சந்திரன் ராகு கேதுசேர்க்கை | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 108

  • @senapathykulandaivelu3785
    @senapathykulandaivelu37852 жыл бұрын

    அனைவரும் தன்னம்பிக்கையை வளர்த்து, ஏமாற்றங்கள் வரும்போது மீண்டு எழும் சக்தியை பெற்று வாழப் பழகிக்கொள்ளுங்கள் . நான் என்னுடைய துன்பங்களில் இருந்து கற்ற பாடங்கள். நம் துன்பங்களை நம்மால் மட்டுமே தீர்க்க முடியும்

  • @raman.n.g.8651
    @raman.n.g.86512 жыл бұрын

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி. ஜோதிடர் அண்ணா குடும்பம் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அண்ணா.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T2 жыл бұрын

    சந்திரன் சாயா கிரகங்கள் சேர்க்கைப் பற்றி தாங்கள் கூறிய விளக்கங்கள் அருமை,!!! விருச்சிகத்தில் சந்திரன் /கேது சேர்ந்து கேது தசை நடந்தால் ஏற்படும் பலன் பற்றி தாங்கள் கூறியவிதம் செம காமெடி,…நன்றி…நன்றி…சார் 🙏🏻👌🏻👍🏻

  • @Jayamjothidam
    @Jayamjothidam2 жыл бұрын

    ஜோதிட குரு அண்ணா நீங்கள் 🙏 உங்களுடைய பேச்சும் விளக்கமும் அருமை👌💐

  • @shivarailways..7027

    @shivarailways..7027

    2 жыл бұрын

    எனக்கு மிதுன லக்னம் தனுசு ராசி யில் சந்திரன்+ ராகு இருக்கிறது....

  • @arunsd6577
    @arunsd6577 Жыл бұрын

    Very correct i am rishaba lagnam rishaba rasi rahu moon in lagnam rahu mahadasa was EXCELLENT for me all other astrologers did not say this but chinnaraj is correct

  • @manigandans8521
    @manigandans85212 жыл бұрын

    As per my view it's good nd bad, Rahu + Moon They can adjust with any situation but problem is when heavily afflicted they can spoil manam and udal,mind and body. Ketu + Moon is different

  • @kavithakommindala8567
    @kavithakommindala85672 жыл бұрын

    Sukran rahu Mars and moon in Dhanusu Aspected by guru from Simha rasi Thula lagna

  • @rajaramu5181
    @rajaramu51812 жыл бұрын

    ஐயா சின்னராஜ், உன்னை மகளாய் பெற்ற தாய் தகப்பன் இறைவனிடம் சுயநலமில்லாமல் நாலு பேர் நல்லா இருக்க வேண்டியதால் நீவிர் இம்மண்ணில் பிறந்து பலபேருக்கு நல்லது சொல்கிறீர்கள்.வாழ்க வளமுடன்,பணமுடன்,இறை அருளுடன்.இப்படிக்கு இராம.இராஜா.

  • @dailynewfuns

    @dailynewfuns

    2 ай бұрын

    Enna மகளா வா 😂😂😂 மகன் என்று சொல்லவும்😂😂

  • @kaviyasri2314
    @kaviyasri23142 жыл бұрын

    Make the video of Guru + Rahu + Bhudhan conjunction sir

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam49032 жыл бұрын

    Simply Superb Bro

  • @senthurpandian7845
    @senthurpandian78452 жыл бұрын

    ஓம் சரவணபவ 🌼வணக்கம் ஐயா 🌼🌼🌼🙏

  • @Jeyakanthan78
    @Jeyakanthan782 жыл бұрын

    பொங்கல் வாழ்த்துக்கள் 💐

  • @geethaiaram6389
    @geethaiaram63892 жыл бұрын

    😀😀👌👌 அருமை அருமை குருவே 🙏

  • @abirami.t7124
    @abirami.t71242 жыл бұрын

    அய்யா வணக்கம் நன்றி

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth75632 жыл бұрын

    Ayya thanks for you speech

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf9 ай бұрын

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @ggsachin6061
    @ggsachin60612 жыл бұрын

    Happy Pongal 🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf2 жыл бұрын

    Excellent sir

  • @mythilisoundar35
    @mythilisoundar352 жыл бұрын

    வணக்கம் சார் நன்றி

  • @jamunaraniananthan6028
    @jamunaraniananthan60282 жыл бұрын

    Very true...

