சமூகநீதி பேசுவோர் இடஒதுக்கீட்டில்"Creamy Layer"ஒத்துக்கொள்வாரா?|மூத்த பத்திரிகையாளர் Rangaraj Pandey

Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
#RangarajPandey #RSS #DMK #NDA #BJP #Annamalai #CasteBasedCensus
bit.ly/SubscribePesuTamizhaPesu
#CasteBasedCensus #RangarajPandey #PandeySpeech #Election2024 #AnnamalaiSpeech #BJP #DMK #ADMK #TNPolitics
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel : whatsapp.com/channel/0029VaAQ...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Пікірлер: 550

  • @parvinbablparvinbabl3512
    @parvinbablparvinbabl35129 ай бұрын

    துர்கா பிரசாத் பாண்டே பதிலில், செருப்படி வாங்குவதை பார்க்கும் போது ❤❤❤❤ சொல்ல வார்த்தை இல்லை ❤❤❤

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys9 ай бұрын

    பாண்டே அவர்களை பேச விடுங்கடா தம்பிகளா. கூட குட பேசி அவர் சொல்வதை முழுமையாக சொல்ல விடாமல் செய்து விடுகிறீர்கள். திரு பாண்டே அவர்களின் உண்மையான நேர்மையான தர்மமான தெளிவான பேச்சைக் கேட்கத் தான் நாங்கள் இதை பார்க்கிறோம். அறிவில்லாத தெளிவில்லாத குத்து மதிப்பாக கேள்வி கேட்காதீர்கள். பேசிக்கிறாங்க வெச்சுக்கலாம் ன்னெல்லாம் என்ன கேள்வி

  • @ramanujam9841

    @ramanujam9841

    9 ай бұрын

    வாங்கிய பணத்திற்கு பேசும் வெற்றியாளர்கள்.

  • @benatarajan

    @benatarajan

    9 ай бұрын

    பத்திரிகையாளர்களாம்....!

  • @sankarts6895

    @sankarts6895

    9 ай бұрын

    00

  • @subumunusamy1872

    @subumunusamy1872

    9 ай бұрын

    கேனை கூவுக்கு கேப்பை வடியுதாம்!!

  • @rameshv62
    @rameshv629 ай бұрын

    துர்காபிரசாத் தான் இந்த பேட்டிக்காக மனப்பாடம் பண்ணிக் கொண்டு வந்ததை வாந்தியெடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளான். அது மறந்துபோய்விடும் என்பதால் அடிக்கடி குறுக்கிடுகிறான்.

  • @lalithavisvanathan4428

    @lalithavisvanathan4428

    9 ай бұрын

    Waste fellowஅகராதி

  • @ramasubbu8249

    @ramasubbu8249

    9 ай бұрын

    I stop sending monthly money to PTP because of Durga Prasad

  • @dsc8099

    @dsc8099

    9 ай бұрын

    🤣🤣🤣👌👌

  • @lakshmisundar7926

    @lakshmisundar7926

    9 ай бұрын

    Brilliant observation.

  • @ANANDKUMAR-cs4eu

    @ANANDKUMAR-cs4eu

    9 ай бұрын

    Very true , he is urge to ask questions not listening answer, because he will forget questions

  • @aarem2880
    @aarem28809 ай бұрын

    துர்கா பிரசாத் மனதில் சில தவறான கருத்துக்களுடன் கேள்வி கேட்க நொங்கு எடுத்து விட்டார் பாண்டே...😅

  • @sankarv5351
    @sankarv53519 ай бұрын

    ராஜவேல் சார்! உங்க பசங்கள கொஞ்சம் நடுநிலையாக விஷயங்களை படிக்க சொல்லுங்க! ஒருத்தர் விடாமல் அனைவரும் ஒரு சார்பு எடுத்து விட்டு பிறகு தான் படிக்க ஆரம்பிகிறார்கள். ரெண்டு வருடத்திற்கு மேல உங்களிடம் பணி செய்கிறார்கள். ஒருவரும் பக்குவப்பட்ட மாதிரி தெரியல! கடைசி கேள்வி கேட்டவர் எப்படி குறைந்த பட்ச புரிதல் கூட இல்லா

