சைவ தமிழர்களுக்கு அதிர்ச்சி, தென்னாட்டு சிவனை உரிமை கொண்டாடும் தெங்கரீசா மக்கள்,ஜாவனீசா,இந்தோனேசியா

Ойын-сауық

Congratulations viewers
Thank you for watching my videos
Please subscribe my channel
Thank you 🙏
#தமிழ்_லக்கி_குரு
#tamil_lucky_guru

Пікірлер: 804

  • @balabala6379
    @balabala63792 жыл бұрын

    சிவன் எல்லோருக்கும் சொந்தம்

  • @murugaiahmurugan

    @murugaiahmurugan

    Жыл бұрын

    Ok..but Sivan mallar.

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 Жыл бұрын

    சிவனை தமிழ்நாட்டில் மட்டும் சுருக்கிவிடமுடியாது உலகம்முழுவதும் சிவனே எங்கு தேடினும் சிவனே எங்குதோன்டினும் சிவனே உலகம்முழுவதும் சிவலிங்கங்களே ஓம் நமசிவாய

  • @pesumdeivamkodiswami

    @pesumdeivamkodiswami

    Жыл бұрын

    Yes

  • @sageview
    @sageview2 жыл бұрын

    தென்னாடு என்பது தமிழ்நாடோ இலங்கையோ இந்தோனேசியா வோ இல்ல. அது குமரிக்கண்டம்.

  • @selvakumar-yy3hb

    @selvakumar-yy3hb

    2 жыл бұрын

    100% Unmai

  • @shiyamaladevi1109

    @shiyamaladevi1109

    2 жыл бұрын

    Unmai. Unmai. Unmai

  • @shiyamaladevi1109

    @shiyamaladevi1109

    2 жыл бұрын

    உணனம

  • @Bharatvrsha

    @Bharatvrsha

    2 жыл бұрын

    தவறு தென்னாடுடைய சிவன் என்பது தக்ஷணமூர்த்தீயை குறிக்கும் அதாவது சிவன் குருவாக

  • @tamilshk8489

    @tamilshk8489

    2 жыл бұрын

    yendru kuudiyathu sago but still got our country...but where we don't noe ...

  • @colbertzeabalane9587
    @colbertzeabalane95872 жыл бұрын

    அற்புதமான விளக்கம். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் நாகரீக புதையல். தமிழர்கள் ஒற்றுமை புதுமையாக தோன்றுமா னால், தமிழ்க் கலாச்சாரம் உலகத்தின் தாயாகும் என்பதில் சந்தேகமில்லை நன்றி வாழ்த்துகள்.

  • @athikesavansubathradevi4708

    @athikesavansubathradevi4708

    Жыл бұрын

    நமஸ்காரம் தமிழ் தமிழ் அகராதி தமிழ் கலாச்சாரம் பண்பாடு மொழி புலமை சேரன்... சோழன்.... பாண்டிய மன்னர்கள் சோழன் ஆட்சி செலுத்திய இந்திய தேசிய நாடுகள் இந்தோனேசியா வரை இருந்தது அதேபோல் அவர்கள் சைவம் சிவன் வழிபாடு கலாச்சாரம் பண்பாடு மொழி புலமை கல்வி கேள்வி வளர்த்தவர்கள் தமிழ்... தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்கள் வந்து தான் அனைத்து பொக்கீஷங்களையும் அழித்து கரேக்டா மூளை மழுங்கச் செய்து அனைத்து வகையிலும் கல்வி கலாச்சாரம் வெளிநாட்டு காலாச்சாரங்களை புகுத்தி கிறித்தவ முஸ்லிம் மதம் கலாச்சாரம் புகுத்தி அவர்கள் அடிமை ஆகி கொள்ளை அடிக்க மேற்கண்ட அனைத்தும் நாமும் நம் வாரிசுகளும் இழந்தோம் என்பதே உண்மை

  • @rasakisan3229
    @rasakisan3229 Жыл бұрын

    உலக தமிழர்கள் தலை நிமிரும் காலம் வந்து விட்டது.

  • @intelligentforcedivision

    @intelligentforcedivision

    Жыл бұрын

    🤝🤝🤝🤝

  • @intelligentforcedivision

    @intelligentforcedivision

    Жыл бұрын

    அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்தும் அதிரடியாக மாறும் தமிழர் வாழ்க்கை உயரும்.

  • @pradeep-3441MALLAR

    @pradeep-3441MALLAR

    Жыл бұрын

    ​@@intelligentforcedivision seemana nambuna.ellarum Christian .muslima marividuvom pola😢.adayalam mukkiyam🔱🎏🏹🐯👑🔱🔥.velupillai prabakaran valiyil

  • @thanabalasingamsaravanamut8907
    @thanabalasingamsaravanamut8907 Жыл бұрын

    மதம் அல்ல எங்கள் தேடல் மொழி, அது தமிழ் மட்டுமே, மொழி தந்த இனம், கல் தோன்றி மண் தோன்றா காலததே முன் தோன்றிய மூத்த இனம் தமிழ் இனம்... இதன் அடிப்படையில் இருக்கும் தேடல் மட்டுமே எம் இனத்தின் தொன்மையை காட்டும்..

  • @prakashjeyakumar5014
    @prakashjeyakumar50142 жыл бұрын

    நம் தமிழ் நாடு மாநில அரசும் இந்தோனேஷிய அரசுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கே வாழும் மக்கள் தமிழ் மொழியைதான் பேசிகிறார்களா என்று. தமிழ் பிராமி எழுத்துக்களை தான் எழுதுகிறார்களா என்று பார்க்க வேண்டும். தமிழ் நாட்டை விட பழமையான சிவன் கோவில் அங்கே இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

  • @kaalbairav8944

    @kaalbairav8944

    2 жыл бұрын

    தமிழ் பிராமி அல்ல தமிழ் எழுத்து மட்டுமே

  • @geethashivani7389

    @geethashivani7389

    2 жыл бұрын

    திராவிட ஆட்சியாளர்கள் அழிக்க வே செய்வார்கள்

  • @prakashjeyakumar5014
    @prakashjeyakumar50142 жыл бұрын

    தமிழர்கள் சுற்றுலா செல்லவேண்டும் என்றால் இந்தோனேஷியா சென்று அங்கேவுள்ள கோவில்களை பார்க்கலாம். பதிலுக்கு அங்கே இருக்கும் சைவர்களை நம் தமிழ் நாட்டிற்கு சுற்றுலா வர அழைப்பு விடுக்கவேண்டும்.

  • @murugesanb152

    @murugesanb152

    Жыл бұрын

    Very correct view

  • @intelligentforcedivision

    @intelligentforcedivision

    Жыл бұрын

    அருமை அருமை 🤝🤝🤝🤝 அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அது நடக்கும்.

  • @Kattumaram339

    @Kattumaram339

    Жыл бұрын

    ​@@intelligentforcedivision நாம் டம்ளர் சுற்றுலாவுக்கு வாடிகனுக்கு தான் கூட்டிட்டு போவான்கள்

  • @jeevarani2923
    @jeevarani29232 жыл бұрын

    தம்பி இந்து சமயம் அல்ல. சைவம் என்பது தான் சரி. இலங்கையில் சைவசமயம் என்று தான் கூறுவோம்.

