No video

🤩 Celebrating 23 Years of Archana Chandhoke - Archana Fans Meet | Zaara Vineet | SS Music

Hospitality Partner
Shiri shankaralal sundarbai shasun Jain college for women T-nager Chennai
===========================
🤩 Celebrating 23 Years of Archana Chandhoke - Archana Fans Meet | Zaara Vineet | SS Music
#archana #zaaravineet #23yearsofarchana #ssmusic
Subscribe To Our Channel - bit.ly/SubscribetoSSMusic
Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
SS Music Channel ..it's Simply Superb!
SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
Business Associate: Legendary Network Pvt Ltd
You Can Also Follow Us @
Facebook: / ssmusic
Twitter: / ssmusictweet
Instagram: / ssmusicofficial

Пікірлер: 1 300

  • @AaradhanaT
    @AaradhanaT Жыл бұрын

    கணவருடன் ஆயிரம் சண்டை போட்டாலும் அவரை பிரியும் தைரியம் மட்டும் ஒரு போதும் வரவே வராது... அர்ச்சனா நிறைய தருணங்களில் உங்கள் பேச்சு, கருத்துன்னு ஏதோ ஒன்று பிடிக்காமல் போயிருக்கு... ஆனால் இன்று நீங்கள் பேசிய வார்த்தைகள் உங்கள் மேல் பல மடங்கு மதிப்பை வர வைத்து விட்டது.... மகிழ்ச்சியா வாழுங்க... 👏🙏❤

  • @karthikkarthik-ye9ot

    @karthikkarthik-ye9ot

    Жыл бұрын

    Jjj

  • @sharmyamma696

    @sharmyamma696

    Жыл бұрын

    Inniku ennakum en husband kum divorce aga pothu love marriage pannom 10 month than aguthu avanga amma ku enna suthama pidikala appa illa adhunala en husband avanga amma venum na venanu solluranga inniku na avanga veetuku poren

  • @prakashjeyakumar5014

    @prakashjeyakumar5014

    Жыл бұрын

    @@sharmyamma696 விரைவில் உங்கள் மாமியாருக்கும் உங்களுக்கும் நல்ல உறவு ஏற்பட்டு அவர்கள் குடும்பத்தில் சேர்ந்து நீங்கள் உங்கள் கணவருடன் வாழ கடவுளிடம் வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @divyaa787

    @divyaa787

    Жыл бұрын

    ​@@sharmyamma696 feel pannadhinga akka unga husband kuda ukandu peasunga ellam seri aairum.. don't wry sis..

  • @jamesyacob5051

    @jamesyacob5051

    Жыл бұрын

    அர்ச்சனா அழுதபோது ஏன் எதற்கு என்று தெரியாமல் நானும் அழுதேன்

  • @srimathi9149
    @srimathi9149 Жыл бұрын

    யாராக இருந்தாலும் ஒருவரை தப்பாக பேசும் போது அவரை நம் குடும்பத்தில் ஒருவராக நினைத்தால் தப்பான வார்த்தைகள் தப்பி கூட வராது.

  • @myfungames6183

    @myfungames6183

    Жыл бұрын

    Super

  • @entertain0108

    @entertain0108

    Жыл бұрын

    True....

  • @vaishugunalan2944

    @vaishugunalan2944

    Жыл бұрын

    Aama. Paavam

  • @saramadhu986

    @saramadhu986

    Жыл бұрын

    🤝true words

  • @luxmijaya3489

    @luxmijaya3489

    Жыл бұрын

    💖💖💖💖💖

  • @sjkarpagam3441
    @sjkarpagam3441 Жыл бұрын

    Zara க்கு உயிர் குடுத்தது அர்ச்சனா அக்காவாக இருக்கலாம். ஆனால் அவர்களின் அன்பான அழகான வாழ்க்கையை அவர்களுக்கு திரும்ப குடுத்தது zara தான். Iam really proud of Zara.

