Causes of nasal block | home remedies for nasal block | Dr. Arunkumar

மூக்கடைப்பு வருவதற்கான காரணங்கள் என்னென்ன ?
மூக்கடைப்பு நீங்க எளிய இயற்கை வழிகள்
தொடர்ந்து மூக்கடைப்பு இருந்தால் என்ன அர்த்தம் ?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
Contact / Follow us at
Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
KZread: / @doctorarunkumar
Facebook: / iamdoctorarun
Instagram: / doctor.arunkumar
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Website: www.doctorarunkumar.com
To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
------------------------------------------
#drarunkumar #nasalblock #remedies #causes
Chapters
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 200

  • @jayalakshmir7365
    @jayalakshmir7365 Жыл бұрын

    Whenever we have a medical issue, Immediately I go through your videos to take up a decision. You are such an amazing doctor 🤠 If possible try to open a branch in Chennai.

  • @senthamilselvi1519
    @senthamilselvi1519 Жыл бұрын

    Thank you so much for your valuable information sir.always your speech is create a positive vibration for us sir...super super super.

  • @preethamahajanpreethamahaj2163
    @preethamahajanpreethamahaj2163 Жыл бұрын

    Thank you doctor. I have ear blocks problem, particularly left side. What is the reason?

  • @mala6248
    @mala6248 Жыл бұрын

    நன்றி டாக்டர்🙏🙏🙏

  • @farookmohamed1855
    @farookmohamed1855 Жыл бұрын

    நல்லதகவல் நன்றி

  • @bhuvanamurugesan2491
    @bhuvanamurugesan249110 ай бұрын

    Great explanation 👍

  • @karuppannanbaskaran4649
    @karuppannanbaskaran4649 Жыл бұрын

    Vv good explanation.

  • @arshatharshath5709
    @arshatharshath5709 Жыл бұрын

    எனக்கு மட்டும் தான் மூக்கடைப்பு இருக்கு என்று நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் இங்கு வந்து பார்த்த நிறைய பேருக்கு இருக்கு கடந்த 11/2ஆண்ட மூக்கடைப்பால் வாழ்க்கை வெறுத்து போச்சு

  • @ksrameshdevi1034

    @ksrameshdevi1034

    Жыл бұрын

    மன்னிக்கவேண்டும்.

  • @RameshKumar-zp8jp

    @RameshKumar-zp8jp

    Жыл бұрын

    Same bro night thoonga mudila nemathiya nejukula vale aaakuthu

  • @mubarkbanubanu2093

    @mubarkbanubanu2093

    Жыл бұрын

    Oh ruba dstb a irukumaaa spray edudha sari agidhumaa... En brother n8 thugamae varala gurruu

  • @sureshroxster-ml5lg

    @sureshroxster-ml5lg

    9 ай бұрын

    Breath issues varuma

  • @thuvasiva734

    @thuvasiva734

    2 ай бұрын

    நான் அறுவை சிகிச்சை செய்தேன் 3 மாதங்கள் முடிவடைந்தன, இப்பொழுது கொஞ்சம் சுகம்

  • @karthikas6216
    @karthikas6216 Жыл бұрын

    Sir, pls talk about dust mite allergy

  • @muruga-6
    @muruga-6 Жыл бұрын

    Very useful information 👨‍⚕doctor... Thank u

  • @Siva-bi2ox
    @Siva-bi2ox Жыл бұрын

    Nandri sir..enaku thevaiyana pathivu nasal polyp iruku

  • @kswathi6258
    @kswathi6258 Жыл бұрын

    Hi Sir, please post a video on MIS-C in toddlers..

  • @ibraas1284
    @ibraas1284 Жыл бұрын

    Kindly describe about adenoid hypertrophy,sir

  • @KishoreKumar-nm4gd
    @KishoreKumar-nm4gd Жыл бұрын

    Super sir keep posting useful videos

  • @mport7754
    @mport7754 Жыл бұрын

    Super doctor thank you

  • @Naturallove1131
    @Naturallove1131 Жыл бұрын

    Super Espana panni kya sir thank

  • @amuthaponduraisiva7851
    @amuthaponduraisiva7851 Жыл бұрын

    Thank you sir, correct time la correct information 🙏

  • @SenthilKumar-wb6ic
    @SenthilKumar-wb6ic Жыл бұрын

    நன்றி🙏

  • @SancloudK
    @SancloudK Жыл бұрын

    இடது கை பழக்கம் உள்ள குழந்தைகள் பற்றி சொல்லுங்கள் சார்

  • @sirajS
    @sirajS Жыл бұрын

    Sir kids oda misophonia pathi konjam sollunga sir and adhoda treatment um sollunga sir...ipdi oru problem irukuradhu neraya peruku theriyadhu....i even got to know this now only..my five Year Old is getting fear of even hiccups, sneezing, coughing like this sir... ☹️ Please idha pathi pesunga sir....

