சிந்திப்பதை நிறுத்தி கொள்ளுவது மரணத்திற்கு சமம் | Dr. Parveen Sultana Emotional Speech

Ойын-сауық

#parveensultana #speech #king360
சிந்திப்பதை நிறுத்தி கொள்ளுவது மரணத்திற்கு சமம் | Dr. Parveen Sultana Emotional Speech
For Latest happenings across Kollywood, Political updates, Entertaining & Trending videos!! Stay tuned with King 360!!! Click here to watch:-
வேலூர் தேர்தல் உதயநிதிக்கு நாள் குறித்த டிரன்டிங் ஜோதிடர் - • வேலூர் தேர்தல் உதயநித...
என்னுடன் வரமுடியுமா.. எடப்பாடிக்கு ஸ்டாலின் சவால் வேலூர் பரப்புரை - • என்னுடன் வரமுடியுமா.. ...
வேலூரில் வெற்றி யாருக்கு I Who to Win Vellore I - • வேலூரில் வெற்றி யாருக்...
#Dheeran chinnamalai வீராதி வீரர் தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு - • #Dheeran chinnamalai வ...
அரசு கேபிள் டிவியால் அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பு - • அரசு கேபிள் டிவியால் அ...

Пікірлер: 150

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam78303 жыл бұрын

    மேடம் உங்களுடைய பல மேடைப் பேச்சுக்களைக் கேட்டு உங்களை ஒருமாதிரரி யை (roll model) பின்பற்றி வருபவள். நீங்கள் நிமிர்ந்து உட்காருங்கள் என்று சொன்னதும் என்னை அறியாமலே நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட நான் மலேசியாவில இருந்து இந்த காணொளியை பார்க்கிறேன். உங்களை வாழ்த்துகிறேன்.

  • @arunauma5583
    @arunauma55833 жыл бұрын

    இறைவனின் மிகப் பெரிய கொடை பர்வின் சுல்தான் (சொல்லின் செல்வி வார்த்தையின் வலிமை நீங்கள் தமிழுக்கு பெருமை என்றும் என்றென்றும்

  • @amuthajayabal8941
    @amuthajayabal89412 жыл бұрын

    SEMMA SEMMA UNIQUE PERSONALITY POLE STAR*** Summa athiruthu...super மங்கையர் திலகம்

  • @madhup7083
    @madhup70833 жыл бұрын

    அற்புதமான பேச்சு

  • @matildawilson1899
    @matildawilson1899Ай бұрын

    Thank you sister God bless you

  • @Dinesh-gl6nq
    @Dinesh-gl6nq4 ай бұрын

    Super madam 🤝

  • @vanijayam8258
    @vanijayam82583 жыл бұрын

    நானும் உங்கள் ரசிகை

  • @kaleelabm1209
    @kaleelabm12093 жыл бұрын

    நன்றிகள் சகோதரி வாழ்த்துக்கள்

  • @DhanaLakshmi-hi6xh
    @DhanaLakshmi-hi6xh2 жыл бұрын

    I like very much your speech mam

  • @vahininatarajan4350
    @vahininatarajan43504 жыл бұрын

    ஆஹா😍 என்ன வேகம்.. அற்புதமான பேச்சாற்றல்.. வாழ்க வாழ்க. வாழ்த்துகள் 🌹🌹மிகவும் அருமை👏👏👏

  • @inbavarma3504
    @inbavarma35044 жыл бұрын

    சிந்திப்பதை நிறுத்தி கொள்ளுவது மரணத்திற்கு சமம் அருமை

  • @nedunchezhianm9304
    @nedunchezhianm9304 Жыл бұрын

    உங்கள் பேச்சில் அதிக வள்ளிண வார்த்தைகள் இடம்பெறுவது கூடுதல் சிறப்பு சகோதரி.வாழ்க பல்லாண்டு.

  • @kavikavi146
    @kavikavi1464 жыл бұрын

    நான் உங்கள் ரசிகன் டிச்சர்

  • @sabithachellappan571
    @sabithachellappan5713 жыл бұрын

    PROUD OF YOU MAM

  • @stepheng1558
    @stepheng15583 жыл бұрын

    Super speech and confident speech

  • @anbuselvi3239
    @anbuselvi32393 жыл бұрын

    என்உடன்பிற என்ஆசான்நிங்கள்.

  • @spuspha6330
    @spuspha63302 жыл бұрын

    எனக்கு சிறந்த வழிகாட்டி உங்கள் பேச்சு. நன்றி அம்மா.