  • @sobitha6221
    @sobitha6221 Жыл бұрын

    ஒரு மகள் இங்கே தாயாக சிறந்த தந்தையாக மாறி கூறிய வார்த்தைகள் அந்த சந்தர்ப்பத்தில் உங்கள் முடிவை மாற்றி உள்ளது.💜 வாழ்த்துக்கள்..

  • @fc131nivethar7
    @fc131nivethar7 Жыл бұрын

    Nan archana oda fan la illa... But the hatred she faces🥺 Oru woman ah ivlo kastam ah paathu innu strong ah irukra indha lady elarkum oru inspiration! Nobody deserves to have ivlo hatred in life😢 Let her live her life happily please🙏 Love you archu♥️💫

  • @tharaaworld6956

    @tharaaworld6956

    Жыл бұрын

    Love u archu akka

  • @nanumnithilayum6323
    @nanumnithilayum6323 Жыл бұрын

    Big boss LA bossy archana VA pidikala... But Oru Ammava, wifeah, sister ah Ungala Rombha pudikum....God Bless you drs..I don't know why I'm crying Love you Archana

  • @kavikrissh2377
    @kavikrissh2377 Жыл бұрын

    Archana is back with a bang. All credit goes to Zara, what a matured child she is. May God bless this happy family abaduntly.

  • @thangarajbala1726

    @thangarajbala1726

    Жыл бұрын

    👍💐👍🤝👌

  • @francinamarjin1707

    @francinamarjin1707

    Жыл бұрын

    💯 true

  • @narendhran_r

    @narendhran_r

    Жыл бұрын

    Crttt

  • @kaleelamansoor7800

    @kaleelamansoor7800

    22 күн бұрын

    LP​@@francinamarjin1707

  • @joeljoe2347
    @joeljoe2347 Жыл бұрын

    She is being admired and definitely respected for what she is today.

  • @mithunabharathwaj6173
    @mithunabharathwaj6173 Жыл бұрын

    She is such a bold women, and very impressed by her parenting skills... 👏 keep going

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 Жыл бұрын

    அர்ச்சனா என்றால் health tonic போல,என்றுமே உன் நல்ல மனதிற்கும் எண்ணத்திற்கு நல்லதே நடக்கும், வாழ்த்துக்கள். நன்றி Ss music

  • @vijayakumarin5772
    @vijayakumarin5772 Жыл бұрын

    எப்படிப்பட்ட celebrity யாக இருந்தாலும், ஒரு பெண், கணவரின் உண்மையான அன்பு, காதல், நம்பிக்கை இதை எல்லாம் விரும்புவாள். எதிர்பார்ப்பாள். எவ்வளவு தான் சண்டைகள் வந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால் ego வைத் தூக்கி எறிந்து விட வேண்டும்.

  • @au4610
    @au4610 Жыл бұрын

    பல தோல்விகள் பார்த்தால் தான் வாழ்க்கையில் வெற்றி படியை பார்க்க முடியும்......பல சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி வாழ்க்கையில் வெற்றி பெற்ற அன்பு சகோதரிக்கு என் வாழ்த்துகள்.......குடும்பம் கடவுள் தந்த சொத்து.💕

  • @paulrajvasagikitchen343
    @paulrajvasagikitchen343 Жыл бұрын

    அர்ச்சனா கலங்க வேண்டாம்,அழுதது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு,தைரியமானவர்....I love u ♥️ ❤️

  • @jomajoma2524
    @jomajoma2524 Жыл бұрын

    God bless you Archana, our love and prayers for you and your family future.be blessed.