  • @karthimp7466
    @karthimp74669 ай бұрын

    கடைசி கேள்விகள் இரண்டு நிமிடம் பாண்டே சொல்வதை கேள்வி கேட்பவர் புரிந்து கொள்ள முயற்சிக்கவேயில்லை.. தான் பேட்டியில் ஜெயிக்க வேண்டும் என்று பேசிகிட்டே இருக்கிறார்... ஆனால் சரியான புரிதல் இல்லை..

  • @srajaambaiyaraja6875

    @srajaambaiyaraja6875

    9 ай бұрын

    Caste system... Reservation... Leads to inefficiency... Quality of work force detoriates...

  • @krishnanmurthy2656

    @krishnanmurthy2656

    9 ай бұрын

    All were trying to win the debate rather to get knowledge from Pandey.

  • @chandrasekaran6858

    @chandrasekaran6858

    9 ай бұрын

    This fellow Durga Prasad should be sent out for the the welfare of the channel. Mr. Rajavel nagaraj should take proper steps.

  • @TRG-hp5zs

    @TRG-hp5zs

    9 ай бұрын

    உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்கள் தாங்கள் பாதிக்கப்படுகிறோம்னு போட்டாங்களா வன்னியர்களுக்கு கொடுக்க கூடாதுன்னு போட்டாங்களா. நல்லா படிங்க தம்பி

  • @karthicks7235
    @karthicks72359 ай бұрын

    துர்கபிரசாதிர்க்கு சிறப்பான செருப்படி. , பலமுறை பாண்டே துர்கபிரசாதின் மூக்கை உடைத்தார்.

  • @revathysreenivasan4632
    @revathysreenivasan46329 ай бұрын

    ஒவ்வொரு கேள்விக்கும் ஸிக்ஸர் அடித்து துவைக்கிறார்.

  • @tPalanisamy-zu1lo

    @tPalanisamy-zu1lo

    9 ай бұрын

    S

  • @ayapan872

    @ayapan872

    9 ай бұрын

    That's experience and maturity

  • @vsmvictory

    @vsmvictory

    9 ай бұрын

    பீ** செருப்பையும் விளக்குமாத்தையும் முக்கி.. வாயிலேயே அடிச்சுவெளுத்துட்டாரு பாண்டே.. கேட்குற கேள்விக்கு கான்வின்சிங்கான பதிலை சொன்னதுக்கு அப்புறவும் அதே கேள்வியை கேட்குறது பீய திங்குற மாதிரி இருக்குது.. லூசு பயலுங்க..

  • @bharathi1525

    @bharathi1525

    9 ай бұрын

    Experience, maturity and lots of knowledge coupled with talent in putting facts in apt places - what I am very surprised about is - we cannot dispute or counter his answers. Such is his precision 👍✅

  • @anandsridharanofficial6030

    @anandsridharanofficial6030

    9 ай бұрын

    ​@@tPalanisamy-zu1lo12:55 yyyy😅y😅yy😅t😮 13:00 13:02 yyyyyyyyyyyyyyt😅6yyt 13:09 ty

  • @rangarajan8226
    @rangarajan82269 ай бұрын

    Be careful before asking questions with Rangaraj Pandey, he is well versed in politics. If you ask foolish questions, he will tear you to pieces.

  • @venkataramamuthuswami

    @venkataramamuthuswami

    9 ай бұрын

    Don't understand why the PTP channel keep these totally idiotic interviewers on the payroll? These guys don't understand the roles played by various social economic players in the society - this country is in need of global level corporates as much as family kiranas.

