Chinnnanj Chiru Vayathil Video Song - Meendum Kokila | Kamal Haasan | Sridevi | Deepa | Ilaiyaraaja

Музыка

Chinnnanj Chiru Vayathil Video Song from Meendum Kokila. Meendum Kokila is a 1981 Indian Tamil-language romantic comedy film directed by G. N. Rangarajan from a screenplay written by Ananthu and story by Haasan Brothers. The film stars Kamal Haasan and Sridevi. Deepa, M. Krishnamoorthy, Thengai Srinivasan and Omakuchi Narasimhan are featured in supporting roles. The music for the film was composed by Ilaiyaraaja.
#KamalHassan #Sridevi #Ilaiyaraja
Song: Chinnnanj Chiru Vayathil
Movie: Meendum Kokila
Singers: K. J. Yesudas, S. P. Sailaja
Music: Ilaiyaraaja
Cast: Kamal Haasan, Sridevi, Deepa, M. Krishnamoorthy, Thengai Srinivasan and Omakuchi Narasimhan
Directed by: G. N. Rangarajan
Produced by: T. R. Srinivasan
Production company: Charuchitra Films
Cinematography: N. K. Viswanathan
Edited by: K. R. Ramalingam
For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

Пікірлер: 691

  • @seenuvasan569
    @seenuvasan5693 ай бұрын

    2024 லும் இ‌ந்த பாடல் எவ்வளவு அருமையாக உள்ளது ❤❤❤❤

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Жыл бұрын

    சிலர் அழகாக இருப்பார்கள் பொம்மை போல வந்து போவார்கள்.ஆனால் கமல் ஶ்ரீதேவி இணை அழகு , நடிப்பு எல்லாம் அற்புதம்.

  • @harikrishnan-rt1oo

    @harikrishnan-rt1oo

    10 күн бұрын

    இரண்டு பேருமே child artist

  • @sherly3400
    @sherly3400 Жыл бұрын

    இந்த பாடல் கேட்டா கண்ணீர் வரும். திருமணம் எவ்வளவு இனிமையான ஒன்னு ஒருசிலருக்கு வரமா அமைகிறது ஒரு சிலருக்கு .........................

  • @rajuramachandran9997

    @rajuramachandran9997

    Жыл бұрын

    Marriage..surely good for all if two hearts forget the ego and forgive the mistake..

  • @venkatramans7679

    @venkatramans7679

    Жыл бұрын

    @@rajuramachandran9997 Very rightly said. We are married for 30years now, Still we are going strong & love each other very much

  • @mohan1771

    @mohan1771

    Жыл бұрын

    @@venkatramans7679 👍🏻👍🏻

  • @shakirsaeed4840

    @shakirsaeed4840

    Жыл бұрын

    Hha ha haha haa haa haa haa haa haa. Nijamdan

  • @jayashrees20

    @jayashrees20

    Жыл бұрын

    ​@@venkatramans7679

  • @nandhikesh5574
    @nandhikesh55742 жыл бұрын

    அழகான அற்புதமான ரசனை மிகுந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @santhoshkumar9118

    @santhoshkumar9118

    Жыл бұрын

    என்றென்றும் ராஜா ராஜா தான்

  • @sivaKumar-ic4nj

    @sivaKumar-ic4nj

    Жыл бұрын

    @@santhoshkumar9118 raja கைய vecchaa அது ராங்கா போகுமா என்ன! ராஜா ராஜாதி ராஜா! 🎼❤️🌹❤️🎼💙🙏💙

  • @baskarpulsar2385

    @baskarpulsar2385

    Жыл бұрын

    ​@@sivaKumar-ic4nj idhu chandrabose music

  • @baskarpulsar2385

    @baskarpulsar2385

    Жыл бұрын

    ​@@santhoshkumar9118 chandrabose music

  • @sivaKumar-ic4nj

    @sivaKumar-ic4nj

    Жыл бұрын

    @@baskarpulsar2385 no no sir ! Idhu one and onely maestro music !!! 🎵🎼🎵💙🙏💙

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 Жыл бұрын

    நடிப்பிற்காக கண்களை சுருக்கிக்கொள்ளும் வழக்கமுள்ள கமல், தனக்கான தருணம் வரும் போது அதை மறந்து இயல்பாக வாயசைக்கிறார்...!!! பாடலின் ஈர்க்கும் தன்மை அப்படி...!!👍👌💐