  • @saralac3648
    @saralac3648 Жыл бұрын

    Smile she carries and every woman carries is the blessing

  • @christymanohari7419
    @christymanohari7419 Жыл бұрын

    அன்பு ஜெயிக்குமா இல்லை அன்பு தான் எல்லாமே

  • @suganyaramamoorthy2520

    @suganyaramamoorthy2520

    Жыл бұрын

    Ulga maga nadipuda saami ellame marketing

  • @santi_2002
    @santi_2002 Жыл бұрын

    நான் சரியான முடிவுகள் எடுப்பது இல்லை ஆனால் நான் எடுக்கும் முடிவுகள் சரியாகி காட்டுவேன் 😇💯

  • @shopanashopana7376
    @shopanashopana7376 Жыл бұрын

    அர்ச்சனா அக்கா Husband பாக்கிய லட்சுமி கோபி மாதிரி இருக்காருல 😃😃

  • @selvamrani4516

    @selvamrani4516

    Жыл бұрын

    Ama

  • @ramkumarramkumar-jq2nj

    @ramkumarramkumar-jq2nj

    Жыл бұрын

    Crt

  • @nishakutty6897

    @nishakutty6897

    Жыл бұрын

    Nanum atha nenacha 😅

  • @harjeet4066

    @harjeet4066

    Жыл бұрын

    Yessss....

  • @vishnupriya6685

    @vishnupriya6685

    Жыл бұрын

    Yes

  • @preethasujesh7748
    @preethasujesh7748 Жыл бұрын

    Archana is a very best anchor. She can take on the show single handedly with compete entertaiment n positivity n fu of happiness. I watched her super singer in zee tamil. Before bboss Amazing work.. loved it.

  • @MDeeparajaDeepa
    @MDeeparajaDeepa Жыл бұрын

    நானும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டேன் அக்கா 10 வருடங்கள் முடிந்து விட்டது அவர் இல்லாமல் யோசிக்கவே முடியாது சண்டை போடுவேன் அடுத்த நாளே பேசிவிடுவோம் கடவுள் கடைசி வரை சிறப்பாக இருக்க ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் உங்களுக்கும் சேர்த்து

  • @Yazhsara1991
    @Yazhsara1991 Жыл бұрын

    Ahhh. So mesmirizing and stunning. Keeping all the negativity and haters aside, she has handled trillions of pressures and still she is running and going on her beautiful path. So lovely to watch such a strong lady ever and never i have seen in my entire life. Stay strong Archana akka. U r so blessed and God has heard all ur prayers. Stay tuned ❤️❤️❤️❤️❤️ we all love u so much. ❤️❤️❤️

  • @anuradha-rc8hb
    @anuradha-rc8hb Жыл бұрын

    Zara’s maturity is commendable. She is stronger than Archana! She is going through her teen emotions and to top it family issues. She is handling it so well. She is also a little girl so Archana mam take care of her and love her like a baby as well. She might like that once in a while!!! Lots of love to Zara

  • @rajmuhammad3393
    @rajmuhammad3393 Жыл бұрын

    சகோதரி அர்ச்சனா கலங்கவேண்டாம் அன்பு மட்டுமே ஜெயிக்கும்

  • @ramakrishnarao6880
    @ramakrishnarao6880 Жыл бұрын

    I have been a ardent fan and wished to be her brother...watched her over many years...super versatility..mind blowing expressions...I pray for her good health and good family life...Dynamic Women and a Source of ENERGY for all...her smile and her laughter is more than contagious...Love You da Amma...from Malaysia

  • @rajimuthukrishnan8766
    @rajimuthukrishnan8766 Жыл бұрын

    ஒரு நிமிடத்தில் கதி கலங்கி விட்டேன் மா அர்ச்சனா 😔 எப்போதும் மனம் ஒத்து ஆரோக்கியமாக சந்தோஷமாக சிறப்பாக உன்னதமான நிலையை அடைந்து வாழ்வீர்கள் மா🙌💜💚❤️😘🥰

  • @dorischristinal9940

    @dorischristinal9940

    Жыл бұрын

    Archana Dont wory ma God உன்னை கைவிடமாட்டார்,, தைரியமாக இருந்து சாதனை பல படைக்க. வாழ்த்துக்கள்,

