China Renames 30 Places Truth | இந்தியாவின் பதிலடி என்ன | Arunachal Pradesh Issue | Tamil | TP

Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 443

  • @kalaim3962
    @kalaim3962Ай бұрын

    DMK-யும் நம்ம ஊர்ல இந்த வேலையதான் பாக்குரானுங்க.....

  • @srijeevankalyan6725

    @srijeevankalyan6725

    Ай бұрын

    உண்மை தான்

  • @ManiKandan-gt7uz

    @ManiKandan-gt7uz

    Ай бұрын

    ஆமா புரோ.ஒரு லேண்ட் கம்பெனி

  • @subbumanisubbumani450

    @subbumanisubbumani450

    Ай бұрын

    😂😂

  • @suthaharss8281

    @suthaharss8281

    Ай бұрын

    உண்மை 👌🇮🇳👌

  • @Harishonduty

    @Harishonduty

    Ай бұрын

    Ada Chai 200 boys ku avaluv molai ellam ila

  • @meganathan102
    @meganathan102Ай бұрын

    சீனா கார பேருதான் வைக்கமுடியும் ஆனா நம் இந்தியா தேர்தலே நடத்திக்கிறது. இருக்கிறது

  • @vandhidevan659
    @vandhidevan659Ай бұрын

    தீபத்தே முதலில் சீனா ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதி அதுவே அவர்களுக்கு சொந்தமில்லை... இதில் அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடுவது கேலிக்கூத்தாக உள்ளது...என்றும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே.. வாழ்க பாரதம்🙏🙏🇮🇳 ஜெய் ஹிந்த் ❤🇮🇳🙏...

  • @vidjiviras6014

    @vidjiviras6014

    Ай бұрын

    Naam chinavukku indian peyar vaikkalaamdhaanei...manjal bharadham..Bodhi Bharatham

  • @d.dinesh325
    @d.dinesh325Ай бұрын

    இங்கு சிலருக்கு சுயமாக சிந்திக்கும் திறமையை இல்லாததால் இங்கு விவாதம் ஆனது

  • @madhanfasttrack9625
    @madhanfasttrack9625Ай бұрын

    என்றுமே இந்தியா இந்தியா இந்தியா இந்தியா இந்தியா தான் அதை எவராலும் மாற்ற முடியாது நம் வருங்கால குழந்தைகளுக்கு இதை கற்பிப்போம் நன்றி வணக்கம்

  • @user-qw2ii5vt2t
    @user-qw2ii5vt2tАй бұрын

    எத்தனையோ நாடுகளின் பெயரை மாற்றும் சீனாக்காரனின் பெயரை நாமும் மாற்றுவோம். 1. தூங்குமூஞ்சீனா 2. சப்பைமூக்கீனா 3.அழுமூஞ்சீனா 4.நாடுபுடுக்கீனா 5. பாம்புதின்னினா

  • @mohammedkamarudeen9521

    @mohammedkamarudeen9521

    Ай бұрын

    Mad think logically

  • @PositiveThinking-gt6hu

    @PositiveThinking-gt6hu

    Ай бұрын

    😅😂😂

  • @rockravi4622

    @rockravi4622

    Ай бұрын

    😂😂😂😂

  • @chanakyamathskendra

    @chanakyamathskendra

    Ай бұрын

    Superrrrrrrrrrr....

  • @manikannanmani5622

    @manikannanmani5622

    Ай бұрын

    பாம்பு தின்னி

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180Ай бұрын

    பல வருடங்களுக்கு முன்பு ஈஸ்ட் துற்கிஸ்தான் என்ற கேள்விப்பட்டேன் அது மறந்து விட்டது அதன் பிறகு இப்ப தான் கேட்கிறேன்

  • @ramananyogarasa

    @ramananyogarasa

    Ай бұрын

    ஏன் பக்கி இந்தியாவில் ஆட்சியில் இருக்கிறவனுகளுக்கு சுண்ணி இல்லையா? இந்தியா சூப்பர் பவர் என்று சொல்கிறீர்கள் உங்கள் வாத்தி ஜெய்சங்கர் எங்கே ஏன் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை?பாக்கிஸ்தான் இல்லாவிட்டால் இந்தியாவுக்கு அரசியலே இல்லை🤣😛

