சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் HIGHWAY ! - அடிக்கப் போகும் ஜாக்பாட் - Major Madhan Kumar | Expressway

சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் HIGHWAY ! - அடிக்கப் போகும் ஜாக்பாட் - Major Madhan Kumar | Expressway
#bharatmala #chennai #bangalore
Join our telegram channel for live updates: t.me/majormadhankumarmmk
Ask Questions: / major_madhan
Connect on facebook: / majormadhankumar
majormadhan...
Join Our Whatsapp Channel : whatsapp.com/channel/0029Va9V...

Пікірлер: 445

  • @rajendrank4399
    @rajendrank43993 ай бұрын

    இந்த உரை நடை சிறப்பாக உள்ளது இரானுவ வீரனுக்கு உண்டான அழகு

  • @rajendrank4399

    @rajendrank4399

    2 ай бұрын

    Ok ✅

  • @user-ct1uq4pe6r

    @user-ct1uq4pe6r

    2 ай бұрын

    எது? யெலஹங்காவிலா பங்களூர் விமான நிலையம் உள்ளது. தேவனஹள்ளி என்பது கூடத்தெரியாமல் தப்புத்தப்பாக செய்தி வாசிக்கிறார். கருமமடா உங்கள் ரசணை.😊

  • @varadharajanramamoorthy8591
    @varadharajanramamoorthy85913 ай бұрын

    2005 ல் வடோதரா- அஹமதாபாத் எக்ஸ்பிரஸ் சாலையில் பயணித்துள்ளேன். அதற்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட மும்பை புனே எக்ஸ்பிரஸ் சாலை முடிவடையும் முன்பே அப்போதைய குஜராத் முதல்வர் மோடி வடோதரா அஹமதாபாத் சாலையை போட்டு முடித்தார் மோடி. இது போன்ற சாலைகள் நம் ஊரில் வராதா என்ற எண்ணம் இப்பொழுது தான் நடக்கிறது.

  • @mahalingamarunachalam9428

    @mahalingamarunachalam9428

    3 ай бұрын

    ஓ மாநில அரசே ஹய் வேய் ரோடு போட்டாங்களா

  • @josejesi5089

    @josejesi5089

    2 ай бұрын

    😂😂2004-2014 காங்கிரஸ் ஆட்சி ஆனால் தேசிய நெடுஞ்சாலை (ரோடு) போட்டது மாநில முதல்வர்? அப்படினா இப்போ போடுற ரோடுக்கு தமிழ்நாடு முன்னாள்/இந்நாள் முதல்வர் காரணமாக இருப்பாங்களோ!!!!

  • @gveashwer

    @gveashwer

    Ай бұрын

    Useless.... The land acquisition needs to be facilitated by the state govt only. And these projects are usually on the basis of state central partnership.... So state govt cooperation is important.

  • @CTKR-uh2uy
    @CTKR-uh2uy3 ай бұрын

    மதன்ஜி நீங்கள் இந்த அளவுக்கு இறங்கி நீற்க்றீங்க ரோட்ல.. இது தான் தங்கள் தனித்துவம்.. விரைவில் உங்களுடன் சென்னை டூ பெங்களூர் சாலையில் உங்களுடன் காரில் பயணிக்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கினறோம்..தொடரட்டும் தங்களின் மிடுக்கான பணிகளும்,சேவைகளும் மக்களுக்கு.... வாழ்த்துக்கள் !!!!

  • @kannanga4526
    @kannanga45263 ай бұрын

    அருமையான திட்டம். நல்ல தகவல்கள் மேஜர். வளரட்டும் பாரதம்.நன்றி. ஜெய் ஹிந்த்.

  • @AdvocateManikandan

    @AdvocateManikandan

    3 ай бұрын

    🎉வாழ்த்துக்கள்

  • @bhaskarvemula7335
    @bhaskarvemula73353 ай бұрын

    This is the new India our Modi ji India strength and development in our tamil nadu

  • @kandhasamy1002
    @kandhasamy10023 ай бұрын

    சாலை நெடுகிலும் இருபுறமும் புங்கன் புளியன் வேம்பு மரங்களை நட்டு வளர்க்க வேண்டும்... இதைக் கட்டாயமாக்க வேண்டும்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @Kattumaram339

    @Kattumaram339

    3 ай бұрын

    நிச்சயமாக இது முக்கியம்

  • @singaravels5515

    @singaravels5515

    3 ай бұрын

    நானும் இதை யோசித்துள்ளேன்

  • @ganeshbalasubramanian5206

    @ganeshbalasubramanian5206

    3 ай бұрын

    அருமையான யோசனை! செய்ய வேண்டும் 🙏🏼.