  • @RameshKumar-gx9bp

    @RameshKumar-gx9bp

    2 жыл бұрын

    Yes.this should be noted

  • @easyhome2heaven763

    @easyhome2heaven763

    2 жыл бұрын

    You're technically right. People in my country (Singapore) recognise that as "SAIVA SAMAYAM".

  • @easyhome2heaven763

    @easyhome2heaven763

    2 жыл бұрын

    Saiva சமயம் என்பது ஒரு கொள்கைமுறை (Moral Principles). அது ஒரு மாதம் அல்ல!!! It is NOT a reliegion.

  • @jeevarani2923

    @jeevarani2923

    2 жыл бұрын

    @@easyhome2heaven763 உண்மை. சைவம் வாழ்வியல் முறை.

  • @easyhome2heaven763

    @easyhome2heaven763

    2 жыл бұрын

    @@jeevarani2923 You must be HIGHLY EDUCATED and a HONEST person. Indeed i don't care whether people follow or not THE IDEAL... but I respect you for having the courage to ADMIT TO THE FACT. That reflects YOUR INTEGRITY.

  • @sundaramrajagopalan7576
    @sundaramrajagopalan75762 жыл бұрын

    தென் கிரீசா போற்றி தென்னாட்டுடைய கிரீசா போற்றி

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku Жыл бұрын

    வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் கடவுள் மறுப்பு கொள்கை விதைத்தவன் வெங்காயம் ராமசாமி.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Жыл бұрын

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று தமிழ் நாட்டில் வாழ்ந்த சிவ பக்த தமிழ் புலவர்கள் பாடியது அவர்கள் தமிழர்களாக இருக்கலாம் ஆனால் அவர்கள் கடலில் மூழ்கிய தமிழ்நாட்டில் இருந்தே சென்றிருக்க வேண்டும் ❤

  • @THAMIZHAN..

    @THAMIZHAN..

    Жыл бұрын

    ஆம் தென்நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று மாணிக்கவாசகர் தான் அருளினார் அவர் கூறிய தென்நாடு தமிழனின் குமரிக்கண்டம்.

  • @kugankumaresan9819

    @kugankumaresan9819

    Жыл бұрын

    இந்துமதம் தோன்றி 43,73,124 ஆண்டுகள் ஆகி விட்டது, இந்துமதத்தை தோற்றுவித்தவர் ஆதிசிவனார்

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s40392 жыл бұрын

    நான் கோவைவாசிதான். உங்களை நேரில் காண மிகவும் ஆவலாக உள்ளேன். உங்களின் காணொளிகளால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

  • @rajkanthcj783
    @rajkanthcj7832 жыл бұрын

    தமிழர்களாக இருப்பதற்கு வாய்ப்புண்டு.. முழுமையான உண்மைகள் தெரியும் பொழுது ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.. உங்கள் ஆய்வு காணொளிகள். ஆச்சரியம் நிறைந்தவை.. உங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @tamilmanipv4026
    @tamilmanipv40262 жыл бұрын

    எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தாகி விட்டது. சிவனையும் விட்டுக் கொடுத்து விடுங்கள்.

  • @abdiannibal4430

    @abdiannibal4430

    2 жыл бұрын

    ha ha ha

  • @c.palanikumar4355
    @c.palanikumar43552 жыл бұрын

    என்ன நடந்தால் என்ன தென்னாடு உடைய சிவனே போற்றி என்று அனைவரும் வேண்டித்தான் ஆகவேண்டும் உலகம் பூராவும் ஓம் நமச்சிவாயம் தான் இருந்துள்ளார் இருந்திருக்கிறார் பிரபஞ்சம் புறம் நிறைந்து சிவனே இருக்கிறார்

  • @tamilissweet
    @tamilissweet2 жыл бұрын

    ஐயா அது பிரமி இல்லை, தமிழி எழுத்துக்கள் 🤷👍

  • @mr.mirattalindian2328

    @mr.mirattalindian2328

    2 жыл бұрын

    நண்பா பிரம்மி எழுத்துக்களும் உள்ளது அதுவும் தமிழ் இனத்தில் சில காலம் புழக்கத்தில் உள்ளது

  • @arunkumaran3724
    @arunkumaran3724 Жыл бұрын

    எல்லாம் சரி பஞ்ச புதங்கள் அதை வைத்தே நம் வாழ்க்கை ஓம் நம சிவாய

  • @younghearts8430
    @younghearts84302 жыл бұрын

    அந்த ஊரில் உள்ள மக்களுக்கு மரபணு சோதனை செய்தால் போதும் .... குழப்பம் தீர்ந்து விடும்....

  • @prakashjeyakumar5014

    @prakashjeyakumar5014

    2 жыл бұрын

    ஆம் நம் தமிழர்கள் உடம்பில் உள்ள மரபணுவோடு ஒத்துப்போனால் தமிழர்கள் தான். அங்கே இருந்து இங்கே நாம் வந்திருந்தால் அங்கே இந்தியாவில் இருக்கும் கோவில்களை விட பழமையான கோவில்கள் இருக்க வேண்டும். ஒரு வேளை அங்கே பழமையான கோவில் இல்லையென்றால் இங்கிருந்து போன சோழர்களாக இருக்க வேண்டும். பாண்டியர்களிடம் சண்டையிட்டு பின்பு நாட்டைவிட்டு சென்று அங்கே வாழ்ந்துதிருப்பார்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவன் சரியாக காட்டியிருப்பார்.

  • @karunanithithangavelu7512

    @karunanithithangavelu7512

    2 жыл бұрын

    @@prakashjeyakumar5014 மறபணு சோதனையில் மொழி அடையாளம் கிடையாது. உடல் ஒப்புமைதான் அறியப்படும். அதில் பல மொழியர் அடங்குவார்கள்.

  • @arunthoothukudi8206

    @arunthoothukudi8206

    2 жыл бұрын

    @@prakashjeyakumar5014bro பட்ச கொழன்தையாவே இருக்க

  • @prakashjeyakumar5014

    @prakashjeyakumar5014

    2 жыл бұрын

    @@karunanithithangavelu7512 இருந்தால் என்ன? நம் தமிழர்கள் தான் இப்பொழுது மற்ற இனத்தார்களோடு சேர்ந்து ஆந்திரர்களாகவும், கன்னடர்களாகவும், ராஜஸ்தானியர்களாகவும் குஜராத்தியர்களாகவும் ஏன் பாகிஸ்தானியர்களாகவும் ஆப்கானியர்களாகவும் இருக்கின்றனர். அனைவரும் தமிழர்கள் தான். இனம் என்பது பேசும் மொழியை வைத்து இருக்க கூடாது. ஐரோப்பாவில் இருந்து வந்த ஆரிய கூட்டம் கூடதான் தமிழ் மொழி பேசுது. அதுக்காக தமிழர்கள் ஆகிவிடுவார்களா?

  • @prakashjeyakumar5014

    @prakashjeyakumar5014

    2 жыл бұрын

    @@arunthoothukudi8206 ஏன் அப்படி சொல்கிறீர்கள்?

