சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி நல்லதா?? மாத்திரைகள் நல்லதா ??|Dr.Babu Rajendran,MD

சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி நல்லதா?? மாத்திரைகள் நல்லதா ??|Dr.Babu Rajendran,MD
Dr.பாபு ராஜேந்திரன்'ஸ் கிளினிக் & SB diagnostics
மருத்துவர் ஆலோசனை, சிறந்த ஆய்வக வசதி , அனைத்து மருந்துகளுக்கும் சிறப்பு தள்ளுபடியுடன் கூடிய மருந்தகம் , அவசர சிகிச்சை, நீரழிவுநோய் சிகிச்சை, நுரையீரல் நோய் சிகிச்சை , இருதய நோய் சிகிச்சை, பக்க வாதம் , சிறுநீரக கோளாறு சிகிச்சை , Thyroid என அணைத்திற்கும் சிறந்த முறையில் மருத்துவம் பார்க்கப்படும் ...
மேலும் முடி உதிர்தல் , Anti-aging Treatment பல்வேறு காரணங்களால் ஏற்படும் முகப்பரு , தோல் சுருக்கம் , இறந்த செல்கள் போன்ற தோல் சம்மந்தப்பட்ட எண்ணற்ற பிரச்சனைகளுக்கு சிறப்பான சிகிச்சை மற்றும் சரியான ஆலோசனை என ஒருங்கிணைந்த ஒரே இடம்
Dr.Babu Rajendran.M.D, Dr.suwethaa Babu. M.D
Dr.Babu Rajendiran's Clinic & SB Diagnostics
Sree Rajalakshmi Pharma 130,Kamarajar Salai, Karaikal.
For appointment:04368-222084, 8925936936
Email:drbaburajendran.md@gmail.com
Location:goo.gl/maps/V9YfjPJMsZAjjjKi8

Пікірлер: 54

  • @sharmip3963
    @sharmip39633 жыл бұрын

    Great sir , thankyou for this detailed information.

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan48022 жыл бұрын

    மிக பயனுள்ள பதிவு !நன்றி!

  • @santhakumarim4347
    @santhakumarim43473 жыл бұрын

    Good explanation sir, thank you

  • @heliumtamizha110
    @heliumtamizha110 Жыл бұрын

    Thanks your opinion sir

  • @kalaichelvanr5862
    @kalaichelvanr5862 Жыл бұрын

    Very very useful information sir.thanks a lot sir

  • @neelagandanlakshmanan8780
    @neelagandanlakshmanan8780 Жыл бұрын

    Thank you Dr. Very good information.

  • @r.murugadassradhakrishnan2361
    @r.murugadassradhakrishnan23613 жыл бұрын

    Thank you very much sir

  • @subramaniank8275
    @subramaniank82754 жыл бұрын

    Very informative and useful sir

  • @indanbu
    @indanbu3 жыл бұрын

    Thank you sir,

  • @easwarieaswari1346
    @easwarieaswari13462 жыл бұрын

    Thanks

  • @paulpandi8105
    @paulpandi81053 жыл бұрын

    நன்றி சாா்

  • @rahaman5758
    @rahaman57584 жыл бұрын

    Nice information

  • @narasimman241
    @narasimman241 Жыл бұрын

    Thanks sir

  • @negwll7800
    @negwll7800 Жыл бұрын

    Supper good explanation

  • @angelradhakrishnan8128
    @angelradhakrishnan81283 жыл бұрын

    Very useful 👌

  • @rashika5935
    @rashika59353 жыл бұрын

    Thank you Sur☺️☺️☺️☺️

  • @aswinkutty6160
    @aswinkutty6160 Жыл бұрын

    Tq sir

  • @balamuruganr6614
    @balamuruganr6614 Жыл бұрын

    GOOD.DOCTER

  • @easwarieaswari1346
    @easwarieaswari13462 жыл бұрын

    Nice

  • @anbeanbe5930
    @anbeanbe59304 жыл бұрын

    Super sir 👌

  • @SuganyaRaj44241
    @SuganyaRaj442414 жыл бұрын

    Super sir👌👍

  • @gopalakrishnankrishnannkt4848
    @gopalakrishnankrishnannkt48483 жыл бұрын

    Super sir👏👏👏

  • @kgrkgr6550
    @kgrkgr6550 Жыл бұрын

    Good

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian49052 жыл бұрын

    Super Dr. எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்கள். எனக்கு Sugar level அதிகமாக உள்ளது. insulin 3 unit- போட்டாலும் hypoglycemia ஆகிவிடுகிறது. மாத்திரை போட்டு 200mg/dl க்குள் வருவதில்லை இதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை.

  • @rajendransg4027
    @rajendransg40273 жыл бұрын

    Supper

  • @advprabakaran9725
    @advprabakaran97253 жыл бұрын

    Dr insulin podu 2 kaal la veekam iruku athu koraiyave madaku na area mathi than poduren but veekam vaththala athuku ethavathu tips kudunga

  • @sumathirajesh3476
    @sumathirajesh3476 Жыл бұрын

    Why doctor not posting , ur information are so super.

  • @devakaladevakala724
    @devakaladevakala724 Жыл бұрын

    I am diabetic patient sir right leg neuritis mathiri frequently varthu nga sir

  • @mohamedalimohamedfarook5675
    @mohamedalimohamedfarook5675 Жыл бұрын

    Ok

  • @marieanandhu
    @marieanandhu4 жыл бұрын

    Very Good Dr..

