China Economy Weak ஆகிறதா? சேமிப்பு கூட்டாளியை தேடும் சீன பெண்கள் - இது என்ன உத்தி?

பணம் சேர்க்க சீன பெண்கள் அறிமுகமில்லா நபருடன் கூட்டு சேர்வது ஏன்?
140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா தற்போது மெதுவான வளர்ச்சி, வேலையின்மை மற்றும் சீர்குலைந்துள்ள ரியஸ் எஸ்டேட் சந்தை உட்பட பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது.
இதன் தாக்கம் சீனாவில் உள்ள நிறுவனங்கள் என்பதைத் தாண்டி குடும்பங்களையும் வெகுவாக பாதித்துள்ளது. சீனாவின் பொருளாதாரம் பலவீனமடைந்து வரும் நிலையில் அங்குள்ள பெண்கள் தங்கள் குடும்பங்களின் சேமிப்பை அதிகரிக்க புதிய வழிகளை நாடத் தொடங்கியுள்ளனர்.
#China #ChinaEconomy #Money
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 29

  • @WishyouapeacefullifeEveryday
    @WishyouapeacefullifeEveryday3 ай бұрын

    🕺💃தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தொழில் மாறினாலும் இந்த சேமிப்பு முறையை இந்திய மக்கள் மிக சுலபமாக செய்கிறார்கள்🚶

  • @somasundaram4604

    @somasundaram4604

    3 ай бұрын

    இது ஒரு பெருமையா.. இந்தியா உழைப்பை வாங்கிட்டு சொர்ப ஊதியம் கொடுக்கும்.. பெருமை மயிர் பேசுவதை தவிர்க்கவும்

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka3 ай бұрын

    சிம்பிளா இருந்தாலே போதும் சிக்கனமா இருக்கலாம் குறிப்பாக ஷாப்பிங் தான் பணத்தை காலிபண்ணும்

  • @kamarajp7762
    @kamarajp77623 ай бұрын

    இந்திய வங்கிகள் சேவை வரி போடுவதால் மக்களிடம் சேமிக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது

  • @manasu360mindsolutions-psy5
    @manasu360mindsolutions-psy53 ай бұрын

    நம் இந்திய நாட்டில் ஏற்கனவே அனைவரும் செய்து வருகிறோம்..... காரணம் சிக்கனமாக இருப்பது எப்போழுதும் நல்லது.... ஆடம்பரமான வாழ்க்கை எப்பொழுதும் தீதுதான்.... நன்றி பிபிசி தமிழ்

  • @maslj.
    @maslj.3 ай бұрын

    Thank u BBC 🎉

  • @AmazTech
    @AmazTech3 ай бұрын

    Their govt may be shady… but people are sweet. I would say one step above Indians on integrity & originality wise (This i am saying being an indian living at india). Just amazing how they transformed in short span of few decades. Slow Developing China will still do better than current Quick Developing India. - Their GDP Growth raises their Per-Capita-Income also - But our GDP Growth won’t raise Per-Capita-Income, as our GDP is not Organic

  • @karthikeyans3285
    @karthikeyans32853 ай бұрын

    இங்க மட்டும் என்ன வாழுதாம்

  • @ABDULMUTHALIF-oz1zx
    @ABDULMUTHALIF-oz1zx3 ай бұрын

    War dislike war dislike world all peoples all religions peoples long life living all peoples happy life pin 612102 india indian ❤❤

  • @funtimetamil3441
    @funtimetamil34413 ай бұрын

    China asset miga periya alavula sethutaanunga Economy Namma country ya vida strong ah dhaan iruku

  • @samuvel9337
    @samuvel93373 ай бұрын

    Good job BBC Tamil Saranya N

  • @VEERANVELAN
    @VEERANVELAN3 ай бұрын

    டுமீல் நாடு தான் உலகம் என்று வாழும் டுமீல் கை நாட்டுகளுக்கு B ritish B baboon C ircus செய்தி 2030இல் சீனா உலக பொருளாதார ராணுவ வல்லரசு ஆக மாறிவிடும் ஆனால் 3024இல் கூட இந்தியர் திறந்த வெளி கழிப்பிடம் தான் சொந்தமாக ஒரு MOBILE PHONE தயாரிக்க துப்பில்ல இந்தியாவுக்கு சீனா இன்று உலகின் மிகப்பெரிய LUXURY பொருள் களுக்கான சந்தை. 250 லட்ச்சம் சீனார்கள் வெளிநாடுகளுக்கு உல்லாசபிர யாணம் செய்கின்றார்கள் ஒவ்வொரு வருடமும் காலையில் பள்ளி போகும் பிள்ளைக்கு உணவு கொடுக்ககூட முடியாத பட்டினி கூடடம் இந்தியாவில்

  • @ravimudliyar7188
    @ravimudliyar71883 ай бұрын

  • @DNAUncutable
    @DNAUncutable3 ай бұрын

    பதினோரு ஆயிரத்துக்கு Bagஆ . நாங்கெல்லாம் ஆயிரத்தை தாண்ட மாட்டோம்

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan81543 ай бұрын

    குடும்பம் குடும்பம் என்று கூறுகிறீர்களே அதில் தந்தை உண்டா? அவர்கள் சேமிக்கிறார்களா அல்லது ஊதாரித் தனமாக செலவு செய்கிறாரா? இது பற்றி ஒன்றும் இல்லையே,ஏன்?

  • @appavi3959
    @appavi39593 ай бұрын

    China foreign exchange reserves - the world's largest - rose by $19.8 billion to $3.246 trillion march 2024, india gdp 2023 in trillion dollars $3.732 trillion.

  • @deeplearning1299
    @deeplearning12993 ай бұрын

    கேடு நினைப்பவன் கெட்டு அழிவான்

  • @Santhoshkumar-ku1jg
    @Santhoshkumar-ku1jg3 ай бұрын

    where you will get this china down china down logo😂😂😂🎉

  • @1953_josephstalin
    @1953_josephstalin3 ай бұрын

    China 😂

  • @bestquotes2765
    @bestquotes27653 ай бұрын

    Propaganda

  • @BALAMURUGANSELVAMAMI-zf2mu
    @BALAMURUGANSELVAMAMI-zf2mu3 ай бұрын

    பாரத் ராஜா மோடி ஐயா 🔥🔥🔥💪💪💪💪, மோடி இல்லை பாரத் இல்லை

  • @paris9332

    @paris9332

    3 ай бұрын

    Didn't know Modi was Chinese 🤣 thanks for confirming 😅

  • @mr.faisal646

    @mr.faisal646

    3 ай бұрын

    India is election Bond save 😂😂

  • @DevaAsirvatham-in2lr

    @DevaAsirvatham-in2lr

    3 ай бұрын

    Adagommala😂

  • @ranjithdtl

    @ranjithdtl

    3 ай бұрын

    fraud modi

Келесі