செயற்கை முறையில் குழந்தை பெற நினைப்பவர்கள் அவசியம் பாருங்க... Dr Mala Raj |IVF Step By Step Process

#ivflabtour #infertility #ivfbabies
In this video, Dr.Mala raj is giving insight on Step by Step procedure of IVF from start to finish in tamil. She also talks about IVF Process timeline, reasons of IVF failure and how to get successful IVF in first attempt in simple tamil language.
Doctor vikatan is an initiative by VIKATAN. Our vision is to make everyone healthy. Watch all these videos about physical and mental health explained by doctors and other medical experts. Stay tuned. Stay healthy!
Credits:
Producers: R.Vaidehi & Jeni Freeda
Camera: Karthick N
Edit: Abimanyu
Executive producer: Anbarasi V

Пікірлер: 1 500

  • @aksha7683
    @aksha76832 жыл бұрын

    தாய்மை அடைந்தவர்கள் வலி அடைவது ஒருமுறை குழந்தையின்மை சிகிட்சைக்கு செல்லும் பெண்கள் எத்தனையோ முறை மரண வலி அடைகிறோம்

  • @bilalsaj3297

    @bilalsaj3297

    2 жыл бұрын

    Unmai sagothari unga mana vali purikirathu kavala padathenga

  • @malaicsamy4721

    @malaicsamy4721

    2 жыл бұрын

    I am 7years😭😭😭

  • @sai23122

    @sai23122

    2 жыл бұрын

    realy true sis me also 6yeare same situation 😔😔😔

  • @umarajesh5821

    @umarajesh5821

    2 жыл бұрын

    4 years struggle now I am blessed with baby girl ❤

  • @papathir5402

    @papathir5402

    2 жыл бұрын

    @@malaicsamy4721 s 7yr

  • @ummuabdhullah1597
    @ummuabdhullah15972 жыл бұрын

    இறைவா குழந்தை பாக்கியத்தை அனைவருக்கும் இலகுவாக்கி தருவாயாக... ஆமின்

  • @suganyasugu9726

    @suganyasugu9726

    2 жыл бұрын

    Thanks brother

  • @chinnarasajohn2006

    @chinnarasajohn2006

    2 жыл бұрын

    Yes

  • @ambiga.g7840

    @ambiga.g7840

    2 жыл бұрын

    ஆமென்

  • @haafizhameharun6668

    @haafizhameharun6668

    2 жыл бұрын

    ஆமீன்

  • @Nive8

    @Nive8

    2 жыл бұрын

    Amen TQ bro

  • @backiyalakshmig.d5911
    @backiyalakshmig.d5911 Жыл бұрын

    குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க இறைவன் அருளூம் குரு அருள் துணை புரியட்டும் உங்களின் மகத்தான சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் 👏🏻👌👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @SangeethaSangeetha-nc5uz

    @SangeethaSangeetha-nc5uz

    10 ай бұрын

    .

  • @SanjaySanjay-iw5dq

    @SanjaySanjay-iw5dq

    2 ай бұрын

    Vallga🎉❤❤❤❤❤

  • @thiruselvamh4835
    @thiruselvamh48359 ай бұрын

    இவ்வளவு தெளிவாகவும் பொறுமையாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் அளவு விளக்கி கூறியதற்கு நன்றி மேம்

  • @SanjaySanjay-iw5dq

    @SanjaySanjay-iw5dq

    2 ай бұрын

  • @geethashree03
    @geethashree03 Жыл бұрын

    அம்மா நீங்கள் குழந்தை வரம் குடுக்கும் கடவுள் ...வாழ்க உங்கள் பணி..வளர்க பணி சிறக்க❤

  • @ThiruKumar-sz2cx

    @ThiruKumar-sz2cx

    18 күн бұрын

  • @donisamathias2920
    @donisamathias29209 ай бұрын

    Hi friends nanum ivf tha try pannen ippo enakku positive vanthuruchu nallapadiyaga kulanthai pirakkanumnu enakkaga ellarum vendikkonga friends

  • @chitradevibalaji

    @chitradevibalaji

    7 ай бұрын

    I pray for u to have a healthy baby 😊. U too stay healthy

  • @HazeesRecipes

    @HazeesRecipes

    Ай бұрын

    Evlavu selavuagumpa"

