சென்னை மயிலாப்பூரில் நடந்த அதிசயம்..! Moondravathu Kann New [Epi 230]

Ойын-сауық

Check out this special episode!
Moondravuthu Kan brings out several hidden myths and facts prevailing in our very own country. It also focuses on blind faith, ancient history and cultural believes in a riveting fashion.
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Google+: goo.gl/3Slvl0
Website: vendharmedia.in/

Пікірлер: 82

  • @SriRamanachandru
    @SriRamanachandru7 ай бұрын

    The most powerful

  • @RameshRamesh-sd7xy
    @RameshRamesh-sd7xy5 жыл бұрын

    ஓம் நம சிவாய

  • @padsv
    @padsv6 жыл бұрын

    activate - ஊக்குவி / செயல்படுத்த interesting - சுவாரஸ்யமான/வசீகரமான Beach - கடற்கரை power - ஆற்றல்/திறன்/சக்தி vibration - அதிர்வு positive energy - நேர்மறை ஆற்றல் book binding - புத்தகம் பிணைப்பு/புத்தகக் கட்டு focus - கவனம் cross - கடந்து project engineer - திட்ட பொறியாளர் work pressure - வேலை அழுத்தம் மேற்குற்றப்பட்ட ஆங்கில சொற்றொடர்கள் அணைத்து ஒளிப்பதிவுகளில் உபயோகப்படுத்துவதால் அதனின் இணையான தமிழ் சொற்றொடர்களை குறிப்பிட்வுள்ளேன். தயவு செய்து இனி வரும் நிகழ்ச்சிகளில் இச்சொற்றடர்களை பயன்படுத்தினால் இந்நிகழ்ச்சி மேலும் சிறப்படையும். வேந்தர் தொலைக்காட்சி வருகின்ற சித்தரை பூசம் நட்சத்திரத்தில் நடக்கவிருக்கும் குரு பூஜை ஒளிப்பதிவு செய்து மக்களிடம் கொண்டு சேர்த்தால் நன்றாக இருக்கும்.

  • @ramyac273

    @ramyac273

    6 жыл бұрын

    P

  • @nadeswarans8820

    @nadeswarans8820

    6 жыл бұрын

    padsv should we go back for

  • @shakujaku4255

    @shakujaku4255

    6 жыл бұрын

    நன்று

  • @tamizharasib6883

    @tamizharasib6883

    6 жыл бұрын

    padsv

  • @tamizharasib6883

    @tamizharasib6883

    6 жыл бұрын

    .

  • @dickman829
    @dickman8296 жыл бұрын

    Arumail...digil digil show

  • @duraiweupraj7849
    @duraiweupraj78496 жыл бұрын

    Please let me know all other Zeevasamathi details if anybody know with place address details it helpful to all to worship and get the blessings.

  • @aryganesan1374
    @aryganesan13746 жыл бұрын

    Om Siddhargale Potri

  • @saimalar2692
    @saimalar26922 жыл бұрын

    Palani Bhogar samathi enaku nalla happy feel la kodudhusi... 🌹🙏💖

  • @karthikn1178
    @karthikn11785 жыл бұрын

    Siddhar guruve saranam Thank god

  • @sivarajchandrashekar8538
    @sivarajchandrashekar85386 жыл бұрын

    Good news

  • @karthigar3196
    @karthigar31964 жыл бұрын

    Nandri

  • @babusankar9342
    @babusankar93426 жыл бұрын

    Super

  • @aishwaryaganesh7145
    @aishwaryaganesh71456 жыл бұрын

    Ur voice is nice to hear.. continue doing it for all other episodes also..👍

  • @MURUGESAPANDIAN-kq9oi
    @MURUGESAPANDIAN-kq9oi7 ай бұрын

    Siddar bless us all.

  • @jaisairam3834
    @jaisairam38346 жыл бұрын

    kindly share the exact details of this jeeva sammadhi

  • @rameshbalan7953
    @rameshbalan79536 жыл бұрын

    thanks for this video, god bless all. ramesh

  • @dekshinamurthym9288

    @dekshinamurthym9288

    6 жыл бұрын

    Ramesh Balan co Oldcoin

  • @rameshbalan7953

    @rameshbalan7953

    6 жыл бұрын

    two days back visited shithar place. thanks and god bless all. ramesh

  • @saravanabose313

    @saravanabose313

    5 ай бұрын

    Adress pls

  • @Femi9HosurNapkinHealthcare
    @Femi9HosurNapkinHealthcare6 жыл бұрын

    Epi-233 soonnami Samyar, hills insistent informed 21/4/2018 midnight-12.00pm given.taminadu and All hills is safety sir?

  • @Touser_boi

    @Touser_boi

    5 жыл бұрын

    Naa annaikku night fullah wait panni paarthen onnum aagla avan oru dubakoor nu ithulae therinjuthu

  • @emurugan7286
    @emurugan72865 жыл бұрын

    OM NAMSIVYA

  • @vishaalsrini5913
    @vishaalsrini59136 жыл бұрын

    Nice

  • @ranjithtendul9347

    @ranjithtendul9347

    5 жыл бұрын

    Vishaal Srini

  • @akash5378
    @akash53786 жыл бұрын

    endha endha days la sirappa pooja pannuvanga inga?

