CLASS 01 | பக்தி இலக்கியங்கள் | UNIT 8 | POTHIGAI BATCH | FOR GROUP I | TAF IAS ACADEMY

PDF Link:
drive.google.com/file/d/1y5lu...

Пікірлер: 322

  • @durkakalai9462
    @durkakalai9462 Жыл бұрын

    இன்றைய வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கோடி நன்றிகள் ஐயா.வீட்டில் இருந்து படிக்கும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.உங்கள் சேவை தொடரட்டும். தினமும் காலையில் வீடியோ பதிவை எதிர்பார்ப்போம் ஐயா.நன்றிகளை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்

  • @thanigaimathi2502
    @thanigaimathi2502 Жыл бұрын

    Neengal class edutha vitham 7 aam nuttranduku pona mathiri oru feel sir... Great hats off you... Sir...🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍💯💯💯💯💯

  • @MsREDV32
    @MsREDV32 Жыл бұрын

    நன்றி ஐயா. அருமையான வகுப்பு.

  • @vivegadharshini3892
    @vivegadharshini3892 Жыл бұрын

    ஏற்கனவே எடுத்த தமிழ் இலக்கிய வகுப்புகளை ஒரு தொகுப்பாக playlist போட்டு குடுங்க அய்யா... அதோட லிங்க் உம் குடுங்க அய்யா

  • @balakrishnanbala79

    @balakrishnanbala79

    Жыл бұрын

    Mm.good question

  • @tafiasacademy

    @tafiasacademy

    Жыл бұрын

    Dear Sir/Mam, Definitely, we will do that. Thank you for your kind suggestion.

  • @vsuganthi7835

    @vsuganthi7835

    Жыл бұрын

    Videokku wit plz uploaded

  • @TAMILTRADITIONALLIFE

    @TAMILTRADITIONALLIFE

    Жыл бұрын

    I am also waiting

  • @balakrishnanbala79

    @balakrishnanbala79

    Жыл бұрын

    Upload in few days...

  • @Guru_Black_Ravanan
    @Guru_Black_Ravanan Жыл бұрын

    Sir na work போயிடே படிக்குற இந்த class enakku erompa use full sir💚💚💚🥳🥳🥳 akash sir i love so mach💚💚💚💚🔥🥳🥳🥳🥳🥳🥳

  • @priyankamohan8999
    @priyankamohan8999 Жыл бұрын

    Thank you so much for given wonderful session sir. Today I learned/ gathered more information from you sir. It's very very useful session for me.

  • @er.a.jagadheesanmaran3393
    @er.a.jagadheesanmaran3393 Жыл бұрын

    Thanks of Lots TAF... 🙏🏽🙏🏽

  • @sathyanarayanan7883
    @sathyanarayanan7883 Жыл бұрын

    ஐயா ஒரு விண்ணப்பம் அல்லது வேண்டுகோள் இவ்வாறே வகுப்பு வீடியோ upload செய்து வினாக்களை post செய்யுங்கள் மிக உதவியாக இருக்கும் 🙏🙏🙏

  • @shainaraenl.v5712
    @shainaraenl.v5712 Жыл бұрын

    Your such a legendary person anna and a good motivater for many students and also for my personal life. Thank u so much for your immeasurable work...

  • @RkKumar-it2pn

    @RkKumar-it2pn

    11 ай бұрын

    🎉❤😮❤😢🎉😮🎉❤😮🎉❤😮🎉❤😮😢🎉

  • @muniandi7222
    @muniandi7222 Жыл бұрын

    பக்தி இலக்கியம்... அருமையான வகுப்பு.... நன்றி ஐயா.... வாழ்த்துகள்....

