செங்கல் தயாரிக்கும் எந்திரன் | FULLY AUTOMATIC low cost wire-cut bricks machine

Contact details:
Name: Nandhu
Phone: 8825424181
Location: Dindigul
_______________________________________
WhatsApp number to contact Banana Leaf Unlimited KZread channel (Manoj Kumar):
8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: profile.php?...
Instagram: / banana_leaf_unlimited
#bricklaying #brick #construction #dindigul #brickmachine #bananaleafunlimited

Пікірлер: 170

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Жыл бұрын

    Super sir. செய்யும் தொழிலே தெய்வம்.அதில் திறமைதான் நமது செல்வம்.களவு பொய் செய்யாமல் இவர்களை போல உழைத்து தொழில் செய்து வாழவேண்டும்.பேட்டி எடுத்த நண்பருக்கு பாராட்டு. பேட்டி நன்றாக இருந்தது.

  • @rajeshwari3817
    @rajeshwari3817 Жыл бұрын

    நண்பரே 17.50 அந்த கேள்வியை கேற்க நினைத்த நொடியில் கேட்டுவிட்டீர். சிறப்பான கானொளி.நன்றி. வாழ்த்துக்கள்.

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 Жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு தமிழ் என்று அச்சிட்டு வெளியிட்டார் அதில் மிகவும் பிடித்த ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பது பழமொழி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் கடவுளின் அருள் கிடைக்க வேண்டி வாழ்த்துக்கள் வளர்க நலமுடன்

  • @user-hf9pt9ij8n
    @user-hf9pt9ij8n9 ай бұрын

    சுமார் 30 வருடங்களுக்கு முன்பு நான் கண்ட கனவு! முயற்சியும் இறையின் துணையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்!!

  • @venkatesann6196
    @venkatesann6196 Жыл бұрын

    நல்ல பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது விலை ரொம்ப அதிகமாக உள்ளது அதை அவர் குறைத்து கொடுத்தால் நல்லா இருக்கும் என்பது என்னுடை கருத்து நன்றி வணக்கம்

  • @karvendankarvendan4517
    @karvendankarvendan4517 Жыл бұрын

    மெசின் தயார் செய்து தான் பயன்படுத்தி பிறருக்கு விற்பனை செய்யும் தோழர் அவர்களுக்கு வாழ்த்துகள் நாங்களும் மெசின் செய்கிறோம் அதனால் வாழ்த்துகள்

  • @gowthamangowtham5670

    @gowthamangowtham5670

    Жыл бұрын

    Enna machine bro...

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka4 ай бұрын

    எங்கள் மீசாலை போல் இருக்கிறது.பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே பிஞ்சு மொழிகளை கேட்கையிலே நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும் என்று ஆசை துடிக்கிறதுகுளம் குட்டைகளை தமிழன் கட்டி வைத்தது தண்ணீர் பஞ்சம் இல்லாமல் வாழ்வதர்க்கும் உழவுத் தொழிலுக்கும் தான் கோயில் இருக்கும் இடத்தில் குழத்தையும் மன்னர்கள் கட்டி வைத்தனர் இப்போது பல குளம் குட்டைகளை குப்பைகளைப் போட்டு மூடுகின்றனர் குழம் இருந்தால் வீடுகளுக்குள் வெள்ளம் வராது ஆனால் நகரசபை தூர்வாரி பாதுகாக்க வேண்டும் தூர்வார விட்டால் குளம் சேதமடைந்துவிடும் நகரசபை நிலத்தடி நீரைப் பாதுகாக்க குளம் குட்டைகள் பாதுகாக்கப்பட வேண்டும் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்களவு எடுத்தவன் ஓகோ என்றும் களவாடப்பட்டவன் ஏனோ என்றும் தான் நடக்கின்றது வாழ்க்கை. இன்னும் உயிருடன் இருக்கும் இழந்தவன் ஏ சும்மா இல்லாத கடவுள் தண்டிப்பான் என்றால் இதில் இல்லாத கடவுள் எப்படிப்பட்ட தண்டனை கொடுப்பான் எடுத்தவனுக்கு.