  • @newrathnastorenrs

    @newrathnastorenrs

    Жыл бұрын

    Super

  • @balajim475

    @balajim475

    Жыл бұрын

    No

  • @satheeshanashana6511

    @satheeshanashana6511

    Жыл бұрын

    அன்பு உண்மை வெற்றி அர்ச்சனாஅக்கா நீங்க அழாதீங்க அழுகிறது மனசுக்கு கஷ்டமாக இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️ குடும்பம் என்ற எப்படித்தான் இருக்க வேணும் 👍👍👍👍👍🌹🌹🌹🌹 சண்டை வந்தாலும் சேர்ந்து வாழனும் என்ற உணர்வு மனபக்குவம் வெளிப்படுத்தினீங்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️lave you 🥰🥰🥰🥰🥰🥰அர்ச்சான அக்கா

  • @radhakrishnar7462

    @radhakrishnar7462

    Жыл бұрын

    ​@@satheeshanashana6511km

  • @babubaabu9463
    @babubaabu9463 Жыл бұрын

    உங்கள் புன்னகை'பூ... ஆயுள்வரை மலர்ந்து மணம்வீச வாழ்த்துகள்...!!!🎊 ❤️👋 👍 👌☺️ 💐

  • @brinjalcurry
    @brinjalcurry Жыл бұрын

    Much more wanted love story for this generation. It's what our identity and Tradition, It's how our ancestors lived. Great Job Mrs & Mr Archana for being a role model the younger generation.

  • @kavithasivagnanam
    @kavithasivagnanam Жыл бұрын

    Archana, huge respect for you, for being so vulnerable and share this turbulent phase of your life, the moment of weakness with us, even after so much of cyber bullying you went through. You clearly know that the media is going to chew on this. But let us ignore those people. For a successful women to share her real struggles, inspires so many other women out here. It breaks the myth that to be successful you need a happy family and trouble free personal life. It gives us hope that even with our every day struggles, we still have hope to strive for best. We need more voices like this, so collectively we can make an impact. ஒரு பெண் தனது வேலையில் (Carreer) வெற்றி பெற வேண்டும் என்றால் எவ்வளவு மன அழுத்தங்களை தாண்டி வரவேண்டி இருக்கிறது. தனது வேலையையும் தாண்டி தான் ஒரு மகளாக, மனைவியாக, ஒரு மருமகளாக, ஒரு அம்மாவாக, ஒரு சகோதரியாக, ஒரு பாட்டியாக தனது எல்லா கடமைகளையும் நிறைவேற்றினால் மட்டுமே அவளது வெற்றி கொண்டாடப்படும். வெற்றி பெற்ற ஆண் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருக்கிறான், அவன் தனது குடும்பத்தை ஒரு நல்ல கணவனாக, அப்பாவாக, மருமகனான, தாத்தாவாக எப்படி பார்த்து கொள்கிறான் என்பது பற்றி ஏன் ஒருவரும் ஆராய்வதில்லை?

  • @mgr6747

    @mgr6747

    Жыл бұрын

    Cuz real men don't complain about the struggles, complaining is for women...real men embrace struggles.... only weak men and women whine and complain

  • @kuttubabu6040

    @kuttubabu6040

    Жыл бұрын

    I don't understand what struggle archana face.... There are women still fighting for 3 meals house rent... Electricity bill.. school fees.... There are really women not archana.... Showing the fat body money... Fake struggles.... Po maa... 😂😂😂😂😂😂

  • @vidhyapriya8823

    @vidhyapriya8823

    Жыл бұрын

    As aaw exam

  • @user-ww5ui4lo8z

    @user-ww5ui4lo8z

    Жыл бұрын

    why she keep repeating that in every show and cry? its getting old. people have moved on and so should she. better not remind again the past. when she bring it up then people remember and start hitting on her again cos some found it irritating what she did in BB. let it go. even nisha and everyone dont talk about BB, they generally laugh about it or dont talk at all.

