CALCIUM RICH FOODS | STRONG BONES | DEFICIENCY | JOINT PAIN | IRON | THYROID | Healer Baskar | Tamil

POWER OF ULUJI MEDITATION / உளுஜி தியானம்
( 2 days camp @ CHENNAI)
CONTACT: +91-8220667120
*****
1. இந்த பயிற்சியை செய்வதன் மூலம், நமது மனதில் உள்ள பயம், குழப்பம், கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) விலகி, நமது மனது பலப்படும்.
2. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உள்வாங்கி, எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற வைக்கும்.
3. வாழ்க்கையின் மீது ஒரு தெளிவான பார்வை, அபரிவிதமான தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். இதுவே உங்கள் எதிர்மறை எண்ணங்களை(NEGATIVE THOUGHTS) அழித்து உங்கள் வருங்காலம் மகிழ்ச்சியாக அமைய வழிவகுக்கும்.
4. இந்த உலகத்தில் சாதனை செய்த எவராயினும் நல்ல எண்ணங்களை (POSITIVE THOUGHTS) கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் நமது மனமோ கல்லெறிந்த குட்டையை போல் கலங்கி இருக்கிறது இதை சரி செய்வதே உளுஜி தியானம்.
5. நமது எண்ணங்களே நமது வருங்காலத்தை நிர்ணயம் செய்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும், இதைத்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோண்டா பைரன் (RHONDA BYRNE) என்பவர் சீக்ரெட் (SECRET) என்ற புத்தகத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.
6. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவரும் பட்சத்தில், நாம் ஐந்து மணிநேரம் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை கூட, ஒரு மணிநேரத்தில் சுலபமாக செய்ய முடியும்.
7.இந்த இரண்டு நாள் நேரடி வகுப்பில் உணவு மற்றும் தங்கும் இடம் அளிக்கப்படும். இந்த இரண்டு நாளில் நீங்கள் எடுக்கும் பயிற்சி மற்றும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தலாம். வாழ்க வளமுடன்
********
உளுஜி தியானம் ( 2 days camp @ CHENNAI)
CONTACT: +91-8220667120
சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ
தேதி: நவம்பர் 26th & 27th, 2022.
நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை
நுழைவுக் கட்டணம்: ரூ.1250 (உணவு மற்றும் தங்கும் வசதி உண்டு )
******
கட்டண இணைப்பு :pages.razorpay.com/pl_KTZgy3H...
******
முகவரி:
அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்
எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம்,
கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி,
அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058.
******
ULUJI MEDITATION BY VEDHA JEE (2Days Camp @ CHENNAI) CONTACT: +91-8220667120
CHEIF GUEST: VEDHA JEE
DATE: NOVEMBER 26th & 27th, 2022.
TIME: 10.00am to 06.00pm
********
ENTRY FEE: Rs.1250 (Inclusive of Food and Accommodation)
REGISTRATION COMPULSORY: pages.razorpay.com/pl_KTZgy3H...
********
ADDRESS:
AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
Ebenezer living word school campus,
kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony,
Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058.
*******
www.anatomictherapy.org
Contact: 9944221007
DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney.com/paybypayumo...
********************************************************************************
21 DAYS CLASS:
• HOW TO CURE ALL DISEAS...
HEALER BASKAR OTHER USEFUL LINKS:
FACEBOOK: / healerbaskar
● Aammii tharsarbhu santhai :
/ @aammiitharcharbusandh...
● healer baskar :
/ @healerbaskarofficial
● Amaidhium Aarokiyammum :
/ @healerbaskar2890
● Giri iyya publications:
/ @giriiyyapublications1682
● Gurusia :
/ @gurusia9624

Пікірлер: 89

  • @manoaruna2177
    @manoaruna2177 Жыл бұрын

    நான் இன்றைக்கு தையரியத்தோடு இருக்கிறேன் என்றால் அது உங்களால் தான் ஐயா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா

  • @damayanthik4445
    @damayanthik4445 Жыл бұрын

    இறைவன் உங்களுக்கு தீர்க்காயுளை வழங்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 Жыл бұрын

    ஆகாயம் மேலே.. பாதாளம் கீழே.. ஆனந்த உலகம் நடுவினிலே.. நீங்கள் சொல்வதே தெளிவான உண்மை இங்கு...கேட்போர் காண்பர் வாழ்வில் நன்மை என்றும்*