  • @kuchnoorekurusamy2867
    @kuchnoorekurusamy28672 жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி என்பதும் தென்புலத்தார் தெய்வம் என்று வள்ளுவர் கூறுவதும் லெமூரியா அல்லது குமரிக் கண்டத்தில் வாழ்ந்த உலகின் முதல் மாந்த இனமாகிய தமிழர்கள் வணங்கிய சிவபெருமானை ( ஞாயிறு வணக்கத்தை)யே குறிக்கிறது. உலகில் எந்த நாட்டிலிருந்து கொண்டு பார்த்தாலும் கதிரவன் உதயமானது பூமியின் தென்துருவ பகுதி யில் தான் தோன்றுகிறது.. உலகத்திற்கு உயிர் ஈட்டக்கூடிய ஆற்றல் சூரியனுக்கு மட்டுமே உண்டு என்பதை உணர்ந்த குமரிக் கண்ட தமிழர்கள் அதனையே கடவுளாக ஏற்றுக் கொண்டு வணங்கினர் கடல் பேராழிகளால் பண்டைய பூமி சிதைவடைந்ததாலும் கண்ட நகர்வாலும் தமிழர்களின் வாழ்வும் சிதைந்து உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் சூழ்நிலையில் உலகின் முதல் மொழியாகிய தமிழும் அவர்கள் பண்பாடும் சிதைந்தது. தனிமனினால் தோற்றுவிக்கப்பட்ட மதங்கள் ஆதிதமிழர்கள் கண்ட அறிவு கடவுளை(ஆதி பகவன்-வாலறி வன்,தனக்குவமை இல்லாதவன்,உலகெலாம் உணர்ந்து ஓதற்கறியவன்) மறந்து மனிகுலம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குச்சனூர் கிழார் வடகுரு மடாதிபதி 9842196258

  • @maku8075

    @maku8075

    2 жыл бұрын

    Shiva is a north Himalayan vedic God it got popular in South India during the chola dynasty because of patronage from its king and queens.

  • @muththaijaramathashan9434

    @muththaijaramathashan9434

    Жыл бұрын

    O p p ó

  • @ravichandran7234
    @ravichandran72342 жыл бұрын

    குமரிக்கண்டம் தான் சிவன் ஆட்சி செய்த பகுதி குமரிக்கண்டம் தான் தென்னாடு என்பது.

  • @valraj9713

    @valraj9713

    2 жыл бұрын

    @@ravianandh3346 👌👌👌👌👌👌

  • @sheelasundaram784

    @sheelasundaram784

    2 жыл бұрын

    But extended beyond the Indus valley and Mount Kailash in the north .

  • @muniandymunusamy7202
    @muniandymunusamy7202 Жыл бұрын

    🎉அருமையான பதிவு நன்றி.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s40392 жыл бұрын

    வழிபாட்டு முறைகள் அப்படியே நமது முறை போல அச்சு அசலாக இருக்கிறது. தங்களுக்கு எனது மிகமிக பெரிய நன்றி

  • @isparamponnuthurai5958

    @isparamponnuthurai5958

    2 жыл бұрын

    Þ

  • @MuthuMuthu-my2lx

    @MuthuMuthu-my2lx

    2 жыл бұрын

    I appreciate their rights. But it was because of chola's invasion.Hence i request you to connect all the so called tamilan by way study, help , traveling and inter - continental marriage.

  • @murugananthamparimanam8839
    @murugananthamparimanam88392 жыл бұрын

    சோழன் ஆட்சியின் அடையாளம். வாழ்க ராஜராஜ சோழன்.

  • @ramachandranchitra8925
    @ramachandranchitra89252 жыл бұрын

    ஐயா நீங்கள் வம்படியாக இந்து என்ற வார்த்தையை வைத்து குழப்புகிறார்கள்.

  • @ultaworld5671

    @ultaworld5671

    2 жыл бұрын

    Sariya sonnenga

  • @l.arunbabu2810

    @l.arunbabu2810

    2 жыл бұрын

    Yes bro u r right

  • @rajanmk4823

    @rajanmk4823

    2 жыл бұрын

    இந்து என்றால் என்ன. சைவம், வைணவம் இரண்டு சேர்ந்தது ஆகும். இதில் உங்களுக்கு அப்படி என்ன சந்தேகம். அப்போ நீங்கள் தமிழ் மொழி பேசும் கிறித்தவர்கள்?

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    இந்துவே

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    ராஜன் நெத்திஅடி

  • @alagappanaaru9054
    @alagappanaaru90542 жыл бұрын

    தென்னாடு என்பது வடக்கே வேங்கடம் முதல் குமரி வரை இடைப்பட்ட பூமி ஆகும்!

  • @Biz-cr3ez
    @Biz-cr3ez2 жыл бұрын

    Excellent presentation Valuable research 🔬

  • @kailainathannadesu416

    @kailainathannadesu416

    2 жыл бұрын

    இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம். (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி சமயம் என்று.

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 Жыл бұрын

    உலக முழுவதும் சிவமயமே உலகின் முதல் மனிதன் சிவனை வணங்கி உலகில் அனைத்து உயிரினங்களும் மரங்களும் மலை களும் படைக்வேண்டினான் பின்னர் உலகில் மனித ன் ஆன்மீக த்துடன் வாழும் முறையில் இருந்தனர்..

  • @aqzqaz5200
    @aqzqaz52002 жыл бұрын

    ஐயா மிகச்சிறப்பு நேரில் சென்று பார்க்கமுடியாத நம் இன முன்னோர்களை அவர்களுடைய வழி வந்த தொல்குடி களையும் உங்கள் மூலமாக காண்கின்றோம் தமிழராகிய நான் நடுகல் வழிபாடும் வீர சைவம் ஆகவே வாழ விரும்புகின்றோம் ஆளும் ஒன்றியம் எங்களை இந்துவாக இணைத்துள்ளது நீங்களும் அதையே கூறுகின்றீர்கள் நன்றாக இருக்கட்டும் அது உங்கள் கூற்றாகவே மேலும் குடிகளை தேடி உங்கள் பயணம் சிறப்பாக அமைய குமரிக்கண்டத்தின் வாழ்த்துக்கள்

  • @drdr4877
    @drdr4877 Жыл бұрын

    தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தார்கள் என்பது சரியல்ல. பரந்து பட்ட அளவில் வாழ்ந்தார்கள் என்று கூறவேண்டும். தேடலுக்கு வாழ்த்துக்கள்.

  • @mariaponniah390
    @mariaponniah3902 жыл бұрын

    ராஜராஜ சோழனின் ஆட்சி இந்தோனேசியா வரை பரந்திருந்ததே! அறியீர்களா?

  • @parthibanperumal8716

    @parthibanperumal8716

    2 жыл бұрын

    உண்மை

  • @kircyclone

    @kircyclone

    2 жыл бұрын

    இராஜராஜன் எப்போது இந்தோனேசியா வரை ஆண்டார்? இந்தோனேசியா வரை படை எடுத்தது ராஜேந்திர சோழன் தானே...

