சிம்ம ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 | Simha Rasi Sani Peyarchi Palangal 2023 | Leo

#Leo #simha #rasipalan #sanipeyarchipalangal #horoscope #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 292

  • @santhiyamurugesan8611
    @santhiyamurugesan8611 Жыл бұрын

    கஷ்டம் துரோகம் இத மட்டுமே பார்க்கிறதுக்கு தான் இந்த பொறப்போனு தோணுது.... எல்லா நேரமும் சொல்ல வேண்டியது இதுவும் கடந்து போகும்... ஆனாலும் முடியல,,,, எல்லாரும் சுத்தி இருந்தும் தனியா இருந்தாலும் யாருமே இல்லாத மாதிரி தான் இருக்கு.... வர வர கடவுள் ராசி பலன் எதுலயும் நம்பிக்கை இல்லாம போச்சு 😢😢😢நாட்கள் செல்கின்றன... நானும் செல்கின்றேன்.... விடை தெரியாமல்,,,,

  • @malinimalini5266

    @malinimalini5266

    Жыл бұрын

    Same

  • @santhiyamurugesan8611

    @santhiyamurugesan8611

    Жыл бұрын

    @@lazyguy25 mm☺️

  • @vasudevanvasu2703

    @vasudevanvasu2703

    Жыл бұрын

    Same

  • @sakthisenthil6771

    @sakthisenthil6771

    Жыл бұрын

    Same

  • @abiramia838

    @abiramia838

    Жыл бұрын

    Same

  • @marileo8681
    @marileo8681 Жыл бұрын

    ஏன் பிறந்தேன் என்று நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக கஷ்டம் உள்ளது நல்லா இருக்கு என்று கூறி காரர்கள் உண்மை யா😮

  • @Memories_Fest
    @Memories_Fest Жыл бұрын

    Last 2.6 years.. Life la pothum nu solra alavukku stressed ah irunthuchu.. 2022 pola oru kodumaiyana year ah life la irukka porathu illa.. Ipo lam ethu vanthalum face panra alavukku thairiam irukku

  • @karanikanagaratnam9947

    @karanikanagaratnam9947

    Жыл бұрын

    I have lost money and hope 2022

  • @jeer7996

    @jeer7996

    Жыл бұрын

    உண்மை மிக பெரிய மன அழுத்தமாக இருந்தது

  • @brralaparaigal4507

    @brralaparaigal4507

    Жыл бұрын

    Uyiroda irukkom avalodaan

  • @namburajan4538

    @namburajan4538

    Жыл бұрын

    இந்த நாயி சொல்றான் கடந்த ரெண்டரை வருசமா அள்ளி கொடுத்திருக்கர்னு த்த

  • @ajith88708

    @ajith88708

    Жыл бұрын

    Me too

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Жыл бұрын

    கண்டகசனி எப்ப முடிவடையும் சாமி🙏

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 Жыл бұрын

    Thanks Vidyakar Sir, Thanks sun TV🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirunauvkkarasuarasu6756
    @thirunauvkkarasuarasu6756 Жыл бұрын

    Thanks for kind information

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Жыл бұрын

    Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @preethipreethi1767
    @preethipreethi1767 Жыл бұрын

    🙏🙏🙏 நன்றி 🙏🌸🌸

  • @shema8352
    @shema8352 Жыл бұрын

    நன்றிங்க 🙏

  • @satheskumarsatheeskumar5771
    @satheskumarsatheeskumar5771 Жыл бұрын

    Thanks Appa nallathe nadakkaddum

  • @lakshmisrinivasan8439
    @lakshmisrinivasan8439 Жыл бұрын

    If the prediction for any current year is bad for a rasi, then all astrologers will say "oh last 2 or 3 years you were so happy, enjoying but this year you have to be careful'. If the current year is going to be good, then they start by saying oh you were suffering from problems etc etc. But the truth is nothing is absolute. Only relative....so life goes on and nothing in anyone's control or prediction as I see.

