CM Mk Stalin returns from Spain - Savukku Shankar Latest interview

CM Mk Stalin returns from Spain - Savukku Shankar Latest interview
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 625

  • @karvendhan.s2628
    @karvendhan.s26285 ай бұрын

    4:04 video starts

  • @RADHAKRISHNAN-eq3ht

    @RADHAKRISHNAN-eq3ht

    5 ай бұрын

    Thanks

  • @jamalmohammed7512

    @jamalmohammed7512

    5 ай бұрын

    Thanks bro

  • @jaga11de

    @jaga11de

    5 ай бұрын

    Thanks

  • @holeefuk53

    @holeefuk53

    5 ай бұрын

    ❣❣❣

  • @suryavathanan8026

    @suryavathanan8026

    5 ай бұрын

    Nandri

  • @venkadesh8329
    @venkadesh83295 ай бұрын

    கலைஞர் மகளிர் உரிமை தொகை தகுதி இருந்தும் கிடைக்கவில்லையென்றால் அது பற்றி savukku Shankar பேச விரும்பினால் oru like pottunga

  • @RedBull.RedBull

    @RedBull.RedBull

    5 ай бұрын

    அது உரிமை தொகை இல்ல.. நம் வரி பணம்.. இதுக்கு மட்டும் கலைஞர் மகளிர் உரிமை தொகை'ன்னு பேரு வெசீங்கல்ல.. ஏன் டாஸ்மாக்'க்கு கலைஞர் டாஸ்மாக்'ன்னு பேரு வைக்கல??

  • @skumaran1275

    @skumaran1275

    5 ай бұрын

    yes, tamilnadu govt fund is distributed dmk party members which is part of 65% beneficiaries irrespective of conditions laid

  • @MAathiSnkl

    @MAathiSnkl

    5 ай бұрын

    pesitar

  • @kumarprasath8871
    @kumarprasath88715 ай бұрын

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤ தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @cholairaj1265
    @cholairaj12655 ай бұрын

    இப்படி எல்லாம் உன்மையைஉடைக்க இப்படி ஒரு மனிதன் வேண்டும்

  • @ponnusamyn9393

    @ponnusamyn9393

    5 ай бұрын

    இவரை ஆஃப் செய்யும் சுட்ச் இன்னும் கிடைக்கல

  • @Subranna1

    @Subranna1

    5 ай бұрын

    But still people will vote for Dravida katchigal

  • @nachatraakshara1180

    @nachatraakshara1180

    5 ай бұрын

    Yes

  • @singamuthu3545
    @singamuthu35455 ай бұрын

    திரு. சவுக்கு சங்கர் அவர்கள் கூறுவது அனைத்தும் நிதர்சனமான உண்மை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மக்கள் தான் சரியான நேரத்தில் சரியான பாடம் புகட்ட முன் வர வேண்டும். ஆனால் மக்கள் தேர்தலில் வாக்களிக்க பணம் எதிர்நோக்கும் மனநிலையில் இருப்பது தான் அரசியல் வாதிகள் தங்கள் பலம் என நினைத்து தைரியமாக இருந்து வருகின்றனர். எனவே திரு. சவுக்கு சங்கர் அவர்கள் கூறும் அனைத்துக்கும் மக்கள் நினைத்தால் மட்டுமே தீர்வு காண முடியும்.

  • @kanmanibaskaran377
    @kanmanibaskaran3775 ай бұрын

    தமிழகத்தின் எதிர் கட்சிகள் செய்ய வேண்டிய பணிகளை சவுக்கு சங்கர் தனியாக தைரியமாக செய்து வருகின்றார் வாழ்த்துக்கள்

  • @jpill3576

    @jpill3576

    5 ай бұрын

    🎉ஆளும் கட்சிக் கொள்ளையர்கள், பிச்சைப் போட்டால் 🎉எதிர்கட்சித் திருடர்களும் நண்பர்கள் தானே? 🎉தரம் கெட்ட அரசியல்.... பாவம் மக்களும் தமிழ்நாடும்.

