சினிமா பட பாணியில் சசிகலா அடுத்தடுத்து காரை மாற்றியது ஏன்?

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
அதிமுக கொடி கட்டிய வேறு காரில் சசிகலா தமிழகம் வந்தார்
தமிழக எல்லைக்குள் வந்த போது சசிகலா வேறு காருக்கு மாறினார்
சசிகலா பயணித்து வந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றம்
சசிகலா வந்த காரை பாதியிலேயே தடுத்து நிறுத்திய போலீசார்
அதிமுக கொடியை அகற்ற முடியாது எனக்கூறியதால் வாக்குவாதம்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 890

  • @ekpshaan1594
    @ekpshaan15943 жыл бұрын

    யாருக்கலாம் இத பாத்தா சிரிப்பா வருது 😂😂😂😂😂😂😂😂......

  • @dshjdshj3650

    @dshjdshj3650

    3 жыл бұрын

    கடுப்பா இருக்குங்க

  • @logicalbrain4338

    @logicalbrain4338

    3 жыл бұрын

    தமிழர்கள் சிரிக்க மாட்டார்கள்

  • @ekpshaan1594

    @ekpshaan1594

    3 жыл бұрын

    @@dshjdshj3650 Yen

  • @tamilvelayutham4219

    @tamilvelayutham4219

    3 жыл бұрын

    Kovama varuthu

  • @sasicala8376

    @sasicala8376

    3 жыл бұрын

    தமிழச்சி கெத்து

  • @inspirebeforeexpire4531
    @inspirebeforeexpire45313 жыл бұрын

    பணம் இருப்பதால் பின்னால் இவளோ நாய்கள் ஓடுகிறார்கள் 🙄

  • @user-fr7fn1of6y

    @user-fr7fn1of6y

    3 жыл бұрын

    உண்மை

  • @nagarajan9148

    @nagarajan9148

    3 жыл бұрын

    உண்மை 100

  • @bhavaniarpitha4043

    @bhavaniarpitha4043

    3 жыл бұрын

    No sir....not like that.....இயலாமை.....ஒருவர் 🤳 எடுத்துக் கொண்டார்

  • @bhavaniarpitha4043

    @bhavaniarpitha4043

    3 жыл бұрын

    எஸ்கார்ட்ஸ் நினைத்தால் தான் ரொம்ப பாவமாக இருக்கு

  • @latharam9573

    @latharam9573

    3 жыл бұрын

    True

  • @jasmine80419
    @jasmine804193 жыл бұрын

    ஆக மொத்தம் இன்று மீடியாக்களுக்கு தீனிதான் போங்கோ

  • @sna8297

    @sna8297

    3 жыл бұрын

    theeniyudan dhuttu, biriyani qurter ellame?

  • @jasmine80419

    @jasmine80419

    3 жыл бұрын

    @@sna8297 😅😅😅

  • @AjaySinghChandran
    @AjaySinghChandran3 жыл бұрын

    இன்னும் மக்கள் உணர்வில்லாமல் இருக்கிறார்களே.... என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது😞😞

  • @nidheeshc1906

    @nidheeshc1906

    3 жыл бұрын

    This people are the from the dynasty of quarter, kozhi biriyani,and 200 rs avalavu than.

  • @monkysonky

    @monkysonky

    3 жыл бұрын

    இது தானா சேர்ந்த கூட்டம் இல்ல .... குவாட்டருக்கும் , கோழிபிரியாணிக்கும் சேர்ந்த கூட்டம் ...

  • @MuthuKumar-ys1xj
    @MuthuKumar-ys1xj3 жыл бұрын

    ஆமடா பாவம் மக்களுக்காக கஷ்டப்பட்டு ஜெயிலுக்கு போயிட்டு வர்றா இத்தணை ஆர்ப்பாட்டம் பன்னுரிங்க