  • @AR-jl5di
    @AR-jl5di2 жыл бұрын

    Extraordinary research information Thank you 🙏

  • @kailainathannadesu416

    @kailainathannadesu416

    2 жыл бұрын

    இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம். (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி சமயம் என்று.

  • @sheelasundaram784

    @sheelasundaram784

    2 жыл бұрын

    @@kailainathannadesu416 here we are talking about Siva and Saivam. In ancient days there was worship of formless Creator . That is why no statues have been found in Keezhadi. There is one Ekanatan temple with no statues in Tamilnadu. Later on ancient texts speak about Maayon ( Thirumaal ) , Seyon ( Murugan ) , Kottravai , Vendan ( Sivan ) and Varunan. There is no Aryan or Ary in these religions. So definitely no Tamil+ Ary.

  • @kcn620

    @kcn620

    Жыл бұрын

    Some shameless politician here with no educational background are talking nonsense as Dravidian etc in Tamil state

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 Жыл бұрын

    தமிழ் நாட்டு கிராமங்களில் காவல் தெய்வ திருவிழா நேரத்தில் "கருப்புசாமி வேட்டைக்கு போகும்" அந்த நேரத்தில் ஊருல யாரும் வெளியில நடமாடக்கூடாது வீட்டோடு அடங்கி இருக்கணும் என்பார்கள், பல சினிமா படங்களிலும் பார்த்திருக்கிறோம். இந்த கலாச்சாரம் Bali தீவு மக்களிடமும் உள்ளது. அவர்கள் வருடத்தில் குறிப்பிட்ட ஒரு நாள் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வரமாட்டார்கள், ஒட்டு மொத்த தீவும் முடங்கிடும் அமைதியாக, airport கூட ஒரு நாள் பூராவும் மூடப்படும், வெளிநாட்டவர் வராமல் இருக்க இந்த ஏற்பாடு. இந்த நாளில் கருப்புசாமி போல அவர்கள் மண் சார்ந்த காவல் தெய்வம் தெருவில் நடமாடும் யாரும் குறுக்கே வர கூடாது, மாட்டார்கள் தமிழ் நாட்டு கிராமம் போல. வியப்பா இருக்கில..இது முற்றிலும் உண்மை.

  • @murugeshvelu7370
    @murugeshvelu73702 жыл бұрын

    இந்து என்று கூறாதீர்கள் சைவசமயம் என்றுகூறும்போது அதுதான் மதம்

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr2 жыл бұрын

    வீர சைவம் வெல்க வீர வேல் வெற்றி வேல்

  • @sritar985
    @sritar9852 жыл бұрын

    . சொன்னா சொல்லிட்டு போகட்டும் ஐயா. குமரிகண்டம் மூழ்கியதால் அதுவும் அந்த நிலமும். ஒன்றாக இருந்ததால் பிரிந்து போயிருக்கலாம். இதிலிருந்து தமிழ் கலாச்சாரம் உலகபூராவும் இருந்திருக்கிறது, தெரிந்து கொள்ளலாம். அது நமக்கும் மகிழ்ச்சியே. அவர்களும் நம் வரலாற்றை தெரிந்து கொள்வார்கள்.அவர்களும் தமிழ்நாட்டிற்க்கு வந்து ஆராய்ச்சி செய்வார்கள்.அப்பேர உண்மை தெரியும் ஐயா, இதுவும் சிவனின் சித்தமே. வரலாற்று உண்மை ஒருநாள் தெரியும். நம் தமிழ் கலாச்சாரத்தை நாம் மறக்காமல் இருந்தாலே அதுவே போதும், இருக்கும்போதும் மனித நேயத்தை இருந்தாலே அதுவே இறைவினின் விருப்பம். ஒருநாள் தமிழர்களின் பெருமை இந்த உலகத்துக்கு தெரியவரும். அப்போ மற்றவர்கள் பின்தொடர்வார்கள்.

  • @matangieducationalchannel5707

    @matangieducationalchannel5707

    Жыл бұрын

    ஆழமான ஆராய்ச்சி . சிறப்பான தகவல்கள். நன்றி நன்றி நன்றி சகோ.

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath79402 жыл бұрын

    ஒரிஜினல் பிரஹ்மி எழுத்து கொண்ட தமிழ் மொழி இங்கு இன்றும் உயிரோடு இருக்கிறது என்பது உண்மை என்றால், இவர்களே ஆதி தமிழ் குடிகள் என்றால், கடல் கொண்ட குமரிக் கோடு என்னும் ஸுமேரு மலையும், பஃறொளி ஆறும், சிற்றகத்தியமும், பேரகத்தியமும், கூட இங்கு தானே இருக்க வேண்டும்.

  • @sarvasreesathyanandhanaath7940

    @sarvasreesathyanandhanaath7940

    2 жыл бұрын

    Shared route From Semeru to Malang via Jl. Raya Tlogowaru. 10 hr 48 min (51 km) 1. Head west 2. Turn right 3. Turn left 4. Turn right toward Jl. Semeru 5. Turn right onto Jl. Semeru 6. Turn right onto Jl. Perwira 7. Slight right 8. Slight left 9. Turn right 10. Sharp left 11. Continue onto Jl. Arjosari 12. Continue onto Jl. Agung 13. Continue onto Jl. Arjuna 14. Turn right 15. Turn right 16. Turn right 17. Turn left onto Jl. Semeru 18. Slight left onto Jl. RY.Garotan 19. Turn right onto Jl. KH. Wahid Hasyim/Jl. Raya Codo/Jl. Raya Codo - Wajak 20. Turn left onto Jl. Imam Bonjol 21. Turn right to stay on Jl. Imam Bonjol 22. Turn left 23. Continue onto Jl. Diponegoro 24. Continue onto Jl. Sukolilo 25. Turn right 26. Turn left onto Jl. Raya Kidangbang 27. Turn right onto Jl. Raya Mulyo 28. Continue onto Jl. Suroyudo 29. Continue onto Jl. Raya Ngawonggo 30. Turn left 31. Continue onto Jl. Imam Sari 32. Turn right onto Jl. Raya Tubo 33. Continue onto Jl. Garuda 34. Turn left onto Jl. Mangga 35. Slight left after telon cell (on the left) onto Jl. Raya Tajinan 36. Continue onto Jl. Raya Tlogowaru 37. Turn right 38. Turn left 39. Turn right 40. Turn left onto Jl. Citra Garden City Malang 41. Turn right onto Jl. Mayjen Sungkono 42. Turn left 43. Turn left toward Jl. Muharto/Jl. Muharto Tim. 44. Turn left onto Jl. Muharto/Jl. Muharto Tim. 45. Turn right onto Jl. Ir. H. Juanda 46. Turn right onto Jl. Gatot Subroto 47. Turn left onto Jl. Trunojoyo 48. Slight left onto Jl. SIMP Pattimura 49. Turn left onto Jl. Patimura 50. Turn left to stay on Jl. Patimura 51. Turn right after Kesdam V (Brawijaya) (on the right) onto Jl. Jaksa Agung Suprapto/Jl. Raya Lawang - Malang/Jl. Raya Malang - Gempol/Jl. Raya Surabaya - Malang 52. Turn left toward Jl. Jaksa Agung Suprapto/Jl. Raya Lawang - Malang/Jl. Raya Malang - Gempol/Jl. Raya Surabaya - Malang 53. Turn right onto Jl. Jaksa Agung Suprapto/Jl. Raya Lawang - Malang/Jl. Raya Malang - Gempol/Jl. Raya Surabaya - Malang 54. Turn left onto Jl. J.A. Suprapto 1 55. Turn right onto Jl. J.A. Suprapto 1A 56. Arrive at location: Malang To see this route visit maps.app.goo.gl/3YigCBN11VzuoUwMA

