சிவபுராணம் எப்போது பாட வேண்டும் ? I இறக்கும் போதா ? இறந்த பின்பா ?

#ibakthipasi #ஐபக்திபசி #kannappan #sivapuranam #thiruvasagam
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

Пікірлер: 58

  • @saravanamahimahi3029
    @saravanamahimahi3029 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி நான் என் தந்தை இறந்த பின்பு பாடினேன் ஐயா நீங்கள் இந்த பதிவை பகிரும் போது என் கண்கள் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் ஈசன் அடி போற்றி 🙏🙏🙏

  • @swaminathanganesan613
    @swaminathanganesan613 Жыл бұрын

    சிவபுராணம் கருவிலிருந்தே சொல்வது சாலச்சிறந்தது. இறந்த பின் பாடுவதும் சிறந்தது என்று தெளிவான விடையளித்த மாயோன் கிருட்டிணன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! சிவாயநம!

  • @paruathy
    @paruathy Жыл бұрын

    திருச்சிற்றம்பலம். சிவபுராணத்தைத் தினமும் பாடினால் சிவனருள் கிட்டும்.அருமையான கருத்து ஐயா.நன்றி

  • @soundarirajasekaran7573
    @soundarirajasekaran7573 Жыл бұрын

    ஐயா வணக்கம். சிவபுராணம் உயிருடன் உள்ள போதே தினமும் பாடுவதே சால சிறந்தது. உங்கள் விளக்கம் மிக மிக நன்றாக உள்ளது. சிவசிவ.

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv228610 ай бұрын

    ஒருவர் இறந்த பிறகு மற்றவர்கள் இறந்தவருக்காக என்ன செய்தும் பலனில்லை.. இருக்கும் போது ஒவ்வொருவரும் அவரவர் மேம்பாட்டுக்காக முயற்சி செய்வது ஒன்றே வழி. ஒருவர் பசியை போக்க மற்றவர் உண்டால் எப்படியோ அப்படியே ஒருவருக்காக மற்றவர் ஓதுவது. இது மிகவும் தவறான எண்ணம்

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    10 ай бұрын

    வணக்கம் ஐயா, இதற்கான பதில் kzread.info/dash/bejne/gGV1t6mEgNW3n7A.html

  • @ilesh2019

    @ilesh2019

    9 ай бұрын

    Mikavum sari

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    9 ай бұрын

    வணக்கம் ஐயா, இதற்கான பதில் kzread.info/dash/bejne/gGV1t6mEgNW3n7A.html

  • @radhakrishnanv2286

    @radhakrishnanv2286

    9 ай бұрын

    @@ilesh2019 நன்றி ! "இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ ஏதுமறியேன் பராபரமே" என்பதனை கவனிக்க வேண்டும். அடுத்த பிறவிக்கு ஒத்திப் போட்டுவிட்டு, இப்பிறவியில் என்ன செய்ய ?!?! இறைவனை விட வேறு ஒரு பெரிய பொருள் இருப்பதாக (தவறாக) எண்ணி அதன்பால் அலைந்து திரிந்து மாய்ந்தும் போகின்றது மனித இனம். இங்கே இப்போதே அடைய வேண்டிய அறிவை விட்டு விட்டு மறுபிறவியை மட்டுமே நம்பி மாய்ந்து போவதால் இப்பிறவியில் அடைந்த பயன் என்ன என்று சிந்திக்க வேண்டாமா !?!? இந்த 'செமிஸ்டரிலேயே' தேர்ச்சி பெறுவதை விட்டு 'அரியர்ஸ்' எழுதிக்கலாம் என்பதுபோலல்லவா இருக்கிறது?! சோம்பலே இதற்குக் காரணம்!

  • @AASUSID
    @AASUSID Жыл бұрын

    In elementary and high school 3 times a week morning prayer meeting our school hindu children chant in Jaffna SL

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Жыл бұрын

    மிகவும் அருமை ஐயா 🙏 பணிவுடன் நன்றியும் வணக்கமும் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @alamelunallappan1608
    @alamelunallappan16082 ай бұрын

    விளக்கம் அற்புதம் அண்ணன்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Жыл бұрын

    🙏🌷🌹சிவாய நம🥀🙏

  • @kaliyaperumalr1082
    @kaliyaperumalr1082 Жыл бұрын

    ஓம்சிவாயநம சிவபுராணம் பாடும் எங்கு எங்கு எப்பொழுது பாடினால் சிறப்பு என்பதை மிக அற்புதமாக எடுத்து உரைத்தீர்கள் ஐயா நன்றி திருச்சிற்றம்பலம்

