சிறிய தூண்டிலில் மிகப்பெரிய கொடுவா மீனை தூக்கியாச்சு எல்லாரும் ஆச்சிரியமா பார்த்தாங்க

Пікірлер: 121

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci

    இதுவும் கடந்து போகும் என்று சுலபமாக சொல்லலாம்😮 ஆனால் அதை கடப்பவர்கள் மட்டும் தான் தெரியும் வலியும் வேதனையும்❤😢 மீன் பிடிப்பது மிகவும் கடினம்❤

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600

    அண்ணன் உங்களோட சேர்ந்து நாங்களும்a ஆவலுடன் பார்த்துக்கொண்டு இருந்தோம் அண்ணன் .ஒவ்வொரு முறையும் திக் திக்ன்னு இருந்தது அண்ணன்.மீனை பார்த்தவுடன்தான்உயிர் வந்தது அண்ணன் .சூப்பர் நல்ல முயற்ச்சி அண்ணன்.👍👍👍👍👍👌👌👌👌👌.அண்ணன் அந்த மீனோட விலை எவ்ளோ போகும் அண்ணன்.எங்களுக்கு சொல்லுங்க.

  • @sarumathibavanam867
    @sarumathibavanam867

    மீன் பார்க்காமலே கொடுவானு சரியாக சொல்லிடிங்க

  • @colorfulkathadi7229
    @colorfulkathadi7229

    தூண்டிலில் முரட்டு மீன் 🐟❤

  • @user-md2ry2yh8c
    @user-md2ry2yh8c

    உங்களுடன் சேர்ந்து நாங்களும் மீன்பிடிக்க ஆசைப்படுகிறோம்.

  • @erajaeraja-ll3se
    @erajaeraja-ll3se

    சூப்பர் தம்பி மீனவர்கள் மிஞ்சும் அளவு யாரும் இல்லை கடல் மன்னர்கள்

  • @nilameganathan8014
    @nilameganathan8014

    மீன் வறுவல் சாப்பிடுவதற்காகவே தூத்துக்குடி வரவேண்டும்.சக்தி.

  • @Balamurugan-lc9by
    @Balamurugan-lc9by

    .தம்பி போருமையா இருந்தால் எதிலும் வெற்றி

  • @tamilselvan2587
    @tamilselvan2587

    தம்பி தீம்கா Mp வீட்டில் பார்த்தேன்

  • @sriram-ld1zt
    @sriram-ld1zt

    Hii Anna first comment pin pannuga brother

  • @user-md2ry2yh8c
    @user-md2ry2yh8c

    பாராட்டுக்கள் ❤❤❤

  • @user-jw9gy7hd5t
    @user-jw9gy7hd5t

    Anna ungala Anni papa vum velavan hyper la paththe sanikilamai paththe happya irunthuchu

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q

    WOW SUPERB BROHER THUHUKUDI MEENNAVAN THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏

  • @MuthusankarSankar-ls8sh
    @MuthusankarSankar-ls8sh

    செம சுப்பர் அண்ணன்

  • @sahiraaleem199
    @sahiraaleem199

    Super sakthi.

  • @akkachivvt9414
    @akkachivvt9414

    Super congratulations menudan poraddam velluverkal

  • @sajidababus1822
    @sajidababus1822

    Wow good ❤❤ .. big fish and fresh 😊❤❤ .. thank u for sharing this video 😊❤❤ stay healthy 🥰❤

  • @KrishKumar-ez8ve
    @KrishKumar-ez8ve

    Bro love all your videos God bless you Bro🙏🙏🙏

  • @sugukuttis6020
    @sugukuttis6020

    எங்க சொந்தக்காரங்க மீன் பிடிக்கிற தொழில் தான் பார்க்கிறார்கள் அண்ணா ஆனால் இவ்வளவு கஷ்டம் இருக்கும் என்று தெரியாது

  • @saravanasaravana7456
    @saravanasaravana7456

    Hai bro ungha video ellama super

Келесі