செவ்வாய் கேது இணைவு இருக்கும் பொழுதுதான் சிறப்பு குழந்தைகள் பிறக்கும்|Rishabhanandha | special child

செவ்வாய் கேது இணைவு இருக்கும் பொழுதுதான் சிறப்பு குழந்தைகள் பிறக்கும் | special child | Sri Thamburan Rishabhanatha | BHAKTHI INFINITY
#rishabanandhar #bhakthiinfinity #sevvai #kedhu #astrology #சுகமே #சூழ்க
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 243

  • @RAJARAJACHOLAN-ew5pc
    @RAJARAJACHOLAN-ew5pc5 ай бұрын

    சாமி நான் கோமடம் வந்து இருக்கேன், அந்த குழந்தையை பாத்திருக்கேன், நான் சென்னை ஆவடியில் இருக்கேன், சென்னையில் இருந்து திருப்பூர் மார்கழி வெள்ளியன்று நான் பல்லடம் ரோட்ல உள்ள உங்கள் ஆபீஸ்ல புக் பண்ணிட்டு கோ பூஜை பாத்துட்டு பசுவை பராமரிப்பவருக்கு 500ரூபாய் காணிக்கை கொடுத்து விட்டு, திருச்செங்கோடு தரிசனம் செய்து விட்டு மீண்டும் சென்னை வந்தேன், நான் வ்யாதீபாதம்

  • @kalaivani-dp3uv

    @kalaivani-dp3uv

    5 ай бұрын

    அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது அவசியம் தெரியப் படுத்துங்கள் ஐயா🙏

  • @shankarneelagadan9486

    @shankarneelagadan9486

    5 ай бұрын

    Hi i am also in aavadi.. How to reach this swammy

  • @priyajiiva1111

    @priyajiiva1111

    5 ай бұрын

    How to contact him

  • @nirmaladakshinamoorthy4991

    @nirmaladakshinamoorthy4991

    5 ай бұрын

    Phone number veanum sir ( wsap)

  • @sriswty2507

    @sriswty2507

    5 ай бұрын

    பெற்றோர்க்கு செவ் கேது சேர்ந்திருந்தால் பிறக்கும் குழந்தை இப்படி பிறக்குமா?

  • @vasudevan4300
    @vasudevan43005 ай бұрын

    வணக்கம் சாமி ஸ்பெஷல் குழந்தை களுக்கு குனமாவதர்க்கு கோவிலும் வழிபாட்டு முறைகளும் கூறியது பெற்றோர்களுக்கு மிகுந்த மன மகிழ்ச்சி தரும்ங்க சாமி. கூடுதலாக தாங்கள் அனைத்து விதத்திலும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமலும் உதவி செய்வதாக கூறியது மிகவும் பெரியமனது நண்றிங்க சாமி.

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan5 ай бұрын

    ஓம் நமசிவாய இவ்வளவு உயரிய காணொளியை பதிவிட்ட எங்கள் குருஜிக்கும் ஐ பி சி திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கும் ஐ பி சி சேனலுக்கும் கோடி நமஸ்காரம் குருஜி அவர்களே நான் மின்சார வாரியத்தில் கணக்கிட்டு பணி செய்து வருகிறேன் கணக்கீடு செய்யும் பொழுது நிறைய வீடுகளில் இது போன்ற சிறப்பு குழந்தைகள் இருக்கின்றனர் அவசியம் இந்த காணொளியை பார்க்கச் சொல்கிறேன் குருஜி இந்த புண்ணிய காரியம் உலகம் உள்ளவரை உங்களை மறவாது நன்றி கலந்த வணக்கத்துடன் பக்தியுடனும் சுவாமிநாதன் கபிஸ்தலம்

  • @kanchanakanchana2187
    @kanchanakanchana21875 ай бұрын

    வணக்கம் சாமி , உங்கள் பதிவு எப்போது வரும் என்று காத்திருப்பவர்களில் இந்த அடியேனும் ஒருவள்

