No video

சபரிமலை ஜயப்பன் கோவில் மணி கண்டிப்பா உங்க வீட்டிற்க்கே வரும் | ராஜ நாடி கா. பார்த்திபன்

For Advertisement Enquiries : +91 86670 52845
சபரிமலை ஜயப்பன் கோவில் மணி கண்டிப்பா உங்க வீட்டிற்க்கே வரும் | ராஜ நாடி கா. பார்த்திபன்
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 267

  • @jaysharmi425
    @jaysharmi425 Жыл бұрын

    Yes. When I was in love I went to tirupati. Two weeks ago I went to Palani for my son's tonsure. Next week i planned for tiruchendur and after two i planned for Meenakshi temple.... before watching this video.... But I couldn't able to accept saibaba....bcoz he is a saviour of my life....I love him....yes there are always conflicts btw me and my spouse even though we are a love marriage couple. But still my heart is not accepting to ignore baba....I love baba tons....❤❤

  • @prabhu3305
    @prabhu3305 Жыл бұрын

    Baba வந்த பிறகு என் வீட்டில் கடன் அடைந்தது, வருமானம் வந்தது, திருமணம் நடந்தது,சொந்த வீடு அமைந்தது ,நகைகள் சேர்ந்தது, குடும்ப மதிப்பு உயர்ந்து இருக்கிறது இது என்னுடைய அனுபவம் நீங்க சொன்னதுக்கு அப்படியே opposite. இதுக்கு பதில் சொல்லுங்கள். அதற்கு முன் கடனில் தவித்தோம், அவர் வந்த பிறகே வேலை முதலில் கிடைத்தது,பிறகு ஒவ்வொன்றாக நடக்கிறது. So now what will you say?

  • @rajavelc8161

    @rajavelc8161

    Жыл бұрын

    உங்க நம்பிக்கை யை அவர் வேனான்னு சொல்லல

  • @suthan2003

    @suthan2003

    Жыл бұрын

    பதில் இதுதான்.....சாய் பாபா real..... இவர் டுபாகூர்.....

  • @doc-ot7eg

    @doc-ot7eg

    Жыл бұрын

    Baba statue varalatium athu nadanthu irukkum if u want check

  • @balamanickam6609
    @balamanickam66099 ай бұрын

    அற்புதமான பதிவு என்னுடைய ஜாதகத்தில் ராகுவும் செவ்வாயும் இணைந்திருப்பதுஅதனால் தான் எனக்கு ஒரு நண்பர் சாய்பாபா சிலையை கொடுத்தார் அன்றிலிருந்து எனக்கு பிரச்சனை தான் என் அருமையாக சொல்லிவிட்டீர்கள்

  • @seemadevadoss5923

    @seemadevadoss5923

    2 ай бұрын

    எனக்கும் செவ்வாய் ராகு சேர்கை உண்டு பெரிய சாய் பாபா சிலை உண்டு. 😮

  • @SivaKumar-jy2zx
    @SivaKumar-jy2zx Жыл бұрын

    ராஜநாடி என்றாலே எளிமை! புதுமை!!இனிமை!!!

  • @prasanthsv6148

    @prasanthsv6148

    Жыл бұрын

    Vaaya, ennaiya aalaiya kanom nu ninachen vanthuttiya

  • @Saravanas-fo3dt

    @Saravanas-fo3dt

    Жыл бұрын

    Unga number kodunga

  • @anands8400
    @anands8400 Жыл бұрын

    I am in this world only because of Sai natha.....BaBa....I had overcome many hurdles in my toughest period.Oum Sai Ram Jai Sai Ram 🙏

  • @KingofKings_786

    @KingofKings_786

    Жыл бұрын

    Yes 100%truth🎉

  • @southnorthbhojan4197

    @southnorthbhojan4197

    Жыл бұрын

    Om Sai Ram om sai Sri Sai Jai Jai Sai

  • @sakthim2557

    @sakthim2557

    Жыл бұрын

    Om sai ram ❤

  • @selvir3596

    @selvir3596

    Жыл бұрын

    Om Sai Ram...🙏🙏🙏

  • @sheelasundar7235

    @sheelasundar7235

    Жыл бұрын

    Fact fact

  • @amudhadevarajan8664
    @amudhadevarajan8664 Жыл бұрын

    I am a devout Baba devotee and so many miracles happened in my life and my family. Baba won't let me down. Please don't misguide Baba's devotees. There is problem in every house.