  • @gurukarumban7300
    @gurukarumban73009 ай бұрын

    பாரத வரலாறை திரித்து,பிரிவினைகளை தூண்டி விட்டதுதான் கம்யூனிஸ்ட் களின் சாதனை

  • @defchari
    @defchari9 ай бұрын

    சபாஷ்.. கடைசியில் பேட்டி எடுத்த நண்பர்களிடம் கேள்விகளே இல்லை என்பது தெரிகிறது, பாண்டே அவர்களது சலிப்பில்

  • @Rajesh50
    @Rajesh509 ай бұрын

    இதில் பேட்டி எடுக்கும் இருவரும் பாண்டேவின் கருத்துக்களை தெரிந்து கொள்வதை விட அவரை எப்படியாவது மடக்கி விட வேண்டும் என்பதில் தான் குறிக்கோளாக இருக்கிறார்கள். இதனால் அவர் பதிலை உள்வாங்கிக் கொள்ளாமல் அடுத்த கேள்வி கேட்கிறார்கள்

  • @kmuraju9985

    @kmuraju9985

    9 ай бұрын

    You are 100% correct!

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam88219 ай бұрын

    Student student thaan, Head Master head master thaan. Weekly once ithaipole debate vaiyungal. Pandey sir superb 👌👌👌💐💐💐

  • @natarajanravisoundarrajan5953
    @natarajanravisoundarrajan59539 ай бұрын

    தூர்கா (தூர்நாத்) பாண்டே அதிரடி பதிலால் செத்தாண்டா! போ!😅😂 இனி தொரப்ப😅😂

  • @shribabaram7478
    @shribabaram74789 ай бұрын

    End is ulti. Pandey is always swag

  • @ekambarammargam9064
    @ekambarammargam90649 ай бұрын

    I have been thinking all along that only D prasad is half baked but D.Prasad is now having an equally half baked companion

  • @gaasai7248
    @gaasai72489 ай бұрын

    Ariyalur and Coimbatore explanation superb Pandey ji

  • @geethajayakumar461
    @geethajayakumar4619 ай бұрын

    100% agree with Pandey I feel shame because I have given knowledge about Mugals and British I am not aware about our tamil culture and tamil rulers..hope when annamalai comes in power he will take initiative about this issues

  • @ganesha37

    @ganesha37

    9 ай бұрын

    This distortion of history was done gradually after independence and more was done in TN after 1967 which is detrimental to TN younger generation. I do not know whether you have heard of vvs Iyer and veer sawarkar freedom fighters who swam through English canal to escape British tyrrany. Gandhiji ,Nehruji were great freedom fighters. But they did not suffer like VVS Iyer or sawarkar or VO chidambaram pillai . Justice party ( old DK) told British not to give independence. None of you might be aware of these true history unfortunately. 3 generations have been taught wrong history by successive state govts in TN.

  • @geethajayakumar461

    @geethajayakumar461

    9 ай бұрын

    @@ganesha37 I am 50 years old when I was doing my schools I remember I have studies about babar, akbar, etc.and british rulers not much knowledge of our tamil culture and our native rulers I haven't heard about veer savarkar

  • @SevuganSomasundaram-ti6mb
    @SevuganSomasundaram-ti6mb9 ай бұрын

    திரு. இரங்கராஜ் - அற்புதம்.. மிகத்தெளிவாக சராயான தகவல்களோடு பதிலளிக்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள். கேள்வி கேடப்பவர்கள் ஒழுங்காக ஆராய்ச்சி செய்து திரு. இரங்கராஜிடம் அர்த்தமுள்ள கேள்விகளாக கேட்க்கலாம்.. பெரும்பாலான மாற்றுகேள்விகளுக்கு கேட்பவரிடம் சரியான பதிலில்லை…

  • @venkateshs7957
    @venkateshs79579 ай бұрын

    As a while இது தமிழ்நாடு தானே சார், as a whole இது இந்தியா தானே சார் 😂😂

  • @saraswathimahadevan1234
    @saraswathimahadevan12349 ай бұрын

    அவர் குறுக்கே பேச காரணம் மனப்பாடம் செய்தது மறந்து விடும் என்கிற பயம். மத்தபடி மரியாதையான பையன் தான்

  • @naraanr6938
    @naraanr69389 ай бұрын

    Best slandering is accepting a rhetorical statement and moving on... Our Rangarajan is a master in that😂🎉❤.

