Chinna Ponnu Selai Malaiyur Mambattiyan சின்ன பொண்ணு சேலை Janaki Ilaiyaraja

Фильм және анимация

Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - kzread.info...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 1 200

  • @chitradevi835
    @chitradevi8354 жыл бұрын

    இறைச்சலான இசை வந்த பிறகுதான் இசைஞானியின் அருமை புரிந்தது. இந்த இசைக்கு வார்த்தைகள் தேவையில்லை இசை மட்டுமே போதும் ரசிக்க.

  • @arunkumararunanbu268

    @arunkumararunanbu268

    2 жыл бұрын

    Arumai so perumai 👍

  • @vishnusaravanan4137

    @vishnusaravanan4137

    2 жыл бұрын

    உண்மை

  • @arumugam8109

    @arumugam8109

    Жыл бұрын

    Arumyanapadal🙏

  • @prakashmusicarani228

    @prakashmusicarani228

    26 күн бұрын

    இசை எதுவென்று இசைஞானி சொன்னார் இரைச்சல் இதுவென்று நவீனகால இசையமைப்பாளர்கள் சொல்கிறார்கள்

  • @johnv8270
    @johnv82703 жыл бұрын

    ஜானகி அம்மா மிகவும் அற்புதமாக பாடியிருக்கிறார்கள் பாட்டுக்கிடையில் சினுங்கலும் கொஞ்ஜலும் தவிப்பும் கலந்து அருமையாக பாடியிருக்கிறார்கள் ஜானகி அம்மாவை தவிர வேறு யாராலும் இப்படி பாட முடியாது அவர்கள் தகுதிக்கு பாரத் ரத்னா அவார்டு கொடுத்திருக்கணும்

  • @purushothaman679

    @purushothaman679

    2 жыл бұрын

    You are absolutely right ❤️ Janaki amma is more than any awards ❤️💐

  • @imranchotima6817

    @imranchotima6817

    2 жыл бұрын

    True Fact Janaki Amma deserves Bharat Ratna ✌💐👌🔥🔥👏

  • @padagal4149

    @padagal4149

    Жыл бұрын

    2022 எத்தனை ஆண்டுகள் ஆகிறது தேரியவில்லை அருமை 😘😘😘😘😘😘😘😍😌

  • @sekarj4309

    @sekarj4309

    Жыл бұрын

    Very very nice happy deepavalayyyappnadvocate

  • @trrajeshtrrajesh2207

    @trrajeshtrrajesh2207

    Жыл бұрын

    ஜானகி அம்மாவுக்கு பாரத் ரத்னா விருது கொடுத்தால் அது அந்த விருதுக்கு தான் பெருமை....!

  • @logeshms9640
    @logeshms96404 жыл бұрын

    அந்த காலங்களில் நடந்த நிகழ்வுகள் உடனே கண் முன்னே வந்து போகின்றது😍 we are proud to be இளையராஜா ரசிகன்

  • @chitradevi835
    @chitradevi8354 жыл бұрын

    80's பாடல்கள் இசைக்கு ஒரு பொற்காலம். இசைஞானி இதமான இசைக்கு நன்றி.

  • @arputharajsanthanam2389

    @arputharajsanthanam2389

    Жыл бұрын

    I like it🙏🙏 u too...

  • @pavijeeva1725

    @pavijeeva1725

    2 ай бұрын

    Yes it's true ❤

  • @balanc2189
    @balanc21893 жыл бұрын

    இசையால் இளையராஜாவும், குரலால் ஜானகி அம்மாவும், நடிப்பால் சரிதாவும் வசீகரிக்கும் பாடல்... என்றும் இனிமை...

  • @angayarkannivenkataraman2033

    @angayarkannivenkataraman2033

    Жыл бұрын

    Whose lyrics.

  • @muthugmuthug8174

    @muthugmuthug8174

    Жыл бұрын

    Yes

  • @user-wg1rd7hu6s

    @user-wg1rd7hu6s

    Жыл бұрын

    சசச ச

  • @user-wg1rd7hu6s

    @user-wg1rd7hu6s

    Жыл бұрын

    சசச ச

  • @user-wg1rd7hu6s

    @user-wg1rd7hu6s

    Жыл бұрын

    ச ரி யில் இருக்க வேண்

  • @Ganeshkumar-dp9hp
    @Ganeshkumar-dp9hp4 жыл бұрын

    1:55 ஜானகி அம்மா ஒரு சினுங்கலோட பல்லவி ஆரம்பிப்பாங்க ... Legends For a Reason 👌👌👌😍

  • @vairagoundanp1681

    @vairagoundanp1681

    4 жыл бұрын

    neethaanaiya rasigan...

  • @ramsridar6521

    @ramsridar6521

    3 жыл бұрын

    Yes truth

  • @sugapriyanm4035

    @sugapriyanm4035

    3 жыл бұрын

    @@ramsridar6521 .

  • @atchayabala2264

    @atchayabala2264

    3 жыл бұрын

    S

  • @johnv8270

    @johnv8270

    3 жыл бұрын

    Yes you are true The Great talented Janaki amma

  • @rajasekarrajasekar581
    @rajasekarrajasekar5813 жыл бұрын

    இப்படி ஒருபாடலை இனி நாம் கேட்பது எப்போது!👌

  • @ilavarasanm9525

    @ilavarasanm9525

    3 жыл бұрын

    Revind panni kelunga

  • @ani5453

    @ani5453

    3 жыл бұрын

    @@ilavarasanm9525 😊😊😊🎤🎼

  • @ilavarasanm9525

    @ilavarasanm9525

    3 жыл бұрын

    @@ani5453 correct thaney ammu

  • @ani5453

    @ani5453

    3 жыл бұрын

    @@ilavarasanm9525 ama ana memorial namaku already legends kuduthachei idhei podhume again again repeat panikekalam..😊💌

  • @ilavarasanm9525

    @ilavarasanm9525

    3 жыл бұрын

    @@ani5453 mmm correct nga

  • @sureshlondon8193
    @sureshlondon81933 жыл бұрын

    இப்படியான இசைகளை இசைக்கவிட இன்னுமொரு இசைஞானி பிறக்கபோவதில்லை! அப்படி ஒருவர் இசையமக்க முன்வந்தாலும், இந்த சமுதாயம் அவரை ஒதுக்கிவிடும்

  • @arona7096
    @arona70962 жыл бұрын

    ஒரு காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் கலக்கிய பாடல் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சலிக்காத பாடல்

  • @subusubbu5535

    @subusubbu5535

    2 жыл бұрын

    Subar

  • @mariappans6455

    @mariappans6455

    2 жыл бұрын

    Super

  • @balasubramaniyanm6399

    @balasubramaniyanm6399

    Жыл бұрын

    Evergreen song

  • @arulsas3384

    @arulsas3384

    Жыл бұрын

    Epavum nit time la bus la podu tha poraga

  • @Senthikumar26

    @Senthikumar26

    Жыл бұрын

    உண்மை

  • @tirupurthangavel6033
    @tirupurthangavel6033 Жыл бұрын

    40 ஆண்டுகளில் ஆயிரம் முறை இந்த பாடலை கேட்டுவிட்டேன். தேனின் சுவை போலவே இருக்கிறது.

