சரீரத்தை தாக்கும் பிசாசு ! | விடுதலையின் செய்தி | Bro. Mohan C Lazarus

Музыка

Click "CC" for English Subtitles.
சரீரத்தை தாக்கும் பிசாசு ! | விடுதலையின் செய்தி | Bro. Mohan C Lazarus
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-22 00 00
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZread -- bit.ly/2oDt7zk
►►►Bro.Mohan C.Lazarus
►FACEBOOK -- / bro.mohan.c.lazarus
►KZread -- bit.ly/2prKenU
►TWITTER -- / mohanclazarus
►INSTAGRAM -- / mohanclazarus
Visit us @ www.jesusredeems.com

Пікірлер: 795

  • @rekar6423
    @rekar64233 жыл бұрын

    யேசப்பா என்னை தொடும். உங்கள நா அதிகமா துக்க படுத்திருக்கேன். இனிமேல் உம்மை நா துக்க படுத்தாமல் இருக்க பரிசுத்த ஆவியானவரே எனக்கு உதவி செய்யும். என் இதயத்துக்குள் வாரும் சுவாமி. 🙏🙏🙏🙏🙏🙏

  • @libin2734
    @libin27343 жыл бұрын

    என்னை தொட்டு ஆசீர்வதியும், யேசப்பா சாத்தானின் சோதனையில் இருந்து விடுவியும் யேசப்பா , பயத்தை ஏற்படுத்தும் ஆவியை எரித்தருளும் யேசப்பா

  • @Rajesh-hk6ez

    @Rajesh-hk6ez

    7 ай бұрын

    Enakum than bro 😢

  • @monikamonika33
    @monikamonika333 жыл бұрын

    இயேசுப்பா என் உடலில் பொல்லாத பிசாசு ஆவி என்னன விட்டு போகனும். இயேசுப்பா கால்களை முதுகு எலும்பு இடுப்பு தசை வலி இருக்கு இயேசுப்பா பிசாசு என்ன தொட எந்த அதிகாரம் இல்லை இயேசுப்பா என்னை காப்பாற்றும் இயேசுப்பா

  • @jeniferjoseph5193
    @jeniferjoseph51933 жыл бұрын

    Indru en belaveenam enai vitu nikinapadiyal unaku nandri... Amen

  • @mellasmary7964
    @mellasmary79643 жыл бұрын

    இயேசப்பா என்னை தொடும் என்னை பெலவீன படுத்தி கொண்டிருக்கும் ஆவிகள். விலகட்டும்

  • @victoryaselvakumar3719

    @victoryaselvakumar3719

    Жыл бұрын

    Amen appa

  • @shiasekar2154
    @shiasekar21543 жыл бұрын

    இயேசப்பா என்னுடைய சரீரத்தில் இருக்கும் வியாதியை சுகப்படுத்துங்கப்பா... இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென்...

  • @anustar1758
    @anustar17583 жыл бұрын

    Appa ummai thukkapaduthamal vazha enaku kirubai thanga pa please pa😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @tharmaraj.tharmaraj5943
    @tharmaraj.tharmaraj59433 жыл бұрын

    இயேசுவேஇந்த உலகத்தில் நீங்கமட்டும் எனக்கு போதும் ஆமென் அல்லேலூயா

  • @rohinipavi8450

    @rohinipavi8450

    3 жыл бұрын

    Amen

  • @juliesathiya3512

    @juliesathiya3512

    3 жыл бұрын

    Praise The Lord.

  • @santhanarevathi9787

    @santhanarevathi9787

    3 жыл бұрын

    Amen 🙏

  • @dhanaletchumi1226

    @dhanaletchumi1226

    3 жыл бұрын

    @@juliesathiya3512 qqa

  • @manigandanm6420
    @manigandanm64202 жыл бұрын

    ஏசுவே எனக்கு உதவி செய்ங்க ஏசு அப்பா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா

  • @jananiv3256
    @jananiv32563 жыл бұрын

    இயேசப்பா என் கூடவே இருங்கப்பா. ♥️நீங்க இல்லாமல் என்னால் வாழமுடியாதுப்பா. எனக்கு எல்லாமே நீங்கதான்ப்பா♥️♥️♥️love you jesus, ♥️♥️♥️♥️