  • @yuvasakthi5132
    @yuvasakthi5132 Жыл бұрын

    Thankyou sir for your information

  • @priyaseba8677
    @priyaseba8677 Жыл бұрын

    Good information

  • @gomathim782
    @gomathim782 Жыл бұрын

    Sir 7 month baby kku kannula neer vadiuthu athukku oru video podunga sir please

  • @22anandh
    @22anandh Жыл бұрын

    Arun 10 million subscribers aaga vazhthukkal.

  • @vagitharahman7529
    @vagitharahman75295 ай бұрын

    நன்றி டாக்டர் ❤❤❤❤

  • @arunjapan
    @arunjapan Жыл бұрын

    Good day Doctor Please say us about hives and remedies 🙏

  • @mport7754
    @mport77543 ай бұрын

    Thank u doctor for explain one side nasal block ❤

  • @ramjam6441
    @ramjam644111 ай бұрын

    Thank u very much for ur valuable information Dr. U are great.

  • @vijayalakshmik4385
    @vijayalakshmik4385 Жыл бұрын

    Thank you doctor

  • @selastijustin3860
    @selastijustin3860 Жыл бұрын

    Thanku doctor

  • @manjularamasamy3761
    @manjularamasamy3761 Жыл бұрын

    Doctor enaku cold ai illa ana evng mela nose adachikithu moochu vida mudila. Enoda throat ku green colour la china chinatha throat ku varuthu ethunala ipdi aguthu

  • @syedabuthahir5594
    @syedabuthahir5594 Жыл бұрын

    Thanks Dr

  • @lovelove3755
    @lovelove3755 Жыл бұрын

    Winter season only getting 2nose block .special lying on bed nose block started issue sir please explain and how to solve sir

  • @LamborghiniChallenger
    @LamborghiniChallenger Жыл бұрын

    Yes,thanks doc

  • @paviravi476
    @paviravi476Ай бұрын

    Rombha thanks sir

  • @sankaribala3313
    @sankaribala3313Ай бұрын

    Vanakkam sir 🙏.. ennudaiya makalukkum mokkadaippu problem irukki sinus problems..muchi vida romba kasdapetura

  • @ashasstyleofcooking.2675
    @ashasstyleofcooking.2675 Жыл бұрын

    Thank u sir

  • @ramya5976
    @ramya5976 Жыл бұрын

    Good morning sir... Sir neenga coronavirus pathi enna nenaikreenge pls video pannunge sir ...ippo marubadiu virous varudu solrange pls sir...unga videos patha rombovea usefulla iruku...pls sir information kudukamudiyuma 🙏

  • @sharanyakannan9333
    @sharanyakannan9333 Жыл бұрын

    Kurattai seri panna mudiyuma doctor. Athuku enna treatment 🙏

  • @sheelaanand1891
    @sheelaanand1891 Жыл бұрын

    Sir ean paiyan 5years old. Nenga sonna mathiri right side nasal newkosa eruku. So hole space low a eruku. Enna panrathu sir?

  • @kousalyakaruppiah9121
    @kousalyakaruppiah9121 Жыл бұрын

    My lymphocytes is 53. How to reduce this sir. Please tell foods

  • @sankaribala3313
    @sankaribala3313Ай бұрын

    Problem sariyaka enna seiya vendum sir..

  • @vijai3176
    @vijai3176 Жыл бұрын

    தெய்வமே ❤❤❤

  • @nirmalkumard6055
    @nirmalkumard6055 Жыл бұрын

    Doctor, can you please explain about water drops leaking issue from nose.

  • @prathapc2250

    @prathapc2250

    Жыл бұрын

    Stop milk and milk products. You will completely alright.