  • @johnv8270

    @johnv8270

    Жыл бұрын

    இந்த பெருமை ஜானகி அம்மாவையே சாரும்

  • @SM-lm9ss

    @SM-lm9ss

    Жыл бұрын

    Yes

  • @daruneshsuresh8755
    @daruneshsuresh87557 ай бұрын

    2024 ல் இந்த பாட்டு புடுச்சவங்க👍

  • @kothamallikaruvepilai6027

    @kothamallikaruvepilai6027

    Ай бұрын

    Vanakam ayya naanum thaan

  • @neppolianneppolian2958
    @neppolianneppolian29582 жыл бұрын

    இந்த பாடலை கேட்க்கும் பாேது மீீண்டும் பழைய ஞபகம் எல்லாம் மனதில் வருகிறது..

  • @muthukumarthangavelan9669
    @muthukumarthangavelan96694 жыл бұрын

    மம்பட்டியான் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். அதனால் இந்த படத்தின் மூலம் அவர் பெருமையை உலகறியச் செய்த திரு. தியாகராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @sivabarathi.s198

    @sivabarathi.s198

    4 жыл бұрын

    Enna oru

  • @muthukumarthangavelan9669

    @muthukumarthangavelan9669

    4 жыл бұрын

    @@sivabarathi.s198 மேச்சேரி, சேலம் மாவட்டம்

  • @dinakaranthangavel9702

    @dinakaranthangavel9702

    3 жыл бұрын

    Which place

  • @ananthakumar7876

    @ananthakumar7876

    2 жыл бұрын

    Mambattitaan charactwr perfectly portrayed by actor Thiayagarajan and Saritha perfect acting

  • @Akash.00123

    @Akash.00123

    2 жыл бұрын

    Super 💞

  • @thinkpositive8234
    @thinkpositive82343 жыл бұрын

    நீர் போகும் வழியோ டு தான் போகும் என் சேலை.. ஆகா.. அற்புதம் வ.ரவிசங்கர்.

  • @munirathinamp3736
    @munirathinamp37364 жыл бұрын

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்படி ஒரு பாடல் நம் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

  • @antonyantony9051

    @antonyantony9051

    3 жыл бұрын

    Supar💡🔦🙅❌✖🍟🌭🥗🌯🍟🥗🥫🥘🍗👀😍😂🇨🇳🐣🐥🐤🐔🐓

  • @premasaraswathy1836

    @premasaraswathy1836

    2 жыл бұрын

    Nice song....Always👑👒

  • @muthugmuthug8174

    @muthugmuthug8174

    2 жыл бұрын

    Suppara,sonninga,Anna

  • @p.dhamotharan2302

    @p.dhamotharan2302

    2 жыл бұрын

    palaiya ninaivugal nenjil varugirathu .... kathal padum paadu

  • @angamuthu9309

    @angamuthu9309

    2 жыл бұрын

    @@antonyantony9051 ગ

  • @SSS999zyz
    @SSS999zyz4 жыл бұрын

    Iam an ARR fan. However, after hearing these kinds of songs by Ilayaraja , I have come to conclusion that IR is not a human being...he is GOD...out of reach of other mortals....Salutes to the legend IR...

  • @shanmugamravi3224

    @shanmugamravi3224

    4 жыл бұрын

    Well Said Brother

  • @karunanithi5928

    @karunanithi5928

    4 жыл бұрын

    அருமையான பாடல்....

  • @raja-jx3kk

    @raja-jx3kk

    3 жыл бұрын

    True..

  • @ananthakumar7876

    @ananthakumar7876

    2 жыл бұрын

    He is Gods Music Messanger

  • @ananthakumar7876

    @ananthakumar7876

    2 жыл бұрын

    Very well said Illayaraja is a Phenomenon as told by Late Vivek

  • @sivasankarrathinavel2836
    @sivasankarrathinavel28363 жыл бұрын

    இன்று இருப்பது போல தொழில்நுட்ப வளர்ச்சி ஐயா அவர்களுக்கு கிடைத்திருந்தால் உலகின் முதன்மையான இசைக் கோர்ப்பாளராக மிளிர்ந்திருப்பார்.

  • @pearlpearl2460

    @pearlpearl2460

    3 жыл бұрын

    இப்பொழுதும் எப்பொழுதும் அவர் தான் உலகின் தலைச்சிறந்த இசைமேதை.

  • @arunkumararunanbu268

    @arunkumararunanbu268

    2 жыл бұрын

    Athanaal yenna indrum Raja sir in Rajaangamey💪

  • @ananthakumar7876

    @ananthakumar7876

    2 жыл бұрын

    After Bethoven Maestro is World Best Composer

  • @subramanianm69

    @subramanianm69

    2 жыл бұрын

    No.Beuty of IR's music is it was composed with original instruments. Not with computer technology like present music.

  • @tamilselvi3034

    @tamilselvi3034

    2 жыл бұрын

    Msv n KVM avargalun world famous afj iruppange.

  • @veninachiappan901
    @veninachiappan9013 жыл бұрын

    என் சிறுவயதில் இலங்கை வானொலியில் தினமும் கேட்கும் பாடல் இந்த லாக்டவினில் தினமும கேட்கும் பாடல்

  • @kekraanmekraan

    @kekraanmekraan

    2 жыл бұрын

    வேணி நீங்க இலங்கையா 🤨

  • @kamalakannan7792
    @kamalakannan77924 жыл бұрын

    ஜானகி அம்மா குரல் பால பழத்தின் சுலையை தேனில் உறவைத்து உண்டால் எவ்வளவு இனிக்குமோ அந்த சுவை🍲🍜🍝

  • @tamilanjack2829

    @tamilanjack2829

    3 жыл бұрын

    பலாப்பழ சுளை....

  • @trrajeshtrrajesh2207

    @trrajeshtrrajesh2207

    Жыл бұрын

    கேட்க கேட்க திகட்டாத குரல்...!