  • @saral7864
    @saral7864 Жыл бұрын

    Baba chose His devotees ... everything am today and everything I have is because of Baba...Om Sai Ram

  • @selvir3596
    @selvir3596 Жыл бұрын

    நீங்கள் சொல்வது சரிதான் அய்யா... ஆனால் உங்கள் புரிதல் மிகவும் தவறு. ஒருவருடைய கடினமான காலக்கட்டத்தில் பாபா அவருடைய வீட்டிற்க்கு வருகிறார். அவருக்கு ஆதரவாக.. துணையாக.. எல்லா விதத்திலும் உதவி புரிந்து... எல்லா கஷ்ட்டங்கலை தானே சுமந்து...அவரை கறை சேர்த்தப்பின் , பாபா சென்று விடுகிறார்... ஓம் சாய் ராம். அவரை அனுபவிக்க உங்களுக்கு கொடுபினை இல்லை... ஓம் சாய் ராம்..🙏🙏

  • @MoMo-mu6vu

    @MoMo-mu6vu

    Жыл бұрын

    Antha veetla karai sertha pin than saibaba antha veeta vittu povara....apdiya....adada....intha saibaba kovila romba saibaba sami kumbidurathu ellam 90 % poor peoples

  • @selvir3596

    @selvir3596

    Жыл бұрын

    @@MoMo-mu6vu அய்யா... நான் சொன்னது எல்லாம் என் சொந்த அநுபவம்... இதுவரை நான் பாபாவிடம் எதுவும் வேண்டியதில்லை. அவர்மீது எனக்கு பக்தி ஏன் உன்டானது எப்படி உன்டானது என்று எனக்கு தெரியவில்லை. என் எல்லா கஷ்ட்டத்திலும்... சந்தோசத்திலும்... எல்லா இடங்களிலும்.. எல்லா கோவிலிலும் அவர்தான் இருக்கிறார்... அவர்தான் தெரிகிறார்...🙏🙏🙏

  • @MoMo-mu6vu

    @MoMo-mu6vu

    Жыл бұрын

    @@selvir3596 @ ok ok....ungalukku god nallathu seirare.....happya irunga

  • @selvir3596

    @selvir3596

    Жыл бұрын

    @@MoMo-mu6vu thank you so much..🙏🙏🙏. நீங்களும் happy ah இருங்க.. 🙏👍🙏

  • @kalamani199
    @kalamani199 Жыл бұрын

    அருமை காந்தியை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன் இந்த புகைப்படத்தை பார்த்து காந்தியின் குடும்பம் தற்பொழுது இருந்தால் அதையும் பதிவிடவும்🎉

  • @meenamanohar261
    @meenamanohar261 Жыл бұрын

    Sai baba ku kudukura important kula தெய்வம் ku kuduthale Life nalla irukum❤❤

  • @bhuvanapradeep4319

    @bhuvanapradeep4319

    Жыл бұрын

    Hi mam. Baba ve mudala kuladeivam kumbidu nu than solrar! All details are there in satcharitham. But dnt think we dnt follow other deities .saiappa has done lots of miracles to us.

  • @kamcrusader

    @kamcrusader

    Жыл бұрын

    இதனால தான் மங்கிகள் நம்மை பார்த்து சிரிக்கின்றனர்.... எல்லாம் ஒன்று தான்...

  • @kamcrusader

    @kamcrusader

    Жыл бұрын

    @@bhuvanapradeep4319 yes correct

  • @shrisamayapurathumariamman4475

    @shrisamayapurathumariamman4475

    Жыл бұрын

    Fb forward ah. Un kula deivatha epdi kumbidra. Enaku en kula deivam mela ulla devotion baba melaum iruku. All sai devotees understand god is one

  • @kamcrusader

    @kamcrusader

    Жыл бұрын

    @@shrisamayapurathumariamman4475 நிச்சயம்.... உண்மை.... வாழ்த்துக்கள் ❤️

  • @malleswariraja1335
    @malleswariraja1335 Жыл бұрын

    Really superb sir today evening than pesitu irundhom thiruchenthur pazani Meenakshi temple poganum nu

  • @madhurammadhu5967
    @madhurammadhu5967 Жыл бұрын

    கடவுளுக்கே ஜோஸியம் சொல்றீங்க நீங்க வேற லெவல்

  • @prabu6904
    @prabu69049 ай бұрын

    ஆழமான ஆராய்ச்சிகளுக்கு நன்றி!