  • @rajiva1633
    @rajiva1633 Жыл бұрын

    Thank you சார் 🙏🙏🙏

  • @ManiKandan-nw3ys
    @ManiKandan-nw3ys6 ай бұрын

    நன்றி

  • @vsbgm9502
    @vsbgm9502 Жыл бұрын

    💯 correct

  • @madhanmadan
    @madhanmadan Жыл бұрын

    Thank you sir

  • @santhimohan3930
    @santhimohan39309 ай бұрын

    சிறப்பு

  • @duraigeetha9462
    @duraigeetha9462 Жыл бұрын

    Last 2years Nan ilanthadu kastapattathu ellam enaku mattum tha teriyum ithula 2 years nalla irunthucha

  • @ltte577
    @ltte577 Жыл бұрын

    இது பலன் இல்லை எட்ச்சரிக்கை😐 இது வரைக்குமே என்னோட ராசி இப்படித்தான் நடக்குது 😔 சிம்மம் - கவலை 🥺

  • @mohanrajayyappan9370

    @mohanrajayyappan9370

    Жыл бұрын

    சார் கடந்த இரண்டு வருஷங்களால் நான் படாத துன்பங்கள் கிடையாது நாம் படாத கஷ்டங்கள் கிடையாது என்றுதான் தீரும் என்று எனக்கு ஒன்னும் புரியவில்லை தொழில் பண்ணாலும் நஷ்டம் வெளிநாடு போனாலும் நஷ்டம் அங்கே இருந்து திரும்பி வந்து லோக்கல் வேலை பார்த்தாலும் கஷ்டமா இருக்கு எதிர்பாக்குற சம்பளம் கிடையாது குடும்பத்தில ஒரு நல்ல ஒரு சந்தோசம் கிடையாது இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் தயவு செய்து கூறுங்கள்

  • @ltte577

    @ltte577

    Жыл бұрын

    @@mohanrajayyappan9370 ஆனா இவர் 2 வருடமாக நாம் நல்லா வாழ்ந்ததாக சொல்றாரு 😆 பொய்

  • @vellore_yt6723

    @vellore_yt6723

    Жыл бұрын

    😭😭ama

  • @moninisha7782

    @moninisha7782

    Жыл бұрын

    Ama ga 😭😭😭😭

  • @sivabharathi9921

    @sivabharathi9921

    Жыл бұрын

    ​@@mohanrajayyappan9370ீ்்

  • @thanioruvan1213
    @thanioruvan1213 Жыл бұрын

    வருடம் பிறந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை எனக்கு கை உடைந்து விட்டது அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை நண்பர்களால் நிறைய மனகசப்பு என ஒரு மாதத்திலே இவ்வளவு 😭😭😭 பிரச்சனைகள்

  • @Mukilan_cricket

    @Mukilan_cricket

    Жыл бұрын

    En appaku stroke suthama Nimmathi illa

  • @SathishKumar-dn3bg

    @SathishKumar-dn3bg

    Жыл бұрын

    Dont worry ❤First kashtam vandha pinnadi athirshatam varum

  • @raji820

    @raji820

    Жыл бұрын

    ஆமா எனக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு அம்மா தவறிட்டாங்க பையனுக்கும் ஆக்சிடென்ட் அடிமேல் அடி 😭

  • @Mukilan_cricket

    @Mukilan_cricket

    Жыл бұрын

    @@raji820 namba ellathaiyum accept pani than bro aganum😭

  • @abiabinesh2665

    @abiabinesh2665

    Жыл бұрын

    Yes bro

  • @thangavelkrishnan4408
    @thangavelkrishnan4408 Жыл бұрын

    Neega romba romba nalla ve rasi palan sollrigga ayya romba romba nanri 😍😍🤗🤗

  • @mohanakrishnan3313
    @mohanakrishnan33136 ай бұрын

    Yes sir.