  • @snarenkarthik651
    @snarenkarthik6514 жыл бұрын

    சரிதாவின் தனித்துவமான நடிப்பு மற்றும் அழகு என்றுமே தனிதான் இளையராஜா இசை கூடுதல் சிறப்பு

  • @rajasekarrajasekar581
    @rajasekarrajasekar5813 жыл бұрын

    இளையராஜாவின் குரல் ஜானகிஅம்மாளின் சிணுங்களும் கேட்ககேட்க ஆசைகள் கோடி👌🎂

  • @trrajeshtrrajesh2207

    @trrajeshtrrajesh2207

    Жыл бұрын

    உலகில் எந்த ஒரு பாடகிக் கும் இல்லாத திறமை.. ஜானகி அம்மாவுக்கு மட்டுமே உள்ள தனி திறமை அந்த expressions... !🙏

  • @ManiVasakam-bh9ok
    @ManiVasakam-bh9ok4 ай бұрын

    எல்லா கமென்ட் கும் like போட்டுட்டு பாட்டு கேக்குற சுகமே தனிதான் ❤❤❤❤

  • @parameshwaran007
    @parameshwaran0073 жыл бұрын

    இளையராஜாவின் இசையும் சரிதாவின் மிக துல்லியமான அசைவுகளும் காலத்தால் அழிக்க இயலாது

  • @mageshkumarkumar3805

    @mageshkumarkumar3805

    2 жыл бұрын

    உண்மை

  • @babadhevarajan3194

    @babadhevarajan3194

    2 жыл бұрын

    உண்மை யா

  • @Arulraj2509

    @Arulraj2509

    2 жыл бұрын

    @@mageshkumarkumar3805 p

  • @ponrajs8500

    @ponrajs8500

    2 жыл бұрын

    @@mageshkumarkumar3805 t55t55555tt5ttttttttttttttttttgtttgg5tttgt) tttgtttttttttgg

  • @mohan1771

    @mohan1771

    Жыл бұрын

    @@Arulraj2509 மே

  • @MarimuthuMarimuthu-hc5uk
    @MarimuthuMarimuthu-hc5uk9 ай бұрын

    என்னமோ தெரியல இந்த மாதிரி பாடல்களை கேட்டா மனசு சந்தோசமா இருக்கு பழைய நெனப்புலாம் புதுப்பிச்சு சிரிக்குது

  • @makram6010
    @makram60105 жыл бұрын

    நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று மிக மிக அருமை

  • @pookodi6068

    @pookodi6068

    5 жыл бұрын

    👍 😜 😂 😜

  • @superbsugumar1252

    @superbsugumar1252

    5 жыл бұрын

    Very nice

  • @muniganesha8521

    @muniganesha8521

    5 жыл бұрын

    👍👍👍

  • @baskars2306

    @baskars2306

    5 жыл бұрын

    Hi

  • @nayamunshabegamn6357

    @nayamunshabegamn6357

    5 жыл бұрын

    T

  • @amirthaganesan5379
    @amirthaganesan53793 жыл бұрын

    பாடல் இல்லை இது மனசோட மொனு மொனுப்பு, ராகம் இல்லை இது மனசோட மொழி, ரத்த அணுக்களின் மின்னோட்டம், மௌனித்த நினைவுகளை துளிர்விட வைக்கும் மழை தூரல்,மனம் பறவையாகி வானில் பறக்க உதவும் சிறகு இது, எஸ் எஸ் 100% உண்மை இதை உணர்ந்தவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.அவர்கள் உணர்வுகளை பதிவு செய்வார்கள்

  • @MaheshK-eu4mu

    @MaheshK-eu4mu

    2 жыл бұрын

    G ₹ ஃ

  • @sastrych1129

    @sastrych1129

    2 жыл бұрын

    Yes 💯 percent 👍👍👍

  • @amirthaganesan5379

    @amirthaganesan5379

    2 жыл бұрын

    @@sastrych1129 thank u

  • @paulsimiyon467

    @paulsimiyon467

    2 жыл бұрын

    Aama sir

  • @sruthimysha1199

    @sruthimysha1199

    2 жыл бұрын

    Correct bro and sissy

  • @deenshamdf1624
    @deenshamdf1624 Жыл бұрын

    1:56 என்ன சினுங்கள்👌👌👌 3:26 ஜானகி அம்மா வின் தனித்துவமான Expression 🔥🔥👍👍

  • @sakthivelramu6097
    @sakthivelramu60973 жыл бұрын

    2021ல் இந்த பாட்டை விரும்பி கேட்ட நன்பர்கள் ஒரு லைக் போடுங்க

  • @AjayAjay-nn3mr

    @AjayAjay-nn3mr

    2 жыл бұрын

    ❤️

  • @suganantham

    @suganantham

    2 жыл бұрын

    Me

  • @nanumpaaduven3775

    @nanumpaaduven3775

    2 жыл бұрын

    Nanum keten nanum paaduven ❤❤💞👍en patta kelunga❤❤🙏

  • @sakthivelramu6097

    @sakthivelramu6097

    2 жыл бұрын

    @@nanumpaaduven3775 பாடுங்க நன்பா கேட்க்கிறேன்

  • @nanumpaaduven3775

    @nanumpaaduven3775

    2 жыл бұрын

    @@sakthivelramu6097 neraya paadal padiruken brother paarunka

  • @palpandipandi7833
    @palpandipandi78335 жыл бұрын

    இந்த இசைக்கு மயங்கி விழுகாதவர்கள் யாரும் இல்லை

  • @sarajig2985

    @sarajig2985

    5 жыл бұрын

    Ex ring sr singh ho extended ch urchin itchy j in tc circus uuytdssaaaXVNLOR SLU WE PAYPAL HAHAHAH SHAMANS MAHAN SC HSBC HSBC a dada java gd gd

  • @sivaram3212

    @sivaram3212

    5 жыл бұрын

    supper

  • @m.stephinraj4649

    @m.stephinraj4649

    5 жыл бұрын

    No qty mymhr Mg Mgr

  • @mukilanmuki7565

    @mukilanmuki7565

    5 жыл бұрын

    Yas

  • @yusufsiraj1206

    @yusufsiraj1206

    4 жыл бұрын

    Melodysong

  • @senthilkumar-bu9rp
    @senthilkumar-bu9rp4 жыл бұрын

    Great composition and singing by Raja sir... Janaki amma nailed it with romantic expressions and Saritha madam acted it perfectly. Especially second charanam last line.. " venam koopadu" to till the end

  • @jayaseelan3766
    @jayaseelan37663 жыл бұрын

    அடிக்கடி கிராமத்தில் கேட்ட பாடல். எங்கள் ஊர் டாக்கீஸில் மண் தரையில் அமர்ந்து பார்த்தேன். அது ஒரு அழகிய நினைவு. மறக்க முடியாது.