  • @SivavakiyarRishabananthar

    @SivavakiyarRishabananthar

    5 ай бұрын

    நன்றி

  • @rohinikaruppusamy8887

    @rohinikaruppusamy8887

    5 ай бұрын

    Ayya en kulanthaikku intha pirachana than. Muruganai than muluthaga nampukiren.. ungaludam oru murai jathagam parthen. Marupatium paakanum nerula. En kulanthaikku 1.8 yrs aachu. Innum amma appa theriyathu. Innum kalurhu kooda nilkala. Aana en kulanthaya , antha muruganave ninaithu kondaadi varukirom❤. Enakahave intha temple solirukinga. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Neenga sonnathu unmai than, . Engalukku seekaram jathagam mattum paaka anumathi kodukkavum.

  • @PriyaSiva12
    @PriyaSiva125 ай бұрын

    ஐயா இந்த அற்புதமான தகவலை தெரிய படுத்தி பல தாய் தந்தைகளுக்கு உதவிய உங்கள் சேவைக்கு உங்கள் பாதம் தொட்டு நன்றி செலுத்துகிறேன். இரு முறை உங்களிடம் நேரில் ஆசிர்வாதம் பெறும் வைபயும் நான் பெற்று உள்ளேன் 🙏🙏

  • @jeevika24
    @jeevika245 ай бұрын

    Murugan gitta Ella kulanthaikalum nalla birakka venduvom, intha Thai poosathil om Saravana bava

  • @priyajiiva1111

    @priyajiiva1111

    5 ай бұрын

    🙏🙏🙏

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt5 ай бұрын

    அருமை அருமை அருமை ஐயா👍

  • @rohiniponnusamy8368
    @rohiniponnusamy83685 ай бұрын

    வணக்கம் சாமி,, வைநாசிகம் vedio பார்ததில் இருந்து நான் உங்கள் vedio தினமும் பாக்க ஆரம்பிச்சுடேன் நீங்கள் செல்வது எல்லாமே நடந்தது நேர்ல பாத்து சொல்ற மாதிரி உண்மையா இருக்கு ங்க சாமி,, எனக்கு எல்லா விசயங்களையும் எதாச்சும் தடுங்கல் குழப்பம் வந்துட்டே இருக்கும் ங்க சாமி.. பஞ்சபட்சி காணொளி பாத்து புதிதாக ஒரு முயற்சி பன்னா எனக்கு அந்த முயற்சி பலிக்குதுங்க சாமி வெற்றி பெற முடிதுங்க சாமி😅 ரொம்ப நன்றிங்க சாமி 🙏🙏

  • @NANDAKKUMARRK
    @NANDAKKUMARRK5 ай бұрын

    om sivakkiyar tamburan rishbanathar thiruvadikale potrii 🙏🙏 🙏

  • @suthamurali1825
    @suthamurali18255 ай бұрын

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @Raja2005Raja
    @Raja2005Raja5 ай бұрын

    ஐய்யா வாழ்க வளமுடன். நன்றிகள் பல.

  • @yasodhavellingiri5081
    @yasodhavellingiri50815 ай бұрын

    அற்புதமான. பதிவு ங்க. சாமி... மகிழ்ச்சி

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c5 ай бұрын

    மிக்க நன்றி குருஜி🙏🙏🙏🙏

  • @sureshsundaramurthy3711
    @sureshsundaramurthy37115 ай бұрын

    அய்யா சிரம் தாழ்ந்த நன்றிகள்

  • @Mani-on9bi
    @Mani-on9bi5 ай бұрын

    நன்றி பலகோடி சுவாமி

  • @sindhumughi3920
    @sindhumughi39205 ай бұрын

    True,indha temple God romba sakthi adhiehagam

  • @manokaranannai6872
    @manokaranannai68725 ай бұрын

    நல்ல தகவல் சொன்னீர்கள். நன்றி

  • @senthilsumathi4691
    @senthilsumathi46915 ай бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @arulr3813
    @arulr38135 ай бұрын

    thank you anna sai senthil and swamy. kept asking to speak about spl child. nandri kodi nalla irukanum swamy manasa nimadhiya iruku❤

