சென்னாகுன்னி இறால் இட்லி பொடி | Chennagunni Prawn Idli Powder | dry fish recipe

Ойын-сауық

சென்னாகுன்னி இறால் இட்லி பொடி | Chennagunni Prawn Idli Powder | dry fish recipe
INGREDIENTS :
• 1 Cup Dry baby shrimps
• 100g Roasted gram
• 15nos - Dry red chilli
• 2tsp Urad dal
• Curry leaves
• 1tsp Cumin
• 1.5tsp Pepper
• Salt - as required
Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
***********************************
Follow US On:-
Facebook: KATRATHUKAIALAVU
Instagram: katrathukaialavupandi
Twitter: KKaialavu
***********************************
Subscribe to Our New KZread Channel
"KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
👉தட்டை வலை நண்டு பிடித்து - தண்டு, நண்டு குழம்பு | Unique Method Crab Catching - stem , crab broth - kzread.info/dash/bejne/gZuH0MiaZa-ZoJM.html
☛Sweet and Savory Aval Snacks - kzread.info/dash/bejne/dY2k0Zure83QnZc.html
👉 கருப்பு முயல், வெள்ளை முயல் பிரியாணி | Black & White Rabbit Biryani kzread.info/dash/bejne/rIitqruOfcWzYaQ.html
☛நாட்டுக்கோழி கிழி இடியாப்பம் - kzread.info/dash/bejne/mpidzMxxqK-_hdo.html
👉ருசியான மொய்லி மீன் குழம்பு - kzread.info/dash/bejne/p5mCyNencpCYobQ.html
☛இட்லி பானையில் செய்த சுவையான முட்டை இட்லி குழம்பு - kzread.info/dash/bejne/dGWnxMydoJqpg8o.html
👉Process of Making Dried Fish - kzread.info/dash/bejne/c4Fpq9WGe8mncrQ.html
☛ஆவியில் வேகவைத்து சமைத்த கத்திரிக்காய் தயிர் பச்சடி - kzread.info/dash/bejne/gpOiqbmrn9vgcdY.html
👉London Style மீன் தவா கேக் - kzread.info/dash/bejne/f62lycyclNy3g84.html
☛6-Suvai Delicious Bonda Recipe - kzread.info/dash/bejne/iIalxbpsp8_cm8Y.html👉Potato Paal curry - kzread.info/dash/bejne/hXh4rZJrhq7bXc4.html
***********************************
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166

Пікірлер: 54

  • @arulselviloganathan6572
    @arulselviloganathan6572 Жыл бұрын

    அருமை

  • @reignsvinoth2348
    @reignsvinoth2348 Жыл бұрын

    அக்கா சூப்பரா பேசுறாங்களே 👌🏼👌🏼

  • @krishnaraj5509
    @krishnaraj5509 Жыл бұрын

    எங்க தூத்துகுடி மாவட்டத்துல, இரால கூணி மீன்னிதான் சொல்வோம்... காரணம் முதுகு கூண் விழுந்த மாதிரி தான இருக்கும்...

  • @ilaa9709
    @ilaa9709 Жыл бұрын

    My favorite

  • @sarigamano695
    @sarigamano695 Жыл бұрын

    Arumai super👌🏻👏🏻👍🏻👍🏻

  • @mujeebmujas6151
    @mujeebmujas6151 Жыл бұрын

    Nagattunga apram lapperu super❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 Жыл бұрын

    இரல் இட்லி பொடி அருமை வாழ்க வளர்ச்சி🌞✋🌹👌🎈💐✌🏾✌🏾🍒🎁👍

  • @chandhurum6219
    @chandhurum6219 Жыл бұрын

    பாண்டியன் அண்ணா அவங்க சொல்லுறது உண்மைதான் இதன் பெயர்( இறால் இனத்தைச் சேர்ந்தது) ... அயிரை மீன் போன்று இதன் அளவே இவ்வளவு தான் இருக்கும்....கூன் னு தான் சொல்லுவோம் அதன் அமைப்பு கூன் விழுந்தது போன்று வளைந்து இருப்பதால் ..இடம் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கருணாக்கமுதன்பட்டி ... இந்த கம்பம் பகுதி மக்கள் இப்படி தான் இதை அழைப்போம்.... நாங்க மட்டும் தான் இப்படி சொல்லுறோம் னு நினைச்சிட்டு இருந்தோம்....♥️♥️♥️♥️