  • @k.nathanranok4183

    @k.nathanranok4183

    Ай бұрын

    ​@@ramananyogarasa😂😂 India la thana eruka nii

  • @vellansangaran9337

    @vellansangaran9337

    Ай бұрын

    Staying in 6 feet under ground.​@ramananyogarasa

  • @RAJAKUMAR-dd3if

    @RAJAKUMAR-dd3if

    Ай бұрын

    Vicky never underestimate china 🇨🇳 technology, they are 30 year ahead then us

  • @Seetharaman-ts2nj

    @Seetharaman-ts2nj

    Ай бұрын

    ❤❤❤ ​@@ramananyogarasa

  • @Karthiksan5136
    @Karthiksan5136Ай бұрын

    இந்தியா(மோடி) 🇮🇳 தக்க பதிலடி சீனாவுக்கு கொடுக்கும்

  • @premji7313

    @premji7313

    Ай бұрын

    கோமியம் வேனா குடிக்கும்😂

  • @ramsharanganesan6149

    @ramsharanganesan6149

    Ай бұрын

    பொட்டை சினா

  • @balav1826

    @balav1826

    Ай бұрын

    ​@@premji7313 yean nee atha kudchitu irkaya atha unaku pudikum na neeye kudchitu sagu naaye India kulla irndhutu en naata pathiye thappa pesraya unna matri silra payalaugla odhaiknum ....!

  • @Illusion_Every_where

    @Illusion_Every_where

    Ай бұрын

    ​@@premji7313 Saimon Amai Kari, Eelam por appo Vijay Lakshmi kuda....😅

  • @mohammedkamarudeen9521

    @mohammedkamarudeen9521

    Ай бұрын

    He knows only to sell

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali13345 күн бұрын

    தமிழ் பொக்கிஷத்தின் சார்பாக அருமையான விளக்கங்கள் அற்புதமான பதில்கள் எதிர்காலத் திட்டங்கள் அடுத்தவன் இடத்தை மேலே பெயர் வைத்தால் உரிமை கொண்டாட முடியுமா என்றெல்லாம் மிகப்பெரிய கேள்விகளை கேட்டு மக்கள் உணரும்படி தெரிந்து கொள்ளும் படி இந்த பதிவை கொடுத்திருக்கிறீர்கள் உங்களைப் போன்று விளக்கமாக அற்புதமாக பதில் சொல்ல உங்கள் யூடியூப் வாயிலாக கொடுக்கிறீர்கள் உங்கள் புகழ் வாழ்க உங்கள் யூடியூப் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்

  • @vijuvijayan8107
    @vijuvijayan8107Ай бұрын

    கேரளாவில் ஒரு பழமொழி இருக்கு அது என்னனா :குளிப்பிச்சு குளிப்பிச்சு குட்டி இல்லன்ட போகும். அது போல சீனாவும் அழிந்து போகும் 😡😡😡

  • @karthiu505
    @karthiu505Ай бұрын

    விக்கி சினாவிற்கு நான் வைத்து பெயர் குள்ளநரி 🎉🎉🎉

  • @TommySandler
    @TommySandlerАй бұрын

    Bharat renames 30 Chinese cities: 1.Shangai - Shanigaon 2.Beijing - Bajrangpur 3.Shenzen - Shivnagaram 4.Guangzhou - Gangajal 5.Chengdu - Chandangarh 6.Tianjin - Tanuj 7.Wuhan - Waahan 8.Dongguan - Durganagar 9.Chongqing - Chandraghanta 10.Xian - Jeevan 11.Hangzhou - Hanumannagar 12.Foshan - Fanibhushan 13.Nanjing - Nainadevi 14.Jinan - Jinendra 15.Shenyang - Shankhnaad 16.Qingdao - Kindam 17.Harbin - Hariban 18.Zhengzhou - Janjeevan 19.Changsha - Chandrasheel 20.Kunming - Kunjumon 21.Dalian - Dalnagar 22.Changchun - Chenjiamman 23.Xiamen - Jambavan 24.Ningbo - Niladevigarh 25.Taiyuan - Tanay 26.Zhongshan - Jagadeeshan 27.Urumqi - Urmilanagar 28.Suzhou - Sujendran 29.Shantou - Shantipuram 30.Changzhou - Changdev

  • @salmankhan-il2ze

    @salmankhan-il2ze

    Ай бұрын

    😂 neenga supera china ku all places ku nalla name rename panni irukinga all is awesome 😅. U r super Indian jai ho.