  • @vsivakamisiri5755
    @vsivakamisiri57552 жыл бұрын

    There are many ancient Saivite (Hindu) Temples, in different parts of Indonesia. I was very blessed to visit such temples. Many years ago I went to Mount Bromo, the horseman who took us to see the sunrise, when I asked him he said he is a Hindu. I was very surprised. Even the tour guide explained to me Lord Siva resides in the mountain. Lord Siva, Magisasuramarthini, Ganesh and Agasthiyar also I saw in the temple. In some schools I saw Goddess Saraswathi too. Yes many many years ago they were Hindus. There is a very big Buddhist temple also, in Borobudur. The statues look like Tamil Nadu statues. If Tamils from India and other parts of the world were to visit these areas, they will be very surprised.

  • @kailainathannadesu416

    @kailainathannadesu416

    2 жыл бұрын

    இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம். (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி சமயம் என்று.

  • @kailainathannadesu416

    @kailainathannadesu416

    2 жыл бұрын

    @@vel3263 Madras is now Chennai. So Hindu must be Thamilarri. Nothing wrong in the suggestion.

  • @kailainathannadesu416

    @kailainathannadesu416

    2 жыл бұрын

    @@vel3263 விஷ்ணு பகவானின் விஸ்வரூப அதிசய கோயில் | Angkor wat கோயிலை கட்டிய ஆதி தமிழர்கள் | Cambodia | KMK

  • @sarvasreesathyanandhanaath7940

    @sarvasreesathyanandhanaath7940

    2 жыл бұрын

    @@vel3263 பௌத்த ஜைன கிருஸ்தவ இஸ்லாமிய சமயங்கள் உள்ளிட்ட அனைத்து சமயங்களுக்கும் புறஜாதியர் / மிலேச்ச மதங்கள் Outcasts / Foreign Religions என்று ஒரு பொதுப் பெயர் ஏற்கனவே இருக்கிறது தம்பி !

  • @sheelasundaram784

    @sheelasundaram784

    2 жыл бұрын

    Kailainathan Nadesu here we are talking about Siva and Saivam. In ancient days there was worship of formless Creator . That is why no statues have been found in Keezhadi. There is one Ekanatan temple with no statues in Tamilnadu. Later on ancient texts speak about Maayon ( Thirumaal ) , Seyon ( Murugan ) , Kottravai , Vendan ( Sivan ) and Varunan. There is no Aryan or Ary in these religions. So definitely no Tamil+ Ary.

  • @arramjnplm282
    @arramjnplm2822 жыл бұрын

    அருமையான தகவல் நன்றி

  • @narayanswamy1950
    @narayanswamy19502 жыл бұрын

    But. All Nayanmars and Azhwargal were born only in Tamil Nadu

  • @kamalluddinrajamohamed3186

    @kamalluddinrajamohamed3186

    Жыл бұрын

    Saiva samayam is way older than aalwars and naayanmaars. They were devotees not founders.

  • @bmniac4738

    @bmniac4738

    Жыл бұрын

    A well known expert on Indian religious history? With a Muslim name?

  • @navaneetharaju5348
    @navaneetharaju53482 жыл бұрын

    Super sir. Great salute sir. Great msgs. God bless you. Om Namashivaya.

  • @kasinathan6542
    @kasinathan6542 Жыл бұрын

    நீ நீ எங்கு சென்றாலும் தமிழ் என்று சொல்லிக்கொண்டு தமிழுக்கு மாறாகவே சொல்லிக் கொண்டு செல்கிறாய். நீ ஒரு ஆன்ட்டி தமிழன்.

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan17642 жыл бұрын

    நன்றி🙏💕 தமிழ் மற்றும் இந்திய மக்கள்.. சார்ந்த ஒரு👍 குட்...

  • @dhevarajv8533

    @dhevarajv8533

    2 жыл бұрын

    நல்லது குழப்ப வேண்டாம் தென்னாடுடைய சிவனே போற்றி என்பதுதான் உண்மை.

  • @tamilmeetpusangam5130
    @tamilmeetpusangam51302 жыл бұрын

    தென் நாட்டு சிவனில் லை, உலக சிவன்.தென் கிரி. நன்றி

  • @arram7332
    @arram73322 жыл бұрын

    Excellent research super information videos

  • @nperumalsathiamurthy358
    @nperumalsathiamurthy3582 жыл бұрын

    ஐயா உங்களின் முயற்சி மிகவும் பாராட்டப்பட. வேண்டிய செயல். உங்களின் தமிழ்த்தேடல் தொடர வாழ்த்துக்கள்

  • @kpkmoorthy1689

    @kpkmoorthy1689

    Жыл бұрын

    Vv

  • @mahalingamthevar6725
    @mahalingamthevar67252 жыл бұрын

    Wonderful awesome 🙏🙏🙏🙏🙏

  • @adayainformation2979
    @adayainformation29792 жыл бұрын

    சின்ன வயதில் சுமேரிய நாகரிகம் தான் நம்முடையது என்று படித்ததாக ஞாபகம் இருக்கிறது.

  • @cjk9211

    @cjk9211

    Жыл бұрын

    எல்லா எழவும் நீங்கதாண்டா

  • @Kattumaram339

    @Kattumaram339

    Жыл бұрын

    ஆமாம் கள்ளசாராய கண்டு பிடிப்பாளர்களும் இவர்கள் தான்

  • @kirupaarul9657
    @kirupaarul96572 жыл бұрын

    Fantastique its very proud for all of us

  • @3jakara

    @3jakara

    Жыл бұрын

    how do you know what is said here is true, and not of imagination

  • @balap5009
    @balap50092 жыл бұрын

    all world history totally confuse why? God language Tamil only, so Tamilnadu is great....

