செத்தா தான் சந்தோஷமா ...😔😔😔

Пікірлер: 724

  • @sararoseaariworks
    @sararoseaariworks14 күн бұрын

    சாந்தா அக்காவ அழகுன்னு சொல்றவங்கல்லாம் யார்யார்???

  • @ringtoneworld4621
    @ringtoneworld462115 күн бұрын

    உழைப்பாளி வர்க்கம் கருப்பா தான் இருக்கும். விடுங்க அண்ணா சாந்தோஷமா இருங்க.❤ வாழ்க்கை வாழ்வதற்கே ❤❤❤❤❤❤❤❤

  • @SriGowtham-ur2zt
    @SriGowtham-ur2zt15 күн бұрын

    கவலை படாதீங்க அண்ணா சில ஜென்மம் இப்படி தான் இருக்குதுங்க

  • @jayasundari2180
    @jayasundari218015 күн бұрын

    ஒரு ஆணாய் இருந்து இந்த பதிவு போட்டதற்கு மனமார்ந்த நன்றி சொல்கிறேன்🙏 ஒரு சில நாய்கள் பண்றதுக்கு பெண்கள் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் பா🥹🥹🥹

  • @user-wc9gl3my7f

    @user-wc9gl3my7f

    15 күн бұрын

    ஆமாங்க……இதில் முக்கியமா பெண்களே பெண்களுக்கு எதிரியாகவும் உள்ளனர்……அண்ணா இவ்வளவு வருத்தம் கொள்கிறார்கள் என்றால் அந்த ஈனப்பிறவி எப்படி கமெண்ட் செய்திருப்பார்களோ……

  • @gowrichidambaram4295

    @gowrichidambaram4295

    15 күн бұрын

    உங்க பதிவுகள் நன்றாக உள்ளது

  • @kaveryb940

    @kaveryb940

    15 күн бұрын

    நாய் நல்ல வகை அவன் பலவகை டேஸ்

  • @user-ng3ij9yh3y

    @user-ng3ij9yh3y

    15 күн бұрын

    Neenga idhuku yaellam feel pannadhinga anna.avan kaevalamana aala iruppan kandippa

  • @lavanyalavanya03412
    @lavanyalavanya0341215 күн бұрын

    சாந்தா அக்கா எப்பவும் அழகு தான் மாமா அவங்க மனதளவில் கூட ரொம்ப அழகா ஒரு பெண் அவங்க உங்களுக்கும் எங்களுக்கும் கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் மாமா நீங்க ஃபீல் பண்ண வேண்டாம் 😢😢 சில பொருக்கி நாய்கள் அப்படி தான் நீங்க கவலைப் படாமல் இருகங்க உங்களுக்கு உறுதுணையாக பல பேர் இருக்கிறார்கள் so feel பண்ணாதீங்க 😢😢

  • @muthulaxmiselvarajan1693
    @muthulaxmiselvarajan169315 күн бұрын

    கவலை வேண்டாம் தவறாக பேசுகிறவர்களை தள்ளி வைப்போம்

  • @manjuladevi2723
    @manjuladevi272315 күн бұрын

    அண்ணா ரொம்ப மனசு கஷ்டமாக இருக்கு நீங்க தினமும் சந்தோஷமாக காமெடி பண்ணி பார்த்திருக்கிறேன் இப்படி கண் கலங்கி பார்த்ததில்லை விடுங்க அந்த நாளு பேர் திருந்த மாட்டார்கள் கருவறையில் இருக்கும் தெய்வமே கருப்பு தான் அதுக்காக யாரும் கும்பிடுவதில்லையா பெண்கள் காளியின் அவதாரம் அண்ணா மனச free ya vedunga don't worry brother

  • @jayasundari2180
    @jayasundari218015 күн бұрын

    ஏன் தம்பி சோகம்🥹🥹 எப்பவுமே ஹாப்பியா பாத்துட்டு இப்படி பாக்க கஷ்டமா இருக்கு ப்பா😔💔

  • @sudhas6142
    @sudhas614215 күн бұрын

    ராஜா அண்ணா கவலப்படத்திங்க. நீங்க அழாதிங்க எப்பவுமே எங்களை சிரிக்கவைத்தவர்கள் கவலைபடவேண்டாம்

