சிவப்பு மணத்தக்காளி பற்றி தெரியுமா?. | அரிதான விதைகள் கிடைத்தால் அதை எப்படி பெருக்கி சேமிப்பது?

Manathakkali keerai is a regular spinach with good amount of medicinal benefit in it. We generally can see the black (Violet) variety of this spinach in most of the places. In this video, we will see a rare variety of Red Manathakkali.
Check out this video to see how I got the seed, how I successfully grew them and multiplied them now to make them as a permanent plant in my home garden.

Пікірлер: 593

  • @ThottamSiva
    @ThottamSiva3 жыл бұрын

    நண்பர்களுக்கு வணக்கம். விதைகள் கேட்ட எல்லா நண்பர்களுக்கும், தனி தனியாக விவரங்கள் சேகரித்து அனுப்ப எனக்கு நேரம் கிடைப்பதில்லை. கொஞ்சம் நேரம் கொடுங்கள். மற்ற விதைகளும் இந்த சீசனுக்கு ரெடி ஆனதும் ஏதாவது ஒரு வழி செய்து சேனலில் சொல்கிறேன். நன்றி

  • @Jai-gv4yg

    @Jai-gv4yg

    3 жыл бұрын

    Sir... unga work yellam romba super... enga veetla black iruku.... red seeds kidaikuma

  • @keerthis5875

    @keerthis5875

    3 жыл бұрын

    Seeds kedaikum ah

  • @vasanthideiva1320

    @vasanthideiva1320

    3 жыл бұрын

    நீங்கள் ரொம்ப அருமையாக வளர்க்கிறீர்கள்

  • @Nomad97249

    @Nomad97249

    3 жыл бұрын

    Enkitta vanampatta milagai vithau ippadi than ellam planum panni kadisilla ethuvaumae mulaikava illa ana 6 masam sendu ellamae mulaiku arambchiduchu(be careful nu solara aluvukku)

  • @anandraj-vd1dq

    @anandraj-vd1dq

    3 жыл бұрын

    எனக்கும் ஆர்வமாக உள்ளது. விதை கிடைக்குமா

  • @praveepravee1488
    @praveepravee14883 жыл бұрын

    நா சின்ன வயசுல இந்த செடி நிறைய பாத்திருக்கேன். ஆனா இப்போ மறந்தே போயிட்டே அண்ணா. நல்ல பதிவு

  • @gloryselvaraj2015
    @gloryselvaraj20153 жыл бұрын

    சிவப்பு நிறத்தில் வருவதை மணத்தக்காளி என்றும் கருப்பு நிறத்தில் இருப்பதை மிளகுத் தக்காளி என்றும் சொல்வோம் தூத்துக்குடியில்.. நான் இதைச் சிறு வயதிலேயே பார்த்திருக்கிறேன்

  • @malaradhakrishnani8822

    @malaradhakrishnani8822

    3 жыл бұрын

    மணித் தக்காளி!

  • @nishenthinirameshkumar69
    @nishenthinirameshkumar693 жыл бұрын

    சிவா அண்ணாட்ட ஒரு விதை கிடைச்சா சொல்லவா வேணும்.சூப்பர்.வாழ்த்துக்கள் bro.

  • @julyflowercreation8125
    @julyflowercreation81252 жыл бұрын

    சிவப்பு மணத்தக்காளி நான் இப்பதான் முதன்முதலாய் பார்க்கிறேன்.. நன்றி bro

  • @devikagovind9985
    @devikagovind99853 жыл бұрын

    நான் இப்போ தான் அண்ணா சிவப்பு மணத்தக்காளி விதை ய பார்த்து இருக்கேன் நன்றி அண்ணா. எங்க கிடைக்கும்

  • @malaradhakrishnani8822

    @malaradhakrishnani8822

    3 жыл бұрын

    வயலின் வரப்புகளில் வேலி ஓரங்களில் (குழந்தைகள் சொப்பு வைத்து சோறாக்கத் தோதாக ஒரு காலத்தில்) நிறைய வளரும் மணி தக்காளி!

  • @Pooja-my9mi
    @Pooja-my9mi2 жыл бұрын

    இதுவரை நான் கேள்விப்பட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை. நன்றி.

