CLASS 3 | ரெய்கி இலவச வகுப்புகள் |SECRET OF NAADI SUDHI | நாடி சுத்தி இரகசியம்

Ойын-сауық

ரெய்கி இலவச வகுப்புகள்
Join Whatsapp Community : Join Whatsapp community:
chat.whatsapp.com/LtIurZw4fex...
Join this channel to get access to perks:
/ @soulhealingmeditation1
CLASS 3 | ரெய்கி இலவச வகுப்புகள் |SECRET OF NAADI SUDHI | நாடி சுத்தி இரகசியம்
🔷️PLAYLISE:
👉 • REIKI LEVEL 1 :
• REIKI FREE CLASSES LEV...
👉 • ATTRACT MONEY AND SUCCESS:
• Attract Money and success
👉 • SHORTS:
• SHORTS
👉 • ANAPANA MEDITATION:
• ANA PANA MEDITATION
👉 • MUSIC THERAPY :
• Playlist
#reikitamil #freereikiclasses
👉 • REIKI LEVEL1 :
CLASS 1 : • CLASS 1 | ரெய்கி இலவச ...
CLASS 2 : • CLASS 2 | Unlock Your ...
CLASS 3 : • CLASS 3 | ரெய்கி இலவச ...
CLASS 4 : • CLASS 4 | ரெய்கி இலவச ...
CLASS 5: • CLASS 5 | ரெய்கி இலவச...
CLASS 6 : • CLASS 6 | ரெய்கி இலவச ...
CLASS 7 : • CLASS 7 | மூலாதார சக்ர...
CLASS 8 : • CLASS 8 | ஸ்வாதிஸ்டான ...
CLASS 9 : • CLASS 9 | உள்ளங்கை சக்...
CLASS 10: • மணிப்பூரக சக்கரம் | Ma...
CLASS 11: • அனாஹதா சக்கரம் | HEART...
CLASS12: • விசுத்தி சக்ரா தியானம்...
CLASS 13: • ஆக்ஞா சக்ரா தியானம் | ...
CLASS 14: • சகஸ்ரார சக்ரா தியானம் ...
CLASS 15: • சக்ரா தியானம் | ALL C...
CLASS 16: • ரெய்கி தீக்ஷை பெற்றிடு...
CLASS 17: • ரெய்கி சுய சிகிச்சை 23...
🔷️watch more videos
👉 • • எதிர்மறை எண்ணங்களிலிரு...
👉 • • தியானம் செய்பவர்கள் அச...
👉 • • ஈர்ப்பு விதி இதற்கு வே...
👉 • • CLASS 9 | உள்ளங்கை சக்...
👉 • • ஆனா பானா தியானத்தின் ர...
👉 • • பணத் தடையை நீக்குவது எ...
👉 • • உங்கள் ரெய்கி சந்தேகங...
I just reviewed this for purely EDUCATION and AWARENESS purpose only I believe that my video did not contain any misleading data, harmful or dangerous content.
.............................................................................................................................
🔷️SUBSCRIBE : / @soulhealingmeditation1 |
🔷️FOLLOW ME:
► Facebook : profile.php?...
.............................................................................................................................
Disclaimer -
video is for educational purpose only.Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
🔷️IN MY CHANNEL, YOU WILL FIND:
Reiki Classes and Guided Practices(LEVEL1. 2 .3)
Meditation Concepts
Positive Frequency and Relaxation Music
Money Flow Techniques
Heal your Body and Soul
#reiki
#reikihealing
#learnreikionline
#reikitamil

Пікірлер: 146

  • @soulhealingmeditation1
    @soulhealingmeditation14 ай бұрын

    ரெய்கி லெவல் 1 முடித்த பிறகு லெவல் 2 ஆரம்பிக்கவும்.. சேனலை subscribe செய்யவும். PLAYLIST செல்லவும் REIKI LEVEL 1 - CLICK செய்யவும். கிளாஸ் 1ல் இருந்து எல்லா விடீயோக்களையும் பார்க்கவும் LEVEL 1 க்கான அத்தனை தகவல்களும் விரிவாகவும் தெளிவாகவும் இடம் பெற்றுள்ளது. பின்பு நீங்களே PRACTICE செய்ய ஆரம்பிக்கலாம் . ALL THE BEST 🙏 MEMBERSHIP-ல் JOIN செய்வது உங்கள் சந்தேகங்களுக்கு உதவும். பயிற்சியில் சேர விரும்பினால், WHATSAPP : 6381158741 🙏