  • @meenasankar7767
    @meenasankar776715 күн бұрын

    வீடியோ ஃபோட்டோ போட ஆரம்பித்தால் இப்படி எல்லாம் வரத்தான் செய்யும் 😮 கவலைப்பட்டால் பிரயோஜனம் இல்லை

  • @judemervin451
    @judemervin45115 күн бұрын

    எதுக்குமே நீங்க அழாதீங்க🥹🥹 எல்லாவற்றையும் கடந்து தான் செல்லணும்.. இதையெல்லாம் நீங்க இன்னும் பெரிய லெவலுக்கு உயர போறீங்க அதுக்கு தான் இந்த நாய்கள் இப்படி எரிஞ்சுட்டு கிடக்குது. நாங்க எல்லாமே எப்பவுமே உங்களுக்கு மட்டும் தான் சப்போட்டா இருப்போம் ஹாப்பியா இருங்க😊😊💖💖💖

  • @VilvaSundari-vt9zz
    @VilvaSundari-vt9zz15 күн бұрын

    சமீபத்தில் அறந்தாங்கி நிஷா கூட இது போல பதிவிட்டிருந்தார்கள்.மன நோயாளி என நினைத்து கடந்து போங்கள் அண்ணா

  • @devisankar9189
    @devisankar918915 күн бұрын

    ராஜா உங்கள இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கிறது இந்த மாதிரி இருக்க வேண்டாம்

  • @thewaytoenternallife8632
    @thewaytoenternallife863215 күн бұрын

    அண்ணா ஏன் இந்த சோகம் 🙁ஏன் இந்த தலைப்பு 😮நீங்க சொல்றது கரெக்ட் தான் ஆனா எல்லாத்தையும் தாண்டி போய்த்தான் ஆகணும் அண்ணா don't worry be happy anna👍🏻

  • @sangeethaa2892
    @sangeethaa289215 күн бұрын

    அண்ணா எதற்காகவும் கவலை வேண்டாம் இது போன்ற விஷயங்களை கடந்து போகவும் அதையே நினைந்து வருத்தம் வேண்டாம் நிறம் ஒருவருடைய அடையாளம் இல்லை திறமையே அவரது அடையாளம்

  • @balasubramaniyam.s4600

    @balasubramaniyam.s4600

    15 күн бұрын

    Alaga sonnigama

  • @bhairavajay
    @bhairavajay15 күн бұрын

    அண்ணா பேட் கமெண்ட் எல்லாம் விட்டுத் தள்ளுங்க எங்கள மாதிரி உங்கள விரும்புறவங்க நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்காக பாருங்க அண்ணா கவலை வேண்டாம் அண்ணா ❤

  • @shanthisubramani24
    @shanthisubramani2415 күн бұрын

    எதற்கும் கவலைப்படாதே ராசா. குரைக்கற நாய் கடிக்காது அந்த நாய் குறைத்துக் கொண்டே இருக்கட்டும்.உங்களின்பயணம் சிறப்பாகத்தொடரட்டும்.வாழ்த்துக்கள். ❤❤❤❤🎉🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari218015 күн бұрын

    💯 கரெக்ட் தம்பி நீங்க சொல்றது👍 இத சில சில்லறைங்க தான் இப்படி தான் கமெண்ட் போடுதுங்க🤬 😠 சில நா*ய்கள் அப்படித்தான் தம்பி😢

  • @hello3389
    @hello338915 күн бұрын

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அதை சாந்தக்கா பேசுவதில் அவரது செயல்களிலும் நான் கவனித்து இருக்கிறேன் மிகவும் காயப்படுத்தி இருக்கிறார்கள் வருத்தமாக இருக்கிறது

  • @Sivasankari1719
    @Sivasankari171915 күн бұрын

    இதுக்கெல்லாம் கவலைப்பட்டால் இந்த உலகத்தில் வாழவே முடியாது கருப்பு என்பது ஒரு நிறம் நானும் கருப்புதான் நானும் யூடியூப் ஆரம்பித்த காலத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் இதுவரை நான் யாருக்கும் கமெண்ட் பண்ணது இல்லை இதுதான் முதல் தடவை எங்க தாத்தா சொல்லுவாங்களாம் கருப்பு என்பது கண் விழியில் இருக்கிறது சிவப்பு என்பது கால் பாதத்தில் இருக்கிறது என்று இதையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டால் நம்மால் முன்னே போக முடியாது அதனால் கவலைப்படாதீங்க