  • @m.kumaresan382

    @m.kumaresan382

    9 ай бұрын

    Yes

  • @parameshparamesh5255
    @parameshparamesh5255 Жыл бұрын

    சூப்பர் கமல் ஹாசன் ஸ்ரீதேவி என்றும் இனிமை 💕💕💕

  • @easskipandi2895
    @easskipandi2895 Жыл бұрын

    21.7.2022. இந்தப் பாட்டு யாரெல்லாம் கேட்டீங்க ஒரு லைக் போடுங்க பாப்போம்

  • @dhasanbharathi8704

    @dhasanbharathi8704

    Жыл бұрын

    This my birthday

  • @Tv-jy2ig

    @Tv-jy2ig

    Жыл бұрын

    16,1,23

  • @balaji.m4902

    @balaji.m4902

    Жыл бұрын

    04.04.2023

  • @keerthanasuresh5434

    @keerthanasuresh5434

    Жыл бұрын

    I like this song very much 9.04.2023

  • @saravananj4284

    @saravananj4284

    Жыл бұрын

    ​@@balaji.m4902 19/04/23

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Жыл бұрын

    அழகான பாடல் அதற்கு ஏற்ப நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடித்த மீண்டும் கோகிலா என்றும் எவர்கிரீன். 👏 👏 👏 👏 👏

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Жыл бұрын

    இளைய ராஜா இசை அமைப்பு அற்புதம். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அற்புதமான பாடல் S.p. சைலஜா மற்றும் ஜேசுதாஸ் குரல்கள் தேன் போல இனிக்கிறது

  • @karthikeyan-dy5lb
    @karthikeyan-dy5lb2 жыл бұрын

    இசையை ராஜா என்றும் திணிக்கவில்லை அது போகிற போக்கிலே விட்டிருக்கிறார் அதான் 🎵 அரசன்

  • @krishnankannan4113

    @krishnankannan4113

    Жыл бұрын

    ட்விட்டர்

  • @mohan1771

    @mohan1771

    Жыл бұрын

    சூப்பர்

  • @sivaKumar-ic4nj

    @sivaKumar-ic4nj

    Жыл бұрын

    Suppppppper sir 🎼❤️🎼💙🙏💙

  • @devarajanj9200

    @devarajanj9200

    Жыл бұрын

    இசைக் கடவுள் அல்லவா நம்ம ராகதேவன் இசைஞானி அவர்கள்

  • @sivaKumar-ic4nj

    @sivaKumar-ic4nj

    Жыл бұрын

    @@devarajanj9200 very very true words ! 😍🎼❤️🌹❤️🎼😍💙🙏💙

  • @sharmeelam5200
    @sharmeelam52002 жыл бұрын

    பாடல் காட்சி அமைப்பு அற்புதம். கமல் ஹாசன் SRI தேவி சித்திரம்

  • @sumanstar8880

    @sumanstar8880

    2 жыл бұрын

    Òò

  • @sathiskumar2923
    @sathiskumar2923 Жыл бұрын

    எனக்குப் பிடித்தது...பாடல் வரிகள்; கமல், ஸ்ரீ தேவி நடிப்பு

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Жыл бұрын

    தேவதை போல ஶ்ரீ தேவி!! தேவனை போல கமல் ஹாசன் ❤️🌹❤️சைலஜா and ஜேசுதாஸ் and raja sir 🌹🎤🎼❤️🎼🎤🌹 வெள்ளி பனி உருகி மடியில் வீழ்ந்தது pol இருந்தேன் என்று கமல் sir paduvadhu.... சிறுவன் சிறு நீர் கழித்ததையா??? 😂😂😂இல்லை இல்லை ஶ்ரீ தேவியின் பார்வையை🤩😍🤩💙🙏💙

