சிறுமலையில் என்ன இருக்கு | SIRUMALAI | திண்டுக்கல் சிறுமலை

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு. அழகிய மலை பகுதி மற்றும் சிறுமலை விவசாயம்..

Пікірлер: 103

  • @ammaiappar9099
    @ammaiappar90992 жыл бұрын

    அன்பர்கள் தமிழில் பதிவிட்டால் வயதானவர்களுக்கு வாசிக்க எளிமையாக இருக்கும் ஓம் நமச்சிவாய

  • @santhoshkumars7776
    @santhoshkumars77762 жыл бұрын

    எங்க சிறு மலையை பத்தி போட்டீங்க நல்லா இருந்துச்சு நா கம்புளியன் பாறைல இருந்து ராணியம்மா

  • @muraliv8157

    @muraliv8157

    2 жыл бұрын

    ennathu

  • @edwinraj2677
    @edwinraj26772 жыл бұрын

    சிறுமலையில் சிவ அருள் கொண்ட அகஸ்தியார்புரம் ஒரு சிறந்த அமைதியான சிவதலம் ஆகும்

  • @valayapathir9616
    @valayapathir96162 жыл бұрын

    மிக மகிழ்ச்சி.சிறுமலையைநேரில்பார்த்த‌உணர்வு.சுற்றுலாத்தலம்ஆக்கக்கூடாது.மேலும்காணொளிபோடவம்.சிறுத்தைப்புலிகளைநினைத்தால்பயமாய்இருக்கிறது.அனைவரும்பத்திரமாய்இருங்கள்.

  • @kannankamalamstudio

    @kannankamalamstudio

    2 жыл бұрын

    😊🙏🙏🙏

  • @kannankamalamstudio
    @kannankamalamstudio2 жыл бұрын

    நண்பர்களுக்கு வணக்கம். எனது பெயர் கண்ணன். தங்களது பகுதியில் உள்ள இந்த மாதிரி இயற்கை எழில் மிகு இடங்களை பதிவிடுங்கள். அந்த பகுதியை நம் பார்வைக்கு பதிவிட எனக்கு உதவியாக இருக்கும். நன்றி.

  • @santhoshp655

    @santhoshp655

    2 жыл бұрын

    Look king kuch

  • @santhoshp655

    @santhoshp655

    2 жыл бұрын

    Oe

  • @dhamuvishvakarma674

    @dhamuvishvakarma674

    2 жыл бұрын

    வாழ்த்துக்கள் 🌹

  • @Pandiaraj-hy2sy

    @Pandiaraj-hy2sy

    2 жыл бұрын

    Ok.Brother.

  • @mahasri8808
    @mahasri88082 жыл бұрын

    அழகு நிறைந்த இடம்! மஞ்சு மூட்டத்தினூடே தனிமையில் சிவனைக் கண்ட பாக்கியம்!

  • @mahasri8808

    @mahasri8808

    2 жыл бұрын

    🙏🏽 குறுமலை தேடி காணாது சிறுமலை ஏறி வந்து சிவனைக் கண்டேன்!

  • @rajakabadi256
    @rajakabadi256 Жыл бұрын

    சிறப்பான தகவல்கள் நன்றி கண்ணன்.

  • @jaik9321
    @jaik93212 жыл бұрын

    good to hear about organic farming ; the fruits from siruMalai are really good.

  • @raghavanramaswami5154
    @raghavanramaswami51542 жыл бұрын

    A very nice presentation I studied at Dindigul. And once visited Sirumalai many years ago. Really a good for a week.end stay. Tku

  • @madanfilm5287
    @madanfilm52872 жыл бұрын

    என் ஊரு ♥️

  • @rajaramanramachandran3040
    @rajaramanramachandran30402 жыл бұрын

    அருமையான சூழல் உள்ள சிறுமலை மிகவும் ரமயம்

  • @eshwari93Muthu-ei3ub
    @eshwari93Muthu-ei3ub Жыл бұрын

    Ipo tha poitu vanthom....semmaya erukunga...varavey manasilla...agasthiyapuram rompa manasuku plasanta erunthuchu....very nice place...

