சிரிக்க மட்டுமில்ல..கொஞ்சம் சிந்திச்சும் பாருங்க🙏🙏❤️

Пікірлер: 236

  • @Uma_Ayyappan
    @Uma_Ayyappan15 күн бұрын

    குழு அப்படிங்கற கடன் இல்லைனா நிறைய பேர் இருக்கிறதை வச்சு நிம்மதியா இருந்திருப்பாங்க இது வந்ததுக்கு அப்புறம் நிறைய குடும்பம் கடனால் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது

  • @balasubramaniyam.s4600

    @balasubramaniyam.s4600

    14 күн бұрын

    சரியான விதத்தில் கையாண்டால் இதுவும் பயனுள்ளதாக இருக்கிறதுமா உங்கள் சேனலும் நான் பார்ப்பேன்

  • @veenadavis2055

    @veenadavis2055

    12 күн бұрын

  • @user-en5tc3zp1z

    @user-en5tc3zp1z

    4 күн бұрын

    Unmai enga veettula eppadi than

  • @beemasyed2853

    @beemasyed2853

    Күн бұрын

    Yes it's true

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s460014 күн бұрын

    அநேக வீடுகளில் இப்படித்தான் நடக்கிறது நல்ல கான்செப்ட் சிந்திக்க வைத்தீர்கள் இருவரும் அல்டிமேட் நடிப்பு

  • @gnanavelp5128
    @gnanavelp512815 күн бұрын

    😢😮😢😢😢😢😢😢😢அடே சந்தேகப்பிறவியே இதுதான் நாட்டு நடப்பு😮😮😮

  • @adityabala7786
    @adityabala778615 күн бұрын

    எதார்த்தமான நடிப்பு ஆனால் உண்மை அருமை அண்ணா அக்கா

  • @judemervin451
    @judemervin45115 күн бұрын

    ஐயோ சாமிகளா இதான் எல்லா இடத்திலேயும் நடக்குது😢 இவர்களோடு குடும்பம் நடத்தும் ஒவ்வொரு பெண்களும் குத்துவிளக்கு தான்💖💖💖🎉🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari218015 күн бұрын

    சந்தேகம் உள்ளே வந்தா, சந்தோஷம் வெளியே போய்டும்😢 இப்படிப்பட்ட பேய்களோட வாழ்றதை விட தனியா இருக்கிறதே மேல்🥹🥹💔💔💔

  • @sivaskk790
    @sivaskk79015 күн бұрын

    கொரவலைய நேரிச்சுப்புட்டா ஒரே அடியா போயிறுமுள்ள 😆😆😆😆🥰🥰🥰👏👏👏👏👏

  • @jayakumar3501
    @jayakumar350115 күн бұрын

    எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தாலே காணாம போயிரும்😊😊💖💖💖💖💖

  • @Tysonmano
    @Tysonmano15 күн бұрын

    , இங்கே பல குடும்பங்களில் நடப்பு இதுதான்..😮 மனைவி என்பவள் உன் கஷ்டத்தில் பக்கம் எடுப்பவர் அவர்கள் மனதை கஷ்டம் படுத்த வேண்டும் 🙏😢

  • @deeshakitchen5325
    @deeshakitchen532514 күн бұрын

    கமெண்ட்ல ஃபர்ஸ்ட் தெரியாம சூப்பர் சூப்பர்னு கொடுத்துட்டேன் எப்போதும் போல அதுக்கப்புறம் தம்பி நைசா பூனை மாதிரி பக்கத்துல வந்து உக்காந்துட்டு பேசினதை கேட்டதும் டென்ஷன் ஆயிடுச்சுங்க பல பெண்களின் நிலைமை இப்படித்தான் வீடுகளில் இருந்தாலும் தம்பி நடிப்பு சூப்பரோ சூப்பர் 🙏🙏🙏🙏

  • @jayasundari2180
    @jayasundari218015 күн бұрын

    இந்த மாதிரி கன்டென்ட் யோசிச்சு போட உங்களால் மட்டும் தான் முடியும்👌👏🎉🎉❤❤ வேற லெவல்👌🎉💖💖