  • @pdevan1709
    @pdevan17096 ай бұрын

    Absolutely 1000% true. Since I bought a Sai Baba statue and the big pic frame. I have numerous losses. I lost my 3 homes including rental properties and my wife and I stopped talking

  • @ManiKandan-gi4me
    @ManiKandan-gi4me Жыл бұрын

    manikandan nameku arumayaka sonnirkal sir,and thiruchendur kovil pathi sonnathu unmai..eppadi corrcta sonnar,great sir....

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 Жыл бұрын

    1000 percent true .. i got news from going for tiruchendur

  • @SelvaKumar-nq8io
    @SelvaKumar-nq8io Жыл бұрын

    என் அப்பா பெயர் கிருஷ்ணன் ஆனால் எங்கள் வீட்டில் நிலா சந்திரா என்ற பெயரெல்லாம் இல்லை

  • @devasena0704
    @devasena0704 Жыл бұрын

    True sir மீனாட்சி அம்மன் கோவில் போனோம்.thiruchendur planing

  • @kannanpk1348
    @kannanpk1348 Жыл бұрын

    அருமைங்க குருவே 🎉

  • @balajiezhil801
    @balajiezhil8016 ай бұрын

    Sir you are GoD, you are typically Danusu Rasi Moolam 2nd patham

  • @teenagevivasayam
    @teenagevivasayam6 ай бұрын

    மணிகண்டன் என் பையன் பெயர் ஆனால் சனி சுக்கிரன் இணைந்து இருக்கிறது

  • @sakthim2557
    @sakthim2557 Жыл бұрын

    Om sai ram 🙏🙏🙏

  • @rr_kadavule
    @rr_kadavule Жыл бұрын

    Sir நீங்க சொன்ன படி gng to keep sai statue in temple.. Photo alone I have kept

  • @aarthikabilan9772
    @aarthikabilan9772 Жыл бұрын

    Palani or thiruchenthur poganum nu nethu than pesitu irunthom.. super sir

  • @kiriDJ
    @kiriDJ Жыл бұрын

    நீங்கள் சொல்வது உண்மை ஐயா நன்றி.

  • @kamarajs1557
    @kamarajs1557 Жыл бұрын

    திருச்செந்தூர் போகணும்னு என்னுடைய நண்பர்கிட்ட பேசிட்டு இருந்தேன் செவ்வாய் +சந்திரன் சேர்க்கை 👍👍

  • @prasanthnair.p3222
    @prasanthnair.p32223 ай бұрын

    உண்மை எனக்கு என் சகோதரி சாய் சிலை கொடுத்தார்.. வீட்டில் வைத்த பிறகு ரொம்ப கடன் ஆயிருச்சு. நிம்மதியே இல்லை.. நோய் வேறு..சாய் கோவிலில் கொண்டு போய் வைத்து விடுகிறேன்.

  • @llzzcrtin4533

    @llzzcrtin4533

    Ай бұрын

    Ipa epdi iruku unkaluku

  • @meenaakash2337
    @meenaakash23379 ай бұрын

    I saw this video now only. Two things are correct. 1.my father name is kannan and my name mathi. 2. Yesterday i discussed about going thiruchendur with my husband.