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Жыл бұрын

    உங்க தில்லான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா வாழ்க வளமுடன்

  • @pappathib6749
    @pappathib6749 Жыл бұрын

    ஐயா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி

  • @sureshksureshk4921
    @sureshksureshk492110 ай бұрын

    ஐயா உங்களால் இன்று நிறைய பேர் நன்றாக உள்ளனர் நன்றி ஐயா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Жыл бұрын

    ஐயா கடவுள் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு வாழ்க வளமுடன்

  • @shanmugamp390

    @shanmugamp390

    6 ай бұрын

    Weekly 4 days daily

  • @varnikhaasreerajendran4104
    @varnikhaasreerajendran4104 Жыл бұрын

    You are a prescious property to Tamil people.

  • @Sanjay73792
    @Sanjay73792 Жыл бұрын

    அருமையான பதிவு உங்கள் கருத்துகளும் மிக அருமை நன்றி

  • @mahalakshmik34
    @mahalakshmik34 Жыл бұрын

    Yr speech is so interesting and very useful to all

  • @vinuthamagesh421
    @vinuthamagesh421 Жыл бұрын

    Great legend of this era 🙏👍

  • @ssubramani2433
    @ssubramani2433 Жыл бұрын

    சொல்ல வார்த்தைகள் இல்லை அய்யா நன்றி வாழ்க வளமுடன்

  • @Sshaine
    @Sshaine Жыл бұрын

    Sir u r speech is very interesting.thank u sir

  • @sivaneshs3578
    @sivaneshs3578Ай бұрын

    உங்களை புகழ்ந்து சொல்ல வார்த்தைகள் இல்லை அய்யா

  • @vs-cp8ch
    @vs-cp8ch Жыл бұрын

    All type spinach Sesame oil Thinai Curry leaf Coriander Mint Carrot

  • @smoorthysmoorthy4247
    @smoorthysmoorthy4247 Жыл бұрын

    தலைவரே இதுவரை நான் உங்கள் கருத்தினை கேட்டதில்லை ஆனால் இன்று உங்கள் உறைகளை கேட்டேன் மனதில் பதியும் படியாக இருக்கிறது நன்றி🙏💕 இதைப் போன்ற பல கருத்துக்கள் தாருங்கள் உங்களுக்கு நன்றி🙏💕

  • @chettinaduarts
    @chettinaduarts6 ай бұрын

    வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும். எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டுகள் நீடூழி வாழ்க வாழ்க

  • @sivasakthi-re9jg
    @sivasakthi-re9jg Жыл бұрын

    Excellent speech sir.

  • @suganthi1827
    @suganthi1827 Жыл бұрын

    Thank you ayya, valgavalamuden 🙏🏻

  • @sudha.g8168
    @sudha.g8168 Жыл бұрын

    மிக்க நன்றி வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @kavipriya1176
    @kavipriya1176 Жыл бұрын

    நன்றி ஐயா

  • @selvy1356
    @selvy1356 Жыл бұрын

    Thank you sir 🙏

  • @amuthaamutha7795
    @amuthaamutha7795 Жыл бұрын

    நன்றி

  • @starwinstarwin4794
    @starwinstarwin4794 Жыл бұрын

    Thanks for the information sir

  • @ranjithkumar-hj9zr
    @ranjithkumar-hj9zr Жыл бұрын

    Society mela kovam varudhu neenga correct ah solluringaa

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy84265 ай бұрын

    Nandri.nallathai unmsiyai,yarukkum payapadamal kooruvathu arumai.

  • @srinivasant4917
    @srinivasant4917 Жыл бұрын

    Thanks good job

  • @chandrakk319
    @chandrakk319 Жыл бұрын

    Nandri sir🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumar.mkumar.m4896
    @kumar.mkumar.m4896 Жыл бұрын

    உங்கள் கருத்து அருமை

  • @kavithamahendran4809
    @kavithamahendran4809 Жыл бұрын

    super sir

  • @karthik8272
    @karthik827210 ай бұрын

    நல்ல பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @vimalamahalifestylevlogs
    @vimalamahalifestylevlogs Жыл бұрын

    வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @ramasamyks8048
    @ramasamyks8048 Жыл бұрын

