren

  • @user-bu8ol6rr6x
    @user-bu8ol6rr6x22 күн бұрын

    திமுக குடும்பத்தில் உன்மை பேசுரிங்கலா இந்த காமடி தான் இந்த வருடத்தில் மிக சிறந்த காமடி

  • @sampathusha690
    @sampathusha690 Жыл бұрын

    ஆமாம் ஆமாம் உங்க கணவர் அப்படியே உண்மையை தான் பேசுவார் காரணம் அரிச்சந்திரன் பேரன்

  • @psekhar2760

    @psekhar2760

    Жыл бұрын

    🤣

  • @comedychannel7603

    @comedychannel7603

    Жыл бұрын

    🤗👌😂😂😂

  • @magisai558

    @magisai558

    Жыл бұрын

    Iyoyoo 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sabena.s5300

    @sabena.s5300

    Жыл бұрын

    🤣🤣🤣🤣

  • @s.rsuresh6311

    @s.rsuresh6311

    Жыл бұрын

    🤣🤣🤣

  • @VESAVE07
    @VESAVE0723 күн бұрын

    Unmai thaan peshuvaaraam..🤣

  • @prasanth4623
    @prasanth4623Ай бұрын

    பொய்ய உண்மை மாதிரி உடைக்கிற குடும்பம் சொல்லு ஏன் நீயும் இப்படி பொய்யா சொல்லுற டம்மி பாவா 😂😂

  • @KumarKumar-gu7kp

    @KumarKumar-gu7kp

    24 күн бұрын

    எலேய் அவர் பச்சைத் தமிழர்டா.சில எச்சைகள்தான் அவரை தெலுங்கர் என கதை கட்டுகின்றனர். குறிப்பாக தெலுங்கச்சி புருஷன் சைமன் கட்சிக்காரன்தான் இப்படி வதந்தி பரப்புறானுங்க

  • @user-qf2wv4sw3u
    @user-qf2wv4sw3uАй бұрын

    எல்லாம் எங்கா பணம்😢😢

  • @venkataramanindra1434

    @venkataramanindra1434

    13 күн бұрын

    லுஸ இவஙக விஷவல் படிததிருகாஙக. சொநதமா தொழில் செயறாஙக உன்பணததை மோடி திருடி அமபானி .அதானிககு கொடுககறான கேளு அவன

  • @nds7987

    @nds7987

    10 күн бұрын

    Super

  • @venkataramanindra1434

    @venkataramanindra1434

    9 күн бұрын

    மோடி தேரதல்பததிர ஊழல்ல வநத பணமும உனனுடையது

  • @vedasree143
    @vedasree14316 күн бұрын

    Ayyooo... nalla nadikara

  • @chandramohanrkrjewels4069
    @chandramohanrkrjewels406925 күн бұрын

    நாட்டுக்கு ரொம்ப முக்கியம் இந்த 200 உபிஸ் மீடியா

  • @moorthymoorthy1540
    @moorthymoorthy1540 Жыл бұрын

    தயவுசெய்து அந்த செங்கல் யை எடுத்து இடத்தில் வைக்க வேண்டும்

  • @curiosity2226

    @curiosity2226

    Жыл бұрын

    Ama enga Modi ji adha vechi dhan pozhaikanum🥺😂🤣

  • @sujith_r_nadar_tn75

    @sujith_r_nadar_tn75

    Жыл бұрын

    @@curiosity2226 oh 2 rs umpi ah

  • @YouTubeDoctorr

    @YouTubeDoctorr

    Жыл бұрын

    😂

  • @-SeKaRvIjAy2522

    @-SeKaRvIjAy2522

    Жыл бұрын

    @@sujith_r_nadar_tn75 hi sangi

  • @sujith_r_nadar_tn75

    @sujith_r_nadar_tn75

    Жыл бұрын

    @@-SeKaRvIjAy2522 hai 2 rupa umpi

  • @Tamilar334
    @Tamilar33425 күн бұрын

    இங்க உள்ள மலைகளை உடைச்சு கேராளாக்கு அனுப்பிட்டு நீங்க அங்க உள்ள மலைகளை சுற்றி பார்க்க போங்க

  • @KumarKumar-gu7kp

    @KumarKumar-gu7kp

    24 күн бұрын

    நீ தெலுங்கச்சி புருஷன்,பொம்பளை பொறுக்கி சைமன் ஆள்தானே.