  • @nivethithathiya2894
    @nivethithathiya2894 Жыл бұрын

    Sir Unga class 👏🙌👌👍🙏...... thank you sir..... 😊🙏

  • @karthikabalu8681
    @karthikabalu8681 Жыл бұрын

    வணக்கம் ஆகாஷ் sir.. திருநாவுக்கரசர் திருமறைக்காடு கதவுகள் திறக்க பாடினார். (இரக்கமொன்றலீர் எனும் பதிகம் பாடி திறந்தார்).. திருஞானசம்பந்தர் கதவுகள் மூடவும் பாடினார்.(சதுரம் மறைந்தான் எனும் பதிகம் பாடி கதவு மூட பாடினார்) ..வெகு நாட்களாக திறக்கப்படாத கதவுகள் என்பதால் (not proper).. சம்பந்தர் கதவுகளை மூடி திரும்ப திறந்தார்.எனவே இலக்கிய வரலாறு ஆசிரியர்கள்.. சம்பந்தர் திறக்கவும் மூடவும் பாடினார் என்று எழுதியுள்ளனர்.நன்றி ஐயா..(நான் அறிந்த தகவலை பகிர்ந்து கொண்டேன். By karthika tenkasi..thank you sir..and Congratulations on your outstanding group 4 exam results)

  • @sathyagalatta4942

    @sathyagalatta4942

    Жыл бұрын

  • @Pranesh_Rajasekaran

    @Pranesh_Rajasekaran

    11 ай бұрын

    அருமை👌

  • @nithiyanathan6628

    @nithiyanathan6628

    8 ай бұрын

    Thanks ...

  • @UCSHariharanJ

    @UCSHariharanJ

    3 ай бұрын

    Tnx for the explanation ❤🎉

  • @jayasreeselvam9688

    @jayasreeselvam9688

    Ай бұрын

    சுந்தரர் தான் கதவு திறக்கவும் மூடவும் பாடி இருப்பார் @karthikabalu8681

  • @r.ani85
    @r.ani85 Жыл бұрын

    Arumaiyana class sir.vazgavalamudan sir.

  • @sudalaimani5011
    @sudalaimani5011 Жыл бұрын

    தங்களின் வகுப்பு மிகவும் அருமையாக இருந்தது ... தங்களின் வகுப்பு கவனிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது..

  • @thambathimuthu5377
    @thambathimuthu53775 ай бұрын

    அருமையான பதிவு ஐயா 🙏 நன்றி நன்றி நன்றி.

  • @mrpilot-fj4qq
    @mrpilot-fj4qq10 ай бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி....நன்றி

  • @nisha.anisha.a3948
    @nisha.anisha.a3948 Жыл бұрын

    Sir na work panite padikura ithu romba useful enaku thank you sir 🙏

  • @vivasaye1810
    @vivasaye1810 Жыл бұрын

    Thank very much sir🙏🙏🙏🙏🙏 super understanding sir

  • @pandiarajan1140
    @pandiarajan1140 Жыл бұрын

    மிக்க நன்றி அய்யா

  • @kousalyasadayarajan268
    @kousalyasadayarajan268 Жыл бұрын

    Thank you so much sir unga class very useful sir

  • @KanagaKanaga-fe7du
    @KanagaKanaga-fe7du10 күн бұрын

    Enna tamil enna tamil, neengal natathum ilakiyam,appa appaaa tamil meethu eantrumillatha alavuku kadhal, 33 vayathuvarai tamil oru mozli ennaiporuthavarai, ipothellam aarvam tamil ungal vazlil padipathil, solla varrthaillai, ❤❤❤❤❤❤❤❤❤

  • @Arunkumar-rx9nj
    @Arunkumar-rx9nj Жыл бұрын

    Superb sir 🙏Part 2 podunga sir

  • @ashametilda7200
    @ashametilda7200 Жыл бұрын

    I have 6months old baby ..I am inspiring sirs motivational videos..now I am studying at home to watch sirs Tamil videos….miga thelivaga manathil nangu pathiyum padi class edukuringa….hats off sir

  • @tnpscselfstudies642
    @tnpscselfstudies642 Жыл бұрын

    Tq sir.wonderful class

  • @PraxisIASAcademy
    @PraxisIASAcademy Жыл бұрын

    Great Initiative Sir

  • @gobikalai9241
    @gobikalai924111 ай бұрын

    Sema class sir...Thank u so much sir.....

