ஆசியாவிலேயே மிகப் பெரிய டூம் இதுதான்/ The Largest Dome in Asia / Kayalpatnam / Tamil vlog /

#The_beauty_of_Architecture #Mahlara #Kayalpatnam #tamil_vlog

Пікірлер: 246

  • @dr.sakthyvel7138
    @dr.sakthyvel71383 жыл бұрын

    Dear friend This is my first comment which I am posting in your vedio. Your voice and Tamil pronunciation was awesome, after watching it ,I just feel to visit kayal soon. Dr.G.Sivakumar

  • @dr.sakthyvel7138

    @dr.sakthyvel7138

    3 жыл бұрын

    I am from coimbatore......

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    3 жыл бұрын

    Thank you Doctor.. Please Welcome..

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    With my pleasure.. you're most welcome Doctor. Thank you very much for your support..See you after lockdown.

  • @benasyed7815

    @benasyed7815

    3 жыл бұрын

    Kalai konjam kaayal maanaharam

  • @kavithaiyilnanaivom6167
    @kavithaiyilnanaivom61672 ай бұрын

    இங்கே பிறந்து இங்கே வாழ்வதெல்லாம் ஒரு கொடுப்பினை. அல்ஹம்துலில்லாஹ்.

  • @Fareeth313
    @Fareeth3133 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி தங்களுடைய இந்த பதிவாகிறது மிகவும் சிறப்புக்குரிய ஒரு பதிவாக இருக்கிறது மாஷா அல்லா பாரக்கல்லாஹு

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    2 жыл бұрын

    வ அலைக்கு முஸ்ஸலாம். மிக்க நன்றி...

  • @muhammadhamdanbinshaikmoha538
    @muhammadhamdanbinshaikmoha5383 жыл бұрын

    மாஷா அல்லாஹ் காயல்பட்டினம் இவ்வளவு வரலாறு உள்ள ஊரா இப்பத்தான் தெரிந்து கொண்டேன்

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    இன்னும் நிறைய சரித்திரங்கள் இருக்கின்றன.. வள்ளல் சீதக்காதி, நாற்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய தமிழ் புலவர்கள், பாளையத்தார், பிரபுக்கள் என மண்ணை ஆண்ட பரம்பரையினரும் உண்டு காயல்பட்டினம் ஓர் சரித்திர புகழ்மிக்க எழிலான நகரம். திரையரங்குகள் இல்லை, மதுக்கடைகள் இல்லை. காவல் நிலையம் இல்லை, கழிவுநீர் கால்வாய்கள்்இல்லை இப்படி நிறைய சிறப்புகள் உள்ளன...

  • @muhammadhamdanbinshaikmoha538

    @muhammadhamdanbinshaikmoha538

    3 жыл бұрын

    @@mohamedrafeek.n6076 மாஷா அல்லாஹ் கண்டிப்பாக ஊர் வந்து பாக்கனும் பாய்

  • @muhyideenabdulqadhir8600

    @muhyideenabdulqadhir8600

    3 жыл бұрын

    Masha allah super vedio kaka 👍 I’m proud to be kayalaan

  • @pirabupirabu6635

    @pirabupirabu6635

    3 жыл бұрын

    @@mohamedrafeek.n6076 வாழ்த்துகள் நல்ல முயற்சி மென்மேலும் பல சரித்திரம்களை வெளி கொண்டுவாருங்கள்

  • @bshahul5018

    @bshahul5018

    2 жыл бұрын

    @@muhammadhamdanbinshaikmoha538.. Insha Allahu.. கண்டிப்பாக

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali23732 ай бұрын

    பார்ப்பதற்கே ரொம்ப மன அமைதியாகவும் மன நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது

  • @sidikfarzfarz6094
    @sidikfarzfarz60943 жыл бұрын

    Good to know

  • @babubawaji6183
    @babubawaji61832 жыл бұрын

    alakana oor arumaiyana pathivu 👍

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    2 жыл бұрын

    மிக்க நன்றி...