  • @user-hy5sr7pz6g

    @user-hy5sr7pz6g

    21 күн бұрын

    உண்மையைச்சொல்லுங்கள் எந்தமலையென்று சொல்லுங்க தனியாகவிற்கிறார்களா?அரசுவிற்கிறதா??வழக்குப்போடுவோம்.இல்லையென்றால் சீமானிடம்சொல்லிவழக்குத்தொடுப்போம்.

  • @user-ti2hn3gc3j

    @user-ti2hn3gc3j

    19 күн бұрын

    ​@@user-hy5sr7pz6g சீமான் இத பத்தி பலமுறை சொல்லிடடரு, அது எப்படி திமிங்கிலம் தமிழ் நாட்டில் இருந்து வளங்களும் மின்சாரமும் போகும் தமிழ் நாட்டுக்கு தண்ணி கொண்டுவர வாழ்கில்லி, கேரளாகரன் மனமுள்ளவன் தமிழந்தா சூடு சொரணை இல்லை

  • @udayasooriyanr5838
    @udayasooriyanr583825 күн бұрын

    This is very important interview for National progress.

  • @ARUL-ep1vy

    @ARUL-ep1vy

    24 күн бұрын

    😂

  • @user-zd8xn7wu2o
    @user-zd8xn7wu2o15 күн бұрын

    கேரள மாநிலத்தில் இயற்கை வளங்களையும் விவசாயிகளையும் நல்ல பார்த்துகறாங்க இங்கு எல்லா வளங்களும் அழித்துவிட்டீங்க நம்ம மக்கள் பாவம்

  • @mdtb3901

    @mdtb3901

    13 күн бұрын

    அப்போ கம்யூனிஸ்ட்க்கு ஓட்டு போட்டு முதல்வர் ஆக்குங்க

  • @user-hp3rp1wf6l
    @user-hp3rp1wf6l25 күн бұрын

    பாத்து பற்கள் படாமல் பார்த்துக் கொள் நெறியாளரே!

  • @KumarKumar-gu7kp

    @KumarKumar-gu7kp

    24 күн бұрын

    அந்த ஆட்டுக்குட்டித் தேவிடியாப் பையன் இப்படித்தான் பேசுவான். ஆனால் ஆட்டுக்குட்டியையும்,தேர்தல் பத்திர திருடன் மோடியையும் யாராவது பேட்டி காணும் போது பல்லு படாமல் பதமாக கேட்க சொல்லுவான்.

  • @sgovin2228

    @sgovin2228

    17 күн бұрын

    Ava oru over alaparai

  • @user-ng2px5lh9i
    @user-ng2px5lh9i5 күн бұрын

    தமிழ் காவலன், தமிழ் இன தலைவர், தமிழ்நாட்டு மருமகள், தமிழ் எப்படி பேசுறாங்க!

  • @kkumar4459
    @kkumar445923 күн бұрын

    ஆமா கேரளாவை விட்டா வேற எங்க போவீங்க தமிழ்நாட்டில் இருக்கும் மரங்கள் குளம் குட்டைகள் அனைத்தும் காணாமல் போய்விட்டது அதுமட்டுமல்லாமல் சிறிய காடுகள் போன்ற சிறிய மலைக்குன்றுகள் அனைத்தும் காணாமல் போய்விட்டது அனைத்து ஆற்று மணலும் அல்லித் தீர்த்து விட்டீர்கள் தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் என்ற ஒன்று இருந்தால் தானே பார்க்க முடியும் அது எங்கு இருக்கிறது எங்கேயுமே இல்லை வேறு எங்கு செல்வார்கள் கேரளாவில் தான் சென்று இயற்கை வளங்களை பார்க்க முடியும்

  • @srinivasansrinivasan9662
    @srinivasansrinivasan966225 күн бұрын

    நீ ஒரு ஆளு அவன் ஒரு ஆளு இது தெரியாம பார்க்கா வந்த நான்ஒரு ஆளு

  • @sabarivasan-fi8ne

    @sabarivasan-fi8ne

    21 күн бұрын

    உங்கள் கமெண்ட் படித்து சிரித்த நா ஒரு ஆளு

  • @selvinraja5820

    @selvinraja5820

    19 күн бұрын

    உங்கம்மா கேளு...நான் ஒரு ஆளு...😅😅😅

  • @user-up6bp3bj2u
    @user-up6bp3bj2u24 күн бұрын

    இது...ரெம்ப...முக்கியம்.....டயம்...வேஸ்ட்😮😮😮😮😮😮

  • @jayavenkatraman3217
    @jayavenkatraman3217 Жыл бұрын

    Cinema la unmaiya pesuraru aana field antha உண்மை காணோமே...