  • @GanKeeer

    @GanKeeer

    10 ай бұрын

    🙏

  • @shabnakazi5353
    @shabnakazi5353 Жыл бұрын

    Archana akkas amazing😘😘😘😘 god bless you.lots of love from srilanka

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 Жыл бұрын

    அர்ச்சனா எனக்கு மிகவும் பிடித்த பிரபலம். மகளிர் தினம் வாழ்த்துகள் 💐💐

  • @angeledison242
    @angeledison242 Жыл бұрын

    எப்போதும் சந்தோஷமாக இருங்க அர்ச்சனா ❤️💐

  • @manteemantee7498
    @manteemantee7498 Жыл бұрын

    God bless you archana mam... Do take negative comments.... The people who is spreading negativity has to see their life... You're a good human.... Go ahead with the blessings of almighty God. Rock ur life

  • @vithiyak_sundaram1103
    @vithiyak_sundaram1103 Жыл бұрын

    Zara s maturity level is amazing

  • @jacobsuren5571

    @jacobsuren5571

    Жыл бұрын

    Shabaa ...overactiing

  • @malikm2380

    @malikm2380

    Жыл бұрын

    Yes

  • @thamizhbean123

    @thamizhbean123

    Жыл бұрын

    @@jacobsuren5571 un kolanthai ah iruntha en pilla epd pesuthunu solitpa😅😂

  • @jacobsuren5571

    @jacobsuren5571

    Жыл бұрын

    @@thamizhbean123 definitely not ....behave ur age ...kezhavi maari pesaadha nu solli iruppaen

  • @kalairani9318

    @kalairani9318

    Жыл бұрын

    Vaisuku taguntha meri pesanum..over peachu...this is not maturity..

  • @manikandan_mk
    @manikandan_mk Жыл бұрын

    You are an living example Archana God bless you abundantly

  • @nikhishanikhi5331
    @nikhishanikhi5331 Жыл бұрын

    Every one teased of her maturity, now her maturity only United her parents 👍

  • @mohseenmubin9750
    @mohseenmubin9750 Жыл бұрын

    I love your smile. Keep smile archana

  • @dhanushaa._516
    @dhanushaa._516 Жыл бұрын

    Zaara akka always my fav she has a huge place in my heart. Love from Malaysia ❤️🙌

  • @affishanny1700
    @affishanny1700 Жыл бұрын

    Zaaraaaa super enomo theiryala vera mari respect seriously ipdiii oru person mela respect varumaa yosikiren u have done a great thing neega engayo poitigaaaaa❤❤❤kadavul ungala oru podhum kai vida matar❤

  • @jayarajalex4800
    @jayarajalex4800 Жыл бұрын

    Happy women's day Archana akka. Really you are the true worrier.

  • @beautytipsandvlogs7033
    @beautytipsandvlogs7033 Жыл бұрын

    Ur the great human being ❤️ lub u archu ma❤️❤️❤️

  • @vadirajes
    @vadirajes Жыл бұрын

    Love you Archana! You have blessed mom, sister, daughter, in laws and your loveable husband. Live your life girl! Bless you!😘

  • @SantoshKumar-uq1jb
    @SantoshKumar-uq1jb Жыл бұрын

    அன்பு தான் கண்டிப்பாக ஜெயிக்கும் அர்ச்சனா அம்மா 💪💪💪💥💥💥🎆🎆🎆💐💐💐

  • @mudijakandupudi7060

    @mudijakandupudi7060

    Жыл бұрын

    Lol 😂

  • @navaneethakrishnankrishnan7609

    @navaneethakrishnankrishnan7609

    Жыл бұрын

    😂😂

  • @malikagandhi9029

    @malikagandhi9029

    Жыл бұрын

    Yes

  • @mohammedriyas2848
    @mohammedriyas2848 Жыл бұрын

    Such great personality she is....full of good vibes..love from Sweden

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc Жыл бұрын

    So proud of her! Not easy admitting such a personal thing! I hope her daughter Zara gets all the blessings in life because of holding and working hard to keep her parents together! That young girl is wise beyond her years! Archana is a lucky lady! Hope she and her hubby stay happy forever! 💖💖💖