  • @stepheng1558
    @stepheng15583 жыл бұрын

    Teacher really I love you so much

  • @radhasundararajan7702
    @radhasundararajan7702 Жыл бұрын

    Vazga valamudan endrum needudi vazga🎉

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka13594 жыл бұрын

    I pray God to give you a long life and healthy life.

  • @Arockiavanan
    @Arockiavanan2 жыл бұрын

    அம்மா உங்கள் பேச்சை கேட்க வேண்டும் கொஞ்சம் சோர்ந்து போய் இருப்பவர்கள் உங்கள் பேச்சை பத்து நிமிடம் கேட்டால் போதும் எழுந்து நடப்பான்

  • @jothibasu7996
    @jothibasu79964 жыл бұрын

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி

  • @chandranshanmugam5517
    @chandranshanmugam55173 жыл бұрын

    சூப்பர்

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm39714 жыл бұрын

    அறிவுச் சுடரே தீ பிழம்பாக உருப்பெற்று புடமிட்ட தங்கமாய் சுத்த தங்கமாக என்றும் ஒளி வீசுவாய்.அனைத்து பெண்களுக்கு மட்டும் அல்ல என்னைப் போன்ற சிறு அறிவு கொண்ட சகோதரனுக்கும் ஒளியாய் இருப்பாயாக.

  • @venus5341

    @venus5341

    4 жыл бұрын

    AGRO INTEGRATED FARM .b

  • @sivakumar-tb7xv

    @sivakumar-tb7xv

    4 жыл бұрын

    Super

  • @junainahfahim6766

    @junainahfahim6766

    4 жыл бұрын

    @@sivakumar-tb7xv ஓட க தலைவர் திரு உமர் அவர்கள் குற்றம் புரிந்தால் சரி என்று சொல்லி விட்டு நான் விலகிக் கொண்டேன் என்பதை அறிந்து கொள்ளலாம்.,

  • @seenivasangovindaraju4769
    @seenivasangovindaraju47693 жыл бұрын

    Awesome of your speech Parveen Sultana

  • @AnuAnu-yk4ge
    @AnuAnu-yk4ge3 жыл бұрын

    Semma speech. Exalent amma

  • @rajeshkannan4479
    @rajeshkannan4479 Жыл бұрын

    அக்கா 🙏 ஒரு முறை உங்களை சந்திக்கவேண்டும்🙏

  • @kannanakila7021
    @kannanakila70213 жыл бұрын

    I love your speech and your style mom

  • @user-tl8os2hr9c
    @user-tl8os2hr9c3 ай бұрын

    Nanum mersapet ariya mam Ungala romba pidikum🎉

  • @ArumugamArumugam-eo2yr
    @ArumugamArumugam-eo2yr3 жыл бұрын

    Mam gudevening, ஒவ்வொரு வார்த்தைகளும் அருமை.

  • @elayathambyjayathevi148
    @elayathambyjayathevi1482 жыл бұрын

    your speech is very nice I am srilankan

  • @pavithrap5582
    @pavithrap55822 жыл бұрын

    Nice 👏👏👏👏👏👏👏👏👏👏👏🎤 Speach🎤

  • @mohamedmusthafa1506
    @mohamedmusthafa15064 жыл бұрын

    Arumai speech

  • @rekaashok06
    @rekaashok064 жыл бұрын

    Super mam

  • @farithabanu5053
    @farithabanu50534 жыл бұрын

    Excellent speech

  • @helengeorge363
    @helengeorge3632 жыл бұрын

    Fabulous speech

  • @subbulaxmimuthuraj6677
    @subbulaxmimuthuraj66774 жыл бұрын

    wonderful

  • @jeralinjasco9367
    @jeralinjasco93673 жыл бұрын

    Super Praveen mam

  • @sampournamvinitha9045
    @sampournamvinitha90453 жыл бұрын

    I way strong mam speach wonderful

  • @vishalstanly9006
    @vishalstanly90064 жыл бұрын

    Way of delivery is so perfect

  • @jothirlingam5563
    @jothirlingam55634 жыл бұрын

    திமிராக நடப்பது வேறு ஆளுமையாக நடப்பது வேறு.அர்த்தமுள்ள வரிகள்.

  • @rahinikumar3807
    @rahinikumar38073 жыл бұрын

    I pray God to give you long life and health and wealth ...my heartful wishes ..