  • @shanthim6513

    @shanthim6513

    Ай бұрын

    வாழ்த்துக்கள் pa,கடவுள் துணை இருப்பர்❤❤❤❤🎉

  • @user-vw7si2oe7k

    @user-vw7si2oe7k

    Ай бұрын

    Mam evalov cost achu

  • @anushivani8514

    @anushivani8514

    28 күн бұрын

    Evlo cost mam

  • @Kavitham42
    @Kavitham423 ай бұрын

    இறைவா குழந்தைக்கு ஏங்கும் அனைவருக்கும் இயற்கை முறையில் குழந்தை கிடைக்க அருள்புரிவாய்🙏

  • @azhagiria1465

    @azhagiria1465

    Ай бұрын

    Aama kadavuley😢😢

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani61952 жыл бұрын

    உங்கள் மகத்தான, அரப்பணிப்பான சேவைக்கு வாழ்த்துக்கள் அம்மா!கடவுளுக்கு அடுத்த படிதான் நீங்கள் உங்களின் சேவைகள் பல்கிப் பெருக என் வாழ்த்துக்கள்! குழந்தைகள் இல்லையே என்ற ஏக்கத்தோடு வாழும் பெற்றோருக்கு இது ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதம் 🙏🙏🙏👏

  • @SaiRam-im2et

    @SaiRam-im2et

    2 жыл бұрын

    kzread.info/dron/cWTwFAGOc22neUhR8R8TFg.html

  • @chelliahpal4039

    @chelliahpal4039

    2 жыл бұрын

    Yes💯👍👍🙏🙏🙏💐💐

  • @Thangamkandasamy2122
    @Thangamkandasamy2122 Жыл бұрын

    என் தோழியும் இதே முறையில் கருஉண்டாகியிருக்கிறாள்..12 வருடங்கள் பிறகு....நன்றி டாக்டர் கடவுளுக்கு🙏🙏

  • @bommimuthu3210

    @bommimuthu3210

    Жыл бұрын

    Evala selavu aguchu

  • @FamilyLink-zj7li

    @FamilyLink-zj7li

    Жыл бұрын

    எவ்வளவு செலவு ப்ளீஸ் சொல்லுங்க

  • @gayathribuilders2593

    @gayathribuilders2593

    9 ай бұрын

    Treatment ku எத்தனை மாதம் ஆனது?

  • @maheshvarma4175

    @maheshvarma4175

    3 ай бұрын

    Selavu evvalo aachu plz sollunga

  • @AMMUKUTTISWETHA

    @AMMUKUTTISWETHA

    3 ай бұрын

    5000 to 6000 ​@@maheshvarma4175

  • @bharathis3338
    @bharathis33382 жыл бұрын

    இதுவரை இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னதில்லை...3 வருடங்களாக treatment பார்க்கிறேன். நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். உங்கள் Video பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி....5 laksh உங்களுக்கு கொடுக்கலாம்....

  • @sridevisatchidanandam3868

    @sridevisatchidanandam3868

    2 жыл бұрын

    Go give her... .she is a greedy person only ....u r the right patient for her.....I hv worked with her......

  • @SaiRam-im2et

    @SaiRam-im2et

    2 жыл бұрын

    kzread.info/dron/cWTwFAGOc22neUhR8R8TFg.html

  • @0558621924

    @0558621924

    Жыл бұрын

    5ലച്ഛം എന്തിന് കൊടുക്കുന്നു അണ്ണാച്ചീ

  • @rajakumarirajakumari6034

    @rajakumarirajakumari6034

    10 ай бұрын

    Hi sis, ungaluku enna problem ippo sari aaidicha, enna treatment eduthenga, ippo baby eruka pls sollunga, enaku 4years ah baby illa, 3 years ah treatment pathutu erukan no use pls sollunga

  • @Mr.kullanari

    @Mr.kullanari

    10 ай бұрын

    Selavu evlo mam agum😢

  • @raguvaran9267
    @raguvaran9267 Жыл бұрын

    ஏழை மக்களும் இந்த பலனை அடைவதற்க்கு ஏற்றார்போல் . இதனை மட்டுமாவது வியாபாரம் ஆக்காமல் மருத்துவ சேவை செய்யுமாறு, உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @noorulinaaya8654

    @noorulinaaya8654

    6 ай бұрын

    3 to 3.5 lakhs per process ???

