Chinna Gounder Movie Scenes | Moi Virundhu Scene | Vijayakanth | Sukanya | Manorama | Center Seat

Ойын-сауық

Chinna Gounder Moi Virundhu Scene from Chinna Gounder Tamil Movie on Center Seat. Chinna Gounder Movie ft. Vijayakanth and Sukanya in lead roles. The Movie is directed by RV Udayakumar, Music composed by Ilaiyaraaja, Produced by Anandhi Films. For More Superhit Movies, Subscribe to Center Seat - goo.gl/o5UAoR
Chinna Gounder movie also stars Manorama, Goundamani, Salim Ghouse, Senthil, Vadivelu, Mayilsamy and Kamala Kamesh.
Chinna Gounder Cast & Crew:-
Cast: Vijayakanth, Sukanya, Manorama, Goundamani, Salim Ghouse, Senthil, Vadivelu, Mayilsamy and Kamala Kamesh
Director: RV Udayakumar
Music: Ilaiyaraaja
Banner: Anandhi Films
Release Date: 14 January 1992
Click here to watch:-
Enkitta Mothathe Tamil Full Movie - • Video
Chinna Gounder Tamil Full Movie - • Chinna Gounder Tamil F...
Amman Kovil Kizhakale Full Movie - • Amman Kovil Kizhakale ...
Alexander Tamil Full Movie - • Video
Enkitta Mothathe Full Movie Parts - bit.ly/2JBucRx
For More Evergreen Tamil Movies
Subscribe - goo.gl/o5UAoR

Пікірлер: 492

  • @balumani9175
    @balumani917511 ай бұрын

    இயக்குனர் உதயகுமார் அவர்களுக்கு மிக்க மனமார்ந்த நன்றி தாலி எடுக்கும் காட்சி மிக மிக அருமை

  • @rajagiri7424
    @rajagiri74246 ай бұрын

    கேப்டன் உயிர் பிரிந்த நிலையில் இந்த படத்தை பார்க்க பார்க்க இப்போது அழுகையே வருகிறது...😢

  • @Cnvisweswar

    @Cnvisweswar

    6 ай бұрын

    This scene is very very apt to Vijayakanth sir in hi real life.

  • @mathaiyana6842
    @mathaiyana68423 жыл бұрын

    மீண்டும் ஒருமுறை​ கடவுளே கேப்டனின் பிறவி கிடைக்குமா 😢

  • @Earn_from_kalai

    @Earn_from_kalai

    2 жыл бұрын

    😔

  • @harishankar908

    @harishankar908

    Жыл бұрын

    Age fact but god saves us still now

  • @SelvaKumar-re9wc

    @SelvaKumar-re9wc

    Жыл бұрын

    நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்..

  • @sakthigayathri3612

    @sakthigayathri3612

    Жыл бұрын

    Venam intha tn la

  • @user-gx3zc5yv4c

    @user-gx3zc5yv4c

    7 ай бұрын

    romba correct @@sakthigayathri3612

  • @karthikumar8229
    @karthikumar82296 ай бұрын

    2000 வரை உள்ள சினிமாவும் சினிமா நடிகர்களும் காமடியர்களும் இசையமைப்பாளர்களும் பாடகர்களும் ஒரு வரம் அது 90s kids மட்டுமே தெரியும்

  • @balajidurairaj6838
    @balajidurairaj683811 ай бұрын

    Lyric : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே!❤ suits 100%

  • @thamburanmoorthy5962

    @thamburanmoorthy5962

    8 ай бұрын

    😊😊😮😢 0:00 🎉😂❤

  • @kalaichemm

    @kalaichemm

    7 ай бұрын

    💯 percentage

  • @vijaykumarsmartking

    @vijaykumarsmartking

    6 ай бұрын

    Tailor made lyrics only suitable for captain

  • @SELVAMme-wh1qg
    @SELVAMme-wh1qg4 жыл бұрын

    மீண்டும் ஒரு மனிதன் புரட்சிகலைஞரை போல் பிறக்க போவதில்லை 🥰🥰🥰 நான் என்றும் உங்கள் வழியில் 😎