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk77555 ай бұрын

    வாழ்த்துக்கள் ஐயா, வணங்குகிறேன். தங்களின் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤❤❤❤❤❤❤

  • @anandhababu7190
    @anandhababu71905 ай бұрын

    1978 இல் ரஜினிகாந்த் அவர்கள் மனநலம் பாதித்த தருணத்தில் இந்த ஆலயத்தில் தங்கி இருந்த தகவல் உண்டு

  • @user-hj8uw2ks3o
    @user-hj8uw2ks3o5 ай бұрын

    ஓம் முருகா சரணம் ஓம் சரவணபவ அய்யா நல்ல பதிவுகளை கூறிகிறிர்கள் நன்றிகள் பல

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi27815 ай бұрын

    வணக்கம் ஐயா உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருக்கு உங்கள் பதிவு ஒன்றை கூட விடுவதில்லை 🙏🙏🙏

  • @kamalaveninatarajan0672
    @kamalaveninatarajan06725 ай бұрын

    Ayya vanakkam unggalukku migavum nalla manathu valthukal

  • @soundarsubramanian
    @soundarsubramanian5 ай бұрын

    ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி IBC பக்தி

  • @ramadossk6654
    @ramadossk66545 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா போற்றி

  • @kumaravelkuppusamy9200
    @kumaravelkuppusamy92005 ай бұрын

    அய்யா தங்களுடைய பதிவு அனைத்து சமைத்துக். உதவியாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. தங்களது தொண்டு சிறக்க இறைவனை பிராத்தனை செய்கிறேன்

  • @kalpanasekar8723
    @kalpanasekar87235 ай бұрын

    நன்றிஐயா

  • @malasankarvadivel2601
    @malasankarvadivel26015 ай бұрын

    வணக்கம் குருஜி தங்களின் மிகச் சிறந்த சேவை உலகிற்கு மிக மிக தேவை.நீங்களும் தங்கள் குடும்பத்தினரும் வாழ்க வளத்துடன்.மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி குருஜி. தங்களை குருஜி என்று முதன் முதலில் அழைக்கக் காரணம் ஜோதிடத்தின் மீது முழு நம்பிக்கை வர அதைக் கற்க வேண்டும் என்ற ஆவல் வர வைத்தவர் தாங்களே.

  • @narpavithangam8542
    @narpavithangam85425 ай бұрын

    Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @senthamaraikanagaraj9009
    @senthamaraikanagaraj90095 ай бұрын

    🙏 குருவடி சரணம் திருவடி சரணம் 🙏 குருவே சரணம் 🙏 சாமி என் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2 ஆம் இடத்தில் செவ்வாய் ராகு சேர்க்கை உள்ளது வாழ்வில் படாத பாடு விட்டேன். நான் தனுசு லக்கினம் 🙏

  • @janakiramandayalan1240
    @janakiramandayalan12405 ай бұрын

    நன்றி 🙏🏼🙏🏼

  • @shanmugamsaravanakumar5568
    @shanmugamsaravanakumar55685 ай бұрын

    நன்றி🙏🙏🙏

  • @jayakumarnagarajan8722
    @jayakumarnagarajan87225 ай бұрын

    நன்றி சாமி

  • @AL_14_7
    @AL_14_75 ай бұрын

    Thanks iyaa

  • @trends3366
    @trends33665 ай бұрын

    கோடி மிகவும் நன்றி ஐயா நல்லதே நடக்கும் குரு சரணம்

  • @jashukiruba9568
    @jashukiruba95685 ай бұрын

    மெய்சிலர்கிறது. ஓம் சரவண பவ

  • @shanthibabu2031
    @shanthibabu20315 ай бұрын

    🙏🙏🙏🙏🙏💐💐Vanakkam samy

  • @pushpahealthtips6544
    @pushpahealthtips65445 ай бұрын

    அருமை அருமை சாமி என்மகனுக்கு அந்த கோயில் கொடுத்துஇருக்கிறிகா

  • @rajshekarraj8092
    @rajshekarraj80925 ай бұрын

    Thank you Very Much guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganantham4707
    @muruganantham47075 ай бұрын