  • @SaranyaLalitha

    @SaranyaLalitha

    3 ай бұрын

    இதை வைத்து நிறைய வணிகம் நடக்கிறது😮

  • @babuA-nm2pn

    @babuA-nm2pn

    3 ай бұрын

    இதற்க்கு எவ்வலவு செலவாகும்

  • @maheshvarma4175

    @maheshvarma4175

    3 ай бұрын

    Apdiya bro​@thilakaelango5099

  • @AMMUKUTTISWETHA

    @AMMUKUTTISWETHA

    3 ай бұрын

    5000 to 6000 ​@@babuA-nm2pn

  • @madraswaalaspicyfoods1364
    @madraswaalaspicyfoods1364 Жыл бұрын

    குழந்தை இல்லாத வலி மிகவும் கொடியது.... இருப்பினும் கடந்து செல்ல பழகி விட்டது 😭😭😭

  • @vennilablocks6768

    @vennilablocks6768

    Жыл бұрын

    Me too 😭😭😭

  • @Akshan12345

    @Akshan12345

    Жыл бұрын

    Nega Jesus keta prayer pannuka kandipa kuzhatha kedaikum eanaku prayer pannitha kuzhatha porathuchi

  • @susma...2043

    @susma...2043

    Жыл бұрын

    @@Akshan12345 aptya... Neenga Christian ahh mam

  • @AbiNivuz-world.

    @AbiNivuz-world.

    4 ай бұрын

    Epovmey Namma negative ah think panna koodadhu , Namma kadamay Namma seiyanum time varumbhodhu Namma ninachadhu nadakum , think positive ellame nallabhadiya nadakum , Jesus ah kuptalum kovil poy Sivan kuptalum no use unga nambhikka tgaan ellamee , kadavila nambunga adha vida jasthiya unga koandha ungakitta tgaan ennaka irundhalum varum nu nambhinga kandipa nallath nadakum

  • @elsirani2711

    @elsirani2711

    3 ай бұрын

    Yes pray to Jesu 🙏

  • @revathiboopathi4996
    @revathiboopathi4996 Жыл бұрын

    IVF பற்றிய தகவல்கள் குறித்து உங்கள் ஆலோசனை மிகவும் நன்றாக உள்ளது மிக்க நன்றி 💐💐💐

  • @balajigowni6158
    @balajigowni61582 жыл бұрын

    இந்த மருத்துவர்களும் கடவுளின் அவதாரம். வாழ்க வளமுடன்

  • @SaiRam-im2et

    @SaiRam-im2et

    2 жыл бұрын

    kzread.info/dron/cWTwFAGOc22neUhR8R8TFg.html

  • @selvambhavani1835

    @selvambhavani1835

    2 жыл бұрын

    Kadavula. Kuda kasu kodutha tha paga mudium.enaku baby Ella .ethala Panna 5to 6 lak akum .ethala engalla mudoyathu

  • @jesurajanjesu8195

    @jesurajanjesu8195

    Жыл бұрын

    வாழ்க வளத்துடன்.

  • @Sreesathieez

    @Sreesathieez

    Ай бұрын

    ​@@selvambhavani1835 1.5 lakhla panirlam sis

  • @aafrinnazar
    @aafrinnazar2 жыл бұрын

    Amazing clear explaining video who are didn't know about IVF icsi treatments for infertility couples

  • @lydiasamudra
    @lydiasamudra2 жыл бұрын

    Wonderfully explained,very informative..May God Bless Her

  • @lewynpaul7936
    @lewynpaul7936 Жыл бұрын

    Wow, crystal clear explanation Mam. Thank you so much for your valuable information. Still We don't know what is IVF. God bless you and your team members.

  • @kalpanakalpu2975
    @kalpanakalpu2975 Жыл бұрын

    என்ன ஒரு அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் டாக்டர் உண்மையிலேயே மிகச் சிறப்பாக விளக்கினீர்கள் நன்றி

  • @parameswarimariappan7879

    @parameswarimariappan7879

    Жыл бұрын

    Super explanations

  • @indhuloganathan3744
    @indhuloganathan3744 Жыл бұрын

    One of the finest explanation mam. I never heard the explanation step by step .this video gives precise information. THANK YOU mam

  • @muthulakshmis4690
    @muthulakshmis46902 жыл бұрын

    நீங்க கடவுளின் அவதாரம் Very nice

  • @vidprabhu2704
    @vidprabhu27042 жыл бұрын

    Excellent explanation Doctor... Keep up your good work 👌👌👌👍👍👍

  • @shalinivimalraj2015
    @shalinivimalraj20152 жыл бұрын

    Very clear explanation, hats of to doctors

  • @sindhubanumathi7416
    @sindhubanumathi7416 Жыл бұрын

    Clear and good explanation.....doctor is great and dedication for work...what a brilliant doctor..wow...keep it up..congrats..

