ஈசியா பத்தே நிமிசத்துல புது தோசைக்கல்லை பழக்கும் முறை / Iron Dosa Tawa Seasoning / Easy Step By Step

Тәжірибелік нұсқаулар және стиль

#tamilfoodcorner #tamiltips #kitchentips
ஈசியா பத்தே நிமிசத்துல புது தோசைக்கல்லை பழக்கும் முறை / Iron Dosa Tawa Seasoning / Easy Step By Step
வணக்கம். இன்றைய வீடியோவில் நாம் புது இரும்பு தோசைக்கல்லை பழக்குவது எப்படி என்று பார்ப்போம். நம் முன்னோர்கள் இரும்பு தோசை கல்லில் தான் சூப்பராக மொறு மொறு தோசை ஊத்தினார்கள். கல் தோசை சுடுவதும் அதில் தான், கிரிஸ்பியான மொறு மொறு தோசை சுடுவதும் அதில் தான். ஆனால் இன்றோ தோசை மொறுமொறுவென்று வர வேண்டும் என்பதற்காகவே நான்ஸ்டிக் தவாக்களை வாங்கி வைக்கிறோம். விதவிதமாக எந்த பிராண்டுகளில் நீங்கள் தவாக்கள் வாங்கினாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதை நாம் பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது. மேலும் நான்ஸ்டிக் தவாவில் நாளாக நாளாக அதில் இருக்கும் கோட்டின் உரிந்து வர ஆரம்பிக்கும். இது உடலுக்குள் சென்றால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் வரும். எனவே நான்ஸ்டிக் தவாக்களை தவிர்த்து, நம்முடைய வீட்டில் இருக்கும் பழைய இரும்பு தோசை கல்லிலேயே மொறு மொறு தோசை வர வைக்க தோசைக்கல்லை எப்படி பழக்குவது என மேலே உள்ள வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிரவும் மற்றும் எங்கள் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யவும்.
Hai everyone. In today's video, let's see about the seasoning of new iron dosa tawa in Tamil. Every Indian home has a tawa. It can be used to make dosa, chapatis, paratha, eggs and more. A well-seasoned iron dosa tawa is one cookware by which any chef will swear. It is both healthy and used to cook tasty food. Iron tawa adds iron to your food and enriches the taste. Try the steps above in the video to season your tawa and make a crispy dosa. And don't forget to share this video with your friends and families. Make sure you subscribe to our channel for more videos. Thank you!
SAY HI AND FOLLOW US ON SOCIAL:
Instagram: / tamilfoodcornerrecipe
Pinterest: www.pinterest.co.uk/tamilfood...
Facebook Page: / tamil-food-corner-2339...
Kitchen Items used in this channel can be bought from the below link
Bergner Argent Triply Stainless Steel Kadhai - amzn.to/2AgMCE0
Vinod Platinum Triply Stainless Steel Saucepan with Lid - amzn.to/2YEoV1C
Hawkins Futura Hard Anodized Flat Bottom Deep-Fry Pan - amzn.to/2YFZ09R
Prestige Omega Deluxe Granite 3 Pcs - amzn.to/38bJllC
Prestige Deluxe Alpha Stainless Steel Pressure Pan 4 Litre - amzn.to/2ZdjKVw
ULTRAZON®6 Pcs/Set Nylon Heat-Resistant Nonstick Sp - amzn.to/3idN2fh
Wonderchef Nutri-Blend 400 Watts Juicer Mixer Grinder - amzn.to/2ZkAQAH
Preethi Blue Leaf Diamond Mixer Grinder - amzn.to/2ZwsLt9
Elgi Ultra Dura+ Wet Grinder, 1.25L - amzn.to/3g4Tofe
Dynore Set of 4 Measuring Cup with Wire Handle - amzn.to/2YDWota
Camera and Gadgets used in this channel can be bought from the below link
Canon IXUS 285 HS Digital Camera - amzn.to/386jBY6 & amzn.to/2YGRQST
Amazon Basics 50-Inch Lightweight Tripod with Bag - amzn.to/2ZffiWs
★☆★ OUR OTHER CHANNELS: ★☆★
Rainbow Rangoli ► / @rainbowrangoli
Shanu Samayal ► / @shanusamayal
seasoning, dosaikal, dosaikal seasoning, iron dosaikal, iron dosaikal seasoning, crispy dosa, seasoning method, seasoning tips, seasoning tricks, seasoning tawa, iron dosa tawa, tawa seasoning, dosaikal palakkudhal, how to season iron dosa tawa, how to season tawa, seasoning dosaikalதோசைக்கல் பழக்குதல், தோசைக்கல், இரும்பு தோசைக்கல், புது தோசைக்கல், புதிய தோசைக்கல், கல் பழக்குதல், மொறுமொறு தோசை, தவா பழக்குதல், தோசைக்கல் சீசனிங், தோசைக்கல் பழக்குவது எப்படி, தோசைக்கல் பழக்கும் முறை, how to seasonin gthe iron dosa tawa
If you found this video valuable, let us know by giving it a like.
If you know someone who needs to see it, please share it.
Leave your thoughts and suggestions in the comment section.
Last but not least, you can add it to a playlist if you want to watch it later.

Пікірлер: 10

  • @shanthibala3283
    @shanthibala3283Ай бұрын

    நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @seethalakshmikarthikeyan6796
    @seethalakshmikarthikeyan6796 Жыл бұрын

    Useful information

  • @selvi8665
    @selvi8665 Жыл бұрын

    Thank you s0 much for the information

  • @TamilFoodCorner

    @TamilFoodCorner

    Жыл бұрын

    Welcome

  • @seethalakshmikarthikeyan6796
    @seethalakshmikarthikeyan6796 Жыл бұрын

    Super ma thank u

  • @TamilFoodCorner

    @TamilFoodCorner

    Жыл бұрын

    Welcome

  • @gulshanbibi7341
    @gulshanbibi7341 Жыл бұрын

    Good Really useful 👍

  • @TamilFoodCorner

    @TamilFoodCorner

    Жыл бұрын

    Thanks

  • @anbukarangalinsamayal1639
    @anbukarangalinsamayal16396 ай бұрын

    Super mam

  • @TamilFoodCorner

    @TamilFoodCorner

    6 ай бұрын

    Thanks

Келесі