  • @nikeshwaran.k

    @nikeshwaran.k

    3 жыл бұрын

    Thiyaga thalaivi💥

  • @iam_bala

    @iam_bala

    3 жыл бұрын

    🤣🤣 yenga oorla jansirani sasikala nu poster ottirukkanga

  • @arunkumararunkumar67

    @arunkumararunkumar67

    3 жыл бұрын

    @@iam_bala 🤣🤣

  • @user-mb9yf4ig7i

    @user-mb9yf4ig7i

    3 жыл бұрын

    @@iam_bala 🤣🤣🤣🤣🤣

  • @arun.a6534

    @arun.a6534

    3 жыл бұрын

    ஏங்க, அந்த அம்மா corona positive case😂😂🤣🤣

  • @subrajikavi
    @subrajikavi3 жыл бұрын

    பணம் இருந்தால் பத்தும் செய்யும் சும்மாவா சொல்லிருக்காக

  • @saravanan.r2466

    @saravanan.r2466

    3 жыл бұрын

    Correct kanna

  • @LOVETOWATCHNEW

    @LOVETOWATCHNEW

    3 жыл бұрын

    Yes bro

  • @user-sy4ec3bq9v

    @user-sy4ec3bq9v

    3 жыл бұрын

    Tamilan mudal

  • @marimuthun6432

    @marimuthun6432

    3 жыл бұрын

    திருடர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு

  • @vikynoob6363

    @vikynoob6363

    3 жыл бұрын

    Unmai

  • @adamsaleh4680
    @adamsaleh46803 жыл бұрын

    இது எல்லாம் கொஞ்சம் நாளிக்கு தான் யாரு முதல்வர் அகனும்னு ம‌க்க‌ள் கையில் தான் மக்கள் அனைவரும் ஒரு மனதாக தீர்மானம் எடுக்க வேண்டும்

  • @thanioruvan8724

    @thanioruvan8724

    3 жыл бұрын

    Vaipu illa raja....makkal la nambi oru mudivum eduka mudiyathu...It will take some 20 more years ...

  • @SilambarasanVelu

    @SilambarasanVelu

    3 жыл бұрын

    தமிழக மக்கள் தன்மானம் இழந்து, சிந்திக்கும் திறன் அற்று பல்லாண்டுகள் ஆயிற்று. 100,200₹ பதில், 1000,2000₹ வீசினால் எல்லாம் நாக்க தொங்க போட்டுகிட்டு தி.மு.க அல்லது அ.தி.மு.க வின் கழுதைக்கு கூட ஓட்டு போடும்.

  • @pawpaw365
    @pawpaw3653 жыл бұрын

    சாமி படத்துல வற சனியன் சகடை மாதிரியா 😂😂😂

  • @Kaviya53058

    @Kaviya53058

    3 жыл бұрын

    Sami padam illa antha sani yan sakada Thiruppachi vijay movie la antha name varum

  • @vidyadhivyaraja5840

    @vidyadhivyaraja5840

    3 жыл бұрын

    😂😂😂😂😂😂

  • @dhanushjaikar4418
    @dhanushjaikar44183 жыл бұрын

    தியாக தலைவி யை வரவேற்க இரண்டாயிரம் கார்கள். அட பாவமே....ரொம்ப தியாகம் பண்ணிட்டாங்க போல

  • @ArunR-cr1zt

    @ArunR-cr1zt

    3 жыл бұрын

    🤣🤣

  • @a.c.arifahusthadh3585

    @a.c.arifahusthadh3585

    3 жыл бұрын

    யாரும் கைகாசை போட்டு காரில் போய் வரவேற்பு தந்து இருக்க மாட்டார்கள்! பணம் இலட்சக்கணக்கில் அமமுக கட்சி பட்டுவாடா நடந்து இருக்கும் 🙄 எல்லாமே டீடீவி தினகரன் ஏற்பாடுகளாகவே இருக்கும்!