  • @marysuganthi5664
    @marysuganthi56642 жыл бұрын

    Super explanation 👌 👍 👏 till date nobody told so clearly God bless.

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Жыл бұрын

    அருமை இவ்வளவு அழகான தெளிவான அனைவருக்குமே புரியும் விதமான அற்புதமான பயனுள்ள இந்த பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.நீங்க நல்ல இருக்கனும்மா 🙌🙌🙌

  • @arifautomobile
    @arifautomobile Жыл бұрын

    Dr. Mala Raj is brilliant in her explanation, thank you for your wonderful information shared by you regarding IVF and XC process. thank you mala.

  • @shalinikarunakaranshalinik7909

    @shalinikarunakaranshalinik7909

    Жыл бұрын

    Icsi

  • @kaarigaiyin_tharagai_2589

    @kaarigaiyin_tharagai_2589

    8 ай бұрын

    Pls address

  • @radhikamanikandan2339
    @radhikamanikandan23392 жыл бұрын

    Cleara explain panninga thanks mem iraiva yarukum intha kastatha kodukathinga yellarum kozanthai pakiyam kodunga

  • @praseestephen5190
    @praseestephen51902 жыл бұрын

    Very clear and nice explanation mam,👏👏

  • @sridevisatchidanandam3868

    @sridevisatchidanandam3868

    2 жыл бұрын

    Kaasukku etha Vela seiyiraanga..... Idhellaam concerned patients ku mattum sonna pothum..... She has built a hospital itself , by putting all patients on LSCS......

  • @santhoshrconnectto
    @santhoshrconnectto2 жыл бұрын

    Very well explained , thanks to the doctor and vikatan team

  • @drsenbot11
    @drsenbot11 Жыл бұрын

    Excellent presentation ,a common people also can understand most doubt clear of IVF Thank you so much 👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐

  • @sujarita6024
    @sujarita60242 жыл бұрын

    Very clear mam god is with you for the creation of babies in this world great job congrats giving life good carry on mam

  • @vairamuththukanthan5382
    @vairamuththukanthan538210 күн бұрын

    இவ்வளவு நேரமும் தெளிவாகவும் அழகாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு விளக்கம் கொடுத்ததுக்கு மிகவும் நன்றி மேடம் God bless you 🙏

  • @kalaiyarasi8272
    @kalaiyarasi8272 Жыл бұрын

    Very good explanation & speech. Thanks a lot mam. God bless you 🙏❤

  • @marimari-fg5du
    @marimari-fg5du2 жыл бұрын

    Excellent Mam, Very well Explain, Thank you Mam 🤝

  • @ATHIRAISKITCHEN
    @ATHIRAISKITCHEN2 жыл бұрын

    அருமையான விளக்கம் டாக்டர்.வாழ்த்துகள் dr

  • @manivannan3492

    @manivannan3492

    Жыл бұрын

    Vilakkam OK thaan but selavu panni ivf pannunaalum 100 kku 10 Peru kku thaan success aakum

  • @mosesalfred2469
    @mosesalfred2469 Жыл бұрын

    Very exclusive message ever I heard.for the first I came to know about the IVF.thank you very much Doctor

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash73382 жыл бұрын

    What a great job...pls don't get more money from poor people....bcoz Service to poor is Service to God.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @hepsy07
    @hepsy072 жыл бұрын

    really really good work mam, good explain semma mam GOD bless you,❤❤

  • @indhus125
    @indhus1252 жыл бұрын

    Very well explained mam. Thank you. Bed rest needed the whole duration of pregnancy or not

  • @sivakamin8482
    @sivakamin8482 Жыл бұрын

    இளைய தலைமுறையினர் தாங்கள் சாப்பிடும் உணவால்தான் இந்த நிலைமை. துரித உணவு நாக்கிற்கு ருசியாக உணவைத் தேடுவது. இதைத் தவிர்த்து ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இந்த பிரச்னையே வராது. எல்லாம் பட்டால்தான் புரியும்.