    🙏🌹🙏🌹ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Жыл бұрын

    ஐயா உங்களை என் குரு நாதர் என்று நினைக்கும் பொழுது பெருமையாக நினைக்கிறேன் ஐயா வாழ்க வளமுடன்

  • @monamani448
    @monamani448 Жыл бұрын

    🙏🙏🙏🙏annair our eye opener 🙏🙏🙏🙏

  • @srinivasanm8075
    @srinivasanm8075 Жыл бұрын

    Thank You for Your advice. SIVAYANAMA IYYA from Srinivasan.M Vellore.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Жыл бұрын

    Thank you Anna 👍👍👍👍

  • @indiraselvan1573
    @indiraselvan1573 Жыл бұрын

    Super definition sir Thank you 🙏

  • @sujatha9938
    @sujatha9938 Жыл бұрын

    Sir u r semma great I didn't hear anywhere like this knowledge, insure ur brain, plz arrange an institute to teach or u write books for all this

  • @dhamayanthidevipriya8699
    @dhamayanthidevipriya8699 Жыл бұрын

    TK U sir

  • @jayarajs2221
    @jayarajs2221 Жыл бұрын

    Mikka nandrikal ayya

  • @manoaruna2177
    @manoaruna2177 Жыл бұрын

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளோடும் புன்னகை நிறைந்த முகத்தோடும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் ஐயா

  • @lakshmirajendhran2198
    @lakshmirajendhran2198 Жыл бұрын

    Nantri Aiya Guduvanchery Lakshmi vanakkam

  • @shakilabadhusha8188
    @shakilabadhusha818810 ай бұрын

    Thank you sir

  • @yuvanikki
    @yuvanikki Жыл бұрын

    Good

  • @siva.ksiva.k2123
    @siva.ksiva.k2123 Жыл бұрын

    Great

  • @Gowtham0909
    @Gowtham0909 Жыл бұрын

    thanks sir

  • @immlidas472
    @immlidas472 Жыл бұрын

    Thank you

  • @i.h.sekarharikrishnan8613
    @i.h.sekarharikrishnan8613 Жыл бұрын

    வணக்கம் நல்வாழ்துகள் உங்கள் பணி சிறக்க வேண்டும், உலகத்தில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடம் தமிழ் நாடு தான். இந்த தமிழ் நாடு தான் சிறந்த உணவு இங்கு தான் கிடைக்கும். தட்பவெப்ப நிலை தமிழ் நாட்டில் தான் உலகத்தில் உள்ளது.வாழ்க ,வாழ்க, வாழ்க.

  • @chellappanjeevanantham7726
    @chellappanjeevanantham7726 Жыл бұрын

    தெய்வமே

  • @PerumPalli
    @PerumPalli Жыл бұрын

    வணக்கம் ஐயா 🙏💖🌙

  • @rajeshanprop
    @rajeshanprop Жыл бұрын

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தினமும் காலையில் எணணைய் தேய்த்து குளிப்போம்

  • @gopinathgopi3338
    @gopinathgopi3338 Жыл бұрын

    Na Saturday porantha so antha kizhamaila oil bath panna kudatha

  • @gamertamil4388
    @gamertamil4388 Жыл бұрын

    Good sir

  • @ravika4929
    @ravika4929 Жыл бұрын

    Anyone who consumes 'pocket' milk, mend your ways.

  • @horacemariejeanne8305
    @horacemariejeanne8305 Жыл бұрын

    Super 👌 sir

  • @sjjkhmmkumar9143

    @sjjkhmmkumar9143

    Жыл бұрын

    Super 💝 nice sir

  • @sankarraj3562
    @sankarraj3562 Жыл бұрын

    பனை வெல்லம் கற்கண்டு மற்றும் பதநீரில் இயற்கையான கால்சியம் உள்ளது பயன் பெறுக

  • @muthulingam2653
    @muthulingam2653 Жыл бұрын

    👌🙏🙏🙏🙏🙏

  • @saruks3611
    @saruks36117 ай бұрын

    my health god❤

  • @sheelaashok5275
    @sheelaashok5275 Жыл бұрын

    சார் சாக்லேட் சிஸ்ட்ட பத்தி சொல்லுங்க.