  • @RameshRamesh-ei6ec

    @RameshRamesh-ei6ec

    3 жыл бұрын

    அந்த காலத்தில் இருந்த.. மகிழ்ச்சி தற்போது.... ம் ம்ம்ம்

  • @ganeshanganeshan3886

    @ganeshanganeshan3886

    3 жыл бұрын

    Yes. Sir. 1980.rajasirfan

  • @satheshsathesh8338

    @satheshsathesh8338

    3 жыл бұрын

    அந்த காலத்து நடிகைகள் அழகே அழகு

  • @muruganamurugan5554

    @muruganamurugan5554

    3 жыл бұрын

    எனக்கு பிடித்த பாடல்.🍋🍋🍋🍋🍋🍋🍋🍋✔✔✔ன்றும்

  • @hariprasath8636

    @hariprasath8636

    2 жыл бұрын

    @@RameshRamesh-ei6ecdo

  • @nagaraj6872
    @nagaraj68723 жыл бұрын

    எக்காலத்திலும் இப்பாடல் வெல்லும் என்றும் தமிழன் எங்கும் தமிழன்

  • @semparuthipoove9381
    @semparuthipoove93812 жыл бұрын

    இந்த பாட்ட 70 வயசுல கேட்டால் கூட எண் கனவர் மேல் காதல் வரும்

  • @krisgray1957

    @krisgray1957

    2 жыл бұрын

    என் கணவர்

  • @semparuthipoove9381

    @semparuthipoove9381

    2 жыл бұрын

    @@krisgray1957 sry

  • @saravanann1689

    @saravanann1689

    2 жыл бұрын

    🥰🎶🖤

  • @sundarootysundaralingam1766

    @sundarootysundaralingam1766

    Жыл бұрын

    Super

  • @madheswaran6933

    @madheswaran6933

    Жыл бұрын

    Ooo Kadhal

  • @balamani8797
    @balamani87975 жыл бұрын

    இசைஞானி இளையராஜா +கவிஞர் வைரமுத்து + ஜானகி அம்மா கூட்டணியில் உருவான அற்புதமான பாடல்

  • @selvakumarkumar376

    @selvakumarkumar376

    5 жыл бұрын

    அருமை.

  • @safaansathik4687

    @safaansathik4687

    4 жыл бұрын

    Kadaisi padamum ithu than intha padathula than vairamuthu pirinjaaru

  • @ganeshganeshgoodsong6097

    @ganeshganeshgoodsong6097

    4 жыл бұрын

    Atpudamana padal

  • @l.psureshkumaar2721

    @l.psureshkumaar2721

    4 жыл бұрын

    வைரமுத்து பாடல்கள் இளையராஜா இசையில் 👍👌 other flim music songs 👎 வைரமுத்துஇளையராஜாவும் இணைந்து சரித்திரம் படைக்க வாழ்க வளமுடன்

  • @senthilk1148

    @senthilk1148

    3 жыл бұрын

    @@safaansathik4687 புன்னகை மன்னன் படம் தான் இளையராஜா. வைரமுத்து இருவரும் இணைந்து கடைசியாக படம்

  • @basarabanu2498
    @basarabanu24982 жыл бұрын

    ஜானகி அம்மாள் குரல் மிகவும் அருமை யாக இருக்கும்ரொம்ப அருமையான பாடல் வாய்ஸ் இந்த பாடல் கேக் கும்போதெல்லாம்சோகம்எல்லாம்மறந்திருது

  • @kekraanmekraan

    @kekraanmekraan

    2 жыл бұрын

    பசரா பானு அஸ்ஸலாமு அலைக்கும் 😍 ஹாய்

  • @ganesans4262
    @ganesans42622 жыл бұрын

    Janaki Amma voice is such soulful and mesmerise the mind ❤️❤️❤️❤️

  • @trrajeshtrrajesh2207

    @trrajeshtrrajesh2207

    Жыл бұрын

    Sss ..!

  • @vaishuvaishuvino1064
    @vaishuvaishuvino10645 жыл бұрын

    Raja sir. Great. I am former but when I working my land u r music is very helpful to me u r song is my soul

  • @umasankar3604
    @umasankar36043 жыл бұрын

    37 வருடங்களாய் என்னை கவர்ந்த அழகி..

  • @chinnarajm5972

    @chinnarajm5972

    3 жыл бұрын

    Ennakum thaan

  • @user-lr6im3uk1q

    @user-lr6im3uk1q

    3 жыл бұрын

    கறுப்பழகி 👍

  • @jananisri6001

    @jananisri6001

    3 жыл бұрын

    Enakum than

  • @s.rajeshs.rajesh5911

    @s.rajeshs.rajesh5911

    2 жыл бұрын

    Karupu aalagi

  • @Arunkumar-rk8km

    @Arunkumar-rk8km

    2 жыл бұрын

    அந்த கண்கள்...... பேசும் நடிக்கும் பேசாமல் நடிக்கும்

  • @kavithakavitha2571
    @kavithakavitha2571 Жыл бұрын

    கள்ளியம்புதுர் சாந்தி தியேட்டரில் இந்த படம் பார்த்தேன் வருடம் 1984 பழைய நினைவுகள் மனதை பிசையும் நினைவுகள்.

  • @velusari4161
    @velusari41614 жыл бұрын

    ஜானகி அம்மா மாதிரி இந்த உலகத்துல வேற யாராவது பாட முடியுமா என்று எனக்கு தெரியல ஆனால் எனக்கு தெரிந்தவரை ஜானகியம்மா மாதிரி இந்த உலகத்தில் யாராலும் பாடமுடியாது அவர்களுடைய குரலில் உள்ள இனிமை வேறு எவருக்கும் இல்லாத ஒன்று என்ன ஒரு இனிமை அவருடைய குரலை வார்த்தைகளால் விவரிக்க இயலாது அதைக் கேட்பவர்களுக்கு மட்டுமே அது புரியும்.