  • @rasagopalwiramuthu3857
    @rasagopalwiramuthu3857 Жыл бұрын

    ஆயிரம் சாதி பாகுபாடுகளையும்! மூட நம்பிக்கையையும், கொண்டுள்ள நம்முடைய வழிபாட்டை விட பாபாவை வழிபடுவது எவ்வளவோ மேல், அவர் யாரையும் வலுக்கட்டாயமாக அழைக்கவில்லை.இது அவர்கள் நம்பிக்கை . எங்களைப் போன்ற நம்பிக்கை உள்ளவர்களின் மனதை புண்படுத்த வேண்டாம். அதி புத்திசாலியாக நினைத்து உளரவேண்டாம். எனக்கு பாபாவின் அருளால் நிறைய நன்மைகள் அடைந்துள்ளேன். நான் இன்று நோயில் இருந்து டாக்டர்களால் கைவிடப்பட்டு உயிரோடு இருக்க பபாதான் காரணம் ,

  • @subhamv984

    @subhamv984

    Жыл бұрын

    Yes I got cured only because of baba during corona time

  • @NandhaKumar-ef4vo

    @NandhaKumar-ef4vo

    Жыл бұрын

    அது உங்கள் நினைப்பு வள்ளலாரை படிக்க முயற்சி செய்வோம் உண்மை தன்மை யை அறிய முயற்சி செய்வோம்

  • @bhuvanapradeep4319

    @bhuvanapradeep4319

    Жыл бұрын

    @@NandhaKumar-ef4vo sir yaaruku yedhu pidikudho adhai senjitu pogatume! Neengalam yen avarai kumbidu ivarai kumbidunu presure panringa . Sai appa yaraium enai kumbidunganu solala. Nama life la refine aganumna yaravathu oru guru vin bothanaigalai kadaipidikavendum. So we are following sai baba! Adhuku yenathuku north sami south sami nu pirikringa! Pls dnt hurt others belief !

  • @bhuvanapradeep4319

    @bhuvanapradeep4319

    Жыл бұрын

    @@NandhaKumar-ef4vo vallalarai nanaga vendamnu solala. I know very well about his preachings. I have visited vadalur and as am frm thiruvotiyur i know his story very well. But pls dnt hurt others. .

  • @kamcrusader

    @kamcrusader

    Жыл бұрын

    அருமை.....சூப்பர் மங்கிகள் உளறல் அதிகமாயின.....எல்லாம் பாபா சொருபம்

  • @sudhas82
    @sudhas82 Жыл бұрын

    Sai Baba and vaarahi vechurkka veetla problems irukkunna andha veetla irukkavanga manasu suthama illannu artham andha maathri PPL ku indha rendu dheivamum kettadhu thaan pannum so nalla ennam irukkavangalkku mattum thaan indha rendu dheivamum set aagum.husband wife problem varudhunna vaarahi nambrathu penna irundhu ava husband kettavana irundha sure ah avan thirundha chance eh illana avan kitta irundhu viduthalai kodukkura dheivam thaan vaarahi adhe maathri aanukkum nadakkum idhu thaan unmai.idhu vaarahi Amma saibaba maathri kadavul mattumilla Ella kadavulum appadi thaan but matha kadavul porumaiya pannum indha rendu kadavul negativity eh udane azhipaanga avalo thaan difference enn life la naan rendu peraiyum chinna vayasula irundhe namburen naan enn husband kooda nalla thaan irukken and enakku evalo kashttam vandhaalum ennaala face panni velila vara mudiyudhu.endha dheivama irundhaalum namma pandra nalladhu kettadhu vechu thaan nalladhum kettadhum namakku thirumba varum

  • @josai1306

    @josai1306

    Жыл бұрын

    Yes saiyum varahiyum nallavangaluku than support pannuvanga

  • @SelvaKumar-nq8io

    @SelvaKumar-nq8io

    Жыл бұрын

    Great that's 100 persentage correct

  • @ManiKandan-kz4jz
    @ManiKandan-kz4jz Жыл бұрын

    Sir vera level sir...enga anna yesterday thiruchendhur poitu vandhanga......senchudringa siir....

  • @sjn4662
    @sjn46625 ай бұрын

    கடவுளை மிஞ்சிய சக்தி ஒன்றும் இல்லை...

  • @hellomyfriends5180
    @hellomyfriends5180 Жыл бұрын

    ஐயா எங்கள் வீட்டில் சாய்பாபா சிலை உள்ளது என்னுடைய ராசி கடகம் கடன் தொல்லை அதிகமாக உள்ளது ஏதாவது பரிகாரம் சொல்லுங்க pls 🙏🙏🙏

  • @Rama-eo4om

    @Rama-eo4om

    Жыл бұрын

    Believe OmSai baba will solve your problems

  • @bhuvanapradeep4319

    @bhuvanapradeep4319

    Жыл бұрын

    Sai appa va vidama kumbidunga! Yellam sariagum!