  • @mohameddilipanzari210
    @mohameddilipanzari2103 жыл бұрын

    Good info brother. And new info for mr

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Thank you very much

  • @benasyed7815
    @benasyed78153 жыл бұрын

    Arumai

  • @tharakeswarihoney8611
    @tharakeswarihoney86113 жыл бұрын

    Wow superb doom and eco test

  • @salmansalmankhan3908
    @salmansalmankhan39082 жыл бұрын

    Assalaamu alaikkum very very nice u name.. naa anga 2 years othunean my area kanyakumari 🥺miss panrean...........

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    2 жыл бұрын

    வ அலைக்கு முஸ்ஸலாம்... ஓ... அப்படியா? எனது பெயர் முஹம்மது ரபீக். மிக்க நன்றி..

  • @ismathalthaf2593
    @ismathalthaf25933 жыл бұрын

    Ma shaa Allah TabarakAllah 👍 kayal pattinam very nice place 👍

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Thank you very much

  • @happypanda7745
    @happypanda77452 жыл бұрын

    Masha allah Drone shot அருமை 👌🏻

  • @mohidheen
    @mohidheen3 жыл бұрын

    மாஷா அல்லாஹ்! சூப்பர் பாய்!! எல்லா புகழும் இறைவனுக்கு

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    மிக்க நன்றி...

  • @pirabupirabu6635

    @pirabupirabu6635

    3 жыл бұрын

    @@mohamedrafeek.n6076 அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல முயற்சி வாழ்த்துகள். ஆனால் அந்த தெருவிலேயே பிறந்த நீங்கள் 1284 சுந்தர பாண்டியன் காலத்தில் வந்தது சுல்தான் ஜலாலுதீன் என்கிறீர்கள். அவர்களின் பெயர் சுல்தான் ஜமாலுத்தீன். அவர்களே நம் பெரிய பள்ளியை கெட்டியவர்கள் பெரிய பள்ளியிலேயே போட்டிருக்கும் சுல்தான் ஜமாலுதீன் என்று. அவர்களின் தம்பி தகியுத்தீன் அவர்களின் மகன் நூறுதீன். இந்த நூருதீன் அவர்களே சிறு பள்ளியை கெட்டியவர்கள் இவன் பிரபு நெ சா சுல்தான் ஜமாலுத்தீன்

  • @abdulwajeed7887
    @abdulwajeed78873 жыл бұрын

    Masha allah kayal pattinam really great history I like kayal

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Thank you so much

  • @supaiahnagan5862
    @supaiahnagan5862 Жыл бұрын

    Super place❤

  • @xyz7261-
    @xyz7261-2 жыл бұрын

    மாஷா அல்லாஹ்.... அருமையான பதிவு

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @ckmahboobkavanur
    @ckmahboobkavanur Жыл бұрын

    Thank you. I am from Kerala I want to visit Kayalpattinam

  • @zamruvi5720
    @zamruvi57203 жыл бұрын

    Kayal pattinam la niraya per youtubers irukanga..but u r the best youtuber ..and ur channel great

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    உங்களின் பேராதரவுக்கு மனமார்ந்த நன்றி...

  • @AbdulMalik-ms8dr
    @AbdulMalik-ms8dr3 жыл бұрын

    மாஷா அல்லாஹ்,!! மிக அருமை,!! வரலாற்று"சிறப்பு மிகுந்த இதுபோன்ற இஸ்லாமிய வரலாற்றை இன்றைய இளைஞர்களுக்கு தெரியப் படுத்துவது மிக முக்கியம்,!! தங்கள் முயர்ச்சி, பாராட்டுக்குரியது,!!

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்...

  • @hajarabeevi1833
    @hajarabeevi18333 жыл бұрын

    Masha allah..... Most information video

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Thank you very much

  • @ibrahimbabu.m6562
    @ibrahimbabu.m65623 жыл бұрын

    Very interesting information n very good presentation. What a great ancient place n history. Amazing to hear it.