  • @snsramkumar
    @snsramkumar9 ай бұрын

    As a whole it is INDIA sir 😂 . Pandey Signature reply

  • @arunavijayaragavan924
    @arunavijayaragavan9249 ай бұрын

    Nowadays Pandey Sir interview edukradha vida interview kudukradhu vera level massss ah iruku....😅

  • @sridharr4251
    @sridharr42519 ай бұрын

    "நீங்க ஆட்சிக்கு வாங்க. பண்ணிடுங்க..." சூப்பர் பதில் பாண்டே சார் 👏👏👏

  • @suryanarayanan6609
    @suryanarayanan66099 ай бұрын

    Pandey sir in full form.

  • @rangaswamimettupalayamkali9416
    @rangaswamimettupalayamkali94169 ай бұрын

    சிறு தொழில் ஆரம்பிப்பவர்கள் பெரும் தொழில் அதிபர்களாக வளரகூடாது என கேள்வி கேட்பவர் சொல்ல வருகிறாரா. அப்படி வளரும்போது புதிதாக வரும் சிறு தொழில் பாதிக்கபடும் என கூறுவாரா?

  • @lakshmisundar7926

    @lakshmisundar7926

    9 ай бұрын

    இந்த விஷயத்தில், இரு தரப்பிலும் நியாயம்/அநியாயம் உள்ளது. பெரும் தொழில் நியாயம்: வளர நினைப்பது மனித குல இயல்பு. குறு தொழில் நியாயம்: அதீத, கடுமையான போட்டியினால் தங்களுக்கும், தங்களை சார்ந்தோர்க்கும் பாதிப்பு. ஆனால் விவாதிக்க படாத விஷயம்: பெரும் தொழில்: நியாயமற்ற, மற்றவரை நசுக்க செய்யும் சில நடவடிக்கைகள் (எல்லோரும் அப்படி அல்ல) குறு தொழில்: மற்றவர் வளர்வதை பார்த்து வயிற்றெரிச்சல் (எல்லோரும் அப்படி அல்ல)

  • @oppoy3349
    @oppoy33499 ай бұрын

    As usual Pandey sir superb super excellent intellectual. Jaihind

  • @vatsalaramesh9122
    @vatsalaramesh91229 ай бұрын

    Pandey is always Pandey.. இவர் மாதிரி நடுநிலையோடு பேச இவரால் மட்டுமே முடியும். ஒவ்வொரு கேள்விக்கும் இவ்வளவு தரமான பதிலை வேறுயார் தரமுடியும்...25 வருட அனுபவம் பேசுகிறது.

  • @arunadevi6412
    @arunadevi64129 ай бұрын

    Pandey ji as usual rocks

  • @karthik.m3392
    @karthik.m33929 ай бұрын

    Durga Prasad joker Pandey sir great speech

  • @RaviChandran-ri4yc
    @RaviChandran-ri4yc9 ай бұрын

    Rangaraj Pandey=Clarity of Perception 🎉

  • @ravanaravana2008
    @ravanaravana20089 ай бұрын

    15.00 As a whole this is india !! Pandey ❤️❤️❤️ Goosebumps moment ! Bulb to durga Prasad 😂

  • @technicalnovice2901

    @technicalnovice2901

    9 ай бұрын

    That's the difference between a nationalist and a separatist.

  • @arivezhil
    @arivezhil9 ай бұрын

    நீங்க சொன்னது தான் சரி - சூப்பர். இப்படியும் பதில் தரலாம் . நேர மற்றும் ஆற்றல் விரயத்தை தவிர்க்க

  • @sasarovi4046
    @sasarovi40469 ай бұрын

    Pandey Sir rocks.Fool DP is struggling.Each time that he got thrashed by ShriPandeyji,I felt highly amused.😂😂

  • @RameshBalaB2W

    @RameshBalaB2W

    9 ай бұрын

    Best is when he said you caused it. Because you look intelligent. Sarcasm at its best.