  • @saravanant1594

    @saravanant1594

    3 жыл бұрын

    Super anna

  • @kalaikalai7694
    @kalaikalai76943 жыл бұрын

    இப்படிஎல்லாம் செய்தி போட்டே அந்த அம்மாவ நீங்களே பெரியாளாக்கிடுவிங்க 😏😏😏😏😏😏

  • @bestandthebeast3893

    @bestandthebeast3893

    3 жыл бұрын

    Fact fact 👆

  • @arularun3393

    @arularun3393

    3 жыл бұрын

    @@nomore1748 😂😂😂😂😂

  • @sanjaykumarv9859

    @sanjaykumarv9859

    3 жыл бұрын

    Athan aakitanungale🤣

  • @Chummairu123

    @Chummairu123

    3 жыл бұрын

    Andha amma vuju melmadi(moola) jaasthi.. J vu ke idea kudukravanga.. Ini nadakradha papoam

  • @brindharagul9020

    @brindharagul9020

    3 жыл бұрын

    Unmai

  • @gbgb6057
    @gbgb60573 жыл бұрын

    டேய் எங்கடா ஓவரா படம் காட்ரிங்க...நம்ம பாலிமர் செல்லங்கள் உங்கள வச்சு செய்யுமே ...🤐😂😎

  • @anbuanbu1417.

    @anbuanbu1417.

    3 жыл бұрын

    😀

  • @polimernewsreadervelraj8498

    @polimernewsreadervelraj8498

    3 жыл бұрын

    😅

  • @narasimmanbabu9388

    @narasimmanbabu9388

    3 жыл бұрын

    😁😁😁😁😁😭😭😭😭😭😭😂😂😂

  • @gbgb6057

    @gbgb6057

    3 жыл бұрын

    @@narasimmanbabu9388 ❤

  • @gbgb6057

    @gbgb6057

    3 жыл бұрын

    @@polimernewsreadervelraj8498 😂🙄

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture8383 жыл бұрын

    உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆகவேண்டும், இது இயற்கையின் நீதி, யாரும் ஒன்னும் பண்ண முடியாது. 😂😂😂😂

  • @logicalbrain4338

    @logicalbrain4338

    3 жыл бұрын

    உயிருடன் இருக்கும் பொது தண்டனை பெற்றால் அது பாவத்தின் அளவை குறைக்கும்

  • @Nobita_Noah7

    @Nobita_Noah7

    3 жыл бұрын

    Edappadi Wasted

  • @j.k.jegathishjegathish5982

    @j.k.jegathishjegathish5982

    3 жыл бұрын

    😆

  • @rameshkumar-sy7pn
    @rameshkumar-sy7pn3 жыл бұрын

    விடுதலை போரட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்று தற்போது மீண்டும் அதிக அளவில் போரட்டத்தில் ஈடுபட வருகிறார் போல அது தான் இவ்வளவு கூட்டம்

  • @eagleeye5598
    @eagleeye55983 жыл бұрын

    ஓடி வரதுக்கு ..ஒரு ஆளுக்கு 200 ரூபாய் வழங்க படுமாம்

  • @sudha1977ravi
    @sudha1977ravi3 жыл бұрын

    அவன் அவன் வேலை இல்லாமல் கஷ்டப்பட்ரான். உங்களுக்கு இந்த நியூஸ் தேவையா. ஏமாறும் மக்கள் இருக்கும் வரை இவர்களுக்கு கொண்டாடம்தான்.

  • @muthukumaran7404

    @muthukumaran7404

    3 жыл бұрын

    இவனுங்க எல்லாம எச்ச பசங்க....polimer tv

  • @schitra340
    @schitra3403 жыл бұрын

    ஒரு குற்றவாளியை இவ்வளவு மிகைப்படுத்த என்ன தேவை இருக்கிறது...?

  • @arunachinnaiyan7165
    @arunachinnaiyan71653 жыл бұрын

    இவ்வலாம் சும்மா நடந்து போனாலே யாரும் திரும்பி பார்க்க மாட்டாங்க.... Aana நியூஸ் போட்டே இவள பெரிய ஆள ஆகிட்டீங்க

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan18883 жыл бұрын

    ஓ இவர் தான் அந்த ஸ்லீப்பர் செல்ஸ். கடந்த நான்காண்டு காலமாக சம்பங்கி தூங்கி விட்டார் போல?????