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Жыл бұрын

    நீங்க குறிப்பிடும் உளவியல் சிக்கல் புரிகிறது. அவனருளாலே நான் பல வருடங்களாக தினமும் மாலையில் சிவபுராணம் இன்னபிற ஸ்லோகங்களுடன் சொல்கிறேன். மனம் பக்குவப்படுவதை உணர்கிறேன்

  • @pulenthiran8591
    @pulenthiran8591 Жыл бұрын

    உயிர் உடலுடன் இருகிறேபோது உணர்ந்து பாடுவது சாலச்சிறப்பு

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Жыл бұрын

    Omnamasivaya

  • @nithannithan5577
    @nithannithan5577 Жыл бұрын

    சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏

  • @pramilakarthi8462
    @pramilakarthi8462 Жыл бұрын

    மிக்க நன்றி. அருமையான விளக்கம். நான் முஸ்லீம் வீட்டில் அவர்களின் அனுமதி பெற்று ஆத்மா இறைவனைஅடைய வேண்டி பாடியுள்ளேன். எனக்கு யார் பாடுவார்கள். தெரியவில்லை ஈசன் விருப்பம்..

  • @vijaykumar-ff2bz

    @vijaykumar-ff2bz

    Жыл бұрын

    மெய்யடியார்களுக்கு அந்த ஈசனே பாடுவார்.. கவலை வேண்டாம்.. நாம் உயிருடன் இருக்கும் போதே பாடுவோம்

  • @graja1984

    @graja1984

    11 ай бұрын

    கவலை படாதீங்க உங்களுக்காக நான் பாடுவேன்...

  • @kazhagesan2366
    @kazhagesan236611 ай бұрын

    உயிர் மூச்சு ஆரம்ப முதலே. கேட்க பாட இறைவன் அருள் புரிய வேண்டும் சொல்லி ய பாட்டி ன் பொருள். உணர்ந்து சொல்லும் திரு வாசகம் ஓம் நமசிவாய 🎉

  • @Shanthi-gi6vz
    @Shanthi-gi6vz4 ай бұрын

    Nan 21 vayathil manappadam seithen ippa enakku 45 vayathakirathu innamum sivapuranam solkiren anaithu kastamum sivan elimaiyakki vittar on nama sivaya

  • @vijayaavijayaa7800
    @vijayaavijayaa7800 Жыл бұрын

    நமசிவாய வாழ்க...🙏

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Жыл бұрын

    மிகவும் சிறப்பான சக்சாங்கம் நன்றி ஐயா.

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 Жыл бұрын

    மிக்க மிக்க நன்றிகளும், வாழ்த்துக்களும், வணக்கங்களும் அய்யா, "பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டுப் போனால் ஐய்யனை நீ கணலாம் "சபரி" ஐய்யனை நீ கணலாம் ஐய்யப்பா (மெய்யப்பா),,,,!!!!!!

  • @veerappansubramanian5878
    @veerappansubramanian5878 Жыл бұрын

    மிகப் பிரமாதம்

  • @gopalakrishnan6031
    @gopalakrishnan6031 Жыл бұрын

    Om NAMAH Shivaaya

  • @nalinigopinathan1039
    @nalinigopinathan1039 Жыл бұрын

    🙏🙏🙏சிவாயநம

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm Жыл бұрын

    மிக்க நன்றி 🙏

  • @aarumugamarunachalam6711
    @aarumugamarunachalam6711 Жыл бұрын

    அருமை

  • @rng7028
    @rng7028 Жыл бұрын

    ஓம் நம சிவாய சிவாய நம ஓம்

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv22869 ай бұрын

    சிவபுராணம் சும்மா பாடுவதை விட; பொருளை நன்றாக உள்வாங்கி சிவானுபவம் எதுவோ அதை அனுபவத்திற்கும் கொண்டு வந்தால் தான் பிறவிப் பயன் கிட்டும். டேப்ரிகார்டர் கூட சிவபுராணம் நன்றாகவே பாடுகிறது..என்ன பயன் ???? "சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து." என்கிறது சிவபுராணம்! மாணிக்கவாசகர் பெருமையையும் சிவபுராணத்தின் பெருமையையும் மட்டும் பேசிவிட்டு நாம் ஒரு பெருமையையும் அடையாமல் வாழ்ந்து படிவதால் பயன் என்ன? நம்மை நாமே உரசிப் பார்க்கும் உரைக்கல் தான் மாணிக்கவாசகரும் சிவபுராணமும் என்பதை உணர்தல் வேண்டும் அல்லவா!

  • @anbazhagandurai8592
    @anbazhagandurai85924 ай бұрын

    🎉

  • @haranathnannuri4862
    @haranathnannuri4862 Жыл бұрын

    Super ji

  • @senthilnathan2819
    @senthilnathan2819 Жыл бұрын

    .....அருமையான பதிவு ஐயா சொல்லுவதற்கு வார்த்தைகள் கிடையாது ஓம் நமசிவாய...

