சித்திரை மாதத்தில் எந்த வகையான பயிர்களை சாகுபடி செய்யலாம்🤔🤔🤔

சித்திரை மாதத்தில் எந்த வகையான பயிர்களை சாகுபடி செய்யலாம் 🤔🤔

Пікірлер: 50

  • @KalidassKalidass-di2ws
    @KalidassKalidass-di2ws Жыл бұрын

    Vungaloda videovil sollapatta karuthu very very yousful and super sir

  • @FARMAHOLIC
    @FARMAHOLIC3 жыл бұрын

    Arumai👌👌👌

  • @UPMFARMSMATHI

    @UPMFARMSMATHI

    3 жыл бұрын

    Thank you 🙏🙏🙏

  • @dhandapaniv6050
    @dhandapaniv60503 жыл бұрын

    👍👍👍👌👌

  • @UPMFARMSMATHI

    @UPMFARMSMATHI

    3 жыл бұрын

    Thank you 🙏🙏

  • @abikavi5161
    @abikavi51613 жыл бұрын

    🙏🙏

  • @gopalmca766
    @gopalmca7663 жыл бұрын

    Super bro....

  • @UPMFARMSMATHI

    @UPMFARMSMATHI

    3 жыл бұрын

    Thank you 🙏🙏

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden3 жыл бұрын

    Super tips bro... Semmah...

  • @vanithavenkatesh6738
    @vanithavenkatesh67383 жыл бұрын

    நாங்களும் சித்திரையில் நிலக்கடலை சாகுபடி செய்ய இருக்கிரோம். உங்கள் தகவழுக்கு மிக்க நன்றி.

  • @rajendiranr9745
    @rajendiranr97453 жыл бұрын

    Thanks Nanba

  • @UPMFARMSMATHI

    @UPMFARMSMATHI

    3 жыл бұрын

    மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @natchiyar9601
    @natchiyar96013 жыл бұрын

    Nantri bro

  • @UPMFARMSMATHI

    @UPMFARMSMATHI

    3 жыл бұрын

    Thank you 🙏🙏

  • @selvamselva7719
    @selvamselva77193 жыл бұрын

    அருமையான பதிவு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @UPMFARMSMATHI

    @UPMFARMSMATHI

    3 жыл бұрын

    Thank you 🙏🙏🙏

  • @sahanasahana5130
    @sahanasahana51303 жыл бұрын

    Very useful bro 👌

  • @sstraderscbe9479
    @sstraderscbe94793 жыл бұрын

    Super👍

  • @UPMFARMSMATHI

    @UPMFARMSMATHI

    3 жыл бұрын

    Thank you 🙏🙏

  • @believer4359
    @believer43593 жыл бұрын

    Hi

  • @VijayVijay-ur3ed
    @VijayVijay-ur3ed3 жыл бұрын

    May month end la vendaikai pair pannalam ah sollunga

  • @UPMFARMSMATHI

    @UPMFARMSMATHI

    3 жыл бұрын

    சிறந்த முறையில் லாபம் தரும் கண்டிப்பாக செய்யலாம் 🙏🙏🙏

  • @sathiskumar7546
    @sathiskumar75462 жыл бұрын

    எப்படி விதைப்பது விதைதாலும் இடைவெளி அதிகமாக உள்ளது

  • @selvaglobal6505
    @selvaglobal65053 жыл бұрын

    Siru daniyangal poda koodatha bro

  • @FARMAHOLIC
    @FARMAHOLIC3 жыл бұрын

    Vekkai noi nah epdi anna ahum?Nangalum madu vachurkom,,,

  • @UPMFARMSMATHI

    @UPMFARMSMATHI

    3 жыл бұрын

    அதிக உடல் வெப்பத்தால் கால்நடைகளுக்கு ஏற்பட்ட கூடிய ஒரு வகை கழிச்சல் நோய் சிறிது நேரத்தில் கால்நடைகள் சோர்ந்து போய் விடும் அவைகள் நடப்பதற்கு கூட உடலில் சத்து இருக்காது ,இதை பற்றி இன்று மாலை ஒரு பதிவு பதிவிடுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @FARMAHOLIC

    @FARMAHOLIC

    3 жыл бұрын

    @@UPMFARMSMATHI ok bro

  • @paulrajarul8308
    @paulrajarul83084 ай бұрын

    எள்ளு விதைகள் விதைப்பதற்கு ஏற்ற பட்டம்?? எது

  • @UPMFARMSMATHI

    @UPMFARMSMATHI

    4 ай бұрын

    மானாவாரியில் எள் விதைப்பதற்கு ஜூன், ஜூலை (ஆடிப் பட்டம்), அக்டோபர், நவம்பர் (கார்த்திகை பட்டம்) பட்டமும், இறவைக்கு பிப்ரவரி, மார்ச் (மாசி பட்டம்) பட்டமும் சிறந்தது.