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla84662 жыл бұрын

    Thankyou

  • @davidkumar4603
    @davidkumar46032 жыл бұрын

    Sir rahu+mercury conjunction video upload...

  • @nandakumar3742
    @nandakumar37422 жыл бұрын

    Sir please upload video on sani chandiran. Serkai

  • @sribalajiv
    @sribalajiv2 жыл бұрын

    வணக்கம் ஐயா..! சில பொது கேள்விகள் விருப்பம் இருப்பின் பதில் கூறவும்... பின்வரும் கேள்விகளுக்கு தக்க இடத்தில கவியுடன் பதிலளித்தாள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ஐயா... 1) ஐயா, நாம் வீடு கட்டும்போது வாஸ்து பார்ப்பது வழக்கம், இருப்பினும் ஹிந்து மதத்தை சார்ந்தவர்கள் பெரும்பாலும் ரோடு குத்தல் வரும் இடத்தை தவிர்த்து விடுவார்கள் அல்லது கட்டிய வீட்டில் எதாவது வாஸ்து குறைபாடுகள் இருந்தால் அதற்க்கு நிவர்த்தியாக வாஸ்து மீன் வைப்பதோ அல்லது ஒரு பாத்திரத்தில் மலர்களை வைப்பது, வீட்டிற்குமுன் பிள்ளையார் சிலை வைப்பது போன்று பலவற்றை செய்கிறார்கள். இருப்பினும் நம் ஹிந்து மக்களை தவிர்த்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மதத்தினர் இதை பின்பற்றுவதில்லை. அப்படியாயின் அவர்களுக்கு இந்த வாஸ்து குறைபாடுகள் வேலை செய்யாத ஐயா? இதை கிரஹநிலைகள்மூலம் விளக்கிக்கூறுங்கள் ஐயா. 2) வீட்டிற்கான வாஸ்து முறைகள் பற்றியும், வாஸ்து குறைபாடால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றியும், அதற்க்கான விதிகள் மற்றும் விதிவிலக்குகள் பற்றியும் விளக்கமாக கூறுங்கள் ஐயா. 3) மேலும் ஒரு தொழில் நிறுவனம் அல்லது கிளைகள் அல்லது தொழில் சார்ந்த அமைப்புகளுக்கு வாஸ்துவில் முக்கியத்துவம் மற்றும் அதன் அடிப்படைகள் பற்றியும் அதனுடன் ஜோதிட கிரஹநிலைகளையும் சேர்த்து தெளிவாக கூறுங்கள் ஐயா. 4) வீட்டின் வஸ்துவிற்கும் திருமணம், குடும்ப ஒற்றுமைக்கும், குடும்ப அபிவிருத்தி, தொழில், எதிரி, கடன், நோய், உடல் ஆரோக்கியம் உள்ள சம்பந்தங்களை பற்றியும் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும் விளக்கி கூறுங்கள் ஐயா. 5) நாம் வெளியில் செல்லும்போது பெரும்பாலும் சயனம் பார்ப்பது வழக்கம். அதேபோல் நாம் பிறருடன் எதாவது உரையாடிக்கொண்டிருக்கும்போதோ அல்லது நினைத்க்கும்போதோ பள்ளி சத்தம் இட்டால் நல்லது நடக்கும் என்று பல வகையில் நாம் சயனம் பார்க்கிரோம், ஆகவே தாங்கள் சாயங்கள் பற்றி விரிவாக கூறுங்கள் ஐயா. 6) மனிதன் தன் விதிவசத்தாலோ அல்லது கர்மா வினைப்பயனாலோ மூடநம்பிக்கைகளுக்கு ஆட்படுகிறான். அவ்வாறு சிலர் தனது வாழ்க்கையில் பல முக்கியமானவற்றை இழந்துவிடுகிறார்கள். இதற்கான காரணம் என்ன? ஜோதிடரீதியாக இதனை தெளிவாக விளக்கவும் ஐயா. 7) ஐயா, இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் எதிர்பாப்புக்கு குறைவே இல்லை, அதுவும் திருமணத்தில் ஆண்வீட்டாரோ அல்லது பெண்வீட்டாரோ வரன் பார்க்கும்போதும் சரி அல்லது நிச்சயிக்கும் சரி அவர்களின் எதிர்பார்ப்புகளை நாம் வெளிப்படையாக காணலாம். ஆகா ஆண்வீட்டாரோ அல்லது பெண் வீட்டாரோ திருமணத்திற்கு முன் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் பற்றி ஜோதிடத்தின் மூலம் அறியும் வாய்ப்பு உள்ளதா ஐயா? Thanks and Regards V. Sri Balaji