  • @vjeeva123
    @vjeeva1233 жыл бұрын

    எந்த ஒரு பொதுமக்கள் ஆதரவும் இந்த கொள்ளைகாரிக்கு இல்லை இந்த ஊடகங்கள் தான் இவளை பெரிய மனுஷி ஆக்கராங்க 🙄

  • @rajasankari7751

    @rajasankari7751

    Жыл бұрын

    Vh7ha

  • @hippoo9747
    @hippoo97473 жыл бұрын

    முதல் வந்த கார்ல corona இருக்கு அதான் கார் மாத்தி இருக்காங்க

  • @praveenaparthasarathi786

    @praveenaparthasarathi786

    3 жыл бұрын

    Semma

  • @rajeshrichard.s7277

    @rajeshrichard.s7277

    3 жыл бұрын

    செம காமெடி🙄

  • @wondermorechannel9243

    @wondermorechannel9243

    3 жыл бұрын

    Ex corona patient thana

  • @onemanmusictamil8537

    @onemanmusictamil8537

    3 жыл бұрын

    மக்கள் முட்டாளாக இருந்தால் இவனுங்க ஆடத்தான் செய்வானுங்க ..

  • @jayapalselvam7838

    @jayapalselvam7838

    3 жыл бұрын

    @@onemanmusictamil8537 crt

  • @palanitamizh
    @palanitamizh3 жыл бұрын

    தமிழன் என்பதில் வெட்கப்படுகிறேன்.

  • @tonystark_2017
    @tonystark_20173 жыл бұрын

    பெரிய சாதனை பண்ணிட்டாங்க... மானகெட்ட மக்கள் கூட்டம்...

  • @sssathya8751
    @sssathya87513 жыл бұрын

    அவ்வளவு பயம் இருந்தால், எதுக்கு வீட்ட விட்டு வெளியே வரனும்...

  • @sanjair4009
    @sanjair40093 жыл бұрын

    டேய் நீங்க பன்றது எல்லாமே சினிமா மாரிதானடா😒

  • @subbulaksmi8083
    @subbulaksmi80833 жыл бұрын

    ஜெயில்ல இருந்து வந்தா அசிங்கம் மா அதுனால ஆஸ்பத்திரில இருந்து வந்ததாக என்று சொல்லதா இந்த நாடகம் கில்லாடிதா

  • @RajaDurai-rm8gf
    @RajaDurai-rm8gf3 жыл бұрын

    அம்மையார் அவர்கள் படைத்த சாதனை என்ன ஏன் இவ்வளவு அட்டகாசம்

  • @தமிழ்சங்கம்

    @தமிழ்சங்கம்

    3 жыл бұрын

    வீட்டு வேலை அம்புட்டும்

  • @devotee_of_Shiva.

    @devotee_of_Shiva.

    3 жыл бұрын

    @@தமிழ்சங்கம் 😂😂

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan27853 жыл бұрын

    ஊழல் குற்றவாளி இத்தனை முக்கியத்துவம் தேவையா.

  • @dinesh8087
    @dinesh80873 жыл бұрын

    அது என்னப்பா தியாகதலைவி சின்னம்மா?

  • @deepikadeepika9427

    @deepikadeepika9427

    3 жыл бұрын

    துரோகத்தலைவி...

  • @user-iy9lp4ft3g
    @user-iy9lp4ft3g3 жыл бұрын

    நம்ம குடுக்குற காசுல நமக்கு வெலபாகுற ஒரு அரசியல்வாதி மாதிரியா தெரியுது.....கொல்லைகூட்டம்🙄

  • @rgfdeepak3832
    @rgfdeepak38323 жыл бұрын

    பயம் இல்லன ஏன் கார மாத்தர?😁...

  • @logicalbrain4338

    @logicalbrain4338

    3 жыл бұрын

    புத்திசாலித்தனம். மஹாபாரதத்தில் ஏன் காட்டுக்கு போனார்கள். பக்தியுடன் படித்தால் புரியும் அதை வைத்து காசு பாக்க நினைத்தால் எப்படி புரியும்

  • @user-ne7tw8qt4f
    @user-ne7tw8qt4f3 жыл бұрын

    சசிகலா வருகை யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ ஊடகங்களுக்கு செம கொண்டாட்டம் தான் 😂

  • @sibichakk3912
    @sibichakk39123 жыл бұрын

    Sema clever move sasikala...👌👌 thug life...🔥🔥

  • @sakthiVel-tg8fl
    @sakthiVel-tg8fl3 жыл бұрын

    சுதந்திர போராட்டத்திற்காக ஜெய்லுக்கு போனவர் பாவம்

  • @thalapandian4052

    @thalapandian4052

    3 жыл бұрын

    Unga atha silluku da the....payala

  • @rgfdeepak3832
    @rgfdeepak38323 жыл бұрын

    மக்கள் support இல்லாத ஆளுக்கு ஏன் இவ்ளோ ஸீன்?