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy92492 жыл бұрын

    பெண் பார்க்கும் படலத்தில் ஆண்மையை கண்டு நாணமுறும் பெண்மை .. பெண்மை சமைந்தது இந்த நாணத்தினால் தான் போலும் ... கவிஞர் வரிகளில் பாரதியின் 'செல்லம்மா..' ஓசைகளையே இசையாக்கிய என் இசைதேவன் .. பாடலின் கற்பனையை மீறிய வளமான காட்சிகளின் கற்பனை .. வாய்ப்பாட்டு கச்சேரி கேட்க தயாராக சாய்ந்து சௌகரியமாக உட்காரும் கமல்.. கை வளையல்கள் தாளமிட .. தனி ஆவர்த்தனம் சேர்க்கும் குடும்பத்தினர்.. பாடல் வரிகளை மறந்த எஸ்.பி. ஷைலஜாவிற்கு .. வரிகளை பாடி நினைவு படுத்தும் கே.ஜே.ஜேசுதாஸ். ஆஹா.. முகம் துடைத்த கமலின் முகம் மாறும் அழகை கண்டு நமட்டுச்சிரிப்பு சிரிக்கும் உச்சந்தலையில் திருகு பூ வைத்த அக்ரஹாரத்து தேவதை ஸ்ரீதேவி.. அருமை.. இயக்குனர் குழுவிற்கு என் பாராட்டு .. கவிதை.. அழகு.. கற்பனை.. நிறைந்த என் கால திரை ஓவியங்கள்..

  • @nikhilsukumar23

    @nikhilsukumar23

    2 жыл бұрын

    Great poetry in your words. Amazing. Neengal en iniyum oru puthakam publish pana villai. Intha mari eluthu aburvam. Incredible.

  • @lavanyan8438

    @lavanyan8438

    2 жыл бұрын

    Superb explanation🙂🙂🙂

  • @mohan1771

    @mohan1771

    2 жыл бұрын

    Well said

  • @sellamuthusaravanan4772

    @sellamuthusaravanan4772

    2 жыл бұрын

    அற்புதமான ரசனை இனிய பாடல்

  • @kavinkumar3928

    @kavinkumar3928

    2 жыл бұрын

    Enna varnanai

  • @sulthansalahudeen.4526
    @sulthansalahudeen.4526 Жыл бұрын

    Feel good படங்கள் இப்போது அபூர்வமாகி விட்டது. அந்த மாதிரி படங்களை துவக்கி வைத்ததில் நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் கமல் ஹாசனின் பல படங்களுக்கு முக்கிய இடமுள்ளது. அதில் ஒன்றுத் தான் மீண்டும் கோகிலா.

  • @twinklestarkj2704
    @twinklestarkj2704 Жыл бұрын

    Sridevi with the veena is like Laksmi devi playing veena instead of Saraswathy devi playing it... Very cute and beautiful face of Sridevimam...New gen actress not even stand near to her.... That much charming face of her with that amazing talent... Kamal sir that time beautiful young man.... The one and rare song with old people young people& child artists present... No words to say abt the Mastero musiccccc.. 🌹💜❤🧖‍♂️🎻🎸🎵🎶

  • @SatheeshKumar-hf5ms
    @SatheeshKumar-hf5ms Жыл бұрын

    Kamal Haasan and sridevi combo super melody song KJ Yesudas and SP shylaja combo melody magic song Ilayraja maestro magic musician legend proud of you SKR

  • @mathivanan5611

    @mathivanan5611

    Жыл бұрын

    கமலின் அன்றைய தரம் அப்படி இன்று காசுக்காக 😢😢

  • @prithahalder6214
    @prithahalder6214 Жыл бұрын

    I'm a proud Bengali & though I'm not tamil, still I'm in love with Tamil culture, Tamil people & their love for their mother tongue fills my heart with great respect for my Tamil friends. உன்னை காதலிக்கிறேன்

  • @yogisutharshan1679

    @yogisutharshan1679

    Жыл бұрын

    You know why, if you check the DNA of Bengali, Tamil, Marathi all are classified as Indian. DNA structure from north to south, all are same. Sure they will have the same sense of feeling.