  • @pandiyanpandi6884
    @pandiyanpandi68846 жыл бұрын

    address please

  • @thilakaranigajendran2684
    @thilakaranigajendran26846 жыл бұрын

    Jevasamathi kovil nagal parkanum itha athisaya samathi eapo thrakumpl.

  • @maniponnan6714
    @maniponnan67146 жыл бұрын

    Ok

  • @BalaBala-mc2oy
    @BalaBala-mc2oy6 жыл бұрын

    இதுவானில்தோன்றியகாட்ச்சியே........இல்லலை

  • @gaurikund4389
    @gaurikund43894 жыл бұрын

    Shame Chitrakuzham is used for public convenience😠☹️

  • @venkyn6506
    @venkyn65066 жыл бұрын

    just opposite to Surya sweet's street. guys That's The landmark

  • @elamuruguporselviramachand4906

    @elamuruguporselviramachand4906

    5 жыл бұрын

    Venky N நன்றி!

  • @poongavurraja9266
    @poongavurraja92665 жыл бұрын

    நமசிவாய

  • @sreedharaniaravind1645
    @sreedharaniaravind16456 жыл бұрын

    enda street pl say the crt place in mylapore

  • @krishnamadhanakumar4960

    @krishnamadhanakumar4960

    6 жыл бұрын

    Sreefwhkohfds Aravind . Just opposite to siddhar kulam entrance u will find a small lane go ahead

  • @mak2089
    @mak20895 жыл бұрын

    Why this TANGLISH commentary ?

  • @palaniappansundaramoorthy6146
    @palaniappansundaramoorthy6146 Жыл бұрын

    Back side of Narasus Coffee

  • @arumugamt2820
    @arumugamt28206 жыл бұрын

    On SIVA

  • @rkannankannan2649
    @rkannankannan2649 Жыл бұрын

    Mylaporla enga irukku l

  • @jayahari1060
    @jayahari10606 жыл бұрын

    Sir enga oorla Ernakulam Chotanikarai Bhagavathi Amman Kovil arputhangal Patri unga channela relay panuveengala?

  • @jayasree5158

    @jayasree5158

    6 жыл бұрын

    Jaya Hari .....mn

  • @Fit2Fit14

    @Fit2Fit14

    6 жыл бұрын

    Jaya Hari hi can u tell.me d place chottanikare kovil place what special in that temple

  • @janavibalaje2356
    @janavibalaje23563 жыл бұрын

    Entha adress yanga eruku

  • @PositiveLifeMathi

    @PositiveLifeMathi

    2 жыл бұрын

    Mylapore bus stand

  • @devikahoney3722
    @devikahoney37226 жыл бұрын

    Plzz un voice super plzz unga age solugaa sir

  • @vithiyanathanthiyagarajan6852

    @vithiyanathanthiyagarajan6852

    5 жыл бұрын

    buY y

  • @honesty3592
    @honesty35926 жыл бұрын

    Address clear ah venum pl.

  • @thekingoffifa9021

    @thekingoffifa9021

    6 жыл бұрын

    chennai mylapore chittarakulam street la enga ketalaum soluvanga ayya

  • @somapongundran2764
    @somapongundran27645 жыл бұрын

    Sithargal ventharai kai vidamatter

  • @rubeshkumaran9079
    @rubeshkumaran90796 жыл бұрын

    ஜுவ சமாதி தத்த கிரி முருகன் கோவில்,சேந்தமங்கலம்,நாமக்கல் மாவட்டம். முருகன் மேல இருப்பாரு அவருக்கு கீழ ஜீவ சமாதி இருக்கு வந்து ஒரு video podunga

