சைவம் & வைணவ தீட்சை வகைகள் | ஸ்ரீ வித்யா உபாசனை | Shaivism & Vaishnavism Deeksha methods

தீட்சை என்றால் என்ன? ஏன் தீட்சை வாங்க வேண்டும்? What is Deeksha? Why should we get Deeksha?
• பாகம் 1 - தீட்சை என்றா...
தீட்சையின் வகைகளும் அதன் பயன்களும் | Different types of Initiation and its benefits?
• பாகம் 2 - தீட்சையின் வ...
சைவம் மற்றும் வைணவத்தில் உள்ள தீட்சை வகைகள், எடுக்க வேண்டிய இடம், எடுக்க வேண்டிய வயது என பல்வேறு தகவல்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 310

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam4 жыл бұрын

    அனைத்து அன்னையர்களுக்கும் என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்கள்.. தொடர்ச்சியாக பலர் கமென்ட்டில் வாழ்த்து தெரிவித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

  • @rajlakshmi612

    @rajlakshmi612

    3 жыл бұрын

    Amma entha paithivula ramanujar vazhi vantha 74 madathil yathil vandumanulum dikshai paralam apadinu soniga aathu yantha maadam yangu ullathu yapadi tharinthu kollvathu please kindly reply me

  • @RBCOPREVATHI

    @RBCOPREVATHI

    3 жыл бұрын

    நன்றி அம்மா

  • @raginichander9453

    @raginichander9453

    2 жыл бұрын

    iIIIIIIiIii ke ki ki. I ki i8 I 8i 8 I 77i

  • @raginichander9453

    @raginichander9453

    2 жыл бұрын

    7

  • @raginichander9453

    @raginichander9453

    2 жыл бұрын

    7bin7bin88n

  • @bmohanakumaran3337
    @bmohanakumaran33374 жыл бұрын

    ஸ்ரீ வித்யா உபாசனை பற்றி சற்று விளக்கமாக செல்லுங்கள் அம்மா ஸ்ரீ வித்யா உபாசனை முலு விளக்கம் தாருங்கள் அம்மா நன்றி

  • @r.m.indirani2047
    @r.m.indirani20474 жыл бұрын

    அம்மா ஸ்ரீ வித்யா தீட்சை பற்றி முழுமையாக சொல்லவே இல்லையே அம்மா. அடியேன் ஸ்ரீ வித்யா தீட்சை பெற வேண்டுகிறேன் .

  • @sridharsenthil9230
    @sridharsenthil92304 жыл бұрын

    வைணவ தீட்சை பற்றி தெளிவான விளக்கம் தந்த அன்பு சகோதரிக்கு நன்றிகள் பல.

  • @banupriya6111
    @banupriya61114 жыл бұрын

    ௵ வித்யா உபாசனை பற்றி விரிவான தகவல்களை தாங்கள் அம்மா

  • @venkadeshsumathi4165

    @venkadeshsumathi4165

    3 жыл бұрын

    அம்மா தீட்சை எந்த மாதத்தில் பெறுவது

  • @sathishm7546
    @sathishm75464 жыл бұрын

    ஸ்ரீ வித்யா உபசனை பற்றி முழு தகவல் கூறுங்கள் அக்கா

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan20335 күн бұрын

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக மிக அருமையான ஆன்மீக முக்கியமான தகவல் அம்மா ! குருவாய் வழி நடத்தும் அம்மா ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @adharvakumar2708
    @adharvakumar27084 жыл бұрын

    Amma nan dhan 1st comment...romba nandri.உங்கள் சேவை என்றும் இந்த அடியேனுக்குத் தேவை

  • @user-cm5sf2rx9b
    @user-cm5sf2rx9b5 ай бұрын

    நன்றி அக்கா இரண்டு யோசனையில் இருந்தேன் தெளிவாக தெரிந்தது சொன்னீர்கள்.

  • @thilagathilaga2653
    @thilagathilaga26534 жыл бұрын

    மிக்க நன்றி அக்கா இந்த பதிவை பார்த்த பிறகு என்னுடைய சந்தோஷத்திற்கு அளவே இல்லை எவ்வளவு தெளிவா அழகா விளக்கமா சொல்ரிங்க இதற்கே பல கோடி நமஸ்காரங்கள் அக்கா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ayyanagency4994
    @ayyanagency49944 жыл бұрын

    ஸ்ரீவித்யா ௨பாசனை பற்றிவிாிவாகசெல்லூ௩்காஅம்மா

  • @mahalakshmim231
    @mahalakshmim2314 жыл бұрын

    அன்னையர் தினம் வாழ்த்துக்கள் அன்புள்ளம் கொண்ட அனைத்து அன்னையர்க்கும் ⚘⚘⚘⚘⚘

  • @jeyachitra3669
    @jeyachitra36694 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு தங்களுடைய ஆத்ம ஞான மைய You tube channel மூலமாக நிறைய அரிய தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறோம் .... தங்களுக்கும், ஆத்ம ஞான மைய குழுவுக்கும் ...அனந்த கோடி நன்றிகள் 🙇🙇🙇அம்மா.