  • @Illusion_Every_where

    @Illusion_Every_where

    Ай бұрын

    ​@@salmankhan-il2zehi thala

  • @salmankhan-il2ze

    @salmankhan-il2ze

    Ай бұрын

    @@Illusion_Every_where hi mapla

  • @PositiveThinking-gt6hu

    @PositiveThinking-gt6hu

    Ай бұрын

    Vankam ta mapla la Japan la irrundu🙋

  • @salmankhan-il2ze

    @salmankhan-il2ze

    Ай бұрын

    @@PositiveThinking-gt6hu appadiya naan tamilnadu da mapla

  • @sivalingam6729
    @sivalingam6729Ай бұрын

    நீங்கள் அவர்களைப் பற்றி சொல்வது உண்மைதான்

  • @lokeshkumar-yv9eg
    @lokeshkumar-yv9egАй бұрын

    எப்ப பாரு இந்தியாவுக்கு வாய் ஜோக்கு தான் கேட்டா இந்தியா சண்டையை விரும்பாது அவங்க தான் சண்டைக்கு வரவில்லை என்று சொல்கிறீர்கள் அல்லவா அப்போ இந்தியா போகலாம்ல யேன் போகமாட்றீங்க ஒரு இந்திய குடிமகனா எனக்கு இத சொல்ல அசிங்கமா இருக்கு ஆனா அனைத்து இந்திய குடிமக்களின் ஆசை எல்லாவற்றிலும் இந்திய முதலில் இருக்க வேண்டும் என்பது அனைவரும் ஆசை முதலில் நாம் இழந்த அனைத்து பகுதிகளையும் மீட்டெடுத்து சீனாவை ஓட ஓட அடிக்க வேண்டும் ஆனா இதெல்லாம் எப்போ நடக்கும் 😢😢😢

  • @couponscyber

    @couponscyber

    Ай бұрын

    For that first Indians vote with out bribe.

  • @Soman.m

    @Soman.m

    Ай бұрын

    நடக்காது..நநயவஞ்சக. கூட்டம் தமிழ் மண் இருக்கு..அவணது உயிர் நாடியாக காங்கிரஸ் .. சீமான்..பாய் கமல்..குருமா. இவணுங்க எல்லோரும் சீன ஆதர்வாளர்கள்..நாட்டை அழிக்க காத்து கிடக்கும் கழுகு கூட்டம்

  • @muralikrishnan0910
    @muralikrishnan0910Ай бұрын

    Arunachal pradesh ah international tourist spot mathanum and next Indian international meetins elame Arunachal pradesh la nadathanum...automatic ah news media spread agum apram entha nayalum matha mudiathu...

  • @senthilparasuraman5094
    @senthilparasuraman5094Ай бұрын

    Hi Vicky, please list the achievement of Jaishankar and Ajit Doval and their importance on national security. As of now , we need these strong and wise leader. People should aware and should not lost their vote for money. Unfortunately, we don’t have such leader in opposition party!

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166Ай бұрын

    காலியிடம் இருந்தால் திமுக, அதிமுக காரன் ஆட்டை போட்டு விடுவார்கள் தமிழ்நாட்டில்

  • @ganesanselvi9750
    @ganesanselvi9750Ай бұрын

    வணக்கம்🙏🏻.விக்கி சொல்வது உண்மை.நம் சமுதாயத்திற்க்கு சொல்லித்தருவதோடு விடாமல் நம் நாட்டின் வரைபடங்களையும் சான்றாக தொகுத்துப்போடவும் விக்கி.