  • @arumugamams410

    @arumugamams410

    Жыл бұрын

    ❤❤❤

  • @RameshGanesh-so1fm

    @RameshGanesh-so1fm

    11 ай бұрын

    ​i

  • @RameshGanesh-so1fm

    @RameshGanesh-so1fm

    11 ай бұрын

    ​i

  • @kavyaranga2154

    @kavyaranga2154

    11 ай бұрын

    ஆம் இந்த உலகம் அழியும் வரை கேப்டன் போல் யாரும் பிறக்க முடியாது

  • @vadithurai

    @vadithurai

    6 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aromadinesh9310
    @aromadinesh93106 ай бұрын

    என்னய்யா ஒவ்வொரு scene உம் goose bumps தான். அந்த ஆஸ்கார் award லாம் தூர தள்ளிவைங்கடா. கேப்டன் வேற ரகம் பா. வேற மாறி. கேப்டன் +இளையராஜா +மனோரமா +சுகன்யா +கவுண்டமணி செந்தில் நடிப்புல வேற மாரி மிரட்டி இருகாங்க ❤❤❤

  • @user-qi8tp2wd5k
    @user-qi8tp2wd5k3 жыл бұрын

    கேப்டன் ஐயா மனோரமா ஆச்சி சுகன்யா வேற லெவல் அட்டகாசமான நடிப்பு எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத காவியம்

  • @BalaKrishnan-dp5pc

    @BalaKrishnan-dp5pc

    Жыл бұрын

    Riplay.

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya86826 ай бұрын

    Two legends....மண்ணும் விண்ணும் இருக்கும் காலம் வரை இவர்கள் தமிழர்களின் இதயத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்

  • @deenshamdf1624
    @deenshamdf1624 Жыл бұрын

    11:29 இந்த வைர வரிகளுக்கு உரிமைபட்டவர் தான் நம்ம கேப்டன் அவர்கள் ❤❤❤👌👌👌👍👍👍

  • @cvk1958

    @cvk1958

    Жыл бұрын

    ஆமாம்

  • @sivasamy-mv1ru

    @sivasamy-mv1ru

    Жыл бұрын

    உன்மை

  • @kalanithi07

    @kalanithi07

    Жыл бұрын

    Well said

  • @kalaichemm

    @kalaichemm

    7 ай бұрын

    Unmai ❤❤❤

  • @kailash8
    @kailash86 ай бұрын

    எல்லோரும் விஜயகாந்தை பாராட்டுகிறார்கள் ஆனால் விஜயகாந்த் அவர்களுக்கு ஏற்ற கதையை கொடுத்த RV உதயகுமாரை அதற்கு மேலும் பாராட்டலாம்.

  • @user-kc9kr6ob7y

    @user-kc9kr6ob7y

    6 ай бұрын

    இப்ராஹீம் ராவுத்தரை விட்டுடீங்க..

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv40692 жыл бұрын

    கேப்டனை சுகன்யா பார்க்கும் போது சும்மா தெறிக்கிறது இரண்டு பேருக்கும் உள்ள combination

  • @Earn_from_kalai

    @Earn_from_kalai

    2 жыл бұрын

    Aama pa😻

  • @pakkiyarajv4069

    @pakkiyarajv4069

    2 жыл бұрын

    @@Earn_from_kalai hai

  • @ssugumarbsr
    @ssugumarbsr Жыл бұрын

    சீமான் அவர்கள் இந்த காட்சியை விளக்கிய விதம் அருமை

  • @rameshkumarbhai4278

    @rameshkumarbhai4278

    8 ай бұрын

    Idhu seeman illa RV Udayakumar bro

  • @megharaj4989

    @megharaj4989

    8 ай бұрын

    Avan athuku thaan layaku😂

  • @ravikumardurai8021
    @ravikumardurai80216 ай бұрын

    பொருத்தமான இடத்தில் மிக பொருத்தமான பாடல், இது போன்ற படமும், பாடல்களும் இனிமே வரப் போறதில்ல

  • @velayuthamdevanand4840
    @velayuthamdevanand48403 жыл бұрын

    இந்த மாதிரி திரைப்படங்கள் இனி வருவதற்கு வாய்ப்பே இல்லை. மனித உணர்வுகளின் தனித்துவம் இக்கால இயக்குனர்கள் மறந்துவிட்ட ஒன்றாகும். பிரம்மாண்டம், தனிப்பட்ட அரசியல் கோட்பாடு, ஜாதி காழ்ப்புணர்ச்சி, பழிக்குப் பழி, காமம், பேய், பிசாசு இதை மட்டும் நம்பி புதுமை செய்கிறேன் என்று கழிசடைகள் உருவாகுது.