  • @rajeshkumararrkar2227
    @rajeshkumararrkar22274 жыл бұрын

    மிக அருமையான பதிவு அம்மா என் தாய்க்கு அன்னையர் தினம் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு காலம் வாளர்க உங்கள் ஆன்மிக தகவல்கள்

  • @sgv4219
    @sgv42194 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் அம்மையார் அவர்களே🙏🙏🙏🙏

  • @mrvkiller2615
    @mrvkiller26154 жыл бұрын

    ஏன் பூணூல் அளிக்கின்றோம் இதற்கு சரியான ஒரு விளக்கத்தை தர வேண்டும் அம்மா நன்றி.....

  • @sumathinanunarayanan5759
    @sumathinanunarayanan57594 жыл бұрын

    Vanakam Amma. Every time i listen to your videos i feel that i am so blessed. Amma you are God's gift for all of us. Wish there are thousands and thousands of Desa Mangayakarasi to be born in this world for the benefit of Hindus. God bless you Amma and your family.

  • @sivasankar2653
    @sivasankar26532 жыл бұрын

    அம்மா தீட்சை எந்த பிரிவினரும் எடுத்து கொள்லலாமா?எனக்கு ஸ்ரீ வித்யா உபவாசம் எடுக்க விரும்புகிறேன் எண் குருவாக அம்மா நீங்கள் இருந்து தீட்சை தர வேண்டுகிறேன் அம்மா

  • @kameshpriya4494
    @kameshpriya44942 жыл бұрын

    Arumayana vilakkam, Deetchai patriya en ayyam vilageeyathu nanri sagothari..🙏🙏

  • @mugimugi5356
    @mugimugi53563 жыл бұрын

    நித்தமும் ஈசனை நினைத்து பூஜை செய்து வருகிறேன்... என் குடும்ப கஷ்டங்கள் தீரவும் உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாசகம் படித்து வருகிறேன்...... இவற்றுக்கெல்லாம் பலன் இல்லையா அம்மா......

  • @vigneshkumar2329
    @vigneshkumar23294 жыл бұрын

    அம்மா சைவ தீட்சை வாங்குவதற்கு என்ன கட்டுப்பாடுகள் உள்ளது அதற்கு உண்டான நிலை அதற்கு தேவையானவை ம செய்வது பற்றி ஒரு விளக்கம் ஒரு வீடியோவாக போடுங்க இது போல பிற மூன்று திசைகளுக்கும் ஒரு வீடியோ போடுங்க நன்றி...

  • @PrasannaPrasanna-ec4is
    @PrasannaPrasanna-ec4is4 жыл бұрын

    இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா . From - srilanka , trincomalee

  • @nothingcandoit5207
    @nothingcandoit52074 жыл бұрын

    மிக மிக தெளிவான தகவல்கள் நன்றி அம்மா

  • @sudhag2144
    @sudhag21444 жыл бұрын

    அன்னையர் தின வாழ்த்துக்கள் .

  • @vivekmv2204
    @vivekmv22044 жыл бұрын

    Thank you so much for a clear explanation Amma....🙏🏼🙏🏼🙏🏼

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi92674 жыл бұрын

    அனைத்து ஆன்மீக தகவலுக்கும் நன்றி அம்மா.தீட்சைபற்றிய முழு விளக்கமும் நன்றாக இருந்தது காசி யாத்திரை பற்றி கொஞ்சம் சொல்லுங்க அம்மா ப்ளீஸ்.தங்களுக்கு ம் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

  • @DHANALAKSHMI-dq7gg
    @DHANALAKSHMI-dq7gg4 жыл бұрын

    Migavum sirappu mam.Thelivu pettren. Thangal petchu migavum arumayaga yelimayaga thelivaga purikirathu.

  • @arulmaniv2785
    @arulmaniv27853 жыл бұрын

    அம்மா நான் உங்களிடம் மட்டுமே தீட்சை பெற ஆசைப்படுகிறேன்.Agm 874.