  • @aruneshrakkesh6609
    @aruneshrakkesh6609 Жыл бұрын

    Super samiyal

  • @kalaivanysivarajah7898
    @kalaivanysivarajah7898 Жыл бұрын

    Super👍

  • @kalaivani5357
    @kalaivani5357 Жыл бұрын

    Anga Cuddalore distric la sennagunitha solluvum ralunu solla mattom

  • @kothandanmoni2569
    @kothandanmoni2569 Жыл бұрын

    Super

  • @niranjmadhu
    @niranjmadhu Жыл бұрын

    Looks awesome Nice recipe

  • @user-ds5iy3ip6w
    @user-ds5iy3ip6w Жыл бұрын

    ஈஸ்வரி அக்கா வந்தாலே வீடியோ முழுவதும் சிரிப்பு மழை தான் வீடியோ 👌

  • @priyabalaji9827
    @priyabalaji9827 Жыл бұрын

    Hi friends your team perfect.

  • @elbinrajesh2523
    @elbinrajesh2523 Жыл бұрын

    Very nice 👍

  • @MCFoodWorld
    @MCFoodWorld Жыл бұрын

    Arumai, comedy excellent

  • @user-qq6gc7we7t
    @user-qq6gc7we7t Жыл бұрын

    Super bro

  • @jaisiva7847
    @jaisiva7847 Жыл бұрын

    Andha akka super ah pesuranga😅😅🎉

  • @tamilpriyaselvan9805
    @tamilpriyaselvan9805 Жыл бұрын

    Super 🦐🦐🦐

  • @premrandy3350
    @premrandy3350 Жыл бұрын

    Sekar anna fan from Chennai ⚡💥

  • @VelVelu-sv
    @VelVelu-sv Жыл бұрын

    அருமையான நகைச்சுவை😂😂😂

  • @Yazhinisekar7777
    @Yazhinisekar7777 Жыл бұрын

    Hi....Anna nice video

  • @Praveen-me2vj
    @Praveen-me2vj Жыл бұрын

    Malalai peechu arumai amma🎉

  • @kokru277
    @kokru277 Жыл бұрын

    This diss Andhra Nellore district la famous naaa 😋😋

  • @APPUSAKTHIYT
    @APPUSAKTHIYT Жыл бұрын

    Super All brothers 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @karthikeyankarthikeyan5194
    @karthikeyankarthikeyan5194 Жыл бұрын

    செம செம கமொடி 😂😂😂😂😂 Miss you Andy

  • @jsweatha5972
    @jsweatha5972 Жыл бұрын

    Super unga tamil kanyakumari tamil madam

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Жыл бұрын

    ❤❤❤😊

  • @kalaidas5155
    @kalaidas5155 Жыл бұрын

    ❤️

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 Жыл бұрын

    ஹாய் சூப்பர் 👍❤️🐟

  • @Vinod86876
    @Vinod86876 Жыл бұрын

    மலேசியா'ல நவுத்துருது செம்ம இரட்டை அர்த்தம் வார்த்தை.. 😂😂😂 கேட்ட ஓடனே எனக்கு சிரிப்ப அடக்க முடியல.. யோவ் சேகர் நா 😂😂😂😂😂