  • @charlesrajmitchell3570
    @charlesrajmitchell3570 Жыл бұрын

    உலகின் முதல் தோன்றிய மொழி தமிழ் என்பது நிறுபனம் ஆகியது

  • @kspattulingam4271
    @kspattulingam42712 жыл бұрын

    சிவனை வழிபடும் அனைவரும் சைவர்களே,இதில் பாகுபாடு அவசியம் இல்லை,

  • @saraaru8807

    @saraaru8807

    2 жыл бұрын

    🤦🤦🤦🤔🤔🤔

  • @kurinjis6427

    @kurinjis6427

    2 жыл бұрын

    True

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 Жыл бұрын

    ,ஓம் நமசிவாய

  • @gemghana6000
    @gemghana60002 жыл бұрын

    அட நான் அங்கே சென்று உள்ளேன் நாம் குழந்தைகளுக்கு கருப்பு பொட்டு கன்னத்திலும் தாவா கோட்டையிலும் வைப்போம் அல்லவா அதே போல் அவர்களும் குழந்தைகளுக்கு வைப்பார்கள் அதேபோல் கையில் பின்புறமும் வைப்பார்கள்

  • @southindianinstitueieltsro4913
    @southindianinstitueieltsro49132 жыл бұрын

    Sivan is Tamil god ,Hindu the word made by queen elizebeth

  • @Bharatvrsha

    @Bharatvrsha

    2 жыл бұрын

    பிதற்றல் இந்து தர்மம் என்பதே சரி

  • @balasubramaniansambasivam2218

    @balasubramaniansambasivam2218

    2 жыл бұрын

    Hindu endru sollamal sanadhana dharmam yendral sariyaga irukkum. Avargal solvadhu sariyaga irukka vaupu adigam . Angu murugan peria alavil unda. Thamizh kadaul Murugan. Thennadu udaya Sivan. MuKa dan thamizh kadavul yenru kooda thika karan thimuka karan solvan. Avaral Unmai Adi saivargal

  • @nagarajans3704
    @nagarajans3704 Жыл бұрын

    ஆச்சரியமூட்டும் அற்புதமான பதிவு. எது எப்படியோ தென்னாட்டுடைய சிவனைப் போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி . மேலும் சைவத்திற்கு மிஞ்சிய சமயமும் இல்லை. சிவனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. வீர சைவம், ஆதி சைவம் இன்றைய அளவில் உள்ளது. ஆதியில் சைவ சமயமாகத் தான் இருந்தது. பின்னர் தான் மதமாக மாற்றப்பட்டது. அருமையான பதிவிற்கு நன்றிகள் பல கோடி. தொடர்க தங்களது இந்த பணி.

  • @tropicalblooms4575
    @tropicalblooms45752 жыл бұрын

    Tenggerese என்றால் தென்கரை !!! தென்கரையை சேர்ந்தவர்கள் !!! அங்கே இருந்து தான் Asia Tenggara (South East Asia) என்ற பெயரும் வரலாறும் வந்தது !!!

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan3012 жыл бұрын

    காணொளியின் இறுதியில் கண்ட அவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். அருமை.

  • @kailainathannadesu416

    @kailainathannadesu416

    2 жыл бұрын

    இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம். (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி சமயம் என்று.

  • @public150

    @public150

    Жыл бұрын

    கேட்கவே சந்தோஷமா க உள்ளது. வாழ்க வளமுடன்

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    அங்கே ஒற்றுமை இங்கு சங்கி பட்டம்

  • @saisankar.m2580
    @saisankar.m2580 Жыл бұрын

    Super ji hat's of you sir your sre rocking god bless you

  • @fsm3847
    @fsm38472 жыл бұрын

    Excellent video super research sir

  • @magneticfortmatchmaking2522
    @magneticfortmatchmaking25222 жыл бұрын

    Excellent presentation and research

  • @ramakrishnansubbiyan1764

    @ramakrishnansubbiyan1764

    2 жыл бұрын

    Please🙏 right 👪your 🙌state.. Mother 👅👩tounge we know each other..

  • @Kumar-gg6vu
    @Kumar-gg6vu Жыл бұрын

    தென்னாடுடைய சிவனே போற்றி எல்லாத்துக்கு இறைவா போற்றி

  • @omprakashar9038
    @omprakashar9038 Жыл бұрын

    Vazhthukkal.sir 👌🙏🔱🙏

  • @babuganesh4230
    @babuganesh4230 Жыл бұрын

    கேட்பதற்கு மிகவும் அழகாக சந்தோசமாக ஆணவமாக கர்வமாக இருக்கிறது. ஆனால் இன்றுவரை தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை. இன்றுவரை அடிவாங்கிக் கொண்டே இருக்கின்றான். இதற்கு என்ன காரணம். முடிவுதான் என்ன?

  • @sheelasundaram784
    @sheelasundaram7842 жыл бұрын

    Not surprising at all. Ancient Tamils were spread over a large region extending beyond the Indus valley in the north and upto South Africa , Sumatra and Java in the south , the entire land mass being above water. Megasthenes mentions India. This land has been called India for a long time. Tamil Siva worshippers called themselves Saiver not Hindu. But the name Hindu is of recent origin coined by the British.

  • @konesalingamrasiah9004
    @konesalingamrasiah9004 Жыл бұрын

    Wonderful effort and defination i love it good luck do well

  • @newtonbalakrishnan8859
    @newtonbalakrishnan88592 жыл бұрын

    அறிவார்ந்த பதிவு. நன்றி ஐயா

  • @user-ol3xy4id9d
    @user-ol3xy4id9d2 жыл бұрын

    அனைத்துக்கும் மூலமான பரம்பொருள் ஒன்றே அதைதான் நாம் பல நாம ரூபங்கள் கொடுத்து வணங்குகிறோம்... இனம் மதம் மொழி தேசம் என்பதற்கு எல்லாம் அப்பால் பட்ட ஒன்றாகவும் எல்லா ஜீவராசிகளுக்கும் பாகுபடின்றி அருள் செய்யும் சத்தியமாகவும் விளங்குகின்ற இறை ஒன்றே... ஒன்றே பரம்பொருள் அதுவே பலவாக இருக்கிறது ....

  • @muthu9108
    @muthu91082 жыл бұрын

    Arumai seekirama tn vanga...

  • @ramasara848
    @ramasara8482 жыл бұрын

    super super super msg sir.

  • @BSSBLR
    @BSSBLR Жыл бұрын

    இந்த காணொளியில் பேசியவர் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள சிவ ஆலயங்களைப் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன். பாவம் அவர் ஒரு குழந்தை மனோபாவத்தோடு இந்தோனேசிய மக்கள்தான் தென்னாடுடைய சிவன் என்று ஏதேதோ பேசினார். சிவனைக் கொண்டாட அனைவருக்கும் உரிமை உண்டு. திருச்சிற்றம்பலம்.

  • @RajaRaja-yq9wh
    @RajaRaja-yq9wh Жыл бұрын

    SIR U HAVE DONE A WONDERFUL JOB FOR U MUST SHOW THIS IN ALL SIVA TEMPELES

  • @krishnamurthy1823
    @krishnamurthy18232 жыл бұрын

    ஐயா. சரி. அவர்களிடம் பன்னிரு திருமறை போல் என்ன புத்தகம் வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் ?

  • @uksharma3

    @uksharma3

    2 жыл бұрын

    ஒரு ராஜராஜ சோழனும் நம்பியாண்டார் நம்பியும் இருந்ததால் இப்போதுள்ள திருமுறைகளாவது வெளிவந்தன. இல்லையென்றால் எல்லாமே அழிந்து போயிருக்கும். தென்னிந்தியா மொகலாயர்கள் வசமாகவில்லை. அதனால் இங்கு ஓரளவு எல்லாம் தப்பிப் பிழைத்தன. வடஇந்தியாவிலும் சரி, இந்தோனேசியாவிலும் சரி அங்கு வாழ்ந்த மக்கள் பெரும் படையெடுப்புகளால் பெருமளவு கொல்லப்பட்டார்கள் அல்லது மத மாற்றத்திற்கு ஆளானார்கள். அப்படியிருந்தும் அங்கு இன்னமும் இந்து மதம் நிலைபெற்றிருக்கிறது என்றால் அம்மக்கள் எவ்வளவு போற்றுதற்குரியவர்கள். ஆனால் தமிழகத்தின் இன்றைய நிலை என்ன? இந்து என்றாலே ஏதோ வேண்டாப் பண்டம் என்ற நிலை தோன்றியுள்ளதே.