  • @sathyanarayanancj-uz7tj

    @sathyanarayanancj-uz7tj

    15 күн бұрын

    Romba old dialogue for the above comment not for KZread video 😅

  • @geethalakshmi8513
    @geethalakshmi851315 күн бұрын

    ஹாய் அண்ணா தப்பா கமெண்ட் போடறவங்கள பத்தி தயவு செய்து கவலைப்படாதீங்க தினமும் உங்க வீடியோ பார்த்து மனசு சந்தோசப்பட்டு எங்க கவலை எல்லாம் மறக்கிற எங்களைப் போன்ற நிறைய உறவுகள் நினைத்து சந்தோஷமாக இருங்கள்

  • @jpdevi3357
    @jpdevi335715 күн бұрын

    தம்பி நாம் ஒரு ஷார்ட்ஸ் பிடிக்க வில்லை என்றால் தள்ளி விட்டு போவதுபோல் பேடு கமெண்டஸ் தள்ளிவிட்டு போங்க தம்பி உங்கள் நேரத்தை நல்லவர்களுக்கு.நல்லதிற்கு பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற பாருங்கள்........ சிலர் பிறவி குணம் இப்படி தான் இருப்பார்கள்..... இன்னும் சில வருடம் கழித்து நீங்கள் முன்னேறி எங்கோ சென்று இருப்பீர்கள்..... பேடு கமெண்டஸ் போட்டவர்கள் அங்கே தான் இருப்பார்கள்...... இந்த வீடியோவிற்கு பதில் நாட்டில் நடக்கும் எத்தனையோ பிரச்சினைகளை பற்றி பேசி உங்கள் ஸ்டைலில் வீடியோ போட்டால் மிக நன்று

  • @alwayshappiness2475
    @alwayshappiness247514 күн бұрын

    அண்ணா கவலைபடாதீங்க சில பேர் இப்படித்தான் நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக பேசினால் தான் எங்களுக்கும் மகிழ்ச்சி வருத்தம் வேண்டாம் அவர்களை கடவுள் பார்த்துக் ககொல்வார்

  • @user-nr1fn3fo3l
    @user-nr1fn3fo3l15 күн бұрын

    எப்போதும் சந்தோஷமாக இருங்கள்

  • @user-zy7bh7pw6t
    @user-zy7bh7pw6t15 күн бұрын

    எதை பற்றியும் யோசிக்காதிங்க தம்பி.மென்மேலும் முன்னேறி போய்ட்டு இருங்க. மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி.

  • @suganyaViswanathan-j4q
    @suganyaViswanathan-j4q15 күн бұрын

    Don't feel epavum happy a erunga na u are great 👍 akkavu unga saport epavum erukanum always keep smiling anna and enjoy your life God bless u your family

  • @renikadevi3319
    @renikadevi331915 күн бұрын

    ❤❤❤ Anna sangadapadathinga... romba kashtama iruku...😌 Take care of your family 🤝 be strong Anna and Anni ❤❤❤God bless you 🙏

  • @user-hl7nz2pj1m
    @user-hl7nz2pj1m15 күн бұрын

    கவலைப்பட தீங்க சார் நம்ம நல்லா இருந்து வளர்ந்து வரும்போது வயித்தெரிச்சல் தாங்க முடியாமல் இப்புடி கமெண்ட் பண்ணும் சில பேர் நீங்களும் சிஸ்டரும்எப்பவும்சரிச்சிட்டேஇருக்கனும்கடவுள்துனைங்கநமக்குக