  • @suryasachin2656

    @suryasachin2656

    14 күн бұрын

    Super comedy 😂

  • @jayasudhasudha7900

    @jayasudhasudha7900

    14 күн бұрын

    இனிய காலை வணக்கம் 😍அக்கா ❤️சாப்பிட்டீங்களா

  • @jayasundari2180

    @jayasundari2180

    14 күн бұрын

    @@jayasudhasudha7900 வாங்கப்பா 🥹😍 எங்கப்பா நேத்து ஆள காணோம்🥹

  • @jayasundari2180

    @jayasundari2180

    14 күн бұрын

    @@jayasudhasudha7900 இனிய காலை வணக்கம் தங்கச்சி💖💖

  • @ramalakshmi8022
    @ramalakshmi802215 күн бұрын

    இதேமாதிரிதான் எனக்கும்நடந்தது .மனசுக்கு கவலையா இருக்கும் .எல்லா இடத்திலையும் நடக்கிறதான் போல .சூப்பர் .

  • @NoorVlogs1

    @NoorVlogs1

    14 күн бұрын

    yes sister

  • @jayasundari2180
    @jayasundari218015 күн бұрын

    காலையிலேயே சிரிக்கவும் வெச்சாச்சு, சிந்திக்கவும் வெச்சாச்சு சூப்பர்👌👏🎉🎉❤❤ உங்க நடிப்பு சூப்பர்👌🎉❤💖💖💖

  • @vijayaviji402
    @vijayaviji40215 күн бұрын

    மிக்க நன்றி அண்ணா அண்ணி🙏 அடிக்கடி என் பேர் சொல்லும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் கமெண்ட் பன்றேன் உங்க ஆரம்ப கால ரசிகை நான் அனைத்து வீடியோக்களையும் பார்த்து லைக் போட்டுடுவேன் அனைத்து கான்செப்ட்'ம் மிக மிக அருமை வாழ்த்துகள் 💐 வாழ்க வளமுடன் 💐

  • @jayasundari2180
    @jayasundari218015 күн бұрын

    டபுள் ரோல்ல தம்பி கலக்கிட்டாங்க👌

  • @bhairavajay
    @bhairavajay15 күн бұрын

    டபுள் ஆக்டிங் சூப்பர் அண்ணாவோட நடிப்பு அருமை ❤❤

  • @yamunadevi456
    @yamunadevi45614 күн бұрын

    அண்ணா உங்களுக்கு அதிக லைக் போடணும் அனா முடியலயே...... 😍சூப்பர் காமெடி அண்ணா 👌👌👌👌

  • @bhairavajay

    @bhairavajay

    14 күн бұрын

    லைக்கு ஒன்னு தான் போட முடியும் ஆனா கமெண்ட் நிறைய போடலாம் போட்டு விடுங்க அப்படியே நல்ல நல்ல கமெண்ட்

  • @kallirani8963
    @kallirani896315 күн бұрын

    சாந்தா கடைசி டயலாக் அருமை சகோதரி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar15 күн бұрын

    வழக்கமா Machine க்குள்ளே கையை கொடுப்பார் இன்றைக்கு சண்டை போடுகிறார்கள் அம்புட்டு தான் 😂😂😂😂😂❤❤❤❤❤

  • @shakunthala3025
    @shakunthala302515 күн бұрын

    காலையிலே சிரிப்பு😂😂😂 செம்ம சூப்பர் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @user-pu2zb9qc3t
    @user-pu2zb9qc3t15 күн бұрын

    யதார்த்தமான நடிப்பு...அருமை👌❤️

  • @AMARAAMARA-qo5cd
    @AMARAAMARA-qo5cd3 күн бұрын

    அக்கா அண்ணா என்னா ல முடியல 😂😂😂😂😂😂😂😂👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @bhairavajay
    @bhairavajay15 күн бұрын

    சூப்பர் காமெடி இந்த மாதிரி எல்லாம் நடக்க கூடாதுன்னு தான் எங்க குழுவுக்கு மேடம் வச்சிருக்கோம் 😂😂 சார் வந்தாங்கன்னா அவங்க அவங்க வீட்ல முடியல 😂😂 சூப்பர் அண்ணா சூப்பர்❤ அக்கா என்னமோ எங்க அண்ணாவுக்கு மூளை இல்ல அப்படி இப்படின்னு சொன்னீங்க எப்படி சூப்பர் காமெடியா யோசிச்சிருக்காங்க பாத்தீங்களா ❤❤ திருச்சி சத்யா ❤

  • @rmanimekalai4740
    @rmanimekalai474014 күн бұрын

    100 %Unmai Sanda akka anna.valkkayil nadakkum nitharsanamana unmai.pala kudumbathil indrum nadappathu.💕💖💖💖