  • @honeybunchgaming2799

    @honeybunchgaming2799

    Жыл бұрын

    Adhu only Modi ta Mattum dhaa irukkum 😊

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic24 күн бұрын

    KEVALAMA IRUKLU❤

  • @tamaraisankartamaraisankar4465
    @tamaraisankartamaraisankar4465Ай бұрын

    நிவேதா பெத்துராஜ் கிட்ட தாராளமான பெரிய மனசு...

  • @selvinraja5820

    @selvinraja5820

    19 күн бұрын

    உங்கம்மா மாதிரி ஒரு நல்ல மனசு...😅😅😅

  • @swaroopamk6168

    @swaroopamk6168

    19 күн бұрын

    ​@@selvinraja5820நீ திமுக சொம்பு 😂😂. நல்ல இலட்சணமான ஒரு கட்சி . அதுக்கு சொம்பு தூக்க உன்ன மாதிரி சில ___

  • @TheBatman37905

    @TheBatman37905

    17 күн бұрын

    பெத்த(பெரிய) மனசு பெத்துராஜ்

  • @user-me6ky3wv5k

    @user-me6ky3wv5k

    10 күн бұрын

    yes ஆமா ப்ரோ நானும் பாத்தேன் மிகவும் பெரிய மனசு 😆

  • @malinimathi8908
    @malinimathi8908 Жыл бұрын

    She became fair... Looking good after skin investment on treatments

  • @aneesfathima4125

    @aneesfathima4125

    Жыл бұрын

    Yes surgery pola..

  • @aneesfathima4125

    @aneesfathima4125

    Жыл бұрын

    Yes surgery pola..

  • @santhoshkumar-xf7ii

    @santhoshkumar-xf7ii

    Жыл бұрын

    Investment on skin treatments😂🤣

  • @shanthiduraiswamy6085

    @shanthiduraiswamy6085

    18 күн бұрын

    ஆமாம் 😅😅😅😅

  • @navikacreateworld7614
    @navikacreateworld7614 Жыл бұрын

    Ivungada voice Kalyani priyadharshan voice mathiri irukku

  • @sarsonsar0
    @sarsonsar0 Жыл бұрын

    அது என்ன தீம்கா ஆட்சிக்கு வந்தால் மட்டும் அத்தனை படங்களும் அவங்களே ரிலீஸ் பண்ணுறாங்க ?? மக்கள் சட்டமன்றத்தை தேர்ந்து எடுத்தாங்களா? இல்லை சினிமா கொட்டாய்களை ஏலம் விட்டார்களா?

  • @LJAARCVKICNY

    @LJAARCVKICNY

    Жыл бұрын

    Intha ponnu yaaru

  • @3M_Explores

    @3M_Explores

    Жыл бұрын

    @@LJAARCVKICNY Uday na wife

  • @nareshkumarmm6244

    @nareshkumarmm6244

    Жыл бұрын

    This is Dravidan model

  • @madurai_vlog_tamil
    @madurai_vlog_tamil Жыл бұрын

    Naa feel pannine apdiyeh solringa......periya olaruvaiya irukapla.....etha enga pesanumnu theriyama korthuvittutey irukaru edagudama.....

  • @rsk5633

    @rsk5633

    Жыл бұрын

    Stalin vaarisu ache....appudi tha iruparu

  • @shivsarankavis
    @shivsarankavis24 күн бұрын

    ஆடுங்க இந்த தேர்தலுடன் உங்க ஆட்டம் ஆட்சி கட்சி எல்லாவற்றிறக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

  • @saraswathiramasamy370

    @saraswathiramasamy370

    18 күн бұрын

    இல்லை brother,,வயசான கிழடு கட்டைகள் இவங்க கொடுக்கும் 300 ரூபாய் க்கு ஓட்டு போடுதுங்க ,,,பழைய காலத்து ஆளுங்க இருக்குதுங்க ,,என்னைக்கு எல்லாம் அறுவடை ஆகுமோ அப்போ தான் திராவிட கட்சிகள் ஒழியும் 😅😅