  • @karpagamk6713
    @karpagamk67132 жыл бұрын

    Vanakkam anna

  • @rajendranthangapandian4110
    @rajendranthangapandian41102 жыл бұрын

    Yes sir for me same connections, 5/6/74 11;55am Tenkasi

  • @Rose-nj5su
    @Rose-nj5su2 жыл бұрын

    ராகு நின்ற அதிபதி உச்சம். இதற்கே பதிவு போடுறீங்களே. ராகு நின்ற அதிபதி சமம் நட்பு என இருந்து ராகு தசா புத்திக்கு உதாரண பதிவு போடுங்க சார்.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy2 жыл бұрын

    ஓம் ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரா் துணை🌙

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi50811 ай бұрын

    Murali kanni rasi astham 4 patham laganam thulam Moon and Raghu are in kanni rasi kethu in meenathil Palansolunge sir 9-11-1977 5:30am

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan93952 жыл бұрын

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @chandruchandra02
    @chandruchandra022 жыл бұрын

    Sir 12 th place jupiter& saturn,, kanni lagnam, 25/7/1980 time 10 a. m, kerala, dhanus raashi

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T2 жыл бұрын

    வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக் கொண்டு பேசுவதற்கு எந்த கிரகம் பலம் பெற்றிருக்க வேண்டும்?? எப்படிப்பட்ட கிரக அமைப்பு இருக்க வேண்டும் சார்?? குறிப்பாக (German & French) Thank you sir,…🙏🏻

  • @manigandans8521

    @manigandans8521

    2 жыл бұрын

    Rahu and rahu dasa with chandran

  • @kamesh9162

    @kamesh9162

    2 жыл бұрын

    Raghu

  • @milescap1172

    @milescap1172

    2 жыл бұрын

    Interest irukka vendum

  • @PrabaKaran-lk5nn
    @PrabaKaran-lk5nn2 жыл бұрын

    Sir enagu thanusu laknam+ rasi+rugu enagu guru parvai irugu. 9il guru irugu sir enagu Amma illai sir

  • @chandrasiva5777
    @chandrasiva57772 жыл бұрын

    ரிஷப லக்னம்/ ரிஷப ராசி சந்திரன்+ ராகு ,ராகு திசை நடப்பில் ! சுக்கிரன் மீனத்தில்.🙏🙏🙏🙏🌹🌹🌹❣🙏🤞🤞

  • @bakthavatsalamguruswamy9475
    @bakthavatsalamguruswamy94752 жыл бұрын

    வணக்கம் புலவரே 🙏🙏🙏🙏🎉

  • @kaleshaj1081
    @kaleshaj10817 ай бұрын

    🇮🇳 வணக்கம் 🪔 மிக்க நன்றி

  • @aishwaryaaishwarya8881
    @aishwaryaaishwarya88812 жыл бұрын

    Sir please say details of the combination of mars & Rahu in 7th aspected by Saturn & ketu in lagna...