  • @UmaShankar-xy7mk
    @UmaShankar-xy7mk3 жыл бұрын

    Cherry பழம் போல மிகவும் அழகாக உள்ளது சிவப்பு மணத்தக்காளி கீரை.இது வர்ண பார்த்தது இல்லை.கனவு தோட்டத்திற்கு வாழ்த்துக்கள்.

  • @vijayam7367
    @vijayam73673 жыл бұрын

    உங்கள் முயற்சிக்கு எதாவது ஒன்று கிடைத்தது விடுகிறது. அதிலும் வெற்றி காணும் உங்களுக்கு ஒரு சபாஷ். வாழ்த்துக்கள். மூக்குத்தி அவரையின் சுவை எப்படி இருக்கும். விதை தேவைப்படும் என்னை போன்ற பலருக்கும் சேர்த்து சேகரிக்கவும். வளர்க. வாழ்க வளமுடன்.

  • @kamithangam2342
    @kamithangam23423 жыл бұрын

    நீங்க போகிற வீடியோ எல்லாமும் சூப்பர். அதுவும் மாடித்தோட்டத்திலிருந்து கனவு தோட்டத்தை ஆரம்பித்தது மிகவும் அருமை. இதை பார்க்கும்போது எங்களுக்கும் ஒரு தோட்டம் வாங்கி பயிரிட மிகவும் ஆசையாக உள்ளது. ஆனா பெங்களூரில் நிலம் விற்கும் விலைக்கு😭.

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha36573 жыл бұрын

    Aaha சிகப்பு மணதக்காலி சூப்பர் sir u r rocking vaalgha valamudan

  • @karunagaranramanujadasan7308
    @karunagaranramanujadasan73083 жыл бұрын

    சிவா ஐயா உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது.இதை நான் பார்த்ததே இல்லை.கருப்புபழம் மணத்தக்காளி தான் சென்னையில் பிரபலம்.இதை வளர்க்கும் என்று தாங்கள் எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @anandhi9100
    @anandhi91003 жыл бұрын

    பார்க்கும்போதே கண்ணிற்கும் வயிற்றுக்கும் குளிர்ச்சியாக இருக்கிறது. வாழ்க வளர்க...

  • @pozhuthupokkuhobby6329
    @pozhuthupokkuhobby63293 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா.. எனக்கும் நீண்ட நாள் தேடலுக்கு பிறகு இந்த சிவப்பு மணத்தக்காளி விதைகள் கிடைத்துள்ளது. ஆனால் நீங்கள் கூறியதைவிட(கருப்பு மணத்தக்காளியைவிட) இந்த பழம் மிகவும் ருசியாக இருக்கும்.😋👌

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy20033 жыл бұрын

    சிறப்பு.பயனுள்ள தகவல்.அரிதான செடிகளை இப்படி பாதுகாத்து வீடியோ போட்டது மிகமிக சிறப்பு.வாழ்க வளமுடன்.

  • @pankajamkalyanasundaram134

    @pankajamkalyanasundaram134

    3 жыл бұрын

    Can I get seeds pls.

  • @thilagavathis5426
    @thilagavathis54262 жыл бұрын

    அண்ணா சிவப்பு மணத்தக்காளி இப்போது தான் முதல் முறை பார்க்கிறோம். தங்களது அயறாத முயற்சிக்கும் உழைப்புக்கும் தலை வணங்குகிறோம். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்👍👍👍👌👌👌💐💐💐

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @gnaneshwaris6762
    @gnaneshwaris67623 жыл бұрын

    சார் நான் ரொம்ப நாளாச்சு பார்த்து தேடி ட்டேஇருந்தேன் அருமை அண்ணா

  • @selvamshanmugam9098
    @selvamshanmugam90983 жыл бұрын

    என்னுடைய சிறிய வயதில் அதிகமாக எங்கள் பகுதியில் ( திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் ) சிவப்பு மணத்தக்காளிதான் அனைத்து இடங்களிலும் இருக்கும். அப்போது அடர் ஊதா காண்பது அபூர்வம். இப்போது சிவப்பை காண்பது அபூர்வமாகி விட்டது.