  • @varmasvlog3842
    @varmasvlog3842Ай бұрын

    @9.40 Oh opposite party or india ku opposite erukuravanga , super 😂😂 2 years respect gone in 2 sec , soft sungi ya erukinga😂😂😂

  • @karumariammanms9911
    @karumariammanms9911Ай бұрын

    விக்கி உங்கள் சேவை மெம்மேளும் பெருக வேண்டும் என் வாழ்த்துக்கள்

  • @puvipugazh3445
    @puvipugazh3445Ай бұрын

    அமர்ந்த இடத்தில் இருந்தே, உலக அரசியல் ஞானத்தை அறிய உதவும் விக்கிக்கு ஒரு ஜே...... வாழ்க விக்கி, வளர்க உம் பணி

  • @Makkaliloruvan0891
    @Makkaliloruvan0891Ай бұрын

    நாம என்ன பண்ணுவோம்! ஒரு நல்ல பாஸ்டரா கூப்பிட்டு! சீனாவிற்கு ஞான ஸ்நாநம் செய்து சீனா என்னும் பெயரை மாற்றி செயின்ட் பீட்டர் என்று பரங்கி மலையை பெயர் மாற்றம் செய்தது போல் மாற்றிவிடலாம், என்ன விக்கி நான் சொல்றது சரிதானே 😊

  • @dangerdeva4992
    @dangerdeva4992Ай бұрын

    இன்று முதல் சைனை நைனா என்று பெயர் மாற்றம் பெற்றது.

  • @ravirdran.r3619
    @ravirdran.r3619Ай бұрын

    மதிப்புக்குரிய சீனா அதிபர் அவர்களே இந்த உலகையே வெல்ல வேண்டும் என்ற அலெக்சாண்டர் அவர்களின் எங்கள் இந்திய மண்ணில் தான் அவர்களுக்கு பாடம் கிடைத்தது தென்னகத்தில் ஒருவர் தன்னுடைய நிலத்தை விர்க்கின்றார் அதைப் பெறுகின்ற நபர் ஏர் ஓட்டு கின்றார் ஓட்டுகின்ற பொழுது ஒரு புதையல் உடனே நிலத்தைவிற்ற நபரிடம் கொண்டு போய் அந்த புதையலை கொடுக்கின்றார் வற்ற நபரோ இது என்னுடையதல்ல தங்களுடையது என்று வாதிடுகின்றார் உடனே பஞ்சாயத்தை கூட்டி பஞ்சாயத்து நடந்து கொண்டுள்ள வழியில் அலெச்சாண்டர் தன் உதவியாலரிடம் என்ன கூட்டம் விசாரித்து வா எனககூற அவரும் அந்த பஞ்சாயத்தில் கலந்து கொண்டு பார்கும் பொழுது தான் இந்த விடயம் தெரிய இதற்கு தீர்ப்பு என்னவென்றால் விற்றவர் வீட்டில் மகனுக்கும் நிலத்தை வாங்கிய வர்வீட்டில் உள்ள மகளுக்கும் திருமணம் நடத்தி அந்த புதயலைக் மணமக்களுக்கு கொடுக்கவேண்டும் இதுதான் தீர்ப்பு இதை கேட்ட அலெக்சாண்டரோ மனமாரியதாக தகவல் அதேபோல் சீன அதிபர் அய்யா ஒரு கேள்வி இந்த இடங்களை தாங்கள் எடுத்து கொண்டால் தங்கள் நாட்டில் மக்கள் மகிழ்சியோடு வாழ்ந்து விடுவார்களா அல்லது தங்கள் பொருளாதாரம் மேன்மை அடைந்துவிடுமா இந்த புவியையே தங்களிடம் கொடுத்தாலும் அடுத்து பக்கத்தில் இருக்கும் சந்திரனை கேட்ப்பீர்கள் அடுத்து.......அப்போழுதும் தரித்திரம்தீராது தயவு செய்து மனிதனாக மாருங்கள் மனிதர்களை சுதந்திரமாக வாழ விடுங்கள்

  • @velandigi
    @velandigiАй бұрын

    சீனா மாத்தி சூனா வைக்கலாம் 😄😄😄

  • @salmankhan-il2ze
    @salmankhan-il2zeАй бұрын

    Thanks for your awareness and information.