  • @rmprakash001

    @rmprakash001

    2 жыл бұрын

    😱

  • @sivamani5879
    @sivamani5879 Жыл бұрын

    Sri Mahalaxmi Jothidam

  • @vasanthabalasubramanian5030
    @vasanthabalasubramanian50302 жыл бұрын

    Chandran ,raahu and sukran are in meenam .sir,what would be the result of this combination?(vasanthaBalasubramanian)

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb2 жыл бұрын

    அண்ணா வணக்கம் 23/12/1999 5.50am Namakkal அரசு வேலை எப்ப கிடக்கும் சனிதசை புதன்திசை எப்படி இருக்கும் கோடிஸ்வர யோகம் இருக்க கணவருடன் உள்ள பிரச்சனன எப்பதீரும் எப்ப நல்லகாலம் வரும்

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran93252 жыл бұрын

    தனுசுவில் ராகு சந்திரன் கேது சாரம் பெற்ற உள்ளனர் ரகு தசை வர உள்ள நிலையில் ராகு தசை எவ்வாறு பலன் தரும்...

  • @govindasamymathi5191
    @govindasamymathi51912 жыл бұрын

    அய்யா வணக்கம் அணைத்து கிராம் சேர்க்க வீடியோ பொரிகால் லக்னத்தில் சனி பத்திபோடுங்க சார் மதி 8/4/1965/4/15இரவு தரங்கம்பாடி

  • @rameshram685
    @rameshram685 Жыл бұрын

    Yes

  • @Karthik_24
    @Karthik_24 Жыл бұрын

    Rahu ketu Rishabam la Neecham Chandran Utcham So Nalla visayam thaan.. Rahu Ketu Virchakathula Utcham Chandran Neecham So Full power Rahu Ketu ku thaan.. 99% indha Amaipu Survive panura life style thaan..

  • @ganesanr2491
    @ganesanr24912 жыл бұрын

    விருச்சிகத்தில் சந்திரன் ராகு சேர்க்கை பற்றியும், வளர்பிறை தேய்பிறை சந்திரன் நிலையில் பலன் எப்படி தரும்

  • @yuvarajd4759
    @yuvarajd47592 жыл бұрын

    வணக்கம் ஐயா நான் கும்ப லக்னம் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் 10 ஆம் இடத்தில் சந்திரன் கேது சுக்கிரன். 11 ஆம் இடத்தில் குருபகவான் செவ்வாய் இனனவு குருபகவானூம் செவ்வாய்யும் வக்கிரம் இல்லை லக்கினாதிபதியான சனி 11 ஆம் இடத்தை உச்சம் பெற்று பார்கிறார் சந்திர திசை எப்படி பலன் தருவார்.ஐயா

  • @karthi8813
    @karthi88132 жыл бұрын

    வணக்கம் ஐயா.. 19.01.1999 03.55pm udumalpet.... 8இல் 4 கிரகம் மறைந்து அவரளுக்கு வீடு கொடுத்த சனி நீசம்... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுய சாரம் பெற்று ஆட்சி நிலையில் திசை தொடங்க உள்ளார்.... குரு திசை என்ன செயும் திருமண வாழ்க்கை. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்... குரு திசை இல் முன்னேற்றம் இருக்குமா இல்லை தாங்கள் கூறும் நகைச்சுவை கூற்று போல் வைத்து செய்து விடுமா... அண்ணா தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா குரு திசை என்ன விளையாட்டு விளையாட போகிறது

  • @doraiswamy3281
    @doraiswamy32812 жыл бұрын

    வணக்கம் ஐயா இது பொது கேள்விதான். ராகு + பெளர்ணமி சந்திரன் சேர்ந்தால், ராகு வைப்பற்றியோ கணிக்கும் போது சேர்த்திருக்கும் சந்திரனை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உதாரணமாக 5 ல் கன்னியில் ராகு + பெளர்ணமி சந்திரன் சேர்க்கை.( 3 டிகிரிகுள்) 7ல் குரு. 11 ல் மீனத்தில் புதன் + கேது. இப்பொழுது 5ம் பார்வை உள்ள புதனுக்கு, பெளர்ணமி சந்திரன் பார்வை கிடைக்குமா ? அல்லது ராகுவால் கிரகணப்படுமா ?