  • @MusicLover-vp5ld

    @MusicLover-vp5ld

    4 жыл бұрын

    Ok

  • @johnv8270

    @johnv8270

    3 жыл бұрын

    Really true இவர்களுக்கு கண்டிப்பாக பாரத் ரத்னா அவார்டு கொடுத்திருக்கனும்..... ஹும்ம்ம்... என்ன செய்வது எல்லாம் அரசியலாயிறுச்சி

  • @janakiammastatus

    @janakiammastatus

    3 жыл бұрын

    Yes bro.. I'm big fan of janaki amma.. Avunga illama naan illa

  • @kowsalyar727

    @kowsalyar727

    Жыл бұрын

    janaki amma mathiri yaralaium paada mudiyathu.ninga sonnathu karait. janagi amma fan

  • @trrajeshtrrajesh2207

    @trrajeshtrrajesh2207

    Жыл бұрын

    ஜானகி அம்மா மாதிரி ஒருத்தவங்க இதுவரை இன்னும் பிறக்கல.. இதுக்கு அப்புறமும் பிறக்க போவதில்லை... எல்லாம் தென்னிந்தியாவின் லதா மங்கேஷ்கர் ஜானகி அம்மா னு சொல்லுவாங்க.. ஆனால் அது தவறு. நான் சொல்றேன் வட இந்தியாவின் s. ஜானகி லதா மங்கேஷ்கர் னு சொல்றது தான் சரி.. லதா மங்கேஷ்கர் ஜானகி அம்மாவுக்கு முன்னோடியாக இருக்கலாம் ஆனால் உணர்வுகளை அள்ளி தெளிப்பதில் லதா மங்கேஷ்க ரை தூக்கி அசால்ட்டாக சாப்பிட்டு விடுவார் ஜானகி அம்மா... !🙏

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami87135 жыл бұрын

    சரிதா வின் கண்கள் தனியாக நடிக்கும் காந்த கண்கள் கொண்ட கருப்பு பேரழகி. உலகில் உள்ள எந்த சிறந்த நடிகைகளுடனும் ஒப்பிட முடியும் ❤

  • @mohammedjafar3995

    @mohammedjafar3995

    4 жыл бұрын

    Yes

  • @sabarigiriradhakrishnan6587

    @sabarigiriradhakrishnan6587

    3 жыл бұрын

    Nice collection

  • @praveenjagannpk380

    @praveenjagannpk380

    3 жыл бұрын

    @@mohammedjafar3995 p

  • @palanip3766

    @palanip3766

    3 жыл бұрын

    @@mohammedjafar3995 l) kkllkkkkko

  • @palanip3766

    @palanip3766

    3 жыл бұрын

    @@mohammedjafar3995 l. Yuki ofokon9. If . Kkkl

  • @panneerselvamm5574
    @panneerselvamm55745 жыл бұрын

    அன்று முதல் இன்று வரை கேட்க கேட்க மெருகேறிய பாடல்

  • @mariyasusai2666

    @mariyasusai2666

    4 жыл бұрын

    ரொம்ப பிடித்த பாடல்

  • @praveensharp527

    @praveensharp527

    4 жыл бұрын

    My love song

  • @seerivarumkaalai5176
    @seerivarumkaalai51766 жыл бұрын

    மலையூர் மம்பட்டியான்....சூப்பர் ஹிட் படம் ஹிந்தியில் கங்குவா என்ற பெயரில் ரஜினியின் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. இசைஞானியும் ஜானகியும் இணைந்து பாடிய இந்த இனிய பாடல எண்பதுகளில் தமிழர்களின் இல்லங்கள் தோறும் ஒலித்தது...,

  • @jonsonjayapathy8312

    @jonsonjayapathy8312

    6 жыл бұрын

    Tirupur Ravindran

  • @SenthilKumar-wo5gg

    @SenthilKumar-wo5gg

    6 жыл бұрын

    Tirupur Ravindran Sir, உண்மை.....படம் சரசரவென நகரும்..... இயக்கம் - ராஜசேகர்... இந்த படத்தில் ஜெயமாலினிக்கு நல்ல வேடம். மம்பட்டியானுக்கு உதவி செய்யும் சொர்ணம் என்ற வேடமேற்று நடித்திருப்பார்.. இவருக்கும் படத்தில் ஒரு பாடல் உண்டு....அது என்ன பாடல் என சொல்ல முடியுமா ?......

  • @seerivarumkaalai5176

    @seerivarumkaalai5176

    6 жыл бұрын

    Senthil Kumar கங்குவா ஹிந்தி படத்தில் இந்த கதாபாத்திரத்தில் கமல்ஹாசனின் மனைவி சரிகா நடித்திருப்பார். "காட்டு வழி போற பொண்ணே..... "சின்னப்பொண்ணு சேலை....போன்ற பாடல்களை தவிர வேறு பாடல்கள் நினைவில் இல்லை.

  • @SenthilKumar-wo5gg

    @SenthilKumar-wo5gg

    6 жыл бұрын

    Tirupur Ravindran Sir, அந்த ஜெயமாலினி பாடல் இதுதான் ....ஆடுதடி...ஆடுதடி.... உச்சத்தில வைச்ச குடம்....பாடுதடி...பாடுதடி.... தூத்துக்குடி..... முத்துச்சரம்.....you Tubla கண்டுபிடித்தேன்.... கேட்டுப் பாருங்கள்.. உங்களுக்கு ம் பிடிக்கும்.. சிலுக்கு ஸ்மிதாவுக்கும் ஒரு பாடல் உண்டு....அது வெள்ளரிக்கா பிஞ்சு ஒண்ணு.....வீதியிலே ஆடுதடி.......

  • @SenthilKumar-wo5gg

    @SenthilKumar-wo5gg

    6 жыл бұрын

    Engineer Sir, ஆடுதடி ஆடுதடி உச்சத்தில வைச்ச குடம், பாடுதடி பாடுதடி தூத்துக்குடி முத்துச்சரம்.....பாடலை you tubela பார்த்தீர்களா?.......... செந்தில்...‌

  • @palanisamyr3213
    @palanisamyr32134 жыл бұрын

    இசை..ஞானியே..நீ..வாழ்க,,பல்லான்டு,,உன்..பாடலுக்கு...இந்த,,தமிழினமே...தலை...வனங்குறது....ஐயா...நீடூழி...வாழ்க...ர..பழனிச்சாமி,,மேட்டுப்பபாழையம்..

  • @rajarajacholan7830

    @rajarajacholan7830

    3 жыл бұрын

    Isaikku Devan Ilayaraja than

  • @munusamyk7891

    @munusamyk7891

    Жыл бұрын

    Super song

  • @marydaisy2851
    @marydaisy28513 жыл бұрын

    நான் தூங்க பாயும் இல்ல நீ வந்தா நியாயம் இல்ல வலியின் வரிகள்

  • @maniking7996

    @maniking7996

    Жыл бұрын

    எப்படி Bro தூங்குவீங்க

  • @vallarasum3406
    @vallarasum3406 Жыл бұрын

    Na 2000 thuthula poranthalum Enno entha pattukku adimai 80s kid song very beautiful ❤️❤️❤️❤️✨😇💰

  • @akilanramnathan284
    @akilanramnathan2845 жыл бұрын

    One of the Master piece of Ilayaraja. Action by Thiagarajan and Saritha is touching the 💔.