  • @veliahodegard368
    @veliahodegard3682 жыл бұрын

    Thank you for sharing ❤️

  • @prabhuk1369
    @prabhuk13692 жыл бұрын

    Good. Good. Good. Good. Place. I. Like. Good. Entha. Etaththirkku. Oru. Murai. Seanrullean. Entha. Malai. Mana. Amaithiyaiyum. Udall. Arokkiyaththaiyum. Kodukkakkudiyathu. Good. Good

  • @manoranjitham3831
    @manoranjitham38312 жыл бұрын

    இந்த சிறு மலையில் சுமார் 5 ஆண்டு காலமாக நான்வாழ்ந்து இருக்கின்றேன் சுமார் 198 குடும்பங்களை குகையிலிருந்து வெளியில் கொண்டுவந்து வீடு மற்றும் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்து இருக்கின்றேன் சிறுமலையில் புதூர் என்ற இடத்தில் முருகன் என்ற நண்பர் அறக்கட்டளையில் பணியாற்றி வருகின்றார் நானும் அறக்கட்டளையில் சிறுமலையில் வேலைபார்த்து வந்தேன்

  • @kannankamalamstudio

    @kannankamalamstudio

    2 жыл бұрын

    ஐயா வணக்கம் தங்களின் அலைப்பேசி எண் பகிரவும்...

  • @kalirajr315

    @kalirajr315

    2 жыл бұрын

    @@kannankamalamstudio i

  • @vijayakumar9411
    @vijayakumar94112 жыл бұрын

    அருமை....

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi81102 жыл бұрын

    அருமை நண்பா அடுத்த வீடியோ போடுங்க நண்பா

  • @b.shanmugasundaramb.s.sund5860
    @b.shanmugasundaramb.s.sund5860 Жыл бұрын

    நல்ல தொகுப்பு 👌

  • @shanthithothadri1600
    @shanthithothadri16002 жыл бұрын

    Nice greenery ride.

  • @charlesnelson4609
    @charlesnelson46092 жыл бұрын

    SIRUMALAI,NEAR Dindugal is very famous hill station,you will get Sirumalai planton fruit, a delicious, medicated, export oriented, all foreign nationals does not bother the prices, buy it and enjoy. good video, CONGRATULATION.

  • @kannankamalamstudio

    @kannankamalamstudio

    2 жыл бұрын

    Tnk u.

  • @sujisubi9454
    @sujisubi94542 жыл бұрын

    Nice place 😊☺️☺️☺️

  • @eatwithdevil4881
    @eatwithdevil48812 жыл бұрын

    Vazhthukal machi....

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh2 жыл бұрын

    Wow wow beautiful areya ..Anna .i welcome 💜💜

  • @Angel_Sebastin503
    @Angel_Sebastin5032 жыл бұрын

    Two weeks ago I goto sirumalai beauty ful place

  • @paulantonyraj3718
    @paulantonyraj37182 жыл бұрын

    ஆறுமுறை சிறுமலை வந்துள்ளேன் இயற்கையான இடம் பார்த்து ரசியுங்கள்

  • @amalafrancis3995
    @amalafrancis39952 жыл бұрын

    அண்ணா பலையூரில் அந்த சர்ச்பக்கத்தில்உள்ள வீடு எங்கள் வீடு அண்ணா உண்மையில் நீங்கள் சொல்வது சரிதான்

  • @Sathyadevajith

    @Sathyadevajith

    2 жыл бұрын

    Neenga sirumalai ya

  • @instabikeboy1419

    @instabikeboy1419

    2 жыл бұрын

    Hi bro ninga sirumalai ya

  • @soosaidass1334

    @soosaidass1334

    2 жыл бұрын

    Neenga sirumalaya

  • @biluparanthaman9519

    @biluparanthaman9519

    Жыл бұрын

    அண்ணா நீங்க சிறுமலை யா ப்ரோ

  • @sureshr3893

    @sureshr3893

    4 ай бұрын

    நண்பரே வணக்கம் நலமா? நலமுடன் வாழ முருகனை வேண்டுகிறேன்.இறைவனின் ஆசி பெற்ற இடத்தில் வசிக்கிறீர்கள்

  • @karthicks4579
    @karthicks45792 жыл бұрын

    Super 💗

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120Ай бұрын

    Two weeks ago i go there. Pleasent place.