  • @selvarajn2789

    @selvarajn2789

    Жыл бұрын

    ரபதம .௨

  • @arulprakasamm5486

    @arulprakasamm5486

    Жыл бұрын

    Unmai sago

  • @krishnakumarm5558

    @krishnakumarm5558

    Жыл бұрын

    Yes bro correct ah soninga

  • @thirumurugan5133

    @thirumurugan5133

    Жыл бұрын

    Yes bro

  • @thirumurugan5133

    @thirumurugan5133

    Жыл бұрын

    Iam likes this movie

  • @yercaudtrekkers
    @yercaudtrekkers Жыл бұрын

    Captain always mass.. Great movie.. இந்த மாதிரி படம் இனி யாராலும் எடுக்க முடியாது...

  • @VsMohanrajan
    @VsMohanrajan4 жыл бұрын

    அருமை படம் பார்க்க பார்க்க ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em2 жыл бұрын

    கல்யாணம் ஆரம்பிக்கும் இசை சூப்பர்

  • @kailash8
    @kailash86 ай бұрын

    ஆஸ்கர் விருதுக்கு இந்த சீன் போதும். RIP கேப்டன் சார்

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue4 жыл бұрын

    இந்த படம் பாடல் அனைத்தும் அட்டகாசம் அற்புதம் அழகு இதில் நடித்த அனைவரும் நல்ல நடிப்பு நல்ல ஆர்டிஸ் மகிழ்ச்சி மீண்டும் பாகம் இரண்டு எடுங்கள் நல்ல இருக்கும்

  • @59pavithras72

    @59pavithras72

    4 жыл бұрын

    Radha Krishnan

  • @harig812

    @harig812

    4 жыл бұрын

    வேண்டாம் சார் ஒரிஜினல் ஒரிஜினல் தான் மாத்தாதீங்க

  • @arulkrish3624

    @arulkrish3624

    4 жыл бұрын

    ளளழொஎறறளபபணஞ

  • @thamizhst7871
    @thamizhst78714 жыл бұрын

    14.36 to 15.05 புல்லாங்குழல் என்ன மனுஷன்யா இந்த இளையராஜா ....உலகம் உள்ளவரை இந்த இசை அரசனின் ஆட்சிதான்.....

  • @kannannaji4587

    @kannannaji4587

    3 жыл бұрын

    உண்மை அண்ணா அந்த BGM flute இருக்கே அப்பா புள்ளறிக்குது அப்படியே ஒரு feel கொள்ளுது கடவுள் அண்ணா illaiyaraaja sir

  • @sivasivalingam8871

    @sivasivalingam8871

    Жыл бұрын

    நீர் சொல்வது உண்மையா.......

  • @selvakumar-gz9py
    @selvakumar-gz9py4 жыл бұрын

    யப்பா என்ன ஒரு பின்னணி இசை. இசை அரசன் ராஜா சார்.

  • @magesht1981

    @magesht1981

    4 жыл бұрын

    Athuvum suganya vijayakantha pakum pothu BGM👌

  • @asankarmcse

    @asankarmcse

    4 жыл бұрын

    Antha BGM kettu goosebumps aagi.. comment podalamnu.. paatha unga redu peroda comment.. Captain, sukanya, R.V. Udhyakumar and Isai kadavul. Namma thalai goundamani..

  • @krishnakumarm5558

    @krishnakumarm5558

    4 жыл бұрын

    உலகத்துலயே ஆல் கிடையாது bgm ku இளையராஜா தவிர

  • @vigneshwaranr5078

    @vigneshwaranr5078

    4 жыл бұрын

    Vera mathiri update la irukkaru raja sir appove

  • @netcentertamil4059
    @netcentertamil40593 жыл бұрын

    ஏதோ ஒரு சந்தோஷம் 🙏

  • @shanthakumarr7987
    @shanthakumarr79876 ай бұрын

    ஊருக்கே மொய்யற்ற விருந்தளித்த நம்ம கேப்டன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்

  • @khadiharamain
    @khadiharamain2 жыл бұрын

    16 min video but I felt all kinds of emotions from the acting to the music. Masterpiece from the 90s. My favorite childhood movie! 😌

  • @babbab7518

    @babbab7518

    10 ай бұрын

    Hello

  • @babbab7518

    @babbab7518

    10 ай бұрын

    Hello

  • @mariereine-me7pi

    @mariereine-me7pi

    6 ай бұрын

    ங​@@babbab7518

  • @Lord.Dakshinamurthy

    @Lord.Dakshinamurthy

    6 ай бұрын

    * slow clap * 😭🔱

  • @philipsraja6246

    @philipsraja6246

    6 ай бұрын

    Ghhhhy.uo😢​@@Lord.Dakshinamurthy

  • @parimanansk6941
    @parimanansk69414 жыл бұрын

    Raja sir is the real music director. He always lifts the film to the higher level with his music.