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi36383 жыл бұрын

    ரொம்ப ஓவரா தான் போறீங்க....🙄எங்க போய் முடிய போகிறதோ...🙄🤣

  • @tamilpunith4344

    @tamilpunith4344

    3 жыл бұрын

    Crt ma

  • @shivagokul4688

    @shivagokul4688

    3 жыл бұрын

    Jail la than

  • @velu4832

    @velu4832

    3 жыл бұрын

    😂

  • @PeterPeter-jq5yn

    @PeterPeter-jq5yn

    3 жыл бұрын

    நீயும் ஓவரா தான் போறா

  • @PeterPeter-jq5yn

    @PeterPeter-jq5yn

    3 жыл бұрын

    எங்க போய் முடிய போதோ

  • @theepic1646
    @theepic16463 жыл бұрын

    நீ மொத நியூச மாத்துடா காலையில இருந்து இதவே போடுற 😏

  • @RoyalEnfield69
    @RoyalEnfield693 жыл бұрын

    எல்லாம் இந்த பணத்துக்கு தான் இப்படி சாவுறாங்க

  • @aimtoentertainment1919
    @aimtoentertainment19193 жыл бұрын

    வரலாறு மிகமுக்கியம் பாலிமறு😁😁😁

  • @hamm631
    @hamm6313 жыл бұрын

    Andrey Kanithar Surya.... Aaaru movie Car Change.. 😃

  • @bhuvaneshwaribhu688
    @bhuvaneshwaribhu6883 жыл бұрын

    Ivalukku ithellam thevaya Antha Jayalalitha......👑 ✌ Amma enga iva enga Ada pavigala naadu nasama pochu 😭

  • @spriya8295
    @spriya82953 жыл бұрын

    சசிகலா வை பார்த்தாலே செமமமமமமமமமமமமமமமமமமமமமமமமம கடுப்பா இருக்கு

  • @muthurajmuthu4717
    @muthurajmuthu47173 жыл бұрын

    என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே உண்மை வெளி வரும் கலங்காதே கடவுள் இருக்கிறார் வருந்தாதே 👍👍👍👍

  • @sureshmurugan9048
    @sureshmurugan90483 жыл бұрын

    திருட்டு வழக்கு என்று சொல்ல வேண்டிய தானே

  • @aravind5083
    @aravind50833 жыл бұрын

    இந்த​செய்தியை வேல்ராஜ் வாசித்தால் இன்னும் நன்றாக இருக்கும்

  • @vsmvsmr9329

    @vsmvsmr9329

    3 жыл бұрын

    Same feeling bro

  • @andril0019

    @andril0019

    3 жыл бұрын

    வேல்ராஜ் newsreader இல்ல editor! ரஞ்சித் தான் வாசிப்பவர்!

  • @kantchanacattavarayan4139
    @kantchanacattavarayan41393 жыл бұрын

    அநியாயமாக இருக்கு நம் மக்களின் நிலைமை பாவம். மக்களின் பணத்தை திருடுபவர்களுக்கு உயர்ந்த வாழ்க்கை.

  • @MrRaghavann
    @MrRaghavann3 жыл бұрын

    வருக வருக வருகவே.. Small mummy வருகவே.🤩😍

  • @deepikadivyashree8201
    @deepikadivyashree82013 жыл бұрын

    😐😐☹️she didn't achieve anything she went jail ND came back 😂

  • @parameswarank9784
    @parameswarank97843 жыл бұрын

    பணம் உள்ள வரை கூட்டம், பிறகு திண்டாட்டம்.

