No video

சைக்கோ தனத்தின் உச்சம் என்னனு தெரிஞ்சுக்கனும்னா இந்த படம் பாருங்க MR Tamilan Voice Over Movies

உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not trans-formative in nature.
-I only used bits and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on KZread or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
Our other Products & Sponsors:
Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

Пікірлер: 417

  • @manojkumar-be3bs
    @manojkumar-be3bs Жыл бұрын

    கல்யாண வீடா இருந்தா நான் தான் மாப்பிள்ளையாக இருக்கணும், சாவு வீடா இருந்தா நான் தான் பொணமா இருக்கணும்னு வாழும் தற்குறிகளின் இறுதி முடிவு இது தான் 👍👍👍👍

  • @TvKrishnakumar-tz1hd

    @TvKrishnakumar-tz1hd

    Жыл бұрын

    Excellent 👍😁

  • @rdavid3876

    @rdavid3876

    Жыл бұрын

  • @sathiyasundaram2140

    @sathiyasundaram2140

    2 ай бұрын

    😂

  • @udaygangai2030

    @udaygangai2030

    18 күн бұрын

    Inda dialogue Sona ne tha da thar kuri...

  • @kathersevi4467
    @kathersevi4467 Жыл бұрын

    Mr, தமிழன் வெறித்தனமான ரசிகர்கள்🙌🙌🙌🙌😅

  • @greencoolingaircon
    @greencoolingaircon Жыл бұрын

    மிஸ்டர் தமிழன் அவர்களின் குரலில் எந்த மொழி படமாக இருந்தாலும் தலைசிறந்த படமாகவே தோன்றுகிறது கேட்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @subashrishiboshi

    @subashrishiboshi

    Жыл бұрын

    Mr.tamilan oru dubakuru

  • @user-sy4it8ug4i
    @user-sy4it8ug4i2 ай бұрын

    "தகுதிக்கு மீறி ஆசைப்படாதே"இதைத்தான் சொல்ல வந்தாங்க... விளக்கம் சிறப்பாக இருந்தது... 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @george_kannan2520
    @george_kannan2520 Жыл бұрын

    நம்மில் பலருக்கும் இருக்கும் இயல்பு தான் இது வீட்டிலும் பணி புரியும் இடங்களிலும் அனைவரின் கவனமும் தன்பக்கம் இருக்க வேண்டும் என்று நினைப்பது அனால் நமது கதாநாயகிக்கு இந்த இயல்பு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது

  • @mr_eraavoiceoverchannel

    @mr_eraavoiceoverchannel

    Жыл бұрын

    movie short videos upload panniruken pudichuruntha channel ku support pannunga bro😍😍

  • @Syed-qm4vw

    @Syed-qm4vw

    Жыл бұрын

    Meet Joe Black years 1998 movie review பன்ணசௌல்லுங்க

  • @om2972
    @om2972 Жыл бұрын

    தன்னை சுற்றி உள்ள நண்பர்கள் அவள் மீது காட்டும் அக்கறையை விட மற்றவர்கள் பேசும் போறுளாக அவள் இருக்க ஆசை பட்டாள் கடைசியில் இல்லாமலே போய் விட்டாள்... நல் மதிப்பு நன் நடத்தையில் உள்ளது... Mr.Tamilan Bala வாழ்த்துக்கள் நண்பரே 👏👏👏

  • @KavinsandroneBVkavin
    @KavinsandroneBVkavin Жыл бұрын

    நிறைய மனிதர்கள் கனவு இப்படியும் மனிதர்கள் இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு தமிழில் பாலாவின் விளக்கம் அருமை

  • @saravanan9302
    @saravanan9302 Жыл бұрын

    Vikings இந்த வெப் சீரியல் போடுங்க ப்ரோ ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்கேன் ப்ரோ சீக்கிரம் போடுங்க ப்ரோ 🙏🙏🙏

  • @sulaimansulai2611

    @sulaimansulai2611

    Жыл бұрын

    Vaikings lovers 😂❤ plz bro pdungala 🥺♥️

  • @vr.veerapandi731
    @vr.veerapandi731 Жыл бұрын

    வெந்து தணிந்தது காடு..... அண்ணா உங்க voice அமேசான் காடு🎉🎉🎉🎉🎉

  • @mr_eraavoiceoverchannel

    @mr_eraavoiceoverchannel

    Жыл бұрын

    movie shorts videos upload panniruken pudichuruntha channel ku support pannunga bro😍😍