  • @MuthuKumar-fe9bh
    @MuthuKumar-fe9bhАй бұрын

    நான் நேபாள் வழியாக திபெத் சென்றிருக்கிறேன் இரண்டுக்கும் நடுவுல. ஒரு நதி மட்டுமே அன்றாட உணவிற்கு நேபாளத்தைத்தான் அனுகவேண்டும் பல இடங்களில் நீர் இல்லை கடல் மட்டத்திலிரருந்து உயரமான பகுதி பனி விழும் விவசாயம் செய்ய இயலாது மக்கள் பாவம் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது

  • @ramadossg3035
    @ramadossg3035Ай бұрын

    நன்றி SIR..! மிக மிக தெளிவான.. துள்ளியமான.. தகவல்..! நாம் நாட்டுப்பற்றுடன்.. தேசம் காப்போம்..!

  • @jaichandran8233
    @jaichandran8233Ай бұрын

    Thanks

  • @dharmarajselvakumar856
    @dharmarajselvakumar856Ай бұрын

    thanku bro🎉🎉🎉

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637Ай бұрын

    Well explained. Thank you 😊😊

  • @salmankhan-il2ze
    @salmankhan-il2zeАй бұрын

    Ennaku idhu theriyama irunthen neenga ellam solluringa nalla theriju kitten . Thanks bro.

  • @PrithiviRajan-xi7wc
    @PrithiviRajan-xi7wcАй бұрын

    Proud to be a 🇮🇳

  • @user-pp4uc2pn1d
    @user-pp4uc2pn1dАй бұрын

    Sema ❤vicky bro

  • @lakshmisiva9772
    @lakshmisiva9772Ай бұрын

    நல்ல தெளிவான கருத்து. இன்னும் கூட எங்கள் நாட்டில் பலர் சீனர்கள் குறிப்பிட்டு பேசும்போது சடையன் என்று சொல்வது வழக்கத்தில் உள்ளது. ஆனால் அதற்கு காரணம் உள்ளது.

  • @niranjankumar6335
    @niranjankumar6335Ай бұрын

    அருமை

  • @selvamkuppusamy2540
    @selvamkuppusamy2540Ай бұрын

    👌👍🙏.tq

  • @thiruselvan3785
    @thiruselvan3785Ай бұрын

    Thanks Viky

  • @VadivelooVeloo.y
    @VadivelooVeloo.yАй бұрын

    Super ❤❤

  • @user-fq7gv1kg5z
    @user-fq7gv1kg5zАй бұрын

    Super ❤

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656Ай бұрын

    Super news Vikky namaste

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197Ай бұрын

    நன்றி நண்பரே

  • @lifeismirror
    @lifeismirrorАй бұрын

    Waiting this video anna thanks❤

  • @gopiveall4907
    @gopiveall4907Ай бұрын

    PERFECT EXPLANATION THANKS BROTHER.

  • @user-bs5wd8rp8r
    @user-bs5wd8rp8rАй бұрын

    Super bru ❤

  • @YamunaNandha
    @YamunaNandhaАй бұрын

    Super bro😊

  • @user-oj5qm1pt3q
    @user-oj5qm1pt3qАй бұрын

    அருமையான விளக்கம் விக்கி

  • @ravikanthsp9373
    @ravikanthsp9373Ай бұрын

    Nepal would have been been with India... If Nehru had been liberal. In that case Tibetan plateau also would have also joined......