  • @megalasiva8407
    @megalasiva84072 жыл бұрын

    DOCTORS ARE 2ND GOD IN OUR WORLD 💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @PriyaDharshini-rm4ot

    @PriyaDharshini-rm4ot

    Жыл бұрын

    Doctors are mechanics. இதெல்லாம் கண்டுபிடித்ததும் செய்வதும் doctors யை இயக்குவதும் scientists. Doctors ku theory mattum dhan scientists do more practical work. Scientists are manufacturers.

  • @TamilCinemaSquad
    @TamilCinemaSquad Жыл бұрын

    She is great experience Doctor and very well maintained hospital In Anna Nagar FIRM hospital 👌👌💐

  • @senthilkumaran1066
    @senthilkumaran1066 Жыл бұрын

    Excellent. A very good awareness session. Thanks madam.

  • @swethas117
    @swethas117 Жыл бұрын

    Very well explanations about the ivf mam your really great mam your equal to God, thank you God bless you all the entire team thank you🙏 jahind

  • @gayathri753
    @gayathri7532 жыл бұрын

    Good Detailed explanation 👍

  • @josephwilson2501
    @josephwilson25012 жыл бұрын

    Useful information, explained clearly, super

  • @manjuprabakaran8970
    @manjuprabakaran89702 жыл бұрын

    Ungaloda explanation sema mam thank you so much elarukum naladhe seinga neenga epavum happya santhosama irukanum mam

  • @renubabu8893
    @renubabu88932 жыл бұрын

    Really superb explanation

  • @sinthusivam
    @sinthusivam2 жыл бұрын

    Kulanthai illathavanka ivlo kastrapadum pothu, simple aah kolanthai pethukiddavankalukku antha kolanthaiyoda arumai theriyithilla...

  • @subramanimaha7573
    @subramanimaha75732 жыл бұрын

    Very clear explanation Mam thk u so much...

  • @vignesh7346
    @vignesh73462 жыл бұрын

    Super explain dr.... thank you...

  • @abubakerabu7948
    @abubakerabu79482 жыл бұрын

    Doctors are compare to god. God bless you mam .do well dr .mam your explanation is good. thanks mam

  • @buvanabuvi7388
    @buvanabuvi7388 Жыл бұрын

    Clear explanation 👌🏿

  • @ganeshb7213
    @ganeshb72132 жыл бұрын

    டாக்டர்ஸ் எல்லோரும் கடவுள்...

  • @sasiKumar-ii7ik
    @sasiKumar-ii7ik Жыл бұрын

    Romba detail la explain panninga mam Thank you mam🙏🙏🙏

  • @ar6108
    @ar61085 ай бұрын

    இறைவா அனைவருக்கும் குழந்தை பாக்கியத்தை தந்து அருலுங்கள் இறைவா ஓம் நமசிவாய

  • @meandmaaworld9164
    @meandmaaworld9164 Жыл бұрын

    So clear explanation .... well done mam...

  • @santhimurukan2216
    @santhimurukan22162 жыл бұрын

    Well explanation Doctor... Gynaecologist & Embryologist good job..

  • @blssari1356
    @blssari13567 ай бұрын

    Wonderful explained ... Thanks mam may God bless you team work 👏 👏 🙏

  • @SakthiEswari-wj8mn
    @SakthiEswari-wj8mn Жыл бұрын

    Well Explanation doctor. Hats off u doctor😊👏

  • @tamilh9591
    @tamilh95912 жыл бұрын

    Best doctor I India ❤️❤️

  • @sherlinjane7511
    @sherlinjane75112 жыл бұрын

    Well said and thank you ma'am

  • @reetadeepu812
    @reetadeepu812 Жыл бұрын

    Really very clear information God bless you

  • @divyagreenbird4134
    @divyagreenbird41342 жыл бұрын

    Full clarity about ivf in this video. Thank

  • @rabikalrabikal8696
    @rabikalrabikal8696 Жыл бұрын

    Crystal clear explanation doctor.Thanks for educating us.

  • @aksharasdream7149
    @aksharasdream71492 жыл бұрын

    Nice sharing dr very well explanation thank u

  • @lidiyaal1628
    @lidiyaal16289 ай бұрын

    Really doctor you explained very clearly. Thank you May God bless you and your team doctor. Really it’s very wonderful process.