  • @Karthik_Lionel
    @Karthik_Lionel6 ай бұрын

    Captain sir acting + RAJA sir music Vera level movie.. we miss you captain..😢

  • @vinothmani498
    @vinothmani4984 жыл бұрын

    கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே

  • @dhineshg7920
    @dhineshg79204 жыл бұрын

    இப்பா கேப்டன் நடித்தால் எல்லாம் காலி கேப்டன் மாஸ்

  • @th-hannibal
    @th-hannibal4 жыл бұрын

    Suganya is so pretty in this movie.

  • @kalamyou673
    @kalamyou673 Жыл бұрын

    சீமான் அண்ணன் சொன்ன காட்சியை பார்க்க வந்தேன் 👌👌

  • @Likesugu
    @Likesugu3 жыл бұрын

    வெல்லை குணமுள்ளவர் விஜயகாந்த் ஐயோ 🙏🙏🙏

  • @hemanthbaskaran9705
    @hemanthbaskaran97056 ай бұрын

    Music plays a great role in this movie hatsoff to Raja sir and vijayakanth sir.

  • @Sakarabani784
    @Sakarabani7843 жыл бұрын

    இசைமேதை 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼இளையராஜா. விஜயகாந்த்....

  • @smpnathan6410
    @smpnathan64104 жыл бұрын

    Excellent composition of Ilayaraja..He made the music with Violins, veena and flute..

  • @prawintulsi
    @prawintulsi2 жыл бұрын

    One of the best bgms of illayaraja 😍😍😍 imagine this scene without the bgm… he just elevates the scene to a different level.

  • @ravikumardurai8021

    @ravikumardurai8021

    6 ай бұрын

    Yes 100% correct

  • @karthi303
    @karthi3034 жыл бұрын

    8.48 paayasam kondu vaangaiya.... Goundamani Reaction 😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @wedomohanscreations5797

    @wedomohanscreations5797

    3 жыл бұрын

    Weightu 👌👌👌😂😂😂

  • @karthi303

    @karthi303

    3 жыл бұрын

    @@wedomohanscreations5797 🤣🤣😅😅👌👌

  • @cmugunthan

    @cmugunthan

    3 жыл бұрын

    That one reaction conveys what dialogue he was about to say

  • @lakshman49
    @lakshman49 Жыл бұрын

    9:01 11:23 14:36 King of BGM The Raja Ilayaraja ❤

  • @ramkumar_balu

    @ramkumar_balu

    Жыл бұрын

    07:53 too

  • @naveenraj2003

    @naveenraj2003

    Жыл бұрын

    8:10 also

  • @anniejacob5733
    @anniejacob57334 жыл бұрын

    One of the best proposals😂😂😂

  • @vengalinganesvengalinganes5342
    @vengalinganesvengalinganes53423 жыл бұрын

    Sukanya maam super natural acting

  • @rajavl7858
    @rajavl7858 Жыл бұрын

    ஒரு இயக்குனர் எப்படி காட்சிகளை எடுத்த இருந்தாலும், இசை அரசன் இளையராஜாவின் பின்னனி இசை சேரும்போது ஒரு திரைப்படம் காவியமாகிறது......

  • @thendralthendral4059
    @thendralthendral40593 жыл бұрын

    பாசமிகு எங்கள் அண்ணனே தலைவா கேப்டன்

  • @sathishkumar-kf8ke
    @sathishkumar-kf8ke3 жыл бұрын

    Raja endrume Raja than ya..eppa enna feeling da..vera level

  • @myview7346
    @myview73464 жыл бұрын

    Kaakaasukku vakku illathavala irunthaalum......... Koranjavanga illa. Sema dialogue

  • @chandrusekar1080

    @chandrusekar1080

    11 ай бұрын

    ❤❤

  • @lakshamananlaxman84
    @lakshamananlaxman844 жыл бұрын

    செம சூப்பர்

  • @harishsuresh8400
    @harishsuresh84004 жыл бұрын

    போதும் புள்ள உப்பு அதிகமா சேர்த்துகிட்டா உடம்புக்கு ஆகாது புள்ள 😘😘😘😘😍😍😍😍😘😘😘😘

  • @nachiyapillairamaswamy5121

    @nachiyapillairamaswamy5121

    4 жыл бұрын

    8.