  • @romanrieingstamilfan262

    @romanrieingstamilfan262

    3 жыл бұрын

    HV

  • @sebastinrajan7558

    @sebastinrajan7558

    3 жыл бұрын

    📻🕭🔕

  • @user-ek3jh5eo6r

    @user-ek3jh5eo6r

    3 жыл бұрын

    🙂

  • @ananthanantha3834

    @ananthanantha3834

    2 жыл бұрын

    @@romanrieingstamilfan262. 3333237.. 🙏🙏 🌹knjjjjjnjjjrnuj4njj22e2v2ef3rr

  • @kavi6181
    @kavi61813 жыл бұрын

    Yesuve Ennai thodum Ennai viyathiyilirunthu viduthalaiyaakkum🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indujasan5591
    @indujasan55912 жыл бұрын

    Jesus 😭enaiya unga pullaya ethukonga appa..

  • @kavi6181
    @kavi61813 жыл бұрын

    Enga kudumbathukku velichamaai irungappa🙏🙏

  • @devakirubai9631
    @devakirubai96313 жыл бұрын

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அப்பா🙏

  • @sksan8255
    @sksan82553 жыл бұрын

    Jesuve ninga mattum pothum 🙏🙏🙏❤

  • @a.immanuelviews6286
    @a.immanuelviews62863 жыл бұрын

    Amen karthar enakku sugam koduthar mandri Yesappa

  • @rraja9672
    @rraja96722 жыл бұрын

    பிசாசின்பிடியில் இருந்து விடுதலை கொடுங்கப்பா ஆமென்

  • @johnson-iq4yy
    @johnson-iq4yy Жыл бұрын

    Yesuvey ennutaiya Ella pathiliruthu ennai vetuthalai seiyum🙏yesuvey meiyana deivam.yesuvey Ella manithairkalaiyum rachiyum 🙏

  • @athisakthi780
    @athisakthi7803 жыл бұрын

    நான் உடல் முழுவதும் வலியினால் அமிழ்ந்து இருந்தேன் இந்த ஜெபம் முழுவதும் முட்டிபோட்டு ஜெபித்து கொண்டே இருந்தேன் இப்பொழுது எனக்கு உடலில் எந்த ஒரு வலியும் தெரியவில்லை என் கர்த்தர் எனக்கு பரிபூரண விடுதலையை தந்துவிட்டார் என் கர்த்தர்க்கு ஸ்தோத்திரம்

  • @babubenni6488

    @babubenni6488

    3 жыл бұрын

    Amen

  • @antosamuel9804

    @antosamuel9804

    Жыл бұрын

    Amen

  • @lankacool1576

    @lankacool1576

    Жыл бұрын

    என்மருமகலுக்காஐபேபிக்கவும்குல லைந்தபாக்கியம்இல்லநன்றிஅப்பா

  • @vinothkumar-wg3bd

    @vinothkumar-wg3bd

    Жыл бұрын

    L

  • @Prithikalux

    @Prithikalux

    Жыл бұрын

    En comment pakra ellarum enakaka prayer pannunga enaku covidshield potu 1.5 year apo ulcer vanthuchu athula irunthu ipodhan cure aki vanthen ipo constipation weight gain pcod nu rompa kasta patren enaku parents kuda ila age 26 aachu ellarum mrg eppo nu kekranga yartayum pesurathu kuda ila

  • @BloodofJesustuty
    @BloodofJesustuty3 жыл бұрын

    உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.....

  • @jeniferj7417

    @jeniferj7417

    3 жыл бұрын

    Amen🙏

  • @RaviRavi-jd9oj

    @RaviRavi-jd9oj

    3 жыл бұрын

    Amen👍👍👍

  • @santhanarevathi9787

    @santhanarevathi9787

    3 жыл бұрын

    Amen 🙏🙏

  • @manimari3956

    @manimari3956

    3 жыл бұрын

    Amen

  • @stephenprabhu5655

    @stephenprabhu5655

    3 жыл бұрын

    Amen

  • @sabithashiny6369
    @sabithashiny63693 жыл бұрын

    Jesus healed my sickness, delivered me from anxiety😭...Now iam good ☺️, placed in a govt job with good salary.. Thanks to Jesus.... what a lovable and merciful God we have!!! Praise Jesus. Amen🙏

  • @asham235

    @asham235

    3 жыл бұрын

    Amen

  • @HebsibaShiny

    @HebsibaShiny

    2 жыл бұрын

    Amen

  • @nishapeiris4039

    @nishapeiris4039

    Жыл бұрын

    Amen

  • @pooja8035
    @pooja80353 жыл бұрын

    ஆமென்

  • @sekargnanam4423
    @sekargnanam44233 жыл бұрын

    14 இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார். மத்தேயு 14:14 இயேசு மக்களைக் கண்டு தானே மனதுருகினார்