  • @kowsalyadevi4810
    @kowsalyadevi4810 Жыл бұрын

    Mr. Tamizhan🥳🥳🥳🥳🥳

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru1394 Жыл бұрын

    வித்தியாசமான படம்.. முட்டால் தனமான எண்ணம்... ஆனால் உங்கள் குரல் சூப்பர் அண்ணா..❤️❤️❤️❤️

  • @mr_eraavoiceoverchannel

    @mr_eraavoiceoverchannel

    Жыл бұрын

    movie shorts videos upload panniruken pudichuruntha channel ku support pannunga sis😍😍

  • @kirubalinikiru1394

    @kirubalinikiru1394

    Жыл бұрын

    @@mr_eraavoiceoverchannel yah... Kandippa....👍

  • @mrtamilanrasigan7836
    @mrtamilanrasigan7836 Жыл бұрын

    என்னுடைய வாழ்த்து தேவை இல்ல vedio வெற்றி நிச்சயம். வாழ்க பாலா அண்ணா, வளர்க MR TAMILAN ♥️

  • @mr_eraavoiceoverchannel

    @mr_eraavoiceoverchannel

    Жыл бұрын

    movie shorts videos upload panniruken pudichuruntha channel ku support pannunga bro😍😍

  • @jeeva428
    @jeeva428 Жыл бұрын

    பாலா அண்ணன் குரல் சார்பாக இந்த படம் வெற்றி பெற்றார் வாழ்த்துக்கள் உங்கள் குரலிக்கு அடிமை ❤❤

  • @mr_eraavoiceoverchannel

    @mr_eraavoiceoverchannel

    Жыл бұрын

    movie shorts videos upload panniruken pudichuruntha channel ku support pannunga frd😍😍

  • @kathersevi4467
    @kathersevi4467 Жыл бұрын

    90 கிட்ஸ் மட்டும்தான் இப்படி எல்லாம் யோசிக்கவே மாட்டாங்க எப்ப வெளியபோயி விளையாடலாம் தான் யோசிப்பாங்க 😁😁😁😁 அதனாலதான் நாங்க இப்படி இருக்கிறோம்

  • @anithap8904
    @anithap8904 Жыл бұрын

    Super thala

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Жыл бұрын

    ஐ அம் இன் ஒயின் ஷாப் நீங்க வீடியோ எப்பவுமே நல்லா இருக்கு ஐ அம் போறேன்

  • @rajaselvaraj7574

    @rajaselvaraj7574

    Жыл бұрын

    சாரி ப்ரோ உண்மைதான் தான் சொன்னேன்

  • @rajaselvaraj7574

    @rajaselvaraj7574

    Жыл бұрын

    நம்ம மிஸ்ட் தமிழ்ல எப்பவுமே நம்ம கிட்ட உண்மையா தான் இருப்பாரு அதனால தான் உண்மை சொல்லிட்டேன் சாரிங்க ப்ரோ

  • @mounasenthil5278
    @mounasenthil5278 Жыл бұрын

    Ella manidhanukkum kurippa pengalukku indha attention seeking irukkum... but indha alavu extremely ah irukkadhu... mathavangala attract panna muyarchikkama namma velaya naam great ah senja indha ulagamea nammala paathu attract aagum.. adha dhaan indha padathula solla varaanga.. mathavangala attract panna naama vaalndhaa ulladhum poidum...

  • @kathersevi4467
    @kathersevi4467 Жыл бұрын

    மதியம் சாப்பிட்டு முடித்துக்கொண்டு, படுத்துக்கொண்டே வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி அடைய வாழ்த்துக்கள் 😁😁