  • @mahalakshmimaha2203
    @mahalakshmimaha2203 Жыл бұрын

    Sir சனி எனக்கு ஒண்ணுமே செய்யல ருணம் ரோகம் சத்ரு சரியாக செயல்பட்டது 3 வருஷம் இழப்பு துரோகம் பகை ஏமாற்றம் இந்த மூன்றும் சரியாக நடந்தது இப்போது நான் எல்லாவற்றிலும் நமம்பிக்கை இழந்து விட்டேன் சாகாமல் இருக்கிறேன் அதுவும் எப்போது நடக்கும் என்று தெரிய வில்லை

  • @trstrichy2696

    @trstrichy2696

    Жыл бұрын

    Correct

  • @anesath2862

    @anesath2862

    Жыл бұрын

    Nanum appaditha😭😭😭

  • @muraliistalingam4299

    @muraliistalingam4299

    Жыл бұрын

    Enakkum athethan last 3 years ennalayum mudiyala

  • @pushpag8780

    @pushpag8780

    Жыл бұрын

    Yes yeanakkum ithe nilai

  • @Muthudon007

    @Muthudon007

    Жыл бұрын

    எனக்கும் 😭😭😭

  • @chandrakishor7640
    @chandrakishor7640 Жыл бұрын

    Namaste 🙏 ayya

  • @pathmanaban818
    @pathmanaban818Ай бұрын

    R ,pathmanapan👌👌👌👌👌👌👌

  • @Ezhilarasii
    @Ezhilarasii8 ай бұрын

    Nantri nga iyya!

  • @malarnithi.452
    @malarnithi.452 Жыл бұрын

    நான் சிம்ம ராசி தான்,எனக்கு சனீஸ்வரர் தான் ரொம்ப பிடிச்ச கடவுள்...என்னோட அப் பாவ அவரை நினைக்கிறேன்...

  • @mseditz5975

    @mseditz5975

    Жыл бұрын

    Nanum☺️ nanum simam rasi tha

  • @madn333

    @madn333

    Жыл бұрын

    Haha... Hmhm.. Inum 7.5 saniya nenga parkla.. 👍👍

  • @vijayjanarthanan9357

    @vijayjanarthanan9357

    Жыл бұрын

    Iptila ice vaikaathinga pa apm vachi senjiruvaru....god

  • @pavithranethaji2395

    @pavithranethaji2395

    Жыл бұрын

    Nanum simma rasi tha nan romba kasta patten accident aagi 3 months nadaka mudiyatha stick vatchi nadanthu... ethuku da vaalromnu aagiruchi enaku appa ila amma Kandi tha nan yosichitu iruken amma ah na romba kasta paduthiten😰

  • @mohanraj9342
    @mohanraj93429 ай бұрын

    Tq Anna unnamai

  • @maryroshnil2204
    @maryroshnil2204 Жыл бұрын

    Last 2 yrs patta kastam ennaku thaan therium

  • @gowthamib6333
    @gowthamib6333 Жыл бұрын

    Thanks sir👍👍👍

  • @user-eb7ng3sq8j
    @user-eb7ng3sq8j6 ай бұрын

    👏👍💞

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh6 ай бұрын

    Nice video 🎉 Anna 🎉

  • @vasanthy6809
    @vasanthy6809 Жыл бұрын

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Жыл бұрын

    Milka nantri nantri nantri sir 🙏🤩, ivvalavu thelivana sollirukinga ,ninga sonnatha follow pantrom sir, mikka nantri.Ranjani

  • @sonshoulder3484
    @sonshoulder3484 Жыл бұрын

    Varahi Amman ...🙏

  • @pravinkumard2061
    @pravinkumard2061 Жыл бұрын

    💯💯👍👍🙏🏻🙏🏻

  • @mahendrenmahendren9716
    @mahendrenmahendren9716 Жыл бұрын

    Super

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh6 ай бұрын

    Super super Anna 🎉

  • @rajendran.selvarajrajendra9886
    @rajendran.selvarajrajendra988611 ай бұрын

    ஓம் நமச்சிவாய🙏🙏🙏எல்லாம் அவன் செயல் ஐயா

  • @JKumar-vr2gw
    @JKumar-vr2gw6 ай бұрын

    உண்மை

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij11 ай бұрын

    ❤magam/narpavy.........