  • @maridevipam1554
    @maridevipam15544 жыл бұрын

    Authentic tamil vasanam .. maan vasanai .. women should live like her ..!

  • @suriyavinothini3615

    @suriyavinothini3615

    4 жыл бұрын

    சூப்பர் செம்மா

  • @worldchange6543

    @worldchange6543

    4 жыл бұрын

    What is a moi virundhu? Why she need give food without know how much they give? If no money, how? Better village head person collect money from rich people then give to poor people..

  • @SathishAdhimoolam
    @SathishAdhimoolam Жыл бұрын

    A master piece of Tamil film...Each and every scence is so meaniful

  • @jamesvj.
    @jamesvj. Жыл бұрын

    14:37 wow melting flute soulful ❤️✨

  • @devsen71

    @devsen71

    11 ай бұрын

    Raja thug KD bugger da, vevarama dhan flute vasichirukkaru inge...

  • @martharagenciesbunk8639
    @martharagenciesbunk86394 жыл бұрын

    மீண்டு வாங்க கேப்டன்

  • @y6200

    @y6200

    4 жыл бұрын

    Captain sir enakku romba pidikkum😍😍😍🙏

  • @rosivino2245

    @rosivino2245

    4 жыл бұрын

    Please sir relive from drinks

  • @VeeraMani-ht1pk

    @VeeraMani-ht1pk

    4 жыл бұрын

    Kveeramniam

  • @arunmalai2365

    @arunmalai2365

    4 жыл бұрын

    மார்த்தார் புஞ்சை புளியம்பட்டி இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் சரியா !!!!!!!!!!!!!!!!!

  • @hoperajesh
    @hoperajesh Жыл бұрын

    11.07 - PPPPPAAA - ithu vara more than 500 times movie pathaalum still goosebumps - isaignani - respects to u -- otha chinna pasangala - podunga da ipdi oru BGM ... n RV udayakumar watta movie cut... hats off

  • @kalamyou673
    @kalamyou673 Жыл бұрын

    தனிக்காட்டு ராஜா எங்கள் இளைய ராஜா...👌👌நன்றி சீமான் அண்ணா

  • @boomijaramaiyer9898
    @boomijaramaiyer9898 Жыл бұрын

    From 8.10 To 9.30 Back Ground Music.... Excellent.... Brindhavani Raagam... Hats off To Ilayaraja Sir..... 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍

  • @SelvaKumar-re9wc

    @SelvaKumar-re9wc

    Жыл бұрын

    எனக்கும் இந்த பின்னனி இசை மிகவும் பிடிக்கும்

  • @MrBenva
    @MrBenva4 жыл бұрын

    Those days were such realistic and so emotional films, today tamil cinema has nothing compared to these golden days in 90's. Atleast born in right time to watch these films in TV childhood nice memories.

  • @devsen71

    @devsen71

    11 ай бұрын

    If you ask your father he will repeat the same thing, but instead of 90s, it will be 60s, if you ask you kid after 30 years he will repeat the same thing but it will be 2020s. tharudhalainnga, Urupadave mattengalada. Adutha thalamuraiyayum tharudhalaiya ippudi valkkadheenga da...

  • @nizamdove8523
    @nizamdove85234 жыл бұрын

    Moi virundhu..appo ulla tamil kalacharam parunga..🤗🤗🤗🤗

  • @karthikkannan3253

    @karthikkannan3253

    3 жыл бұрын

    Ippo athu vasantha vizha

  • @polarunice
    @polarunice4 жыл бұрын

    Good screenply with emotions, maestro elevated this to another level. He knows what kind of music fits situation, as all said he is irreplaceable. This is why IR fans arrogant and proud, indeed