  • @venkatasubramanianshanmuga7032
    @venkatasubramanianshanmuga7032Ай бұрын

    Hi Vicky, pls cover ongoing issue in Ladakh and why Sonam Wangchuk is doing silent protest and fastings and all. 🙏 Saddest part is the plan for marching to border was canceled due to impossing of section 144😢 and networth scrumbles.😢😢

  • @deepak2all

    @deepak2all

    Ай бұрын

    Very true. In Ladakh, now certain graze areas have been occupied by China. Similarly even in Arunachal Pradesh too where China builds villages in buffer zones. So they are not only changing names but simultaneously grabbing lands in chunks. Media which manages headlines show only one part of it. Also if name change is insignificant the same thing was done by this government in the last decade claiming that as masterstroke

  • @jaisankar5627
    @jaisankar5627Ай бұрын

    Super

  • @manivikey447
    @manivikey447Ай бұрын

    My country is my mother no one can change my mother bro we must give our proper response bro, china or Pakistan no have the guts to touch our country even during dreams,,.. I LOVE MY INDIA AND MY MOTHER ❤❤❤❤

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230Ай бұрын

    காணொளி மிக அருமை அண்ணா ❤❤❤

  • @RajeshKannanmaduraii
    @RajeshKannanmaduraiiАй бұрын

    Good

  • @AAAA-kj4cg
    @AAAA-kj4cgАй бұрын

    Wat our central govt is,doing. Plucking flowers ,?

  • @user-pu1ee9jb4f
    @user-pu1ee9jb4fАй бұрын

    அருமையான பதிவு அருமையான பதிவு

  • @mahendranraja811
    @mahendranraja811Ай бұрын

    Super anna ❤️

  • @kumaresant8653
    @kumaresant8653Ай бұрын

    👍

  • @ansarasrinvlog
    @ansarasrinvlogАй бұрын

    Bro Eppe neenga nalla uruturinga

  • @user-mc7le5fo7n
    @user-mc7le5fo7nАй бұрын

    சீனாவின் ஊர்களுக்கு நாம் பட்டி/ பாளையம்/ என்று மாற்ற வேண்டுகிறோம்

  • @balasingambalakrishnan4526
    @balasingambalakrishnan4526Ай бұрын

    அருமை விகி

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780Ай бұрын

    Vera level Anna 😘😘😘😘😘

  • @vallist3620
    @vallist3620Ай бұрын

    Merrill lynch relatedaaa video podunga anna

  • @m.sunilkumarhemanth.6393
    @m.sunilkumarhemanth.6393Ай бұрын

    Maapila avaru dhan, சட்டை எனது.. Real moment.

  • @yogarajakrisnan5862
    @yogarajakrisnan5862Ай бұрын

    Love u bro❤

  • @mariajoseph02
    @mariajoseph02Ай бұрын

    i will save this video ,, maybe you will be needed in future,,, for understand

  • @veerakumar1944
    @veerakumar1944Ай бұрын

    ஸ்டிக்கர் அரசு என்று இன்று முதல் அன்புடன் அழைக்கலாம் திமுக மற்றும் சீனா..

