செட்டிநாடு இறால் தொக்கு | Chettinad Prawn Thokku Recipe in Tamil |
Тәжірибелік нұсқаулар және стиль
செட்டிநாடு இறால் தொக்கு | Chettinad Prawn Thokku Recipe in Tamil | @HomeCookingTamil
#செட்டிநாடுஇறால்தொக்கு #ChettinadPrawnThokku #prawnmasala #prawnrecipes #homecookingtamil
Other recipes
இறால் பிரியாணி - • இறால் பிரியாணி | Press...
இறால் கறி - • இறால் கறி | Prawn Curr...
இறால் தவா ப்ரை - • இறால் தவா ப்ரை | Prawn...
இறால் கோலா உருண்டை - • இறால் கோலா உருண்டை | C...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookin...
செட்டிநாடு இறால் தொக்கு
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 2 நறுக்கியது
பச்சை மிளகாய் - 4 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி - 2 நறுக்கியது
உப்பு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 1/4 கப்
இறால் - 1 கிலோ
சீரக தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
1.ஒரு அகலமான கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு சேர்த்து கலந்து விடவும்.
2. கடுகு பொறிய ஆரம்பித்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
3. அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து விடவும்.
4. பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து 5 நிமிடம் அதிக தீயில் நன்கு வதக்கவும்.
5. பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
6. தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.
7. இப்போது இறாலை சேர்த்து கலந்து விடவும்.
8. சீரக தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும்.
9. தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். பின்பு மிளகு தூள்,கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும்.
10. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
11. சுவையான செட்டிநாடு இறால் தொக்கு தயார்.
You can buy our book and classes at www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: www.21frames.in/homecooking
Facebook: / homecookingtamil
KZread: / homecookingtamil
Instagram: / home.cooking.tamil
A Ventuno Production : www.ventunotech.com
Пікірлер: 113
Very tempting. My favourite prawn biryani n prawn fry
அம்மா நீங்க செட்டிநாட்டு இறால் தொக்கு செய்யம்போது வாய் ஊருது😋😋
சூப்பர் பதிவு
பார்வையாளர்கள் தமிழில் குறிப்பு எழுதவும். இவர்களது சமையல் மிக அருமை❤❤❤❤😊😊😊😊.
Era briyani,era thoku ❤ fabulous taste mam
Super mam nan samayal ellam unga vidoe parthu than seiven❤
I love the way you describe the menu.Love and wishes.Way to go.
Excellent Cooking Sister 👌yummy 😋
I prepared today its really amazing ❤️
இறால், நண்டு உணவு பிடிக்கும்
I like fish, prawn fry and gravy ❤
Ive tried ur prawn tawa fry, mam Everyone liked it
I love all kinds of Sea Foods Mam.
Wow that looks so delicious 🤤🤤😋😋 .. yummy 😋 love the combo steam rice and prawn thokku super 👍 enjoy
Nice and superb 🎉
Wow yummy prawns
@HomeCookingTamil
4 ай бұрын
So good
Yummy recipe
I tried twice madam no words to say so tasty and yummy. Next I want to try pawn biryani.
@HomeCookingTamil
Ай бұрын
great...thanks for your liking
Vanakkam Sister 🙏🏼My Hearty Thanks for this delicious yummy yummy Chettinad Prawn Thokku 😉 Today I cooked in the same way as you cooked and it was very tasty once again thank you so much for your guidance of cooking 🙏🏼 My family enjoyed their lunch 🍤🍤🍤🍤 Best wishes from 🇦🇺
Mam the way u cook the prawn makes me to remember the way my Mom did exactly with the same taste u did very nice Mam 👌👌👌👌
அருமை ❤❤❤
Amazing recipe mam. So simple and so tasty. It came very well.