  • @dhesikan.v2162

    @dhesikan.v2162

    5 ай бұрын

    எடப்பாடி கேள்வியே கேட்பதில்லை

  • @charannazre3403

    @charannazre3403

    5 ай бұрын

    Annamalai is doing it

  • @kaynavu9140

    @kaynavu9140

    5 ай бұрын

    Sister just follow Annamalai.. he's doing it..

  • @cholanviews

    @cholanviews

    5 ай бұрын

    ​@@kaynavu9140 ena doing. Oru religion vachi Nala iruka TN kevala paduthitu irukanga.

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su5 ай бұрын

    அரசியல் தலைவர்களின் அயோக்யத் தனத்தை ஆராய்ந்து கண்டுபிடித்து மக்களுக்கு தெரிய படுத்தும் சவுக்கு சங்கர் தம்பி அவர்களுக்கு மக்கள் அனைவரும் ஆதரவு கொடுத்தே ஆக வேண்டும் நம் நாடு முன்னேற

  • @harisiva9304
    @harisiva93045 ай бұрын

    Felix bro and Sankar sir combo vera level

  • @balasethuraman7977
    @balasethuraman79775 ай бұрын

    இவ்வளஙு கோல்மால் நடக்கும் போது நடவடிக்கை எடுக்க யாரும் இல்லையா. மத்திய அரசு கேள்வி கேட்காதாஇதற்கான செலவை அவங்க சொந்த பணத்திலிருந்து எடுத்து கொள்ள வேண்டும்

  • @venugopals162
    @venugopals1625 ай бұрын

    தமிழக மக்களான எங்களுக்கு இப்போதுதான் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெறிகிறது.ஆனால் ஊடகங்கள்..........

  • @gopalramadoss5684
    @gopalramadoss56845 ай бұрын

    நமது முதல்வர் அவர்கள் உல்லாச பயணத்திற்க்காகவும் அவர்களுடைய இன்வெஸ்ட்மென்ட் டுக் காகவும் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து உள்ளார்.ஜெய்ஹிந்த்.

  • @___________1010
    @___________10105 ай бұрын

    அடிப்படை அறிவு கூட இல்லாத ஒருவரை ஒரு மாநிலத்தை ஆள விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு இப்போது இருக்கும் தமிழ்நாட்டின் நிலைமையே ஒரு உதாரணம்

  • @Budhdh555

    @Budhdh555

    5 ай бұрын

    மிகச்சரி

  • @syndev5058

    @syndev5058

    5 ай бұрын

    அதுவும் தலைக்கு டோப்பா வைத்தவரை

  • @natarajrv1720

    @natarajrv1720

    5 ай бұрын

    முதலில் தமிழனுக்கு அறிவு வேணும்

  • @dharmalingappanatarajanbas2859

    @dharmalingappanatarajanbas2859

    5 ай бұрын

    True

  • @sangeethagovindraj

    @sangeethagovindraj

    5 ай бұрын

    @@natarajrv1720 தமிழனுக்கு அறிவெல்லாம் இருக்குயா...! மனுஷ நடைபயனமுனு சொல்லி நடந்தே மக்களை ஏச்சி புட்டங்கைய்யா...! நம்ம மக்கள் பரிதாப்பட்டு போய் தாங்கய்யா ஒட்டு போட்ட்டங்கே... நம்மவெச்சி சாச்சி புட்டாங்கேய்யா... சாச்சி புட்டாங்கேய்யா...! பாவம் மக்கள் பரிதாபப்பட்டு ஒட்டு போட்டுட்டு இப்போ திண்டாடிக்கிட்டு ஒரு பக்கமும் தள்ளாடிகிட்டு மறுபக்கமும் ஒன்னும் புரியாம தவிக்கராங்கய்யா....!

  • @ksathiyanathan8278
    @ksathiyanathan82785 ай бұрын

    மக்களின் குரல் திரு.சவுக்கு சங்கர் அவர்கள் உங்கள் மக்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்!!!!❤

  • @AshokKumar-jt3su

    @AshokKumar-jt3su

    5 ай бұрын

    இதை பார்க்கும் ஒவ்வொரு தமிழனும் ஆதரவு குரல் அல்லது atleast ஒரு like கொடுத்து உங்களுக்கும் ஒரு பொறுப்பு உண்டு என்பதை அனைவரும் நிரூபிக்கவேண்டும்.... இல்லையெனில் பயன் இல்லை...