  • @jkeditingchenal2934
    @jkeditingchenal29343 жыл бұрын

    உருதின் தலைவியே தமிழின் தாயே ப்ரவின் சுல்தானா வாழ்க

  • @kayalvizhir4870
    @kayalvizhir48704 жыл бұрын

    Mam your speech very supper👌👌👌👌👌

  • @amazonestharlondonvicky8870
    @amazonestharlondonvicky88703 жыл бұрын

    You are talent clever and great

  • @mrs.rizwan9188
    @mrs.rizwan91883 жыл бұрын

    👍👍

  • @mehertaja7284
    @mehertaja72844 жыл бұрын

    Mam super

  • @barathsharma3642
    @barathsharma36423 жыл бұрын

    Super akka

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc3 жыл бұрын

    Semma speech 🙏🙏🙏

  • @moonefx8503
    @moonefx85034 жыл бұрын

    Super mam unga talk energitika iruku very nice

  • @kishasoori4419
    @kishasoori44194 жыл бұрын

    God bless you mam

  • @padmarajk7307
    @padmarajk73074 жыл бұрын

    அருமை 👍

  • @ramyarathi6211
    @ramyarathi62114 жыл бұрын

    Awesome Mam. you are a king 💪 of speech 👍

  • @selvamurugan.k1165
    @selvamurugan.k11654 жыл бұрын

    Nice

  • @jamaljamal3830
    @jamaljamal38304 жыл бұрын

    Good

  • @mohanapriyam254
    @mohanapriyam2544 жыл бұрын

    Nice speech

  • @subeshankanapathipillai4411
    @subeshankanapathipillai44114 жыл бұрын

    Super mom

  • @mpan-Ashokvideo_6298
    @mpan-Ashokvideo_62983 жыл бұрын

    மேடம் என் தொலைபேசியில் சார்ஜர் தீர்தும் உங்கள் கருத்து கேட்கணும் அப்படினு ஆர்வம்மா இருக்கேன் அம்மா. எப்படி இப்படி.

  • @huntergaming1966
    @huntergaming19664 жыл бұрын

    Word selection is so good! I got 500 prizes not for my development ! But participation is much higher! Who is reading the book fully! Recollect the memory in night for the day fully ! Memory myself 600 poems ! Nice speech Sulthana madam !

  • @kumarjayabal5280
    @kumarjayabal52804 жыл бұрын

    Wounderfull speech

  • @n.sreeshiikesh2914
    @n.sreeshiikesh29144 жыл бұрын

    your points r superb and they r impressed me

  • @ganapathivenkatachalapathi4324
    @ganapathivenkatachalapathi43244 жыл бұрын

    nice and very good method of motivation. well done goodluck.

  • @eswaranmani4337
    @eswaranmani43374 жыл бұрын

    அ௫மை அ௫மை அ௫மை வாழ்த்துகள் தாயே தமிழே

  • @stepheng1558
    @stepheng15583 жыл бұрын

    My life roll model nenga

  • @pushparajc1842
    @pushparajc18424 жыл бұрын

    Excellent speech madam.

  • @prabuveppampalayamsubraman6331
    @prabuveppampalayamsubraman63314 жыл бұрын

    Very nice speech

  • @Love_N_Care
    @Love_N_Care4 жыл бұрын

    More to come mam.... 🥳👌 Ur speaking style 😎mass😘😘

  • @hakkimhakkim4852
    @hakkimhakkim48524 жыл бұрын

    Really you have that much memorie power? I can't at all believe...🗣🗣nice talk

  • @syedmasoodazeezlathif5773
    @syedmasoodazeezlathif57734 жыл бұрын

    அருமையான பேச்சு நன்றி

  • @dineshchef8157
    @dineshchef81573 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @vithyavithya1482
    @vithyavithya14824 жыл бұрын

    Mom nanum ungal rasikai

  • @devakis8144
    @devakis81444 жыл бұрын

    👌

  • @pmanivannan6878
    @pmanivannan68784 жыл бұрын

    Mam unga rasigan nan, good speech and my inspiration mam neenga ,,,,,

  • @sarojat6539
    @sarojat65394 жыл бұрын

    நன்றி வணக்கம் மா

  • @praveenja8034
    @praveenja80343 жыл бұрын

    I like your take 👍🙏

  • @rijupence1263
    @rijupence12633 жыл бұрын

    Sister unga speech romba akkapurvama iruku,nanti sister

  • @rubydaniel787
    @rubydaniel7874 жыл бұрын

    Super speach

  • @sudheeshsk1502
    @sudheeshsk15024 жыл бұрын

    👌👌👌👌👌👌👌👌👌

  • @nishashiva2298
    @nishashiva22984 жыл бұрын

    Pechalaaruku uriya migaserantha gambiramana thotram ... kadavul ungaluku alitha varam..vazha thamizh..valarga ungal thiruthonndu..🙏🙏🙏💐💐💐💐💐