  • @nandhinin6194
    @nandhinin61942 жыл бұрын

    Superb place...

  • @Sathyadevajith

    @Sathyadevajith

    2 жыл бұрын

    Hi

  • @jang1855
    @jang18552 жыл бұрын

    Super and develpentpannuam

  • @VelMurugan-tp7eh
    @VelMurugan-tp7eh2 жыл бұрын

    Yenga ooru

  • @jeganathanjeganathan8864
    @jeganathanjeganathan88642 жыл бұрын

    Ji nanum sirumalaithan eanakku 16eakkar kadu irukku sirumalai pathisonnathukku nanrri 👍👍

  • @agbaskar8457

    @agbaskar8457

    2 жыл бұрын

    Be proud of. Your ancestors from whom you have inherited.

  • @selvisekar4486

    @selvisekar4486

    Жыл бұрын

    Eakkar enna vilai

  • @biluparanthaman9519

    @biluparanthaman9519

    Жыл бұрын

    அண்ணா நீங்க சிறுமலை யா

  • @lathanachiyar6874
    @lathanachiyar68742 жыл бұрын

    SuperSuperBro

  • @suryakanal3805
    @suryakanal38052 жыл бұрын

    👍👌🤝

  • @ffgamingking5688
    @ffgamingking56882 жыл бұрын

    நன்றி நான் காபி கட பகுதி சிறுமலை

  • @sathyas1109

    @sathyas1109

    2 жыл бұрын

    Na unga oork varanum

  • @biluparanthaman9519

    @biluparanthaman9519

    Жыл бұрын

    அண்ணா நீங்க சிறுமலை யா ப்ரோ

  • @stsebastins3165
    @stsebastins31652 жыл бұрын

    Yes, I enjoyed that mist situation

  • @kannankamalamstudio

    @kannankamalamstudio

    2 жыл бұрын

    Thank u

  • @SaravanaKumarT-mt7yd
    @SaravanaKumarT-mt7yd Жыл бұрын

    Anna nanga friends aah sirumalai ku trip plan pannirkom.. engaluku ippo than 18 airuku..bike pom pothu checkpost la license,rc book ethavathu kepangala bro...nanga Helmet lam pottu poiruvom ..

  • @kannankamalamstudio

    @kannankamalamstudio

    Жыл бұрын

    Checkpostla keatathu illai but all records irukrathu nallathu and athu namakuthan safe. All the best.

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam44702 жыл бұрын

    Puspaga vimanam God Vellimalai go to old karupu kovil at full moon. ....our friends all saw it.....mudumakkal thali past 1500years

  • @kannankamalamstudio

    @kannankamalamstudio

    2 жыл бұрын

    Okay

  • @benjaminarokiaraj9298
    @benjaminarokiaraj92982 жыл бұрын

    அருமை யான இயற்கை சூழல் , Resot புக் பன்ன யாரை contact பன்னும் ? Reply பன்னுங்க

  • @kannankamalamstudio

    @kannankamalamstudio

    2 жыл бұрын

    8489676797 muruganantham. இந்த வீடியோவில் வந்த விவசாயியை தொடர்புகொள்ளலாம்.

  • @francisyagappan7345
    @francisyagappan73452 жыл бұрын

    Very steep ups and downs. Must come down in gear.. Not in neutral. I fell down in the1st hair pin bend itself.. Luckily escaped from big incident..

  • @davidratnam1142
    @davidratnam11422 жыл бұрын

    Nice Yesappa bless all

  • @devarajusrinivasan8135
    @devarajusrinivasan81352 жыл бұрын

    MY FRIEND HAS ALMOST 60 ACRES ESTATE ON SIRUMALAI.

  • @sureshr3893
    @sureshr38934 ай бұрын

    நண்பரே வணக்கம் நலமா நலமுடன் வாழ முருகனை வேண்டுகிறேன். நீங்கள் இந்த ஊரா.உங்களைப் போல மலையில் விவசாயம் செய்ய ஆசை சிறு மலையில் தோட்டம் கிடைக்குமா?

  • @kannankamalamstudio

    @kannankamalamstudio

    4 ай бұрын

    வணக்கம். நான் சிறுமலை இல்லை. எனது பயணத்தின் பதிவே இது. சிறுமலையைச் சார்ந்த நண்பர்கள் இந்த நண்பருக்கான தகவல் தெரிவிக்கவும். நன்றி.