  • @jamburajan9274
    @jamburajan9274 Жыл бұрын

    நமஸ்காராம் சார் மீண்டும் அற்புதமான பயனுள்ள தகவல் நம் சேனலில் முதன் முதலில் இடம்பெற்றது. குறைந்த முதலீட்டில் இயந்திரம் மூலம் செங்கல் தயாரிக்கும் முறையை அருமை யாக அன்பு சகோதரர் திரு. பந்து அவர்களிடம் பொறுமையாகவும் தெளிவாகவும் எடுத்து கூறி கட்டிட பொறியாளர்கள் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் சுய தொழில் தொடங்க நினைக்கும் நம் இளைய சமுதாயத்திற்கும் அருமையான குறிப்புகள் விலை தரம் மூலப்பொருள் உபயோகிக்கும் முறை ஆகியவற்றை விளக்கமாக எடுத்துரைத்த உங்களுக்கு நன்றி கள் பல கோடி தெரிவிக்கின்றேன். நன்றி வணக்கம் சார்

  • @rajajaisingh6368
    @rajajaisingh6368 Жыл бұрын

    Manoj sir I'm also a civil engineer thanks for giving such an idea .i have seen almost all your food reviews, This one is entirely a good initiative, Thanks a lot

  • @mpmuthu8958
    @mpmuthu8958 Жыл бұрын

    டிராக்டர்க்கு பதிலாக மின் மோட்டார் பயன்படுத்தினால் இன்னும் செலவு குறையும்.

  • @mohanraj1709
    @mohanraj1709 Жыл бұрын

    தமிழ் என்று குறியீடு செய்வது பாரட்டுக்குரியது. இதையே அனைத்து செங்கல் தயாரிப்பாளர்களும் செய்யவெண்டும்.

  • @elamaran.m3084
    @elamaran.m3084 Жыл бұрын

    Congratulations, very Excellent.

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 Жыл бұрын

    தங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @sravi8964
    @sravi8964 Жыл бұрын

    அருமையான பதிவு சார்.

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Жыл бұрын

    Thanks for sharing very nice message thank you 🙏🙏👌

  • @santhanamj7387
    @santhanamj7387 Жыл бұрын

    Congratulations, welcome happy journey, good Enteurperner.

  • @ramalingam3080
    @ramalingam30806 ай бұрын

    அருமை தமிழ் என்ற முயற்சி சிறப்பு 👌

  • @TSR64
    @TSR64 Жыл бұрын

    அருமை. பாராட்டுக்கள் நண்பரே.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Жыл бұрын

    மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது வித்தியாசமான முறையில் வரவேற்கத்தக்கது

  • @nagarajan1365
    @nagarajan1365 Жыл бұрын

    டிராக்டர் ஒரு wheel சுத்தும் போது இன்னொரு wheel idle ஆஹ இருக்கு. இதே மாதிரி opposit side இன்னொரு machine fix பண்ணலாமே.

  • @aghoramrajasekaran2910

    @aghoramrajasekaran2910

    Жыл бұрын

    என்னுடைய மனவோட்டமும் அதுவே

  • @periyathambisampath

    @periyathambisampath

    Жыл бұрын

    சூப்பர் சார்.. எல்லோருக்கும் இந்த யோசனை வராது

  • @nesantamil2834
    @nesantamil2834 Жыл бұрын

    பாராட்டுக்கள்.

  • @asirjulius
    @asirjulius Жыл бұрын

    Sir, hats off to you. You can also apply for national innovation fund. Impressive innovation. All the best.

  • @rainbow7x11
    @rainbow7x11 Жыл бұрын

    மேல் நாட்டில் இதை விட சிறப்பாக இயந்திரங்களை பயன்படுத்தி செய்கிறார்கள்

  • @lingarajuanlingarajuan7630
    @lingarajuanlingarajuan7630 Жыл бұрын

    Use full video sir thanks i am from mysore

  • @user-gv4bx7gy1o
    @user-gv4bx7gy1o Жыл бұрын

    சூப்பர்பாராட்டுக்கள்

  • @jesus-cl3ok
    @jesus-cl3ok Жыл бұрын

    Super video Anna 🙏

  • @nagarajr6374
    @nagarajr6374 Жыл бұрын

    இதை போல அரசே கால்நடைகளுக்கு பசுந்தீவனம் காய்ந்ததீவனம் அரைக்கும் இயந்திரம் குறை ந்தவிலையில் நமதுகால்நடைவைத்திருக்கும் உழவர்களுக்கு வழங்கவேண்டும் இதுமிகவும்பயனுள்ளதாக இருக்கும் தமிழ்நாட்டில் பால்வளமும் பெருகும்.