  • @rajrenu3069
    @rajrenu30694 жыл бұрын

    அன்னையர் தின வாழ்த்துக்கள் அருமை அருமை மிக்க நன்றி செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை எவ்வாறு வணங்க வேண்டும் என்று சொன்னால் நல்லா இருக்கும்

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f4 жыл бұрын

    நற்றுணையவாது நமசிவாயவே வாழ்வே சிவ வழிபாடு செய்வது

  • @sethupathis.d4934
    @sethupathis.d49343 жыл бұрын

    அம்மா தீட்சை பெற நாட்கள் ஆகுமா அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகுமா. தீட்சை‌ பயிற்சியில் உள்ள போது என்ன‌ என்ன‌ செய்ய வேண்டும் ‌அல்லது அவர்கள் சொல்வதை செய்ய வேண்டுமா...தயவு ‌செய்து சொல்லுங்கள் அம்மா....

  • @umashiva1490
    @umashiva14904 жыл бұрын

    சகோதரி வணக்கம் நான் சிறுவயதிலிருந்தே அசைவம் சாப்பிடுவதில்லை ஆனால் இல்லத்தில் கணவர் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள் என்னை சமைக்கச்சொல்லுவார்கள் எனக்கு தீட்சை பெறவேண்டும்ஆத்ம சுத்தி பெற வேண்டும் என்பது எனது லட்சியம் தீட்சைபெறலாமா தயைகூர்ந்து பதில் அளியுங்கள்

  • @shruthilayam7890
    @shruthilayam78904 жыл бұрын

    Thank you very much Akka! I have a guru and i got mantra Initiation. En husband Shiva devotee. Avangalukku Siva mantra deekshai vangikanum nu aasai. I felt that God's grace has directed us to this Video. Thank you once again!

  • @vssumathisureshkumar9406

    @vssumathisureshkumar9406

    8 ай бұрын

    After getting dheeksha what are the rules to be followed sis please do share sis.

  • @darishanam1234
    @darishanam12344 жыл бұрын

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா💐

  • @coolnaveen303
    @coolnaveen3033 жыл бұрын

    Amma, arumayana vilakkam!

  • @Your_Favorite_guy004
    @Your_Favorite_guy004 Жыл бұрын

    ஸ்ரீ வித்யா உபாசனை பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @rukmaninarasimhan6304
    @rukmaninarasimhan63044 жыл бұрын

    Very elaborate explanation.

  • @paneerselvamselvam6971
    @paneerselvamselvam69714 жыл бұрын

    நன்றி மிக தெளிவு

  • @vigneshv620
    @vigneshv6204 жыл бұрын

    Sri Vidya upasana paththi sollunga mam

  • @tamilselvi8361
    @tamilselvi83614 жыл бұрын

    அருமையான பதிவு அம்மா நன்றி நீங்கள் ஒவ்வொரு முறையும் நம்பிக்கை தந்திங்க

  • @MrKannan1988
    @MrKannan19884 жыл бұрын

    Thank u so much mam.. Valuable information..Happy Mother's Day mam..

  • @nivisakthiganesan8097
    @nivisakthiganesan80974 жыл бұрын

    Thank you mam. Om namasivaya. Have a nice day.

  • @jothikannan8487
    @jothikannan84874 жыл бұрын

    Happy Mothers Day Amma. Om Muruga Potri Potri

  • @saisanthosh6845
    @saisanthosh68454 жыл бұрын

    Happy Mother's Day amma.... ❤❤Love u 😍😍

  • @nappinnaiaravamudhan6025
    @nappinnaiaravamudhan60254 жыл бұрын

    Amma Nan keta vainava dhikshai patrin a kelvi my arumaiyana vellakam thandharku mikka nandri Happy mothers day

  • @muruganantham3316
    @muruganantham33162 жыл бұрын

    வணக்கம் அம்மா என் வீட்டில் எனக்கு தீட்சை வாங்க விடவில்லை அம்மா அப்படினா பூஜை செய்தால் பயன் கிடைக்காத அம்மா நான் என்ன என்ன செய்ய வேண்டும் இதிருக்கு வீடியோ போடுங்க அம்மா ப்ளீஸ்

  • @rvmusic566
    @rvmusic5662 жыл бұрын

    அம்மா ஸ்ரீவித்யா தீச்சை எங்குகிடைக்கும்

  • @KnowledgeSeeker009
    @KnowledgeSeeker0094 жыл бұрын

    Most awaited one♥️

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h4 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா அருமை....👌👌👌