  • @agathiyaorganic2025
    @agathiyaorganic20255 ай бұрын

    செல்லமே செல்லமே. அருமை.

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp5 ай бұрын

    “தகுதியில்லாததை, காலமும் இயற்கையும் ஒதுக்கித் தள்ளும்” (41:14) *ஆம், சிந்திக்க வேண்டிய வரிகள்*

  • @sdephanperaveensdephanpera6570
    @sdephanperaveensdephanpera65705 ай бұрын

    1வருடம் சவுக்கு சங்கர் முதல்வர் பதவியை வகிக்கலாம் 1 நாள் முதல்வர் போல

  • @vetripriya9436

    @vetripriya9436

    5 ай бұрын

    I will support 😊😊

  • @user-bb3no8lq2p
    @user-bb3no8lq2p5 ай бұрын

    உண்மையை கூறிவிட்டு சென்றிருந்தால் அவர் நலமுடன் திரும்ப வர மக்கள் பிரார்த்தனை செய்து இருப்பார்கள். முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர்க்கு எவ்வளவு பிரார்த்தனை செய்தோம்

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu525 ай бұрын

    செம்ம கலாய், சூப்பர் திராவிட மாடல் கொள்(ளை)கை.

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg64595 ай бұрын

    குடும்பத்தோடு சேர்ந்து இன்ப சுற்றுலா மக்கள் வரிப்பணத்தில் வெளிநாடுகளில் மக்களின் வரிப்பணத்தில் சொத்துக்களை வாங்கி வைத்துக் கொண்டுள்ளனர் இதுதான் நிதர்சனமான உண்மை நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைவது உறுதி வெல்வோம் நாம் தமிழர் ❤❤❤❤❤😂❤

  • @kganesankganesan5772
    @kganesankganesan57725 ай бұрын

    மக்களுக்கு புரியும் படி கேள்வி பதில் good

  • @DineshKumar-rk8nb
    @DineshKumar-rk8nb5 ай бұрын

    Felix and Sangar combo always best

  • @gokulkrishna701

    @gokulkrishna701

    5 ай бұрын

    Philips a 😂

  • @sureshsubbu555

    @sureshsubbu555

    5 ай бұрын

    😂

  • @anbukrishnan8879
    @anbukrishnan88795 ай бұрын

    சங்கர் சார் சார் தொடர்ந்து செய் ❤

  • @chandrasekaranr9998
    @chandrasekaranr99985 ай бұрын

    இதில் என்ன ஒரு விஷயம் என்ன என்றால் முதல்வர் ஸ்பெயின் பயணம் பற்றி அதிமுக எந்த ஒரு விமர்சனங்களையும் செய்யவில்லையே ஏன்❓ இதிலிருந்து இதற்கு அதிமுகவும் உடந்தை என்று.

  • @chitradevi835

    @chitradevi835

    5 ай бұрын

    அதான் திமுக காரர் ஒருவர் சொன்னாரே அதிமுக எங்க பங்காளி என்று!!!!

  • @hildaalphonse2239

    @hildaalphonse2239

    5 ай бұрын

    தத்தி தன் சொந்தப் பணத்தைத் தான் முதலீடு செய்யப் போயிருக்கிறாரென்று திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சொன்னதை நீங்கள் பார்க்கவில்லையோ...???

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo5 ай бұрын

    Super 👌👌👌

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy455 ай бұрын

    Semma Kizhi... Hats off to your Guts....