  • @sentama970
    @sentama9704 ай бұрын

    தெய்வமே எவ்வளவு நாள் எங்கு இருந்தீர்கள் எனக்கு உங்கள் சானலை காட்டிய பிரபஞ்சத்திற்கு நன்றி அழகா மிக தெளிவாக புரியும் படி பாமரனுக்கும் தெரியுர மாதிரி சொல்றீங்க மா என் குருவாக ஏற்றுக் கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yc8eh2je3j

    @user-yc8eh2je3j

    Ай бұрын

    Nega mam kooda pesingala

  • @gkstudiotyrgkstutiotyr9903
    @gkstudiotyrgkstutiotyr99034 ай бұрын

    நான் தியானம் செய்வதற்காக முயற்சித்துக் கொண்டே இருந்தேன் ஆனால் எனக்கு சரியான குரு கிடைக்கவில்லை யாரிடம் சரியானபடி கற்றுக் கொள்வது என்று தெரியாமல் இருந்தேன் ஆனால் இந்த ரெய்க்கு பயிற்சி KZread வீடியோவை பார்த்தவுடன் எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது தியானத்தை நிறைய இலவசமாக சொல்லித் தருகிறார்கள் இதன்படி நான் தினமும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் இப்பொழுது எனது மனநிலை அமைதியாக உள்ளதுஇந்த கலையை இலவசமாககற்றுத் தருபவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் குரு வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி

  • @vinothgk3527
    @vinothgk35274 ай бұрын

    இது ஒரு மிகவும் அற்புதமான கலை எனக்கு இடது கண் சற்று துடித்துக் கொண்டே இருந்தது சில மாதங்களாக நான் இதை ரெய்கி கலை வீடியோவை பார்த்து அதன்படி நாடி சுத்தியும் ஐந்து நிமிட தியானமும் செய்ய ஆரம்பித்த உடனே அந்த துடிப்பு முழுவதும் நின்றுவிட்டது உடலும் மனதும் புத்துணர்ச்சியாக உள்ளது எனவே இது ஒரு அற்புதமான கலை இந்த கலையை நம் அனைவரும் கற்று பயன் பெற்றுக் கொள்வது மிகவும் அவசியம் அதிலும் இது இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது மிகவும் சிறப்பானது இப்பேர்ப்பட்ட ஒரு கலையை இலவசமாக பயிற்சி கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல மிகவும் அரிதான ஒரு விஷயம் எனவே அனைவரும் பயன் பெறுவோம்

  • @maheswaranravi7248
    @maheswaranravi72484 ай бұрын

    வணக்கம் என் பெயர் மகேஸ்வரன் நான் இந்த இலவச ரைட் பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது இதில் தியானம் மற்றும் சக்கரா மற்றும் ஆன்மீகம் பற்றிய நிறைய விழிப்புணர்வுகள் எனக்கு கிடைக்கப்பெறுகிறது இதை நான் தினமும் பயிற்சி செய்து வருகிறேன் என் உடலுக்கு புத்துணர்வு மிக்கதாக தோன்றுகிறது இதை இலவசமாக தருவது என்பது மிகவும் சிறப்பானதாகும் நன்றி

  • @seenuseenivasanrao2042
    @seenuseenivasanrao204212 күн бұрын

    Thanks ma'am I need more classes thanks ma'am

  • @saisssweshami786
    @saisssweshami786Ай бұрын

    Thank u so much mam... Thank u Universe... இன்று நாடி சுத்தி பிரணாயாமம் செய்தேன் தியானமும் செய்தேன்... நீண்ட காலமாக ரெய்கி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற என் ஆசை உங்களால் நிறைவேறியது... அதுவும் இலவசமாகக் கற்றுக் கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.. தங்கள் தொண்டு அளப்பரியது.. வாழ்க நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும்...