  • @boomavasudevan6459

    @boomavasudevan6459

    9 ай бұрын

    ஒரு வேண்டுகோள்! தயவுசெய்து Fool என்று கூறாதீர்கள். வளரும் பிள்ளைகள் கேள்வி கேட்கும் இளைஞர்கள். பாண்டே போன்ற ஜாம்பவானை கேள்வி கேட்கும் திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சியும் பயிற்சியும் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை கடிந்து விமர்சிக்காமல் அவர்கள் நன்கு தங்களை வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கலாமே

  • @karthiknarayanan7484

    @karthiknarayanan7484

    9 ай бұрын

    ​@@boomavasudevan6459நல்ல அறிவுரை 👍🏼

  • @ramanrv
    @ramanrv9 ай бұрын

    Nagraj sir, I understand the passion your boys have, but they should keep their emotions away and should be patience and polite, wait for the guest finish their responses. The boys should improve on their questioning skills instead asking multiple questions in the same breath. Should respect the guests responses without being sarcastic. The boys should do more homework when it’s not their forte ..

  • @shancsk28
    @shancsk289 ай бұрын

    33:02 speak or interact with intelligent people or rational people. But don't speak with idiots, good move Pandey sir. I learnt from you.

  • @parthi975
    @parthi9759 ай бұрын

    Good replies by Mr Rangaraj Pandey❤

  • @jayavel9180
    @jayavel91809 ай бұрын

    15:08 🇮🇳பாண்டே சார் வேற லெவல் ❤

  • @radhikaiyer7135
    @radhikaiyer71359 ай бұрын

    The way Pandey sir answers are commendable. This is shows he is updating his political knowledge which helps him to keeps the facts. Extremely inspiring person for all..

  • @rajgameplay7165
    @rajgameplay71659 ай бұрын

    பாண்டே சார் சூப்பர் வாழ்த்துகள்

  • @vijiraja8253
    @vijiraja82539 ай бұрын

    Super conversation. Can’t beat Pandey. 👏👏

  • @venkataramanankrishnamoort5
    @venkataramanankrishnamoort59 ай бұрын

    Rajavel should know that both interviewers wanted to dominate and never lend ears or to learn . Last phase Pandey started to reply as per your wish - such was the refusal of the interviewer to learn . Control them or give them way for sun tv

  • @MuthuKumar-vp3ng
    @MuthuKumar-vp3ng9 ай бұрын

    "yaru sir thoondivitrupa?" "Neenga thaan" ROFL.. Paused and laughed for 5mins 🤣🤣🤣🤣

  • @sudharsan477
    @sudharsan4779 ай бұрын

    இவர்களுடைய வாதம் செய்யும் விதம் திருவிளையாடல் படத்தில் நடந்த நக்கீரர் தருமி வாதம்தான் எனக்கு ஞாபம் வந்தது. பாண்டே சார் தீபாவளி சரவெடி.

  • @VinothKannan4
    @VinothKannan49 ай бұрын

    Pure Pandey Sambavam.... 🔥🔥

  • @SiddharthAbimanyu007
    @SiddharthAbimanyu0079 ай бұрын

    Pandey ji argument is so great .....Pandey vs DP nice conversation ❤

  • @rajendhiracholan-1661
    @rajendhiracholan-16619 ай бұрын

    கடைசியா கேள்வி கேட்டவனுக்கு... பாண்டே என்ன சொல்றான்னே புரியல... 😂😂😂😂

  • @ayapan872

    @ayapan872

    9 ай бұрын

    Appadi thaan oru gumbal suthuthu

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w9 ай бұрын

    Mr pande you are a wonderful interligent of political I appreciated good luck I am following on your video🎉 from Norway

  • @palees7132
    @palees71329 ай бұрын

    Super that Pandey is now being interviewed in PTP. I want to see DP to conduct more interviews with Pandey

  • @tskumar8955
    @tskumar89559 ай бұрын

    Pandey sir Super Speech.