  • @arvinelamaran
    @arvinelamaran5 ай бұрын

    As mr savuku told tamilnadu will be next srilanka if still Stalin as CM.. better resign

  • @sabarinathanmj7016
    @sabarinathanmj70165 ай бұрын

    My stomach burning.... Soon Governor should dissolve this govt

  • @singaravelanr7016
    @singaravelanr70165 ай бұрын

    SAVUKKU SANKAR BRO IS MASS

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g5 ай бұрын

    200 பேரின் வேலைவாய்ப்புக்காகவா? 😮😮😮😮😮😮😮 இவர்களின் பயண செலவை பகிர்ந்தாலே 200 பேர் Life settled ஆகிடுவார்கள்.... 😂😂😂😂😂

  • @skannadasan5597

    @skannadasan5597

    5 ай бұрын

    Ethakeduthalum 200 ruvava? 200 pera? 200 ruva upikku velicham.

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman76135 ай бұрын

    ஒரு சினிமாவில் செந்தில் சொல்வார். எல்லோரும் மலையை தூக்கி என் கையில் வையுங்க என்பார். பின்னர் நொண்டி சாமியாரிடம் சொல்வார். சாமி. அடுத்த வாரம் நான் கடலில் நடக்க போகிறேன் என்பார். ஸ்பெயின் ஆஸ்திரேலியா போன்றவை இந்த கதை நினைவுக்கு வருகிறது.

  • @sureshvishwakarma4798
    @sureshvishwakarma47985 ай бұрын

    மும்பை இருக்க அதானி கூப்பிட கூட முதலீடு கிடைக்கும்...... SS சொல்லுறது உண்மை தான் பொம்மை cm

  • @lmuthukumar72

    @lmuthukumar72

    5 ай бұрын

    அதானி 42,000 கோடிக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்யப் போகிறார்

  • @kalaranjanisitsabesan4548

    @kalaranjanisitsabesan4548

    5 ай бұрын

    ​@@lmuthukumar72 அப்போது இனி இந்த 200 ரூபாய் கும்பல் அதானியை புனிதர் ஆக்குமே

  • @Mersal-cw8qk
    @Mersal-cw8qk5 ай бұрын

    Video starts at 4:02

  • @chintuk3783

    @chintuk3783

    5 ай бұрын

    Vanakam tholar🙏

  • @sriharanindiran2252
    @sriharanindiran22525 ай бұрын

    அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம். 😂😂தமிழக மக்கள்தான் பாவப்பட்டவர்கள் 😭😭😭

  • @thiyaguthiyagu52

    @thiyaguthiyagu52

    5 ай бұрын

    கரெக்ட், யார் அப்பன் வீட்டு காசுல ??????

  • @elanchezhian.selanchezhian2374

    @elanchezhian.selanchezhian2374

    5 ай бұрын

    😜

  • @rengarajan7748
    @rengarajan77485 ай бұрын

    You are great. Continue like this

  • @pravinrajs11
    @pravinrajs115 ай бұрын

    Awesome :) 👍👍 sema talent in investigation

  • @dhivyapriyamuruganantham1825
    @dhivyapriyamuruganantham18255 ай бұрын

    I am very big fan of Mr. Felix Sir... Enga ooru karanga 🎉

  • @vijayansv3
    @vijayansv35 ай бұрын

    முதல்வரின் ஸ்பெயின் பயணத்திற்கு ஆன செலவு மொத்தம் எவ்வளவு இருக்கும் ?

  • @varahiamma5129

    @varahiamma5129

    5 ай бұрын

    10 ரூபாய் பத்து பைசா😊🎉

  • @prabakardurairaj9059

    @prabakardurairaj9059

    5 ай бұрын

    HONARABLE CHIEF JUSTICE OF SUPREME COURT can.issue on if any deep enquiry in this regard? Really we don't know about his speech. Same time public tax money cannot use and spend unnecessary expenses. If it is true our CM tour well and good. Not only in our CM tour. Previous CM tour also need deep enquiry.