  • @user-ud8fw6bu1n

    @user-ud8fw6bu1n

    2 ай бұрын

    @@singaravels5515 பேசாம மொத்த தமிழ்நாட்டியும் ஒரே அடியாக தார் ஊத்தி மூடி விடலாமே? எதுக்கு இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நாசம் செய்ய வேண்டும்?

  • @sureshkumaravel2190

    @sureshkumaravel2190

    Ай бұрын

    அது சாத்தியமில்லை ஆனால் ஒவீவொரு இரண்டு அல்லது நான்கு கி.மீ ற்கு ஒரு காடு வளர்ப்பு திட்டத்தை செய்தால் சமன் செய்யலாம்

  • @ramamoorthysenapirattipasu9707
    @ramamoorthysenapirattipasu97073 ай бұрын

    மிகச் சிறப்பான பதிவு பாராட்டுக்கள் இது போல செய்திகளை நம் செய்தித்தாள்களோ இதர ஊடகங்களோ சொல்வதில்லை. இதன் அருமை தெரியாத தமிழக பாஜக் தலைவர்கள் கூடச் சொல்வதில்லை 2018 ல் திட்டமிடப்பட்டு 2022 ல் தொடங்கினாலும் 2024-25க்குள் செயல்பாட்டிற்கு வருவதற்காகவே பாஜகவுக்கு வாக்களிக்கலாம். இது போல மேலும் பல சாதனைகளை பதிவு செய்யவும்.

  • @mukundhanp1684
    @mukundhanp16843 ай бұрын

    மதன் ஜி தங்களின் உழைப்புக்கும் நாட்டுப் பற்றிற்க்கும் ஈடில்லை வாழ்க வளமுடன்

  • @naganagu4567
    @naganagu45673 ай бұрын

    ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது நிச்சயம் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகும் நன்றி அய்யா

  • @user-jn2kt2pz1z

    @user-jn2kt2pz1z

    3 ай бұрын

    அதற்கு தகுந்தாற்போல் தொளிர் சா களும் வேண்டும்.வெறும் சாலகள் போதாது சாலயை பயன் படுத்தி மக்கள் முன்னேற வேண்டும்.வேளை வேண்டும் என்றால் சிங்கப்பூர் .அல்லது சென்னை or delhi. தொழில் முதலீட்டை விட real எஸ்டேட் முதலீடு அதிகமுள்ளது இது ஆபத்து.ரீவ்ஸ் ecnomy.dangerus.

  • @sridharr3589
    @sridharr35893 ай бұрын

    Chennai to Bangalore சாலையில் கிருஷ்ணகிரி டு வேலூர் வரை மட்டுமே தடையில்லா வேக சாலை உள்ளது வருத்தத்தை அளிக்கிறது... பல வருடங்களாக வேலூர் சென்னை பயணம் செய்யவே தகுதியான சாலையாக இல்லை மேம்பால சாலை கட்டுமானத்தால்😢

  • @harikumaran1981

    @harikumaran1981

    3 ай бұрын

    மிக சரி.

  • @ranganathanpalaniappan6397

    @ranganathanpalaniappan6397

    3 ай бұрын

    Pl

  • @arulanandan31163

    @arulanandan31163

    3 ай бұрын

    Last three years no work done on Chennai to walaja road expansion.bridges work was not completed from kaverippakam to poondamalli. Necessary of bridges in permandur,irungkattukotai,thandalam, poondamalli signal,chennerkuppam by pass,was not planned. Due to heavy traffic on peak hours 3hours to reach kanchipuram to koyembedu junction.prefrence was given to express Highway not for Chennai to Vellore Highway NH4.😢

  • @kumanangovindarajan3361
    @kumanangovindarajan33612 ай бұрын

    அருமையான காட்சிகளுடன் கூடிய விளக்கங்கள். களத்தில் இன்று சாலை வரலாற்று பின்னணியுடன் துல்லியமான தகவல்களைத் தந்து இரு பெரும் தென்னிந்திய நகரங்களின் வளர்ச்சிக்குரிய இணைப்பு பாதையை பற்றியக் காணொளியைத் தெளிவாகத் தங்களைப் போன்ற ராணுவ மேஜர் நிலையில் உள்ளவர் தெரிவிப்பது பெருமையாக உள்ளது.இது தங்களின் கடமைப் பற்றையும் தேசப்பற்றையும் விளக்குகிறது.!!! தங்களுக்கு எனது அன்பான வீரவணக்கம்.!