  • @chithrachithra4328

    @chithrachithra4328

    Жыл бұрын

    உண்மை தான்

  • @KalaKala-yz6mt
    @KalaKala-yz6mt3 жыл бұрын

    பிளான் எல்லாமே👌👌👏👏👍பார்கவே ரொம்ப அழகே அழகு

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi3 жыл бұрын

    அருமை அருமை அண்ணா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது சின்ன வயதில் ஒட்டுப் பழம் சாப்பிட்ட ஞாபகம் வந்தது அண்ணா ☺❣❣🍅

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish97993 жыл бұрын

    அருமையான தகவல் சார். கருமத்தம்பட்டி ன்னு சொன்னதும் இன்னும் ஒரு ஜாக்பாட் சார். Plan பட்டியல் 👌🙏

  • @veluannamalai8009
    @veluannamalai80093 жыл бұрын

    அருமையான முயற்சி சிவா

  • @vasukikabilan2300
    @vasukikabilan23003 жыл бұрын

    சார் 👌👌👌. நானும் விதை கிடைத்தால் முயற்சி செய்து பார்க்கிறேன்.

  • @lakshimimary7972
    @lakshimimary79723 жыл бұрын

    Soooooper. Pacha ilaigal naduvule sigappa azhaga differenta iruku.

  • @sridharrao3176
    @sridharrao31763 жыл бұрын

    உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!! தொடரட்டும் !!

  • @sivadharshinimoni8701
    @sivadharshinimoni87013 жыл бұрын

    Sigapu manathakkali nanum ippadhan kelvi paduren sir super👍

  • @smubeen4315
    @smubeen43153 жыл бұрын

    When ever Im disturbed , I come to Ur channel and watch Ur greeny videos, manasuku relax ah irukkum 😊😊😊

  • @jerianthu
    @jerianthu3 жыл бұрын

    முதன் முறையாக சிவப்பு மணத்தக்காளியைப் பார்க்கிறேன். அருமை 🤗

  • @ThottamSiva

    @ThottamSiva

    3 жыл бұрын

    ரொம்ப சந்தோசம்.

  • @user-bc9tq5ig8z
    @user-bc9tq5ig8z3 жыл бұрын

    A,b,c ன்னு எல்லா பிளானும் போட்டு அருமையா வளர்த்து கொண்டுவந்துட்டீங்க .விடா முயற்சி வெற்றி தரும் . வாழ்த்துக்கள் சார். எனக்கு கிடைத்தால் நானும் முயற்சி செய்வேன் . உங்க வர்ணனை இன்னும் சூப்பர். சிரிச்சிட்டே வீடியோவ பார்த்தேன்.

  • @sandragrace3028
    @sandragrace30283 жыл бұрын

    😱Super sir, for the first time I am seeing like this.Thanks for sharing sir.

  • @mehalashruthi1969
    @mehalashruthi19693 жыл бұрын

    I loved tat... இந்த இனம் அழிந்து விட்டதாகவே நினைத்தேன்.. சிறு வயதில் இந்த பழத்தை அடித்து பிடித்து சாப்பிடுவோம்

  • @elamathyarumugam6508
    @elamathyarumugam65083 жыл бұрын

    Super sir.... Unga video pakara apolam happy a iruku.. Mac video potunga sir..

  • @shanthit1694
    @shanthit16943 жыл бұрын

    *அருமை அண்ணா!* 💐 *வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!*

  • @radhikakannan2147
    @radhikakannan21473 жыл бұрын

    Yes naa pathirken.Super plan😊.colourful manathakkali.Thottam Siva sir na yaaru .👑

  • @anbuarvnd3690
    @anbuarvnd36902 жыл бұрын

    அற்புதம் நண்பரே 🙏🌹

  • @ramyamohan9052
    @ramyamohan90523 жыл бұрын

    சிகப்பு மணதக்காளி மிகவும் அருமை சகோ நல்வாழ்த்துக்கள் 💐💐💐

  • @KarthickR21
    @KarthickR213 жыл бұрын

    Hi Siva sir, your are one of my true inspiration to develop my terrace garden started couple of months ago, I'm a beginner with a little garden in my apartment in Chennai and learning a lot from ur videos and they are very helpful. To be honest this is my first comment ever written on a Utube video. Your way of message delivery, editing videos with ur and movie comedies is a really good way of engaging us. Wanted to get connected with u on any other means too, plsz share ur other contacts to my personal inbox. Thank you so much... Keep educating us.