  • @gomsram6026

    @gomsram6026

    5 ай бұрын

    9 ரூபாய் .. 99 பைசா மொத்த செலவு

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer71535 ай бұрын

    ஆனாலும் ஓட ஓட விரட்டுரீங்க ஷங்கர்ஜி 😅 🤝

  • @rtccrjcbe3333
    @rtccrjcbe33335 ай бұрын

    SPAIN TRIP TO GIVE NOT GAIN ONLY PAIN

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi94465 ай бұрын

    ஸ்பெயினின் தலைப்பகுதியில்தான் போர்ச்சுகல் உள்ளது என்று குளோபைக்காட்டினார்‌எனது‌‌ 3ம்‌வகுப்பு‌ வாத்தியார் 1957ல்.

  • @arunb8841

    @arunb8841

    5 ай бұрын

    😅😂

  • @user-wf1ht2sf6j
    @user-wf1ht2sf6j5 ай бұрын

    Super wonderful congratulations

  • @vjeeva123
    @vjeeva1235 ай бұрын

    என்ன தோழர்கள் இருவரும் லாங் மியூட் போட்டு விட்டீர்கள் 😂😂😂.... சவுக்கு பயந்து இருக்க மாட்டார் பெலிக்ஸ் க்கு பயம் 😢

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull5 ай бұрын

    தீம்க ஒழிக..

  • @govindasamic9987
    @govindasamic99875 ай бұрын

    Excellent Sir

  • @saravananvidhya4511
    @saravananvidhya45115 ай бұрын

    Super ❤

  • @nathansmedia
    @nathansmedia5 ай бұрын

    Video starts from 4:03

  • @987sai
    @987sai5 ай бұрын

    🔥🔥❤❤ SAVUKKU SHANKAR ❤❤🔥🔥

  • @Mrs.BeastDonaldson
    @Mrs.BeastDonaldson5 ай бұрын

    Combo combo tha🤞👌

  • @durairajveerappan5210
    @durairajveerappan52105 ай бұрын

    Suppar star ❤❤❤

  • @ravichandranvenkatraman4679
    @ravichandranvenkatraman46795 ай бұрын

    Actually he is not well. I havealso noticed. His hands are shivering while talking on mike

  • @bhuvanasarees2498
    @bhuvanasarees24985 ай бұрын

    செந்தில் வேலண் இவரை ஒன்றிய(மத்திய) அரசு கேள்வி கேட்குமா மத்திய அரசு க்கு அழுத்தம் தரவேண்டும்

  • @srajeshwari81
    @srajeshwari815 ай бұрын

    Very well spoken. Enakae ratham kothikirathu. How to show our displeasure? It can be reflected in the election.

  • @MK-xf5gy
    @MK-xf5gy5 ай бұрын

    சூப்பர் சவுக்கு !! போட்டுத் தாக்கு ஸ்டைலுக்கு வாழ்த்துகள். Keep bombarding.

  • @Successnice-vd3lv
    @Successnice-vd3lv5 ай бұрын

    Good news

  • @RSRAM67
    @RSRAM675 ай бұрын

    This DMK government should be dismissed

  • @malathir5304
    @malathir53045 ай бұрын

    Super

  • @riteshkumar2393
    @riteshkumar23935 ай бұрын

    SHANKAR ANNA VERA LEVEL....GREAT💯

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas49845 ай бұрын

    குடும்பம் மட்டும் இல்ல. துரைமுருகன் மற்றும் சீனியர் தலைவர்கள் கூட அந்த மாதிரி ஒரு எண்ணத்தில் தான் இருக்கிறார்கள்

  • @NaveenkumarNaveenkumar-xl1rd
    @NaveenkumarNaveenkumar-xl1rd5 ай бұрын

    Red pix u also bold journalist and savuku both r real heros

  • @naveenchanderr4378
    @naveenchanderr43785 ай бұрын

    Mr.felix and Anna Shankar are a lovely combination. Great interaction as an interview. Need more interviews like this

  • @bhavanisubhagya3573
    @bhavanisubhagya35735 ай бұрын

    Felix Anna,shankar Anna, I really pray for your mental health and physical health . You both are excellent combination, shankar Anna real guts to speak all this .