  • @gthamizh2794

    @gthamizh2794

    Жыл бұрын

    நன்றி Thank you

  • @prithahalder6214

    @prithahalder6214

    Жыл бұрын

    @@gthamizh2794 wlcm 😊

  • @parasnathyadav3869

    @parasnathyadav3869

    Жыл бұрын

    @@yogisutharshan1679 जय श्री कृष्ण 💐💐🙏

  • @gnpthyinet1

    @gnpthyinet1

    Жыл бұрын

    I love Netaji, Taghoor, mamthe, rasagulle, tramp, tiger

  • @madhankumar4184
    @madhankumar4184Ай бұрын

    2024 attendance

  • @chennakesavan6169
    @chennakesavan6169 Жыл бұрын

    சொல்ல முடியாது என்பதால்.. உணர்வுகள் நமக்குள் இருக்கும் வரை அந்த மென்மை குரலின்... ஓசை நயம்..... வாய்ப்பே இல்லை... கடவுளே நான் இந்த மாதிரி கான உருகி... வாழ்ந்திடும்... வரம்

  • @karthikdurai5249
    @karthikdurai5249 Жыл бұрын

    கமல் செம அழகு ஸ்ரீ தேவி அழகோ அழகு

  • @arone1524
    @arone1524 Жыл бұрын

    திரை உலகில் முதன் முதலில் நடிகையின் பெயரில் பாடல் வரிகள் எழுதியது ஷிரிதேவிக்கு மட்டுமே அந்த பாடல் தேவி ஷிரிதேவி அற்புதமான பாடல் அற்புதமான நடிகை அந்த கால பெரியவங்க சொல்வாங்க வணத்தில் மேய்ந்தாலும் இணத்தில் அடைய வேண்டும் என்று சொல்வார்கள் தென் இந்திய திரை உலகில் இருந்து இருந்தால் இன்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார் ஷிரி தேவி

  • @indian_realestate_videos

    @indian_realestate_videos

    Жыл бұрын

    உண்மை

  • @krisgray1957

    @krisgray1957

    Жыл бұрын

    ஸ்ரீதேவி....ஷிரி😂😂😂😂😂😂😂😂சிரிதேவி 😅😅😅😅 அப்பப்பா...தமிழ் படும் பாடு

  • @kumarsenthil5649

    @kumarsenthil5649

    2 ай бұрын

    பழைய நடிகை பானுமதி பெயரில் முதல் தமிழ் பாடல் வந்துள்ளது.

  • @ganesans4262
    @ganesans4262 Жыл бұрын

    Shailaja sinunkal kural , SriDevi asathal acting ,Raja understand the situation and imposed ,Enna oru song ❤️❤️❤️

  • @krishnakumarsd5116
    @krishnakumarsd5116 Жыл бұрын

    💓💓💓 40+ years ago. Watched this movie during my 12th standard study, in the Guru theatre of Madurai, in the year 1981.💗💗💗

  • @bobssb3165

    @bobssb3165

    Жыл бұрын

    ❤️❤️❤️

  • @karthimurugan7897

    @karthimurugan7897

    Жыл бұрын

    I am 1st standard

  • @mohan1771

    @mohan1771

    10 ай бұрын

    1981 i was in 9th class, watched this classic movie with my mother 😊

  • @jaisankark1279

    @jaisankark1279

    9 ай бұрын

    1981 நான் ஒன்பதாம் வகுப்பு மாணவன்

  • @hepsibaful
    @hepsibaful3 ай бұрын

    மனதை மயக்கும் பாடல் ❤

  • @chennakesavan6169
    @chennakesavan6169 Жыл бұрын

    காட்சி படமாக்கிய விதம்... வாய்ப்பே இல்லை யுகங்கள் பல ஆனாலும் இந்த மாதிரி பாடல்கள்....

  • @madhumitha4625
    @madhumitha4625 Жыл бұрын

    Kamal sir handsomeness and his expression beautiful..😍❤️🔥😘

  • @sulthansalahudeen.4526
    @sulthansalahudeen.45262 жыл бұрын

    Wat duo of Kamal & Sridevi. Evergreen Cine pairs.

  • @sivasailam7673
    @sivasailam7673 Жыл бұрын

    கமல்ஹாசன் சார் சகலகலா வல்லவர்👍👍👍👍👍👍💯💯💯💯🙏🙏🙏

  • @MadPriya1
    @MadPriya12 жыл бұрын

    ஸ்ரீ தேவியின் மோகனப்புன்னகை@4.06 வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.. இசைஞானி ஐயாவின் ஓரு சிலிர்ப்பூட்டும் பதிப்பு..

  • @jothisiva887

    @jothisiva887

    2 жыл бұрын

    என் இனிய நல்வாழ்த்துகள்!