  • @ManiKandan-uz9el
    @ManiKandan-uz9el Жыл бұрын

    Thirupugalur,thirusengattankudi, irandu oorkalum aduthu aduthu irukkum.... Kumbakonam to Nagapattinam road la thirumarugal endra place ku munnadi irukkindra place than thirupugazhur...

  • @Lakshmana_Prabhu_G_S
    @Lakshmana_Prabhu_G_S Жыл бұрын

    நன்றிகள் பல..

  • @MURUGAN.A.P
    @MURUGAN.A.P Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @YuvaRaj-hz8le
    @YuvaRaj-hz8le Жыл бұрын

    Super sir nalla rewiew

  • @kaladharan3381
    @kaladharan3381 Жыл бұрын

    அருமையான வகுப்பு.....ஐயா நன்றிகள் பல....

  • @akhilesh9297
    @akhilesh9297 Жыл бұрын

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @sugunav9813
    @sugunav9813 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @gunasekarans5893
    @gunasekarans5893 Жыл бұрын

    நன்றி ஐயா...

  • @nandhuDeano
    @nandhuDeano Жыл бұрын

    Vera level understanding sir

  • @shalinis5239
    @shalinis5239 Жыл бұрын

    Super sir.... Thank so much

  • @kprahesha4643
    @kprahesha4643 Жыл бұрын

    Excellent teaching

  • @KarthiKeyan-gv6bm
    @KarthiKeyan-gv6bm Жыл бұрын

    இறைவனின் முழு அவதாரம்

  • @iamkrishna4092
    @iamkrishna4092 Жыл бұрын

    53:20 😍🔥🔥🔥 Goosebump...

  • @snehak7454
    @snehak7454 Жыл бұрын

    Sir,plz make it as a playlist where all the videos r available for unit 8...🙏

  • @premaselvam1472
    @premaselvam1472 Жыл бұрын

    நன்றி

  • @antonywinslows7038
    @antonywinslows7038 Жыл бұрын

    அருமை ஐயா !

  • @user-nc7xm5uy5h
    @user-nc7xm5uy5h Жыл бұрын

    மிக்க நன்றி சார்..மிகவும் பயனுள்ளதாக உள்ளது..

  • @mahendiranmaharaj6599
    @mahendiranmaharaj6599 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள வகுப்பு நன்றி ஐயா

  • @zipran
    @zipran Жыл бұрын

    Thirupoondhuruthi Thanjavur District Near By Thiruvaiyaaru...

  • @periandavanrajan1391
    @periandavanrajan13915 ай бұрын

    ரெம்ப நன்றி ஐயா மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. திருநாவுக்கரசரை பற்றி குறிப்பு போடவும் ஐயா

  • @sujithanimmi2656
    @sujithanimmi2656 Жыл бұрын

    ஐயா வணக்கம். மிக அருமையான வகுப்பு நன்றி இதன் தொடர்ச்சி கிடைக்கவில்லையே ஐயா

  • @elakkiyar2944
    @elakkiyar2944 Жыл бұрын

    Thank you so much sir

  • @kokiladevig2264
    @kokiladevig2264 Жыл бұрын

    Awesome teaching

  • @ayaazcatering
    @ayaazcatering8 ай бұрын

    U r class is very interesting and very useful to me for my upcoming civil service examination....one small request for ur team please provide pdf....pdf link u gave but that link is not working

  • @chitraa623
    @chitraa623 Жыл бұрын

    Thirupukalur ,- district Nagapattinam, seerikali district- Nagapattinam

  • @nisha.anisha.a3948
    @nisha.anisha.a3948 Жыл бұрын

    Deravidar vetham- thiruvaalavaai

  • @deebasubramanian8817
    @deebasubramanian8817 Жыл бұрын

    Thank u so much sir 💫✨

  • @swasensenthil1360
    @swasensenthil1360 Жыл бұрын

    Semma teaching..very useful class.tq sir

  • @subramani9766
    @subramani9766 Жыл бұрын

    Thank you sir 🙏🙏🙏

  • @krish3637
    @krish3637 Жыл бұрын

    I want to call you MR inspiration 👍👍

  • @sv-ih7lu
    @sv-ih7lu Жыл бұрын

    Amazing sir.....