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    2 жыл бұрын

    Thank you so much

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman40272 жыл бұрын

    மாஷா அல்லாஹ் மஹழராவும் எங்கள் வீடும் ஒரு சுவர்ரை கொண்ட அண்டை வீடு என்பதில் எங்களுக்கு பெருமை.

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @mabumabu9620
    @mabumabu96203 жыл бұрын

    Masha Allah arumayana pathivu

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    மிக்க நன்றி...

  • @raghavn3602
    @raghavn36023 жыл бұрын

    Mashaallah .....

  • @katheejabeevi9215
    @katheejabeevi92153 жыл бұрын

    ماشاءالله.... 👌👍🎤🥰💐

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Thanks

  • @katheejabeevi9215

    @katheejabeevi9215

    3 жыл бұрын

    @@mohamedrafeek.n6076 🥰

  • @sarfudeen2023
    @sarfudeen20233 жыл бұрын

    Very nice explainatn

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Thank you so much

  • @kansulmahabiya4942
    @kansulmahabiya49423 жыл бұрын

    Masha allah

  • @MalikMalik-xl4kf
    @MalikMalik-xl4kf Жыл бұрын

    Siranta uurkalil ituum ondru pidittirukku😀❤️

  • @salmanhameed8473
    @salmanhameed84733 жыл бұрын

    சுருங்க சொன்னாலும்( 5 நிமிடங்களில்) அனைத்தையும் சிறந்த முறையில் விளக்கம் அருமை சகோ... சிறந்த யூடிப்பராக உயர வாழ்த்துக்கள்

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்...

  • @salmanhameed8473

    @salmanhameed8473

    3 жыл бұрын

    @@mohamedrafeek.n6076 தொடர்ந்து கொரனாளாகவே 😃😃😃இருந்தாலும் இன்று பெருநாளாகவும் இருக்கிறது!! ( 9 நாள் தொடர் விடுமுறை உங்களின் அனைத்து காணொளியை முழுமையாக காணும் வாய்ப்பு)

  • @noordeenanwarali8491
    @noordeenanwarali84912 жыл бұрын

    Maasha Allah Baarakkallah

  • @ammasaad1960
    @ammasaad19603 жыл бұрын

    Masah Allah super brother amazing video niraya visayangal sonninga romba Happya erukku thank you so much

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்...

  • @hak5629
    @hak56293 жыл бұрын

    Rompa azagai irukku Masha allah

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 Жыл бұрын

    Masha Allah🥰👍👍👍

  • @umarfarook4209
    @umarfarook42092 жыл бұрын

    Mashaallah one of the best architecture, great kayalppattinam,and it's great people, inshallah i will visit once

  • @detectivethamizhangaming6889
    @detectivethamizhangaming68892 жыл бұрын

    Masha allah 😍

  • @truehuman9449
    @truehuman94493 жыл бұрын

    என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய காயல் அல்ஹம்துலில்லாஹ்

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    எல்லா புகழும் இறைவனுக்கே...

  • @MAK7089
    @MAK7089 Жыл бұрын

    Arumayana pathivu...... Yenudaya vappavudaya vappa vappa kayal patinam thaan pear sonnal theriumo yentu theria villai paychaalai. Family yentu solvaarkal athai pathi onkalukku theriuma therinthal comment pannunka ... Everyone should be known where you coming from that's why I am asking about my generation ....

  • @umarzaman2831
    @umarzaman28312 жыл бұрын

    மாஷா அல்லாஹ்.மிக அருமையான பதிவு.💐💐💐

  • @s.premila6249
    @s.premila6249 Жыл бұрын

    Narration was highly informative superb

  • @samushihabdeen2785
    @samushihabdeen27853 жыл бұрын

    Congratulations 🎉👏👏 for your great effect that you gave more information and historical about kayalpatnam.....