  • @parikarthik3729
    @parikarthik37293 жыл бұрын

    Yesappa innaiku yennodu pesiyatharkay soththiram

  • @marimuthujudabuilders8391
    @marimuthujudabuilders83913 жыл бұрын

    இயேசப்பா என்னை தொடும் என்னை பலவீனப் படுத்தும் ஆவிகள் என்னைவிட்டு விளக்கட்டும்இயேசுவின் நாமத்தினாலே கடிந்து கொள்கிறான் ஆமென் ஆமென் ஆமென்

  • @manigandanm6420
    @manigandanm64202 жыл бұрын

    ஏசுவின் நாமத்தில் என் சறிரத்தில் சுகம் தந்தைக்கு நன்றி அப்பா நன்றி அப்பா ஆமென் ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா

  • @laxmensamuel5792
    @laxmensamuel5792 Жыл бұрын

    ஆமேன் எங்கள் நோய்களையும் போக்கிடும் நன்றி

  • @kamaleisha7667
    @kamaleisha76673 жыл бұрын

    Amen amen halelujaa 🙌🙌🙌🙌🙌

  • @antonysamysl1168
    @antonysamysl11683 жыл бұрын

    இயேசுவே உம்மை துக்கப் படுத்தாமல் தூய்மையாக வாழ எங்களை ஆசீர்வதிங்க நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @sugandikumar2670
    @sugandikumar26702 жыл бұрын

    Prais the lord Amen

  • @thershadevadhas9704
    @thershadevadhas97045 ай бұрын

    என் இரண்டு வாலிப மகன்களுக்கு நல்ல சுகம் தாங்க இயேசப்பா 🙏 என் இரண்டு மகனைக் காப்பாற்றுங்கள் இயேசப்பா 🙏🙏🙏 ஆமென் 🙏

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan13132 ай бұрын

    ஏசுவின் நாமத்தில் எனக்கு பெலவீனதை கொண்டு வரும் பொல்லாத ஆவியே ...வெளியே போ ..in Jesus name I commented ..amen

  • @ganeshcelsia8290
    @ganeshcelsia82903 жыл бұрын

    Amen Amen Amen Appa Thank you my Jesus Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @afra-mychlm1748
    @afra-mychlm17483 жыл бұрын

    Karthar en kudumbam muluvathaiyum saathan pidiyil yirunthu meetu nalla sugam pelan thanthaar devanukku kodi kodi nantri

  • @asgrace8675
    @asgrace86753 жыл бұрын

    Amen esappa noyilorunthu vidithalai kodunga andavare enkanavarin kudipalakaththai matunga appa appadiye seiya povatharkai thothiram amen amen amem

  • @aelangoaelango5979
    @aelangoaelango59793 жыл бұрын

    Please pray for my father's good health

  • @ceciliahallelujah9531
    @ceciliahallelujah95313 жыл бұрын

    Yes Thanku yesappa

  • @renuriyarenurevathi7706
    @renuriyarenurevathi77062 жыл бұрын

    Daddy உமக்கு நன்றி ஆமென்

  • @shajinsajini
    @shajinsajini Жыл бұрын

    யேசுப்பா என் சகோதரனுக்காக(ஜாபின்) பிரார்த்திக்கிறேன் 🙏அவனது புற்று நோய் குணமாக வேண்டும் ஆமென்!!அற்புதம் செய்யும் யேசுப்பா ஆமென்!!

  • @dineshwaranksvs6a187
    @dineshwaranksvs6a1873 жыл бұрын

    Ella pakkamum nerrukkam, appa kappathunga, jesus

  • @jessienancyjessienancy3348

    @jessienancyjessienancy3348

    3 жыл бұрын

    Beloved Son a...don't worry ALMIGHTY'S Real Loving And Real Living JESUS LORD'S Will Change Everything And Awesome Father's Holding Your Hands Tightly Amen.