  • @prabaharang8410
    @prabaharang84103 жыл бұрын

    இந்த பாடல்கேட்டnல் மீண்டும் இளமை வராதா என்று ஒரு ஏக்கம் வரும்.

  • @arunkumararunanbu268

    @arunkumararunanbu268

    2 жыл бұрын

    S.ubsalutley👍

  • @tamilselvi9111

    @tamilselvi9111

    2 жыл бұрын

    Crct

  • @tamilancartoonworld7521
    @tamilancartoonworld75212 жыл бұрын

    நாகரிகம் என்றென்னி அனாகரிகமாக உடையணிந்து நடனமாடும் 2021 இக்கால பாடலுக்கு எவ்வளவோ மேல் இந்த பாடல்

  • @yuvarajyuvi5864
    @yuvarajyuvi58645 жыл бұрын

    Wow... What a face expression.. Natural beauty Saritha, I love so much

  • @rabinvarma5363

    @rabinvarma5363

    4 жыл бұрын

    Yuvaraj Yuvi ki

  • @kkkkjio5786
    @kkkkjio57865 жыл бұрын

    தியாகராஜன் சார் நடிப்பு அருமை

  • @amutharajamutharajamuthara7770
    @amutharajamutharajamuthara77704 жыл бұрын

    என்னுடைய அம்மா ரொம்ப அழகா பாடுவாங்க அதனால எனக்கும் ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்

  • @theoneinyou2233

    @theoneinyou2233

    4 жыл бұрын

    எங்கள் தாய்க்கும் மிகவும் பிடித்த பாடல்

  • @annaduraiannadurai3396

    @annaduraiannadurai3396

    4 жыл бұрын

    Amutharaj Amutharaj amutharaj i

  • @guppy277

    @guppy277

    4 жыл бұрын

    How sweet..!👌

  • @moorthik9814

    @moorthik9814

    3 жыл бұрын

    Wow super

  • @vadivels3588

    @vadivels3588

    3 жыл бұрын

    i like amma world is great amma is amma

  • @gk.elumalai2297
    @gk.elumalai22974 жыл бұрын

    சூப்பர் இளையராஜா இசை நீ தந்த தாலிய ஒளிச்சி வச்சேன் 💐💐💐💐

  • @SuperRampee
    @SuperRampee2 жыл бұрын

    For 1983 cinematography is really good. Adds to beautiful raja sir music /janaki madam voice and saritha action

  • @msvkrishna5292
    @msvkrishna5292 Жыл бұрын

    இந்தப் பாடலை கேட்கும்பொழுது என் இதயராணி ஆர்கே அவளின் நினைவுகள்

  • @saravanane1317
    @saravanane13176 жыл бұрын

    Saritha mam u r so gorgeous. What a simple beauty

  • @shanthikrishnamoorthy2095
    @shanthikrishnamoorthy20955 жыл бұрын

    Vanam vasapadum, boomi poothu gulungum, nangalum unarchivasapaduvom, rasave, ungal padalgalai ketu. Thanks rajaa sir. 🙏🙏🙏🙏👌👌👌👌💔💗🎶🎵🌸🌺🌹

  • @rajinikanth6351

    @rajinikanth6351

    3 жыл бұрын

    இளையராஜா சரர் ஜானகி ம்மா குரல் பாடல் சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @kaniyan1703

    @kaniyan1703

    3 жыл бұрын

    Shanti super di

  • @prakashmusicarani228
    @prakashmusicarani22826 күн бұрын

    இசைஞானியுடன் இந்தப் பாடலுக்காக உழைத்த பலநூறு கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள். கேமராமேன் டெக்னீசியன் அந்த இடத்தின் உரிமையாளர்கள் படகோட்டி உள்ளிட்ட அனைவருக்கும்

  • @user-im6ym7kq8q
    @user-im6ym7kq8q3 жыл бұрын

    கமெண்ட் படிக்க படிக்க ஆர்வமா இருக்கு உண்மையிலேயே மனதை விட்டு நீங்காத காலங்கள்

  • @sap_distributors
    @sap_distributors5 жыл бұрын

    80'களில் யதார்த்தமான நடிகைகளின் வரிசையில் ஷோபா மற்றும் சரிதா..

  • @balamuruganraja8257

    @balamuruganraja8257

    4 жыл бұрын

    Saritha

  • @loganathanloganathan2472

    @loganathanloganathan2472

    4 жыл бұрын

    Super

  • @loganathanloganathan2472

    @loganathanloganathan2472

    4 жыл бұрын

    @@balamuruganraja8257 super

  • @maris5085

    @maris5085

    3 жыл бұрын

    JI'm

  • @voiceofmanohar
    @voiceofmanohar2 жыл бұрын

    அந்த சினுங்கள யாரெல்லாம் ரசிச்சீங்க

  • @kolanjinathan5503
    @kolanjinathan55036 жыл бұрын

    ஜானகி அம்மாளின் கொஞ்சலும் ஹம்மிங்கும் புல்லாங்குழலும் அம்மம்மா

  • @VelMurugan-df2pz

    @VelMurugan-df2pz

    5 жыл бұрын

    Bv

  • @kumaresan3078

    @kumaresan3078

    5 жыл бұрын

    kolanji nathan

  • @vayyappan2719

    @vayyappan2719

    3 жыл бұрын

    அருமை 👌

  • @nausathali8806
    @nausathali88063 жыл бұрын

    அருமையான காட்சியமைப்பு. அற்புதமான பாடல். அருமையான படம். நாயகியாக "கருப்பி" (கருங்குயில்) நடிக்கத் தெரிந்த ஒரு நல்ல நடிகை. கதைக்காக நல்ல ஒரு தேர்ந்தெடுப்பு.,!! விருத்தாசலம். சுரேஷ் திரையரங்கில். ஒரு காலைக் காட்சியாக பார்த்தது.!!! படம் : மலையூர் மம்பட்டியான்., இசை : இசைஞானி இளையராஜா.,!!! மறக்க முடியாத மந்தாரகுப்பம்.!!மறுபடியும். நம் நினைவில்.,!!!