  • @suthashinisivaanand6933
    @suthashinisivaanand6933 Жыл бұрын

    Im also having stress from jan

  • @madn333
    @madn333 Жыл бұрын

    Yenpa saame,, Idhukum mela negativaaa ini yaaralayum solla mudiyadhu.. Adangappa... 👍👍 But, yethayum oru kai parpom..! 👍👍💯🙏🎉 🤓🤓🤓🤓

  • @GANESHKUMAR-ck1bj
    @GANESHKUMAR-ck1bj Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @PriyaPriya-bt6ql
    @PriyaPriya-bt6ql6 ай бұрын

    it's okay ☺️

  • @MuthuRaman-dp6xw
    @MuthuRaman-dp6xw Жыл бұрын

    ❤❤

  • @Ayra_cutevlogs
    @Ayra_cutevlogs11 ай бұрын

    🙏

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Жыл бұрын

    Three-year no income very losses of financial and life niraya kastam many problems.maham simmam

  • @vijayjanarthanan9357

    @vijayjanarthanan9357

    Жыл бұрын

    😃👍

  • @girijaanandhangiri965

    @girijaanandhangiri965

    Жыл бұрын

    Yes it's true

  • @malarnithi.452
    @malarnithi.452 Жыл бұрын

    உங்களுக்கு கோபம் வந்தால் அதிலிருந்து வெளியே வர உங்களோட இஷ்ட தெய்வத்தையோ அல்லது சனிபகவானை யோ நினைத்துக்கொள்ளுங்கள் ,உங்களோட கோபம் குறைந்துவிடும்...

  • @mayathangavel9568

    @mayathangavel9568

    Жыл бұрын

    Tq❤

  • @kamatchibaskaran3579

    @kamatchibaskaran3579

    Жыл бұрын

    Unmaiyava?

  • @ameerameer4894
    @ameerameer48944 ай бұрын

  • @CSABIRAMIS-ki9fl
    @CSABIRAMIS-ki9fl Жыл бұрын

    Vanakam sir Yanaku sima Rasi Magam Natchathiram Patham 2 Raku kethu iruku Yanàku Kaliyanam Pana Last Varikum Ona irupana Solluga sir

  • @user-pn5cg3ei7b
    @user-pn5cg3ei7b5 ай бұрын

    ❤❤❤❤

  • @g.mathivanang.mathivanan3456
    @g.mathivanang.mathivanan34566 ай бұрын

    🌹🌹🌹👍👍👍

  • @Sivaneshsivanesh-jc3oc
    @Sivaneshsivanesh-jc3oc2 ай бұрын

    ❤❤❤❤❤

  • @vijayarajharshith5327
    @vijayarajharshith53276 ай бұрын

    😊

  • @mohanasundari7241
    @mohanasundari7241 Жыл бұрын

    Simmam all time kastam tan pole ...just chill..go on ....

  • @umamanivannan7454
    @umamanivannan7454 Жыл бұрын

    6 yrs ah baby Ella thulam rasi visakam nachatiram entha year achun baby kedaikuma pls solunga sir

  • @zerotohero8710
    @zerotohero8710 Жыл бұрын

    Nagative only? Evlovo peyarchiya pathachi ....ithuvum kadanthu pogum..

