"சிறந்த குழந்தை " திருமந்திர இரகசியங்கள் - சுகி சிவம்

என் கேள்விக்கு என்ன பதில்? சுகி சிவம் பகுதி -16/ En Kelvikku Enna Bathil part-16 SUKI SIVAM
Questions can be mailed to : sukisivamexpresssions@gmail.com
#sukisivam #sukisivam latest #sukisivam2019 #Enkelvikuennabathil
#சுகிசிவம் #sukisivamexpressions

Пікірлер: 51

  • @masmeena7997
    @masmeena79974 жыл бұрын

    சிறந்த குழந்தை_ திருமந்திர விளக்கம் அருமை சார். எவ்வளவு அருமையான தகவல்கள் நிறைந்த பொக்கிஷம் திருமந்திரம்.இந்த தலைப்பில் பேசியமைக்கு மிகவும் நன்றி. வாழ்த்துகள் சார்.

  • @karthikkumar8005
    @karthikkumar80054 жыл бұрын

    ஐயா அணில் இசை நன்றாக இருந்தது

  • @prasathv216
    @prasathv2164 жыл бұрын

    தங்களின் வாயிலாக சித்பவானந்தரின் நன்மக்களைப் பெறுதல் நூலை வாசிக்க முடிந்தது மிகவும் அருமையாக இருந்தது 2 குருக்களிடம் கேட்டு இன்னும் விடை கிடைக்காத நிலையில் தங்களின் ஒரு காணொளியின் மூலமாக கிடைத்தது மகிழ்ச்சி தந்தையே

  • @srinivasan7548
    @srinivasan75484 жыл бұрын

    ஐயா இதை தான் நாங்கள் சித்த மருத்துவத்தில் படிக்கிறோம்.... நான் ஒரு முதுநிலை மருத்துவர்... விளக்கம் அருமை...

  • @jaisankarm2502
    @jaisankarm25024 жыл бұрын

    அப்பா எவ்வளவு அறிவியல்.....சிவ சிவ சிவ சிவ..

  • @shenbagavallisachu1124
    @shenbagavallisachu11244 жыл бұрын

    திருமந்திரம் குழந்தை பிறப்பு விளக்கம் அருமை நன்றி ஐயா. எங்க தாத்தா இந்த புத்தகம் வாசிப்பார்கள். எங்களையும் வாசிக்க கூறுவார்கள் 👍👌💐

  • @SivaSiva-xi3uz
    @SivaSiva-xi3uz4 жыл бұрын

    அருமை ஐயா, உங்களுக்கு மருத்துவ பட்டம் தரவேண்டும்.

  • @rajithav4457
    @rajithav44574 жыл бұрын

    நன்றி அருட்தந்தை 🙏வாழ்க வளமுடன்.

  • @a22234200
    @a222342004 жыл бұрын

    Sir, nice information. Thanks for useful information. But kindly try to check on audio quality . It is not very clear.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram65384 жыл бұрын

    Thank you for sharing this wonderful information

  • @MrUchandrob
    @MrUchandrob4 жыл бұрын

    அறிந்திடாத அற்புதமான விஷயம். குருவாய் வழிகாட்டும் தமக்கு நன்றிகள் பல கோடி. அதேசமயம் ஒலிப்பதிவில் சில இடையூறுகள். நன்றி ஐயா

  • @varalakshmibalachandran8274
    @varalakshmibalachandran82744 жыл бұрын

    Sir you are really great sir we are very thankful and blessed to hear your speech

  • @sunprakash619
    @sunprakash6194 жыл бұрын

    நன்றி அய்யா வாழ்க வளமுடன்

  • @kuttychitty2233
    @kuttychitty22334 жыл бұрын

    அருமை சார் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான கருத்து கூறினீர்கள் நன்றி.🙏

  • @prakashmc2842
    @prakashmc28423 жыл бұрын

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu34604 жыл бұрын

    Vazgha valamudan

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam13273 жыл бұрын

    Thanks sir for your inspiration

  • @umarsingh4330
    @umarsingh43302 жыл бұрын

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam69553 жыл бұрын

    Vaalthukal vaalga valamudan 🌻 ayya

  • @murthymanicame2639
    @murthymanicame26394 жыл бұрын

    There is echo in recording

  • @guruyogi7379
    @guruyogi73794 жыл бұрын

    அகத்திய மாமுனிவர் பற்றி பதிவு போடுங்க ஐயா 🙏

  • @balakrishnanp9899
    @balakrishnanp98994 жыл бұрын

    நன்றி அய்யா கேள்வி கொஞ்சம் சத்தமாக இருந்தால் நலம்

  • @fishii5758
    @fishii57584 жыл бұрын

    Romba arumaiyana topic.. nalla kulandhai vaenum Nadu valam pera vaendum yendra yennam uyarva irundhalae ... Ninaithathai Vida arumaiyana kulandhai kidaikum palinam yethuvainum naam nalla thai thanthaiyaga irupom...