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 Жыл бұрын

    Wow very nice super👌👌👌

  • @rajakodik3195
    @rajakodik3195 Жыл бұрын

    Excellent job

  • @AshokKumar-gv6js
    @AshokKumar-gv6js Жыл бұрын

    Very nice and useful video sir. Please make more videos related to business ideas. வாழ்க வளமுடன்

  • @rajaramaya622
    @rajaramaya622 Жыл бұрын

    பாவம் நம் சகோதரர்கள். செங்கல் தயாரிக்க இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். ஆனால் சிலர் ஒரே ஒரு செங்கல்லைக் காட்டி ஆட்சிக்கே வந்து விடுகிறார்கள்

  • @lydiaalydia4731

    @lydiaalydia4731

    Жыл бұрын

    Unmiy brother

  • @kritickm3488

    @kritickm3488

    Жыл бұрын

    மக்கள் ஓட்டு போட்டு வர்றாங்க சங்கி மாதிரி பேச கூடாது..

  • @nagarajanl.nagarajan2673

    @nagarajanl.nagarajan2673

    10 ай бұрын

    ​@@kritickm3488நியாயத்தைக்கேட்டால் சங்கியா

  • @farookmohamed1855

    @farookmohamed1855

    10 ай бұрын

    இதுக்கு அதுக்கும் என்னா சம்மந்தம் நான்திமுகஇல்லை

  • @cselvakumar7639

    @cselvakumar7639

    10 ай бұрын

    Upi மாதிரி இருக்கணும்னு சொல்றியா

  • @logessnadaraj964
    @logessnadaraj964 Жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @nathanaelpi
    @nathanaelpi Жыл бұрын

    Super Video...

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 Жыл бұрын

    Very very superrrrrrrrrr. superrrrrrrrrr Congratulations

  • @raghunk6185
    @raghunk6185 Жыл бұрын

    Useful Video. Diversity is key to success.

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 Жыл бұрын

    thank you

  • @arulrajms3010
    @arulrajms30107 ай бұрын

    Really super 👌

  • @manicn-yh4xq
    @manicn-yh4xq Жыл бұрын

    Hi Anna good job

  • @boominathang2169
    @boominathang2169 Жыл бұрын

    Verygoodpro

  • @dhakshinamoorthy1685
    @dhakshinamoorthy1685 Жыл бұрын

    Supper macine good

  • @captainkarthick435
    @captainkarthick435 Жыл бұрын

    அண்ணா சூப்பர் நான் செங்கல் சேம்பர் மேனேஜரா இருந்தேன் எனக்கு தெரிந்து பரவாயில்ல

  • @irshadkhan5453
    @irshadkhan5453 Жыл бұрын

    Nice Video

  • @chittitejababu9629
    @chittitejababu9629 Жыл бұрын

    Super bro

  • @ganesanrajendran1839
    @ganesanrajendran1839 Жыл бұрын

    super sir 👏 👍

  • @mohamedjailani3130
    @mohamedjailani3130 Жыл бұрын

    All the best

  • @santhanamj7387
    @santhanamj7387 Жыл бұрын

    if any killen, Grinding for clay or harden limestone, any stone mixed idea please.

  • @SureshS-ds2zs
    @SureshS-ds2zs Жыл бұрын

    Tq sir

  • @svkvinodkumar6804
    @svkvinodkumar6804 Жыл бұрын

    Super Idea bro pattern right vaagu bro

  • @hariinlord1
    @hariinlord1 Жыл бұрын

    Great innovation!!

  • @karunakarank4576
    @karunakarank4576 Жыл бұрын

    Sakthi engineering

  • @balamurugang8137
    @balamurugang8137 Жыл бұрын

    ஒரு செங்கல் எவ்வளவு கூறவும் நன்றி

  • @easenganesan3622
    @easenganesan3622 Жыл бұрын

    this is better than your food videos.

  • @raveendrenramasamy5204
    @raveendrenramasamy5204 Жыл бұрын

    Safety very important and no small kids allowed and for employee needs Safety glass and mask and Safety boots please God bless ur factory

  • @palanisachari9873
    @palanisachari9873 Жыл бұрын

    Arumai

  • @balarengaraj3804
    @balarengaraj3804 Жыл бұрын

    மண் குவாலிட்டி எப்படி பார்ப்பது.