  • @judemervin451
    @judemervin45115 күн бұрын

    எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖

  • @user-ws1ut8ex9b
    @user-ws1ut8ex9b14 күн бұрын

    Indha video edukumpodhu nadantha bloopers ah oru video va podunga!!!😂

  • @ShanmugamLakshmi-zf3yg
    @ShanmugamLakshmi-zf3yg14 күн бұрын

    Anna akka good morning arumaiyana pathivu super super

  • @baggiams6427
    @baggiams642715 күн бұрын

    ராஜா டபுள் ஆக்ட் சூப்பர் சாந்தா மொட்டை அடிக்கிறேன் சொல்ற ரியாக்ஷன் சூப்பர் 😄😄😄😄

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar15 күн бұрын

    இந்த Santha tai மேலேயே சந்தேகமா அந்த Aiswarya rai யை கட்டிருந்த என்ன ஆகிருக்கும் 😂😂😂😅😅😅

  • @chaithramanjunathmandiya.6608
    @chaithramanjunathmandiya.660814 күн бұрын

    5 .14. Action super

  • @kallirani8963
    @kallirani896315 күн бұрын

    செம செம செம சூப்பர் காமெடி சிரிப்பு தாங்க முடியல வாழ்த்துக்கள் சாந்தா ராஜா நடிப்பு அருமை ❤❤❤❤❤🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂

  • @padmavenu7627
    @padmavenu762714 күн бұрын

    Santhegam vanthale pothum nimmathi erukaathu Santha Muthu nalla concept 😮

  • @jayakumar3501
    @jayakumar350115 күн бұрын

    காமெடி இல்லன்னு ரொம்ப யோசிச்சுட்டு இருக்காருன்னு சொல்லி நேத்து கிண்டலா ஒரு பதிவு போட்டீங்க😅😅 ஆனா இந்த கலக்கலான கான்செப்ட் யோசிச்சு இருக்காருன்னு இப்ப பார்த்தா புரியுது👌👏🎉🎉❤ வேற லெவல் நடிப்பு👌 எதிர்பார்க்க முடியாத அளவு திருப்பம்👌👏🎉🎉💖💖💖💖

  • @GjjcFjhc-mj5mz

    @GjjcFjhc-mj5mz

    15 күн бұрын

    😮😮😮😮😮😮😮

  • @senthil3878
    @senthil387813 күн бұрын

    Super unga comby parthale kavalai ellam Marathi poiyivittom super Anna anni

  • @user-xi9pc1qq9w
    @user-xi9pc1qq9w14 күн бұрын

    இரு வேடம் ராஜாதம்பிsuper காமெடி அருமை சில பேர் இப்படித்தான் சாந்தா கடைசியில் சொன்னதுsuper

  • @songslover2727
    @songslover272714 күн бұрын

    எப்பவும் போல அக்கா சூப்பர்.. 👌🏼👌🏼முத்து டபுள் ஆக்ட்டிங் ம் சூப்பரோ சூப்பர்.. 👌🏼👌🏼

  • @raggggu
    @raggggu15 күн бұрын

    Wonder how much talent lies in you. Best wishes for your continuous successful journey

  • @kalaimanikannan3474
    @kalaimanikannan347414 күн бұрын

    Nice message 👍👍

  • @RajkumarSebasthiyan
    @RajkumarSebasthiyan15 күн бұрын

    Yappa eppathan nimmathiya irukku video vanthuruchu😂😂😂😂😂 ❤❤❤❤❤super❤❤

  • @bindhubindhu8432
    @bindhubindhu843214 күн бұрын

    Niraya veetula nadakuratha appadiye nadichu katitiga super ❤❤

  • @vijilakshmi9048
    @vijilakshmi904814 күн бұрын

    அண்ணா ,அக்கா bloopers video போடுங்க

  • @SasikalaU-pq9go
    @SasikalaU-pq9go15 күн бұрын

    Super cute akka anna Super ❤❤❤

  • @user-gr1jb9tl3f
    @user-gr1jb9tl3f14 күн бұрын

    Yen uravukkaari kuzhuvil irukkaa Idhai paarthavudan ...Ava ninaippu sirippu varudhu😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤

  • @user-jr7ge5hy4h
    @user-jr7ge5hy4h13 күн бұрын

    Super dialog last seen 40 vayasu akka semaaaaaa

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar830014 күн бұрын

    Super superஅருமையான நடிப்பு

  • @GokilaSenthil
    @GokilaSenthil15 күн бұрын

    Yenga Veettulaiyum ipdiyetha nadakkum Ana Oru difrand Santha Akka Adi vangala Na Innaram Adi vangiruppen😢😢

  • @panchukutti7201
    @panchukutti720114 күн бұрын

    Superb 😂 bro Raja very nice concept

  • @NoorVlogs1
    @NoorVlogs114 күн бұрын

    உண்மை இப்படியும் பல பேர் இருக்காங்க

  • @nidhanidha1190
    @nidhanidha119015 күн бұрын

    Raja super

  • @NadhiNadhi-pd1pl
    @NadhiNadhi-pd1pl15 күн бұрын

    Super akka

  • @andrewjuliyaandrewjuliya2999
    @andrewjuliyaandrewjuliya299915 күн бұрын

    All videos super Akka Anna

  • @itsdd7773
    @itsdd777315 күн бұрын

    இருவரின் நடிப்பும் அருமை 👌🏼👌🏼

  • @prithivibindhu1
    @prithivibindhu115 күн бұрын

    Supernga anna anni🙏🙏🙏🙏

  • @user-kw5db9ne9y
    @user-kw5db9ne9y11 күн бұрын

    Dialogue super, congrats !

  • @jamunasenthil8785
    @jamunasenthil878515 күн бұрын

    Unga nadeppu vera level santha sister

  • @kalavathis4827
    @kalavathis482714 күн бұрын

    சாந்தா உங்கள் நடிப்பு மிகவும் அருமை. நீங்கள் சின்ன மனோரமா மாதிரி நடிக்கிறீர்கள். முத்துவின் நடிப்பும் மிகவும் சூப்பர்.

  • @user-nr1fn3fo3l
    @user-nr1fn3fo3l15 күн бұрын

    Super pairing

  • @AmsaOjas
    @AmsaOjas14 күн бұрын

    Very. Nice. Akka, Anna. Super. Acting

  • @vvijila
    @vvijila14 күн бұрын

    Santha Unga nadippu super mudiala pa 😃😃😃

  • @nagappandhineash8051
    @nagappandhineash805114 күн бұрын

    Hai alagu chellangala ungal acting super❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂

  • @bharathi2507
    @bharathi250715 күн бұрын

    Mudiyilla 😂😂😂😂😂😂 Aana nalla video potinga super 👌👌👌👌

  • @prabapraba6799
    @prabapraba679913 күн бұрын

    டபுல் ரோல் ஆக்டிங் வேற லெவல் அண்ணா அக்கா 💐💐💐🌹👌👌

  • @lilacmaghil5733
    @lilacmaghil573314 күн бұрын

    Good content. Good awareness as well.

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar15 күн бұрын

    புஷ்பா வா அப்போ ராதா நிலைமை 😂

  • @Muthubabu053
    @Muthubabu05314 күн бұрын

    ரொம்ப கஷ்டமாக இருக்கும் போது உங்க காமெடி பார்கும் போது மனசுல உள்ள கஷ்டமே போய்டும் அக்கா 😊😊😊😊

  • @VidhyaNithya-so2kv
    @VidhyaNithya-so2kv14 күн бұрын

    Enna oru concept spr akka

  • @jamunasenthil8785
    @jamunasenthil878515 күн бұрын

    Raja anna super

  • @user-bj4lr8pp8k
    @user-bj4lr8pp8k15 күн бұрын

    வணக்கம் மாமோய் நடிப்பு சூப்பர் ஆனா உண்மை இத பார்த்த உடனே நான் பட்ட கஷ்டம் ஞாபகம் வந்துருச்சு