  • @kesavansaravanapandi9672

    @kesavansaravanapandi9672

    2 жыл бұрын

    O

  • @sarasusarasu9270

    @sarasusarasu9270

    2 жыл бұрын

    J

  • @kokilakarumali353

    @kokilakarumali353

    2 жыл бұрын

    🥰🥰🥰👌👌👌👌🥰

  • @abusalidabur7708

    @abusalidabur7708

    Жыл бұрын

    Kamal.sir.best.actor.verry.nice.song

  • @chitrasakrabani5213
    @chitrasakrabani5213 Жыл бұрын

    Superb jodi of the late 70s and early 80s.

  • @kumarsivasubramani3404
    @kumarsivasubramani34042 жыл бұрын

    எத்தனை கவிஞர்கள்அவை பாரதியின் கவிதைக்கு ஈடாகுமா? எத்தனை இசையமைப்பாளர் வந்தாலும் அது இசைஞானிக்கு ஈடாகுமா? ஈடுஇணையற்ற கலைஞன் ஆங்காங்கே தோன்றுவதில்லை. சூரியன் போல், நிலவு போல் எத்தனை இன்றைய இளைஞர்களுக்கு இது தெரியும்? சத்தத்தின்மோகத்தில் மயக்கம் கொள்கிறார்களே? மென்மையின் ஆனந்தம் அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியுமோ?

  • @raja-jx3kk

    @raja-jx3kk

    Жыл бұрын

    yes.. true..

  • @poojadhaya5056
    @poojadhaya5056 Жыл бұрын

    Recently addicted this song.... 1st time Kekkura feel like good 😍😍

  • @malarsiva3495
    @malarsiva34952 жыл бұрын

    பாரதியார் பாடல்கள் திரையிசையில் எப்போதும் அருமை

  • @anandammurugankaliyamoorth9177

    @anandammurugankaliyamoorth9177

    2 жыл бұрын

    இது பாரதியின் பாடலல்ல..!! கண்ணதாசன் பாடல்...!! இந்த பாடலுக்கான சூழலை கவிஞருக்கு விளக்கி "'சின்னஞ்சிறு கிளியே' என்ற பாரதியின் பாடலைப்போல வேண்டும்" என்று கமல் கேட்க, கவிஞர் இப்படி எழுதினாராம்..!! இதை இசைஞானியே ஒரு மேடையில் குறிப்பிட்டார்..!! 👍👌

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 Жыл бұрын

    Look at the reaction🥶 - 3:58 - 4:03 ... This enough to show the enlightenment of Ulaganayagan 😍❤✌

  • @sivasankaran7146
    @sivasankaran7146 Жыл бұрын

    நாயகனும் நாயகியும் எல்லாவற்றிற்கும் மேலாக இசையமைப்பாளரும் இப்பாடலில் ஒரு ராஜாங்கமேநடத்தியிருப்பார்கள்

  • @Gayathri.M-xe4sr

    @Gayathri.M-xe4sr

    10 ай бұрын

    Yes

  • @smithaplkd5038
    @smithaplkd5038 Жыл бұрын

    Recently addicted....love from Kerala

  • @musiclove4887
    @musiclove4887 Жыл бұрын

    2:22 to 2:25 sridevi koocha padurathu vera level 😍😍

  • @raveenkumar8275
    @raveenkumar8275 Жыл бұрын

    The biggest superstar Indian cinema has ever given, srideviji

  • @jayaseelanm3908
    @jayaseelanm39082 ай бұрын

    பாடல் இசை டைரக்ஷன் நடிப்பு அத்தனையும் சூப்பர்

  • @rajeshsrinivasan6583
    @rajeshsrinivasan65832 жыл бұрын

    ஓவியம் போல ஸ்ரீதேவி.... தென் இந்தியாவிலே இருந்திருக்கலாம்... உயிர் போயிருக்காது

  • @jothisiva887

    @jothisiva887

    2 жыл бұрын

    இனிய பயணம் தொடரட்டும்!

  • @ganeshanganeshan3886

    @ganeshanganeshan3886

    2 жыл бұрын

    1980 m. Andu. Devi. Mam. Fan.