  • @_ka_v_i_ya_
    @_ka_v_i_ya_15 күн бұрын

    ராஜா அண்ணா கவலைப்படாதீங்க சொல்றவங்க சொல்லி தான் இருப்பாங்க அதெல்லாம் நெனச்சேன்னா வாழ்க்கைல ஜெயிக்க முடியாது நீங்க அடுத்தவங்க சிரிக்க வச்சு தான் பார்த்திருக்கோம் உங்க மனசுக்கு நீங்க எப்பவுமே நல்லா இருப்பீங்க கவலைப்படாதீங்க சாந்தா அக்காவை கவலைப்பட வேண்டாம் சொல்லுங்க நீங்க பேசுறது ரொம்ப கஷ்டமா இருக்கு🙏🏻

  • @AadhvikaPrabhu
    @AadhvikaPrabhu15 күн бұрын

    அவங்களுக்கு ஒண்ணு தெரியலை சாதிக்க பொறந்தவங்க இந்த சாந்தாக்கா 😊😊😊😊😊❤❤❤

  • @ambikam7688
    @ambikam768815 күн бұрын

    Anna happy ya eiruga

  • @hareeshvlogs2097
    @hareeshvlogs209715 күн бұрын

    Super Anna arumaiya sonninga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SandeepSandeep-qt1bn
    @SandeepSandeep-qt1bn15 күн бұрын

    சார் வணக்கம் உங்க பதிவு மிக சங்கடத்தை கொடுத்துள்ளது‌ அவ்வப்பொழுது பார்த்து ரசித்து சிரித்து என் தோழிக்கும் அனுப்பி சிரித்து மகிழ்ந்திருக்கிறோம் அதனால் நீங்களும் மேடமும் கவலைப்படாதீர்கள். மீண்டும் உங்க பதிவிற்காக காத்திரருக்கிறேன் நன்றி வளர்க

  • @geethadhanvi8727
    @geethadhanvi872715 күн бұрын

    இந்த உலகத்தின் மனிதர்கள் தாழ்ந்தாலும் பேசும் வாழ்ந்தாலும் பேசும் சோ நீங்க கவலைப்படாதீங்க அண்ணா டெய்லி ஒரு வீடியோ போடுங்க நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ற.

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar15 күн бұрын

    Neeniga worry pannikadheeinga . Be happy.

  • @jayasuryajaya1250
    @jayasuryajaya125013 күн бұрын

    ஒரு ஆலோசனை: நீங்கள் இருவரும் யோகா,தியானம் பழகலாம். (யாரிடமும் சொல்ல தேவையில்லை)

  • @user-ff4bh2ux7g
    @user-ff4bh2ux7g15 күн бұрын

    Athu ga kitakuthu bro sakadai puluvuka neega sathavuku ellama eruga satha happy avalavuthan❤❤❤❤❤❤

  • @vinothinig1342
    @vinothinig134215 күн бұрын

    Good morning anna anni

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti15 күн бұрын

    comment போடுறவன் ஏதோ பெரிய திறமைசாலி என்று நினைப்பு

  • @africatamilponnu
    @africatamilponnu15 күн бұрын

    Be happy Anna❤❤❤

  • @r.thulasiram6g786
    @r.thulasiram6g78615 күн бұрын

    Paysaravangha paysattum ungalukku kadavul thunai irukiraru neengha happyaa video podungha all the best santhakka fan nan

  • @Creative_idea2431
    @Creative_idea243115 күн бұрын

    Anna akka ningathan alaku unga smile ethana pera smile panna vaikuthu ninga melum valara Jesus help pannuvar உன்னை மற்றவர் கண்களுக்கு முன்பாக மேன்மையாக வைப்பேன் ...

  • @RameshRamesh-ri4co
    @RameshRamesh-ri4co14 күн бұрын

    ANNA NO FEELINGS ONLY RELAX ELLAM COMMENDS M EASYA EDUTHUKKKANGA

  • @user-ef1qn8qi2v
    @user-ef1qn8qi2v4 күн бұрын

    Don't worry anna..always be happy ..akka is soo beautiful...stress busters should not get stress..Vazhga valamudan

  • @NoorVlogs1
    @NoorVlogs115 күн бұрын

    Super gentleman brother 😊

  • @nisharam5834
    @nisharam583415 күн бұрын

    Don't worry brother Be happy God bless both 🎉best wishes for your future project 🎉