  • @Laktishruoben
    @Laktishruoben9 ай бұрын

    If you are conducting an interview, please allow the interviewee to finish their answer before responding. If you disagree with their answer, that is perfectly fine, but please refrain from arguing with them. Interviews are meant to be informative, not argumentative. Please respect their opinion. 🙏🏽

  • @parvinbablparvinbabl3512
    @parvinbablparvinbabl35129 ай бұрын

    பாரத் மாதா கீ ஜெ 🔥🔥🔥

  • @vasanthr9649
    @vasanthr96499 ай бұрын

    Boys try to learn from him, don't try to beat him. Because you can't. He is a master in politics.

  • @anandhiarvind6280
    @anandhiarvind62809 ай бұрын

    Dear Thambis This interview is a good learning experience for you all to look at a situation or an event from a neutral point of view. To be unbiased.

  • @rameshv62
    @rameshv629 ай бұрын

    கடைசியில் பாண்டே இந்த தற்குறிகளுக்கு பணிந்து வெளியேறினார். வாதத்தில் வென்ற வாத்துமடையர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @sivans06
    @sivans069 ай бұрын

    As a whole ethu india sir🔥🔥

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan85049 ай бұрын

    Panday interview superb 🎉❤ Dhurka வீன்வாதம்செய்கிறார்.... தமிழகம் இந்தியா வில் தான் இருக்கிறது 💯... தமிழகம் உயிர் நானும் சொல்கிறேன்... உடல்(இந்தியா )இருந்தா தான் உயிர் இருக்கும்.... தூ...ர்கா .....

  • @radhikaiyer7135
    @radhikaiyer71359 ай бұрын

    I really appreciate thePTP for bringing Pandey sir . As always Pandey teared everyone.

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt39 ай бұрын

    Last finishing super pandey sir

  • @thirumalaiyandishunmugaiah9496
    @thirumalaiyandishunmugaiah94969 ай бұрын

    Pandey Sir is as great as always.

  • @sivananthan3101
    @sivananthan31019 ай бұрын

    WE ALL INDIAN HINDU STAND BEHIND AND PRAY SAFETY RSS AND BJP LEADERSHIP ❤❤❤❤BARATHAM HINDU VALLGA🙏🙏🙏🙏

  • @nsubramanian7176
    @nsubramanian71769 ай бұрын

    Panday rocks🎉🎉🎉🎉🎉🎉❤

  • @saranmass8887
    @saranmass88879 ай бұрын

    Neenga sonndhu dhan seri😂 vera level pondy ji👏

  • @rajesheee7948
    @rajesheee79489 ай бұрын

    Chinna pasangala crt ah handle panreenga, super sir Ipotha maturity varuthu pasangaluku , kovapadama irunthinga🎉

  • @trichyanand1
    @trichyanand19 ай бұрын

    End punch awesome by pandey 😂😂 1 mental ( durga ) nu patha innoru ara mental vera okkandurukku 😂😂😂😂

  • @muralidharakamath3227
    @muralidharakamath32279 ай бұрын

    இப்படி பாண்டே சார் அவரிடம் மாற்றி மாற்றி கேள்வி கேட்க வேண்டிய அவசியம் என்ன எதற்கு என்று புரியவில்லை நல்ல சிறப்பான மனிதர் திறமையும் இருப்பவர்

  • @agsktheboss
    @agsktheboss9 ай бұрын

    Worst interview by the PTP team.... refusal to acknowledge what the guest has said, is insulting the guest..... தெரிந்து கொள்ள கேள்வி கேட்கும் போது, பேட்டி கொடுப்பவரை துருவி கேட்பது தவறில்லை....ஆனால், அவரை மடக்கி தன்னுடைய "அறிவுத்திறனை" காட்டுவதாக இருந்தால் கடைசியில் அவமானப்படுத்தி நாமும் அவமானப்பட வைத்துவிடும்.....there is a fine line between assertiveness & arrogance.....pride comes before the fall..... எல்லாம் தெரிந்து முடிந்த முடிவாக இருப்பவர்கள் ஏன் பேட்டி எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.....