  • @hman384
    @hman384Ай бұрын

    Your video really super

  • @neelameghan4781
    @neelameghan4781Ай бұрын

    Right way is proceed to International court to solve the rename issue

  • @Anand_JA
    @Anand_JAАй бұрын

    Vicky macha nala irukiya

  • @vijaykumar-md2fz
    @vijaykumar-md2fzАй бұрын

    The boundary should marked by latitude and longitude in our records

  • @arunbrucelees344
    @arunbrucelees344Ай бұрын

    வருங்கால தலைமுறைக்கு சொல்லிக்கொடுங்கள்😊

  • @rinsonjamesedakunnathu2124
    @rinsonjamesedakunnathu2124Ай бұрын

    ❤❤❤❤

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180Ай бұрын

    ❤❤❤🎉

  • @SakthiVel-xw4wd
    @SakthiVel-xw4wdАй бұрын

    China is a friendly country 😅by our dmk Mp

  • @muthuselvam6681
    @muthuselvam6681Ай бұрын

    நாங்கள் யத்தத்திற்க்கு போக சொல்ல வில்லை ஒரு கன்டனம் தெறிவிக்க வேன்டாமா

  • @raguc6186

    @raguc6186

    Ай бұрын

    ஜெய்சங்கர் உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ளார் நண்பரே

  • @tambob2138
    @tambob2138Ай бұрын

    We have no.1 world leader

  • @AntonyRaj-oe8eq
    @AntonyRaj-oe8eqАй бұрын

    💪

  • @devandev7322
    @devandev7322Ай бұрын

    👌👌👌👌👌👌

  • @pradeepshanmugam278
    @pradeepshanmugam278Ай бұрын

    Bro border re illame eppadi bro

  • @a.b.keerthivarshan11
    @a.b.keerthivarshan11Ай бұрын

    china indru mudhal nee idly endru anbodu alaika paduvai🤣 😂😂

  • @srinivasanm7145
    @srinivasanm7145Ай бұрын

    Hi bro how are you super information bro countinue bro

  • @mohammedkamarudeen9521

    @mohammedkamarudeen9521

    Ай бұрын

    He is not giving correct news, he just spraying as if correct.he is wrong in information

  • @lokuloganathan5622
    @lokuloganathan5622Ай бұрын

    தேசப்பற்று இல்லாத அரசியல்வாதிகள் நம் நாட்டில் இருக்கிறார்கள்

  • @rameshwar9518
    @rameshwar9518Ай бұрын

    China's original name was chinna periyapattinam 900 years ago.

  • @opposamsung-yr3mm
    @opposamsung-yr3mmАй бұрын

    Hii Bro Vera Level Bro 😎😎😎

  • @gokuldasss9716
    @gokuldasss9716Ай бұрын

    Excelent vikki unnoda karuthukkal super unmayileye oru indiyana unakku oru royal salute

  • @user-qd8fx1bz2t
    @user-qd8fx1bz2tАй бұрын

    Super 👌 👍 😍 🥰 😘 anna😊

  • @HURTER_
    @HURTER_Ай бұрын

    Namba China president appa pera ramasamy nu vachi news release panna um bro

  • @rajusubu3446
    @rajusubu3446Ай бұрын

    இங்கே சீனா வுக்கு பிறந்த ஊப்பீஸ் தான் சந்தோசமாக இருக்கானுங்க .

  • @kannan9611
    @kannan9611Ай бұрын

    Vicky sir, yennaku oru doubt na 10th padikum pothu india map oru shape la irukku... Innaki oodakathula pala per kattura india map vera mari irukku.... Original map kidaikuma...atha pathi oru vedio podungha pls...

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625Ай бұрын

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @chinnaraj8015
    @chinnaraj8015Ай бұрын

    அடுத்த தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்கும் நம்முடைய தேசத்தின் உடைய வரலாறு கண்டிப்பாக சொல்லிக் கொடுக்கணும் விக்கி அப்பத்தான் நம்மளுடைய தேசத்துக்கு யார் யார் துரோகம் செய்கிறார்கள் என்று

  • @rameshwar9518
    @rameshwar9518Ай бұрын

    We call those places east Turkmenistan and Tibet. You also call like that in your videos.

  • @GanapathyGanapathy-ky9nw
    @GanapathyGanapathy-ky9nwАй бұрын

    சப்பமூக்கன் நல்லாருக்கு அண்ணா 😂

  • @kasi.Rajiv1985
    @kasi.Rajiv1985Ай бұрын

    நாமளும் அவங்க இடத்துக்கு பெயர் மாத்தி வைப்போம்

  • @rajspidi8990
    @rajspidi8990Ай бұрын

    Vicky bro change the map in your video,Full ah red color la kaatama, Tibet & Occupied areas ku separate color use pannunga...

  • @ericdavid6715
    @ericdavid6715Ай бұрын

    Alright bro, can u speak abt ladakhs claim? I think they deserve respect too! 😊

  • @user-el8jc8vm6e
    @user-el8jc8vm6eАй бұрын

    🇮🇳🇺🇸🇯🇵🇮🇱🇹🇼💪 💪💪

  • @vigneshwaran-cq8vt
    @vigneshwaran-cq8vtАй бұрын

    Kutty kunjan nu veiga bro

  • @rkumaraswamy
    @rkumaraswamyАй бұрын

    Bharat Mata Ki Jai 🇮🇳

  • @mraj24
    @mraj24Ай бұрын

    Hi

Келесі