  • @jazminejaz8660
    @jazminejaz8660 Жыл бұрын

    Thnx dr

  • @ME_IV__BVASANTHAN
    @ME_IV__BVASANTHAN3 ай бұрын

    thirimpi thirimpi patutha marri mari adaikkuthu athukku enna panna sollunga

  • @sameersameer9888
    @sameersameer98889 ай бұрын

    Tq doctor 👏👏👏👍👍

  • @veerappankannan6926
    @veerappankannan69265 ай бұрын

    My son is having adinoid issue, can we do surgery, END also suggested same, future effect because of surgery

  • @sabiyayunus8687
    @sabiyayunus8687 Жыл бұрын

    Steavea sweetner pathi video podungalea

  • @vairaviezhilan3306
    @vairaviezhilan3306 Жыл бұрын

    Dr. Kindly talk about seeds and it's benifits (pumpkin seeds, flax seeds, sunflower seeds , sesame seeds) are they really good or overhyped.

  • @sankarbabu8289

    @sankarbabu8289

    Жыл бұрын

    Very good for health, pls use

  • @lawrencep8095
    @lawrencep8095 Жыл бұрын

    I have runny nose during food intake. Kindly suggest remedy.

  • @straight4423
    @straight4423 Жыл бұрын

    Dr 10days new born baby if there is nose block what to do

  • @shazara3937
    @shazara3937 Жыл бұрын

    Adenoid issues in children pathi video podunga Dr...how to diagnose it...and cure pathi konjam detailed ah solunga pls

  • @uniteakiladevi

    @uniteakiladevi

    Жыл бұрын

    Yes plz describe this. We are facing the same issues in 3yr and 5yr children all of sudden doctor. Is operation necessary doctor ?

  • @svinny4440

    @svinny4440

    Жыл бұрын

    @@uniteakiladevi hi how is ur child

  • @svinny4440

    @svinny4440

    Жыл бұрын

    @@uniteakiladevi hi sis pls reply

  • @meshachps8342
    @meshachps83428 ай бұрын

    Doctor drops name solunga sir plz

  • @karthi9319
    @karthi9319 Жыл бұрын

    Morning எந்திருகும் போது மட்டும் மூக்கடைப்பு இருக்கு சார்

  • @stalinsafety84
    @stalinsafety84Ай бұрын

    Clear explain

  • @purushothamane55
    @purushothamane55 Жыл бұрын

    பகல் நேரத்தில் அதிக அளவு மூக்கடைப்பு இல்லை, ஆனால் இரவில் மூக்கை அதிகம் அடைத்து கொள்கிறது ஏன்????

  • @prathapc2250

    @prathapc2250

    Жыл бұрын

    Stop milk and milk products. You will completely alright.

  • @Itisdinesh.j

    @Itisdinesh.j

    Жыл бұрын

    Same problem enakum iruku

  • @dineshdinesh4773

    @dineshdinesh4773

    Жыл бұрын

    Same problem

  • @kalavijayan2252

    @kalavijayan2252

    Жыл бұрын

    yes❤

  • @sagendraraja.d5824

    @sagendraraja.d5824

    Жыл бұрын

    Iyo enku

  • @Vikema
    @Vikema Жыл бұрын

    எனக்கு முகம் கழுவிய பின்பு மற்றும் குளித்த பின்பு மூக்கில் சிறியதாக சளி இருக்கிறது.இது என்ன பிரச்சினை

  • @chandiranambiga7180
    @chandiranambiga71807 ай бұрын

    பல வருடமாக right left என மாறி மாறி ஓரு பக்கம் மூக்கு அடைத்து கொள்கிறது.இதற்கு என்ன தீர்வு அய்யா?.

  • @pure_heart_its_me
    @pure_heart_its_me11 ай бұрын

    Yen sir vera photove kidaikalaya karumam karumam

  • @sivanesansiva8157
    @sivanesansiva81579 ай бұрын

    I too affected by this sinus

  • @ganeshmeganathan9005
    @ganeshmeganathan9005Ай бұрын

    Chronic nasal congestion and stuffy nose night time cause high blood pressure ?pls reply

  • @surya-wi1fk
    @surya-wi1fk Жыл бұрын

    சார் சர்க்கரை நோய் வந்தால் பெரிதாக பாதிக்கப்படுவது கால் தான் கால்களில் புண் வந்து கால் எடுக்கும் எடுக்கும் நிலைக்கு வரக்காரணம் என்ன மற்றும் ஏன் சர்க்கரை கால்களை மட்டும் பாதிக்கிறது

  • @AllavudinBasha-td3up
    @AllavudinBasha-td3up7 ай бұрын

    Dr.வணக்கம் எனக்கு முக்கடைப்பு தொந்தரவு இருந்துச்சி ஆப்ரேசன் பன்னிட்டேன் ஆனா இப்போ தலை சுற்றல் மற்றும் படபடப்பு வருது இரண்டு சக்கரம் வாகனம் கூட ஓட்ட முடியவில்லை ஐயா என்ன தீர்வு சொல்லுங்கள்.