  • @JayamuruganDhanasekaran

    @JayamuruganDhanasekaran

    9 ай бұрын

    I am also disappointed but it is ok,they are youngsters will learn and improve.

  • @lv8520

    @lv8520

    9 ай бұрын

    வருபவர்கள் பேட்டி என்று நினைக்க, இந்த அரை வேக்காடுகள் விவாதம் செய்கிறார்கள். விவாதம் செய்யும் அளவுக்கு இவர்களுக்கு அறிவு இல்லை. ஆனால் வயதின் காரணமாக வெட்டி திமிர் உள்ளது.

  • @lv8520

    @lv8520

    9 ай бұрын

    ​@@JayamuruganDhanasekaranbut it cannot be at the cost of wasting the other person like more intelligent person like pande's time. And the viewers time.

  • @roobanloganathan6498
    @roobanloganathan64989 ай бұрын

    These anchors are irritating with their biased questions

  • @manjunathana.r.manjunathan2430
    @manjunathana.r.manjunathan24309 ай бұрын

    கடைசியில் பேட்டி எடுத்தவரின் அரியாமை மற்றும் அறிவு குன்றிய கேள்விகளுக்கு நீங்கள் சொன்னமாதிரியே என்று பதில் தந்த பாண்டேவின் ஆளுமை அருமை..

  • @selvakumarforyou
    @selvakumarforyou9 ай бұрын

    we want more interview like this.

  • @kasn811
    @kasn8119 ай бұрын

    Nice RP answers to DP questions

  • @ravanaravana2008
    @ravanaravana20089 ай бұрын

    Ena durga Prasad....adi konjam balam pola irukae 😂

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings62779 ай бұрын

    பாண்டே நல்ல ஆசாணும் கூட..!

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam92509 ай бұрын

    Wow! Pandey sir answers replicate super star Rajnikanth dialogues ❤❤❤❤😂😂😂😂👌👌👌👌

  • @muthukumaraswamy3516
    @muthukumaraswamy35169 ай бұрын

    Excellent answers by Sri. Rangaraj Pandey Ji.

  • @palanikumar7877
    @palanikumar78779 ай бұрын

    The kids at PTP should understand people come to watch such interviews not for the interviewer but for the guests. They are invited for a reason and that's because they are experts (that means they clearly know better than you) and we want to listen to their opinions and views to your questions, not your opinion imposed on them. Learn kids other wise you will never grow. I guess Rajvel should see this and personally connect with his team.

  • @boomavasudevan6459

    @boomavasudevan6459

    9 ай бұрын

    மிக அருமையாக கூறியுள்ளீர்கள்

  • @gaasai7248
    @gaasai72489 ай бұрын

    Neenga enna soulringaloo aadhu dhan correct sir final touch Pandey ji superb.

  • @geethamani9448
    @geethamani94489 ай бұрын

    Mr. Durga Prasad, you are changing slowly, for the past 6 months i have been observing your interviews. You are NOW MORE ACCEPTING, LESS AGGRESSIVE IN PUTTING FORWARD THE UNTRUTHS SPREAD BY THE LOCAL MEDIA HERE

  • @darkknight_warrior
    @darkknight_warrior9 ай бұрын

    Last Anchor got frustrated 😂

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri96929 ай бұрын

    காசுக்கு பேச்சு நிருபர்களின் கேள்விகளுக்கு பாண்டே அவர்களின் பதில்கள் அருமை. பாராட்டுக்கள்.

  • @cheenu1953
    @cheenu19539 ай бұрын

    I lost my job opportunity despite standing top... due to bloody reservation...

  • @technicalnovice2901

    @technicalnovice2901

    9 ай бұрын

    same here. I lost my education opportunity itself. This is even before job.

  • @marindkesavan
    @marindkesavan9 ай бұрын

    As a whole it's TamilNadu Sir... As a whole it's India Sir...... 🤣🤣🤣🤣🤣🤣

  • @jagadeshs1
    @jagadeshs19 ай бұрын

    Karthik has to improve a lot.