  • @sivarajnani7569
    @sivarajnani7569 Жыл бұрын

    Thank you sir ☺️

  • @ThamaraiSelvig-qg1pk
    @ThamaraiSelvig-qg1pk2 ай бұрын

    Very very useful.Very very thank you 🙏🙏🙏sir

  • @ezhilmass5822
    @ezhilmass5822 Жыл бұрын

    Vanakkam thalaiva

  • @sudhatalks4970
    @sudhatalks4970 Жыл бұрын

    திருப்புகலூர்-நாகப்பட்டினம் மாவட்டம் அண்ணா🙏🏻

  • @UmaMaheswari-oj3vp
    @UmaMaheswari-oj3vp Жыл бұрын

    Thank you sir.

  • @sarojinidevi25
    @sarojinidevi25 Жыл бұрын

    Got goosebumps ... .. i read and studied these chapter so many times .. but not able recollect the points .. now am connected to பக்தி இலக்கியம்.. super sir .. thank u so much sir. . no words to explain my happiness..

  • @sreeannapooranitravels8027

    @sreeannapooranitravels8027

    11 ай бұрын

    Yes sir 🙏🙏

  • @pathalamm3909
    @pathalamm3909 Жыл бұрын

    Download option kudunga sirr....2. .3... Thadava parthathan nalla nypagam irukum...

  • @kitcham5829
    @kitcham5829 Жыл бұрын

    சீர்காழி - மயிலாடுதுறை மாவட்டம்

  • @suganya7260
    @suganya7260 Жыл бұрын

    அழகு தமிழ்......

  • @muralin145
    @muralin145 Жыл бұрын

    Thank you sir. Very Useful for working aspirants include me.

  • @shanmu5926
    @shanmu5926 Жыл бұрын

    Maarankudi Muthu pallakku ,Muthu chivikai, Muthu chinnam petradhu.

  • @kasthuritamil1481
    @kasthuritamil1481 Жыл бұрын

    ❤️🤩🥳🥳🥳....TQ 🙏 sirr❣️

  • @ramyasriramesh2773
    @ramyasriramesh277318 күн бұрын

    Sir neenga naduthunale samaiya puridhu sir .. evlo kaistama erudhalo neenga Sona easya eruku . Koinjo balance illakkiyam la nadathunga sir plz . Waiting sir

  • @vikashm2153
    @vikashm2153 Жыл бұрын

    Very useful classes sir. The 20 questions test is also useful. Kindly plan some mock tests for grp 1 sir. 💯

  • @teamworkjob9504
    @teamworkjob9504 Жыл бұрын

    இந்த வகுப்பு அறநிலையத்துறை தேர்வுக்கு 🎉🎉🎉 மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இதை நன்கு கவனித்தால் 50 மார்க் உறுதி 💯💯💯💯🎊🎊🎊🎊

  • @shahnazshajith7110
    @shahnazshajith7110 Жыл бұрын

    Unit 8 early ah pota videoku playlistla add panuga sir

  • @shanmu5926
    @shanmu5926 Жыл бұрын

    Madurai aadhinathai niruviyavar.indiavin migapalamaiyana aadhinam. Iraivanadi serndha idam perumanam.

  • @g.rubinigopi253
    @g.rubinigopi253 Жыл бұрын

    திருஞானசம்பந்தர் வரைக்கும் ஒகே சார் திருநாவுக்கரசர் ல இருந்து தொடர்ந்து நடத்தவும் நன்றி....

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 Жыл бұрын

    திருப்பந்துருத்தி திருவையாறுக்கு பக்கத்தில் உள்ளது தஞ்சாவூர் மாவட்டம்.