  • @selvis5659

    @selvis5659

    Жыл бұрын

    5 vilakku poojai panunga sari aairum

  • @Aravind33454

    @Aravind33454

    Жыл бұрын

    guru bagawan remedies pannungh

  • @samsungraj0675
    @samsungraj0675 Жыл бұрын

    Govindaraj name palan sollunga

  • @HariAcmech
    @HariAcmech6 ай бұрын

    ஐயா நா 2023 ல 3 டைம் போயிருக்கேன் ஆனா எனக்கு காதல் இல்ல கல்யாணம் ஆகலயே

  • @srnagaofficial9897
    @srnagaofficial9897 Жыл бұрын

    Sir, Enakku sevvai santhiran serkkai Enakku Thiruchenthur Poganumnu plan pannittu irukken 😍

  • @thilagavathividhu8706
    @thilagavathividhu8706 Жыл бұрын

    வீட்டில் உள்ள சிலையை என்ன செய்வது

  • @Karnan582
    @Karnan58228 күн бұрын

    6:40 true சொந்த வீடு வெளிநாட்டில் வேலை

  • @Mahalakshmi-iq5zl
    @Mahalakshmi-iq5zl Жыл бұрын

    Sai Ram SaiRam 🙏🙏

  • @alliswellalways1111
    @alliswellalways1111 Жыл бұрын

    Superb sir. Amazing predictions👍

  • @selvarathinamraventhiran2315
    @selvarathinamraventhiran2315 Жыл бұрын

    ஐயப்பன்

  • @saimani781
    @saimani7812 ай бұрын

    Super sir

  • @Kuberan_22
    @Kuberan_22 Жыл бұрын

    15:00 - Fact

  • @sharmiselva5421
    @sharmiselva5421 Жыл бұрын

    sir 3days ku munnadi nan meenakshi amman kovilku poidu varuvomanu husbund kita keten 1day ku munnadi en husbund thiruchendur poidu varanumnu sonnar sir

  • @nithyagovind5307
    @nithyagovind5307 Жыл бұрын

    கோவிந்தராஜ் பெயர் பலன் கூறவும் ஐயா

  • @nithiyayogamithran2401
    @nithiyayogamithran24012 ай бұрын

    Manivannanku solluga sir

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl Жыл бұрын

    சார் நீங்க வேற level சார்.💯

  • @raghavinehru5963
    @raghavinehru5963 Жыл бұрын

    Epo pathalum en saiappa va nenga ipdiye solringa inime ipdi pesninga avaru Ena panaru ungala avaru Ilana Enakulam life nu onu irundhurkumane therla Mind Your Tongue Parthiban😡

  • @bhuvanapradeep4319

    @bhuvanapradeep4319

    Жыл бұрын

    Yes sai appa ivara thandikum naal vegu thoorathle ilai.

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 Жыл бұрын

    15:54 16:18 இரண்டும் உண்மை

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Жыл бұрын

    அப்ப நான் காதலிக்காததால்தான் திருப்பதியே இதுவரை போகமுடியவில்லையா

  • @mostspecial6958

    @mostspecial6958

    Жыл бұрын

    he he

  • @thamilr3785

    @thamilr3785

    Жыл бұрын

    En inamada nee😄

  • @user-gg3pg1tm1c

    @user-gg3pg1tm1c

    11 ай бұрын

    ,,😂😂😂😢

  • @jollybandmusicevents3759
    @jollybandmusicevents37599 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤அருமை

  • @baskyg71
    @baskyg71Күн бұрын

    Sir my name baskar. 03.july 1971. Chennai 12.40 AM

  • @kamalk9686
    @kamalk9686 Жыл бұрын

    சாய்பாபா photo இருக்கலாமா sir

  • @lakshmidevarajan9575
    @lakshmidevarajan95759 ай бұрын

    Mandralayam Kovilluku poga vendum En Rasi Dhulam Swathi Natchathiram

  • @revathirevathi2688
    @revathirevathi2688 Жыл бұрын

    உண்மை

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf Жыл бұрын

    பார்த்திபன்சார்க்குநன்றி உங்கவீடியோநிறையபோடுங்கசார்

  • @user-kt5jt3sf1s
    @user-kt5jt3sf1s Жыл бұрын

    Last 30 days la Meenakshi Amman koviluku poitaen❤

  • @manjuladurairajan130
    @manjuladurairajan130 Жыл бұрын

    இறந்த வர்களுக்கு நிதி கொடுப்பது அவசியமா சார் தயவு செய்து பதில் கூறுங்கள்

  • @guna2832

    @guna2832

    Жыл бұрын

    நிதி வேஸ்ட் சார்.. திதி குடுத்து பாருங்க 😊

  • @sivanisivani5259
    @sivanisivani5259 Жыл бұрын

    Sir im from malaysia how can call you🙏🏻

  • @jayanthit8888
    @jayanthit8888 Жыл бұрын

    Sir enga mother in law name Mani. Iyyappan mani enga veetula irugu sir

  • @poongothaiselvam1156
    @poongothaiselvam1156 Жыл бұрын

    ஐயா எங்கள் வீட்டில் சாய் பாபா, வாராகி அம்மான் சிலைகள் உள்ளது அதற்கு நான் என்ன செய்யவேண்டும் ஐயா.

  • @rr_kadavule

    @rr_kadavule

    Жыл бұрын

    Keep it in temple

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 Жыл бұрын

    Saibaba statue en veetil irukkirathu sir.nanum en husbandum thambathiyathil illai. En husband is not love to me sir. Statue i kovilil vaikava sir.

  • @selvis5659

    @selvis5659

    Жыл бұрын

    Pls veetla vechi kumbidunga Sai romba nallavaru avaroda arputham therinchiruntha nenga ipdi enna panrathu nu ketka matinga

  • @universeangel8650

    @universeangel8650

    Жыл бұрын

    Kovila vachudunga

  • @asatraditionalcooking8553

    @asatraditionalcooking8553

    6 ай бұрын

    Mee too

  • @Munishoba-on5zl
    @Munishoba-on5zl Жыл бұрын

    S am thinking about to go trichenthur temple. As well as to meenakshi amman temple

  • @lalitharavichandran3330
    @lalitharavichandran3330 Жыл бұрын

    Babavoda power evarukkum Thariyum. But famous aaganum. Athukkahathan this topic.

  • @vinothbharani2068
    @vinothbharani2068 Жыл бұрын

    💯💯💯💯💯💯🔥🔥💯🔥🔥🔥💯💯💯💯💯💯true

  • @rajt.834
    @rajt.834 Жыл бұрын

    சார் நீங்க சொல்றது 100% சரி

  • @shinchanlover1898
    @shinchanlover189810 ай бұрын

    திங்கள் பிறந்த கிழமை மாருதி

  • @mahawinvlogs
    @mahawinvlogs Жыл бұрын

    Sir, 2 days back, I thought to plan to go to Pagani, trichendur, meenatchi Amman koil.😮👍🤩

  • @tmm.mangai
    @tmm.mangai Жыл бұрын

    Rajesh namekku palan sollunga sir

  • @dhayanidhi8455
    @dhayanidhi84557 ай бұрын

    என் மனைவியும் நானும் அவ்வளவு பாபா போட்டோ சிலை வீட்டில் வைத்து இருக்கிறோம்....... கும்பிடதா நாள் இல்லை...... அப்படி இருந்தும்...... மனைவி பிரிந்து விட்டார் ..... பைத்தியம் போல கோப பட்டு கொண்டே இருந்தார்..... பின் பிரிந்தே சென்று விட்டார்....‌எல்லா சிலையும் எடுத்து சென்று விட்டார்..... ஆள் உயரத்தில் படம் உள்ளது...... இன்று அவர் இல்லாத வீட்டில்..... நானும் இருக்க வேண்டானு காலி பண்ணி வந்து விட்டேன்........ அவர் அருளாலும் எங்கள் திருமணம் செய்தோம்.... குழந்தை வரமும் கிடைத்துள்ளது...... ஆனால் ஜாதகப்படி என் மனைவி கூட இருக்கக்கூடாதுனு சொல்லிட்டாங்க....... பாபா ஏன் அனைத்து தெய்வங்களும் சிறு உதவி கூட செய்யவில்லை...... அப்படி என்ன நாங்கள் பாவம் செய்தோம்னு தெரியல...... பிரிந்தே விட்டோம்....‌மீண்டும் சேர .... அவரையும் நம்பி உள்ளேன்