  • @mdtb3901

    @mdtb3901

    13 күн бұрын

    சரி தான்‌‌, நாட்டுக்கு பிடிச்ச மோடி எனும் மதவாத சனியன்‌ இந்த தேர்தலோடு காலி 😂

  • @g.krishnamoorthig.krishnam1121
    @g.krishnamoorthig.krishnam112122 күн бұрын

    பிறர் சொத்தை பிடுங்கி அனுபவிக்கும் நீங்களெல்லாம் நடுத்தெருவுக்கு வரும் நேரம் வந்து விட்டது காலம் பதில் சொல்லும்

  • @p.s.manickasamy7399
    @p.s.manickasamy7399Күн бұрын

    ஆமாம் நீங்கள் உங்கள் குடும்பத்தினர் எல்லாரும் உண்மை யை மட்டும்தான் பேசுவிங்க அதுதான் தமிழ் நாட்டுக்கே😂😂😂😂😂😂😂😂 தெரியும்

  • @imblocki_
    @imblocki_ Жыл бұрын

    Ithu rombhaaa ...mukiyam

  • @sahabdeenakram245
    @sahabdeenakram24518 күн бұрын

    She is simply beautiful.

  • @rajas_happiness
    @rajas_happiness Жыл бұрын

    உங்க குடும்பத்துக்கும் உண்மைக்கும் ரொம்பவே தூரம் அம்மையாரே

  • @baranidharan6832
    @baranidharan6832 Жыл бұрын

    Unmaya!!!!! 😂😂

  • @rohithdivya2439
    @rohithdivya243925 күн бұрын

    Unga purushan oru otta vaainnu sollittingale 😂😂😂

  • @arunprasath2806
    @arunprasath2806 Жыл бұрын

    வாழ்த்துக்கள் அக்கா

  • @Senthilsenthil-fn3zi
    @Senthilsenthil-fn3zi Жыл бұрын

    unmai ,udaoooooooo

  • @eskay6933
    @eskay6933 Жыл бұрын

    Lord of the drinks bar.... Nungambakkam... Last table... Daily

  • @sivagaamasundari816
    @sivagaamasundari81625 күн бұрын

    Amam u are a good family. Sonnangai

  • @sivas5563
    @sivas5563 Жыл бұрын

    Scene podama Tamil ah pesuringa Azhagu than ❤❤ but , respect important ma 👍👍

  • @maheshera
    @maheshera25 күн бұрын

    Alleluliah

  • @nikhithaa338
    @nikhithaa338 Жыл бұрын

    Ipola enna pesnalu sceneu soliradhu 😂avunga nalatha pesranga

  • @ramya4954

    @ramya4954

    Жыл бұрын

    Ikr idk y ppl r so judgemental

  • @pavi100
    @pavi100 Жыл бұрын

    Innoru interview la, avar ta than 1st intha movie ah kaatnen nnu sonnapla irunchu...

  • @rajeshe6225
    @rajeshe622513 күн бұрын

    Dear madam you so cute

  • @VickyVigneshwaran-uj2xe
    @VickyVigneshwaran-uj2xe14 күн бұрын

    Oru round❤

  • @MokkaMohan-lo5zb
    @MokkaMohan-lo5zb23 күн бұрын

    Super super Thambi mass

  • @pradeepsagar7933
    @pradeepsagar7933 Жыл бұрын

    Very simple and happy mam 👌🏻🙂💗

  • @ashapradeep8482
    @ashapradeep8482 Жыл бұрын

    She also look alike heroines👌👌👌👌

  • @dharaniganesh8882

    @dharaniganesh8882

    Жыл бұрын

    No..before video photo video see ...ivanga now fairness treatment panni irukkanga

  • @owaaaaaaaaau796

    @owaaaaaaaaau796

    Жыл бұрын

    Illiye 🤔 iva mandaiya paatha Stalina pola irukke🤪

  • @ramya4954

    @ramya4954

    Жыл бұрын

    @@dharaniganesh8882 it's her life idk y r u so bothered

  • @ramya4954

    @ramya4954

    Жыл бұрын

    @NO SMOKING 🙄

  • @vjvinoth5515

    @vjvinoth5515

    Жыл бұрын

    Lips vera level baby🥰

  • @valarmathielangovan7290
    @valarmathielangovan7290 Жыл бұрын

    Next election la vaikurom aapu....