  • @dineshwaranksvs6a187

    @dineshwaranksvs6a187

    3 жыл бұрын

    Tqs pa, praise the Lord. Amen

  • @jessienancyjessienancy3348

    @jessienancyjessienancy3348

    3 жыл бұрын

    @@dineshwaranksvs6a187Amen,Hallelujah...Say Thankings Lot To GOD Ma... We Should Thanks To ALMIGHTY'S Real Loving JESUS LORD'S In All The Times, ALMIGHTY'S Will Use You For The Nation's And HIS KING'S OF Warriors ,Awesome Father's Blessings You And Your Whole Families Abundantly All The Glories, Praises, Worships To The Lamp Of Real Living JESUS LORD'S Amen...

  • @dineshwaranksvs6a187

    @dineshwaranksvs6a187

    3 жыл бұрын

    Kartharukku soothiram, amen hallauya

  • @goodnewsjesusredeems4972

    @goodnewsjesusredeems4972

    3 жыл бұрын

    கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, உங்கள் தொடர்புக்கொண்டமைக்கு நன்றி. தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை. (லூக்கா 1:37) கர்த்தர் உங்கள் ஜெபத்திற்கு பதில் தந்து, அற்புதங்களை காணச்செய்வார். மேலும் உங்கள் ஜெப உதவிக்கும்/ சாட்சிக்கும் இந்த E-mail ID மூலமாக தொடர்புக்கொள்ளுங்கள் - goodnews@jesusredeems.org அல்லது Ph: 04639-220000 or (+91 8111071000 இந்த எண் whatsappற்க்கு மட்டுமே). உங்களுக்காக ஜெபிக்கிறோம். இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள்.

  • @nagarajgokul7919
    @nagarajgokul79192 жыл бұрын

    ஆமென் இயோசுவின் இரத்தம் எண்ணை குணமாக்கும்

  • @josepharulraj8742
    @josepharulraj87423 жыл бұрын

    Ennaium suga paduthuga jesus

  • @ceciliahallelujah9531
    @ceciliahallelujah95313 жыл бұрын

    Amen thank u yesappa

  • @nithyabarathi7652
    @nithyabarathi76523 жыл бұрын

    ஆமென் சுகம் தருபவர் என்னோடு இருக்கிறார்.....

  • @santhanarevathi9787

    @santhanarevathi9787

    3 жыл бұрын

    Amen 🙏

  • @devivaishnoka6296
    @devivaishnoka62963 жыл бұрын

    Enaium kuda gunapaduthunga appà... Seekuram enaku viduthalai kudunga appaa... Amen..🙏

  • @goodnewsjesusredeems4972

    @goodnewsjesusredeems4972

    3 жыл бұрын

    கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, உங்கள் தொடர்புக்கொண்டமைக்கு நன்றி. தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை. (லூக்கா 1:37) கர்த்தர் உங்கள் ஜெபத்திற்கு பதில் தந்து, அற்புதங்களை காணச்செய்வார். மேலும் உங்கள் ஜெப உதவிக்கும்/ சாட்சிக்கும் இந்த E-mail ID மூலமாக தொடர்புக்கொள்ளுங்கள் - goodnews@jesusredeems.org அல்லது Ph: 04639-220000 or (+91 8111071000 இந்த எண் whatsappற்க்கு மட்டுமே). உங்களுக்காக ஜெபிக்கிறோம். இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள்.

  • @devivaishnoka6296

    @devivaishnoka6296

    3 жыл бұрын

    @@goodnewsjesusredeems4972 tq sir pls enaku arputham nadaka prayer panunga ......plss......

  • @factsofficial5467
    @factsofficial54672 жыл бұрын

    இயேசப்பா நீர் எனக்கு ஒரு அற்புதம் செயும்

  • @jeniferj7417
    @jeniferj74173 жыл бұрын

    ஆண்டவரே உம் சுகத்திற்காய் கோடான கோடி ஸ்தோத்திரம்🙏ஆமென் அப்பா

  • @dhananjeziyan3666

    @dhananjeziyan3666

    3 жыл бұрын

    Amen 🙏

  • @ssakthissakthi4643
    @ssakthissakthi46433 жыл бұрын

    Esuvea ennai thottu sugamakkum appa

  • @hemalatham525
    @hemalatham5253 жыл бұрын

    Yesappa ennai thodum ennai balavinapaduthukira avigal ennai vittu vilakattum amen halleyluya ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐👏👏👏👏👏👏👏👏👏❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️........