  • @nandhakumarkrishnasamy8144

    @nandhakumarkrishnasamy8144

    Жыл бұрын

    All the Best Archana , Don't leave your husband,, Good future ahead🎉

  • @user-ov3mt1qi2l

    @user-ov3mt1qi2l

    11 ай бұрын

    ❤❤❤

  • @GanKeeer

    @GanKeeer

    10 ай бұрын

    🙏

  • @hemalathas5911
    @hemalathas5911 Жыл бұрын

    Archana truly your a bold lady and ur luckiest to have such a supportive daughter 🎉

  • @aquasridhar6080
    @aquasridhar6080 Жыл бұрын

    Fight and forget everything madam ,Zara you have done a great job

  • @jairamramachandran
    @jairamramachandran Жыл бұрын

    Always been a Fan of her work....Now all the more Fan of the Human being♥ ❤♥ ❤♥ ❤♥ ❤♥ ❤

  • @SS-gy9tl
    @SS-gy9tl Жыл бұрын

    She is a very Brave woman, i luv her so much.

  • @sundarbala7083
    @sundarbala7083 Жыл бұрын

    Sacrifice is life,indifference is not a matter, both of them love and live for your children. IT IS NATURAL LIFE. GOD BLESS YOU.

  • @hariniarjun8838
    @hariniarjun8838 Жыл бұрын

    U r great powerful singappen sister. A big salute to you

  • @yazhinithevan
    @yazhinithevan Жыл бұрын

    You are such a true inspiration ❤️ ##Mrs. Archana vineeth##.. our ever achuumaa😍♥️... Nice one eye candy &ear candy interview..👍.. u truly deserve to this honour on this special day ##March-8 ##..

  • @srivarshinis7536
    @srivarshinis7536 Жыл бұрын

    As a woman she is an epitome of soulfulness and completeness....and Zara is a full package of love and grace❤️

  • @GanKeeer

    @GanKeeer

    10 ай бұрын

    🙏

  • @yogeswaran3989
    @yogeswaran3989 Жыл бұрын

    பிரிந்து செல்வது வாழ்க்கை இல்லை சேர்ந்து வாழ்வதே வாழ்க்கை மேன்மேலும் வாழ வாழ்த்துக்கள்

  • @umamkheswruij523

    @umamkheswruij523

    Жыл бұрын

    Sssss.ammaச..சாமிஇருக்குஏனாக்கு🙏🙏🙏🙏🙏

  • @kknaksh3896
    @kknaksh3896 Жыл бұрын

    Calm and composed Zara... Bless you kid

  • @lakshmikrish9140
    @lakshmikrish9140 Жыл бұрын

    Love you dear Archana ma. God bless you. Proud of you too. Keep spreading positivity.

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 Жыл бұрын

    இன்று போல் என்றும் இந்த சந்தோசம் தொடரட்டும்

  • @lokeshwarik7051
    @lokeshwarik7051 Жыл бұрын

    U r great archana love u

  • @leelavathid6116
    @leelavathid6116 Жыл бұрын

    So touching❤ may you live 100 yrs with the same luv🎉

  • @devakianandh6377
    @devakianandh6377 Жыл бұрын

    I love you soooooo much Akka. You are my inspiration 🥰🥰🥰. Neenga Romba nella irupinga akka. God bless you.

