சென்னியம்மன் ஆலயம் | Senniamman | Mannin Samigal | செங்கம்

Ойын-сауық

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே நீபதுறை என்னும் கிராமத்தில் சென்னியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வரலாறு இங்கு செய்யப்படும் சிறப்பு பூஜைகள் மற்றும் விஷேங்களை பற்றி பார்ப்போம்.
#Senniamman #Thiruvannamalai #MakkalTVSubscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv

Пікірлер: 51

  • @RamuRamu-nf5di
    @RamuRamu-nf5di Жыл бұрын

    யார் யாருக்கு சென்னம்மாள் குலதெய்வம் என்று பார்ப்போம் அவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்கள் 👍 எங்கள் குலதெய்வம் 🙏🙏🥥🥥🥥🥥🙏🙏 ஸ்ரீ🙏🙏சென்னம்மாள் துணை ஆல் போல் படர்ந்து அருகு போல் வேரூன்றி மூங்கில் போல் வளர்ந்து வாழ்வாங்கும் வாழ்வை வைக்கும் ஏழைகளின் தாய் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ சென்னம்மாள் போற்றி போற்றி போற்றி🌹🌺💐🌻🌼🌸📿🔔🔯🕉️🥀🌷 🙏🙏🙏🙏

  • @Natureloverforever28
    @Natureloverforever283 жыл бұрын

    எங்கள் குலதெய்வம் ❤️, எங்கள் குலத்தாயார்😘எல்லாம் சென்னியம்மாள்🙏 Sri Senniyammal thunai🙏

  • @ranjithcivil5157

    @ranjithcivil5157

    Жыл бұрын

    Akka ennakum ammatha kula deivam ennaku enna kulam gothiram nu solluga plz

  • @aarthianbalagansivanmagal8466
    @aarthianbalagansivanmagal84662 жыл бұрын

    Unga divam kuladivam iruntha oru like poduga

  • @senthilkumarvs
    @senthilkumarvs2 жыл бұрын

    Nandri makkal tv I love chennal aathmarthamana thamizh chennal thank to director sir...

  • @n.ranganathan6875
    @n.ranganathan6875 Жыл бұрын

    தாயே நீ யே துணை

  • @moneytips8403
    @moneytips84033 жыл бұрын

    Enga kuladeivam intha sakthivazhnatha chenniyamman

  • @subramanyanparianban9856
    @subramanyanparianban98563 жыл бұрын

    எங்க குல தெய்வம் ❤🙏

  • @kumaravelr3574
    @kumaravelr35749 ай бұрын

    இது எங்கள் குலதெய்வம்

  • @vasandev383
    @vasandev3832 жыл бұрын

    our kuladeivam.Where can i get picture of Chennamal amman for prayers?Gretings from Malaysia.

  • @sarveshvadivudaiyan3754
    @sarveshvadivudaiyan3754Ай бұрын

    எங்கள் குல தெய்வம் சென்னம்மாள் அம்மா

  • @sivasankari6625
    @sivasankari66252 жыл бұрын

    Ivanga engaveetu Kula deivam engala kapathura Sami Sri chenniyama thunai

  • @ShantiGunaseela
    @ShantiGunaseela4 ай бұрын

    எங்க குல தெய்வம் சென்னியம்மா

  • @karthickthangaraj5025
    @karthickthangaraj50252 жыл бұрын

    சென்னம்மா தாயே துணை.... 🙏

  • @meta786
    @meta7862 ай бұрын

    எங்கள் குலதெய்வ தாய்

  • @megalalakshmi3443
    @megalalakshmi34433 жыл бұрын

    Neenga sollra unmai than, aati mathan, enga veetla entha ammanukku aadu vekkuvanga. Enga kulatheivan kovil 🙂🙂🙂

  • @Natureloverforever28

    @Natureloverforever28

    3 жыл бұрын

    😀😀😀❤️

  • @devalakshmanan
    @devalakshmanan2 жыл бұрын

    எங்க ஊர் நீப்பத்தூறை

  • @vijayg8227
    @vijayg82272 жыл бұрын

    மிக்க நன்றி

  • @karthiksm1760
    @karthiksm17603 жыл бұрын

    Miga nalla Nigalchi! Tamilar marabai.... anaivarukum theroya vaikum magathaana sevai !🙏🙏🙏