  • @dhiwakagoo2748
    @dhiwakagoo27483 жыл бұрын

    Ilayaraja the greatest music composer in the world

  • @anytimeruby
    @anytimeruby4 жыл бұрын

    Paayasam kettavana oru paarva paaparu paaru 🤣🤣🤣

  • @yyuhh3328
    @yyuhh33284 жыл бұрын

    சூப்பர் கேப்டனின் நல்ல நடி ப்பு

  • @sudhakannanks5324
    @sudhakannanks5324 Жыл бұрын

    தல கவுந்து நிற்கிறது கதிருக்கு வேணா பெருமையா இருக்கலாம் தலை நிமிந்து நடந்தா தாயா எங்க கவுண்டருக்கு பெரும🥳🥳🥳🥳🥳🥳🥳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @renjithpc9785
    @renjithpc9785 Жыл бұрын

    തമിഴ് പടങ്ങളിൽ ഏറ്റവും ഇഷ്ടപ്പെട്ട സിനിമകളിൽ ഒന്ന് പ്രിയപ്പെട്ട സിനിമ

  • @GopiNath-dx1pt
    @GopiNath-dx1pt Жыл бұрын

    சிறப்போ சிறப்பு.. அண்ணன் சீமான் சொன்ன பிறகு தான் இந்த சீன் போய் மறுபடியும் பாத்தேன்... அப்போ தெரியல இப்போ தான் புரியுது.. விஜயகாந்த் மற்றும் இளையராஜா ஐயா 👌🏽👌🏽👌🏽👌🏽👍🥳🥳🥳🔥🔥

  • @viru5458
    @viru54582 жыл бұрын

    Captain sir , Raja sir and R V udhaya kumar sir combo sema ....80s and 90s favourite...

  • @shahs4580
    @shahs4580 Жыл бұрын

    Vijaya kandh.... Always a great actor 🌸🌸🌸💯💯💯💯

  • @pubgveriyan9033
    @pubgveriyan90334 жыл бұрын

    இளையராஜா ♥️

  • @vigneshwaranr5078

    @vigneshwaranr5078

    4 жыл бұрын

    Vera leval bgm

  • @ranjaniv7871
    @ranjaniv78716 ай бұрын

    One of the best Seen in Tamil 💚💚💚💚

  • @myview7346
    @myview73464 жыл бұрын

    Kongu naattu maanam mariyadhai gowravam Intha scene podhum

  • @baskargayubaskar1069

    @baskargayubaskar1069

    3 жыл бұрын

    👌

  • @AshokKumar-bm1ni
    @AshokKumar-bm1ni4 жыл бұрын

    I love my captain

  • @hameedsultan8785
    @hameedsultan87852 жыл бұрын

    Vijaykanth and sukanya acting superb

  • @srinagadev316
    @srinagadev3164 жыл бұрын

    Raja sir BGM Vera leval semma

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan30174 жыл бұрын

    எங்க கொங்கு தனி மதிப்பு தான் ங்க

  • @rgfdeepak3832

    @rgfdeepak3832

    3 жыл бұрын

    Must see R.v udhayakumar interviews about making f this movie ...

  • @vinayagamkarthika2190
    @vinayagamkarthika21903 жыл бұрын

    கால் காசுக்கு வக்கில்லைனாலும் கவுரதையில இந்த கவுண்டச்சிக்கு குறைஞ்சவ இல்லைனு காட்டிட்டு போறா பாத்தியா

  • @Earn_from_kalai

    @Earn_from_kalai

    2 жыл бұрын

    🤝

  • @chandrusekar1080

    @chandrusekar1080

    11 ай бұрын

    🙏

  • @PriyaBabu-lf1uy

    @PriyaBabu-lf1uy

    23 күн бұрын

    74 8​@@chandrusekar1080

  • @halfknowledge-pb5ff
    @halfknowledge-pb5ff6 ай бұрын

    Neranja pournami Nila pola iruku ya en Captain mugam😢😢😢 Miss you ayya🙏🙏🙏

  • @vigneshwaranr5078
    @vigneshwaranr50784 жыл бұрын

    Raja sir nee kadavul ya enna background song adhula andha scene Vera level la convent agudhu

  • @dubaisiva4939
    @dubaisiva49396 ай бұрын

    11:05 அந்த நிமிடக்காட்சியில் வந்த இசையே சொல்வதா...வந்த ஜானகிஅம்மாவின் குரலை சொல்லவா...இயக்குனர் எடுத்த விதத்தை சொல்லவா....இத்த மாதிரி திரைப்பங்களை திரையரங்கில் பார்த்த நாம் அதிர்ஷ்டசாலிகள்...