  • @PradeepKumar-xw9bv
    @PradeepKumar-xw9bv Жыл бұрын

    Ellah unmaiyum pottu odachi tareh pah...😌

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 Жыл бұрын

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @sathyabhama7457
    @sathyabhama745711 ай бұрын

    Anna neenga vazhum kadavul

  • @jayashree2122
    @jayashree2122 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rukmanikrishnananbagam9809
    @rukmanikrishnananbagam9809 Жыл бұрын

    இந்த விடியோ பற்றி கூறவும்

  • @kuttysubash8123
    @kuttysubash8123 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @balasaraswathyarul6303
    @balasaraswathyarul6303 Жыл бұрын

    Support super🙏🙏

  • @shrishri2482
    @shrishri248210 ай бұрын

    Eintha video countinue sir

  • @chitrachenguttuvan6301
    @chitrachenguttuvan6301 Жыл бұрын

    Ninga solvathi Na ketpen

  • @r.senthilkumarr.senthilkum296
    @r.senthilkumarr.senthilkum296 Жыл бұрын

    அய்யா கீறையில் உப்பும் இருக்கு அதை அதிகளவில் எடுத்துக் கொண்டால் நமது உடலில் உப்பின் அளவு அதிகரித்து உள்ளங்கை உள்ளங்கால் வியர்த்து விடும் அல்லவா கீறையை எவ்வாறு எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்

  • @vivekmad2010

    @vivekmad2010

    Жыл бұрын

    கீ"ரை"...

  • @thangasri9883

    @thangasri9883

    Жыл бұрын

    Weekly twice eduthukonga daily change panni sapdunga enna venunalum sapdalam but ethaiyum thodarnthu sapdathinga but sapdarathukku etha Mari udal ilaippu vendum

  • @manickammk1023
    @manickammk1023 Жыл бұрын

    எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) உடம்பில தேய்த்து குளித்து வந்தால் கால்சியம் நிச்சயமாக கிடைக்குமா? கிடைக்கும் என்றால் அது நமக்கு எப்படி கால்சியத்தை வழங்குகிறது என்பதை கொஞ்சம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.நன்றி!

  • @welginfathima9739

    @welginfathima9739

    7 ай бұрын

    Intha video laye explain panirukar

  • @DuraisamyReddiyar
    @DuraisamyReddiyar Жыл бұрын

    இப்பொழது இருக்கும் பால் அணைத்தும் பன்னி பால் மட்டுமெ

  • @srinisrini1429
    @srinisrini1429 Жыл бұрын

    கிட்னி வலுவான தாக உணவு செல்லுங்கள்

  • @aravindhan6563

    @aravindhan6563

    Жыл бұрын

    Today

  • @padmas6227

    @padmas6227

    Жыл бұрын

    Unnmai pacinal yarrukkum pidikathu uggalinthairium Super

  • @SusilaP-vj7jq
    @SusilaP-vj7jq Жыл бұрын

    T to Tv🎉 by by

  • @priyagurumurthy7170
    @priyagurumurthy7170 Жыл бұрын

    Old video

  • @willpower1473
    @willpower1473 Жыл бұрын

    மருத்துவர் மாதிரி பேசும்போது கேக்குறதுக்கு நல்லா இருக்கு.. திடீர்னு ஜோசியக்காரன் மாதிரி பேசுறாரு...

  • @vaname-ellai
    @vaname-ellai Жыл бұрын

    இவர் பேசுவதை பாடத்திட்டமாக வைத்தால் நல்லது பழைய வரலாற்றைப் படித்து என்னத்தை கிழிக்கப் கிழிக்கப் போகிறோம் என்று பழச பேசிக்கிட்டே இருக்கானுங்க தமிழ் நாடு முன்னேறி விடக்கூடாது என்ற அடிப்படையில் பாடத்திட்டங்கள் உள்ளது கூடாது இப்படி கேவலமாக இருக்கும் பாடங்களையும் பாடத்திட்டங்களையும் எதிர்த்து நாம் கேள்வி கேட்க வேண்டும்

  • @rramesh9751
    @rramesh9751 Жыл бұрын

    Unga hair black aa irunthadhu eppadi white aayiduchi sir???

  • @roshni6565

    @roshni6565

    4 ай бұрын

    He is healthy. Hair no problem.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Жыл бұрын

    நன்றி

Келесі