  • @user-xi9pc1qq9w
    @user-xi9pc1qq9w15 күн бұрын

    சிரித்த முகம பார்த்து விட்டு சோகமாக பார்க்க கஸ்டமாக இருக்கிறது கவலைவிடுங்க தம்பி நானும் இந்த மாதிரி நினைப்பது உண்டு அடுத்த வங்களைபற்றிபேச இவங்க யாரு கவலைப்படாதிங்க உங்கள் வீடீயோவின் தலைப்பு பார்த்து வருத்தப்பட்டேன்

  • @vaishnavi6630
    @vaishnavi663015 күн бұрын

    Potruvaar potrattum ....thootru voor thutratum ...ningal munneri Pongal Anna akka 👍

  • @blacksheepfun434
    @blacksheepfun43413 күн бұрын

    semma guidence RAJA. GOOD

  • @raguk5552
    @raguk555215 күн бұрын

    Porumaiya irunga Anna kandippa Jaipur

  • @Abiselvi8591
    @Abiselvi859115 күн бұрын

    சில ஜென்மங்கள் என்ன சொன்னாலும் திருந்தாதுங்க, அப்டிப்பட்டவங்க சொல்றத மைண்ட் க்கு எடுத்துட்டு போகாதீங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @priyasuresh1441
    @priyasuresh144114 күн бұрын

    Very good speech anna.. don't feel about this..u do it well..naanum karuppum illatha sivapum illatha oru colour thaa..but naa feel pannathae illa..after marriage ennoda code sister nalla sivappu..so naa konjam oram kattapattene en pukuntha veetinaral..but naa ennoda ennankal seiyalkal moolam en code sister i vida mela high level a nikkarene.. color la onnumae illa manasu thaa ellamae..u go to ur way..u r a very good couple.. don't cry..njoy🎉😊

  • @user-gt4fm4fd3h
    @user-gt4fm4fd3h15 күн бұрын

    அண்ணாகவலைப்படாதீங்க பேசுற வாயி பேசிக்கிட்டே தான் இருக்கும்சூரியனைப் பார்த்து நாய் குலத்தால் யாருக்கு நஷ்டம்அதுபோல விட்டுத் தள்ளுங்க டோன்ட் ஃபீல் அண்ணா❤❤❤❤❤❤❤

  • @inderakaruppan1402
    @inderakaruppan140215 күн бұрын

    Don't worried tampi selar epatetan erukerakal nengal kan kalanguvathu kastamaga ulathu gbu fml aya

  • @user-vz4bn2we9j
    @user-vz4bn2we9j13 күн бұрын

    Be happy bro ❤❤❤❤

  • @user-ss8hm6dm1w
    @user-ss8hm6dm1w15 күн бұрын

    கவலை வேண்டாம் அண்ணா😔😔

  • @dlpdlp5560
    @dlpdlp556015 күн бұрын

    Next video rendu perum comedy ya pesi podunga , feel pannathinga dont worry. Anna anni , ❤❤ erumai kuruka vantha nammathan thlli poganum athukita sonna puriyathu , yenna appadi oru jenmam ,maranthutu happy ya irunga ❤❤❤

  • @PunithaJayasankar
    @PunithaJayasankar15 күн бұрын

    Don't cry Anna some time iam sad yours comedy will continously seen and enjoy

  • @ThilagaVathy-zd8ql
    @ThilagaVathy-zd8ql13 күн бұрын

    Don't worry, be happy brother.

  • @kalaivanirethinavel4389
    @kalaivanirethinavel438915 күн бұрын

    தம்பி,அந்த கமெண்ட்ஸ் எல்லாம் தூக்கி தூரபோடுங்கள்,சாந்தா கிட்ட நல்ல திறமை இருக்கு அந்த பெண்னை encourage பண்ணுங்க நீங்கள் சாந்தாவுக்குநல்ல friend ஆகவும் நல்ல கணவராகவும் இருக்கீங்கள் நல்ல comments மட்டும் எடுத்து கொண்டு நல்ல தரமான video வை அதிகமாக பகிருங்கள் . வாழ்க வளமுடன் .