  • @shellashella2234
    @shellashella22342 жыл бұрын

    Thanq for ur kind hospitality. God be blessed.

  • @SathyaVelan
    @SathyaVelan2 жыл бұрын

    Well explained mam thank you so much 🙏

  • @jessykennady1844
    @jessykennady1844 Жыл бұрын

    Well explained doctor.. Thanku

  • @lalithas5218
    @lalithas5218 Жыл бұрын

    Now a days marriage age n conceiving age all changing So what's the suggested precautions to b taken b4 this procedure I am 68 yes old granny Very nicely explained Thank you n God bless you

  • @anithas966
    @anithas9662 жыл бұрын

    Good explanation 👍very thank you so much mam🙏

  • @yasmeenfazal4364
    @yasmeenfazal43642 жыл бұрын

    Super explanation...very useful information mam

  • @brameshavadhani1720
    @brameshavadhani17202 жыл бұрын

    Dr. Malaraj beautifully explained IVF n she is a brilliant fertility doctor doctor u rocked Her hospital is ,3 streets away from my house. How beautifully she explains every thing way to go Dr.

  • @SaiRam-im2et

    @SaiRam-im2et

    2 жыл бұрын

    kzread.info/dron/cWTwFAGOc22neUhR8R8TFg.html

  • @keerthiramamoorthi9360

    @keerthiramamoorthi9360

    2 жыл бұрын

    Hospital address pl

  • @tamilponni9484

    @tamilponni9484

    2 жыл бұрын

    firm hospital annanagar

  • @vimano8610

    @vimano8610

    Жыл бұрын

    Rs evalo aagum

  • @rajamohamed0006

    @rajamohamed0006

    Жыл бұрын

    How much the cost

  • @apjkumarr
    @apjkumarr Жыл бұрын

    This is "WOW" , Simply!!!

  • @Bhuvana1999-ei8ed
    @Bhuvana1999-ei8ed Жыл бұрын

    Excellent explanation 👏👏

  • @Mrs.DivyaJulian
    @Mrs.DivyaJulian2 жыл бұрын

    Children are truely blessing from god🙏🙏🙏

  • @manivannan3492

    @manivannan3492

    Жыл бұрын

    Yeen kulanthai illaiyaa..

  • @roshinia5645
    @roshinia56452 жыл бұрын

    Very well explained...

  • @mmehar969
    @mmehar9692 жыл бұрын

    Super explanation...please pray for kuzhandhai illathavangalku

  • @m.vijayapapitha6839
    @m.vijayapapitha6839 Жыл бұрын

    மிக அருமையாக சொல்லி இருக்காங்க மிக்க நன்றி 🙏🙏🙏

  • @allinformation6725
    @allinformation67252 жыл бұрын

    Thank you mam Very good explanation thank you mam

  • @sinduyou838
    @sinduyou8382 жыл бұрын

    Thank you so much for yoir clear explanation.... Gives a lot of hopes after i listened your speech such a pleasure to hear mam so greatfully thank you so much

  • @rajeg3759
    @rajeg37592 жыл бұрын

    Excellent explanation ty 👏👌

  • @dhanamlakshmi1709
    @dhanamlakshmi17092 жыл бұрын

    Really wonderful explanation tq mam...

  • @vetrichelvit9374
    @vetrichelvit93742 жыл бұрын

    Very good explanation. Thank you the detailed information

  • @gayathrisuthandra3374
    @gayathrisuthandra33742 жыл бұрын

    Madam super explain panniga nice, but fees romba athigama irukumpola, insurance iruntha nala irumkum money இல்லாதவங்களுக்கு use irukum

  • @yuvarajm2877
    @yuvarajm2877 Жыл бұрын

    Excellent Presentation

  • @suganthikumar665
    @suganthikumar665 Жыл бұрын

    Thank you for the proper guidance

  • @ramyaramya5324
    @ramyaramya53242 жыл бұрын

    Excellent teach dr .........

  • @keerthanavishnu552
    @keerthanavishnu5522 жыл бұрын

    What a clear explanations Super mam

  • @priyavvv4448
    @priyavvv4448 Жыл бұрын

    Omg..... Evlo irukaaa......Doctor are really god!

  • @saranyasathyanarayanan6184
    @saranyasathyanarayanan61842 жыл бұрын

    Very excite to hear this...