  • @balambikasampathkumar5257
    @balambikasampathkumar52573 жыл бұрын

    Thanks for uploading this informative video

  • @jayajj1320
    @jayajj13203 жыл бұрын

    Anna super nan ippothan parthirukken

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan32583 жыл бұрын

    Thambi நானும் இந்த புதிய சிகப்பு சுக்கிட்டி செடி வளர்க்க வேண்டும் சிறப்பான பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @yuvaraj616
    @yuvaraj6163 жыл бұрын

    sir ethu ennaku romba pidikum intha palam super

  • @chitrarajagopalan1874
    @chitrarajagopalan18743 жыл бұрын

    Wow super Thambi nan enka kramathula. Sikappu manatha thakkali parthirukkiren 👌👌👌

  • @sulaimansheik4591
    @sulaimansheik45913 жыл бұрын

    Very very attractive color, today I ate black mana thakkali from my grow bag.

  • @shanthir7741
    @shanthir77413 жыл бұрын

    Super ah irrukku. Ungaludaya thendal thodara vazhthukkal.

  • @ruthjeevarathinam8836
    @ruthjeevarathinam88363 жыл бұрын

    சூப்பரோ சூப்பர். இந்த விதை எங்களுக்கும் கிடைக்குமா. 👍👍👍👌👌👌👌👌🌱🌱🌱🌿🌿🌿♥️♥️

  • @muthusamim3630
    @muthusamim36303 жыл бұрын

    Really appreciated for sharing your experience and secrets. Thank you.

  • @ThottamSiva

    @ThottamSiva

    3 жыл бұрын

    Welcome

  • @krishnakumarsunthari1889
    @krishnakumarsunthari18893 жыл бұрын

    நல்ல முயற்சி 👍 வாழ்த்துக்கள் 🤝

  • @mailmeshaan
    @mailmeshaan3 жыл бұрын

    Unga video paathuttu thoongina engalukkum kanavu thottathula dhaan varudu ❤️❤️❤️❤️❤️❤️

  • @ssujatha7061
    @ssujatha70613 жыл бұрын

    Very nice your red manathakkali👍👌

  • @thenmalarsupramaniam6902
    @thenmalarsupramaniam69023 жыл бұрын

    Super sir... i enjoyed very much

  • @saranyasaranya3234
    @saranyasaranya32343 жыл бұрын

    Really super sir Very useful video for me sir thank you so much sir.......

  • @suganya5206
    @suganya52063 жыл бұрын

    அடர் ஊதா நிற மணத்தக்காளி தானாகவே எங்க மாடிதோட்டத்தில் முளைச்சிருக்கு சகோ.இந்த சிகப்பு ரகம் பார்க்க சூப்பராக இருக்கு💐💐💐

  • @prabhajohnsy7444
    @prabhajohnsy74443 жыл бұрын

    Wow...looks beautiful Sir

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan19803 жыл бұрын

    செம்மை அண்ணா.இதைத்தான் கூறினேன்.

  • @itjagan89
    @itjagan893 жыл бұрын

    இந்த பதிவை பார்த்த நாள் முதல் சிவப்பு மணத்தக்காளி கீரையை தேடி வந்தேன், இன்று டிச 22 கண்டுபிடித்து 30 பழங்களை சேகரித்தேன்.... இதனை மேலும் வளர்க்க முயலுவென் நன்றி அண்ணா

  • @mailmeshaan
    @mailmeshaan3 жыл бұрын

    Neenga oru rare person ji❤️❤️❤️❤️❤️❤️

  • @varadanr6628
    @varadanr66283 жыл бұрын

    Yes very first time super

  • @hariharank9941
    @hariharank99413 жыл бұрын

    In my house it as grown naturally useful video for me I will save seeds

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa98883 жыл бұрын

    Valthugal bro good message for garden people

  • @csssaranya3371
    @csssaranya33713 жыл бұрын

    Anna super. Chinna vayasula saaptadhu....thank you anna for sharing this.