  • @ragulekhasreelekha3967
    @ragulekhasreelekha3967 Жыл бұрын

    Thank you sir

  • @SaranyaLalitha
    @SaranyaLalithaАй бұрын

    திருபுகலூர், திருமருகல் , திருச்செங்காட்டன்குடி இவ்ஊர்கள் திருவாரூர் மாவட்டத்தில் அருகருகே அமைந்துள்ளன. திருபுகலூர் எதிரே திருக்கண்ணபுரம் அமைந்துள்ளது.. திருபுக லூரில் சிவன் கோவில், கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோவில் உள்ளன. திருச்சி திருவானைக்காவல் ஶ்ரீரங்கம் எதிர் எதிராக உள்ளது போல் .. அரங்கன் படுத்த கோலம், சௌரிராசன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.. திருப்பந்துருத்தி. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுபள்ளிக்கு அருகே... திருச் செங்காட்டன் குடியில், பிள்ளைக் கறி சமைத்த நாயனார் கதை நடந்தது... அக்கோவிலில் தான், பரஞ்சோதி (நரசிம்மவர்மன் படைத்தளபதி, பின்னர் சைவ அடிகள்) வாதாபியில் இருந்து கொண்டு வந்த பிள்ளையார் சிலை உள்ளது..

  • @nithiyanathan6628
    @nithiyanathan66288 ай бұрын

    Thanks Anna.... 😍

  • @SasiKala-md6yx
    @SasiKala-md6yx Жыл бұрын

    ஜயா பத்துப்பாட்டு பற்றிய இன்னும் அதிகப்படியான தகவல் வேண்டும்.

  • @mohanakasi2126
    @mohanakasi2126 Жыл бұрын

    Iam an English aspirant..but akash sir way u pronounce tamil literature as song..awesome..curious to know more about our tamil literature...❤️❤️❤️billion thanks...🙏

  • @gkayal
    @gkayal Жыл бұрын

    Thank u sir

  • @shanmu5926
    @shanmu5926 Жыл бұрын

    Pattisvaram sivan arulalal boodham muthupandhal amaithal. Manaivi patriya thagaval aachalpurakalvetu seidhi.

  • @user-hw4hg1vg4g
    @user-hw4hg1vg4g11 ай бұрын

    Thiruppugalur , Thirumarugal -Nagapattinam district

  • @franklinrajkumar4754
    @franklinrajkumar47542 ай бұрын

    ❤ excellent sir

  • @jeyakumar265
    @jeyakumar265 Жыл бұрын

    enable the download option.. sir

  • @subashsruthi9083
    @subashsruthi9083 Жыл бұрын

    Waiting for your next video ..

  • @Anishm1997
    @Anishm19977 ай бұрын

    Pdf does not opening. Remaining Nayanmar pin plz in description. Very helpful to study with notes

  • @kitcham5829
    @kitcham5829 Жыл бұрын

    திருஞானசம்மந்தர் - கதவை மீண்டும் மூடுவதற்கு திருநாவுக்கரசர் (அப்பர் )- கதவை திறக்க

  • @dhivagarp8382

    @dhivagarp8382

    6 ай бұрын

    Tamilar vetham??

  • @kitcham5829
    @kitcham5829 Жыл бұрын

    திருப்புகலூர் - நாகப்பட்டினம் மாவட்டம்

  • @geethak2759
    @geethak27595 ай бұрын

    மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில்

  • @shiyamalamahendran3778
    @shiyamalamahendran3778 Жыл бұрын

    thnk u sir

  • @ganesanramesh7503
    @ganesanramesh75032 ай бұрын

    Thivaimozhi

  • @jeyapriyag1133
    @jeyapriyag1133 Жыл бұрын

    Sir current affairs epdi intha short time la easy ah cover panrathu solli oru video kudunga sir

  • @sasikalam7594
    @sasikalam7594 Жыл бұрын

    Kallakkurichchi

  • @tamiltrendingbox3453
    @tamiltrendingbox3453 Жыл бұрын

    Next section balance epo sir upload panuvinga

  • @KavithaKavitha-nf1jf
    @KavithaKavitha-nf1jf2 ай бұрын

    Unkalathu vakupu mekavum arumaiyaka irukerathu

  • @paandiyan.pandiyan.821
    @paandiyan.pandiyan.82110 ай бұрын

    🎉

  • @umamaheswarip1850
    @umamaheswarip1850 Жыл бұрын

    🙏🥰

  • @shanmu5926
    @shanmu5926 Жыл бұрын

    Vallalar,arunagiriyar muruganin avadharam enranar.

Келесі