  • @soldierboy2386

    @soldierboy2386

    Жыл бұрын

    😂👌

  • @umabalamurugan9390
    @umabalamurugan939021 күн бұрын

    ரொம்ப முக்கியமான பேட்டி

  • @user-ed6cf5hz9j
    @user-ed6cf5hz9j10 ай бұрын

    Yeah it's honest reply love you UNanna and k

  • @mathunirush242
    @mathunirush242 Жыл бұрын

    She is very fair now I think she treat skin color

  • @chandrabose0052
    @chandrabose005221 күн бұрын

    Good family 😀😀😀😀😀😀😀😀

  • @user-zb2uy4fe2v
    @user-zb2uy4fe2v2 ай бұрын

    Lovely LADY ❤❤❤❤OF CHENNAIS ❤❤❤❤❤❤

  • @user-ur2gz2kr2x
    @user-ur2gz2kr2x24 күн бұрын

    She is so cute

  • @silambarasanp946
    @silambarasanp94614 күн бұрын

    Best man udhay and our family one wife and many leaves

  • @danielseeli
    @danielseeli Жыл бұрын

    Your interview was good sister

  • @selvaajith2841
    @selvaajith28416 күн бұрын

    Kalavani kalaiger family.... Supper tattle

  • @prabhuk1369
    @prabhuk136924 күн бұрын

    Beautiful. Beautiful. Beautiful. Girl. Evar. ❤❤❤❤❤❤.

  • @parashuram9451
    @parashuram94514 ай бұрын

    இன்னுமா உதைக்கு காட்டல...காட்டுங்க காட்டுங்க😂

  • @baranig4052
    @baranig405219 күн бұрын

    Nice talking

  • @user-rr5lo2nc2x
    @user-rr5lo2nc2x16 күн бұрын

    அழுக்கான அழுகிய தமிழ்நாட்டை உருவாக்கிய பெருமை உங்கள் குடும்பத்தைச் சேரும். இந்த Focus 2026 முற்பாதி வரைதான் அம்மணி.

  • @actorharishofficial689
    @actorharishofficial68915 күн бұрын

    She is cute

  • @user-lr6dz4pe2l
    @user-lr6dz4pe2l23 күн бұрын

    Aiyo.pattu... en boy baby mari iruku...nanum pray panikira chella kutti kaga... ❤️

  • @vino7193
    @vino7193 Жыл бұрын

    Super madam

  • @vaitheeswaranjvaithee5837
    @vaitheeswaranjvaithee5837 Жыл бұрын

    Anni ninga massthan anni

  • @innocentsoul2577
    @innocentsoul2577 Жыл бұрын

    Men be like summa ethathu sollathiga😅 Legends be like aalu nalla irukale paa 🤣

  • @nettrikan6333

    @nettrikan6333

    Жыл бұрын

    இப்போ ஜெய் ஸ்ரீ ராம் சொல்லனுமா கண்ணு

  • @andrewzack47285
    @andrewzack47285 Жыл бұрын

    seri, ipo CM veetla ena nadakthu?

  • @lakshmi3709
    @lakshmi3709 Жыл бұрын

    Siva Karthikeyan wife mari irukanga but sema younga ah irukanga kiruthiga mam

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...1413 Жыл бұрын

    இந்த mic அஹ் கண்டுபுடிச்சது யாரு? நிறைய இப்ப இந்த மாதிரி wireless mic இருக்கு

  • @varshaagunalan8843
    @varshaagunalan884324 күн бұрын

    ஜாபர் சாதிக் பணம் எல்லாம் உங்ககிட்ட தான் கொடுத்து வைச்சிருக்கீரானாமே! உண்மைநா?