  • @Jananegg
    @Jananegg2 жыл бұрын

    யோகம் எல்லோம் வேல செய்யல எனக்கு. நான் மகர ராசி உத்திராடம் நக்ஷத்திரம் ராகு in திருவோணம் இணைவு. சனி இன் தனுசு. மீன லக்கினம். எனக்கு ராகு dasha நடக்குது படாத கஷ்டம் இல்லை இப்போ. என் da போறத்தோம் னு இருக்கு. ஜென்மம் சனி + pathagathypathy புத்தி வேற.

  • @kumarbiology
    @kumarbiology2 жыл бұрын

    Guruji... my date of birth.. 5-6-1986. Time of birth 1.30 A.M that is in-between midnight of 5-6-1986 and 6-6-1986. When my marriage wil happen? Kindly look at my request.

  • @thilagamr2939
    @thilagamr29392 жыл бұрын

    🙏🙏🙏🙏

  • @mkzola5219
    @mkzola52192 жыл бұрын

    🙏❤️🙏

  • @ramana3015
    @ramana30152 жыл бұрын

    ஐயா என் மகனின் ஜாதகம் லக்னத்தில் செவ்வாய் சனி சுக்கிரன் மாத்தி 3வ் குரு 5ல்கேது 11ல்புதன் ராகு 12ல் சந்திரன் சூரியன் என் மகன் எப்படி இருப்பான் என்று கூறவும் ஐயா

  • @rajeswarisekar4405
    @rajeswarisekar4405 Жыл бұрын

    3.4.95time 8.06pm. girl baby gov job kidaikuma marriage life eppadi irrukum kulunthai bakkiyam irrukha

  • @chandruchandra02
    @chandruchandra022 жыл бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karthikkarthikgeetha7589
    @karthikkarthikgeetha75892 жыл бұрын

    ஐயா வணக்கம். உண்மை தான் ஐயா. என் ஜோதிடத்தில் அப்படித்தான் உள்ளது.date.02.07.1986.time.11.45pm

  • @kowsalyas3175
    @kowsalyas31752 жыл бұрын

    ஐயா தாங்களை எப்படி தொடர்பு கொள்வது.

  • @shreemarudhamalai6849
    @shreemarudhamalai68496 ай бұрын

    Anna ungaluku tirunelveliya

  • @girijaramachandran4990
    @girijaramachandran49902 жыл бұрын

    8ல் சந்திரனுடன் ராகு கடகத்தில் சந்திரன் ராகுவும் புதனுடைய சாரம் .வரும் ராகு தசை எப்படி இருக்கும் சார் .

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat33272 жыл бұрын

    கும்ப லக்னம் 6ல் கடகத்தில் (சந்திரன், புதன்,ராகு )

  • @kavithakommindala8567
    @kavithakommindala85672 жыл бұрын

    Guru ketu

  • @PrabaKaran-lk5nn
    @PrabaKaran-lk5nn2 жыл бұрын

    Navamsathil guru ucham

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya19142 жыл бұрын

    All inside in raghu kethu world

  • @gopalkrishnan7543
    @gopalkrishnan75432 жыл бұрын

    வணக்கம் சார் எனக்கு இப்ப கேது தசை ஆரம்பித்து ஒன்றரை வருஷம் ஆச்சு அடுத்து வந்து சுக்கிர தசை பழுது