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Thank you very much

  • @ABYRUSHPPM
    @ABYRUSHPPM2 жыл бұрын

    Masha allah super bro

  • @mecksvelmecksvel8716
    @mecksvelmecksvel87162 жыл бұрын

    IAM.udangudikalambustreet.ilike.super

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    2 жыл бұрын

    மிக்க நன்றி..

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel11722 жыл бұрын

    Assalamu Alaikkum ungal varnanai &voice Arumai 👍👍👌👍 Masha Allah

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    2 жыл бұрын

    வ அலைக்கு முஸ்ஸலாம். மிக்க நன்றி...

  • @vestigefortunersteamthabra5235
    @vestigefortunersteamthabra52353 жыл бұрын

    Masha Allah most informative vedio Bhai🙏

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Thank you very much

  • @kaliulrahman6568
    @kaliulrahman65683 жыл бұрын

    மாஷா அல்லாஹ் காகா அருமையானா பதிவு ஈகை திருநாள் நல்லவாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    மிக்க நன்றி... உங்களுக்கும் எனது இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்...

  • @nagoormeeran3629
    @nagoormeeran36293 жыл бұрын

    Very historical place, I dont know now before, I was came Kayalpattinam last 2002,2003. Really Kayalpattnam is wonderful,,,,,,

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Thank you very much

  • @fazalahmed9581
    @fazalahmed95813 жыл бұрын

    Alhamdulillah , Masha Allah super

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Thank you very much

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    3 жыл бұрын

    Thank you very much

  • @maswoodhaabuthahir1867
    @maswoodhaabuthahir18673 жыл бұрын

    Maasha Allah.

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Thank you very much .

  • @zeema7332
    @zeema73323 жыл бұрын

    Mashallah mashallah Namma ooruku neego perumai serthu vittirgal

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சியும் நன்றி..

  • @IRFANKHAN-fh6xh
    @IRFANKHAN-fh6xh2 жыл бұрын

    mashallah so nice 🕌🕌🕌🕌🕌

  • @JJMumsKitchen
    @JJMumsKitchen3 жыл бұрын

    உங்கள் ஊர் வரலாறு சூப்பர் நீங்க எந்த வீடியோ போட்டாலும் தெளிவாக பேசுவது தான் சிறப்பு

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    3 жыл бұрын

    மிக்க நன்றி...

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    மிக்க நன்றி...

  • @januj2n
    @januj2n2 жыл бұрын

    Nice Vlog..!

  • @seyedbuhary4905
    @seyedbuhary49053 жыл бұрын

    Masha allah🥰🥰❤❤

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Jazakkallah

  • @josephinelatha9888
    @josephinelatha98883 жыл бұрын

    Very nice bro ungaludaiya varalatru chirapu. Best wishes bro eid Mubarak valthugal

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    மிக்க நன்றி...

  • @hajirabanu9960
    @hajirabanu99603 жыл бұрын

    Assalamu alaikum.superb your video 👍🏻Eid Mubarak.j jazakallahu Khair

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்... இனிய ஈகை பெருநாள் வாழ்த்துகள்.. இறைவனின் அருளால் இந்த பெருந்தொற்றிலிருந்து நம் உறவுகளையும், நண்பர்களையும், அனைத்துலக மக்களையும் நலமுடன் காக்க பிராத்தனை செய்வோமாக...

  • @azimazahra8877
    @azimazahra88772 жыл бұрын

    Alhamdulillah super

  • @minnu_cook
    @minnu_cook3 жыл бұрын

    Masha Allah... Eid Mubarak...