  • @saraswathiramasamy370

    @saraswathiramasamy370

    18 күн бұрын

    ஆமா என்றா சொல்லுவா ,,குடும்ப புளுகு மூட்டை 😅😅

  • @KaviyaP-rb9qm
    @KaviyaP-rb9qm21 күн бұрын

    Ragul payapurathum funa tha irukku pa 😂😂

  • @mukunthanjm8345
    @mukunthanjm83456 ай бұрын

    Super annie😊😊😊😊

  • @makkalinkural366
    @makkalinkural366 Жыл бұрын

    Sema Semaiya

  • @appleofnewton8922
    @appleofnewton892218 күн бұрын

    Wow she look like 25❤

  • @karthickp7418
    @karthickp7418 Жыл бұрын

    Awesome series 🥰🥰

  • @sivarajansivanandam6622
    @sivarajansivanandam662213 күн бұрын

    Periya James Cameron avatar 3 eduthu irukanga😂

  • @mixedemotions24
    @mixedemotions24 Жыл бұрын

    Intha anchor Elam interview layum Bulb vangine irukku 😹

  • @user-rs7em4ww9o
    @user-rs7em4ww9o22 күн бұрын

    💞♥️💚💖

  • @mr_vignesh_mct
    @mr_vignesh_mct Жыл бұрын

    🔥

  • @MrKumarchris
    @MrKumarchris Жыл бұрын

    Seri neet epdi cancel panra secret ah solla solunga

  • @sivasankaran1693
    @sivasankaran169317 күн бұрын

    yaaru avaru unmaya pesiduvaraa...mudiala da saamy

  • @rajana7408
    @rajana7408 Жыл бұрын

    I always love this pretty woman

  • @miklik9557

    @miklik9557

    Жыл бұрын

    அது ஆன்டி டா😂

  • @nettrikan6333
    @nettrikan6333 Жыл бұрын

    உண்மைய உடைப்பாரா ... நல்லா உடைச்சு கிழிச்சரு ... அங்கிட்டு போமா

  • @vallisubrama
    @vallisubrama21 күн бұрын

    கடவுளே!

  • @prabhuk1369
    @prabhuk1369 Жыл бұрын

    Good. Good. Good. Beautiful. Beautiful.

  • @dp-fx3qp
    @dp-fx3qp23 күн бұрын

    Chinna Anni ya kta tha soluga(nivetha pethuraj) 😅😅

  • @hadariandahllyran65

    @hadariandahllyran65

    23 күн бұрын

    😂 nakkal ya unaku

  • @vijayaruneditz5638
    @vijayaruneditz5638 Жыл бұрын

    Semmayaa irukkaanga kiruthika mam

  • @karpakaraj4317
    @karpakaraj4317 Жыл бұрын

    I like you mam

  • @vennilaazaghusundaram6989
    @vennilaazaghusundaram6989 Жыл бұрын

    கிருத்திகா...முடி லாம் நரைகவே இல்ல...இப்போ கூட கல்யாணம் பண்லாம் போலயே...அப்டி ஏன்னா மா special ஆ சாப்பிடுற.... joly தான்..பெரிய இடம்..

  • @KP-om9fj
    @KP-om9fj Жыл бұрын

    இப்படிலாம் கேள்வி கேக்கலாமா? உதேய் இவ வீட்லயா இருக்கான்.....அவன் ஒரு ஒரு இடமா போய்ட்டு வரக்குள்ள இவ படம் வெளிவந்து 4 வருஷம் ஆயிடும்

  • @rskd29

    @rskd29

    Ай бұрын

    😅😅😅😅😅😅 nayanthara veetula irupan

  • @createrhandle266
    @createrhandle266 Жыл бұрын

    Superrrrr

  • @santhoshsanthosh-kg5bb
    @santhoshsanthosh-kg5bb2 ай бұрын

    Niga ❤❤❤ nice 👍

  • @velmuruganmurugan614
    @velmuruganmurugan61424 күн бұрын

    தமிழர்கள் இயற்கை வளத்தையும் உழைப்பையும் ஜெயலலிதா கூறியதுபோல் அழுக்கை தின்னும் மீன்கள் போல் வாழும் குடும்பம்

  • @Animals1918
    @Animals191819 күн бұрын

    😂😂super🙏🏻😂

  • @sivadms8946
    @sivadms8946 Жыл бұрын

    Figure nalla erukkuthe da 😍

  • @venkateshwarnvenkatesh4731

    @venkateshwarnvenkatesh4731

    Жыл бұрын

    இது பேய் ப்ரோ👉👉👉🤔🤔🤔

  • @munasirmunasir4219

    @munasirmunasir4219

    Жыл бұрын

    Ade ithu makeup da songi

  • @BhuvanaBhuvana-ts9gv
    @BhuvanaBhuvana-ts9gv20 күн бұрын

    Sir i am 250 cut off varuthu Meenakshi clg Madurai any degree admission kudupaha la sir 😢

  • @srinivasana6614
    @srinivasana661427 күн бұрын

    அழகு குட்டி

  • @imaginetv9899
    @imaginetv989912 күн бұрын

    People money going any where...wait for 26..

  • @vinothmech4699
    @vinothmech4699 Жыл бұрын

    Cute madam

  • @selvamperiyannan4142
    @selvamperiyannan4142 Жыл бұрын

    Good

Келесі