  • @ponnusamyc1369
    @ponnusamyc1369 Жыл бұрын

    கால்நடைகள் பற்றி முழுமையாக தெறியாதா உங்களுக்கு...நாட்டு மாடு , நாட்டு ஆடு , நாட்டுக் கோழி வளருங்கள் வெக்கை நோய் தாக்கி இருந்தால் நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன் . இது என் அனுபவம்..

  • @UPMFARMSMATHI

    @UPMFARMSMATHI

    Жыл бұрын

    மனமார்ந்த நன்றிகள் 🌾🌾🌾

  • @nanshikasuthikshan2820
    @nanshikasuthikshan28203 жыл бұрын

    Anna adikkira veilukku naamale saahurom pocchiyellam sahatha anna

  • @UPMFARMSMATHI

    @UPMFARMSMATHI

    3 жыл бұрын

    ஆமாம் பாப்பா நாம தான் பாதுகாப்பாக இருந்துக்கனும்,அதிகமா வெயில் ல ஊர் சுத்தாம இளநீர், மோர், தயிர் எல்லாம் சாப்பிட்டு வீட்லே இருந்தா ஏதும் ஆகாது சரியா........

  • @UPMFARMSMATHI

    @UPMFARMSMATHI

    3 жыл бұрын

    கோடை உழவு செய்தால் தான் மண்ணுக்கு அடியில் உள்ள பூச்சி எல்லாம் சாகும் இல்லனா சாகாது...

  • @senthildiviya731
    @senthildiviya7313 жыл бұрын

    Kodai ulungthu podalama

  • @UPMFARMSMATHI

    @UPMFARMSMATHI

    3 жыл бұрын

    பனி காலத்தில் மட்டுமே இந்த ரகம் நல்லா மகசூல் தரும், மானாவாரி சாகுபடி க்கு இது ஏற்ற ரகம் இல்லை நீர் வசதி இருந்தால் இப்பொழுது பயிர் செய்யலாம்

  • @senthildiviya731

    @senthildiviya731

    3 жыл бұрын

    @@UPMFARMSMATHI moter set iruku

  • @UPMFARMSMATHI

    @UPMFARMSMATHI

    3 жыл бұрын

    நீர் பாசனம் செய்ய முடியும் என்றால் இப்போது விதைத்து விடுங்கள் இல்லை என்றால் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகு விதைப்பு செய்யுங்கள் அதிக மகசூல் பெற வாழ்த்துக்கள் 👍👍

  • @senthildiviya731

    @senthildiviya731

    3 жыл бұрын

    @@UPMFARMSMATHI sir black garm vithajjirukom kalaikolli adikalama

  • @UPMFARMSMATHI

    @UPMFARMSMATHI

    3 жыл бұрын

    விதைத்து மூன்று நாட்களுக்குள் அடிக்கவும் இல்லையேல் தவிர்ப்பது நல்லது 🙏🙏

  • @anandapadmanaband9628
    @anandapadmanaband96282 жыл бұрын

    புழிதி தயாராக இருக்கிறது உளுந்து விதைக்கலம்மா

  • @arunpandiyarajan9743

    @arunpandiyarajan9743

    Жыл бұрын

    தற்போது விதைக்கலாம்

  • @SathishSathish-ny1vo
    @SathishSathish-ny1vo3 жыл бұрын

    Makkasolam nadalama

  • @UPMFARMSMATHI

    @UPMFARMSMATHI

    3 жыл бұрын

    மக்காச்சோளத்திற்கு பட்டம் கிடையாது நீர் பாசன வசதி இருந்தால் எப்போது வேண்டுமானாலும் சாகுபடி செய்யலாம்..

  • @user-xn5kt1dd4i

    @user-xn5kt1dd4i

    3 жыл бұрын

    Ippa enna rate bro

  • @UPMFARMSMATHI

    @UPMFARMSMATHI

    3 жыл бұрын

    @@user-xn5kt1dd4i ஒரு மூட்டை (100 கிலோ) 2300 to 2500 ரூபாய் வரை வாங்குகிறார்கள்...

  • @vanithavenkatesh6738
    @vanithavenkatesh67383 жыл бұрын

    சித்திரை 13தேதி ஆகிவிட்டது . எந்த தேதியில் பயிரிடலாம். அண்ணா?

  • @vanithavenkatesh6738

    @vanithavenkatesh6738

    3 жыл бұрын

    @@UPMFARMSMATHI நன்றி

Келесі