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    இனிய ஈகை பெருநாள் வாழ்த்துகள்.. இறைவனின் அருளால் இந்த பெருந்தொற்றிலிருந்து நம் உறவுகளையும், நண்பர்களையும், அனைத்துலக மக்களையும் நலமுடன் காக்க பிராத்தனை செய்வோமாக... ஆமீன்

  • @abdulrahman-pi6kp
    @abdulrahman-pi6kp2 жыл бұрын

    Mashallah mashallah super kaka yahya abdur Rahman affa football atirampattinam

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    👍👍👍

  • @abikhader7154
    @abikhader71542 жыл бұрын

    Masha Allah.. தற்கால சமூகத்திற்க்கு மரபு ,பண்பாடு, வரலாறு ,கலாச்சாரத்தை கடத்தும் உங்களின் அரும்பணி சிறக்க வாழ்த்துகள்... அல்லாஹ் அருள்புரிவானாக...

  • @ahmedmohaideen4106
    @ahmedmohaideen41062 жыл бұрын

    மாஷா அல்லாஹ். இந்த ஊருக்கு ஒருநாள் கண்டிப்பா வரணும் இன்ஷா அல்லாஹ்

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    2 жыл бұрын

    வாங்க இன்ஷா அல்லாஹ்...

  • @kaderfx1820
    @kaderfx18202 жыл бұрын

    Masha Allah

  • @viswanathankandasamy6577
    @viswanathankandasamy65773 жыл бұрын

    சிறந்த வரலாற்றுத் தகவல். மேலும் எதிர்பார்கிறேன்

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    மிக்க நன்றி சார்... இன்னும் நிறைய சரித்திரங்கள் இருக்கின்றன.. வள்ளல் சீதக்காதி, நாற்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய தமிழ் புலவர்கள், பாளையத்தார், பிரபுக்கள் என மண்ணை ஆண்ட பரம்பரையினரும் உண்டு காயல்பட்டினம் ஓர் சரித்திர புகழ்மிக்க எழிலான நகரம். திரையரங்குகள் இல்லை, மதுக்கடைகள் இல்லை. காவல் நிலையம் இல்லை, கழிவுநீர் கால்வாய்கள் இல்லை இப்படி நிறைய சிறப்புகள் உள்ளன

  • @viswanathankandasamy6577

    @viswanathankandasamy6577

    3 жыл бұрын

    @@mohamedrafeek.n6076 சார் என அழைக்க வேண்டாம் காகா .என் வயது 55. அண்ணன் தம்பி சகோதரா காகா என்று அழைக்கப்படுவதை விரும்புகிறேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நம் நகரைப் பற்றி நீங்கள் கூறியது அனைத்தும் பெருமைக்குறிய உண்மை.

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    3 жыл бұрын

    @@viswanathankandasamy6577 நன்றி சகோதரரே..

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs94133 жыл бұрын

    Assalamualaikum sister and bhai .... Mashallah...Great...Eid mubarak to all.and you ..may allah eradicate corona from this world amee....Nice information 👍

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    ஆமீன்... நன்றி

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    3 жыл бұрын

    Ameen

  • @aaranikitchen4135
    @aaranikitchen41353 жыл бұрын

    Arumai pathivu

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    மிக்க நன்றி...

  • @muhammedsulthanbaqavi4621
    @muhammedsulthanbaqavi46213 жыл бұрын

    கோசுமறை குறித்த தகவல்களில், இன்னும் சில திருத்தங்களுடனும் சற்று தெளிவுடனும் பதிவு செய்தால் நன்றாக இருக்கும். நன்றி

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    சரித்திரங்களை ஆராய்ந்து அதையும் ஒரு பதிவாக்கும் எண்ணம் உண்டு.. இன்ஷா அல்லாஹ்.

  • @katheejahabeeb152
    @katheejahabeeb1523 жыл бұрын

    மாஷாஅல்லாஹ் நம்ம ஊர் வரலாற்றை இந்த பதிவில் அழகான முறையில் எடுத்துசொல்லிருகிங்க

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    2 жыл бұрын

    மிக்க நன்றி...