    மிக மிக நன்றி

  • @sasis7906
    @sasis79065 ай бұрын

    Rombo rombo nandri sami

  • @krishnanv.s8851
    @krishnanv.s88515 ай бұрын

    வணக்கம் சிவா 🙏 மிகவும் பயனுள்ளதாக எல்லோருக்கும் புரியும் வகையில் ஒரு அருமையான விளக்கம் சிவா 👌🙏 நன்றி சிவா 🙏 வாழ்க வளமுடன் 💐💐

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan37275 ай бұрын

    Nandri sami

  • @prakashsagi934
    @prakashsagi9345 ай бұрын

    உங்கள் வாக்கு அந்த ஈசனின் வாக்கு🙏🙏🙏

  • @visalkarthik4169
    @visalkarthik41695 ай бұрын

    முற்றிலும் உண்மை.

  • @MRMAADY-xc2fq
    @MRMAADY-xc2fq5 ай бұрын

    அருமையான பதிவு அய்யா 🥺

  • @divakaryt9365
    @divakaryt93655 ай бұрын

    ரிஷபானந்தர் வாழ்க

  • @Rls_bring6172
    @Rls_bring61725 ай бұрын

    Vanakkam anna

  • @deepamsv7110
    @deepamsv71105 ай бұрын

    நன்றி ஜயா.🙏🙏🙏

  • @priyasubramanian5225
    @priyasubramanian52255 ай бұрын

    வணக்கம் அய்யா, இந்த வீடியோ போட்டதருக்கு ரொம்ப நன்றி . எங்கள் குழந்ைதயும் இப்படி கஷ்டபடுகிறது. நாங்களும் 3 வருடங்களாக போராடுகிறோம் இதை குணப்படுத்துவதற்கு. எங்கள் குழந்ைதயின் ஜாதகம் அனுப்பி வைத்திருக்கிறேன். தயவு கூர்ந்து பரிகாரம் சொல்லுங்கள். எங்கள் குழந்தையின் எதிர்காலம் மாறும் என நம்புகிறோம். ஓம் நம சிவாய. நன்றிகள்!🙏

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io5 ай бұрын

    Thank you samy 🙏🙏🙏💐

  • @abithaelangovan4017
    @abithaelangovan40175 ай бұрын

    உங்களை எங்களுக்கு தந்த இறைவனுக்கு நன்றி

  • @vinothkumar-ix8hc
    @vinothkumar-ix8hc5 ай бұрын

    Om muruga saranam 🦚🙏❤️🙇

  • @kankeshm9140
    @kankeshm91405 ай бұрын

    ஐயா நன்றி ஐயா

  • @sathishkumar5713
    @sathishkumar57135 ай бұрын

    Guru Rishabanandar

  • @bharathirajanp5386
    @bharathirajanp53865 ай бұрын

    ஐயா உங்க திருப்பாதம் வணங்குகிறேன் 🙏🏽🙏🏽

  • @vgsekaran1002
    @vgsekaran10024 ай бұрын

    உண்மை அய்யா நன்றி

  • @manom1231
    @manom12315 ай бұрын

    I'm living in this place past 15years very good temple all are must come

  • @kavikavi6143
    @kavikavi61434 ай бұрын

    நன்றி ஐயா 🙏

  • @santhisubramaniyam202
    @santhisubramaniyam2025 ай бұрын

    நன்றி நண்பரே

  • @sangeektvm
    @sangeektvm5 ай бұрын

    Thanks for sharing great info! Any temple to resolve stomach related issues, please share!!