  • @praveenap7283
    @praveenap7283 Жыл бұрын

    Yesapa 🙏 yen kuda yeppothum yennai kaathukku kollunga yesapa 🙏🙏

  • @stellashantha4269
    @stellashantha42693 жыл бұрын

    ஆமேன் இயேசுவின் ரத்தம் நம்மை குணமாகும் ஆமேன் அல்லேலூயா

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri86102 жыл бұрын

    இயேசு எனக்கு விடுதலை தர வேண்டும்

  • @sundarsundar747
    @sundarsundar7472 жыл бұрын

    Rajathi amen🙏🙏 praise the lord 🙏amen Jesus appa🙏

  • @ArulOfficial77
    @ArulOfficial772 жыл бұрын

    இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என்னை குணமாக்கினது .ஆமேன்

  • @jeorgebush754
    @jeorgebush7543 жыл бұрын

    I command in the name of Jesus, all evil thoughts and emotions depart from me. May the power of Jesus rule me totally.

  • @jasminemelbamelba405
    @jasminemelbamelba4052 жыл бұрын

    இயேசு ராஜா எனக்கு இரங்கும்

  • @avs3295
    @avs32953 жыл бұрын

    இயேசுவே எனக்கு சுகத்தை தாங்க இயேசப்பா

  • @nishanthininisha43
    @nishanthininisha433 жыл бұрын

    Amen..,.......👌

  • @rameshneena382
    @rameshneena382 Жыл бұрын

    Engal kudumpathilulla anavarukum nalla sugam kidaikanum yesuve vendukirom🙏🏻🙏🏻🙏🏻

  • @naturalmedicos8897
    @naturalmedicos88973 жыл бұрын

    Praise the lord 🙇‍♀️hallelujah

  • @neelaelavarasi4097
    @neelaelavarasi40973 жыл бұрын

    ஏசுவே என்னை மன்னியும். ஏசுவே என்னை வேதனை படுத்துகிற வியாதியிலிருந்தும், வியாதிக்கு பின்னாளிருக்கிற பொல்லாத பிசையும் துரத்துங்க இசப்பா

  • @neelaelavarasi4097

    @neelaelavarasi4097

    3 жыл бұрын

    ஏசுவே என்னை தொடும், என் வியாதியை எண்ணிலிருந்து நீக்கும். ஆமென் ஆமென் ஆமென்.......

  • @leelalawrance9008
    @leelalawrance9008 Жыл бұрын

    அப்பா என் உடல் நோயை தீர்க்கும் அப்பா இடுப்பு வலியையும் உயர் ரத்த அழுத்தத்தை நீக்குங்கப்பா என்னை தொட்டு குணமாக்கும் அப்பா

  • @Reshma1257
    @Reshma12572 жыл бұрын

    நீங்க பேசும் போது ஆறுதல் தருது🥰😭🥰

  • @sudhasemonsudhasemon3907
    @sudhasemonsudhasemon39072 жыл бұрын

    Jesus yanakku sikkerama kuzhththa bakkeyam irukkanum amen

  • @vinopri8936
    @vinopri89363 жыл бұрын

    i love Jesus amen appa kartharukku magimai undavathaga amen appa

  • @pray2getherwithAngelinaBara
    @pray2getherwithAngelinaBara3 жыл бұрын

    PRAISE HIS HIGH AND HOLY NAME THANK YOU PAPA LORD JESUS FOR SAVING US ALL HALLELUJAH TO THE GREAT ETERNAL GOD.HE IS LOVE.❤🙏

  • @sha7090
    @sha70903 жыл бұрын

    ஆமென் ஆண்டவரே நன்றி ஸ்தோத்திரம் கர்த்தாவே நீர் அதிசியத்தின் தேவன் உமது கருபை என்றும் உள்ளது

  • @rosemary3552
    @rosemary35523 жыл бұрын

    Amen🙏🙏

  • @RajTkKumar
    @RajTkKumar3 жыл бұрын

    என் சரிர பிரச்சனையில் இருந்தும்என்னுடைய தலையில் உள்ள பிரச்சனையில்இருந்தும் எனக்கு விடுதலை தருவதற்காக ஸ்தோத்திரம் இயோசுவே ஆமென்

  • @karthigesusuwarna1100
    @karthigesusuwarna1100 Жыл бұрын

    ஆமென் அப்பா

  • @jothij6065
    @jothij60653 жыл бұрын

    Praise the Lord Jesus 🙏🙏🙏

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai36443 жыл бұрын

    ஆண்டவரே உமக்கு கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்🌍🙏

  • @laxmensamuel5792
    @laxmensamuel5792 Жыл бұрын

    ஆமேன் அல்லேலூயா நன்றி

  • @jtshaaronrose2882
    @jtshaaronrose28823 жыл бұрын

    ஆமேன்! Hallelujah 🙏 praise the lord. இந்த தேவனுடைய வார்த்தை எல்லா உண்மைக்கும் அங்கிகரிப்புக்கும் பாத்திரமாக உள்ளது.