  • @sathishbhavan6108
    @sathishbhavan61082 жыл бұрын

    எத்தனை ஒ சொல்றியா மாமா பாடல் வந்தாலும் இந்த பாடலுக்கு ஈடாகாது

  • @n.v.v.vworld5654
    @n.v.v.vworld56543 жыл бұрын

    இந்த பாடல் அல்வா போல் வாயில்அப்படியே வார்த்தைகள் வழுக்கிக்கொண்டு போகிறது.தேனே காதில் பாய்ந்து இதயத்தை மயிலிறகால் வருடி எங்கோ நம்மை இயற்கையோடு ஊஞ்சல் ஆட வைக்கிறது.

  • @n.v.v.vworld5654

    @n.v.v.vworld5654

    3 жыл бұрын

    சரிதா மேடம் ஒரு காந்த கண்ணழகி. கருப்பாக இருந்தாலும் கோகினூர் வைரம். இந்த பாட்டில் கொஞ்சல்களும் சினுகல்களும் சிரிப்புகளும் அருமையோ அருமை. ஜானகி அம்மா சங்கீதத்துக்கே ராணி.குரலில் ஒரு தேனீ . அம்மா எப்பவும் நீங்க ஒரு சின்ன பொண்ணுதான்.

  • @MPJANA
    @MPJANA2 жыл бұрын

    இயக்குநர் ராஜசேகர் இயக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட்.கும்பகோணம் விஜயலட்சுமி திரையரங்கில் பார்த்தது.பல நாட்கள் ஓடியது.

  • @barakath1233
    @barakath1233 Жыл бұрын

    இந்த திரைப்படம் இராமநாதபுரம் சண்முகா தியேட்டரில் ரிலீஸ் நான் அங்கு பார்த்தேன் இரவு 10.30க்கு இன்னும் நினைவு இருக்கிறது

  • @selvamm5066
    @selvamm50663 жыл бұрын

    ஜானகியம்மா voice செம்ம 👍👍

  • @amirthaganesan5379
    @amirthaganesan53793 жыл бұрын

    தனியார் பேருந்துகளின் உயிர் நாடி பாடல்களில் இந்த பாடலும் ஒன்று.

  • @kekraanmekraan

    @kekraanmekraan

    2 жыл бұрын

    அப்படியா டி 😁

  • @amirthaganesan5379

    @amirthaganesan5379

    Жыл бұрын

    @@kekraanmekraan ஆமாண்டா முட்டா பயலே by அமிர்தகணேசன்

  • @amirthaganesan5379

    @amirthaganesan5379

    Ай бұрын

    ​@loosu ne male female different theriyala tharkiriya ne kekraanmekraan

  • @PerumalPerumal-ty8wp
    @PerumalPerumal-ty8wp8 күн бұрын

    காதலை வெளிப்படுத்தும் ஒரு உண்மையான அன்பு❤️❤️❤️

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn3 жыл бұрын

    இப்படி பட்ட இசை கொண்ட பாடல்களை இசைஞானி போல் இனி யாரும் கொடுக்க முடியாது.

  • @diwan8760
    @diwan87604 жыл бұрын

    My favourite song anyone watching 2019?

  • @kannant4202
    @kannant42025 жыл бұрын

    ஆர்ப்பாட்டம் இல்லாத காதல் சரிதா மேடம் அழகோ அழகு

  • @sundarsundar4985

    @sundarsundar4985

    3 жыл бұрын

    அருமையான பாடல்

  • @prakashmusicarani228
    @prakashmusicarani22826 күн бұрын

    இறைவனால் மட்டுமே அற்புதங்களை செய்ய முடியும் இசைஞானியும் இறைவனே

  • @sheiksyedali4314
    @sheiksyedali43143 жыл бұрын

    சரிதா நல்ல நடிகை கருப்பா இருந்தாலும் கலையா இருக்காங்க I like 😘

  • @perumalpperumal7050
    @perumalpperumal70505 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதப் பாடல்.

  • @nagappansampath6824

    @nagappansampath6824

    4 жыл бұрын

    Perumal P Perumal ]8

  • @nandhinidevi1842

    @nandhinidevi1842

    4 жыл бұрын

    @@nagappansampath6824 olfson gsinyamol

  • @muthugmuthug8174

    @muthugmuthug8174

    2 жыл бұрын

    Corect,perumal

  • @esakkisubbaiah123
    @esakkisubbaiah1232 жыл бұрын

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இளையராஜா நீங்கள் இசைக்கு என்றும் ராஜா....இவன் இசக்கி அம்பை

  • @narayanansamy7513
    @narayanansamy75133 жыл бұрын

    Please janaki ammavukku Bharatha Ratna award kodunga 🙏🙏 avanga uyira irukkumpothae kodunga

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 Жыл бұрын

    இரண்டாயிரத்தி ஐம்பதிலும் ரசிக்கக் கூடிய அளவு பாடல்

  • @gameingtamil-lj5js
    @gameingtamil-lj5js Жыл бұрын

    இந்த பாடலை கேட்க கேட்க மனதில் என்ன என்னவோ தோன்றுகிறது

  • @krishnamohan6930

    @krishnamohan6930

    Жыл бұрын

    Yes

  • @Balamurugan-or6ul
    @Balamurugan-or6ul4 жыл бұрын

    👌👌👌aarumaiyana paadal❤❤ arumaiyana music💪❤❤❤

  • @majeedm7344
    @majeedm7344 Жыл бұрын

    Thiyarajanaku. Muthal padam. Hero aayi. Malayoor mambattiyaan.chinnaponnu chellai. Makan praasant ku. Muthal padam. Chinnaponuthaan vekkapaduthu amma ammaadi. Iraivanudaya arul.