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango69302 жыл бұрын

    Iyya vanakam Pongal vazhthukal evening veraikum indha Chandran raghu combination pathi tha pathuti irundha sir enaku kethu dasai nadaka ullathu Chandran raghu 7degree kul inaithu viruchigarasi ill ullanar adhai kumbathil irukum vakra sani 10 aam paarvai ah parkirar idhu punarpoodhosham ah melum raghu kethu vargothamam petrullathu kethu rishabathil ullathu Chandran raghu udan inaindhu 7aaam paarvai ah ka kethu Vai parkirathu kethu sukran saaram vangukirar , sukran vargothamam petru kadagathil ullathu melum lagnathipathi guru sevvvai udan inaindhu 9aam paarvai al kethu Vai parkirathu kethu dasai epdi irukum pls reply pannunga sir....

  • @Parasuram1504
    @Parasuram15042 жыл бұрын

    வணக்கம் சார்.பெயர் பரசுராம்.பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. கும்பகோணம். எப்போது பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்? எந்த வேலையும் நிலையாக இல்லை

  • @dailynewfuns
    @dailynewfuns11 ай бұрын

    01:46

  • @jayanthisudharsan5308
    @jayanthisudharsan53082 жыл бұрын

    ஐயா வணக்கம், இந்த ஜாதகத்திற்கு திருமணம் அமைப்பு உள்ளதா இது என் சகோதரியின் ஜாதகம் பிறந்த தேதி - 21/March-1995 பிறந்த நேரம் - 2:50 AM பிறந்த இடம் - Salem(Tamilnadu)

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7giАй бұрын

    ரிஷபத்தில் சந்திரன் காலில் ராசி சந்திரன் காலில் ராகு எப்படி பலன் இருக்கும்?

  • @anyraj5184
    @anyraj51842 жыл бұрын

    என் பெயர் R தேவி ஶ்ரீ(பெண்) அய்யா. நான் 18/01/1992 மதுரை திருபரண்குன்றம் 1.05 AM பிறந்தேன். எனக்கு 26 வயதில் திருமணத்திற்கு வரன் தேட தொங்கினார்கள் 29 வயதில் திருமணம் நிச்சிக்கப்பட்டது 3 மாதம் கழித்து நின்று விட்டது. இப்போது 30 வயது ஆகிறது எனக்கு. பெற்றோகள் மிகவும் வேதனை படுகிராகள். எனக்கும் மனஉளைச்சல் ஆக இருக்கிறது. ஜாதகத்தில் என தான் இருக்கிறது என்று நன்கு கணித்து கூறவும். 6ஆம் அதிபதி குரு திசை நடக்கிறது. சூரிய புக்தி. திருமணம் எப்போதுதான் நடகும் என்று தெரிய வேண்டும். தயவு செய்து நன்றாக பார்த்து கூறவும் அய்யா. மிகவும் வருதமாகவும் கவலையகவும் உள்ளேன்.

  • @kirubhagokila6795
    @kirubhagokila67952 жыл бұрын

    சிம்ம லக்னம் திருவோணம்.6 இடம் மகரத்தில் ராகு+சந்திரன்.ராகு திசை ஆரம்பத்தில் இருந்து உடல் நிலை கல்வி அனைத்திலும் பிரச்சினை .என் அம்மாவிற்கு கேன்சர்..

  • @jayamurugan4979
    @jayamurugan49792 жыл бұрын

    எண்.மகள்ஜாதகத்தில்.ரிஷபத்தில்.சந்திரன்.கேது.கும்பலக்கினம்.சனி.உச்சம்

  • @tamilvanansivaraj8108
    @tamilvanansivaraj81082 жыл бұрын

    மகர ராகு சந்திரன்

  • @mohan-cy5qt
    @mohan-cy5qt2 жыл бұрын

    Thalaiva nenga vara vara nala comedyum pana start pandreega...😂😂

  • @millionviews-jf8bc
    @millionviews-jf8bc2 жыл бұрын

    No, Mr. chinnaraj, I have rahu moon in rishabam but.. I it is not gud for me... I lost my dad property job separated from wife, relatives friends all not with me.. check 23/07/1984 TIME 11.41PM PLACE PUDUKKOTTAI..