  • @seemadevadoss5923
    @seemadevadoss59232 ай бұрын

    ஐயா என் வீடடில் சாய் பாபா சிலை இருக்கு... எனக்கு தொடர்ந்து 3 வருடங்கள் உடல் நலக்குறைவு...அதிகம் இருந்து வருகிறது. நல்ல வேலையில் இருந்தேன் . தற்போது வேலை விட்டு வருந்து கிறேன். 23 வயதில் இருந்து அரசு வேலைக்கு அயராது பாடு படுகிறேன் 3 , 4 மார்க்கில் வாய்ப்பு இல்லாமல் போகிறது. எனது ஜாதகத்தில் ராகு செவ் சேர்க்கை உண்டு

  • @shinchanlover1898
    @shinchanlover189810 ай бұрын

    வணக்கம் சார்

  • @santhimohanraj4484
    @santhimohanraj4484 Жыл бұрын

    Palani trip planned sir Meenakshi amman planned I cant go there but my husband went there.

  • @selvikumar1809
    @selvikumar1809 Жыл бұрын

    Explanation super sir

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Жыл бұрын

    Hi sir can we keep baba photo repliy please

  • @vallivalli3845
    @vallivalli3845 Жыл бұрын

    Sir, aravalli endra name ku eppadi erukkum sir

  • @rasagopalwiramuthu3857
    @rasagopalwiramuthu3857 Жыл бұрын

    மலேசியாவில் இருந்து.

  • @selvir3596
    @selvir3596 Жыл бұрын

    This post proves you are a.........🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhish4728
    @sudhish4728 Жыл бұрын

    Pavish prabhu.... Sudhish names ku palan solung sir

  • @divyadd3552
    @divyadd3552 Жыл бұрын

    iya ka pa Avargale Thayavu seiuthu Saibabavai patri Yethuvum Pesathirgal .ungalukku Babavai patri ondrume theriyaVillai 😑.*Saibaba karma god* .Oru manithanin Karma Vinaigal mudium pothuthan Babavai vananga mudium .Babavai Yaarum Avargalagave Vananga villai .Baba Avargalai therntheduthal thaan Avargal baba bagthargal Aaga mudium .Neengal solvathu Pol Babavai valipattal kasttamo problem mo vanthal Avargalin valvil ulla karma Vinaigal mudivukku vara pogirathu Endru Artham💯🔥Baba Bakthargalai kettu paarungal Ungalukku unmai purium🙏 ThaYavu seiuthu Neengal oru murai Sai Satsaritham padithu paarungal 🪔 ungalukku Baba Yar endru therium.

  • @SelvaKumar-nq8io

    @SelvaKumar-nq8io

    Жыл бұрын

    100 சதவிகிதம் உண்மை இந்த அனுபவம் எனக்கும் நடந்திருக்கிறது

  • @kumaresunuma1718
    @kumaresunuma1718 Жыл бұрын

    True

  • @Raghuraghuma.2024
    @Raghuraghuma.2024 Жыл бұрын

    சாய் பாபா ஏன் தமிழ் நாட்டில் புகுத்தனும்.நம் நாட்டில் நிறைய கடவுள் உள்ளனர்.நம் கடவுளை நம்புங்கள்.பாம்பே காரனை ஏன் நடு வீட்டில் வைக்கிறீங்க.நம் சித்தர்களே நிறைய மகான்கள் உள்ளனர்.அவர்களை பற்றி பேசுங்கள்.