  • @murugesansupi
    @murugesansupi Жыл бұрын

    மருத்துவர் அய்யா மூக்கில் தொடர்ந்து சலி டைட்டா பிசின் மாதிரி இருக்கு வாரத்தில் ஒரு நாள் சலி வருது ஆனால் டைட்டா வருகிறது ட்ராப் 15 வருடம் தொடர்ந்து இருக்கிறது

  • @sankaribala3313

    @sankaribala3313

    Ай бұрын

    En magalukkum ithe problem

  • @psrkg7398
    @psrkg7398 Жыл бұрын

    Doctor kindly clarify how much water one should take after the age of 70 and above

  • @sankarbabu8289

    @sankarbabu8289

    Жыл бұрын

    3 litres

  • @a.balasubramanianbala8500
    @a.balasubramanianbala8500 Жыл бұрын

    Anyway we have to consult a Doctor. Then what is the use of seeing this video......🤔

  • @prasathr7065
    @prasathr70657 ай бұрын

    சளி இருந்து சரியாகி விட்டது ஆனால் இருமல் ஓரு மாதம் ஆகியும் சரியாகவில்லை தொடர்ச்சியாக இல்லை ஆனால் என்ன காரணம் இருக்கலாம்

  • @merymery8862
    @merymery8862 Жыл бұрын

    Cat walartha athum problem Waruma doctor

  • @rajanatarajan9820
    @rajanatarajan9820 Жыл бұрын

    🙏🙏

  • @mraman9070
    @mraman90703 ай бұрын

    நமக்கு தும்மல் தொடர்ந்து வரும் போது நாம் மூக்கை கை விரல்களால் சிறிது நசுக்கி விட்டால் தும்மல் உடனே நின்று விடும்

  • @kutty_shinchan.youtube
    @kutty_shinchan.youtube Жыл бұрын

    Doctors kadavuluku samam, adhil neegalum oruvar

  • @k.sheikmohideen
    @k.sheikmohideen11 ай бұрын

    எப்போதுமே ஒரு நாசி தான் திறந்திருக்கிறது. இது இயல்பா? நோயா?

  • @user-us8fp8tf6n
    @user-us8fp8tf6n8 ай бұрын

    Oru pakam left sight adaikuthu karanam

  • @sakthimaha7903
    @sakthimaha79037 ай бұрын

    சார் ஒரு 5 வருடமா எனக்கு மூச்சு திணறல் இருக்கு இப்போ அதுக்கான மாத்திரை எடுத்துட்டு இருக்குகேன் ஆனா 1வருடமாக மூக்கடைப்பு தும்மல் நாக்கு அரிப்பு எல்லாம் இருக்கு 5 டாக்டர் பாத்துட்டேன் எல்லா ட்ரீட்மென்ட் பாத்துட்டேன் நான் தூங்கி ரொம்ப நாள் ஆச்சு ப்ளிஸ் சார் பதில் சொல்லுங்கள்

  • @loveyourself4630
    @loveyourself4630 Жыл бұрын

    Always I have a cold my nose was blocked me on two sides I already, consider the doctor and giving always fever tablet giving citizen who is using the tablet at that time so only gives the relief I never sleep normally struggle to sleep

  • @nisha8192
    @nisha8192 Жыл бұрын

    Sir intermittent fasting iruken 20:4 antha tym la ena sapadalam solunga romba doubt ah iruku 🙏🙏

  • @kannanlove7270

    @kannanlove7270

    Жыл бұрын

    அதிகபட்சம் 18 மணிநேரம் தான் பாஸ்ட்டிங் இருக்க சொல்லி இருக்கார். நீங்க ரொம்ப அதிகமா இருக்கீங்க. கவனமா இருங்க. ஏதாவது டாக்டர்கிட்ட ஆலோசனை கேட்டு இருங்க. இல்லைனா ஏதாவது சைட் எபக்ட் வந்துட போகுது