  • @saravanan.v7747
    @saravanan.v7747 Жыл бұрын

    Use full vedio anna

  • @ramumurugesan5930
    @ramumurugesan5930 Жыл бұрын

    Tractor illamal bumbset vaithu entha mecin eyakkamudiyuma

  • @sureshkannankannan9717
    @sureshkannankannan9717 Жыл бұрын

    hi bro heads up on your marvelous job ஒரு செங்கல் விலை என்ன? we are from alagupatti your nearby village Reply

  • @SNS-rk4cs
    @SNS-rk4cs Жыл бұрын

    ஏன் ஏழு லேபர் வைத்து கொள்றீங்க... லேபரே இல்லாமா செய்தா..உங்களுக்கு இன்னும் கூடுதலாக..முழு லாபம் கிடைக்கும்ல்ல.. பாவம் தொழிலாளிகள்..

  • @sarath495
    @sarath495 Жыл бұрын

    Super video anna

  • @maragathamrathinam8699
    @maragathamrathinam8699 Жыл бұрын

    Spuer invention welcome Wish him sucess

  • @praveenviru6881
    @praveenviru6881 Жыл бұрын

    Sir.recently iam addicted your vlogs sir...

  • @praveenviru6881

    @praveenviru6881

    Жыл бұрын

    Tanq to like my comments sir keep rocking..

  • @KrishnaMurthy-lp7bu
    @KrishnaMurthy-lp7bu Жыл бұрын

    ஹலோ! இந்த கதை இருக்கட்டும். மெஷின் கண்ணிலேயே காட்டவில்லை.

  • @pubgpullungoyt7280

    @pubgpullungoyt7280

    Жыл бұрын

    Bad quality bro

  • @Nareshk-pq3qc
    @Nareshk-pq3qc Жыл бұрын

    Sir tell the location ADDRESS and price PLEASE

  • @sakthiramasamy9211
    @sakthiramasamy9211 Жыл бұрын

    How much hp tracktar

  • @venkatsuja9323
    @venkatsuja9323 Жыл бұрын

    🙏👍👌👌💐

  • @user-hq7td9yh3t
    @user-hq7td9yh3tАй бұрын

    Trctor illame indhamicha runpannamudiydha

  • @muruganp8235
    @muruganp82359 ай бұрын

    Sir Please send me your customers list in Villupuram and related north tamil nadu. Thanks

  • @rkineezra4238
    @rkineezra42383 ай бұрын

    If I don't have tracker I can't use this machine?

  • @devsanjay7063
    @devsanjay7063 Жыл бұрын

    Youngsters don't need 9 to 5 boring jobs we need new 👍👍 entrepreneurs

  • @karunakarank4576
    @karunakarank4576 Жыл бұрын

    Sakthi karuna

  • @bhuviraja8485
    @bhuviraja8485 Жыл бұрын

    Slow speed diesel engine use pannalama sir

  • @ravihalasyam4040

    @ravihalasyam4040

    Жыл бұрын

    ஏன் பண்ண கூடாது ஸ்லோ ஸ்பீட் டீசல் என்ஜீன் 8ஹார்ஸ் பவர் உபயோக படுத்தலாம், நந்து கண்டு பிடித்தவர் பாராட்டு க்கு உரியவர்.

  • @panchanathannathan503
    @panchanathannathan503 Жыл бұрын

    கல் பினிசிங் சரியா வருதா

  • @srinivasanpandurangan1625
    @srinivasanpandurangan1625 Жыл бұрын

    Think differnd good

  • @mathivanang7462

    @mathivanang7462

    Жыл бұрын

    Super in brick chambers owner highly affected by the labours to overcome this labour problem your idea to make such a mechine in this field is highly appreciable to encourage the brick chamber owners your work is marvelous