  • @rahmanashiq429
    @rahmanashiq4294 ай бұрын

    குருச்சரணம் பிரபஞ்சத்திற்கு நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @santhalingammanickam676
    @santhalingammanickam6764 күн бұрын

    Thankyou amma for your service thankyou universe

  • @stalingmmano6639
    @stalingmmano663918 күн бұрын

    Very nice course

  • @TrichyRVanithaKannan
    @TrichyRVanithaKannan13 күн бұрын

    நன்றி

  • @manipavithra3860
    @manipavithra38604 ай бұрын

    எனக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டு சாமி கும்பிடுவது மட்டுமல்லாமல் தியானம் பண்ணுவதிலும் ஈடுபாடுகள் அதிகமாக உண்டு தியானத்தைப் பற்றி நான் யூடியூபில் தேடும்பொழுது இலவச ரெய்க்கு பயிற்சி அளிப்பதாக ஒரு வீடியோவை பார்த்தேன் இந்த வீடியோவை பார்த்ததுக்கு அப்புறம் தான் நமது உடலிலுள்ள சக்கரங்களை எப்படி சரி செய்து தியானம் பண்ணுவது என்பதை பற்றி மிகவும் அழகாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் கற்றுக் கொடுக்கிறார்கள் எனவே இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது இது மென்மேலும் கற்றுக் கொண்டு வளர்க்க வேண்டும் என்று ஆர்வமும் அதிகமாக உள்ளது எனவே இதை நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் நம் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் இதை ஃபார்வேர்ட் செய்து கற்றுக் கொள்ள சொல்கிறேன்

  • @seenuseenivasanrao2042
    @seenuseenivasanrao20425 күн бұрын

    Thanks a lot ma'am

  • @kamalar3653
    @kamalar36538 күн бұрын

    Tq so much mam I will try mam tq sooooo much mamm

  • @jdeepi3898
    @jdeepi3898Ай бұрын

    Thanks 😊

  • @seenuseenivasanrao2042
    @seenuseenivasanrao20422 күн бұрын

    Ma'am excellent 👌 super nadri nadriniraya doubtsiruku yella job seiyaradala sariya videos konja konjama parthukite iruken nadri🙏

  • @vinothiniprabu7382
    @vinothiniprabu7382Ай бұрын

    Thank you so much mam...❤❤

  • @RLakshmi-gr4nf
    @RLakshmi-gr4nf6 күн бұрын

    ❤❤

  • @pushpasachin567
    @pushpasachin5673 ай бұрын

    🎉🎉 madam நன்றி 🎉🎉 நன்றி நன்றி

  • @leoleslies7427
    @leoleslies7427Ай бұрын

    I found a Good Teacher.❤ Thank you Jesus 🙏

  • @partheebankg2014
    @partheebankg20144 ай бұрын

    முழுமை தெளிவு. நன்றிகள் பல கோடி

  • @DURGADEVI-cg9lv
    @DURGADEVI-cg9lv4 ай бұрын

    ❤ soul ful thank you amma ❤

  • @ramachandranrajaguru-vx5zx
    @ramachandranrajaguru-vx5zx4 ай бұрын

    Thanku mam

  • @kousalyaravi3964
    @kousalyaravi3964Ай бұрын

    நான் 6 வருடம் தேடி வந்தேன் இந்த கண்னெலி எனக்கு கட்டிய பிரபஞ்ச சக்தி க்கு நன்றி நன்றி நன்றி கள் கோடி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க யகங

  • @srimathisrimathi5353
    @srimathisrimathi53534 ай бұрын

    Tq univers tq mam

  • @ramachandranrajaguru-vx5zx
    @ramachandranrajaguru-vx5zx4 ай бұрын

    Thanku sister

  • @suryathiraviam6772
    @suryathiraviam67724 ай бұрын

    Nantri madam...🙏

  • @kavithamurugan2400
    @kavithamurugan24005 ай бұрын

    நன்றி mam🙏

  • @RajalakshmiNarayanan-yc4gd
    @RajalakshmiNarayanan-yc4gd4 ай бұрын

    நன்றி மேடம்

  • @veluvelu8666
    @veluvelu86665 ай бұрын

    நன்றி 🙏 💐

  • @vembulagam4631
    @vembulagam46314 ай бұрын

    Tq mam&super mam

  • @titobaby2207
    @titobaby22074 ай бұрын

    Thank u mam

  • @befit4336
    @befit43362 ай бұрын

    Thankyou guruji

  • @RajalakshmiNarayanan-yc4gd
    @RajalakshmiNarayanan-yc4gd4 ай бұрын

    சூப்பர் மேடம்

  • @SaralaGa
    @SaralaGa4 ай бұрын

    Tq

  • @user-dh8op7ds3c
    @user-dh8op7ds3c4 ай бұрын

    Thank u mam.