  • @m.c.sakthisree
    @m.c.sakthisree14 күн бұрын

    Like this Smiley 💕

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan848715 күн бұрын

    Super akka Anna acting 😂😂😂

  • @muruganmumu9874
    @muruganmumu987415 күн бұрын

    Good morning akka and mama by Hyderabad fan

  • @piriyadharsini7071
    @piriyadharsini707114 күн бұрын

    Superb anna and anni

  • @vjmakavjmaka2194
    @vjmakavjmaka219415 күн бұрын

    Ama ama strict ana company 😂😂😂😂😂😂😂than pola

  • @kalaj7031
    @kalaj703115 күн бұрын

    Hi my anna 🥰 akka ❤️🙏🏻❤️ Good morning ☕🙏🏻😀❤️

  • @ChandraKala.Svk87-xn1xi
    @ChandraKala.Svk87-xn1xi15 күн бұрын

    Yes correct 💯

  • @RajaRanigalattafamily1835
    @RajaRanigalattafamily183515 күн бұрын

    சூப்பர் சூப்பர் 🎉🎉🎉💥💥💥❤️❤️❤️❤️ ரொம்ப ரொம்ப நன்றி ராஜா ப்ரோ சாந்தா சிஸ்டர் என்னோட லைவ்ல வந்து பேசுனதுக்கு மிக்க நன்றி வாழ்நாள் முழுவதும் உங்களை மறக்க மாட்டேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @AadukaaliKudumbam

    @AadukaaliKudumbam

    14 күн бұрын

    🙏🙏🙏❤️❤️❤️

  • @suganyakumaran8815
    @suganyakumaran881514 күн бұрын

    Comedy super akka

  • @nazeemabegam4882
    @nazeemabegam488213 күн бұрын

    இரண்டு பேரும் கரெக்டா சொல்றீங்க.உலகத்தில் இப்படி தான் நடக்கிறது.😂😂😂

  • @addy-mg8hb
    @addy-mg8hb15 күн бұрын

    0:37 An

  • @VimalaSrilanka-hu5gw
    @VimalaSrilanka-hu5gw8 күн бұрын

    அருமை 👌

  • @jayanthiparthasarathy8097
    @jayanthiparthasarathy809714 күн бұрын

    Super akka anna

  • @geetham6419
    @geetham641915 күн бұрын

    சூப்பர் 👌🏻😍😍

  • @SheelaRobert95
    @SheelaRobert9514 күн бұрын

    Sis உங்க மண்டையில் கோடு வந்ததற்கு காரணம் இப்பதான் தெரியுது🤣🤣🤣

  • @premalathapalanisamy290
    @premalathapalanisamy29015 күн бұрын

    சாந்தா.சூப்பர்❤❤❤❤

  • @user-be3fw8bl9m
    @user-be3fw8bl9m14 күн бұрын

    👌👌👌👌அண்ணா, அன் னி

  • @sk.balaji
    @sk.balaji15 күн бұрын

    சூப்பர் அக்கா அண்ணா

  • @revathiud4543
    @revathiud454314 күн бұрын

    பஸ் கம்பி மேலே மோதி மோதி மண்டை மேலே கோடு வந்ததுதான் மிச்சம்.சாந்தாவுக்கு................❤❤❤❤😂😂😂😂😂

  • @vijayaviji402
    @vijayaviji40215 күн бұрын

    அண்ணாவுக்கு இடுப்பு வலி சரியாகல போல எங்களை சிரிக்க வைக்கும் உங்க முயற்சி நல்லா இருக்கு ஆனா இப்படி ரிஸ்க் வேண்டாம் நீங்கள் நல்லா இருந்தாதான் நாங்கள் சந்தோஷமாக இருப்போம் வாழ்க வளமுடன் 🙏

  • @sonyasonya4734
    @sonyasonya473413 күн бұрын

    Anna action super

  • @sumathimani5077
    @sumathimani507714 күн бұрын

    Semma vera level

  • @lakshmikrishnan5017
    @lakshmikrishnan501715 күн бұрын

    அருமை

  • @vennilar5185
    @vennilar518515 күн бұрын

    😊😊😊😊😊😊😊😊

  • @v.praveenavijayakumar5545
    @v.praveenavijayakumar554515 күн бұрын

    😂😂😂👌👌👌

  • @vinothinig1342
    @vinothinig134215 күн бұрын

    Good morning anna anni

  • @umauma3907
    @umauma390714 күн бұрын

    Very super acting.

  • @jayajaya7660
    @jayajaya766014 күн бұрын

    Raja bro eppadi oru face eruka ungalukku 🤣🤣🤣🤣

  • @gayathiridevichandrasekar1394
    @gayathiridevichandrasekar139414 күн бұрын

    Superb comedy 🎉🎉

  • @Malathi_Guru_Kitchen.
    @Malathi_Guru_Kitchen.14 күн бұрын

    Super akka anna 😂❤🎉

  • @vetricharly864
    @vetricharly86414 күн бұрын

    ☺️😄😄😄

  • @shanthikumar4393
    @shanthikumar439314 күн бұрын

    Marumagal concept podunga

Келесі