@HomeCookingTamil
3 ай бұрын
Thanks a lot 😊
I try super thanks you
@HomeCookingTamil
Ай бұрын
Super
Tried this today and it was excellent. ❤ ur recipes are too good
@HomeCookingTamil
3 ай бұрын
Thanks a lot 😊
I will try this🥰
Ma'am appreciate your presentation. Could you please give ingredients in English for people like me who can't read Tamil 😊❤
Thank you madam for the dish
I like eral,craft,fish,kanava all seafood
Semma dear
Super mam❤
Hi very nice super recipe 👍👍👍❤️❤️🌹🌹
@HomeCookingTamil
4 ай бұрын
Thank you so much 👍💗
Thanks for sharing delicious shrimp recipe & will try. 😋🍤🦐
@HomeCookingTamil
3 ай бұрын
Thanks for watching
@enkaruthu3445
3 ай бұрын
@@HomeCookingTamil 🙏
என் அம்மா சூப்பரா செய்வாங்க இறால்
வேற லெவல்... சூப்பர்
Super recipe ❤
@HomeCookingTamil
4 ай бұрын
Thanks a lot
I tried this recipe it was really very tasty My family loved this dish so much❤
@HomeCookingTamil
Ай бұрын
Great 👍
My favourite is prawns in seafood.. usually I cook like Chinese..I tried your prawns biryani recipe..damnnn tasty 😋 thank you for sharing tasty recipes ❤❤ loads of love from UAE
@HomeCookingTamil
3 күн бұрын
Thanks a lot 😊
Nice ❤ I like to add prawns to noodles.. Malaysian Mee Goreng
Nice❤❤
Super ❤
Tku Mam for this beautiful recipe❤🎉🎉🎉🎉
@HomeCookingTamil
Ай бұрын
Thanks for liking
Super🥰
Super sis
Thanks 🇨🇵
Fav sea food Prawn > squid> fish
Very nice mam ❤
@HomeCookingTamil
4 ай бұрын
Thanks a lot 😊💯
Mam instead of water .can we add coconut milk?
Nice sister
Super mam 😋
@HomeCookingTamil
4 ай бұрын
Yes absolutely 💯
Wow
@HomeCookingTamil
4 ай бұрын
😊💯
Super
@HomeCookingTamil
4 ай бұрын
Thanks
I need eral biriyani recipe sister
Can we also grind the cooked onion and tomatoes mam ?
I can see chandramukhi in your eyes when u r cooking prwan😂
Supet
I like fish akka
Prawn thokku n prawn biryani mam
❤❤❤❤
❤❤❤
Pls give us the recepi list
Il. Nied. Prawn. Breyen
Can we add coconut milk
Pls மிளகு நண்டு தொக்கு பண்ணுங்க mam
Enga mummy thokku seithu tharuvaga sis
This is not chettinad samayal. Normal cooking only. But good.❤❤
@HomeCookingTamil
3 ай бұрын
Ok thank you
@kskarthickall
2 ай бұрын
Ok illa atan unmai ithu chettinadu illa@@HomeCookingTamil
Yen mam phone kandu pidichangale apideye neenga samayakaradu phone la anupura madri kandu pidika kudada neenga samayal panradu azaguna Ada sapuradu Ada vida azaga eruku poramayaum eruku yengala sapida mudilala adan😊😊😊
Condeepa try pandren sis
@HomeCookingTamil
4 ай бұрын
Sure 😊
❤❤❤❤❤super nice 👌 recipe ❤❤❤ 💫
@HomeCookingTamil
4 ай бұрын
Thank you so much 😊👍🏻💗
எங்க அம்மாச்சி (ஆச்சி)இறால் குழம்பு செய்து தருவாங்க...சிறு வயதில் நிறைய விரும்பி சாப்பிடுவோம்.
I can talk Tamil but can’t write So I think it’s oak to leave a positive comment please ignore what language it is written
Prawn sis
கடுகை... நன்றாக பொரிய விடுவதற்கு முன்னே வெங்காயம் போட்டு விட்டீர்களோ?
@perumalperumal9604
3 ай бұрын
தமிழில் குறிப்பு எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.❤❤🎉🎉
Your cookery book is out of stock a Amasons
@HomeCookingTamil
Ай бұрын
No....everyday stock available in Amazon & shopify...please check
சொல்வதைவிட செய்யும்போது அளவுகள் அதிகமாக உள்ளது
@vasanthikumari8853
Ай бұрын
இரண்டு வெங்காயம் என்று சொல்கிறார்கள். ஐந்து வெங்காயமாவது இருக்கும். தக்காளியும் அதிமாக இருக்கிறது
@UTHRAM2013.......
2 күн бұрын
Zoom pannirukkanga
1.Why don't you have to show oriental or continental style dishes. 2.Other than the Indianised style any savoury or sweets..
Madam கடுகு ஏன் இவ்வளவு அதிகமாக சேர்க்கிரீர்கள். N.veg இல் mostly கடுகு சேர்ப்பதே இல்லை என்று நினைக்கிறேன்.😞
@kskarthickall
2 ай бұрын
Yes ithu non veg sekaa matanga and ithu chettinadu illa avanga poi sollranga she needs only view's that's why she used famous chettinadu prawn curry
😂😢❤😂😢😢🎉❤❤😂🎉😢😮😅😊😊
But in this video, mustard seeds is too much i think
I thought you are a vegetarian vegetarian, I am a vegetarian
@HomeCookingTamil
4 ай бұрын
I am non- vegetarian
@Sakthi1970
3 ай бұрын
Super @@HomeCookingTamil
Too much oil
Super❤
@HomeCookingTamil
4 ай бұрын
Thanks 🔥
Super
@HomeCookingTamil
4 ай бұрын
Thanks