  • @muthuvelpalanisamy-yo3mt
    @muthuvelpalanisamy-yo3mt Жыл бұрын

    Sound to disturb so put next video

  • @srinivasg5029
    @srinivasg5029 Жыл бұрын

    Chantal velai enna sir

  • @Alamelubricksandtransport
    @Alamelubricksandtransport Жыл бұрын

    அந்த காலத்துல பேய்யால இந்த செங்கல் தயாரிக்க முடியாம ஓடீ போச்சினு கதை இருக்கு... இந்த செங்கல் வேலை செய்ய செய்ய முடியாது வெயில் மழையினு சேச்சிகிட்டே இருக்குனும்....மிகவும் படு மோசமான கஷ்டமான வேலை செங்கல் வேலை..... செங்கல் வேலை செய்கின்றவனுக்கு யாரும் பொன்னு தர மாட்டாங்க....பேரியவங்க கேட்டு பாருங்க...35 வயசுல முழங்கால் வலி...40 வயசுல பாதி கண் வெளிச்சம்....செம்மண் உடம்ப உரிக்கிரும்....நானும் சூளை காரன் ....😇😇😇😇😇😋😋😋😋

  • @malligabaskar3402

    @malligabaskar3402

    Жыл бұрын

    Self conscious very much. Thank loard

  • @ramesha397
    @ramesha397 Жыл бұрын

    எவ்வளவு சார் வாழ்த்துக்கள்.

  • @rajesheee5031
    @rajesheee5031 Жыл бұрын

    Oru load sengal ku edhana load mannu thevapadum

  • @partheebanm8569
    @partheebanm85695 ай бұрын

    Hi

  • @rajumarupaka7131
    @rajumarupaka7131Ай бұрын

    How much price mechni

  • @ramananjayamani4993
    @ramananjayamani4993 Жыл бұрын

    Tamill great like

  • @raveendrenramasamy5204
    @raveendrenramasamy5204 Жыл бұрын

    and gloves

  • @srinivasmurthy9075
    @srinivasmurthy90758 ай бұрын

    How much cost for each brick

  • @skchauhan4571
    @skchauhan4571 Жыл бұрын

    What is cost sr

  • @p.chinnarajp.chinnaraj9005
    @p.chinnarajp.chinnaraj9005 Жыл бұрын

    ஒரு செங்கல் என்ன விலை நான் திண்டுக்கல்

  • @magicalstars1562
    @magicalstars1562 Жыл бұрын

    👍 😊 💐

  • @shanmugananthan-KK
    @shanmugananthan-KK Жыл бұрын

    Cost please

  • @karunakarank4576
    @karunakarank4576 Жыл бұрын

    Sakthi transport

  • @NandaKumar-ti5mg
    @NandaKumar-ti5mg Жыл бұрын

    Bricks price sir

  • @mukeshkumar10675
    @mukeshkumar106759 ай бұрын

    Ye video Hindi Mai chaiye mp district se m.y.

  • @shreeveerabhadreshwaraagen2705
    @shreeveerabhadreshwaraagen2705 Жыл бұрын

    Machine rate yashtu

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Жыл бұрын

    ❣️❣️❣️❣️

  • @sivagopi263
    @sivagopi263 Жыл бұрын

    How much price in one piece I give bulk order Per month 75 thousands order pls update one brick price

  • @aravindsms3232

    @aravindsms3232

    Жыл бұрын

    Your location

  • @SDinakaranPEC

    @SDinakaranPEC

    Жыл бұрын

    Location

  • @SDinakaranPEC

    @SDinakaranPEC

    Жыл бұрын

    Sent mobile number

  • @shanmugananthan-KK
    @shanmugananthan-KK Жыл бұрын

    Price please

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 Жыл бұрын

    Uthaiyanithi kitta mattum Sollapadathu........ Senggal gal - Bricks Kaanamal poi vidum...

  • @gramadevathaiamman
    @gramadevathaiamman Жыл бұрын

    என்னடா இது பித்தலாட்டம் இதன் விலை வின்னைமுட்டும் அளவிற்கா

  • @stephenjulius3996
    @stephenjulius3996 Жыл бұрын

    கல் என்ன விலைக்கு போகிறது

  • @7bavantikasree182
    @7bavantikasree182 Жыл бұрын

    1லட்சம்கல்லிற்கு விறகு எவ்வளோ டன் பிடிக்கும் சார்.

  • @rightvidu2062

    @rightvidu2062

    Жыл бұрын

    40 to 50 tone based on moisture and climate constraints..

  • @rajavelvaiko2121
    @rajavelvaiko2121 Жыл бұрын

    மெஷின் அமௌன்ட்

Келесі