  • @vpbrothervlogs6210
    @vpbrothervlogs6210 Жыл бұрын

    Archana full of positive comments congratulations akka

  • @thiksan
    @thiksan Жыл бұрын

    Women empowerment. Bigboss parkumbothu kuda unga mela enaku small negativity irunthichi. Ana ipo unga mela oru respect varuthu akka. Super. Hats off to u

  • @twinkletiyah5109
    @twinkletiyah5109 Жыл бұрын

    Proud of u as a woman..she is a powerful lady.. I never met her but I can go through her life nd challenges I hv been go through as well..Kovam ellaam thaandi paarthal she is a strong woman- My best wishes to u Sister #UK love

  • @GanKeeer

    @GanKeeer

    10 ай бұрын

    🙏

  • @santhikaliappan7780
    @santhikaliappan7780 Жыл бұрын

    She deserve to go more places

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 Жыл бұрын

    Sema .. 👌👌💕💕 # Hats off Archana Sister .. 🙏🙇‍♂️💕💕

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth Жыл бұрын

    She is really an inspiration and proof of strength, a roaring lioness and incomparable soul. God bless you Achchuma...keep doing more what you are doing now.. stay strong as you and keep rocking.....

  • @Moon-vx8vg
    @Moon-vx8vg Жыл бұрын

    Omg speechless after watching her story..more love to her and her family ❤❤❤❤zaara really matured gal…hats off to her.

  • @solofighterpoo7657
    @solofighterpoo7657 Жыл бұрын

    Archana akka Vera level Akka congratulations for your 23 year career , my and all in the world trust buster Archana akka 😍😍😍❤❤❤❤❣️❣️❣️❣️❣️🥰🥰🥰🥰😻😻😻😻😻😻

  • @hueima
    @hueima Жыл бұрын

    Multitalented archana sis.... Ignore negativity... Unga life enjoy pani vaalunga....

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Жыл бұрын

    My emotional unable to control, keep it up Archana

  • @suriyanarayan71
    @suriyanarayan71 Жыл бұрын

    Such a beautiful and wonderful woman...... God bless you sister.... 💖💖

  • @deepak_7383
    @deepak_7383 Жыл бұрын

    Wish you lot more success Archana ka 😍❤️

  • @sainivy6440
    @sainivy6440 Жыл бұрын

    I love this woman ❤️

  • @jayashreeg8013
    @jayashreeg8013 Жыл бұрын

    Archana just amazing 😍😍😍

  • @ChitraDevi-su9bs
    @ChitraDevi-su9bs3 ай бұрын

    Bold lady always smile in her face wow keep going akka

  • @macroblockingone
    @macroblockingone Жыл бұрын

    ITS SUPRISING HOW EVERYONE IN THE AUDIENCE CRIES ...

  • @gayathris1009
    @gayathris1009 Жыл бұрын

    So matured and confident girl Zaara 😎like Archana akka Archana akka lucky to have like this daughter...

  • @sivasankaris4285
    @sivasankaris4285 Жыл бұрын

    Best hearty congratulations 🎉 Archana

  • @umaprasad6457
    @umaprasad6457 Жыл бұрын

    Archana u r very great God bless your family ❤️

  • @sumathiganesh1589
    @sumathiganesh1589 Жыл бұрын

    Seriously wat u told abt life is very true Zara u wonder me always

  • @lavanyas2848
    @lavanyas2848 Жыл бұрын

    Super Archana akka ❤️

  • @mangaleswaribalakrishnan2461
    @mangaleswaribalakrishnan2461 Жыл бұрын

    Thank god .. stay blessed achuma 💗

  • @balae5781
    @balae5781 Жыл бұрын

    Seeing with tears especially that moment..... Love never fails

  • @kuzaliammu
    @kuzaliammu Жыл бұрын

    Best hearty congratulations Archana mam cute family parka azhaga iruku

  • @vidhyakirubakaramohan5377
    @vidhyakirubakaramohan5377 Жыл бұрын

    I don't like her more but it's tough to be succeed in career as a women in that way i appreciate her