  • @kamcrusader

    @kamcrusader

    Жыл бұрын

    எல்லாம் ஒன்று தான்.... குலம் கோத்ரம் எல்லாம் மனிதர்கள் உருவாக்கியது.... நீங்க தான் கடவுள் 🙏🙏

  • @sudhas82

    @sudhas82

    Жыл бұрын

    Appadi paatha vinaigar kooda Mumbai kadavul thaan except murugan ellame Vera state kadavul thaan.manushangal la thaan ippadi pirivu undaakineenga nu paatha ippo kadavul la kooda paagupaadu paakreenga neenga ellam eppo thaan thirundha poreenga.endha dheivama irundhaalum namma manasula 1000 saakada vechuttu kumbitta kettadhu thaan nadakkum adhu endha mozhi kadavula irundhaalum endha state kadavul la irundhaalum

  • @paviecesona69

    @paviecesona69

    Жыл бұрын

    Niyella intha ulagathula irukum pothu saibaba ulagam ellam vachu kumbiduvom avara pathi pesrathuku unaku thaguthiye kidayathu unuku pidikla Ni kilambu nanga kumbitukrom avara kumbidakudathunu solrathuku unuku entha urimayum kidayathu avara kumbida unuku thaguthi ila...

  • @MoMo-mu6vu

    @MoMo-mu6vu

    Жыл бұрын

    Ama....enga paaru saaibaba....vam....yen karur la irukum karuvoorar a vechu kumbidalame....

  • @JayaKumari-eu6xo

    @JayaKumari-eu6xo

    9 ай бұрын

    When you are blaming our Sai appa you are really mental you can become god😂

  • @tedschwartz2142
    @tedschwartz2142 Жыл бұрын

    NO GODS ARE PROOVEN TO EXITS SO HOW THE IMAGINARY GOIDS BE TRUE ::

  • @gomathim5360
    @gomathim5360 Жыл бұрын

    என் அப்பா பேரு முத்துகிருஷ்ணன் என் பேரு கோமதி 😮

  • @renuramesh4687
    @renuramesh468711 ай бұрын

    Please correct the spelling in title. ஐயப்பன்‌ its not ஜயப்பன்

  • @prathibah8968
    @prathibah8968 Жыл бұрын

    Sir please tell names, prathiba& my son subikshan

  • @alagurajasrajas3487
    @alagurajasrajas3487 Жыл бұрын

    Sir unga videos ellame nalla puriyaramathiri erukku siper anna enakku 13 years aachu baby illa husband veetukku vanthu 2 years nalla thoonginen but 10 years ennoda lifela day and night 5 miniteskuda sleep illa uyiroda sethitu erukken health wise enakku problem illa pls jathagaM rithiya enakku enna pandrathunu sollunga pls anna ennamathiri sleep illama kastapadakudathunu ninaikeren muruga pls anna reply pannunga

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 Жыл бұрын

    My brother name is ganeshan . My chithi is mananalam pathipu sir. Now, she is not in the world sir.

  • @srrajee999
    @srrajee999 Жыл бұрын

    What's the opinion on golu?

  • @jollybandmusicevents3759
    @jollybandmusicevents37599 ай бұрын

    100%

  • @bommukutty966
    @bommukutty966 Жыл бұрын

    S nanga thiruchanthur poitu vanthom

  • @jayanthip1698
    @jayanthip1698 Жыл бұрын

    sir vinayagar kal silai irukkalama

  • @bamashankar1347
    @bamashankar13476 ай бұрын

    Naan sondhathil thirumanam seidhen ennadhu jadhagathil thulathil sukran😮

  • @rubinir1876
    @rubinir1876 Жыл бұрын

    Lingan பெயர் சேர்ந்து இருந்தால் என்ன பலன்

  • @bhuvaneswari4262
    @bhuvaneswari4262 Жыл бұрын

    என் மகன் அனந்தராமகிருஷ்ணன் பெயர் பற்றி செல்லுங்கள் ஐயா

  • @sureshk.s.8754
    @sureshk.s.8754 Жыл бұрын

    Why abruptly closing.

  • @umaselva5973
    @umaselva59737 ай бұрын

    Selvakumar: you are wrong. For me sukkran is meenam only. But for me arranged marriage only

  • @karthiyainygovalin7141
    @karthiyainygovalin7141 Жыл бұрын

    What if we have the image of sai bab

  • @srivishnu5
    @srivishnu5 Жыл бұрын

    Real sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Жыл бұрын

    ராஜநாடி பார்த்திபன்👍

Келесі