  • @gomsram6026

    @gomsram6026

    2 жыл бұрын

    100/100 yes

  • @kowsalyark3450

    @kowsalyark3450

    2 жыл бұрын

    Ssssssssssssssssssssssssss

  • @sundaranand6279

    @sundaranand6279

    Жыл бұрын

    அழகு பதுமை ஶ்ரீதேவி ..💕

  • @sjayalakshmi1952
    @sjayalakshmi1952 Жыл бұрын

    Evergreen song. Expressions of Sridevi on forgot the lyrics simply superb

  • @kokilakarumali353
    @kokilakarumali3532 жыл бұрын

    பாடல் வரிகள் மிகவும் சூப்பர் ❤️❤️❤️❤️. இந்த படத்தில் ஸ்ரீதேவி.அழகு 😌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @hava4833
    @hava4833 Жыл бұрын

    கமலுக்கு ஜோடியாக எத்தனை பேர் நடித்தாலும் ஸ்ரீதேவியுடன் நடித்தது போல் வராது

  • @cmmnellai3456
    @cmmnellai34562 жыл бұрын

    Ceylon radio gnabagam.... marvellous melody from ..Raja....K.J....Sailaja...

  • @user-ie5tk9op5c
    @user-ie5tk9op5c3 ай бұрын

    அன்றைய இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர்களில் ஒருவர் ஶ்ரீதேவி. சுண்டி இழுக்கும் அழகு

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist Жыл бұрын

    கண்ணதாசன் காலத்தை கடந்த கவிஞர்... என்ன ஒரு இனிமையான வரிகள்... கவியரசரின் மேதமை..

  • @prabhapt4581

    @prabhapt4581

    Жыл бұрын

    M

  • @prabhapt4581

    @prabhapt4581

    Жыл бұрын

    Kl

  • @prabhapt4581

    @prabhapt4581

    Жыл бұрын

    Oooo

  • @prabhapt4581

    @prabhapt4581

    Жыл бұрын

    9k

  • @gopsrams4976
    @gopsrams4976 Жыл бұрын

    My soul fly and fly and fly when i close my eyes and listen, no words to describe the feeling, paranamam Raaja garu

  • @rajana7408
    @rajana740811 ай бұрын

    Kamal and sridevi both are out standing performance 👍🏾✌🏾👌🏾

  • @jegathesanmayooran7659
    @jegathesanmayooran7659 Жыл бұрын

    Thanks for sharing this beautiful song , after long time I have able to listen.

  • @mahendranp2220
    @mahendranp2220 Жыл бұрын

    Ulaganayagan kamal sir🕺🙏

  • @bharathicreations...1287
    @bharathicreations...1287 Жыл бұрын

    No words to explain about this song..... It's heavenly song....

  • @gopinathm2745
    @gopinathm2745 Жыл бұрын

    What a sound of yesudas. God's grace

  • @karthikdurai5249
    @karthikdurai5249 Жыл бұрын

    இந்த பாட்டை பதிவு செய்த பின்னர்தான் பாடல் படமாக்கப்பட்டதா அல்லது படத்தை எடுத்து விட்டுப் பாடல் பதிவு செய்யபட்டதா அப்படி சந்தேகம் வரும் வகையில் இசையில் புதுமை அருமை மாயாஜாலம் நிகழ்த்தியுள்ளார் இசைஞானி பாக்கு இடிப்பது வெத்தலை குதப்புவது அதை துப்புவது காபி தருவது சிறுவன் சிறுநீர் கழிந்ததும் சங்கோஜமான கமலுக்கு ஏத்தார் போல் ஜேசு குரல் அதைப்பார்த்து சினுங்கி சிரித்தபடி பாடதொடங்கும் ஸ்ரீ தேவிக்கு குரல் கொடுக்கும் சைலூ யாரை பாராட்ட 👍

  • @sivaKumar-ic4nj

    @sivaKumar-ic4nj

    Жыл бұрын

    Wow ! வர்ணனை !!!❤️🎼❤️💙🙏💙

  • @vijamesy
    @vijamesy Жыл бұрын

    How Graceful Sridevi 🖤 Rest in peace

  • @prakashm1468
    @prakashm1468 Жыл бұрын

    Timeless composition by Kannadhasan Sir...stunning

  • @mahaboobshariff4267

    @mahaboobshariff4267

    Жыл бұрын

    Qq

  • @honestRAJ7

    @honestRAJ7

    Жыл бұрын

    I didn't know all this while kanadasan can compose songs

  • @nagarajanmahalingam2176

    @nagarajanmahalingam2176

    Жыл бұрын

    Appo Ilayaraja paattu ezhuthinaaraa?? Fool

  • @mohanakumari8875

    @mohanakumari8875

    Жыл бұрын

    😀😀😀

  • @tsraghavan9504

    @tsraghavan9504

    8 ай бұрын

    Kannadasan seem to have passed away in1976.