  • @sgopinathan9170
    @sgopinathan91704 ай бұрын

    Wonderful service.

  • @SivavakiyarRishabananthar
    @SivavakiyarRishabananthar5 ай бұрын

    அனைவருக்கும் வணக்கம், சுகமே சுழ்க

  • @Arun_Sam

    @Arun_Sam

    5 ай бұрын

    வணக்கம் ஐயா, சுகமே சுழ்க

  • @narayanraja7802
    @narayanraja78025 ай бұрын

    நன்றி சாமி!

  • @SivavakiyarRishabananthar
    @SivavakiyarRishabananthar5 ай бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sumathimohankumar1865
    @sumathimohankumar18655 ай бұрын

    Thanks a lot for the above information. I am having autistic male child of 13 years old.I am from puducherry.I asked for appointment .But still didn't get. By seeing message if you give me appointment either in Chennai or thirupur office it will be very much helpful for my child and family. Kindly consider my request.

  • @murugandon2260
    @murugandon22605 ай бұрын

    சுகமே சூழ்க சாமி

  • @ejdvsdinesh2251
    @ejdvsdinesh22515 ай бұрын

    வணக்கம் அய்யா வணக்கம்

  • @skarthik2912
    @skarthik29125 ай бұрын

    Murugaaaaaa.....

  • @kavisumakavisuma8139
    @kavisumakavisuma81395 ай бұрын

    Nandri

  • @user-ti8im5kf2n
    @user-ti8im5kf2n5 ай бұрын

    Thank you so much sir 🙏

  • @sugashinisuga6136
    @sugashinisuga61362 ай бұрын

    சுவாமி அருமை ஐயா. செவ்வாய் கேது இணைவு என்னுடைய முதல் மகன் ஜாதகத்தில் மகரத்தில் உள்ளது. என் மகன் 6 மாதம் கஷ்ட பட்டேன்.இப்போ நன்றாக இருக்கார். ரெண்டாவது பெண் குழந்தை பிறந்தது கன்னியில் செவ்வாய் கேது இணைவு இருந்தது 30 நாள் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனால் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை. சுவாமி சொன்னது 100% உண்மை.

  • @reena5823
    @reena58233 ай бұрын

    Nandri ayya

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv5 ай бұрын

    சாய் செந்தில் அண்ணா🙏 நேயர்களுக்காக இந்த சுவாமியின் Phone number கொடுக்கவும்😢😢😢

  • @user-xb9uj5so2r
    @user-xb9uj5so2r5 ай бұрын

    இன்னும் பல வரலாற்று கதைகள் உள்ளன. அதையும் விரிவாக கூறுங்கள். நன்றி நன்றி. ஒம் முருகா. 🙏🙏🙏🙏🙏🙏போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @murugananthamsakthivel325
    @murugananthamsakthivel3255 ай бұрын

    வணக்கம் சுவாமி உங்கள் காணொளியை முதன் முதலில் பார்க்கிறேன், இது போன்ற பயனுள்ள உள்ளடக்கத்தை பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி. நான் ஊனமுற்ற நபர் பார்வை குறைபாடு - 80% ஊனத்துடன் குறைந்த பார்வை. எனக்கு தற்போது 28 வயது. இந்த பரிகாரம் எனக்குப் பொருந்துமா.

  • @srigurupogarvarmalayam
    @srigurupogarvarmalayam5 ай бұрын

    இறைவனுக்கு மிகவும் நன்றி ஐயா,இந்த வீ டியோ ஷேர் பண்ணிடங்கையா,நன்றி

  • @pgunasekar1227
    @pgunasekar12275 ай бұрын

    ஐயா தங்களின் தகவலுக்கு கோடானு கோடி நன்றிகளை தங்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

  • @gurusamyg9282

    @gurusamyg9282

    5 ай бұрын

    சுவாமி எனது பேரனுக்கு தாங்கள் சொல்வது போல் சிரமத்தில் உள்ளான் எது விரைவில் தங்களை சந்திக்கிறேன் நன்றி சாமி மேலும் உங்கள் உரையைஆவலுடன் உள்ளேன்

  • @VijayaLakshmi-vi2mk
    @VijayaLakshmi-vi2mk5 ай бұрын

    Thanks sir.