  • @nirmalraj6297
    @nirmalraj6297 Жыл бұрын

    First comment video super 💥💥

  • @anandmechroyalanand726
    @anandmechroyalanand726 Жыл бұрын

    Pandi bro enna camera use pannuringa

  • @umasampath7117
    @umasampath71178 ай бұрын

    How to many days use

  • @riyasriyas8288
    @riyasriyas8288 Жыл бұрын

    Hiiiii Anna

  • @paskkar
    @paskkar Жыл бұрын

    நீங்கள் ஏனைய வட்டாரத்து தமிழை கிண்டல் செய்யும் போது (பொருள் விளங்கினாலும்) இங்கு சொந்தம் விட்டு, சோறு விட்டு, ஏறக்குறைய தனிமையில் வாழும் எங்களுக்கு உங்கள் வீடியோக்கள் மகிழ்ச்சி தந்தாலும், கிண்டல் செய்யும் போது நெஞ்சு நெகிழ்கிறது. (சங்கடமாய் இருக்கிறது )

  • @NaanungalMesthiri
    @NaanungalMesthiri Жыл бұрын

    Hal🎉🎉🎉🎉

  • @j.dheenashalini3592
    @j.dheenashalini3592 Жыл бұрын

    Won't there be sand in the dish pandi

  • @mohili-youtube_channel
    @mohili-youtube_channel Жыл бұрын

    😋🎥🥳🤳👌

  • @balana3146
    @balana3146 Жыл бұрын

    வணக்கம் ., உங்களின் காணொளி தொகுப்பை மாம்ஸ் இருந்த காலம் தொட்டே கண்டு வருகிறேன்., உங்களுக்கு இன்னும் 1 மில்லியன் பின் தொடர்பாளர்கள் வரவில்லையே ., ம்ம் விரைவில் எல்லாமும் கைகூடும்.

  • @fadilako3283
    @fadilako3283 Жыл бұрын

    ❤❤❤❤👌👌👌👌👍☝☝

  • @vani8322
    @vani8322 Жыл бұрын

    தோசை மாவில் 2 ஸ்பூன் கோதுமை மாவு+3 ஸ்பூன் எண்ணெய் அல்லது ஒரு முட்டை உடைத்து ஊற்றி+3 ஸ்பூன் எண்ணெய் கலந்து மாவை ஊற்றினால் தோசை அருமையாக வரும்.

  • @vincentsagayaraj2953
    @vincentsagayaraj2953 Жыл бұрын

    17-05-2023 Time 4;08

  • @kalimuthukalimuthur9087
    @kalimuthukalimuthur9087 Жыл бұрын

    நண்டுசேகரைபேச்சைகுறைக்கச்சொல்லுங்கள்விடியோபார்பவர்களுக்குகாண்டுஆகிறதுங்க.பாண்டியன்

  • @eruleswariganesamoorthy4083
    @eruleswariganesamoorthy4083 Жыл бұрын

    அரைக்கிலோ மீனுக்கு 2 லெமன் சைஸ் புளிஊற வைத்து 200கிராம் சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும் 10நீள காய்ந்த மிளகாய் 6ஸ்பூன் சீரகம் பச்சையாக நைசாக அரைத்து புளி கட்டியாக கரைத்து அரைத்த மசால் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்கும் போது பச்சை நல்லெண்ணெய் உப்பு போட்டு குழம்பு கொஞ்சம் வற்றும் போது மீனை போட்டு குழம்பு எண்ணெய் பிரிந்து கட்டியானதும் இறக்கினால் நல்லாருக்கும் ‌சாங் செய்து காட்டினால் நல்லாயிருக்கும் இதற்கு குளத்து மீன்‌ரொம்ப நல்லாருக்கும்

  • @RiyasdeenYahaya
    @RiyasdeenYahayaАй бұрын

    🤣

  • @NaveenKumar-ll6kb
    @NaveenKumar-ll6kb Жыл бұрын

    Yov shekar ne nalla comedy pandranu nenapo,

  • @vanithasrinivas4199
    @vanithasrinivas41998 ай бұрын

    Over வாயி, அந்தம்மாவ ஒழுங்கா வேலைய பாக்க விடுங்க

  • @Vinoth-sx3hk
    @Vinoth-sx3hk Жыл бұрын

    Super

  • @vvignesh4395
    @vvignesh4395 Жыл бұрын

    Super