  • @murshidmohamed7481
    @murshidmohamed74813 жыл бұрын

    Alakana intha oorai ippotha parkkavandumpola irukkuthu srilankavil irunthukondu asaippattal nadakira visaama supper

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    2 жыл бұрын

    இறைவன் நாடினால் நிச்சயமாக நடக்கும். இன்ஷா அல்லாஹ்...

  • @mohamedrafiq841
    @mohamedrafiq8413 жыл бұрын

    👌👌💯👌👌

  • @akbarbatcha2089
    @akbarbatcha20892 жыл бұрын

    Mashaallah

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    2 жыл бұрын

    ஜஸாக்கல்லாஹ்..

  • @wellammagp1460
    @wellammagp14602 жыл бұрын

    حياك الله حياتك

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    2 жыл бұрын

    வ இய்யாக்கும்..

  • @katheejadilshath6724
    @katheejadilshath67242 жыл бұрын

    Maasha Allah...thnx for ur effort kaka to expose our native town in a very elegant way that attracts by ur explanations

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Welcome 👍👍

  • @sweetfamily5364
    @sweetfamily53642 жыл бұрын

    காயல் வரலாறு சொன்னது அருமை

  • @syedalifathima8804
    @syedalifathima88043 жыл бұрын

    மாஷாஅல்லாஹ் 👍🏻

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    நன்றி

  • @muneerayoonus7823
    @muneerayoonus78233 жыл бұрын

    Naan keada vedio podatarku romba thanks supara sonniga

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    மிக்க நன்றிமா...

  • @HM-pe5vw
    @HM-pe5vw3 жыл бұрын

    ماشاء الله أحسن قصة

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Zajakkallah

  • @HM-pe5vw

    @HM-pe5vw

    3 жыл бұрын

    شكرا لتعليقك المحب. الله يرحم للكايال مطبخ

  • @musheeruddin7172
    @musheeruddin71722 жыл бұрын

    Ji,unga Tamil utcharippu super, video payanulladu

  • @syed123dawood9
    @syed123dawood92 жыл бұрын

    Massha Allah

  • @angry.bird1116
    @angry.bird11162 жыл бұрын

    Golgumbaz dome is the largest dome in india, constructed by Bijapur sultha in karnataka

  • @kumareshas7951
    @kumareshas79512 жыл бұрын

    Even though I am originally hailing from Tuticorin District,I never had any chance to visit /see/feel the greatness of Kayalpattinam.Really I am enjoying the historical Kayalpattinam town through your Kayal Vision-Rafeeque.Feel visiting soon.Thanks for your sincere efforts and continuous coverage.Soon Kayalpattinam will become an another MECCA through your efforts.All the best.

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    2 жыл бұрын

    Thank you so much.. Please welcome sir..

  • @saraswathysaraswathy7561
    @saraswathysaraswathy75613 жыл бұрын

    Advance Eid Mubarak wishes to everyone

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Thank you very much... இனிய ஈகை பெருநாள் வாழ்த்துகள்.. இறைவனின் அருளால் இந்த பெருந்தொற்றிலிருந்து நம் உறவுகளையும், நண்பர்களையும், அனைத்துலக மக்களையும் நலமுடன் காக்க பிராத்தனை செய்வோமாக...

  • @nawshathkalamkalam9463
    @nawshathkalamkalam94632 жыл бұрын

    Mashallah Allah

  • @zeema7332
    @zeema73323 жыл бұрын

    Inshallah innum neego ithu pola niriya videos potu Namma ooruku innum neego niriya perumai serkanum duha seiran

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    இன்ஷா அல்லாஹ்... துஆ செய்யுங்கள். மிக்க நன்றி

  • @hghkj539
    @hghkj5392 жыл бұрын

    Nice technology of that room where no mic is required to speak even if there 50 to 100 people

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    2 жыл бұрын

    Yes that's true.. Thank you very much

  • @jannathulfrithousfrithous
    @jannathulfrithousfrithous Жыл бұрын

    I am in kayal

  • @benasyed7815
    @benasyed78153 жыл бұрын

    Brother saahib appa thaikka va pathi konjam sollunga..