  • @vidhya9842
    @vidhya9842 Жыл бұрын

    ரிஷபத்தில் சனி (ரோகினியில் )சந்திரன் (ரோகினியில் )ராகு மிருகசிரிடத்தில்.. இருந்தால் என்ன பலன்.. Plz video podunga sir...

  • @uraligounder_

    @uraligounder_

    Жыл бұрын

    கிரகம் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பது

  • @vidhya9842

    @vidhya9842

    Жыл бұрын

    @@uraligounder_ jathaga note la பாதசாரம் la irukum

  • @ramanujam9841
    @ramanujam98412 жыл бұрын

    சந்திரனுடன் ராகு/கேது சேர்க்கையின் போது நடக்கும் நிகழ்வுகள் சரியாக சொல்லவில்லை.இந்த வீடியோவின் பதில் எனக்கு திருப்தியாக யில்லை. மற்றபடி அவர் வீடியோ நன்றாகயிருக்கும்.

  • @nithyanmg3007
    @nithyanmg30072 жыл бұрын

    துலாத்தில் 26 deg ராகு ,விருச்சிகம் சந்திரன் 3 deg சந்திரன் சேர்க்கை யா??

  • @vishaltry

    @vishaltry

    2 жыл бұрын

    ஆதித்ய குருஜி கணிதப்படி சேர்க்கைதான்

  • @ramamoorthy3995
    @ramamoorthy39952 жыл бұрын

    சார் ஆட்சி பெற்றவருடன் ராகு சேர்ந்தால் நீஷ பலன் என்று ஒருவர் சொல்கிறாரே

  • @rajimithra5069
    @rajimithra50692 жыл бұрын

    ஐயா உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை ஐயா phone not responsible pls

  • @ksan7

    @ksan7

    2 жыл бұрын

    Sent email they will response

  • @user-vk4lc3lk8e
    @user-vk4lc3lk8e2 жыл бұрын

    சந்திரன் கேது in விருச்சிக ராசி, செவ்வாய் neesam na அது சந்திரன் செவ்வாய் பரிவர்த்தனை palan அகதா sir ஆட்சி பெற்ற செவ்வாய் la 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔😚🤔🤔😚🤔😚

  • @balalakshmi5377

    @balalakshmi5377

    Жыл бұрын

    Exactly

  • @prabuprabu2534
    @prabuprabu25342 жыл бұрын

    Ama sir mesha thula iruku

  • @vanishree6846
    @vanishree68462 жыл бұрын

    Chandran Rahu Kaal shukranu tula rashi நின்ரால‌ நளல்‌‌ பாடிய இருக்கூமா

  • @skykar2137
    @skykar2137Ай бұрын

    அது பாட்டுக்கு கிளம்பிடும்...😂😂😂😂😂❤

  • @sivasankari8445
    @sivasankari84452 жыл бұрын

    Shadow khan Jackie Chan already told in chutti tv😎😎

  • @suresha2996
    @suresha2996 Жыл бұрын

    சந்திரன் ராகுதுலாம் ல

  • @muthurajrajarajeswari
    @muthurajrajarajeswariАй бұрын

    ஆட்சி பெற்றவர் வக்கிரமானால்

  • @Rajkumar-pe8jy
    @Rajkumar-pe8jy2 жыл бұрын

    fraud pasanga

  • @Kothu_nalli_thevar
    @Kothu_nalli_thevar11 ай бұрын

    ஏற்கனவே இந்த conference call la irukura Vellai சட்டை போட்டவன் கொஞ்சம் மன நலம் பாதிக்க பட்டவன் மாதிரி தான் இருக்கு

Келесі