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd4 жыл бұрын

    Super& nice video Amma Happy mother's Day amma

  • @vigneshp7277
    @vigneshp72774 жыл бұрын

    Mam shrividya mattum oru vedio podunga

  • @manjulamadhavan82
    @manjulamadhavan824 жыл бұрын

    நன்றி சகோதரி

  • @SamSam-fd9vb
    @SamSam-fd9vb4 жыл бұрын

    thank you very much for information madam om namahasiva

  • @rajkumar-gj2ig
    @rajkumar-gj2ig3 жыл бұрын

    Amma Sri vidhya ubasanai patri sollunga

  • @csuganthi3273
    @csuganthi32734 жыл бұрын

    அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @sugunasuguna3857
    @sugunasuguna38573 жыл бұрын

    Madam sri vidhya upasanai pathi oru thani video potu full ahh exaplain pannunga please mam

  • @rushanthiniprakash6179
    @rushanthiniprakash61794 жыл бұрын

    Thelivaana vilakkam. nandri amma.

  • @vishnukannan1159
    @vishnukannan11594 жыл бұрын

    அம்மா திருமணமான அனைவரும் எடுக்கலாமா தம்பத்ய வாழ்கை மேற்கொள்ளலாமா

  • @amalaj3324
    @amalaj33244 жыл бұрын

    I'm expecting this video only mam.thank you. Happy mother's day. If you don't mind Can you pls tell your daily routine for your followers

  • @nithish.r.m
    @nithish.r.m4 жыл бұрын

    Happy mother's day madam

  • @artstudiochannel6737
    @artstudiochannel67374 жыл бұрын

    Sri vidya upasanai pathi sollunga amma

  • @givemeachance7745
    @givemeachance77454 жыл бұрын

    அம்மா எனது வயது 35 நான் தீட்சை பெற என் கணவர் சம்மதம் வாங்க வேண்டுமா ஆனால் எனக்கு தீட்சை பெற வேண்டும் என்று மனதில் ஆசை எனக்கு ஒரு உபாயம் கூறுங்கள் நன்றி

  • @RAMESHRAMESHRamesh-tv9om

    @RAMESHRAMESHRamesh-tv9om

    3 жыл бұрын

    மனம் இருந்தால் மர்க்ககும் உண்டு

  • @murganaanantham1099

    @murganaanantham1099

    3 жыл бұрын

    Enakkum ethe Kelvitha sollunga amma

  • @jayanthijay9158
    @jayanthijay91583 жыл бұрын

    Mam, very nice explanation,

  • @sivanadiastrologer
    @sivanadiastrologer2 жыл бұрын

    அருமை

  • @valarmathiprakash2272
    @valarmathiprakash22724 жыл бұрын

    அக்கா வணக்கம்,தீட்சை பற்றி மிக தெளிவாகவும் அழகாகவும் கூறியதற்க்கு நன்றிகள் பல.அக்கா எனக்கு சிறு உதவி,எனக்கு அடிக்கடி ஞாபக மறதி ஆகிறது,நான் என்ன செய்வது தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள் அக்கா.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karthickkarthick4803
    @karthickkarthick48033 жыл бұрын

    நன்றி அம்மா 💐🙇🙏

  • @umarsingh4330
    @umarsingh43302 жыл бұрын

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @muthuganesanb9130
    @muthuganesanb91304 жыл бұрын

    அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா

  • @AllinAllAkkshay
    @AllinAllAkkshay4 жыл бұрын

    Ma please tell about Shri vidhya upasana

  • @dharanidisha8196
    @dharanidisha81964 жыл бұрын

    Amma good evening ma happy mother's day ma. Thanks for ur information ma

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f4 жыл бұрын

    சிவாயநம அக்கையார்க்கு என் பாசமான அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள்

  • @sowmyaramachandran5887
    @sowmyaramachandran58872 жыл бұрын

    Amma enakku Sree Vidhya upasana eduka aarvama ulladhu. thaangal kodupeergala ungalidam pera asaiyaga irukiradhu. Thayavukoorndhu padil poda vendugiren Amma.

  • @venkatasubbu406
    @venkatasubbu4064 жыл бұрын

    Nanri amma. intha aathmavaku enna seiyanum purinchiruchu.🙏🙏🙏

  • @jayanthiramachandran5592
    @jayanthiramachandran55924 жыл бұрын

    நன்று சகோதரி

  • @rajeshg229
    @rajeshg2293 жыл бұрын

    தீட்சையை எந்த பிரிவினரும் எ‌டுத்துக் கொள்ளலாமா? இதை விளக்குங்கள் அம்மா. உங்கள் விடையை எண்ணி காத்திருக்கிறேன். நன்றி.