  • @pichandepichande5804
    @pichandepichande58045 ай бұрын

    Worst liaer C M

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr90515 ай бұрын

    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே எனற பாடல் நினைவுக்கு வருகிறது சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Eagleman763
    @Eagleman7635 ай бұрын

    இந்த முதலீடுகள் குறித்து வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas28595 ай бұрын

    Waste of Public money towards Spain tour with family by Vidiya Arasu.(Collection,Commission,Corruption)

  • @Nadu-center-but-lighta-onesidu
    @Nadu-center-but-lighta-onesidu5 ай бұрын

    200 பேர் வேலைக்கு அவ்வளவு தூரம் போகணுமா? செந்தில் பாலாஜி அண்ணனுக்கு கொஞ்சம் செலவு செஞ்சா 500 பேருக்கு வேல போட்டு கொடுப்பாரே!!

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp5 ай бұрын

    சவுக்கு சார் *வாழ்த்துக்கள்* சிரிக்கவும், சிந்திக்கவுமான பேச்சு

  • @thangamagan4614
    @thangamagan46145 ай бұрын

  • @r.s.balajirs9825
    @r.s.balajirs98255 ай бұрын

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥thalaivaaaaaaaaaa🔥🔥🔥🔥🔥🔥

  • @Ganesh-571
    @Ganesh-5715 ай бұрын

    கார்த்திகை செல்வன் கார்த்திகேயன் ஹரி இவனுங்க இந்த வீடியோவை பார்க்க அவங்களுக்கு ஷேர் பண்ணுங்க.

  • @ajithajith6575
    @ajithajith65755 ай бұрын

    Always fav pelix and savukku, savukku and muthaleef❤❤❤

  • @MrSrinirocks

    @MrSrinirocks

    5 ай бұрын

    Savukku and madhesh ultimate🥰

  • @shiyaamshiyaam8650
    @shiyaamshiyaam86505 ай бұрын

    Super Anna I love savukku Anna super

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy66535 ай бұрын

    👍👌🙏

  • @esudoss3318
    @esudoss33185 ай бұрын

    Sir behind photo . Super exactly and real art.

  • @ksharma592
    @ksharma5925 ай бұрын

    திரு.எடப்பாடி திரு.அண்ணாமலை கேட்க வேண்டியதை நண்பர் சாட்டை கேட்கிறார்.விரைவில் இவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும்

  • @aruna17sep
    @aruna17sep5 ай бұрын

    Sankar not knowing correct approval rates. For Any approval for plan approval Rs 100 and EB for HT around KVA based of min 4 lakhs and materials for line errection. This they include in estimate but this amount they also looted. Panchayat from 5laks to 20lakhs min. Pollution control Rs 3 to 4 lakhs. Fire 2 lakhs. All min 250 to 300 per sqft. All party donation including labour officer Rs min 5lakhs. This is market rate. Pl come to feild and see the rates correctly.

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu525 ай бұрын

    Yes DMK is very brilliant bur we are not fools

  • @venkatramanans9183

    @venkatramanans9183

    5 ай бұрын

    Everything is not brilliant in tamilnadu

  • @user-nithishkumar
    @user-nithishkumar5 ай бұрын

    அரசியலில் தனி மனிதர் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை. கோட்பாடுகளும் தத்துவங்களும் கொள்கைகள் மட்டுமே அரசியலில் நிலைக்கும் நாம் தமிழர் ❤️🐯

  • @sganpatiramganesh8339
    @sganpatiramganesh83395 ай бұрын

    உருக்கு இளைத்தவன் திராவிட மாடல் கழகத்தின் கூளிக்கு மார்ரடிக்கும் தொண்டர்களே வாழ்க தமிழகம் வளர்க தி ம அரசு செழிக்கட்டும் மு.க. குடும்ப வாரிசுகள் ஒம் சாந்தி ஓம் நமோ நாராயணா.

  • @rajendrang8159
    @rajendrang81595 ай бұрын

    Development, development, development, own family's development,tamilnadu peoples are,what is said vuruttunga vuruttunga vuruttikittey irungappa 😂😂😂😂😂😂😂

  • @susilamani1456
    @susilamani14565 ай бұрын

    தி. மு .க வை மாத்தி , அரச பரம்பரையா மாத்தி வாழராங்க...