  • @nisha8192

    @nisha8192

    Жыл бұрын

    @@kannanlove7270 ok sir thank you

  • @nithyas5242
    @nithyas52425 ай бұрын

    என் குழந்தைக்கு இடது மூக்கில் சிறிது இரத்தம் அவ்வப்போது வருகிறது. சிறு மூக்கு உடைவது என்று சொல்கிறார்கள். தயவு செய்து இதற்கு பதிவிடவும்.🙏🏻🙏🏻🙏🏻

  • @vishnum7204
    @vishnum72042 ай бұрын

    Nose block all time and snoring left or right side nose

  • @azhakammalkumaragurubaran5855
    @azhakammalkumaragurubaran5855 Жыл бұрын

    🙏🙏🙏

  • @vinosiyaperiyanayagi9236
    @vinosiyaperiyanayagi9236Ай бұрын

    வணக்கம் என் குழந்தைக்கு 8 மாதம் ஆகிறது குழந்தைக்கு சளி பிடித்துக்கிறது சளியில் வாசம் வருகிறது எதனால் வருகிறது சொல்லுங்கள் sir

  • @morshimithu9273
    @morshimithu9273 Жыл бұрын

    எனக்கு சிறு வயது முதல் இன்றுவரை இடது/வலது என்று மாறி மாறி மூக்கடைப்பு இருந்துகொண்டே இருக்கிறது. காரணம்? எதிர்காலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? வயது 40.

  • @ksrameshdevi1034

    @ksrameshdevi1034

    Жыл бұрын

    தட்டை செய்வது எப்படி

  • @prabu2778

    @prabu2778

    9 күн бұрын

    Me too

  • @bhuvanabhuvana5797
    @bhuvanabhuvana579711 ай бұрын

    வருது டிப்ஸ் சொல்லுங்க

  • @SaravanaKumar-em9mz
    @SaravanaKumar-em9mz Жыл бұрын

    Neenga entha comments pottalum thirumpa reply varaathungo....🤧

  • @Herobrine_65
    @Herobrine_65 Жыл бұрын

    I'm suffering from this allergic rhynitis for the past 23 years , taken homeopathic medicine, siddha medicine, also allopathy medicine, but there is no complete cure! Some times it is manageable but some times it's terrible with nasal congestion omg.. sir I have taken normal food allergy test only mild allergy for shrimp .. sir any suggestions

  • @madhankumar9728

    @madhankumar9728

    Жыл бұрын

    How to clear this problem 😭

  • @btsworld8275

    @btsworld8275

    Жыл бұрын

    Avoid the allergens

  • @ConfusedBackpacker-hm4fi
    @ConfusedBackpacker-hm4fi4 ай бұрын

    Moochi vera seramama iruku veedu clean pannuna

  • @advmanigandaraj
    @advmanigandaraj Жыл бұрын

    Yenakum irukum sir regularly one side nose block aguthu... opposite side thirumbi padutha other block aguthu...ithuku yena panalam sir.

  • @Janusri3940

    @Janusri3940

    Жыл бұрын

    Same pls sollution sllunga

  • @electricprince5136

    @electricprince5136

    Жыл бұрын

    @@Janusri3940 same enakkum change aghi change aghi block aghudu

  • @viratnila1813

    @viratnila1813

    11 ай бұрын

    Same problem ena panrathu sis

  • @SivaJeni-xu7vh
    @SivaJeni-xu7vh4 ай бұрын

    இப்ப ஒரு மாதம அடிக்கடி சளி பிடித்து மூக்கு அடைத்து கொள்கிறது ஏன்

  • @babyvishwachellapandi3474
    @babyvishwachellapandi347411 ай бұрын

    ஐயா எனக்கு சளி மூக்கடைப்பு ஏற்பட்டது. வலப்புறம் இடப்புறம் என மாறி மாறி அடைத்து கொள்கிறது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா

  • @sureshroxster-ml5lg

    @sureshroxster-ml5lg

    9 ай бұрын

    Treatment en bro Eduthinga

  • @babyvishwachellapandi3474

    @babyvishwachellapandi3474

    9 ай бұрын

    @@sureshroxster-ml5lg treatment edhum edukala bro enaku appo appo indha problem varum adhuva sari aagidum

  • @sureshroxster-ml5lg

    @sureshroxster-ml5lg

    9 ай бұрын

    @@babyvishwachellapandi3474 k bro same issue athuve clear athu

  • @bhuviraj6496
    @bhuviraj64969 ай бұрын

    Sali ilai but thalaila sinus iruku ...sir breathing problem iruku how to solve

  • @sureshroxster-ml5lg

    @sureshroxster-ml5lg

    9 ай бұрын

    Treatment ena paninga

  • @bhuviraj6496

    @bhuviraj6496

    9 ай бұрын

    @@sureshroxster-ml5lg doctor give some medicines ...