  • @sureshram8085
    @sureshram80853 ай бұрын

    Major Sir I salute you. Jai Hind

  • @sundarvenkat5390
    @sundarvenkat53903 ай бұрын

    வணக்கம் மேஜர் ஐயா!! ஜெய் ஜிந்த்!! கடந்த மாதம் இந்த சாலையில் பயணம் செய்தோம்.சென்னை பெங்களூர் செல்லும் போது 7 மணி நேரம் பிடித்தது.திரும்புகையில் 6 மணி நேரம் பிடித்தது.( முக்கிய நபர் பாதுகாப்புடன் பயணம் செய்த வண்டியின் பின்னால் சென்றதால்.2026 இல் இந்த சாலை முழுப்பன்பாட்டிற்கு வரும்... தங்களது இந்தக் காணொளி மிகச்சிறப்பு. சாலை முழுதும் பயன்பாட்டிற்கு வந்த பின, மதுரவாயல் -ஸ்ரீபெரும்புதூர் உயர்மட்டச் சாலை வந்த பின் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.வாழ்க வளமுடன் !! உங்கள் தேசப்பற்றுக்கு வாழ்த்துகள்...

  • @AdvocateManikandan

    @AdvocateManikandan

    3 ай бұрын

    வாழ்த்துக்கள் நல்ல தகவல்

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran58323 ай бұрын

    நல்ல தகவல்கள் நன்றி மேஜர் வாழ்க பாரதம் 🙏🙏🙏

  • @Athirahindustani
    @Athirahindustani3 ай бұрын

    Majorji, plz mention the guinness record of Nitin Gadkariji nd how he has effectively completed highways stretching 1000s of kms. 90% of Tamizhars dont have no info about this 🙏🏽

  • @kannank1664
    @kannank16643 ай бұрын

    ஜெய் ஹிந்த் மேஜர் சார் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @gowrisankar5715
    @gowrisankar57153 ай бұрын

    Informed by Mr Kadkari in parliament that State Govt is not co-operating properly.

  • @amiemohan8578

    @amiemohan8578

    3 ай бұрын

    Of course..if central is too efficient then hw cn state parties cn survive?? They wl delay so they cn blame central…

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam41593 ай бұрын

    நல்ல புதுமையான முயற்சி நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு மிக முக்கியமானது ஹைவே இதைப்பற்றி மிக தெளிவாக பதிவு செய்த மதன் சார் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉❤❤

  • @poorandhungry6807
    @poorandhungry68073 ай бұрын

    Appreciated Major..... Proud of you ❤.... You are an inspiration to all the youth....

  • @sivakumarl737
    @sivakumarl7373 ай бұрын

    இந்தியாவின்.பாதுகாவலன்.மோடி. G.VAZGA.

  • @janasound
    @janasound2 ай бұрын

    மதன் சார் நான் இது போன்ற மிக பெரிய சாலைகள் நான் பல ஆண்டுகள் முன்பு ஜெர்மனி மற்றும் அனைத்து ஈரோப், லண்டன்,சைனா, அரபு நாடுகளிள் பார்த்து வியந்து உள்ளேன்இனி இது போல் நமக்கு கிடைக்குமா என்று வியந்து போனேன்.

  • @sridharr3589
    @sridharr35893 ай бұрын

    மிக மோசமான அனுபவம் புது சாலை அமைக்கும் போது 'ஒருவழியாக' சாலை அமைத்து முடித்த பின்னர் மறுபுறம் உடைத்து புது சாலை ஆரம்பிக்கப்பட வேண்டும். துரதிஷ்டவசமாக...