  • @maniakimaniaki9226
    @maniakimaniaki92265 ай бұрын

    Ayya enkaluku intha vedieo pottathu en esanum,muruganum engaluku alitha varam.engal kuladeiva aruludo nangal varukirum.

  • @sridevi4294
    @sridevi42945 ай бұрын

    என் பையனும் இறைவன் குழந்தை. உங்களை எப்படி தொடர்பு கொள்வது ஐயா...

  • @SaminathanDhanya
    @SaminathanDhanya5 ай бұрын

    🙏🙏🙏🙏🙏 VANAKAM GURUJI IPC PAKTHI CHANALKU MIKAA NANTRI 🙏🙏. S.V THANYA SWAMINATHAN KAPISTHALAM

  • @poornimas9703
    @poornimas97034 ай бұрын

    அய்யா வணக்கம் என் பையனுக்கு சரி யாக பேச்சு வரவில்லை உங்கள் வீடியோ பார்த்தேன் நீங்கள் குறிப்பிட்டுள்ள கோவிலுக்கு நாங்கள் நாளை வருகிறோம் எங்களுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் ஐயா

  • @mathavan.mmathavankalpana7118
    @mathavan.mmathavankalpana71185 ай бұрын

    Guruji vanakam

  • @user-vk3xn4jj1t
    @user-vk3xn4jj1t5 ай бұрын

    ஓம் முருகா

  • @thamaraisekar9109
    @thamaraisekar91095 ай бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavikavitha3368
    @kavikavitha33685 ай бұрын

    En kulanthai jathagathil sevvai kethu inaivu ullathu intha parigaram seiyavenduma

  • @galaxyengg7631
    @galaxyengg76314 күн бұрын

    Superb

  • @govindarajanm4262
    @govindarajanm42624 ай бұрын

    🙏நன்றி சுவாமி 🙏

  • @thamilarasi7458
    @thamilarasi74585 ай бұрын

    ஐயா கோடாணுகோடி நன்றி ஐயா.

  • @shanthisampath2478
    @shanthisampath24785 ай бұрын

    My grandson , asked yr Appointment from Chennai, pl consider

  • @venparuthivelavan4822
    @venparuthivelavan48225 ай бұрын

    🕉🙏🌷🌻🙏🙏

  • @annadurai8163
    @annadurai81635 ай бұрын

    💞🙏🙏🙏🙏🙏💞

  • @Ravichandrann-ji4fm
    @Ravichandrann-ji4fm5 ай бұрын

    🙏🙏🙏

  • @ananthisivakumar8167
    @ananthisivakumar81675 ай бұрын

    🙏🙏

  • @pavithrav8947
    @pavithrav89475 ай бұрын

    I also have a special child sir but two months aachu pay panni jadhagam kududuthu pls sir respond mattum pannunga that is the first best thing 🙏🙏🙏🙏🙏 20 days la jadhagam papinga nu sonnanga but 62 days aachu call pannalum response illa… ungala nammbi , Unga interviews lam pathu oru thirvu kadaikum nu dan ungal udhavi tedi vanden Pls don’t mistake me , if you see this msg kindly see my horoscope and revert🙏🙏🙏 I dono how to reach you

  • @user-qh3cb9cm8g
    @user-qh3cb9cm8g5 ай бұрын

    👏👏

  • @user-bv7gq1qs6q
    @user-bv7gq1qs6q5 ай бұрын

    சுப்பார் சாமி

  • @mohanaelango5157
    @mohanaelango51575 ай бұрын

    Ungal magathuvamanadhu aiyya🙏

Келесі