  • @logu.editing1878
    @logu.editing18783 жыл бұрын

    என்னமோ நடக்கு மர்மமா இருக்குது எவன் எவனோ என்னமோ பன்னிட்டு கிடங்கடா நான் வேலைபாத்த பணத்துல சாப்டு தூங்கபோறேன்

  • @sunilcuck7498

    @sunilcuck7498

    3 жыл бұрын

    Apdilam vittuda mudiyathu. Intha maari aalungala naama thaan election la nalla katchigaluku vote panni thorkadikanum. Illana naama sambaricha kaasula kooda nammala saapda mudiyathabadi panniduvaanga.

  • @hemagunasekaran8933

    @hemagunasekaran8933

    3 жыл бұрын

    Kadavule sasikalavidam irundhu thamilnada kappatrupa😩😩😩😩😩😩😩😩😩😩😩

  • @pkppanner4512
    @pkppanner45123 жыл бұрын

    நண்பா நீங்க இல்லை நான் ஒரு குற்றம் செய்து திரும்பி வந்தால் இந்த சமூகம் பார்க்கும் கோனமே வேர. இங்கே பாருங்கள் எப்படி இருக்கு.இந்த கேடுகெட்ட சமூகத்திலதான் நாம வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

  • @karuppusamyk3528
    @karuppusamyk35283 жыл бұрын

    அப்போலவில் சேருங்கள் .. நற்செய்தி வரட்டும்

  • @antonydavid4410

    @antonydavid4410

    3 жыл бұрын

    Mm correct

  • @vsmvsmr9329
    @vsmvsmr93293 жыл бұрын

    உசார் ஐய்யா உசாரு திருட வராங்க வராங்க உஷாரு.......

  • @sheebasheeba9716
    @sheebasheeba97163 жыл бұрын

    தியாகி வராங்க வழி விடுங்கள் ....... என்ன கொடுமை சார் 😁😂

  • @gbwatchingu1858
    @gbwatchingu18583 жыл бұрын

    சிரிப்பு தான் டா வருது 😂

  • @mohamedriyas164
    @mohamedriyas1643 жыл бұрын

    dei romba over iruku da yow edappadi ne enna aaga poriyo therilaye 🤣

  • @SJJINO
    @SJJINO3 жыл бұрын

    தம்பி வேல்ராஜ் என்னாச்சு 😂😂😂😂😂

  • @freemind9188
    @freemind91883 жыл бұрын

    நீயும் நியூஸ் சொல்லாமல் சினிமா பாணியில் சொல்லு வெழங்கிடும்

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan18883 жыл бұрын

    அதுக்கு அந்த புண்ணாக்கு மூட்டை அந்த குடோனில் இருந்திருக்கலாம்???

  • @user-qw5pp3sr2s
    @user-qw5pp3sr2s3 жыл бұрын

    பாலிமர்-க்கு இனிமே வேட்டதான்😅😅😅

  • @karthikashivanya3539
    @karthikashivanya35393 жыл бұрын

    சினிமா வை மிஞ்சும் காட்சிகள்

  • @devidevi-rn2zd
    @devidevi-rn2zd3 жыл бұрын

    எதுக்காக இவ்வளவு ஆர்பாட்டம். ஜெயிலுக்கு போனவங்க வெளியே வரது சகஜம். இவங்களுக்கு வேற வேலை இல்லையா

  • @nellai_pasanga_0079
    @nellai_pasanga_00793 жыл бұрын

    நாங்க எப்புடி கொடி வச்ச காருல வந்துட்டோம்லா😂😂😂😂

  • @gunagunaguna5904
    @gunagunaguna59043 жыл бұрын

    இனிதான் ஆட்டம் ஆரம்பம்👍

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty Жыл бұрын

    நம்பிக்கை துரோகம் உண்ட வீட்டுக்கு ரெண்டகம்

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram24683 жыл бұрын

    நமக்கு ஏன் இந்த வம்பு. மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @moonsunday7373
    @moonsunday73733 жыл бұрын

    ஆனா எந்த நாட்டுலயும் இவ்வளவு அட்டூழியம் இல்லடா பா..... 😆😆😆😆

  • @rajeswarirajinathan3914
    @rajeswarirajinathan39143 жыл бұрын

    என்ன தியாகம் செய்தார்?தியாகத் தலைவி பட்டம்!,யாராவது சொல்லுங்க!

