சகலத்தையும் திருப்பி கொள்ளுவாய் | Pastor Benz | Tamil Christian Message

Пікірлер: 12

  • @PriyangaP-px6np
    @PriyangaP-px6np2 ай бұрын

    இயேசப்பா உங்க கிருபையே வேண்டும் 🎉

  • @user-yu3zu9he3u
    @user-yu3zu9he3u2 ай бұрын

    Yesappa kadan pirachanaiyai mattuga appppa🎉

  • @reenachandran8639
    @reenachandran86392 ай бұрын

    Amen Lord, Amen Hallelujah praise God 🙏🏾🙏🏾🙏🏾

  • @CarolinSebastinJoseph
    @CarolinSebastinJosephАй бұрын

    Amen❤

  • @PriyaLatha3429
    @PriyaLatha34292 ай бұрын

    I am waiting ❤❤ I want my hubby parithi, believe your promise Amen

  • @user-yo2nv1wp8e
    @user-yo2nv1wp8e2 ай бұрын

    Amen

  • @user-om6ww9je1f
    @user-om6ww9je1f2 ай бұрын

    Jesus.ennai mannithu..uyarthunga appa.izhandha anaithayum thirupi thaanga pa.3months ah manasu thukkathodu irken pa samadhanam thaanga pa

  • @user-om6ww9je1f
    @user-om6ww9je1f2 ай бұрын

    Aandavare thevaiku mattum pesa enaku kattupatin aaviyai thaanga appa

  • @M.Ulthal
    @M.Ulthal2 ай бұрын

    Appa En vaiyukku kaval podunga ..unga kuda than pesanum appa..kalavimanin arivae kodunga..

  • @user-om6ww9je1f
    @user-om6ww9je1f2 ай бұрын

    Enaku than indha msg brother .nan phone pesite irundhen.my own sister.en mobile hack panni ella personal um eduthu.brother mom dad Kita solli.asinga paduthi.ellathayum izhandhuten.ipo.jesus en uyirayum maanatgayum kathukondar.tq

  • @TheNutriCare
    @TheNutriCare2 ай бұрын

    இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா ' இயேசப்பா நான் மற்றவர்களிடம் வீணான காரியங்களை பேசாமல் இயேசப்பா என் வாய்க்கு காவல் வையுங்கப்பா ' நன்மையால் நிரப்புங்கப்பா ' இயேசப்பா உம்முடைய சமூகத்தில் அதிகமாக உம்மோடு பேச கிருபை வேண்டும் இயேசப்பா ' இயேசப்பா நாவடக்கம் வேண்டும் ' இயேசப்பா இந்த செல் போன் மூலம் அதிகமாக pastor appa பிரசங்கத்தை கேட்க கிருபைவேண்டும் இயேசப்பா 'இயேசப்பா இந்த செல் போன் மூலம் தேசத்திற்காக ஜெபிக்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா ' தேவையில்லாமல் செல் போன் மூலம் அதிகமாக பேச மாட்டேன் இயேசப்பா ' இயேசப்பா நான் அதிக அதிகமாக நடக்கும் போது 'படுக்கும் போது 'வேலை செய்யும் போது ' இயேசப்பா உம்மோடு பேச ' துதிக்க பாட கிருபை வேண்டும் இயேசப்பா ' இயேசப்பா வேதத்தை சத்தமாக வாசிக்க கிருபை வேண்டும் இயேசப்பா 'இயேசப்பா நான் வீணாக அதிகமாக பேசினதால் தான் எல்லாவற்றையும் இழந்து தனிமையில் நிற்கிறேன் ' இயேசப்பா என்னை மன்னியுங்கள் இயேசப்பா '

  • @mohanraj-kv2sn
    @mohanraj-kv2sn2 ай бұрын

    Amen

Келесі