  • @kowsikowsalya8301
    @kowsikowsalya8301 Жыл бұрын

    Proud u archana akka l love u akka nanga irukom

  • @rehanaperveen4495
    @rehanaperveen4495 Жыл бұрын

    Hatsoff archana maam

  • @rsv6603
    @rsv6603 Жыл бұрын

    Popularity,money comes with side effects. It's upto every individual to choose the best option.🙏

  • @natarajanrosikannatarajan1439
    @natarajanrosikannatarajan1439 Жыл бұрын

    Wife is like love and emotional Actually so much of fighting but More and more love is coming ❤️

  • @johnsondavis5587
    @johnsondavis5587 Жыл бұрын

    Hats off Archana Thanks Zara for this step

  • @riyadpka
    @riyadpka Жыл бұрын

    I am jealous ur like a wonderful mom 💯♥️ love you Archu❣️🥰

  • @lifestylecolour
    @lifestylecolour Жыл бұрын

    Love u aachu. Smile for every thing. Love always wins. U always be proud to say about ur husband. U always say he is ur lucky calm. U have win ur love again. Keep ur love safe and secure

  • @keerthibob417
    @keerthibob417 Жыл бұрын

    Really proud of zaara ❤

  • @arunachatextiles
    @arunachatextiles Жыл бұрын

    I studied in BWC Chennai 20 years back she was our college cultural guest same enthu and energy I am seeing in her face. I am proud to be her fan... I am 38 now ...90's kids. Like podunga..

  • @K-mx5es

    @K-mx5es

    Жыл бұрын

    How come you will be 90's born. You should have between 1983-1982. You are 80's kid.

  • @che07tmdivya.s20

    @che07tmdivya.s20

    Жыл бұрын

    Nanum BWC clg than padikiran nanum archana big fan

  • @agilachristy8918

    @agilachristy8918

    Жыл бұрын

    @@K-mx5es 😅😅😅😅

  • @sribrinda7207

    @sribrinda7207

    Жыл бұрын

    86 born ena kids soluvinka

  • @parthiban51643

    @parthiban51643

    Жыл бұрын

    BWC FULL NAME PLS

  • @dechdechakka2623
    @dechdechakka2623 Жыл бұрын

    Good luck to u Archana ... God bless U n ur family

  • @SV_1594
    @SV_1594 Жыл бұрын

    Archna akka rocks ❣️🔥

  • @twinkleevents2411
    @twinkleevents2411 Жыл бұрын

    You are inspired for many women. Don't Quit anything. We love u always 💕

  • @user-wk2ki1yw6l
    @user-wk2ki1yw6l Жыл бұрын

    She is Pure soul 🌸 ❤️ no word's to explain her stay blessed akka....very emotional thanks akka something u teach me about life❤️🙏👏....

  • @mathankieparamsothy416
    @mathankieparamsothy416 Жыл бұрын

    Acchuma epavume happy aa eruda😘😘😘😘😘😘 Live long healthy and happily💐 GOD bless ❤️

  • @PushpaKonduruPK
    @PushpaKonduruPK Жыл бұрын

    The love u expressed to your husband..., Made tears come out from my eyes ...such a true n great love acchhhummmaaa.... Love u

  • @kkp8298
    @kkp8298 Жыл бұрын

    Achuma enakum konjam ungala pidikadhu. OMG but divorce pathi sonna udane I literally feel crying. You are blessed to have sara in your life. I always want to see you all three as a happy family. Sara Overmaturity has saved your relationship. I wonder you both as stronger and inspirational .

  • @banum6746

    @banum6746

    Жыл бұрын

    Ppppppppppppppppppppppppppppppp

  • @banum6746

    @banum6746

    Жыл бұрын

    Pppppppppppppppppppppp

  • @banum6746

    @banum6746

    Жыл бұрын

    P

Келесі