  • @kaifshefana309
    @kaifshefana3093 жыл бұрын

    மாஷா அல்லாஹ்

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Zjakkallah

  • @fathimajasmine9142
    @fathimajasmine91423 жыл бұрын

    மாஷாஅல்லாஹ்

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Jazakkallah

  • @Kayal_Xpress95
    @Kayal_Xpress953 жыл бұрын

    Near my Home AMBALA MARAICAR STREET 😊👏👏

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    எனக்கும் அதேதான்... மிக்க மகிழ்ச்சி...

  • @tamils385
    @tamils3853 жыл бұрын

    Very long traditional town

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    உண்மை... மிக்க நன்றி...

  • @habeebmohamed296
    @habeebmohamed2963 жыл бұрын

    தெளிவான பதிவு.

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    மிக்க நன்றி...

  • @thekovaicity6605
    @thekovaicity66053 жыл бұрын

    Bhai super bhai ida than naan unga kita edirpatten

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    2 жыл бұрын

    மிக்க்நன்றி...

  • @thetruesunnah5239
    @thetruesunnah52393 жыл бұрын

    ماشاء الله تبارك الله sultan Abdul qadir from AL madinah munawarah

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்.. மாநபிகளாரின் சங்கை மிக்க மதீனா நகரில் ஹரம் ஷரீஃபிற்கு மிக அருகாமையில் ஐந்தாண்டுகள் பணிபுரிந்தேன்...அவ்வளவு மன நிம்மதி கிடைத்த காலம் அது....மறக்க இயலாது.

  • @thetruesunnah5239

    @thetruesunnah5239

    3 жыл бұрын

    @@mohamedrafeek.n6076 உண்மை தான் வஃலமு அன்ன ஃபீக்கும் ரசூலுல்லாஹ்

  • @umamaheswarik5001
    @umamaheswarik50013 жыл бұрын

    Happyy ramzon to u nd ur family bro❤️.... Stay safe broo..

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Thank you so much

  • @kayalkitchen7928

    @kayalkitchen7928

    3 жыл бұрын

    Thank very much

  • @sithikshifan105
    @sithikshifan1053 жыл бұрын

    Nenga solrathe ketkum pothu kayal pattinam parkka asaiya iruku

  • @majithakoya8026
    @majithakoya80263 жыл бұрын

    காக்கா எங்க ம்மா சிறு பிள்ளையில் இங்கு. வந்ததாக சொன்னாங்க. மாஷா அல்லாஹ். அருமையான பதிவு

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    ஓ...அப்படியா... இது பார்க்க வேண்டிய இடம்தான்.

  • @rebeccaabraham9840
    @rebeccaabraham98403 жыл бұрын

    👍👌

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Thank you very much

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Thank you very much

  • @munawwaraa.m9177
    @munawwaraa.m91773 жыл бұрын

    Really amazing brother where is this place I kayalpattinam

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Tuticorin district Tiruchendur Taluk Tamilnadu

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs94133 жыл бұрын

    Mashallah good bro...Nowdays our muslim and muhal history nos getting fade and theya de removing from to text books plz post vlogs like this❤️

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    Insha Allah.. Thank you so much

  • @babujas3643
    @babujas36433 жыл бұрын

    ஈத் முபாரக் அண்ணா அக்கா

  • @mohamedrafeek.n6076

    @mohamedrafeek.n6076

    3 жыл бұрын

    உங்களுக்கும் இனிய ஈகை பெருநாள் வாழ்த்துகள்.. இறைவனின் அருளால் இந்த பெருந்தொற்றிலிருந்து நம் உறவுகளையும், நண்பர்களையும், அனைத்துலக மக்களையும் நலமுடன் காக்க பிராத்தனை செய்வோமாக...

Келесі