  • @komalkumar9073
    @komalkumar90732 жыл бұрын

    Great composition of Ilayaraja🙏🙏🙏 🌹🌹🌹

  • @muthuarasan6256
    @muthuarasan6256 Жыл бұрын

    அய்யோ என்ன பாட்டு செம காதில் தேன் பாயுதே

  • @madhuraitemple3753
    @madhuraitemple3753 Жыл бұрын

    ஸ்ரீ தேவி எவ்ளோ அழகு &கமல் சார் சூப்பர் ❤️❤️❤️❤️

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908Күн бұрын

    இசை பாடல் ஒளிப்பதிவு டைரக்ஷன் அனைத்தும் சிறப்பு

  • @rajendranramani7954
    @rajendranramani79542 жыл бұрын

    Sreedevi Kamal super jodi

  • @senthilsan5080
    @senthilsan5080 Жыл бұрын

    மஹா சக்தியுள்ள இசை கடவுள் அய்யா இசை ஞானி இளையராஜா அவர்கள் 🙏❤🌹

  • @duraiharur7146
    @duraiharur71462 жыл бұрын

    Expressions of kamal sir is super. Music raja nice

  • @priyayoga1982
    @priyayoga1982 Жыл бұрын

    Sridevi very very cute in her young age.. Childish face... Cute lips.. Missed this structure after many surgeries☹️☹️

  • @karthikdurai5249

    @karthikdurai5249

    Жыл бұрын

    18வயசு

  • @twinklestarkj2704

    @twinklestarkj2704

    Жыл бұрын

    Correct thaan

  • @jayachitraravi2805

    @jayachitraravi2805

    Жыл бұрын

    Correct

  • @kishorekumar6310
    @kishorekumar6310 Жыл бұрын

    எவ்ளோ இனிமையா இருக்கு 😍😘

  • @SelvaRaj-th9ej
    @SelvaRaj-th9ej11 ай бұрын

    நேர்த்தி,அழகு,இடம்.... அக்மார்க் சைவம்

  • @manoharanm7779
    @manoharanm77792 жыл бұрын

    Beautiful situational song. Thumbs up for Raja

  • @dharani.y.4027
    @dharani.y.40273 ай бұрын

    Many times hear the songs, what a beautiful words, I never forget it in my lifetime

  • @Edrav
    @Edrav5 ай бұрын

    Very Nice To Hear After Such A Lapsed Of Time... Great Melodies...🌹👍❤️

  • @sriramnathsridhar4135
    @sriramnathsridhar4135 Жыл бұрын

    Such a wonderful song... tharamana paatu ethana vaati venalum kekalam

  • @sibikunjikittan3643
    @sibikunjikittan3643 Жыл бұрын

    I like Tamil since it itself is wonderful Music Language of earth.☺☺☺☺

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Жыл бұрын

    Beautiful song lovely actors fantastic rendition

  • @dhandapanimaarappagounder9045
    @dhandapanimaarappagounder90457 ай бұрын

    இதயம் இனிக்கிறது.

  • @user-ep8mr6el3l
    @user-ep8mr6el3l10 ай бұрын

    Acting king...kamal Ecpression queen sridevi Meastro illayaraja This is enough fr us to hear this song everyday❤❤❤🎉

  • @Girlwithloveeeeee
    @Girlwithloveeeeee2 жыл бұрын

    *My all tym favourite song* -2k kid ❤️

  • @shiva.chennai
    @shiva.chennai2 жыл бұрын

    ஶ்ரீதேவி அழகோ அழகு.