  • @ravichandrangrajan4905

    @ravichandrangrajan4905

    2 жыл бұрын

    நல்ல வேளை தென்னகம் விஜயநகர பேரரசின் நாயக்கர் வசம் இருந்ததால் முஸ்லீம்களின் தாக்குதல் அதிகமின்றி தமிழ்தப்பித்தது. இல்ைஎன்றால் தமிழ் என்றோ அழிக்கப்பட்டு இருக்கும்.

  • @hyderali6998

    @hyderali6998

    2 жыл бұрын

    @@ravichandrangrajan4905 உங்களை போன்ற மத வெறியர்கள் சமஸ்கிருத்தை தூக்கியும் தமிழை நீச பாஷை என்றும் கூறுவீர்கள். வழி பாட்டு தளத்திற்க்கு பெயர் பள்ளிவாசல். வழிபாட்டுக்கு பெயர் தொழுகை உண்ணாமல் இருப்பதற்க்கு பெயர் நோன்பு என்றும் இராவுத்தர்கள் கூறுவார்கள். கடைசி இராவுத்தர் இருக்கும் வரையிலும் தமிழ் இவ்வுலகில் இருக்கும். மயிலேறும் இராவுத்தனே என்று முருகனை அருணகிரி நாதர் பாடுகிறார். எனவே இஸ்லாத்தை

  • @ravichandrangrajan4905

    @ravichandrangrajan4905

    2 жыл бұрын

    @@hyderali6998 உண்மையை உண்மை என்று ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். மறுத்து என் போனறோர்களை மதவெறியர்கள் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை. மாலிக்காபூர் படையெடுப்பில் தென்னிந்தியா பட்ட துயரம் பற்றி தெரியுமா??? தெரிந்தாலும் நீங்கள் சொல்லமாட்டீர்கள். தமிழர்கள் மட்டுமே வாழ்ந்துவந்த இந்த தமிழக மண்ணில் உங்கள் மதம் ஏது?? எங்கிருந்து வந்தது என்பதை வரலாறு மூலம் தெரிந்து கொள்ளுங்கள். பாபர் என்பவன் கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தான் ஏன்?? பந்தி வைத்து விருந்து போடவா?? இந்தியாவை கொள்ளையடிக்க வந்தான் வந்து கொள்ளையடித்தான்... இதுதான் உண்மை மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki34012 жыл бұрын

    மிக்கநன்றி. வாழ்த்து!

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan35422 жыл бұрын

    ENTIRE SOUTH SIVAN I AM DEVOTE OF LORD SIVA

  • @santhurusankar2121
    @santhurusankar21212 жыл бұрын

    நல்ல தகவல்கள்

  • @user-hk2bo9sv8q
    @user-hk2bo9sv8q2 жыл бұрын

    சிவனே ஏகன் அனேகன்

  • @user-jr7nj9ss3o
    @user-jr7nj9ss3o7 ай бұрын

    நன்றி ஐயா இப்படியான சிறந்த ஆய்வுகளை எங்களுக்கு தந்ததற்காக

  • @manik4680
    @manik4680 Жыл бұрын

    BEAUTYFUL VERY NICE YOUR VOICE INC CONGRATULATIONS

  • @pulipaani6303
    @pulipaani6303 Жыл бұрын

    சைவம் வாழ்க .சிவபெருமானே போற்றி போற்றி .

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Жыл бұрын

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்🙏🙏💞💞🙏🙏💞💞🌙👏🙏

  • @kamalipanchalan4198
    @kamalipanchalan41982 жыл бұрын

    நீங்கள் கூறும் கருத்து உண்மையாகவே இருக்கட்டும் இருந்தாலும் முந்தைய முருகன் காணொளி நீங்கள் தான்

  • @kammalarprakadanam8389
    @kammalarprakadanam83892 жыл бұрын

    Greatest information and research superior presentation

  • @perumalvisvanathan6176
    @perumalvisvanathan61762 жыл бұрын

    I was involved in East Timor on a UN Mission in 2020. There are ruined Hindu temples in that island which is closed to Bali.

  • @sundarramankrishnasamy482
    @sundarramankrishnasamy4822 жыл бұрын

    This is not an end. Slowly each & every nook corner will prove Hinduism only religion which started with world

  • @user-wu3xp5yn6c

    @user-wu3xp5yn6c

    2 жыл бұрын

    Really, I pity on you peoples ignorance or you might be a Smartha Brahmin (sanskrit as mother tongue) BJP RSS who have cheated and looted entire India in the name of Hindu. There is nothing called as HIndu in Indian Religion or Tamil religion. There is nothing called Hinduism, first answer these question, what is HInduism, what lanaguge it is ? what is the God of HInduism, whose culture it is ? where is the land and state or country Hinduism, where is the temple for Hinduism,? what is the age of Hinduism? There is nothing called hinduism, and nothing to prove the word Hindu, simply do not cheat people in the name of Hindu

  • @Humanity__5644
    @Humanity__56444 ай бұрын

    All natural are Sivan, so we are also part of Sivan. So everyone needs to respect everything, everyone without any conditions...

  • @sivrav5541
    @sivrav5541 Жыл бұрын

    You are right, time,place and under water as well

  • @watchmittai4269
    @watchmittai4269 Жыл бұрын

    தமிழ்நாடில் சைவ வைணவ கோவில்களை விட கிராமிய தெய்வங்களே அதிகம். இது பல காலமாக இருந்துவரும் வழக்கம். பல போர்கள் கண்ட இடத்தில் ஏன் லிங்கம் இல்லை என புரிதல் நமக்கு வேண்டும். நல்ல வரவேற்கதக்க காணொளி ❤

  • @farmerthegod
    @farmerthegod Жыл бұрын

    உங்களில் சிறப்பான ஆராய்ச்சி சிறப்பு❤

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran96742 жыл бұрын

    Vanakkam Tamil LuckyGuru! Thakavaluckku Nanry.

  • @user-qv2gz2ye7d
    @user-qv2gz2ye7d2 жыл бұрын

    இதுல இந்து'ங்கிற பேரு எங்கிருந்து வந்தது

  • @colbertzeabalane9587
    @colbertzeabalane9587 Жыл бұрын

    பதிவிற்கு நன்றி நண்பரே வாழ்த்துக்கள்.

  • @raneem1107
    @raneem11072 жыл бұрын

    Best From...Malaysia

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 Жыл бұрын

    Arumayana pathivu. S.Ganapathy, Chennai87

  • @kasiviswanathan3691
    @kasiviswanathan36912 жыл бұрын

    அருமை மிக சிறப்பு சகோ

  • @suraeshk4579
    @suraeshk45792 жыл бұрын

    Hi sir... I'm doing a lot of research in this theory... what you are saying is right...