  • @bala7965
    @bala79654 жыл бұрын

    Sri vidhya upasanai and Sri chakrm fula solunga amma

  • @PoojaPooja-ht5qu
    @PoojaPooja-ht5qu4 жыл бұрын

    இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா நன்றி நன்றி நன்றி

  • @vasanthamanip7216
    @vasanthamanip72164 жыл бұрын

    வாழ்க.வளமுடன்.நன்றி.நன்றி...குருவே.சரணம்.

  • @vidhyabalaji209
    @vidhyabalaji2094 жыл бұрын

    Thank akka for a clear message

  • @Ry20231
    @Ry20231 Жыл бұрын

    Amma romba naal ah eanaku antha muthirai tha doubt ah erunthuchi nalla vela sollitinga. Shivaperuman azhaga eanaku puriya vatchitar

  • @miltonthermoo5662
    @miltonthermoo56624 жыл бұрын

    நான் மதுரையில் இருக்கிறேன். மதுரையில் தீட்சை வாங்கலாமா .அதற்கு குறியாஇடம்எது.

  • @vennilariya3006
    @vennilariya3006 Жыл бұрын

    அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள் நீங்கள் தீட்சை கொடுப்பீங்களா அம்மா

  • @nivethaarumugam1752
    @nivethaarumugam17524 жыл бұрын

    அன்னையர் தினம் வாழ்த்துக்கள் அம்மா

  • @nalininalini2640
    @nalininalini26403 жыл бұрын

    Amma 🙏 நான் உங்களை ஆத்ம கு௫வாக நினைக்கிறேன் ஏற்றுகொள்வீர்கள

  • @logeshwarilogeshwari525log6
    @logeshwarilogeshwari525log64 жыл бұрын

    Happy mother's day madam nice informationa madam sarees azhugu irrukk madam

  • @rajendiranv6103
    @rajendiranv61034 жыл бұрын

    நன்றிகள்

  • @nageshwari2939
    @nageshwari29394 жыл бұрын

    Thank you so much 🤗🙏⭐👌

  • @dineshkumaran5209
    @dineshkumaran52094 жыл бұрын

    அருமை...அம்மா

  • @arumugamgopal5246
    @arumugamgopal52464 жыл бұрын

    Amma Sri vidya dikshai matrum upasannai patri sollunga amma

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f4 жыл бұрын

    பஞ்சாயதன வழிபாடு முறை சிவ வழிபாடு முறை செய்முறை விளக்கவும் அதுமட்டுமல்ல பஞ்சாயதன விக்கிரகம் தரமாக கிடைக்க வழி சொல்ல வேண்டும் 🙏🙏♥️🍫நன்றி வணக்கம்🍫🌷🥀

  • @srinivasanvasan3041
    @srinivasanvasan30414 жыл бұрын

    Happy mother 's day amma 😍😍😍

  • @elanthesvaran5686
    @elanthesvaran56864 жыл бұрын

    நன்றி அம்மா

  • @sumathinanunarayanan5759
    @sumathinanunarayanan57594 жыл бұрын

    Vanakam Amma. Thank you very much for the explanation. Amma do i need to have certain knowledge or any amount of knowledge in reciting mantras before taking samaya deekshai?

  • @kalyaanasundar733
    @kalyaanasundar7333 жыл бұрын

    சந்தியா வந்தனம் பற்றி போடுங்க

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman11224 жыл бұрын

    Annaiyar thina vazhthugal Amma. Nandrigal mam.sivathetchai petravargal sri Vidthyaubsanai peralamaa mam??.

  • @vijishree4777
    @vijishree47774 жыл бұрын

    Amma vanakam Nan unnga video thavaramal parpean Nan unngalaiyea enn guru vaga vaithukolkrean eraivanin pathangali adaiya

  • @raajeswarirajendiran5459
    @raajeswarirajendiran54594 жыл бұрын

    sri chakram mahameru patriya muzhu vivarangal kudunga mam.

  • @dharuna2345
    @dharuna23454 жыл бұрын

    Annaiyar thina vazhthukal amma. Ubnyasam endral enna. Athai patri konjam sollunga please amma.

  • @praveenasuriakumarix-a7742
    @praveenasuriakumarix-a77422 жыл бұрын

    Amma vanakkam naan theekshai vangikondu asaivam sapidamal erupen, aanal engal vetil ullavargalukku seithu kodukkalama amma please sillunga

  • @jagadeeshs1236
    @jagadeeshs12364 жыл бұрын

    Thisai,super

Келесі