  • @nithinucse401
    @nithinucse4013 жыл бұрын

    Yarla polimer news paakum poothu speed 1.25x laa vaichurupega 😁

  • @fashionpark4841
    @fashionpark48413 жыл бұрын

    ஊடகங்கள் நல்ல விசயங்களை போடாதீங்க இதெல்லாம் ஒரு நியூஸ்னு போடரிங்க

  • @krishnanchidambaramkasi5530
    @krishnanchidambaramkasi55303 жыл бұрын

    மக்களைத் திருத்தவே முடியாது.

  • @krishnanchidambaramkasi5530

    @krishnanchidambaramkasi5530

    3 жыл бұрын

    I never made comment about makkals behaviour

  • @vaquatercutting
    @vaquatercutting3 жыл бұрын

    Innum moonu masathuku Nalla poluthu pogum 😂

  • @ravensblack
    @ravensblack3 жыл бұрын

    Sasikala ka ninga jail ka tirumbi poidunga ungala oru vazhi pannidunvanga😂😂🤣

  • @shanmugapriya5020
    @shanmugapriya50203 жыл бұрын

    களமும் மாறும் கதையும் மாறும்...

  • @allen1907
    @allen19073 жыл бұрын

    Haters ah Confuse panrangalam😂

  • @PrabhaKaran-wo7vq
    @PrabhaKaran-wo7vq3 жыл бұрын

    சசி பெயர்ச்சி 🤣😊😊 (கார் மாற்றம்)பெட்ரோல் அடிக்க பெட்ரோல் பங்கு போற கேப்பில் நியாயமாக நியூஸ் எடுத்து போட்ட தல வேல்ராஜ்😊🤣🤣🤣🤣🤣

  • @TN-60msk
    @TN-60msk3 жыл бұрын

    அம்மா என்ற சிம்மத்துடன் அதிமுக.. ஏன் தமிழக அரசியலே மாண்டுவிட்டது. வெத்து பில்டப்ப பாத்தா சிரிப்புதான்டா வருது😂😂😂

  • @srivathsonjayavelu7423
    @srivathsonjayavelu74233 жыл бұрын

    அப்படி என்ன தியாகம் panta 😓 yen ivlo scene

  • @lingatechatoz
    @lingatechatoz3 жыл бұрын

    காலம் கடந்து போகும். மறந்து போகாது.. மக்கள் மறந்து போகமாட்டார்கள்...

  • @ekpshaan1594
    @ekpshaan15943 жыл бұрын

    😂😂😂😂.....நாளைக்கி சாக போற கிழவி கூட Selfi எடுக்குறியே வெட்கமா இல்ல 😂😂😂😂..... Podra BGM 😂😂😂.... That boy : selfi புள்ள give me a உம்மாஹ் 😂😂😂😂.....

  • @j.mohamedyahiya8523
    @j.mohamedyahiya85233 жыл бұрын

    ஜுஜுவாடியில் நின்றுகொண்டு சசிகலாவை ஜுஜு என துரத்திய வேல்ராஜ்....😂😂😂😂😂

  • @aurputhamani4894
    @aurputhamani48943 жыл бұрын

    ஏண்டா இதையெல்லாம் செய்தியை போட்டு தமிழ்நாட்டு மானத்தை வாங்குறீங்க? இது கூட பரவால்ல புதிய தலைமுறை இன்னைக்கு ஃபுல்லா மொத்த காண்ட்ராக்ட இந்த செய்திக்கு மட்டும். கேவலமா இருக்குடா

  • @mpsamayal1125

    @mpsamayal1125

    3 жыл бұрын

    தத்தியும் தான்...

  • @creativei3394
    @creativei33943 жыл бұрын

    அப்படியே கேமரா கொஞ்சம் எடப்பாடி பக்கம் focus பண்ணுங்க ...