  • @SENTHILKUMAR-qk2yv

    @SENTHILKUMAR-qk2yv

    5 жыл бұрын

    மிக்க நன்றி

  • @TV-ti9ul
    @TV-ti9ul6 жыл бұрын

    Om namachivaya ⛲ siddargal atchi malaratum ⛺

  • @venkatesanvenkatesan7395

    @venkatesanvenkatesan7395

    6 жыл бұрын

    நிமி TV I am Venkatesan Chennai 85250 25000

  • @prabhakar1882

    @prabhakar1882

    5 жыл бұрын

    குருபரி சித்தி குவலயம் எல்லாம் திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே.” பரிசனவேதி எந்த உலோகத்தின் மீது பட்டாலும் அது பொன்னாகிவிடும். அதுபோன்று குருவின் ஸ்பரிசம் பட்டால் இந்தப் பூவுலகில் வாழ்பவர், மும்மலங்களை ஒழித்து சிவகதியை அடைய முடியும் என்று திருமூலர் கூறுகிறார். மும்மலங்கள் என்பவை நம் மனதிலுள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று அழுக்குகளாகும். சிவகதி என்பது மீண்டும் பிறவாமல் மோட்சத்தை அடைவது என்று பொருள். குருவின் ஸ்பரிசம் என்பது குரு அளிக்கும் தீட்சையாகும். குருவின் தீட்சையானது நயன தீட்சை, ஸ்பரிச தீட்சை, திருவடி தீட்சை, மானச தீட்சை என்று பலவகை உண்டு. குரு, தமது அருட்பார்வையினால் உபதேசிப்பது நயன தீட்சையாகும். குரு, நம் சிரசில் தம் கைகளை வைத்து அருளுபதேசம் செய்வது ஸ்பரிச தீட்சையாகும். குரு தம் திருவடிகளை நம் சிரசின் மீது வைத்து உபதேசம் செய்வது திருவடி தீட்சையாகும். நாம் நமது குருவை நேரில் தரிசிக்க இயலாத தொலைவிலிருக்கும்போது, அதனை குரு உணர்ந்துகொண்டு, அவரது மானச நிலையினால் ஞானத் தெளிவை உணர்த்துவது மானச தீட்சையாகும் . ஞானிகளின் ஞானகுரு திருமயிலையில் ஜீவசமாதியில் வீற்றிருந்து அருளாட்சி செய்துகொண்டிருக்கும் குழந்தைவேல் சுவாமிகளும் பல ஞானிகளுக்கு ஞானகுருவாக இருந்திருக்கிறார். வேளசேரி மகான் என்ற சிதம்பர பெரிய சுவாமிகள், குழந்தைவேல் சுவாமிகளிடம் தீட்சை பெற்றுச் சித்தராக ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமகளின் நாயகனான திருமாலும், நான்முகக் கடவுளும் தேடியும் உணர முடியாத ஒப்பற்ற பரம்பொருளாகிய சிவபெருமான் தமது குரு குழந்தைவேலரின் உருவில் வந்து உபதேசம் செய்தார். அவரது திருவடி தீட்சை பெற்றதால் தான் இந்தப் பிறவி என்ற பிணியைப் போக்கிக்கொண்டேன் என்று தமது குருவின் பெருமையைக் கூறுகிறார். ஜீவசமாதியில் சிவலிங்கப் பிரதிஷ்டை குழந்தைவேல் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. அவரது குரு பரம்பரையைப் பற்றித் துறையூர் மடத்தின் இருபதாம் பட்டம் சொக்கலிங்க சிவப்பிரகாசரின் பாடலில் சில குறிப்புகள் உள்ளன. திருமுதுகுன்றம் என்று அழைக்கப்பட்ட விருத்தாசலத்தில் பெரியநாயகி அம்மையால் அபிஷேகப் பால் புகட்டப்பட்டவர் குமாரவேலர். அந்தப் பரம்பரையில் வந்த குழந்தைவேல் சுவாமிகள், துறையூர் வீரசைவ மடத்தின் கிளையான திருமயிலைப் பீடத்தின் ஆதினமாகச் சிவபெருமானின் பெருமைகளைப் பரப்பியதுடன் சிவசித்தராகப் பெயர் பெற்றுச் சித்துக்களையும் செய்துள்ளார் என்ற செய்தி கிடைக்கிறது. இவரது பிரதான சீடரான முத்தையா சுவாமிகளைப் பற்றிய செய்திகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. குழந்தைவேல் சுவாமிகள், சித்தரை மாதம் 13-ம் நாள் பூச நட்சத்திரத்தில் ஜீவ சமாதியடைந்தார். ஜீவசமாதியடைந்த ஆண்டு தெரியவில்லை. ஜீவசமாதியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அவரது சீடரான முத்தையா சுவாமிகள், எப்பொதும் தமது குருவைத் தொழுதுகொண்டே இருக்கவேண்டுமென்று விரும்பியதால் அவரது சமாதியும் குழந்தைவேலரின் சமாதியின் முன் அமையப் பெற்றிருக்கிறது. அவரது விருப்பப்படி அவரது சமாதியின் மீது நந்தி பகவான் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறார். குழந்தைவேல் சுவாமிகளின் ஜீவசமாதியைத் தரிசிக்க திருமயிலையில் அருள்மிகு கற்பகாம்பாள் ஆலயத்தை அடுத்துள்ள சித்திரக்குளத்தின் மேற்குத் தெருவில் உள்ள ஜே.டி.பி.காம்ப்ளெக்ஸின் பின்புறம், ஆலயம் அமைந்துள்ளது.

  • @devikahoney3722
    @devikahoney37226 жыл бұрын

    Hiii sir

  • @sujiponnu9133
    @sujiponnu91336 жыл бұрын

    Send me vendhar tv phone num

  • @rekanaidu9429
    @rekanaidu94295 жыл бұрын

    I need ur moodravathu kan ph no pls

  • @sreedharaniaravind1645
    @sreedharaniaravind16456 жыл бұрын

    siddar kulama chitra kulama

  • @TheSpaceEdge

    @TheSpaceEdge

    5 жыл бұрын

    Chitra kulam

  • @thaheerabegum3185

    @thaheerabegum3185

    Жыл бұрын

    Pmuycry drop crop.

Келесі