  • @faizilrahmana3587
    @faizilrahmana35874 жыл бұрын

    Thanks sir.

  • @sriram1424
    @sriram14244 жыл бұрын

    இது எதுவும் உடன்பாடு ஏற்படக் கூடிய கருத்துக்களாக தோன்றவில்லை.இருந்தபோதும் உங்களுடைய பேச்சை வெகுவாக இரசிக்க முடிகிறது.

  • @shafibaba1204
    @shafibaba12044 жыл бұрын

    Sir super sir

  • @vengatashd5425
    @vengatashd54254 жыл бұрын

    Thirumoolar sonna moochu paiyerchi pathi konjam sollunga ayya.....

  • @ramkumarr8837
    @ramkumarr88374 жыл бұрын

    #sukisivamஐயா கூறிய நூல்கள் பெயர் 1.நன்மக்களை பெறுதல் - சுவாமி சித்பவானந்த 2. கர்பவித்யா 3. 477- 482 பாடல் திருமந்திரம் ( வர்த்தமானர் பதிப்பகம்)

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan80824 жыл бұрын

    Amazing speech that child important Mrs m.letchumi No.20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka

  • @manukamalakshay7702
    @manukamalakshay77024 жыл бұрын

    Please improve recording technology

  • @vengatashd5425
    @vengatashd54254 жыл бұрын

    Ayya unga vinganamum, meiganamum book paduchale nalla gnamana kulanthai petru yedukkalam.

  • @rajanranga5953
    @rajanranga59536 ай бұрын

    I am interested to learn THIRUMANDHIRAM, suggest a book, with good explanation.

  • @travelwithsakthiprasad8771
    @travelwithsakthiprasad87714 жыл бұрын

    Maam, even I have some doubts, which I want to ask ayya, kindly help me. About Mahabharatham 1. Parasuramar will teach only for brahmin but how make he had become teacher for Bhishmacharya? Apart from you I cannot get a clarity.

  • @vengatashd5425
    @vengatashd54254 жыл бұрын

    Sir unga vinganamum, meiganamum book la thirumanthram sila padalkal paducha mei silirthen ayya......

  • @ganeshc4564
    @ganeshc45644 жыл бұрын

    சிறந்த குழந்தை valarm vitham and valarkum vitham., its simple.,

  • @vijjayaramselvaraju7653
    @vijjayaramselvaraju76532 жыл бұрын

    Suki sivam ayya thirumanthiram 3000 song explain in your style short and sweet it's my desire please

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan80824 жыл бұрын

    kind speech that best child that srilanka tamil hell men and women front house often problem with younger brother mother inside house hide and sometimes tells elder sister too it's big problem my father Indian that you help me Mr r thamrikkannan No 20,hugakumbura watte baseline road borella colombo.8 Sri Lanka

  • @jahannathanp7315
    @jahannathanp73154 жыл бұрын

    திருமந்திரம் படித்தால் பயன் பெறுவீர்... நன்றி ஐயா!

  • @pradeepantonyishere
    @pradeepantonyishere3 жыл бұрын

    Kindly educate us on thirumandiram sir... Like weekly oru thirumandiram paatu madhiri. I'm interested in learning but unmaiyana arthangal puriya matenguthu.

  • @jayashankararumugam9805
    @jayashankararumugam98054 жыл бұрын

    அழுக்காறு மனதில் இருந்து சுத்தம் செய்ய வேண்டும் ஏன் பிறர் உயர்வு புகழ் கண்டு மணம் மகிழ ??

  • @Dinesh-zq3vm
    @Dinesh-zq3vm4 жыл бұрын

    ஐயா,இந்த பாடல்கள் இடம் பெற்ற நூல் திருமந்திரம் அல்ல,திருமூலர் கருக்கிடை வைத்தியம் என்ற நூலை சார்ந்தது ஆகும்....

  • @sriraj3043
    @sriraj30434 жыл бұрын

    👍👍👍👍👍👍

  • @palanikrishnan3683
    @palanikrishnan36834 жыл бұрын

    இது உண்மை, சூரிய கலை யில் இந்த

  • @balaedge
    @balaedge4 жыл бұрын

    Please improve audio quality

  • @avilajuliet2554
    @avilajuliet25544 жыл бұрын

    Tamil tradition

  • @slaaru
    @slaaru4 жыл бұрын

    Magizhchi mattum Nandri Ayya :)

  • @varunsid8882
    @varunsid88824 жыл бұрын

    Audio is not clear

  • @savewildlifetamil
    @savewildlifetamil4 жыл бұрын

    அய்யா எது கடவுள்????

  • @mohamedfizal7215
    @mohamedfizal72154 жыл бұрын

    Nandri audio not clear sir

  • @malarchinnasamy5258

    @malarchinnasamy5258

    4 жыл бұрын

    ஐயா சிறப்பான பதிவு.நன்றி... திருமந்திரத்தின் மூன்று தந்திரங்களில் இப்பாடல்கள் எந்த தந்திரத்தில் உள்ளது ?

Келесі