  • @madhumadhu2863

    @madhumadhu2863

    15 күн бұрын

    Antha adkali manusanga ela neenga feel panadinga Anna v r lv u

  • @dlpdlp5560
    @dlpdlp556015 күн бұрын

    Please anna don't worry be happy 😊😊 feel panathinga

  • @vijiragavan7294
    @vijiragavan729413 күн бұрын

    Don't worry anna ❤ u r best cupples 🌹

  • @thulasi-vx7wk
    @thulasi-vx7wk15 күн бұрын

    அழகுன்றது கலர்ல இல்ல மனசுல தான் இருக்கு சாந்த மனசு அவ்வளவு அழகு சாந்தா மாதிரி உடன் பிறப்பு இல்லைன்னு வருத்த படுறோம்

  • @VishnuAcchu
    @VishnuAcchu14 күн бұрын

    Ur the best telent to smail each and every family na don't feel God will give panishment to them

  • @gowrisankarij7917
    @gowrisankarij791715 күн бұрын

    Don't feel karupu than alagu santha sis super don't worry ❤❤❤

  • @arunmozhis2232
    @arunmozhis223215 күн бұрын

    Donot feel..donot worry ❤❤❤

  • @user-xk3xu8cs6q
    @user-xk3xu8cs6q15 күн бұрын

    Anna feel pannathinga happiya erunga ungalukku nanga erukkom ok selaper eppadithan erukganga

  • @vinothinig1342
    @vinothinig134215 күн бұрын

    Eppavumay gala gala nu siricha mugathoda Patha ungala indha madhiri paka rombavey kastama iruku Raja anna,feel pannadhinga

  • @ranishkstudio4807
    @ranishkstudio480715 күн бұрын

    அண்ணா சாந்தா அக்கா கருப்பாக இருந்தாலும் அவங்க திறமை யாருக்கு வராதது. சில நேரம் கவலையில் இருந்து வெளிவர உங்க காமெடி மட்டும் தான் மருந்து💯💯💯💯. நீங்க கவலை பட வேண்டாம்.

  • @vallidina7284
    @vallidina728415 күн бұрын

    Don't worry bro don't feel forget to all think be happy bro Santha

  • @btsarmy5217
    @btsarmy521715 күн бұрын

    Anna anni...ungale kadaulk rombaaaaaaaaaaa pidichi pochi...athan ungalduye porumaiye sothikran kadaul....nichayam ungal porumaik palan unduuu....nanum en iravan Allah vidam...dua seirn... Allah miga periven....ellarudeye thevaigailaium sari seiya koodiyevan.... alhamdulillah

  • @bmk5541
    @bmk554115 күн бұрын

    Don't worry about this be cheerful and be positive go ahead ❤❤ God bless you all

  • @jayanthipanneerselvam7120
    @jayanthipanneerselvam712015 күн бұрын

    Thambi, varuthapadathinga, she is a super &successful woman, joules people always crucially heart, ignore everything, be happy. ❤❤❤

  • @NTPR_AA
    @NTPR_AA15 күн бұрын

    ❤❤❤❤

  • @sugunaelango2860
    @sugunaelango286015 күн бұрын

    Thambi yaar enna sonnaal enna. No feelings. Neenga eradu pearum very good. 👌👌👌

  • @padminishine
    @padminishine15 күн бұрын

    Well said brother 100℅ true 👌

  • @RV.desigan
    @RV.desigan15 күн бұрын

    பல லட்சம் பேர் உங்கள் வீடியோவுக்கு அடிமை ஏதோ ஒரு ஈனப்பிறவி தெரு நாய் க்காக நீங்கள் இருவரும் மனம் தளராதீங்க நானும் என் மனைவியும் உங்கள் வீடியோவுக்கு பரம ரசிகர்கள்

  • @parimalla3901
    @parimalla390115 күн бұрын

    Super akkaanna

  • @melkimelki3099
    @melkimelki309913 күн бұрын

    HIGH RATE OF SUICIDE IN INDIAN COMMUNITY BECAUSE OF CINEMA AND TV SERIAL NOT BECAUSE OF COMMENT.