  • @muthuswamy2650
    @muthuswamy26502 жыл бұрын

    ஆசுத்திரேலியன் கடல்சார் பதிப்பில் கூறப்பட்டுள்ள ௮தன் வரலாற்று புத்தகத்தில் ஆசுத்திரேலிய பூர்வீக மக்கள் குறிப்பாக தென்னிந்தியாவிலி௫ந்து வந்ததாகக் கூறுகிறது. ௮ந்த புலம் பெயர்ந்த தமிழர்களின் ஒ௫ பகுதியாக இ௫க்கலாம்.

  • @kailainathannadesu416

    @kailainathannadesu416

    2 жыл бұрын

    இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம். (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி சமயம் என்று.

  • @Kattumaram339

    @Kattumaram339

    Жыл бұрын

    அவுஸ்திரேலியா மட்டும் ஏன் உலகமே வீர தமிழனுது தான்டா. உலக நாடுகளை ஒன்றினைத்து புலி தலைவர் மூலம் தமிழை உலக பொது மொழியாக்க போர் தொடுப்போம்

  • @nadasonjr6547
    @nadasonjr65472 жыл бұрын

    தனி தமிழ் நாடு இருந்தால் உலக அரங்கில் வெளிப்பட்டு தமிழர்களை ஒன்றிணைக்கும் முடியும்.ஒன்றிய இந்தியா ஒரு காலும் இதை செய்யாது

  • @nadasonjr6547

    @nadasonjr6547

    2 жыл бұрын

    @Nathan Nathan ஒரு தேசிய இனம் தனக்கு என்று தனி நாடு கொண்டிருக்கவில்லை என்றால் அந்த இனத்திற்கு இறையாண்மை யும் அதிகாரமும் இருக்க வாய்ப்பில்லை.இந்த நிலையில்தான் தமிழர் தமிழ் நாட்டிலும் உலகம் முழுவதும் அவதிப்பட்டு நிம்மதி இழந்து மிக கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து வருவது எல்லோரும் அறிந்ததே.இந்த உலகத்தில் நமக்கு என்று ஒரு நிலம் மொழி பண்பாடு கலாச்சாரம் நாகரிகம் என் இருக்கையில் நாம் ஏன் இந்தியாவின் ஒன்றியத்தில் வாழ வேண்டும்.இதுவரை இந்தியா நமக்கு பெரும் துரோகம் தான் செய்து வருகிறது.இந்தியாவில் பெரும் பாலான இனங்கள் நம்மை தமிழர்களை எதிராக பார்க்கிறார்கள்.நாம் ஏன் தனி அடைந்து நிம்மதி யாக வாழக்கூடாது.வங்காள தேசம் இலங்கை சிங்கப்பூர் கிழக்கு தீயோர் இன்னும் பல நாடுகள் சுதந்திரம் அடைந்து இறையாண்மை யுடன் வாழ்கின்றனர்.ஐரோப்ப கண்டதில் எல்லாம் கிருஸ்தவ மக்கள் தானே வாழ்கின்றனர்.எல்லோரும் சிவந்த மேனியர் தானே.ஏன் இவர்கள் ஒரு நாடக இருக்கவில்லை.வெவ்வேறு மொழி பேசும் இவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம்.இவர்களுக்குள் போரே மூண்டு ள்ளது.ஆனால் தமிழ்மக்களுக்கு பெரும் துரோகம் செய்து வரும் இந்தியாவுடன் சேர்ந்து வாழ்வது என்ன முட்டாள்தனம்.சிந்தியுங்கள் தமிழ் நாடு தமிழர்களே.இல்லையென்றால் உலகத்தில் தமிழும் இனமும் அழிந்து விடும்.தனி தமிழ் நாடு மட்டுமே தமிழர்களை நிலையுறசெய்ய முடியும்.தமிழ் தேசிய சிந்தனை அவசியம்...... தொடரும்.

  • @nadasonjr6547

    @nadasonjr6547

    2 жыл бұрын

    @Nathan Nathan நாம் நமது மொழி கலாச்சாரம் ஆன்மீகம் பண்பாடு வாழ்வியல் முறை போன்ற விடயங்களில் பெருமை பேசிய காலம் தாழ்த்துகிறோம்.நமக்கு என மண் சார்ந்த வாழ்க்கை முறை இருக்கிறது.ஆனால் மற்ற இனத்தவர் நம்மை ஆழும் போது நமக்கு நமது இறையாண்மை கேள்வி குறி யாகி விடுகிறது.இந்திய ஆட்சியில் தமிழ் தள்ளாடுகிறது.தனி தமிழ் நாட்டின் அவசியம் மேலோங்கி நிற்கிறது.உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா மொழிகளுமே ஒரு தேசிய மொழியாகும்.அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.தனி நாடாக இருந்ததாக வேண்டும்.மற்ற மொழிகள் விருப்பங்கள் இருந்தால் படிக்கலாம்.திணிப்பது கூடாது.இந்தியா இந்தியை திணிப்பது நம் தமிழ் மொழியின் இறையாண்மை தகர்க்க திட்டம் போடுகிறது.இதனால்தான் நாம் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வெளிப்படுகிறது.ஐரோப்ப ஒன்றியம் போல் இந்தியா ஒன்றியத்தில் இருக்கலாம் ஆனால் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.இதற்கு தடையாக தமிழ் நாட்டில் வாழும் மற்ற மொழி க்காரன் கொதிக்க தொடங்குவான்.மத்திய அரசாங்கத்தால் பிழைப்பு நடத்தும் சில கட்சிகள் பதரும். இப்படி யோ போனால் கண்டவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை ஆட்சி செய்து தமிழர் இறையாண்மையை நசுக்கி விடுவார்கள்.தமிழ் சிவபெருமான் பேசிய மொழி.அதற்கு தனி நாடும் உலகமும் போற்றப்பட வேண்டும்.ஐ.நா.வில் அங்கம் வகித்து உலகத்தமிழர்களை காக்கவும் தனி தமிழ் நாட்டிற்கு பொருப்பு உண்டு.இதுவரை இந்தியா உலக தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை.இலங்கையில் ஈழ மக்கள் படுகொலைக்கு துணை போனது போதுமான சான்றாகும்.

  • @veebee0071

    @veebee0071

    2 жыл бұрын

    அருமை

  • @pradeep-3441MALLAR

    @pradeep-3441MALLAR

    Жыл бұрын

    India la erunthu tamil nattuku freedom venum

  • @JayaLakshmi-zu1tk
    @JayaLakshmi-zu1tk2 жыл бұрын

    Miigavum arumai bro.ulagam muzuvathum hindu madham thaan irunthullathu.piragu thaan pala pala pirivugal,muraihal,sambradhayangal pirinthirukirathu. Namma oor kalvettuhalilum brahmi ulladhu. Totally hindhu madham ulagam muzumaikum meendum thirubum naal varum.om namashivayam sri aadhi sivane potri potri.vazha valamudan nalamudan .

  • @arunkumaran3724
    @arunkumaran3724 Жыл бұрын

    துளைத்ததை தேடி துளைத்து கொண்டிருக்கின்றோம் எல்லாம் விதி பயன்

Келесі