  • @malaparvatham3185

    @malaparvatham3185

    3 жыл бұрын

    Same to me

  • @vivekbalu9510
    @vivekbalu95103 жыл бұрын

    அருமை அண்ணா. நான் ரொம்ப வருசமா தேடிகிட்டு இருக்கின்றேன். நான் இந்தசிகப்பு விதை அல்லது கீரை கேட்டேன் அப்படி ஒன்னு இல்லவே இல்லைனு கிண்டல் பண்ணாங்க, ரொம்ப அருமையா இருக்கு மீண்டும் இந்த சிகப்பு மணத்தக்காளி பார்க்கும் போது. விதை குடுக்க முடிந்தால் தெரிவிக்கவும் நான் சென்னையில் இருக்கின்றேன்.

  • @ThottamSiva

    @ThottamSiva

    3 жыл бұрын

    ரொம்ப சந்தோசம். இந்த வீடியோவை அவங்க கிட்ட காட்டலாம் நீங்கள். விதைகளுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் எப்படி பகிர முடியும் என்று பார்க்கிறேன் (நிறைய நண்பர்கள் கேட்டிருக்காங்க)

  • @vivekbalu9510

    @vivekbalu9510

    3 жыл бұрын

    நன்றி அண்ணா

  • @vedvim
    @vedvim3 жыл бұрын

    Super Sir good achievement 🎉 vazthukkal be Sir

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan37372 жыл бұрын

    முயற்சி திருவினையாக்கும்

  • @ranjanisiva5462
    @ranjanisiva54623 жыл бұрын

    Super efforts. Hats off.

  • @rejoicealways425
    @rejoicealways4253 жыл бұрын

    Wow....very nice bro..

  • @jansi8302
    @jansi83023 жыл бұрын

    Sir vera level sir neenga. Bec of cyclone few damage in my little garden. Few cyclone in the way 🙃🙃. Never ever give up. This suits u very much.

  • @kalaiselvijanagiraman1424
    @kalaiselvijanagiraman14243 жыл бұрын

    அருமையான பதிவு

  • @JAYCSTV
    @JAYCSTV3 жыл бұрын

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @vk081064
    @vk0810643 жыл бұрын

    Beautiful discovery

  • @manojbala
    @manojbala3 жыл бұрын

    Congrats sir.. Sure will do.. I live in Chennai, Manathakkali fruit use to come from Thiruvallur and it's surrounding villages, so no local train services started yet I'm yet to plant Manathakkali.. Will try for sure shortly..

  • @m.prakash5925
    @m.prakash59253 жыл бұрын

    Nice Anna...Plan a,b,c super... Maadi Thottam parthu Rombha naal aana madhuri theriyuthu..maadi Thottam video Expecting....

  • @arshinisgarden4641
    @arshinisgarden46413 жыл бұрын

    Adada..evalavu Azhagu.. parkum bodhae kannuku kuzhirchiyaga iruku Anna..👌👌

  • @lkasturi07
    @lkasturi073 жыл бұрын

    My childhood favourite snack. Beautiful it looks. Somehow the purple overtook the orange and it got missed. In my childhood days it used to growing wildly in Coimbatore. I am now seeing it after so many years. Yes it's taste is not so sweet like purple. When we saw/ got purple for the first time those days, we doubted it n tested to check n see if it was the same. Anyway a very useful plant, every household should grow.

  • @FarmLifeKuppanur
    @FarmLifeKuppanur3 жыл бұрын

    sema ..Its very informative and its new for me to see...So now i too gona search for this seeds... Thanks Siva

  • @harini295
    @harini2953 жыл бұрын

    You are sooo blessed Anna your valuable efforts never waste any cost and anymore 👍👍

  • @bhakiyaraj9664
    @bhakiyaraj96643 жыл бұрын

    Super sir vazhthukal

  • @marymaggie8397
    @marymaggie8397 Жыл бұрын

    சிறப்பான பயனுள்ள பதிவு. நெகிழி தட்டு மற்றும் கிண்ணத்தை தவிர்க்கவும்.

