சபரிகிரி யாத்திரையின் நம்பிக்கை சார்ந்த வழிமுறைகள் | Aravind Subramanyam | Ayyappan

Музыка

#ayyapan #AravindSubramanyam
சபரிகிரி யாத்திரையின் நம்பிக்கை சார்ந்த வழிமுறைகள் | Aravind Subramanyam | Ayyappan
Pallikattu Sabarimalaikku - Episode - 6
Thanks to Aravind Subramanyam
Camera : Narayana Guru & Thambu
Editing : Ram Kumar
Design : Studio360
Production : Kumaran T R , GoldenCinema
Show Producer : Kishore T K
Thanks to Madurai360 & Studio360 Team
©GoldenBakthi

Пікірлер: 11

  • @manikandanramar8927
    @manikandanramar892714 күн бұрын

    Om Swamiya Sharanam Ayyappa❤

  • @suvarniyasuvarniya812
    @suvarniyasuvarniya8123 ай бұрын

    Samiya saranam iyappa

  • @babuebabu33
    @babuebabu337 ай бұрын

    கருப்பசாமி பற்றி சொல்லுங்க சாமி சாமியே சரணம் ஐயப்பா

  • @srikrishnan4004
    @srikrishnan40047 ай бұрын

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா முதல் கேள்விக்கான சந்தேகம் விரிவான விளக்கம் தேவை

  • @rajms1286
    @rajms12867 ай бұрын

    Om shree swamiye saranam aaiyypa

  • @thiruvizhaphotography
    @thiruvizhaphotography6 ай бұрын

    சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா நீங்கள் சொல்வது எல்லாம் மிக அருமை பக்தர்களாக எங்களுக்கு யாரும் சொல்லவில்லை உங்களைப் போன்ற சாமிமார்கள் மற்றும் குருசாமி மார்கள் சொல்ல வேண்டும் பக்தர்களுக்கு ஆனால் அந்த கடமையை நீங்கள் அனைவரும் தவறி விட்டீர்கள் இனி வருங்காலம் தெரிந்து கொள்ள அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் தவறு என்பது எந்த பக்தர்கள் மீதும் கிடையாது தெரிந்தவர்கள் சொல்ல தவறுவது தான் தவறு என்று நான் சொல்லுவேன் அப்புறம் எதுக்கெடுத்தாலும் தீட்டு தீட்டு தீட்டு என்று சொல்வதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள் இரவும் பகலும் தீட்டு அல்ல அதுபோலத்தான் இறப்பும் பிறப்பும் எல்லாம் அவன் செயல் அவனின்றி அணுவும் அசையாது என்பது நமது முன்னோர்கள் ஞானிகள் சித்தர்கள் தவப் புதல்வர்கள் நமக்கு அருளியது அது போலவே அனைத்தும் அங்கு நடக்கும் இப்பொழுது நடக்கும் அனைத்தும் அய்யன் பார்த்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு பிடித்து விட்டால் அவர் அப்படியே செய்வார் இல்லை என்றால் மாற்றி அமைப்பார் என்ற நம்பிக்கை கொள்வோம் சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா தவறு என்றால் மன்னித்து விடுங்கள்

  • @vaasudev5941
    @vaasudev59417 ай бұрын

    வருடம் முழுவதும் ஐய்யப்பன் படத்தை விட்டில் வைத்து வணங்க விரத நியமம் கூறுங்கள்

  • @jaiganeshs8645

    @jaiganeshs8645

    7 ай бұрын

    Bayam vendam avar mela pasam vacha pothum

  • @senthilmessi1261
    @senthilmessi12615 ай бұрын

    தர்ம சாஸ்தா வை உண்மையாகவே மனதில் தியானித்து படம் வைத்து கட்டாயம் வழிபாடு செய்வது உத்தமம்

  • @dineshkrishnan4028
    @dineshkrishnan40287 ай бұрын

    Sir how can I get boothanadha puranam book from u ? I'm from Coimbatore.

Келесі