  • @kiruthikajaiprakash7957
    @kiruthikajaiprakash795715 күн бұрын

    Anna don't feel neengalum akkaum supera act panringa mathavangala sirikka vaika ellarthalaium mudiyathu antha talent unnga kitta eruku keep it up anna

  • @JmathaviJ
    @JmathaviJ15 күн бұрын

    Hai bro gd mg

  • @user-ir8wl8xw1e
    @user-ir8wl8xw1e15 күн бұрын

    Anthe nathari sonna coment pathi kavelei padethigga anna

  • @pushparanisuppaya3392
    @pushparanisuppaya339215 күн бұрын

    Anna tq your topics, its relevant to my country. Her girl died cz of cyber bullying

  • @Bharathkrish-tf7tk
    @Bharathkrish-tf7tk15 күн бұрын

    Hi Anna❤

  • @vasavisrivk1145
    @vasavisrivk114515 күн бұрын

    Don`t felling anna no crying ❣️❣️

  • @pratheeps7758
    @pratheeps775815 күн бұрын

    I m Thanjavur I mso happy ungala pathu jolly iruku

  • @வீழ்வேன்என்றுநினைத்தாயோ
    @வீழ்வேன்என்றுநினைத்தாயோ15 күн бұрын

    Helo boss நல்லதும் கெட்டதும் சேர்ந்தது தான வாழ்க்கை.அடுத்தவர்களை திரருத்துவது உங்கள் வேலை இல்லை.கண்டுகொள்ளாமல் போய்கிட்டே இருங்க.

  • @farhann0096

    @farhann0096

    15 күн бұрын

    Absolutely 💯

  • @user-yv9dd5xb2t

    @user-yv9dd5xb2t

    15 күн бұрын

    Aamam bro social media lannu vanthuttaa nallathu kettathu face panni thaan aaganum.ippavum neenga views kkagathaan intha video nnum pesuvanga.itha Vida bad comments neraiya ponnunga video la paarthu irukken.even avanga delete pannama ignore panranga .

  • @kalaidurai-yr1pg

    @kalaidurai-yr1pg

    15 күн бұрын

    No need to worry

  • @abinaya_tharagai1986
    @abinaya_tharagai198615 күн бұрын

    Anna don't feel, always i will support you

  • @jamunaramanan3309
    @jamunaramanan330915 күн бұрын

    Don't feel bad keep going good things will happen to u be strong 💪,👍

  • @deepadevinanda6778
    @deepadevinanda677815 күн бұрын

    Don't worry anna take care ❤❤❤

  • @ammuslittleworld9559
    @ammuslittleworld955914 күн бұрын

    Akkavum neengalum eppovum super unga videos ellam enakku romba pudikkum. Akka romba lachana ma irukku avanga evalavu talent ♥️ neenga matha kevalamana aalungala pathi care pannatheenga

  • @sanjaygandhi4416
    @sanjaygandhi441615 күн бұрын

    Don't worry bro,keep smile

  • @AmruthaAbi-rw1lg
    @AmruthaAbi-rw1lg15 күн бұрын

    Social medianu vantha ithu ellam irukum positive irukum nagative irukum positive matum eduthukonga nagative ignore pannunga anna...be strong and be positive... Kandipa antha comment pottavanga ungaluku therinjavangala tha irukanum....

  • @VijayaLasksmi
    @VijayaLasksmi15 күн бұрын

    Don't worry feel about it bro❤❤❤

  • @elamsathi1916
    @elamsathi191614 күн бұрын

    Nalla family nenga santha akka vedieo pakkama oru naal kooda irunthathu kidaiyathu nanu

  • @kveda5195
    @kveda519515 күн бұрын

    Shantha is an extremely talented woman with a versatile acting skills. Keep rocking and God Bless.

  • @user-fn5zu4bi2c
    @user-fn5zu4bi2c15 күн бұрын

    Anna akka very nice❤❤❤❤❤

  • @SathishKumar-so8jx
    @SathishKumar-so8jx15 күн бұрын

    அருமையான கருத்துக்கள் அன்ணா பெண்களுக்காக நீங்கள் பேசியது ரொம்ப ரொம்ப நன்றி அன்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sharathiswamy3156
    @sharathiswamy315613 күн бұрын

    Sir, please don’t care about worthless people, I can understand your pain, your wife you and your children amazing ❤❤❤❤we love her think about positive comments and be happy 🙏🏼

  • @user-qk9xf9sb7f
    @user-qk9xf9sb7f13 күн бұрын

    உங்க காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்சூப்பர் 👌 👍

Келесі