  • @pavit9771
    @pavit97713 жыл бұрын

    Sir super, enakum Ella vithaigalum vendum,I am in Chennai,mookuthi avarai,siragu avarai also,vunga video parthuthan thottam poten,all the best sir

  • @srimathik6174
    @srimathik61743 жыл бұрын

    உங்களுடைய வர்ணனை அருமை. உங்களுடைய அருவடையும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @jasminejas8278
    @jasminejas82783 жыл бұрын

    Super information sir u r my inspiration 🙏🙏

  • @suryaaayrus1603
    @suryaaayrus16033 жыл бұрын

    வாழ்த்துகள் அண்ணா மிகவும் சிறப்பு..👌☺ எங்க ஊர் சைடுல ரெண்டு மணதக்காளியுமே common எல்லா இடங்களிலும் காணப்படும். சிகப்பு மணத்தக்காளி செடிகள் பருத்தும், தண்டுகள் கொஞ்சம் தடித்தும், இலைகள் கொஞ்சம் பெரியதாக சிறுகசப்பு தன்மையடன் இருக்கும். அதுவே கருப்பு மணத்தக்காளி செடிகள் ஒல்லியாக உயர்ந்து காணப்படும் இலைகள் சற்று சிறிதாக ஆனால் மருத்துவ குணங்கள் என்பது இரண்டிற்கும் ஒன்றே..! நன்றி அண்ணா 🙏💕

  • @nagarajanj2139
    @nagarajanj21393 жыл бұрын

    சூப்பர் சார் உங்கள் உழைப்பை தலைவணங்குகிறேன்

  • @rajathiabdullah1486
    @rajathiabdullah14863 жыл бұрын

    You are always successful.congrats.

  • @viswanathkanagaraj8254
    @viswanathkanagaraj82543 жыл бұрын

    மழை நீர் விதை நேர்த்திக்கு சிறப்பு

  • @saranyavenkatesan2995
    @saranyavenkatesan29953 жыл бұрын

    Super Anna arumai

  • @joydominic2985
    @joydominic29853 жыл бұрын

    Brother I really admire your work

  • @nmjayam9522
    @nmjayam95223 жыл бұрын

    Nice sharing bro

  • @sheejaroshni9895
    @sheejaroshni98953 жыл бұрын

    Super thampi🙏

  • @jesusmithuna1525
    @jesusmithuna15253 жыл бұрын

    Great beautiful✨

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan52033 жыл бұрын

    Even I have not seen red ones. And by Gods grace the cyclone did not affect my gourds. All the fruits are also intact. Yes. I agree with this. I am ecstatic more when I generate and collect the seeds from my own plant. I witnessed orange ripe fruit of snake gourd. I enjoyed the process of collecting the seeds from it.

  • @MrRose-hb1gx
    @MrRose-hb1gx3 жыл бұрын

    Super valthukal

  • @jesuschirist8488
    @jesuschirist84883 жыл бұрын

    Anna comedy thookala super ah iruku

  • @athilakshmi5048
    @athilakshmi50483 жыл бұрын

    Hi Anna your videos are highly motivational. Good effort. Keep it anna

  • @devibalachandar5886
    @devibalachandar58863 жыл бұрын

    Wow super anna

  • @-parambuvanam-luxuryorlife9274
    @-parambuvanam-luxuryorlife92743 жыл бұрын

    Good improvement in video editing. You became memes creator now. Best wishes Siva

  • @vijisriram2061
    @vijisriram20613 жыл бұрын

    Super bro inspiration max 🙏👍

  • @pavanyavlogschuttykannamma2253
    @pavanyavlogschuttykannamma22533 жыл бұрын

    Super Siva Sir ... Plan Vera level sir..

  • @uthirameenu8048
    @uthirameenu80483 жыл бұрын

    Super Sir vazhga valamudan. Enga MAC epdi irukaan ipellam avan video Romba. Varathilaye yen kannu patruchu nu feel panreenga la??

  • @kavithaa3419
    @kavithaa34193 жыл бұрын

    @2.19 semaaaa sir ...unga humours of comedy vera level sir

  • @MM-yj8vh
    @MM-yj8vh3 жыл бұрын

    👌💟👍..... We need these Seesds.

Келесі