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali13343 ай бұрын

    திரு மேஜர் மதன் சார் அவர்களே உங்களுடைய யூடியூப் பேட்டி அற்புதம் அற்புதம் பயனுள்ளதாக இருந்தது ரோடு சம்பந்தப்பட்ட அழகாக அற்புதமாக விரிவாக எடுத்துக் கூறி புள்ளியியல் 80 சதவீதம் வேலை முடிந்து விட்டது இது ஒரு மிகப்பெரிய சமாச்சாரம் பெங்களூர் 3 மணி நேரமாகும் சென்னையில் இருந்து சென்னை பெங்களூர் ஆந்திரா 3 மாநிலங்களை கொண்டது என்று கூறினீர்கள் மிக்க மகிழ்ச்சி பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @saisilver5026
    @saisilver50263 ай бұрын

    🙏🏼ஜெய் ஜவான் 🙏🏼 🙏🏼ஜெய் கிசன் 🙏🏼 🙏🏼💐பாரத் மாத கீ ஜெய் 💐🙏🏼

  • @rajendranrajendran7937
    @rajendranrajendran79373 ай бұрын

    Super... Sir.... Our India🇮🇳

  • @ayyappans9778
    @ayyappans97783 ай бұрын

    வணக்கம். தங்களின் களப்பணி அற்புதம். நன்றி. ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @nimmiaruna5761
    @nimmiaruna57613 ай бұрын

    இந்த காரிடரில் தொழிற்சாலை தொடங்கினால் அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை எளிதாக ஏற்றுமதி செய்யலாம்

  • @sankarsumitha9223
    @sankarsumitha92233 ай бұрын

    வாழ்க திரு. மோடிஜி சர்கார் வாழ்க திரு . அண்ணாமலைஜி வாழ்க தமிழ்நாடு வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @user-sl3ql6pp9b
    @user-sl3ql6pp9b3 ай бұрын

    👏👏👏👏✨✨✨✨🥰 From Singapore wishes to Mj Madhan Kumar Sir in India

  • @SANKALPAM9991
    @SANKALPAM99913 ай бұрын

    வணக்கம் சார்..... ஜெய் ஹிந்த்....🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @gayathrir7771
    @gayathrir77713 ай бұрын

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல் மேஜர் சார் ஜெய் ஹிந்த்

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran50223 ай бұрын

    வணக்கம், வாழ்த்துக்கள் மேஜர் !! மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o3 ай бұрын

    விமானங்கள் இறங்கிடும் வகையில் உருவாகிறது சார்

  • @kdprakash3
    @kdprakash33 ай бұрын

    மிகவும் பயனுள்ள காணொளி. உங்கள் முயற்சிக்கு நன்றி 🙏🏻

  • @shivani6thdkml940
    @shivani6thdkml9403 ай бұрын

    ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க பாரதம் ❤👌👌👌👌👌🇮🇳🙏

  • @user-sl3ql6pp9b
    @user-sl3ql6pp9b3 ай бұрын

    ❤❤🇮🇳Jai Hind Modi Ji🇮🇳❤❤ Singapore loves India

  • @ramaligampalani2287

    @ramaligampalani2287

    3 ай бұрын

    Jai hind major sir

  • @user-sl3ql6pp9b

    @user-sl3ql6pp9b

    3 ай бұрын

    Jai Major Sir Jai Hind, Me civil servant in Singapore 🇸🇬🇮🇳✌️

  • @parasuramankrishnan1106
    @parasuramankrishnan11063 ай бұрын

    சிரமம் எடுத்து புரிதலை தந்த தங்களுக்கு 🎉

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan28913 ай бұрын

    கட் n‌ ரைட்டாக விவரிக்க ஒரு ராணுவவீரரால் மட்டுமே முடியும்.

  • @santhakumar3704
    @santhakumar37043 ай бұрын

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த், வாழ்க இந்தியா

  • @suresharumugam396
    @suresharumugam3963 ай бұрын

    சாலை பற்றிய விழிப்புணர்வை அருமையாக கூறியதற்கு மிக்க நன்றி

  • @velkumar3099
    @velkumar30993 ай бұрын

    யாரும் இது போன்று விளக்கமாகச் சொல்லவில்லை. மோடி எதைச் செய்தாலும் பிரமாதம் தான். சென்னை- பெங்களூர் ஹைபர்லூப் ரயில் வருவதாக திட்டம் இருந்ததே அது என்னாச்சு?

  • @chandrankarppaya4940
    @chandrankarppaya49403 ай бұрын

    Superb move. Good infrastructure with transport facilities will inter connect small towns and villages will encourage economic developments. Will also improve earnings capacity of the villagers to market their agriculture products.

