சிவ.கு. சத்தியசீலன் ஐயா : வாஸ்து பித்தலாட்டம் - மேற்கு பூஜை அறை குழப்பம்

2019 வீடியோ : • தென்மேற்கு தரும் ஆபத்த...
2024 வீடியோ : • வீட்டின் எட்டு திசைகள...
#sathyaseelan #astrology #SathyaseelanAstrologer #astrologer
ஐயா மீது மிகுந்த மதிப்பு உண்டு. அவரது நிறைய சோதிட வீடியோக்கள் பார்த்து நிறைய மாற்றம் பெற்றவன் நான். ஆனாலும் வாஸ்து விஷயத்தில் - முக்கியமாக பூஜை அறை விஷயத்தில் குழப்பு குழப்பு என குழப்புகிறார்..
ஆரம்பத்தில் மேற்கு பூஜை அறை என்றார்.. வடகிழக்கு பூஜை அறை என்றார், பின் வடகிழக்கில் வரவேறபறையில் மூலையில் வைக்கலாம், அல்லது வடமேற்கு அல்லது தென்கிழக்கு என்றார்..
இப்போது வடக்கு மத்தியில் வந்து நிற்கிறார்.
இப்படி சாமானியர்களை குழப்பி அவர்களை பாதிக்க செய்வதா நியாயம்??
வாஸ்து பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் திடீரென புழைப்புக்காக அதை கையில் எடுத்து இப்பிடி செய்யலாமா?
குறிப்பு: இந்த வீடியோவை நீக்க முற்பட்டால் முழுமையான எல்லா பதிவுகளையும் ரிவியூ செய்யும் - மாற்றி மாற்றி கூறிய அனைத்தும் ஒரே தொகுப்பாக - ஒரு நீள வீடியோ - நீக்க முடியாத பதிவாக பதிவிடப்படும்.
நன்றி

Пікірлер: 2

  • @08447
    @0844720 күн бұрын

    Adangokka makka enna da ithu 😮😮😮

  • @kalees4547
    @kalees45478 күн бұрын

    😂😂😂

Келесі