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    Жыл бұрын

    இறைவன் அருள் 🙏

  • @punithavelthiyagarajan5832
    @punithavelthiyagarajan5832 Жыл бұрын

    திருவாசகம் வாழ்வியல் நூல் மற்றும்மோட்சத்திற்க்கும் வழிகாட்டும்

  • @thamotharan2946
    @thamotharan2946 Жыл бұрын

    Om Namashivaya.

  • @punithavelthiyagarajan5832
    @punithavelthiyagarajan5832 Жыл бұрын

    திருவாசகம் முழுவதும் மந்திரச்சொல் அதை வாழ்வியலுக்கும் மோட்ச நிலைக்கும் தேவையானது

  • @nallaperumalramalingam3068
    @nallaperumalramalingam3068 Жыл бұрын

    Om Na ma Shivaya 🙏🙏🙏

  • @agniswaransattanathan4257
    @agniswaransattanathan4257 Жыл бұрын

    ஓம் நமசிவாய

  • @forbroucher8334
    @forbroucher8334 Жыл бұрын

    ஐயா அருமையான பதில் அளித்தீர்கள் நன்றி முற்றோதல் என்றால் என்ன விளக்கம் தேவை

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniyam6054
    @balasubramaniyam6054 Жыл бұрын

    😊

  • @balasubramaniyam6054
    @balasubramaniyam6054 Жыл бұрын

    ஐயா காலங்கடந்த பின்னாவது என் சிவபெருமான் புகழ் சொன்னீர்கள் நன்றி ஐயா

  • @seethalakshmir9237
    @seethalakshmir9237 Жыл бұрын

    Sivapuranam thinamum padikkalam....

  • @valarmathi5893
    @valarmathi5893 Жыл бұрын

    வாழும்போதே நித்தம் பாடவேண்டும்

  • @balasubramaniyam6054
    @balasubramaniyam6054 Жыл бұрын

    ஐயா காலம் கடந்து விட்டது எம்பெருமானை பற்றி சொன்னீர்கள்

  • @franklynsimon
    @franklynsimon4 ай бұрын

    ஐயா எனது பாட்டி இறந்துவிட்டார்கள் அவர்கள் அஸ்தி கரைக்கும் வரை வீட்டில் திருவாசகம் தேவாரம் பாடல் படலாமா என்று தயவுகூர்ந்து விளக்கவும் ஐயா🙏.

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    4 ай бұрын

    நன்றாக படிக்கலாம், தொடர்ந்து படித்தால் இன்னும் சிறப்பு. இறந்தவர் வீட்டில் பாட வேண்டிய திருவாசகம் kzread.info/dash/bejne/qoF8rNxplbenXZc.html

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Жыл бұрын

    😂நன்றி. ஆனால் இக்கேள்வி 80+ல் எனக்கேன் எழவில்லை. இதுவரையில் படித்ததில்லை. சினிமா வில் பார்த்துள்ளேன். நேற்றுதான் என்றோவாங்கிய சிவபுராண உரைநடை நூலை படிக்க ஆரம்பித்தேன். முதல் பகுதி ஜோதிர்லிங்கத் தோன்றல். இன்று 28 ஏப்ரல் 2023.திடமாக உள்ளேன். தொடரலாமா தள்ளிப் போடவா?

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    Жыл бұрын

    உங்களுக்கான விடை இன்று சிவபுராணம் பகுதி ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ளது

  • @balavinayagam7819
    @balavinayagam7819 Жыл бұрын

    ஆன்மா உடலோடு இ௫க்கும் போது சிவபுராணம் படிக்காமல் ஆன்மா உடலைவிட்டுப பிரிந்தபின் படிப்பது என்பது எப்படி சரியாக இ௫க்கும் என்பது புரிய வில்லை. நன்றி USA

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    Жыл бұрын

    நலல் கேள்வி, இதற்கான விடையை ஐயா அவர்கள் வரும் பதிவில் தெளிய வைப்பார்கள் நன்றி

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    Жыл бұрын

    ஐயா இதற்கான பதில் வான்கலந்த மாணிக்கவாசகம் I கேள்வி-பதில் பதிவில் தந்து இருக்கின்றோம் 🙏

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Жыл бұрын

    இது எந்த சிவபுராணம்.? நான்கூறிய புத்தகம் வேறுபோலத் தோன்றுகிறது. தவறுக்கு மன்னிக்கவும். 🙏

  • @IBakthiPasi

    @IBakthiPasi

    Жыл бұрын

    உங்களுக்கான விடை இன்று சிவபுராணம் பகுதி ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ளது

Келесі