  • @anniebaasky1854
    @anniebaasky18543 ай бұрын

    Wonderful project, beautifully explained sir, thank you

  • @karthikeyansankaran896
    @karthikeyansankaran8963 ай бұрын

    அருமை அருமை மனம் மகிழ்ந்தது

  • @sivac9369
    @sivac93693 ай бұрын

    நம்ம திராவிட ஆட்சியாளர்களிடம் இந்த எட்டு வழி சாலை டெண்டர் கிடைச்சு இருந்த ஊழல் செய்து மொத்த பணத்தையும் வாயில் போட்டு 8 வழி சலையை ஏழரை வழி சாலையாக மாத்தி இருப்பானுங்க...!😊😊😊

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao21473 ай бұрын

    Nicely explained. Appreciate your interest in the nation's development.

  • @ramkumarh6832
    @ramkumarh68323 ай бұрын

    Fantastic presentation.. Thank you sir❤

  • @ethirajgovindaswamy2829
    @ethirajgovindaswamy28293 ай бұрын

    An authentic update Sir... இத தான் எதிர்பார்தோம் ❤

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g3 ай бұрын

    Very Good Video ji... Keep it up. #JaiHind

  • @nageshbabu6612
    @nageshbabu66123 ай бұрын

    தரமான தகவல்கள் நன்றி

  • @FffRrr-zv5xe
    @FffRrr-zv5xe3 ай бұрын

    தெளிவான உரை பயனுள்ள பதிவு

  • @rviswanathan
    @rviswanathan3 ай бұрын

    👍 Fantastic video. Very informative. Thanks

  • @panache2811
    @panache28113 ай бұрын

    This is an excellent initiative. The only concern is Lorries and Heavy trucks going at low speeds. Pathetic road sense. Both lanes are occupied by lorries slowing down the traffic and creating jams. Road sense and discipline among drivers is a big question.

  • @urmiladomnic2363
    @urmiladomnic23632 ай бұрын

    Roadways is back bone of country. God bless all the workers

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna34413 ай бұрын

    Thank you very much Major sahib.very useful information. Waiting to see it.hope Express 7 highway will be a great success.jai hind.

  • @success04
    @success043 ай бұрын

    Excellent major sir, all the best. Our Bharath will be a world famous country in our children's period. Jei hind.

  • @jayaramloganathan9910
    @jayaramloganathan99103 ай бұрын

    Very good narrative superb. Thanks

  • @Prasad.c.v
    @Prasad.c.v3 ай бұрын

    நல்ல தகவல் நன்றி மேஜர்

  • @harikumaran1981
    @harikumaran19813 ай бұрын

    கிருஷ்ணகிரி யில் இருந்து பூந்தமல்லி வரை ஆகும் பயண நேரம் பூந்தமல்லி யில் இருந்து சிட்டிக்குள் செல்வதற்கு ஆகிறது

  • @SivaKumar-cg2ch

    @SivaKumar-cg2ch

    3 ай бұрын

    Yes sir Very truly message

  • @tbalasubramanian1698
    @tbalasubramanian16983 ай бұрын

    Fantastic Information. Thank you Madhanji.I love❤you.

  • @Plantrixx
    @Plantrixx3 ай бұрын

    அருமை.. நல்ல தகவல்...

  • @ayyasamy8730
    @ayyasamy87303 ай бұрын

    Thanks for this video sir, good to know the achievements of our government 😊

  • @vijayalakshmin994
    @vijayalakshmin9943 ай бұрын

    Major hats off. Nice explanation

  • @tbalasubramanian1698
    @tbalasubramanian16983 ай бұрын

    Thank-you very much. My salute to NithinKatkariji.❤

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran99633 ай бұрын

    People are asking what PM given. This is the message for TN people. Vote BJP and it's alliance parties

  • @NandaGopi.M

    @NandaGopi.M

    3 ай бұрын

    🤣🤣🤣🤣🤣😢

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k84093 ай бұрын

    Good message for your sharing congratulations sir 👏 👍

  • @narayanaswamygunasekaran521
    @narayanaswamygunasekaran5213 ай бұрын

    Thanks for your update on Bengaluru highway

  • @gopisgk637
    @gopisgk6373 ай бұрын

    தெளிவான விளக்கம் சார்.... நன்றி

  • @ganesanshivaji3073
    @ganesanshivaji30733 ай бұрын

    Jaihind Ji. Keep going sir. My salute for your efforts

  • @user-oj5rx5ju4d
    @user-oj5rx5ju4d3 ай бұрын

    வணக்கம் ஜெய்ஜவான் ஜெய்ஹிந்த்

  • @mallirajp7174
    @mallirajp71743 ай бұрын

    Super sir Your presentation is more useful to understand the current situation Thank you sir 👌👌👍👍🙏🙏🌹🌹