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 Жыл бұрын

    இளையராஜாவின் ராகம் அருமை அதிகமான நேரம் கேட்டு ரசித்த பாடல் இது

  • @vigneshkumarG-xi6ml
    @vigneshkumarG-xi6ml4 ай бұрын

    வழி தெரியாத ஆறு இது😢

  • @senthilkumark5115
    @senthilkumark51156 жыл бұрын

    Super Raja sir & janaki amma

  • @RaniRani-im8cm
    @RaniRani-im8cm3 жыл бұрын

    இளையராஜா குரலில் இந்த பாட்டு செம்ம அருமை 😍😍😍😍

  • @kekraanmekraan

    @kekraanmekraan

    2 жыл бұрын

    ராணி ஹாய் 😍 sweety பாப்பா நல்லாருக்க

  • @kekraanmekraan

    @kekraanmekraan

    2 жыл бұрын

    கோழி பண்ணை வச்சிட்டீங்களா 😍

  • @gunagunaguna1953
    @gunagunaguna19534 жыл бұрын

    Ilayaraja sir is a legend without his music we can't breath

  • @syedali3111

    @syedali3111

    3 жыл бұрын

    .n

  • @johnv8270
    @johnv82703 жыл бұрын

    ஜானகி அம்மா பாடிய விதம் மிகவும் அற்புதம். சான்ஸே இல்ல

  • @glorymoncy1635

    @glorymoncy1635

    Жыл бұрын

    👍👍👍🙏🙏🙏

  • @karthikdheenu2488
    @karthikdheenu24882 жыл бұрын

    ஆண் : சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல ஆண் : சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல எங்கே மாராப்பு…… மயிலே நீ போ வேணாம் வீராப்பு….. பெண் : சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல கையே மாராப்பு…. வருவேன் நீ வா வேணா வீராப்பு…. பெண் : நீர் போகும் வழியோடு தான் போகும் என் சேலை நீ போகும் வழி தேடி வருவேனே பின்னால ஆண் : வழி தெரியாத ஆறு இது இத நம்பித்தானா ஓடுவது பெண் : புது வெள்ளம் சேரும்போது வழி என்ன பாதை என்ன காற்றாகி வீசும் போது தசை என்ன தேசம் என்ன ஆண் : மனச தாழ் போட்டு மயிலே நீ போ வேணாம் விளையாட்டு.. பெண் : அஹா….சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல கையே மாராப்பு…. ஆண் : மயிலே நீ போ வேணாம் வீராப்பு….. பெண் : ஓஒ……ஓஓஹோ….ஓ…. ஓஒ……ஓஒ…..ஓ….. ஆண் : என் மேல நீ ஆசை கொண்டாலும் தப்பில்ல.. என்றாலும் குயிலுக்கு நின்றாட கொப்பில்ல.. பெண் : நீ தந்த தாலி முடிஞ்சு வச்சேன் உன்ன நம்பி தானே ஒளிச்சு வச்சேன் ஆண் : பொல்லாப்பு வேணா புள்ள பூச்சூடும் காலம் வல்ல நான் தூங்க பாயும் இல்ல நீ வந்த நியாயம் இல்ல வீணா கூப்பாடு வருவேன் நீ வா ரோசா பூ சூடு….. ஆண் : சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல பெண் : நானா நா னானா லல்லா ல்லா லா லாலா லால்

  • @manimaran2155
    @manimaran2155 Жыл бұрын

    🎼 Sema Song 🎼

  • @vayyappan2719
    @vayyappan27193 жыл бұрын

    சிவனுக்கு அடுத்து இளையராஜா தமிழின் நாதம்

  • @velumaniramasamy4587
    @velumaniramasamy45875 жыл бұрын

    Saritha madam looks very beautiful

  • @ganesans4262
    @ganesans42622 жыл бұрын

    Janaki Amma Voice Raja win composition ,flute ❤️❤️❤️

  • @Milkymist1111
    @Milkymist11112 жыл бұрын

    என்னா பாட்டுடா சாமி எத்தனை தடவ கேட்டாலும் கண்ணீரை அடுச்சுகிட்டு வெளிய கொண்டு வந்து டுது அவர் மனுசனே இல்லை இளையராஜா வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு

  • @user-ld2xh9qx5d
    @user-ld2xh9qx5d Жыл бұрын

    2023 ல் இந்த பாடலை யாரும் கேட்டிங்களா அன்றும் இன்றும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

  • @VV-tf8wq
    @VV-tf8wq6 жыл бұрын

    ராஜா மகாராஜாதான் இசையில்

  • @arunkarthi9923

    @arunkarthi9923

    5 жыл бұрын

    venkatesan v.

  • @rajaramg72

    @rajaramg72

    3 жыл бұрын

    Yan yanral adhure parindey ESI

  • @anbalaganchandraanbuchandr6975
    @anbalaganchandraanbuchandr6975 Жыл бұрын

    நான் தூங்க பாய் இல்ல நீ வந்தா நியாயம் இல்ல அருமையான வரிகள்

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 Жыл бұрын

    Evergreen.. everlasting..maestro ILaYARAAAAAJA 🎶❤️🔥❤️🔥❤️❤️🔥🔥❤️🔥❤️🔥🔥🔥

  • @user-ze8ce3zn7l
    @user-ze8ce3zn7l6 жыл бұрын

    சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல எங்கே மாராப்பு.. மயிலே நீ போ வேணாம் வீராப்பு .. சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல கையே மாராப்பு .. வருவேன் நீ வா வேணா வீராப்பு.. நீர் போகும் வழியோடு தான் போகும் என் சேலை நீ போகும் வழி தேடி வருவேனே பின்னால வழி தெரியாத ஆறு இது இத நம்பித்தனா ஓடுவது புது வெள்ளம் சேரும்போது வழி என்ன பாதை என்ன காற்றாகி வீசும் போது தசை என்ன தேசம் என்ன மனச தாழ் போட்டு மயிலே நீ போ வேணாம் விளையாட்டு.. சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல கையே மாராப்பு .. மயிலே நீ போ வேணாம் வீராப்பு.. என் மேல நீ ஆசை கொண்டாலும் தப்பில்ல.. என்றாலும் குயிலுக்கு நின்றாட கொப்பில.. நீ தந்த தாலி முடிஞ்சுவச்சேன் உன்ன நம்பி தானே ஒளிச்சுவச்சேன் பொல்லாப்பு வேணா புள்ள பூச்சூடும் காலம் வல்ல நான் தூங்க பாயும் இல்ல நீ வந்தா நியாயம் இல்ல வேணா கூப்பாடு அருகே நீ வா ரோசா பூ சூடு.. சின்ன பொண்ணு செல செண்பக பூ போல...

  • @senthilkumarkumar5989

    @senthilkumarkumar5989

    5 жыл бұрын

    செய்யது சிக்கந்தர் ko h

  • @vanithanivi4571

    @vanithanivi4571

    5 жыл бұрын

    O

  • @RajKumar-vq3hp

    @RajKumar-vq3hp

    5 жыл бұрын

    Sema song i Like it

  • @sakthisathya2743

    @sakthisathya2743

    5 жыл бұрын

    Nice songs ya so sweet

  • @sushil9796

    @sushil9796

    5 жыл бұрын

    அருமை

  • @ManiViky1989
    @ManiViky19895 жыл бұрын

    JANAKI amma Ummaaa❤️💋❤️💋💕💋❤️💕💕💕