சிலைகள் எப்படி செய்றாங்க | சிற்பங்கள் | silaigal | Village Tamizhan

#silaigal #villagetamizhan #howdotheydoit #கற்சிலைகள் #சிற்பங்கள்
ஸ்ரீ சக்தி விநாயகர் சிற்ப கலைக்கூடம்
சிவகங்கை ( மா )
காரைக்குடி ( தா )
அரியக்கூடி வழி
பெரிய மாத்தூர்
9655931774
9787296933

Пікірлер: 26

  • @chellaiahsivarajan6588
    @chellaiahsivarajan6588 Жыл бұрын

    Sakkottai sirpakalaikoodam raman savuthiyarin pathivu poduvum

  • @TTFOFFICIAL969
    @TTFOFFICIAL969 Жыл бұрын

    சமயபுரம் மாரியம்மன் சிலை 1 1/2அடியில் இருக்கா

  • @monikathanigaivel1213
    @monikathanigaivel1213 Жыл бұрын

    சிவன் சிலை 1.5 அடி செய்ய எவ்வளவு 🤔

  • @prabhakaran8541
    @prabhakaran85412 жыл бұрын

    1 1/2 சிலையின் விலை

  • @sharmakaraiyankadu3046
    @sharmakaraiyankadu3046 Жыл бұрын

    தொலைபேசி எண் கிடைக்குமா உறவே

  • @villagetamizhan03

    @villagetamizhan03

    Жыл бұрын

    வீடியோவிற்கு கீழே உள்ளது...

  • @mr.murugan46
    @mr.murugan46 Жыл бұрын

    தங்களின் பேச்சில் உயிரில்லை

  • @villagetamizhan03

    @villagetamizhan03

    Жыл бұрын

    உங்கள் கருத்தை பதிவிட்டதற்கு நன்றி நண்பரே...

  • @mr.murugan46

    @mr.murugan46

    Жыл бұрын

    @@villagetamizhan03 இன்னும் தெளிவாக பேசவும் நம் குல பெருமையை 🙏 நன்றி 🙏

  • @villagetamizhan03

    @villagetamizhan03

    Жыл бұрын

    @@mr.murugan46 உங்கள் பதிவிற்கு நன்றி தொடர்ந்து ஆதரவை தாருங்கள்

  • @user-uw7ow1bf4p
    @user-uw7ow1bf4p Жыл бұрын

    * ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள் பகவத் கீதை 7:20 மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்". சிலை வணக்கம் உருவ வழிபாட்டின் முதுகெலும்பை முறிக்கிறது. *ரிக்வேதம் நூல் 4 அத்தியாயம் 5 ஸ்லோகம் 4 எவன் மனோ இச்சையைப் பின்பற்றி இரட்டசனின் கட்டளைக்கு மாறுசெய்தானோ அவன் தீயின் கொடிய வேதனைகளுக்கு ஆளாக்கப்படுவான். அதில் துன்பம் அனுபவிப்பான்.

  • @professorvishal

    @professorvishal

    Ай бұрын

    Thulukan 😂 muslim 😂

  • @lavaskitchen583
    @lavaskitchen5839 ай бұрын

    1/2 அடி கல் நாகர் சிலை வேண்டும் இரண்டு நாகங்கள் இருப்பது போல் சிலை வேண்டும் எவ்வளவு காசு என்று தயவு செய்து சொல்லுங்க 🙏 (சென்னை)

  • @friendship937

    @friendship937

    7 ай бұрын

    1 Adi 1800 Varum

  • @user-ns4js7uz5b
    @user-ns4js7uz5b2 жыл бұрын

    வணக்கம் சகோதரர் எனக்கு கருப்பசாமி கோவில் குதிரை வாகனம் வேண்டும் விலை விபரம் தயவு செய்து தெரிவிக்கவும் நன்றி

  • @villagetamizhan03

    @villagetamizhan03

    2 жыл бұрын

    அவர்களது தொடர்பு எண் வீடீயோக்கு கீழே உள்ளது...

  • @sharmakaraiyankadu3046

    @sharmakaraiyankadu3046

    Жыл бұрын

    வணக்கம் உறவே Only. விளம்பரம் மட்டும் தான் வேறு இடத்தை தொடர்ப்பு கொள்ளவும் எனக்கும் சிலை தான் வேண்டும் 5 அடி உயரத்தில் இவர்களிடம் கேட்டால் பதில் கூற மறுக்கிறார்கள் உங்களுக்கு தெரிந்த இடம் இருந்தால் எனக்கும் கூறுங்கள் உறவே.

  • @ambalavananpettai
    @ambalavananpettai2 жыл бұрын

    Nambar bro

  • @villagetamizhan03

    @villagetamizhan03

    2 жыл бұрын

    Video ku keela description la irukum brother...

  • @basavarajbasu6214
    @basavarajbasu62146 ай бұрын

    Hi.clme

  • @sharmakaraiyankadu3046
    @sharmakaraiyankadu3046 Жыл бұрын

    விளம்பரம் மட்டும் தான் கொடுக்க தெரிகிறது தொலைபேசியில் Meg அனுப்பினால் பதில் கூற தெரிவது கிடையாது இப்படி இருக்கும் தருணத்தில் பொது வளைதளங்களில் விளம்பரம் செய்யாதீர்கள் வீடியோவில் கொடுக்கப்பட்ட எண்களை தொடர்ப்பு கொண்டால் பதில் கூற மறுக்கிறார்கள்.

  • @villagetamizhan03

    @villagetamizhan03

    Жыл бұрын

    சிரமத்திற்கு மன்னிக்கவும் நண்பரே...

  • @friendship937

    @friendship937

    7 ай бұрын

    Enna silai venum bro

  • @user-ki2ft6ot6v

    @user-ki2ft6ot6v

    5 ай бұрын

    ​@@friendship937bro kaali amman silai venum 1adi la

  • @itsmequeenr9805
    @itsmequeenr98052 жыл бұрын

    உங்கள் what's app number send panuga

  • @villagetamizhan03

    @villagetamizhan03

    2 жыл бұрын

    Avanga num video ku keela descriptionla iruku...

Келесі