  • @rubinarahman4667
    @rubinarahman46674 жыл бұрын

    Hi d

  • @badurunisan2006
    @badurunisan20064 жыл бұрын

    Romba talented pachu

  • @selvi.thenu999
    @selvi.thenu9994 жыл бұрын

    Paaa 🙏

  • @aadhithyasundararaj8623
    @aadhithyasundararaj86234 жыл бұрын

    Full video please

  • @aramalaksmiaramalaksmi2554
    @aramalaksmiaramalaksmi25543 жыл бұрын

    super🙋👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @aramalaksmiaramalaksmi2554

    @aramalaksmiaramalaksmi2554

    3 жыл бұрын

    💖💖💖💖💖💖👌👌👌👌👌👌👌😘😘😘😘😘😘😘

  • @DhanaLakshmi-hi6xh
    @DhanaLakshmi-hi6xh2 жыл бұрын

    Who is your roll model mam pls tell me

  • @tapasyak.v6858
    @tapasyak.v68584 жыл бұрын

    தற்பெறுமை தேவையா?அதற்கு ஒரு மேடை உமக்கு....

  • @dineshchef8157
    @dineshchef81573 жыл бұрын

    உங்கள் ரசிகன் நான் (இறைவனின் பிள்ளைகள்)

  • @onelinkadvt9800
    @onelinkadvt98004 жыл бұрын

    Be alert never belittle yourself my dear we feel very sad To win use right words to get results 532 certificates 1500 practise and participation learn the tricks to succeed Learn with attention Reading is a good habit how many complete reading the book cell phone removing the attention Review what you do every day and every night brain and tongue use them carefully for speech How many. Things to be done as per your mother how did you manage mothers carry school. bags to school showing too much love and affection correct Everyone is unique each one has a special talent self confidence

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal35263 жыл бұрын

    பர்வீன் சுல்தானா ! தமிழை தன் வசப்படுத்தி , அந்த அமுதத்தை , அந்த அனுபவ தட்டில் வைத்து அன்புடன் பகிர்ந்தளித்தார் ! இதயங்களை இயல்பான அறிவால் ஈதல் , இசைபட வாழ்தல் என மனித குலம் வாழ வழிகளை தேர்ந்து வாழும் அறிவினை , தன் ஆளுமையில் வகுத்து அருளினார் ! வாழ்க நலமுடன் ! வாழ்க வையகம் ! நன்றி ! அறிவே தெய்வம் ! அன்பே அழகின் அழகு ! ..♥**

  • @vijayv4295
    @vijayv42954 жыл бұрын

    IPO than mam theriyuthu .your confidence level than ivlo success aairukinka

  • @sarojat6539
    @sarojat65394 жыл бұрын

    உண்மை உண்மை தான்

  • @dr.tamizharuvi1779
    @dr.tamizharuvi17794 жыл бұрын

    Romba azhaga pesuringa mam good talent....but please read Qur'an and be a good muslima.....

  • @kasirajanm2791
    @kasirajanm27914 жыл бұрын

    டிச்சர் நான் உங்கள் ரசிகை நிஙகள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் டிச்சர்

  • @manomano403
    @manomano4034 жыл бұрын

    Neethikalum velven..02.32

  • @manomano403

    @manomano403

    4 жыл бұрын

    Once upon a time, ozi mendius vanthaan..eathir puthirenre gimmi valantin nadanthaan..oh henrithaan, mrogindikku redsiv eenthaan.. mrogindiyo oh henrikkor blacksiv thanthaan, "paramporulo yaavarukkum eallaam koduththaan.. " ee..tha..ko.. vuk geeko illai.. illai, meth..thaa..vuk.. kum eego konchamum.. illai.. paaththirukkum thisaikalellaam paaratha kandam aakivarum kaalai veku thooramathillai .. veesupanthu pakkamulla thesam eallaam.. naasamenku aanaaththaan eankalukkenna,

  • @manomano403

    @manomano403

    4 жыл бұрын

    Oru, manam thooimai manathitku matham thevalla.. pala, matham kovil saamikku manam pesalla.. .. Parivodu varum paasam pakthikku ver.. mathach cherivodu saarnthaalum pakthinnuvaar.. .. Kallaalayam kadantha sollaalayam, athukooda nesam pakthi oottukku ner.. kuri thappaathu maram thaavum kurankonrathu, kopponnrai odiththaale athu veelumaa.. .. Enniya per thankal eannam ilappaar.. thinniya nenchak-kana pathi solluvaai.. .. 03.36 17.07.2020