  • @balajiromeo9890

    @balajiromeo9890

    Жыл бұрын

    Fact😂

  • @Pavithran-vh6td
    @Pavithran-vh6td Жыл бұрын

    1st comment 😊

  • @Nila_Rs
    @Nila_Rs Жыл бұрын

    I am the 1st comment🎉❤

  • @fathimaazka9258
    @fathimaazka9258 Жыл бұрын

    1st like

  • @kavithadeebu5397
    @kavithadeebu5397 Жыл бұрын

    Vanga thala ungalugakatha waiting

  • @kalidase6423
    @kalidase6423 Жыл бұрын

    மத்தவங்க இரக்கம் காட்டுவங்கனு நீங்கள் பன்னும் செயால் நீங்கள் யறக்க நேரிடும் 💔😵

  • @arif4567891
    @arif4567891 Жыл бұрын

    Intha mathiri case ellam neraya irukaanga examplekku WhatsApp statusla poduvaanga naan saaga poren enakku vaazha pudikalanu but avinga vazhkaila oru kashtamum nadanthurukkadhu ellam attention seeking disorderla baathikka patta casenga thaan ..

  • @ttlgamingyt15
    @ttlgamingyt15 Жыл бұрын

    Super anna

  • @mila7075
    @mila7075 Жыл бұрын

    Epidi narcissistic behaviour vantu childhood trauma oda our result thaan, narcissist elarumae anpukakavum and attention kakavum entha extremeku naalum povanga.

  • @puppykutty7673
    @puppykutty7673 Жыл бұрын

    Naney scl time la chinna kaayathuku periya bandage pottu poven ...appo tha ellarum enachu enachu nu kettanga... that feel jollya irukum.......but ippo adha ninacha sirippa iruku

  • @iamraino444
    @iamraino444 Жыл бұрын

    First

  • @TrendingDay-iv9cc
    @TrendingDay-iv9cc Жыл бұрын

    வேறமாரி ப்ரோ

  • @jananipillai3468
    @jananipillai3468 Жыл бұрын

    Did someone notice a Nataraja statue at 10:07

  • @noreplytos2878

    @noreplytos2878

    Жыл бұрын

    yes bro

  • @NaveenKumar-dd1wu

    @NaveenKumar-dd1wu

    Жыл бұрын

    Nice find. Director's subtle reference to Shiva stomping the delusion of the human mind.

  • @sanjeevi2871
    @sanjeevi2871 Жыл бұрын

    தன்னை பற்றி இந்த உலகம் பேசவேண்டும் என்ற எண்ணம். அதனால் தன்னையும், தன்னை சார்ந்த ஆசையும் அழித்துவிட்டால். அதனால் அவள் கண்களில் கண்ணீர்

  • @AjithKumar-un2wi
    @AjithKumar-un2wi Жыл бұрын

    Hi Anna ❤️

  • @manimanimanimani9182
    @manimanimanimani9182 Жыл бұрын

    Super movie

  • @3265suresh
    @3265suresh Жыл бұрын

    Kidu kidu kidu kidu awesome

  • @mr_eraavoiceoverchannel

    @mr_eraavoiceoverchannel

    Жыл бұрын

    movie shorts videos upload panniruken pudichuruntha plzz channel ku support pannunga bro😍😍

  • @karanm3642
    @karanm3642 Жыл бұрын

    எதுவும் நிரந்தரம் இல்லை எல்லாம் சில காலமே.

  • @udayakumarravi6852
    @udayakumarravi6852 Жыл бұрын

    இந்த movies super thala ❤️❤️❤️❤️

  • @gokulvoice8100
    @gokulvoice8100 Жыл бұрын

    In climax she realised due to attension seeking she lost her life to sickness and praying for recovery without much support make her to cry for real life recovery after realised the truth living happy without attension seeking...💖💖💖🙏👍🇮🇳👋 I Gokul Madurai Tamilnadu

  • @ayeshanilofer3195
    @ayeshanilofer3195 Жыл бұрын

    Indha maadhiri people erukkanga avangaloda situation ah film ah yeduthadhu awareness create pannum ,namma narcissistic person ah blame panna mudiyathu avangalukku erukkuradhu disorder andha maari yaarachu namaku therinja psychologist /psychiatrist kitta treatment kootitu pogalam✨

  • @jayaprakashjayaprakash6473
    @jayaprakashjayaprakash6473 Жыл бұрын

    221வது நான்

  • @pirithivkumar2244
    @pirithivkumar2244 Жыл бұрын

    Meera Mithun story bro 😂😂

  • @shaikmohamed1007
    @shaikmohamed1007 Жыл бұрын

    உங்க குரலுக்கு நன்றி நன்றி

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 Жыл бұрын

    Nice movie 10/7👌👍👏

  • @jenitamerlin7941
    @jenitamerlin7941 Жыл бұрын

    It will never end until she dies.... Because she never regrets her faults.....and she still wants attention through sympathy....😢😢😢