  • @tamiltransvideos
    @tamiltransvideos5 ай бұрын

    மக்கள் பகுத்தறிவாதிகள், தன் அரசன் என்ன செய்தாலும் கேட்கமாட்டார்கள் மாறாக முட்டுக் கொடுப்பார்கள்.. வித்தியாசமான தமிழக ஜனநாயகம்...

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow82375 ай бұрын

    எப்படிப்பா.... சரியான காமெடி நேர் காணல்..ரிலாக்ஸ்

  • @ramachandranps499
    @ramachandranps4995 ай бұрын

    மத்திய வரி பணத்தை வீணாக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது, கவர்னர், மத்திய உள்துறை அமைச்சகம், இவைகள் ஒன்றும் சரியில்லை, சரியில்லை, சரியில்லை.

  • @maheshvenkataraman869

    @maheshvenkataraman869

    5 ай бұрын

    மத்திய அரசால் என்ன பண்ண முடியும்? தடை செய்தால் பழி வாங்குகிறார்கள் என்று சொல்லுவார்கள்

  • @yellowlotus919

    @yellowlotus919

    5 ай бұрын

    நம்ம மக்களுக்கு புரியணுமே.அதற்குதான்

  • @shobihari5075
    @shobihari50755 ай бұрын

    🎉

  • @Akash-nt7qd
    @Akash-nt7qd5 ай бұрын

    🔥🔥🔥🔥

  • @amudhank1
    @amudhank15 ай бұрын

    Sudalai World Tour 🛩️

  • @ATRRajan.317
    @ATRRajan.3175 ай бұрын

    நன்றி சவுக்கு... திமுக அடிமைகள் தான் படிக்காததுங்க...பிறர் அப்படி அல்ல...

  • @ASNHydroSystems
    @ASNHydroSystems5 ай бұрын

    Great information🎉 eye opening

  • @jesudoss2593
    @jesudoss25935 ай бұрын

    Super the final dialogue of Mr Shankar is true..

  • @vkuppusamyvkuppusamy9112
    @vkuppusamyvkuppusamy91125 ай бұрын

    நீங்க சொல்ற விஷயம் எல்லாம் பாமரங்களுக்கு தெரியாது. பணம் equal to vote .antha வகையில் வெற்றி பெறுவர்

  • @balasethuraman7977

    @balasethuraman7977

    5 ай бұрын

    புரியரவங்க ஓட்டு போடுவதில்லை.பாமர்ர்களை புரிந்து கொள்ள முடியாதபடி தலையை தடவி வைத்திருக்காங்க

  • @gunaseelanraja1549
    @gunaseelanraja15495 ай бұрын

    இப்ப நீங்க உட்கார்ந்திருப்பது செம கெத்து சவுக்கு சார் 😊🎉😊

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy455 ай бұрын

    Youv... Savukku... Unakku romba Nakkal yeah... Superb dig at Sudalai and DMK allkai IAS blaggards.... You are right Theemka is digging their grave.... 😂😂😂😂😂🎉🎉

  • @billairajamaas3313
    @billairajamaas33135 ай бұрын

    சரியான கருத்து

  • @Nadu-center-but-lighta-onesidu
    @Nadu-center-but-lighta-onesidu5 ай бұрын

    6 degrees to 14 degrees in Madrid. Savukku is spot on.

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL5 ай бұрын

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉🎉❤🎉❤❤

  • @attitude8601
    @attitude86015 ай бұрын

    Actual video starts at 04:03 Regards, R.K

  • @sureshayyadurai6065
    @sureshayyadurai60655 ай бұрын

    நடக்குறது எல்லாம் பார்த்தா நாம எல்லாம் கேரளா கர்நாடக கு குடும்பத்தோட போய்டலாம் போல ரொம்ப பயமா இருக்கு

  • @anushyasri2821
    @anushyasri28215 ай бұрын

    Durga ma..aamanga shampoo kooda theendhu pochu 😅

  • @ashokkumar-jw8hg
    @ashokkumar-jw8hg5 ай бұрын

    Super speech sir

Келесі