  • @manomano403

    @manomano403

    4 жыл бұрын

    Yaarum naasam aaka naam ninaikka villaiye, pathma poosanam viruthu venra nam naadu.. arasu seiyum aththanaikkum naam poruppalla.. aarimanam theriduvaai naalai big boss 04 varum nampi.. .. 10.27 17.07.2020 🕯🕯🕯🕯❣🕯🕯🕯🕯🕯

  • @manomano403

    @manomano403

    3 жыл бұрын

    களைகள் களையும் நேரமிது, பயிரின மடிந்திட வேண்டாவே.. .. அந்த நிறுவனமே ஆடிப்போச்சின்னா.. இத ஒடனடியாக் களையணுங்க.. .. நடுவயல் எறங்கிடு.. நாற்றினை நீ தொடு.. சேற்றில நிக்கிறன் நானே.. என்னை வாட்டி வதைத்தது போதும்.. வா,நீ..சேர்ந்து விதைப்பம்.. .. ஒரு மனிதனின் அசைவு பாதைகள் வைத்தே இசையச் செய்வது மனவளக்கலையது தானே.. அந்தக் கலையில் வல்லுனர் யார் மானே.. .. சிவலிங்கராஜா மொழி நடை கூட ரொம்பவும் நல்லது தானா.. நெல்லைக் கண்ணன் அங்கே வந்ததும் நல்லகாலம் தானா.. .. 03.47

  • @manomano403

    @manomano403

    3 жыл бұрын

    மயிலக்காளை எகிறிப் பாயுது.. மச்சக்காளை திமிறிப் பாயுது.. தரிகிட..தரிகிட..தத்தித்தோம்.. அன்பு, பெருகிடத்தானே சிந்தித்தோம்.. மொழியில், வேற்றுமை இல்லை.. அது பொழியும், தன்மையில்.. தானே.. .. போனால் போகுது..போக.. இந்தப் போகம் அழிஞ்சா.. இன்னொரு யோகம் சத்தியம் சாமி தருவான்.. நீ, நம்பிடுவாய் காமாட்சி.. .. நடுவயல் எறங்கிடு.. நாற்றினை நீ தொடு.. சேற்றில நிக்கிறன் நானே.. என்னை வாட்டி வதைத்தது போதும்.. வா,நீ..சேர்ந்து விதைப்பம்.. .. சோந்து இருந்தா சோறு வராது.. சாமியும் நம்மக் காவாது.. காவுவரத்தான்..யாரும் காவியம் செய்வது இல்லை மானே.. .. கௌதம புத்தனும் செத்தான்.. காந்தியும் தோழில் துண்ட விரிச்சான்.. மனிசா.. மாறினாவா.. கொஞ்சம்..மனம் நீ ஆறு காமாட்சி.. .. 01.51 - சிவலிங்கராஜா.. நீ பேசு -

  • @jhonsonjohnjo4464
    @jhonsonjohnjo44644 жыл бұрын

    அருமை.! "கெத்து"

  • @Nandha-INDMK
    @Nandha-INDMK4 жыл бұрын

    வணக்கம் சகோதரி தமிழ் சொல் ஆற்றல் மிக்க அற்புதம்.நீராடும் கடலுடுத்த , புத்த . பொருள் விளக்கம் அற்புதம். மனதார புத்தகம் வாசித்தால் புத்தகத்திற்கும் பிடிக்கும். தமிழிலே மறைக்கப்பட்டுள்ள உங்கள் அசைவினால் பொருள் உரைத்தார் தமிழுக்கே "சுல்தான்"தங்கள் தமிழ் பதிவு குரல் வளமும் வரலாற்றின் சிறப்பு எங்களோடு பகிர்ந்ததற்கு நன்றி

  • @clariceg9268

    @clariceg9268

    4 жыл бұрын

    No bb come by

  • @karthikaashwin7118
    @karthikaashwin71183 жыл бұрын

    I'm going to be your fan Mam 🙏 I'll meet you definitely one day ♥️

  • @mkngani4718
    @mkngani4718 Жыл бұрын

    1949...1956 ....கருணாநிதி வந்தே மாதரம் வந்தே தீரும் என்று கருதப்படும் வணக்கம்...தமிழ் நாட்டில் இருக்கும். ஆனால் அவர் வழியிலேயே அவர். அவரது பெயர் மாற்றம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது கருணாநிதி தலைமையில் நடந்த 1978 ஒரு நாள் இரவு நேரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுத்து.......2021.....

  • @mkngani4718
    @mkngani47182 жыл бұрын

    சிழந்தில் நுல் வாளைகளும்

  • @paarambariyamkuttisamayal1033
    @paarambariyamkuttisamayal10333 жыл бұрын

    அகால மரணம் அடைந்தார்.... அருமையான சொற்பொழிவு

Келесі