சித்திரையே வருக 2024 | 2024 CHITHIRIYAE VARUGA SPECIAL SONG

#சித்திரையேவருக2024 #தமிழ் புத்தாண்டு 2024 #சித்திரைகனிகாணும்முறை #தமிழ்வருடப்பிறப்பு2024 #tamil new year 2024,preparation for tamil new year celebration 2024 #chithiraikani2024 #vishukani2024 #தமிழ்வருடப்பிறப்பு #சித்திரை வருடப் பிறப்பு #தமிழ்புத்தாண்டு #தமிழ்வருடப்பிறப்பு
Chapters :
00:00 கஜமுகனே விநாயகனே | Gaja Mugane Vinayaganae
05:52 ஓராறு படை வீடு | Oraru Padai Veedu
11:29 உலகேழும் அரசாலும் | Ulagezhum Arsalum
17:26 ஆதி முத்துமாரி | Aadhi Muthumari
22:24 அழகு அழகு யோகமாய் | Azhagu Yogamai
28:10 திருமாலே எனது மனது | Thirumalae Enadhu Manadhu
34:11 வருவானே அருள்வானே | Varuvane Arulvane
தமிழ் புத்தாண்டு வரலாறு:
Tamil New Year History in Tamil: சூரியனை அடிப்படையாக வைத்து தங்களின் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர் தமிழர்கள்.
ஒரு வருடத்தில் மொத்தம் 12 மாதங்கள், அதனை அடிப்படையாக கொண்டு சித்திரை மாதமே தமிழ் நாட்காட்டியின் முதல் மாதமாக உள்ளது. தமிழ் வருடத்தின் கால அளவு எப்பொழுதும் சீரானதாகவே உள்ளது.
அறிவியல் ரீதியாக சூரியன் பூமியை சுற்றி வர 365 நாட்கள், 6 மணி நேரம், 11 நிமிடம், 48 நொடிகள் ஆகிறது. இதை வைத்து தான் தமிழ் வருடத்தின் கால அளவும் பின்பற்றப்படுகிறது.
சூரியன் மேஷ ராசியில் நுழைவதை தமிழ் வருடத்தின் தொடக்க ஆண்டு என்றும், மீன ராசியிலிருந்து வெளிவருவதை இறுதி ஆண்டு என வைத்து தமிழ் புத்தாண்டு கணக்கிடப்படுகிறது. பெரும்பாலும் தமிழ் வருடப்பிறப்பு ஏப்ரல் மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தான் வரும்.
இதற்கு முன்னர் தமிழர்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள் என்பதற்கான சான்று சரிவர கிடைக்கவில்லை. கடந்த காலத்தில் ஆவணி மாதத்தை ஆண்டின் தொடக்கமாக கருதி கொண்டாடி இருக்கலாம் என்று ஒரு சில சான்றுகள் கூறுகின்றன.
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ஆவணி முதல் மாதம் என்று குறிப்பிடுகிறார், ஆனால் அந்த மாதம் பண்டிகைகள் கொண்டாடப்பட்டது என்பதற்கான சான்று எதுவும் இல்லை.
ஆனால் சித்திரை மாதம் தான் முதல் மாதம் என்பதை நெடுநல்வாடை, பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி போன்ற நூல்கள் எடுத்து கூறுகின்றன.
மலைபடுகடாம் என்ற நூலில் “தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை” என்றும்,
பாடுவதால் சித்திரை மாதமே தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக கருதப்படுகிறது. சிலப்பதிகார காலத்திலிருந்து இன்று வரை தமிழர் அனைவரும் சித்திரைத் திருநாளை வருடப்பிறப்பாக சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.
Title : 2024 CHITHIRIYAE VARUGA SPECIAL DEVOTINAL SONGS | 2024 சித்திரையே வருக
SUNG BY : S.P.BALSUBRAMNAIAM | MAHANADHAISHOBANA | UNNIMENNON | ANURADHASRIRAM | MALAYSIA VASUDEVAN | VANIJEYARAM |
MUSIC : VEERAMANIKANNAN | ARAVIND | MANICKAVINAYAGAM | D.V.RAMANI
LYRICS : VARASREE | SRIRAM SHARMA
Direction & Production : SUBAM RADHA.M | தயாரித்து வெளியிடுவோர் : சுபம் ராதா .எம்
Copyright By : Subam Audio Vision | பதிப்புரிமை : சுபம் ஆடியோ விஷன்
Watch ► 2024 CHITHIRIYAE VARUGA SPECIAL DEVOTINAL SONGS | சித்திரையே வருக வருக | தமிழ் புத்தாண்டு சிறப்பு சூப்பர்ஹிட் பாடல்கள் | தமிழ் வருடபிறப்பு பக்தி பரவச பாடல்கள் #subamaudiovision #tamildevotionalsongs #tamilbhaktipadal #vinayagarsongs #sivansongs #ammansongs #murugarsongs #iyyapanpadalgal #chithiraiputhandusongs #chithiraivadapirappudevotionalhitsongs #specialdevotsongs #tamizhnewyearsongs #தமிழ்புத்தாண்டுபாடல் #2024specialdevotionalsongs
Welcome to Subam Audio Vision- was established in the year 1997,as a retailer evolving into a distributor and then into a Music production house is now established as the Leader in the South Indian music Industry in basic Repertoire. One of the finest destination for exclusive devotional content. Here you can find the most pleasant and pleasing bhakti/spiritual songs in Tamil, Telugu, Kannada which will make your mind more fresh and focused. This channel features devotional songs from legendary artists like S.P. Balasubramanium, Unnikrishnan, Vani Jairam, L.R.Eswari, Veeramanidasan. Subam audio vision repertoire includes Devotional on Annamalaiyar songs, Vinayagar songs, Amman songs, Ayyappan songs, Murugan songs, perumal songs, folk songs, தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்புகள்,அம்மன் பாடல்கள், விநாயகர் பாடல்கள். Thank you for all your love and support and do subscribe us.
Some of the other albums rendered by our legend singers for subam audiovision Include
Namashivaya - • அரஹரோஹரா சிவ அரஹரோஹரா ...
Tamil Suprabatham - • கெளசல்யா தமிழ்சுப்ரபாத...
JothiChudarae arunachala - • ஐயனே அருணாச்சலா பாடல் ...
Vinayagar - • விநாயகர் பக்தி பாடல்கள...
Saranagosham- • கார்த்திகை பிறந்தது ஐய...
Annmalaiyar Potri - • அண்ணாமலையார் போற்றி சி...
Arunachala Suprabhatham - • ஆதி மலை ஜோதி மலை | Aat...

Пікірлер

    Келесі