  • @snehasneha7608

    @snehasneha7608

    3 жыл бұрын

    1aqQQQ

  • @williamraj4222
    @williamraj42223 жыл бұрын

    Jesus Help to me ,give to me your peace.

  • @rainbow4130
    @rainbow41303 жыл бұрын

    Praise the Lord 🙏🙏🙏🙏🙏

  • @enlightenment2221
    @enlightenment222110 ай бұрын

    Queen Mary...APPA JESUS ❤️ Kodi Kodi nantri YESAPPA for sugam 🙏❤️

  • @indraabie7559
    @indraabie75593 жыл бұрын

    Praise the lord dear pastor

  • @mdaviddonilisa6319
    @mdaviddonilisa63193 жыл бұрын

    ஆமேண்

  • @josephinemary1683
    @josephinemary16833 жыл бұрын

    Praise the Lord 🙏🙏🙏 Amen

  • @abishegamoils6735
    @abishegamoils6735 Жыл бұрын

    நன்றி ஆண்டவரே

  • @jayanthiponraj8373
    @jayanthiponraj83732 жыл бұрын

    இயேசு அப்பா எனக்கு சீக்கிரமே சேல் டீட் கிடைக்கட்டும் அப்பா pls help pannunga

  • @karuvelrajashritha785
    @karuvelrajashritha7853 жыл бұрын

    Jesus ennai thottu sugam kodutheengale . thank u lord

  • @nagarajgokul7919
    @nagarajgokul79192 жыл бұрын

    இயோசுஅப்பா சுகம்தாக்க அப்பா

  • @sathyasanthya4578
    @sathyasanthya457816 күн бұрын

    Yasuppa en kannavaruku pray panunga niditha ayunall kudunga please pray panunga 🙏 amen amen amen

  • @reenajeslin9710
    @reenajeslin97103 жыл бұрын

    I love you dady🙏🙏🙏🙏🙏🙏.Praise god

  • @ilovejesusgeethas5626
    @ilovejesusgeethas56262 жыл бұрын

    Glory to God 🙏🙏🙏🙏🙏🙏

  • @selfeeselfee163
    @selfeeselfee1633 жыл бұрын

    Amen 🙇

  • @glorygandhi7408
    @glorygandhi74082 жыл бұрын

    Yesuve en vethanai maraddum

  • @tharmi8269
    @tharmi82693 жыл бұрын

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @girijagirija834
    @girijagirija8342 жыл бұрын

    ஆமென் ஆமென்

  • @christinajo2873
    @christinajo2873 Жыл бұрын

    ஆமென் அல்லேலூயா

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai77273 жыл бұрын

    ஆமென் ஏசுமகாராஜா

  • @arunaaruna6827
    @arunaaruna68272 жыл бұрын

    இயேசுவின் ரத்தம் ஜெயம்

  • @user-sw9lc4rr6i
    @user-sw9lc4rr6i3 жыл бұрын

    நன்றி இயேசப்பா

  • @jenslinjen6993
    @jenslinjen69933 жыл бұрын

    Jesus en sarira pirachanaill irunthu enaku viduthalai tharum kattukal arukapadanum Jesus

  • @muraganmalathi55
    @muraganmalathi553 жыл бұрын

    Amen APPA JESUS Amen Jesus Christ Amen Appa Jesus Jesus Christ Amen Appa

  • @Rajesh-hk6ez
    @Rajesh-hk6ez7 ай бұрын

    அப்பா எனக்குள் வருகிற மரணம் பயம் எண்ணை விட்டு போகணும் யேசப்பா உதவி பண்ணுங்க 😭😭🙏🥺

  • @ArunRaj-kt5yn
    @ArunRaj-kt5yn2 жыл бұрын

    Thank you JESUS ❤daddy 🛐Glory 🙌🙌🙌 to God 🙋🙋🙋

  • @swetharam8170
    @swetharam81702 жыл бұрын

    Yesappa enaku irukira sarira prachanayilirundhu sugam thaarum appa

Келесі