  • @kavithak815
    @kavithak815 Жыл бұрын

    Careful errunga simmam rasi friends pls 7 and 8 place sani romba kashtam nan mithunam relationship kathara viduvanga 😂😂

  • @murugangan9529
    @murugangan95298 ай бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @user-eb7ng3sq8j
    @user-eb7ng3sq8j6 ай бұрын

    ❤🥰

  • @avinesh7826
    @avinesh7826 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalbalan1895
    @vimalbalan1895 Жыл бұрын

    En iniya thanimaiye

  • @chandrasekar.schandrasekar1285
    @chandrasekar.schandrasekar1285 Жыл бұрын

    சார், எனக்கு ஒரு பெரிய டவுட். கோச்சாரத்துக்கு ராசி ப்படி பார்க்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். சரி. ஆனால் ஜாதகம் பார்க்கும்போழுது மட்டும் ஏன் லக்கினபடி பார்க்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். ஆனால் நாம் பிறக்கும் பொழுது ராசி கட்டத்தில் வரும் ஒவ்வொரு கிரகமும் அன்றைய தினம் கோச்சாரப்படி தானே இருக்கிறது. அதனால் தான் கேட்கிறேன். 🙏🙏🙏

  • @user-ku4io4tm1f
    @user-ku4io4tm1f Жыл бұрын

    சூப்பர் ஐயா சரியாக சொன்னிர்கள் 💯💯💯💯💯💯💯💯💯உண்மை ஐயா இப்பதா தெரியுது உண்மை நன்றி சொல்ல வார்த்தை இல்லை ஐயா உங்களுக்கு என்னை நெருங்கிய சிலர் அதிகமா புகழ்ந்து இப்போம் முதுகில் குத்துகிறார்கள் உண்மை

  • @satzvimala3376

    @satzvimala3376

    Жыл бұрын

    S

  • @sundar8471
    @sundar8471 Жыл бұрын

    Solluga

  • @pkmohandoss8627
    @pkmohandoss8627 Жыл бұрын

    Naa Simha Raasi dhaa , Namma life ku Namma dha sani.

  • @Pvigneshvaran-zl4gd
    @Pvigneshvaran-zl4gd Жыл бұрын

    தற்போது நலமுடன் நடைபெற்று வருகிறது முதல் இருந்த வேலை பறிபோனது ,,,,,,போய் கொண்டு இருக்கிறது பார்ப்போம் நானா கடவுளா ஒரு நாளும் சோர்ந்து போய் உட்கார மாட்டேன்

  • @priya.p6058
    @priya.p60586 ай бұрын

    வாராகி அம்மன் துணை

  • @manjujosephmanjujoseph3262
    @manjujosephmanjujoseph32625 ай бұрын

    10 my life line

  • @sundar8471
    @sundar8471 Жыл бұрын

    Apathana valaikai marum solluga

  • @siva-qs5rt
    @siva-qs5rt6 ай бұрын

    Hi😊

  • @mangai8115
    @mangai8115 Жыл бұрын

    Ean ippadi panathukku manithargal alaikirargal,unmaiya irrukka manthargalukku pidikkala ,kadavul kapathuvar

  • @thavamkashmira7844
    @thavamkashmira784411 ай бұрын

    வாவா

  • @m.rohith7677
    @m.rohith7677 Жыл бұрын

    Hi

  • @paramaswaril4535
    @paramaswaril45359 ай бұрын

    Suprabhatam soldering room

  • @moorthyothiyappan2460
    @moorthyothiyappan2460 Жыл бұрын

    Simmarasi makam nachatram

  • @muthueaditz..9058
    @muthueaditz..9058 Жыл бұрын

    தனிமை ஒன்றே நிரந்தரம்

  • @aansari9042
    @aansari9042 Жыл бұрын

    Naanum simma rasi dhan romba kastam irukku veetla enna na theriyale 2 years adi mela adi irukku engalkku edhuku enna seiya vendum 🥺

  • @mohanking93
    @mohanking93 Жыл бұрын

    இரண்டு வருடம் வாழ்க்கையை தலை கீழா maathitichi 😂 இப்பதான் பழைய நிலைக்கு வந்து இருக்கேன் அய்யா 😂

  • @anandv5574
    @anandv5574 Жыл бұрын

    How long dis will be there for simha Rasi..?? Can anyone tell???

  • @uvanmusik5590

    @uvanmusik5590

    Жыл бұрын

    2.5yrs from jan2023.