  • @Mayamaya-qk8yp
    @Mayamaya-qk8yp3 жыл бұрын

    உங்க சட்டத்த வட்சே உங்க வாய்ல வடை சுட்டாங்க பாத்தியா சசிகலா

  • @rsentertainment4517
    @rsentertainment45173 жыл бұрын

    அணைரே விளக்குதான் பிரகாசமாக எரியும்

  • @smuthukumark8583
    @smuthukumark85833 жыл бұрын

    தமிழ்நாடு மக்களை உங்க அம்மாவை மட்டும் அம்மா என்று கூறவும்.....தரம் தாழ்ந்து கண்ட குற்றவாளி, ஆயா என்ற கொள்ளைகாரியல்லாம் அம்மா என்று சொல்ல வேண்டாம் , இந்த குடும்பம் தமிழ்நாட்டில் மிக பெரிய மாபியா குடும்பம் நினைவில் கொள்ளுங்கள்....

  • @rajmohamed9598
    @rajmohamed95983 жыл бұрын

    ஏண்டா இப்படி இன்னைக்கு வேற நியூஸ் எதுமே இல்லையா ஒரே சசிகலா வர்றாக கார் மாத்ராக 🙄🙄🙄

  • @vijayragavan8285
    @vijayragavan82853 жыл бұрын

    இனிமேல் தமிழ்நாட்டு பணக்காரன் எல்லாம் பாவம் ஒரு சொத்து இருக்காது நான் வெளிய வந்துட்டேன் இல்ல 😁😁😁

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Жыл бұрын

    🌹அல்லக்கை ஊடகங்கள் தட்டழியுது அங்குமிங்கும் !🤔🤭😂🤣😂🤣😂🤣

  • @adummayil
    @adummayil3 жыл бұрын

    Climax like in the film 2 0 1 2, enjoy.

  • @mohammedrayyan4360
    @mohammedrayyan43603 жыл бұрын

    Nadu enna aagapogutho theriliye

  • @deepikadivyashree8201

    @deepikadivyashree8201

    3 жыл бұрын

    ☹️unmai

  • @dineshvel1564
    @dineshvel15643 жыл бұрын

    பாவம் உங்களையெல்லாம் என்ன சொல்கிறது என்று தெரியவில்லை

  • @karthikeyanr5945
    @karthikeyanr59453 жыл бұрын

    இறைவா இவர்களிடம் இருந்து தாய் தமிழகத்தை காப்பாற்று

  • @user-tv1uy7yn3t
    @user-tv1uy7yn3t3 жыл бұрын

    இதை பாக்கும் போது சசிகலாவ சின்னம்மான்னு சொல்றவங்க பணத்துக்காக பி கூட சாப்பிடுவாங்க போலயே

  • @KannanKannan-qp5rf
    @KannanKannan-qp5rf3 жыл бұрын

    பாலிமர் கள்ள காதலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்குற நீ ஏதும் இதுல பாதிக்க பட்டியானு தெரியல இதுல இருந்து admk கிட்ட நல்லா காசு வாங்கிட்டுனு மட்டும் தெரியுது 🤣🤣🤣😂 இன்னும் நல்லா கதறு

  • @charlespushparaj969
    @charlespushparaj9693 жыл бұрын

    Media should avoid these persons so that they will become useless

  • @vasanthakumarjaishankar745
    @vasanthakumarjaishankar7453 жыл бұрын

    News title parthadhum na running la maruvanganu nenaichen 😃

  • @jothibasu3610
    @jothibasu36103 жыл бұрын

    0:05 Time verithanam 😂😂😂😂😂

  • @jameelsulaiman9009
    @jameelsulaiman90093 жыл бұрын

    சிறை தண்டனை அனுபவிச்ச குற்றவாளிக்கு எவ்ளோ பில்டப்பு...😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @AshokKumar-jp6gc
    @AshokKumar-jp6gc3 жыл бұрын

    God save the state and country.

  • @ranjithkumar-kf4wz
    @ranjithkumar-kf4wz3 жыл бұрын

    இவங்களுக்கு எல்லாம் காவல் துறை பாதுகாப்பு . 😂😂😂😂

Келесі