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol3 ай бұрын

    Great information super speach sir 🙏🙏🙏

  • @nandbala
    @nandbala3 ай бұрын

    I have seen quite a few programs on this Chennai Bangalore new highway - yours is the only program which gave the facts in a logical structured manner. Hearty congratulations 🙏 Please update us once in six months 🙏 Jai Hind 🇬🇭🇬🇭

  • @prathapkumar4024
    @prathapkumar40243 ай бұрын

    GOOD TO KNOW THE INFRASTRUCTURE DEVELOPMENT THROUGH MAJOR MADHAN KUMAR. JAI HIND.

  • @chandrasenancg5354
    @chandrasenancg53543 ай бұрын

    சிறப்பான பதிவு

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun32422 ай бұрын

    நன்றி மேஜர் மதன் குமார் ஐயா. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o3 ай бұрын

    ❤வாழ்த்துக்கள்❤

  • @cleanpull999
    @cleanpull9992 ай бұрын

    Inoformative . Thanks 👍

  • @damodharankannan5801
    @damodharankannan58013 ай бұрын

    Very good info sir. Keep going, Jai Hind

  • @raneeshrk
    @raneeshrk3 ай бұрын

    Finally.. eagerly waiting for it to open

  • @sharavchennai
    @sharavchennai3 ай бұрын

    Super Major , but my worry is we will reqch Bangalore outer in 4 hours and then to reach Vidhan Soudha it may take 3 hours 😮any ways its a great initiative

  • @user-ol6zs6sf4c
    @user-ol6zs6sf4c3 ай бұрын

    Excellent Major sir. Good effort. 🎉

  • @sankararamangopalan9268
    @sankararamangopalan9268Ай бұрын

    Good commentary. Hats off.

  • @Hitman4410
    @Hitman44103 ай бұрын

    Sir, people like you redirects the youngsters in the rightway❤

  • @nimmiaruna5761
    @nimmiaruna57613 ай бұрын

    அருமையான பதிவு

  • @vm_senthilkumar
    @vm_senthilkumar3 ай бұрын

    Congratulations major sir🎉🎉🎉

  • @Gkanaku
    @Gkanaku3 ай бұрын

    சிறப்பான சேவை

  • @sowrirajang6993
    @sowrirajang69933 ай бұрын

    Awesome Awesome.... thanks for your efforts

  • @anandkailba673
    @anandkailba6733 ай бұрын

    Vera level sir jaihind

  • @superganesh1010
    @superganesh1010Ай бұрын

    சிறப்பு அண்ணா

  • @vijayendrank425
    @vijayendrank4253 ай бұрын

    என்னோட Bullet- ஐ எடுத்துக்கிட்டு சென்னை டு பெங்களூரு ட்ரிப் அடிக்கலாம்னு பாத்தா, கடைசில two wheeler இந்த ரோடிலே போக அனுமதி கிடையாதுன்னு ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டுட்டீங்கலே மேஜர்...

  • @RajaRam-kw5mw
    @RajaRam-kw5mw3 ай бұрын

    Very best of heartfelt majority very very thanks for you take risk for people

  • @sriramjay2010
    @sriramjay20102 ай бұрын

    Superb nanbarae… very informative video

  • @mahadevvpm
    @mahadevvpm3 ай бұрын

    வாழ்க பாரதம் ❤

  • @gowrishankar9065
    @gowrishankar90653 ай бұрын

    Good effort sir ❤. Ground reality is real time execution.

  • @55jeyem
    @55jeyem2 ай бұрын

    Madhan Sir, Real Major. Salute to you

  • @krishnas4533
    @krishnas45333 ай бұрын

    Super information.Jai Sriram by PSK. Madurai

  • @shilshank
    @shilshank3 ай бұрын

    Very good, informative video.yhank u Major

  • @rajab140
    @rajab1403 ай бұрын

    Thank you major mikka magilzchi

  • @Bangtan124
    @Bangtan1243 ай бұрын

    Super sir hats off to your effort

Келесі