  • @kirthigaramalingam6379
    @kirthigaramalingam63794 ай бұрын

    Vaazhga valamudan Amma🙏

  • @gmvet55
    @gmvet554 ай бұрын

    நன்றிகள்

  • @balakarthik5468
    @balakarthik54684 ай бұрын

    ரொம்ப நன்றி mam 🙏🙏

  • @annadurai839
    @annadurai8394 ай бұрын

    வாழ்க வளமுடன் நன்றி அம்மா 🙏

  • @saplingualways5243
    @saplingualways52434 ай бұрын

    Thank you guruvae

  • @Chandrasekar-us3pw
    @Chandrasekar-us3pw4 ай бұрын

    ❤thank you

  • @karthikvpk3591
    @karthikvpk35914 ай бұрын

    மிக்க நன்றி

  • @MAGESWARIVLOG
    @MAGESWARIVLOG4 ай бұрын

    நன்றி நன்றி சகோதரி

  • @nagamanickam1685
    @nagamanickam16854 ай бұрын

    Thank you 🙏

  • @nagadhivyaapt6231
    @nagadhivyaapt62314 ай бұрын

    Tq u so much mam.

  • @ramalakshmi9911
    @ramalakshmi99114 ай бұрын

    Thank you madam🙏

  • @ananthisai8137
    @ananthisai81374 ай бұрын

    Thank you mam

  • @dineskumar399
    @dineskumar3994 ай бұрын

    Thank u mam❤

  • @vijiyalakshmikailasam3761
    @vijiyalakshmikailasam37613 ай бұрын

    நன்றி❤

  • @RubalaHasini
    @RubalaHasini4 ай бұрын

    Thank you ❤

  • @jegadeswarijayapalan2210
    @jegadeswarijayapalan22103 ай бұрын

    Nandri amma

  • @abiabi501
    @abiabi5012 ай бұрын

    Thanks chechi

  • @ritheeshanandhi6713
    @ritheeshanandhi67134 ай бұрын

    Thank you🙏🙏

  • @dharmakutty9350
    @dharmakutty93504 ай бұрын

    Nandri Amma

  • @arumugampalani6338
    @arumugampalani63384 ай бұрын

    Thank you sister 🙏🙏

  • @sivakumarparthasarathy1380
    @sivakumarparthasarathy13804 ай бұрын

    Thank mam குருவே சரணம் 😊

  • @tulipkiddo6668
    @tulipkiddo66684 ай бұрын

    God bless you mam❤❤❤❤

  • @panchanathangovindaraj592
    @panchanathangovindaraj5924 ай бұрын

    Thanks very much.

  • @Priya-yp9jd
    @Priya-yp9jd4 ай бұрын

    thank you mam ❤🎉

  • @sreedevisuresh1812
    @sreedevisuresh18124 ай бұрын

    Thanks sister thank god

  • @jothi-zk6xc
    @jothi-zk6xc4 ай бұрын

    Thank you so much

  • @rukmanirukmani6922
    @rukmanirukmani69224 ай бұрын

    Thankyou so much

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar70544 ай бұрын

    நன்றி மா ❤️❤️❤️

  • @rajeswarivenkitachalam9595
    @rajeswarivenkitachalam95954 ай бұрын

    நன்றிகள் ஓராயிரம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @supriyaramesh1170
    @supriyaramesh11704 ай бұрын