  • @doctorranjith
    @doctorranjith9 ай бұрын

    Rangaraj Pandey Maas pa 👌👌👌👌👍💪💪💪💪😂😂just non stop Gunfire from him....sooper 👌👌👌💪💪👏👏👏

  • @balajisivaraman9503
    @balajisivaraman95039 ай бұрын

    Last 3 answers by pandey is great.....he shows that how we should avoid mentals....😂😂😂

  • @nikkeshathyagu
    @nikkeshathyagu9 ай бұрын

    Ultimate episode

  • @Jags_1008
    @Jags_10089 ай бұрын

    தம்பி DP அண்ணன் பாண்டே உங்களோட பழைய வீடியோக்கள் சிலதை பார்திருப்பாரோ அல்லது அவரின் உதவியாளர்கள் உங்களைப் பற்றி சொல்லியிருப்பார்களோ..... 1. தவறாக இல்லாத பட்சத்தில் குறுக்கிடாதே 2. தமிழில் தேர்வு இது வரை இருந்ததில்லை... ஆனால் மோதி வந்த பிறகு தமிழில் தேர்வு ஏன் இல்லை..... ஒரு காலத்தில் ஒரு செட் கேள்விகள் வைத்து கொண்டு வந்த அனைத்து விருந்தினரிடமும் கேட்டு கொண்டிருந்தீர்களே....

  • @idhunamadhuulagam2632
    @idhunamadhuulagam26329 ай бұрын

    எரிச்சலா வருது. ஏன் இவ்வளவு திமிர். அறிவ use பண்ணவே மாட்டானா??????!!!!!

  • @Jarjim5987

    @Jarjim5987

    9 ай бұрын

    Yaarupa

  • @JayamuruganDhanasekaran

    @JayamuruganDhanasekaran

    9 ай бұрын

    ​@@Jarjim5987Karthik the other anchor

  • @Jarjim5987

    @Jarjim5987

    9 ай бұрын

    @@JayamuruganDhanasekaran ok rightu

  • @pradeepraja6187
    @pradeepraja61879 ай бұрын

    கடைசியா கேள்வி கேட்டாவனுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்க இல்லையா.. சொல்றதா தெளிவா புரிஞ்சுக்காம. நான் பேசுறது தான் சரி மாதிரி பேசுறான்..

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz9 ай бұрын

    Super Pandey sir

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala78488 ай бұрын

    Excellent explanation rangaraj Pandey ji 👍 👏 👌 🙏

  • @suriyaprakashmv8304
    @suriyaprakashmv83049 ай бұрын

    15:07 and the man enters 15:09, vera level la nii❤️🔥Rangaraj sir spitting the facts 🔥👑👌.

  • @londonthangam
    @londonthangam9 ай бұрын

    Going Forward, TYRE BOY DURGA PRASAD won’t come for any interview with Pandey !!! Excellent, I throughly enjoyed!!!

  • @narasimhansa7765
    @narasimhansa77659 ай бұрын

    I think the reason for an interview is to allow the guest to convey his thoughts. PTP guys are so pedestrian that they think telling thier thoughts is the making of an interview😂

  • @omprakashar9038
    @omprakashar90389 ай бұрын

    Hhiru Rangarajpande.sir👌 Chanakyan No.l Media 👍

  • @bharathisubramanian2958
    @bharathisubramanian29589 ай бұрын

    Both the boys are excited to speak daringly to Mr Pandey but could not understand the clarity with which Mr.Pandey was giving answers. What they think they are intelligent questions ,are showing them as not so intelligent reports without getting the answers given. Its saddening to think how youngsters in tamizhnad are having a complex about caste / reservation but have lost the thought of merit..they are just lost

  • @Ramprasad85
    @Ramprasad859 ай бұрын

    Nice discussion. Pandey sir should be made a Rajya Sabha MP

  • @uvaraja5050
    @uvaraja50509 ай бұрын

    Super Rangaraj Pandey ji 😂😂😂😂

  • @gaasai7248
    @gaasai72489 ай бұрын

    Durga nee padicha schoola enga annen Pandey Vathiyar paa...

Келесі