  • @divyaaruljothi3
    @divyaaruljothi32 жыл бұрын

    I am Dindigul from Errandalai Parai.

  • @kannankamalamstudio

    @kannankamalamstudio

    2 жыл бұрын

    😊👍🙏

  • @mahisurya7684

    @mahisurya7684

    2 жыл бұрын

    Naan ponnagaram

  • @mahisurya7684

    @mahisurya7684

    2 жыл бұрын

    @@sathyas1109 vaanga

  • @arivukalpana9561
    @arivukalpana95612 жыл бұрын

    Na dgl bro 😍

  • @indira2329
    @indira23292 жыл бұрын

    Super super 👍👍

  • @m.irfanpathanm.irfanpathan1055
    @m.irfanpathanm.irfanpathan10552 жыл бұрын

    மிளகு சிசன் எப்போது துவங்கும் எனக்கு வருடம் முழுவதும் மிளகு தேவை

  • @kannankamalamstudio

    @kannankamalamstudio

    2 жыл бұрын

    Sirumalai muruganantham 84896 76797

  • @gayathri460
    @gayathri4602 жыл бұрын

    I am dindigul 🤗

  • @thirumurugan2300

    @thirumurugan2300

    2 жыл бұрын

    Hi

  • @rajaraja-yk7xz

    @rajaraja-yk7xz

    2 жыл бұрын

    I'm also

  • @mahisurya7684

    @mahisurya7684

    2 жыл бұрын

    Naanum thaan

  • @rajkumars8473
    @rajkumars84732 жыл бұрын

    Naga poi rrukom supera erukum

  • @seithozhil3602
    @seithozhil36022 жыл бұрын

    10 rs entry fees

  • @canniappinbalassoupramanie7717
    @canniappinbalassoupramanie77172 жыл бұрын

    சிறு மலை வாழைக்கன்று் சம வெளிப்பகுதியில் வைத்தால் வளருமா

  • @kannankamalamstudio

    @kannankamalamstudio

    2 жыл бұрын

    அங்கே விசாரித்ததில், வேறு சமவெளியில் வளர்வது வாய்ப்பு குறைவே.

  • @ashokdhanasekar120

    @ashokdhanasekar120

    2 жыл бұрын

    Valarum,but,taste,illa

  • @prasathsb8349
    @prasathsb83492 жыл бұрын

    Do not give false statement about organic farming...... might be that farmer may be doing organic farming......

  • @kajapulsar2630
    @kajapulsar26302 жыл бұрын

    ரெண்டு பக்கமும் பச்சை பசேலென்று காற்று இங்க ஆனால் நேரில் அப்படி இல்லையே

  • @kannankamalamstudio

    @kannankamalamstudio

    2 жыл бұрын

    நான் போனபொழுது அப்படி இருந்தது நண்பரே🙏

  • @90skidsaro12

    @90skidsaro12

    9 ай бұрын

    எந்த மாதத்தில் சென்றால் இவ்வாறு காணலாம்

  • @rajanraja2890
    @rajanraja28902 жыл бұрын

    I am dindigal merried sirumalai girl

  • @kannankamalamstudio

    @kannankamalamstudio

    2 жыл бұрын

    வாழ்த்துக்கள்💐💐💐

  • @biluparanthaman9519

    @biluparanthaman9519

    Жыл бұрын

    அண்ணா நீங்க சிறுமலை யா

  • @harurpandian.707
    @harurpandian.7072 жыл бұрын

    Room rental details

  • @kannankamalamstudio

    @kannankamalamstudio

    2 жыл бұрын

    8489676797 muruganantham. இந்த வீடியோவில் வந்த விவசாயியை தொடர்புகொள்ளலாம்.

  • @amalafrancis3995
    @amalafrancis39952 жыл бұрын

    நான் அண்ணா இல்லை அக்கா அல்லது தங்கையாக இருக்கலாம்

  • @kannankamalamstudio

    @kannankamalamstudio

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @eatwithdevil4881

    @eatwithdevil4881

    2 жыл бұрын

    😆😆😆😆

Келесі