  • @eswarilingam3028

    @eswarilingam3028

    Жыл бұрын

    Next 5 years

  • @petchikumar2257
    @petchikumar2257 Жыл бұрын

    🔥😔

  • @jayakeerthi3364
    @jayakeerthi3364 Жыл бұрын

    Evlo naal iruku Sani peyarchi

  • @vijayb6824
    @vijayb6824 Жыл бұрын

    Try to post atleast before 8 am. What is the use of posting everyone started from there home for work.

  • @DeviPrav
    @DeviPrav Жыл бұрын

    Six months munadiye problems started

  • @pushpag8780

    @pushpag8780

    Жыл бұрын

    Yes

  • @zerotohero8710

    @zerotohero8710

    Жыл бұрын

    Got married?😷

  • @jaico7799

    @jaico7799

    Жыл бұрын

    Yes enakum than

  • @sidikfarzfarz6094

    @sidikfarzfarz6094

    6 ай бұрын

    Yes

  • @madheswaripalanisamy7423
    @madheswaripalanisamy7423 Жыл бұрын

    60 வயது மேற்பட்டர்களுக்கு எப்படி இருக்கும் என்பது இதுவரை யாரும் சொல்லவில்லை.தாங்கள் கூறுங்கள் ஐயா

  • @maduraiculture1648

    @maduraiculture1648

    3 ай бұрын

    Nalathu nakkuam

  • @manjulaarumugam8386
    @manjulaarumugam8386 Жыл бұрын

    Intha kandaga Sani evlo days summa raasi ku irukum sir??

  • @tirunelvelimass4180

    @tirunelvelimass4180

    Жыл бұрын

    Yentha rasi ya erunthalum 2 1/2 years Sani peyarchi

  • @sidikfarzfarz6094
    @sidikfarzfarz60946 ай бұрын

    Already problem started last 4 months

  • @senthil6709
    @senthil6709 Жыл бұрын

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @manilakshmi9750
    @manilakshmi9750 Жыл бұрын

    🙏🙏😔😔🙏🙏

  • @bhargavisaminathan9245
    @bhargavisaminathan9245 Жыл бұрын

    Sir students study's pathi podunga pls summa rasiku

  • @MADGO_GAMING_YT

    @MADGO_GAMING_YT

    Жыл бұрын

    Athu summa rasi illa simma rasi😁🤣😂

  • @tamilselvikaliappan8146

    @tamilselvikaliappan8146

    Жыл бұрын

    Rompavum kastam pattachu

  • @user-ku4io4tm1f
    @user-ku4io4tm1f Жыл бұрын

    சனிபெயர்ச்சி ஆரம்ப நாள் எப்போது ஐயா

  • @stalindavid4193
    @stalindavid4193 Жыл бұрын

    Aha oho

  • @Vasanth682
    @Vasanth682 Жыл бұрын

    Iya Enga pangali veetla kulanthai pirantu ullatu samayapuram kovilukku mottai potalama iya

  • @Vasanth682

    @Vasanth682

    Жыл бұрын

    Reply iya

  • @user-kx8gy8pf9h
    @user-kx8gy8pf9h23 күн бұрын

    எந்த கோவில்

  • @asvinimalar8474
    @asvinimalar8474 Жыл бұрын

    விரிவான பலன்களுக்கும் பரிகாரங்களுக்கும் நன்றிகள் ஐயா 🙏

  • @selvakumar392
    @selvakumar392 Жыл бұрын

    Kanni rasi

  • @sundar8471
    @sundar8471 Жыл бұрын

    Iyya marriage apa nadakum simarasiku

  • @sarithas3235
    @sarithas3235 Жыл бұрын

    Baby erukkuma sir

  • @csAbiramis-ep9vu
    @csAbiramis-ep9vu6 ай бұрын

    Ennanga sir Thunge Kuduthanga Yelame Thapu ah tha Nadakuth

  • @shashantrenuka9983
    @shashantrenuka9983 Жыл бұрын

    சாரிங்க ஐயா வெறும் கடன் தான் இருக்கு

Келесі