  • @nsyedirfan
    @nsyedirfan Жыл бұрын

    எனக்கும் இடது பக்க மூக்கு மட்டும் பெரும்பாலும் அடைத்துவிடும். ENT மருத்துவர் மூக்கின் எலும்பு வளைந்து உள்ளது அறுவை சிகிச்சை செய்யனும் என்றார். ஆனால் என் நண்பர்கள் உறவினர்களிடம் விசாரித்த மட்டில் அந்த அறுவை சிகிச்சை செய்தாலும் 50%தான் குணமாகும் பெரும்பாலும் குணமாகாது என்று சொல்கிறார்கள்

  • @vijayg5452

    @vijayg5452

    Жыл бұрын

    Same issue bro ... What to do then

  • @jagadheesanelumalai2913

    @jagadheesanelumalai2913

    8 ай бұрын

    ஹோமியோபதி டாக்டர் consult and daily மூச்சு பயிற்சி

  • @Siva-bi2ox
    @Siva-bi2ox Жыл бұрын

    Nasal polyp romba serious aana issue a sir

  • @btsworld8275

    @btsworld8275

    Жыл бұрын

    Yes consult an ENT doctor

  • @manikandanm4781
    @manikandanm4781 Жыл бұрын

    இடது வலது மாறி மாறி மூக்கடைக்குமே அது என்ன

  • @Janusri3940

    @Janusri3940

    Жыл бұрын

    Same remedi iruntha sollunga

  • @bhuvanabhuvana5797
    @bhuvanabhuvana579711 ай бұрын

    சர் முக்கு நீர்

  • @itzsarathy
    @itzsarathy3 ай бұрын

    குனிஞ்சா நிமிர முடிலயா.. நிமிந்தா குனிய முடிலயா.. ஒரு மூக்குல மட்டும் காத்து வருதா.. ஒரு கண் மட்டும் டப் டப்னு துடிக்கிதா.. இதுலாம் எனக்கும் இருக்கு.. இத ஒண்ணும் பண்ண முடியாது

  • @thuvasiva734
    @thuvasiva7345 ай бұрын

    சேர் எனக்கு ஒரு பக்கம் காய் போன்று உருண்டையாக வளர்ந்து தசை இருக்கிறது, மறுபக்கம் சுவரும் தசையும் ஒட்டி இருக்கிறது, இதனால் சுவாசிக்க கஸ்ரமாக இரூக்கிறது இதை தடுக்க என்ன வழி?

  • @paramasivamsiva9948

    @paramasivamsiva9948

    2 ай бұрын

    தலைவா எந்த சைடூ மூக்குல சதை மாதிரி உருண்டையா வளர்ந்திக்கு 😮😮😮😮😮

  • @thuvasiva734

    @thuvasiva734

    2 ай бұрын

    @@paramasivamsiva9948 காமடியா?

  • @narayanand5652
    @narayanand5652 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PavithraSivalingam-ip3kp
    @PavithraSivalingam-ip3kp8 ай бұрын

    𝕋𝕙𝕒𝕟𝕜 𝕕𝕠𝕔𝕥𝕠𝕣

  • @PeriyasamyPeriyasamy-o5q
    @PeriyasamyPeriyasamy-o5q3 күн бұрын

    ஒரு பக்கம் மட்டுமே இருக்கிறது

  • @shahithaparveen5438
    @shahithaparveen5438 Жыл бұрын

    My daughter was 5 years old and she is suffering from adenoids☹️ how to cure this problem without surgery please explain with your good video doctor, your video will be so helpful for my daughter..🙏

  • @svinny4440

    @svinny4440

    Жыл бұрын

    Hi sis now how is ur child

  • @shahithaparveen5438

    @shahithaparveen5438

    Жыл бұрын

    @@svinny4440 yes she is much better now Thank you 🙂

  • @svinny4440

    @svinny4440

    Жыл бұрын

    Can u using any medicine sis pls say sis

  • @svinny4440

    @svinny4440

    Жыл бұрын

    @@shahithaparveen5438 any spray u using ah sis

  • @shahithaparveen5438

    @shahithaparveen5438

    Жыл бұрын

    @@svinny4440 yes she taking spray daily..

Келесі