    Thank you mam❤❤❤

  • @nithythaya4686
    @nithythaya46862 ай бұрын

    வாழ்த்துக்கள் நன்றி

  • @catherinerekha1273
    @catherinerekha12734 ай бұрын

    Thanks mem thanks universe 🙏🙏🙏

  • @malathiravi6035
    @malathiravi60354 ай бұрын

    Thank you so much mam

  • @you_got_d_designer5582
    @you_got_d_designer55824 ай бұрын

    Super ma'am ❤

  • @sugunanaidu3592
    @sugunanaidu35924 ай бұрын

    ❤❤thank you Guruji❤❤

  • @SelviSelvi-nw1zf
    @SelviSelvi-nw1zfАй бұрын

    🙏🙏🙏நன்றி

  • @mythilisaravanan7502
    @mythilisaravanan75024 ай бұрын

    Super mam, nice explanation

  • @mekaladevatnj
    @mekaladevatnj2 ай бұрын

    Thk u universe 🎉

  • @user-mf5un1jt8s
    @user-mf5un1jt8s4 ай бұрын

    Deivam madam neenga❤. Kodi kodi nandrigal mam

  • @சாய்கலைவாணி
    @சாய்கலைவாணி4 ай бұрын

    Really Thank you mam.. 💕

  • @UdhayaKarthikeyan-mw3rc
    @UdhayaKarthikeyan-mw3rc4 ай бұрын

    Thankyou universe Thankyou sister

  • @UshaThangaraj-wx9mr
    @UshaThangaraj-wx9mr4 ай бұрын

    Thank you mam and thank you universe

  • @deepar9119
    @deepar91194 ай бұрын

    Thank you mam Thank you Universe ❤❤

  • @SPSelvi369
    @SPSelvi3694 ай бұрын

    Thank you sister...thank you universe

  • @Kalaisvlog
    @Kalaisvlog2 ай бұрын

    Vanakkam Amma

  • @Thasni897
    @Thasni8972 ай бұрын

    Thank you so much 🙏🙏🙏🙏

  • @chandrar-bl7xv
    @chandrar-bl7xv4 ай бұрын

    Thank u thank u thank u supr explanation vaazhga vaazhamuden ❤❤❤❤thank u

  • @vanajamurali5007
    @vanajamurali50074 ай бұрын

    Wonderful explanation thankyou ma'am ❤

  • @azhagumahalakshmi8121
    @azhagumahalakshmi81214 ай бұрын

    ❤ thank you so much mam thank you universe ❤

  • @aarthipichaiya2448
    @aarthipichaiya24483 ай бұрын

    Thank you dr,today na pannen ,different feel erukkum dr

  • @GaneshMuruga
    @GaneshMuruga4 ай бұрын

    Thank you universe ❤❤❤, thank you mam

  • @sivasakkthethuraisamy2978
    @sivasakkthethuraisamy29784 ай бұрын

    Thank you very very much. Very clear explanation. Valka valamudan.

  • @meenakshiramalingam3384
    @meenakshiramalingam33842 ай бұрын

    Thank you Sister ❤❤❤ Thank you Universe ❤❤❤

  • @s.rajeshwarisukumar1389
    @s.rajeshwarisukumar13894 ай бұрын

    Thank you so much sistet Your teaching is so good

  • @mangalapillai2379
    @mangalapillai23794 ай бұрын

    Mam u r Great Atma. Very nice human being. Namaste 🙏

  • @eziopets3656
    @eziopets36564 ай бұрын

    Nadi suddhi importance therinchikiten mam Thank you & Vazhga Valamudan ✨🙏🏻

  • @pinkbubble1372
    @pinkbubble13722 ай бұрын

    Thank you amma for clear explanation. Thank you universe

  • @hemalatha-zo3yc
    @hemalatha-zo3yc2 күн бұрын

    ❤🙏

  • @santhalingammanickam676
    @santhalingammanickam67628 күн бұрын

    Thank u universe thank u mam for your free service

  • @rajilango4829
    @rajilango48294 ай бұрын

    மிக்க நன்றி🙏💕

  • @kumarpriya5177

    @kumarpriya5177

    4 ай бұрын

    🙏🙏🙏

  • @kishorkumar4067
    @kishorkumar40674 ай бұрын

    🎉super ma

  • @Shanthisubramanian549
    @Shanthisubramanian5493 ай бұрын

    நாடி சுத்தியின் விளக்கம் அருமை! படிப்படியாக பயிற்சிக்குள் அழைத்துச்செல்கிறீர்கள் நன்றி❤

  • @rajlakshmi6941
    @rajlakshmi6941Ай бұрын

    Romba naal thedikitu irunthen muraiya yaroruthar reiki soli tharuvanganu but thanks to universe solla vaarthai illai. Unga video paaka thoondina universeku nandri. Ivlo theliva meditation solikodukura ungalukku nandri 🙏

  • @sreedevisureshkumar8102
    @sreedevisureshkumar81024 ай бұрын

    Universe maam உங்களால இந்த உலகம் நேர்மறையாக மாற உள்ளது. யாருமே இந்த மாதிரி சொல்லித்தரல maam. I love you mam, Thank you So ............ much ❤❤❤❤

Келесі