  • @sathyapaneer4838
    @sathyapaneer48382 жыл бұрын

    Yenga kulatheivam 🙏🙏🙏🙏

  • @balamurali379
    @balamurali379 Жыл бұрын

    எங்கள் குலதெய்வம் சென்னம்மாள் தாய் ♥️✨

  • @ranjithcivil5157

    @ranjithcivil5157

    Жыл бұрын

    Bro ennakum itha Amma tha kula deivam ennaku enna kulam gothiram nu solluga plz

  • @JayanthiM-pz8ng
    @JayanthiM-pz8ng3 жыл бұрын

    எங்க அம்மா வீட்டு குல தெய்வம் 🙏

  • @anupriyabalaraman7861
    @anupriyabalaraman78614 ай бұрын

    Engal kula deivam❤

  • @sathish.s5479
    @sathish.s5479 Жыл бұрын

    En kula theivam

  • @traditionalweddingvideos9176
    @traditionalweddingvideos9176 Жыл бұрын

    சக்தி வாய்ந்த தெய்வம் சென்னம்மாள்

  • @vijayakumarr7488
    @vijayakumarr7488 Жыл бұрын

    Thank you so much, My favorite God. My family God

  • @logeshlogesh610
    @logeshlogesh6102 жыл бұрын

    என் குல தெய்வம் வீர குல சென்னியம்மன் ....

  • @mycocktailappuammus8003
    @mycocktailappuammus80033 жыл бұрын

    Super

  • @raghunathan3344
    @raghunathan334410 ай бұрын

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ சென்னம்மாள் துணை ஆல் போல் படர்ந்து அருகு போல் வேரூன்றி மூங்கில் போல் வளர்ந்து வாழ்வாங்கும் வாழ்வை வைக்கும் ஏழைகளின் தாய் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ சென்னம்மாள் கோயம்புத்தூர் காளப்பட்டி சாஸ்திரி தெருவில் அமைந்து உள்ளது 🙏🙏🙏🙏 2

  • @sevvanthisevvanthi490
    @sevvanthisevvanthi49011 ай бұрын

    Enga ooru NEEPPATHURAI

  • @dhanushn6633choclote
    @dhanushn6633choclote6 ай бұрын

    Yanga kulatheivam 🙏🙏

  • @archanav4115
    @archanav41152 жыл бұрын

    My same😘😘😘😘

  • @msaravanan4753
    @msaravanan4753 Жыл бұрын

    🙏🙏🙏அம்மா 💖

  • @sankar.e972
    @sankar.e9722 ай бұрын

    Chenniama enga kulathivam enkku avgga photova vetla vechi valipadalamaanu theriyala yrukkachi therija sollugga pleae

  • @govindgovindraj230
    @govindgovindraj2302 ай бұрын

  • @kumaravelr3574
    @kumaravelr35742 жыл бұрын

    வணக்கம் இது எங்கள் குல தெய்வம் நீப்பத்துறை ஸ்ரீ சென்னியம்மன் இந்த கோயிலை குலதெய்வமாகக் கொண்டவர்கள் அதிகமாக கர்நாடக மாநிலம் சிமோகா டிக் டோக் தமிழ்நாடு முழுவதும் அதிகமாக உள்ளனர்

  • @ranjithcivil5157

    @ranjithcivil5157

    Жыл бұрын

    Anna ennakum itha ammatha kula deivam ennaku enna kulam gothiram nu solluga plz

  • @govindgovindraj230
    @govindgovindraj2302 ай бұрын

    Amma

  • @SKYBROTHERS1947SP
    @SKYBROTHERS1947SP6 ай бұрын

    🐅🙏🙏🙏

  • @MuruganD-ed2ck
    @MuruganD-ed2ck4 ай бұрын

    Enga kola Samy bro

  • @radhadhara1033
    @radhadhara1033 Жыл бұрын

    My Amma

  • @thenimozhithenu
    @thenimozhithenuАй бұрын

    ,🙏🙏🙏

  • @veeratamilandaa3521
    @veeratamilandaa3521 Жыл бұрын

    My god

  • @amsaveniamsa9136
    @amsaveniamsa9136 Жыл бұрын

    Senniammal thaaye Sharanam vajura kosham 🙏🙏🙏🙏

  • @santhoshramakrishnan2650
    @santhoshramakrishnan26502 жыл бұрын

    Enga veetu kuladeivam intha amman

  • @Boytoboylove780
    @Boytoboylove7802 жыл бұрын

    Edhula kooda ஆலடியன் சாமி pathi சொல்லல paaru

  • @n.ranganathan6875

    @n.ranganathan6875

    Жыл бұрын

    நீங்க சொல்லுங்க தெரிஞ்சுக்கலாம்

  • @venkatesvenkat1880
    @venkatesvenkat18802 жыл бұрын

    எங்க குல தெய்வம் ❤🙏

Келесі