  • @karthikdurai5249
    @karthikdurai5249 Жыл бұрын

    கல்யாணம் ஆகி ஒரு வருடம் கழித்து குழந்தை பிறந்தால் அருமை தொரியாது

  • @bavanitamilselvan6153
    @bavanitamilselvan61532 жыл бұрын

    Super mam, very clearly your explanation thanks mam

  • @selvinandhish533
    @selvinandhish5332 жыл бұрын

    நன்றி டாக்டர் நீங்க ஒரு கடவுள் மாதிரி ரொம்ப நன்றி நீங்க சொன்னது எனக்கு புரியுது நாங்களும் டாக்டரைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்

  • @yesoksk5851
    @yesoksk58512 жыл бұрын

    Thank you Thank you🙏🙏🙏🤝🤝🤝 so much mam, really good clear explanation 👍👍👍

  • @vasanthadevi9326
    @vasanthadevi93262 жыл бұрын

    My sincere advise who ever trying IVF, plz check if doctor is really knowledgeable. Also any IVF would cost between 3-4 lakhs depend on how much medication intake. If you are below 30 better try IUI, keep in mind that none of these treatment is guaranteed for baby forming , growing and delivering later stage…. Main thing is both men and women going through treatment should be stress free, otherwise none of these medications works effectively…. Moreover always pray god …. Even medically advance , it’s all blessing from god… I am saying all these from experience of 30 IUI fail , 3 IVF fail and 1 ectopic pregnancy fail… Never loose hope and have faith in god and very very important “be stress free” - you will definitely conceive and I pray for all mother who are waiting to be 👍👍👍 Stay strong and believe on you and supreme ….

  • @ananth3479

    @ananth3479

    2 жыл бұрын

    Hi Sister 2 times ivf failure which is best hospital i dont know. If u know tell me Sister.

  • @priyaprasathpriyaprasath3489

    @priyaprasathpriyaprasath3489

    2 жыл бұрын

    @@ananth3479 Karaikudi kavitha hospital

  • @dhivyasakthi8113

    @dhivyasakthi8113

    2 жыл бұрын

    First en failure aachunu reason kandupidinga.ungaloda uterus receptivity days check pannunga.it is very important for egg to implant.uterus thickness important.then if ur having immune issuse take 10 mg prednisolone and 75 mg ecosporin.then change ur diet.for me sister 2 times IVF failure.third time I found out my reason then i go for natural cycle IVF instead of progesterone injections.i got positive 3 time now I am having 1 yr girl baby

  • @vasanthadevi9326

    @vasanthadevi9326

    2 жыл бұрын

    @@ananth3479 my doctor is in vizag, not sure if you open for it

  • @vasanthadevi9326

    @vasanthadevi9326

    2 жыл бұрын

    @@ananth3479 if you have failure in IVF , go through this list 1. Quality of sperm and egg 2. Check uterus thickness (but it doesn’t matter much, if thickness is less it’s still treatable if u go for IVF) 3. PCOS and thyroid (which again not a big deal, but you should follow certain diet as recommended by dietician and not your gynaecologist) 4. Check sperm motility rate 5. Check for chromosomal analysis (this is key and very very important) for both men and women who has multiple failure 6. Any other like PH , hormonal imbalance, etc is all manageable and have minor impact Main thing is take organic food, avoid acidic and spicy food when trying for IVF, have a gentle walk everyday for 30 min, *don’t stress much* and laugh daily becoz it has greater impact on hormones… Stay positive and Pray God… …All the pain will vanish when u see their smile and the first call “Amma” from them 😂🤣… lastly if u believe in god “ go visit “kuladeivam koil” becoz ur kuladeivam should bless for child formation before anyone in the world… People think it’s stupid , I am suggesting from my personal experience…. For any birth (when your “ishta devatha wanna give u what you want”or death (when yaman approach)in a family the first one to approach For permission is your “kuladeivam” ….

  • @janakarthikk9408
    @janakarthikk94082 жыл бұрын

    Clear explanation madam thank you madam

  • @HASEEE_BVLOG1100
    @HASEEE_BVLOG11002 жыл бұрын

    Thanks for your honesty

  • @menakakrishnamoorthy4052
    @menakakrishnamoorthy40522 жыл бұрын

    நல்ல விளக்கம்.. நன்றிகள்

Келесі