  • @ashokprakash285
    @ashokprakash2854 жыл бұрын

    Super scene thaali scene realy good sema feel💝💝💝

  • @murugesan5335
    @murugesan53354 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @g.kgamers1420
    @g.kgamers14204 жыл бұрын

    ILAIYARAJA BGM IS VERY BEST IN SATHRIYAN,CHINNACOUNDER,BARATHAN,PULANVISARANAI, CAPTAIN PRABAKARAN

  • @qazwsxedc1250
    @qazwsxedc12506 ай бұрын

    10:50 the epic scene and notice Camera angles of both Hero and Heroine.. Apove Tamil cinema apdi 💪💪💪💪

  • @ahaan4937
    @ahaan4937 Жыл бұрын

    11:04 one of the very best seen in Tamil cinima industry💖💖

  • @sanjeevjboss

    @sanjeevjboss

    Жыл бұрын

    yes!! Goosebumps moment!

  • @nagaiah.k9073
    @nagaiah.k90738 ай бұрын

    அந்த காலத்து வாட்ஸ்அப் univercity வைத்தியம்🤷🔥

  • @gopinathr.8506
    @gopinathr.85064 жыл бұрын

    Awesome movie

  • @muniyappamuni6916
    @muniyappamuni69164 жыл бұрын

    raja ilayaraja daa ppaa. 🙏🙏🙏🙏🙏💞💖💗💐

  • @rajaraja-gq4ln
    @rajaraja-gq4ln4 жыл бұрын

    What a movie! What a scenes! Amazing. ..

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 Жыл бұрын

    கேப்டன் புகழுக்கு புகழ் சேர்த்து தங்க கிரீடத்தில் வைரம் பதித்த திரைப்படம்

  • @ajeeshkantony3445
    @ajeeshkantony34454 жыл бұрын

    Amazing song and movie ❤fan from Kerala

  • @sakthigayathri3612

    @sakthigayathri3612

    Жыл бұрын

    Thanks 🙏

  • @visalakshihostels
    @visalakshihostels6 ай бұрын

    THANLIVAN SMILE VERA RAGAM.... NAN RACITHA ORU MANETHAN NEEGAL THAN SIR

  • @harishsuresh8400
    @harishsuresh84004 жыл бұрын

    Today sun tv la parthan 😘😘😘😘😍😍😍😍😍😘😘😘😘

  • @ponmarimuthus8772
    @ponmarimuthus87724 жыл бұрын

    8:44 to 8:53 Goundamani ruled 😂😂

  • @arunkishore1532

    @arunkishore1532

    2 жыл бұрын

    நக்கல் மன்னன்

  • @sahasunil4810
    @sahasunil48104 жыл бұрын

    Kavundamani sendhil vadivelu combo

  • @123kumarabcd
    @123kumarabcd Жыл бұрын

    “Andha vanatha pola manam padacha mannavane” captain u kave eludina varigal 🙏

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Жыл бұрын

    இந்த படத்தில் யாரை பாராட்டுவது எல்லாரும் சிறப்பாக செய்துருக்காங்க

  • @dr.mustafafacts
    @dr.mustafafacts4 жыл бұрын

    Iliyaraja voice awesome

  • @jothiraj6928
    @jothiraj69286 ай бұрын

    மனம்நிறைந்த ❤ மனதை❤உருக்கும் கருத்துள்ள படம்

  • @Malar871
    @Malar8716 ай бұрын

    What a bgm by Raja sir... Music gives life to this movie which made us to remember this for lifelong... Now a days can't expect these type of bgm in the movie

  • @thuggaming6735
    @thuggaming67354 жыл бұрын

    Super movie..................

  • @karthick5044
    @karthick50443 жыл бұрын

    பின்னணி இசை ..... 👍

  • @pavithranta5359
    @pavithranta53593 жыл бұрын

    Ippa yendra padam yedukringa..? padam na ipadi irukanom... 😎

  • @leocham4108
    @leocham4108 Жыл бұрын

    We immensely praise lokesh atlee and other directors getting crores.. We miss many beautiful directors unpraised.... For current people this is cringe or boomer... 90s know this...

  • @RadhaKrishnan-dy6xc
    @RadhaKrishnan-dy6xc4 жыл бұрын

    Super movie sir 👍👌💪

Келесі