  • @tnpullingoyt6318

    @tnpullingoyt6318

    2 жыл бұрын

    Very very important speech sir

  • @devakaladevakala724
    @devakaladevakala724 Жыл бұрын

    Sir legs la neuritis mathiri izhukkuthu

  • @PaviyaPaviya-fp4tq
    @PaviyaPaviya-fp4tq Жыл бұрын

    Hii

  • @texasabb571
    @texasabb5713 жыл бұрын

    Matformin portal vaitalai poguthu etharkku Enna seoivathu.

  • @samuelnithyanantham6477
    @samuelnithyanantham64773 жыл бұрын

    Thank you doctor, I am Samuel Nithyanantham, 70 years old. I am a diabetic patients. I am living in Hosur. I like to have your guidance, I am taking insulin 3times/day. Morning 20 units,(Insugen-R+Insugen-N) after noon, 8( Insugen - R) units and night 12 units.

  • @rajendranbabu3089

    @rajendranbabu3089

    Жыл бұрын

    Continue your Same insulin.check your sugar level frequently

  • @christyj2888
    @christyj28883 жыл бұрын

    சார் என் அம்மாவிற்கு Sugar 400 வந்த போது மயக்கம் ஏற்பட்டு இன்சுலின் போட்டு குறைத்தார்கள். தற்போது Sugar 250 உள்ளது. இன்சுலின் போட்டதிலிருந்து அடிக்கடி பசி, சிறுநீர் கழிப்பது இந்த இரண்டு பிரச்சனைகளும் அதிகமாகி விட்டது. Sugar 400 ஆனதால் பயந்து டீயில் இனிப்பு போட்டு குடிப்பதையும் அறவே நிறுத்தி விட்டோம் .மேற்சொன்ன பிரச்சனையிலிருந்து விடுபட ஒரு தீர்வு சொல்லுங்கள். தற்போதுள்ள கொரோனா சூழலில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவே பயமாக உள்ளது. எப்போதும் போல டீயில் இனிப்பு போட்டு எடுத்துக் கொள்ளலாமா?

  • @maravinth9057
    @maravinth90573 жыл бұрын

    Type 1 diabetes sir ennakku 17age la sugar vanthuruchu sir tablets 2 time eduthukkittu irrukken sir insulin 2times morning night edhuthukkittu irrukken sir ithan.mola side effects varuma sir

  • @easwarieaswari1346

    @easwarieaswari1346

    2 жыл бұрын

    Ethuku reply pls dr

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali82943 жыл бұрын

    How to calculate insulin (sugar level sample 220)

  • @rajendranbabu3089

    @rajendranbabu3089

    Жыл бұрын

    Each regular insulin will reduce approximately 10mg/dl of glucose

  • @StephanrajRamdevi-hw8pr
    @StephanrajRamdevi-hw8pr Жыл бұрын

    சர்க்கரை நோய்க்கு சாப்பிட கூடிய மாத்திரை எத்தனை அந்த மாத்திரை பெயர்கள் சொல்லுங்கள் Doctor pls

  • @kalaichelvanr5862
    @kalaichelvanr5862 Жыл бұрын

    இன்சுலின் சாப்பிட்ட பிறகு போட்டால் என்ன ஆகும்.

  • @abdulajis9588
    @abdulajis9588 Жыл бұрын

    சாப்பாடு கம்மியா எடுத்துட்டு Walking pona weight loss ஆகுதே சார் Weight loss ஆகாமே இருக்க என்ன பன்னனும் சார்

  • @selvammannar2865

    @selvammannar2865

    Жыл бұрын

    😊😊😊😊😊😊

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 Жыл бұрын

    ஒருவருக்கு insulin resistance இருந்தால் ரத்தத்தில் அதிகபடியான insuline இருக்கும் அல்லவா. insulin resistance உள்ளதா என்று பார்காமல் insuline ஊசி போட்டு கொள்வது சரி ஆகுமா?

  • @mlwasubramanian4905

    @mlwasubramanian4905

    Жыл бұрын

    Dr தம்பி reply செய்வதில்லையா?

  • @arultamil4843
    @arultamil48433 жыл бұрын

    சார் வணக்கம் என் பெயர் அருள்மணி எனக்கு ஒரு வருடமாக சர்க்கரை நோய் இருக்கிறது இன்சுலின் தான் பயன்படுத்துறேன் சுகர் நார்மலா இருக்கு உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் ப்ளீஸ் ரிப்ளே சார்

  • @thangavelus8157

    @thangavelus8157

    3 жыл бұрын

    டைப் 1 டைப் டு என்றால் என்ன அதை பற்றி விளக்கவும்

  • @thangavelus8157

    @thangavelus8157

    3 жыл бұрын

    நன்றி

  • @ambalavanarprabaharan7714
    @ambalavanarprabaharan7714 Жыл бұрын

    இன்சுலின் சாப்பாடூக்கு பின்பா? முன்பா? எத்தனை மணிநேரம் முன்போ, பின்போ என அறிய ஆவல்

  • @cspshankar5615
    @cspshankar5615 Жыл бұрын

    நன்றி சார் தங்களுடைய விளக்கம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் உங்கள் விளக்கத்தைக் கேட்டு சக்கரை அளவை குறைக்க வேண்டும்

  • @jesusislord.....
    @jesusislord..... Жыл бұрын

    இரண்டுமே கெட்டது .....

Келесі