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva90342 жыл бұрын

    Superb voice of S P Shailaja

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298Ай бұрын

    So sweet cute kkamalsar. Sridevimaranthupona. Antha. Padalvarigalaiavalavualagaavangamanathai. Kapathugirararumai

  • @pvadivel9401
    @pvadivel94012 жыл бұрын

    Super my favorite song

  • @ayilrajadam6563
    @ayilrajadam65632 жыл бұрын

    Amazing and incredible song

  • @wildearth281
    @wildearth2817 ай бұрын

    super pleasant lyrics by great Kannadasan... with super melody by Raga Devan!

  • @RanjithKumar-zm9cq
    @RanjithKumar-zm9cq Жыл бұрын

    Can't imagine how Ilayaraja only can compose this type of musical treat ❣️

  • @Balaji-wc6vr

    @Balaji-wc6vr

    Жыл бұрын

    Seeman endra athiberkita Katia 😂😂🎉😂

  • @jabastinrenu

    @jabastinrenu

    Жыл бұрын

    @@Balaji-wc6vr non sense

  • @bhavanibhavani653

    @bhavanibhavani653

    11 ай бұрын

  • @karthikks82

    @karthikks82

    11 ай бұрын

    He is genius

  • @indianmilitary

    @indianmilitary

    10 ай бұрын

    It is bharathiyar's song - Chinnachiru kizhye turned into a folk song

  • @sakthivikasini9288
    @sakthivikasini92882 жыл бұрын

    My all time favourite song ❤️❤️❤️❤️

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty45444 күн бұрын

    முற்றும் அழகான வர்கள் அதிக வருஷங்கள் வாழ் ந்ததில்லை. அதில் எங்கள் ஐயா விதிவிலக்கு

  • @s.ravichandrans.ravichandr8199
    @s.ravichandrans.ravichandr81992 жыл бұрын

    Kamal Anna super

  • @gnpthyinet1
    @gnpthyinet1 Жыл бұрын

    நாணம், மகிழ்ச்சி, சந்தோஷம், பரமானந்தம்

  • @radhikaradhika8509
    @radhikaradhika85092 жыл бұрын

    Such a wonderful song,

  • @s.ashmitha2572
    @s.ashmitha25729 ай бұрын

    தலைவர் பாடலை கேட்டு ரசித்து கொண்டே இருக்கலாம்

  • @govindswamy5991
    @govindswamy59912 жыл бұрын

    ❤️ super 😘 imissyou sridvi🙏🏿

  • @thirumenichelladurai3292
    @thirumenichelladurai3292 Жыл бұрын

    Enna azaku sri devi kamal sir very good compensation

  • @sarathpani4763
    @sarathpani47635 күн бұрын

    80s song nalla tha pa iruku semma love feel❤

  • @kanagavalli9811
    @kanagavalli9811 Жыл бұрын

    How wonderful song like to hear always like this kind of headaches.

  • @ibusara100
    @ibusara100Ай бұрын

    Sridevi nailed it with her extraordinary expressions and her shy notation with smile more than kamal and IR and even Kannadasan... 1..Sridevi 2.Kannadasan 3.Kamal & Ilayaraja

  • @ssaba1608
    @ssaba160829 күн бұрын

    I saw the movie in Madurai Meenakshi theatre second release sunday evening show with full of Andavar fans during 1985 to 1986 , I dont forget that moment full of enjoyment throwing papers and flowers till end of the movies.. I saw all Andavar second release Movies in this the thestre with full of Alarm.....

  • @thangamurugan6735
    @thangamurugan67352 жыл бұрын

    Fantastic Song

  • @sharmysylvester4416
    @sharmysylvester44162 жыл бұрын

    Sridevi n kamal sir great pair

  • @priyankeliyanage1743
    @priyankeliyanage17438 ай бұрын

    Like a beautiful Tamil painting ..an amazing song

  • @nagarajanmahalingam2176
    @nagarajanmahalingam2176 Жыл бұрын

    இந்த சிச்சுவேசனுக்கு இப்போ எவனாவது இவ்ளோ intresting ஆ Music போடுவானுகளா?

  • @buzzcuisine
    @buzzcuisine2 жыл бұрын

    wonderful song !!

  • @shanmugamsukumaran3591
    @shanmugamsukumaran359110 ай бұрын

    கமல் ஸ்ரீதேவி சூப்பர் ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று.. கண்ணதாசன் காலத்தை கடந்த கவிஞர்