  • @user-qx4gt0992p
    @user-qx4gt0992p Жыл бұрын

    10/8.8

  • @juturshekara9761
    @juturshekara97613 ай бұрын

    శుపర్ వాయిస్

  • @Syed-qm4vw
    @Syed-qm4vw Жыл бұрын

    5 வருடம் உங்களது channel பார்க்கிரேன்

  • @kathersevi4467
    @kathersevi4467 Жыл бұрын

    எல்லா மனிதர்களும் அடுத்தவே பாக்கணும் புகழுணும்னு தான் ஆசை படுறாங்கே 😢😢😏😏😏😏😏😏மனிதனின் போதை, ஆன இந்த படத்தில் வரும் இவள் ஓவரா பண்ணிட்ட 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️எல்லாம் போச்சா 😏😏😏

  • @akshaykrishna2956
    @akshaykrishna2956 Жыл бұрын

    omg ipadi than nanum iruken seriyana oru attraction seeker .......itha epadi niruthurathu ?? omg omg omg omg

  • @ishukutty2093
    @ishukutty2093 Жыл бұрын

    Hai anna

  • @menishamahi9549
    @menishamahi9549 Жыл бұрын

    Hi... Hlo... Vanakkam...

  • @manopari9247
    @manopari9247 Жыл бұрын

    என்ன டா 9 நிமிடத்துக்குள் 309 லைக்கா

  • @narashimanbalaji9835
    @narashimanbalaji9835 Жыл бұрын

    Anna yathisai movie explained pannuga Anna

  • @venkatesanmv7425
    @venkatesanmv7425 Жыл бұрын

    28 04 2023 அண்ணா பொன்னியின் செல்வன் பாகம் 2 review pannunga

  • @raji69fromsingapore
    @raji69fromsingapore Жыл бұрын

    காலம் போற போக்க பாத்தா நம்ம மக்கள்ல பாதிபேர் இந்த மாதிரி அட்டன்சன் சீக்கிங்ள அடிமையாகி திரிய போறது ரொம்ப தூரத்தில் இல்லை 😢😢

  • @christinacreations4749
    @christinacreations4749 Жыл бұрын

    Hii Anna

  • @VeeramaniVN-wj9er
    @VeeramaniVN-wj9er Жыл бұрын

    Hi dro

  • @karthikakannama3002
    @karthikakannama3002 Жыл бұрын

    Nice

  • @murusasi6833
    @murusasi6833 Жыл бұрын

    Hi mr tamioab bro

  • @johnbeni2710
    @johnbeni2710 Жыл бұрын

    Evil Dead Dub panni podunga bro

  • @songsforyou3983
    @songsforyou3983 Жыл бұрын

    Verum perumaikaga edhachum seiyanumnu ninaikama, Mananiraivoda namaku pudichadha panitu vaalanum✌🏻 saridhana Anna🤗

  • @Kiran11180
    @Kiran11180 Жыл бұрын

    Best explanation channel ever❤️ മലയാളത്തിൽ ഉള്ളതിനെ കാട്ടിലും അടിപൊളി channel ആണ്.. Love from Kerala✨️

  • @loserthaughts5038
    @loserthaughts5038 Жыл бұрын

    Bala anne vegama arasiyalku vaanga ungalku support nirya iruku

  • @elavarasang821
    @elavarasang821 Жыл бұрын

    ஹாய் சார் மிஸ்டர் தமிழ் உங்கள் வெறியன்

  • @popcornofficial773
    @popcornofficial773 Жыл бұрын

    🥰🥰🥰🥰🥰

  • @renousapanickersamuel-kh9bi
    @renousapanickersamuel-kh9bi Жыл бұрын

    Sir, most of the stories are Really interested, make me to watch more Films, congrats. We wish you all the best. Thank you

  • @Revathilifestyle7
    @Revathilifestyle7 Жыл бұрын

    😂😂 super story anna good

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 Жыл бұрын

    Thanks bro Bala 🌹💕💞💕💞

  • @ashokantony2911
    @ashokantony2911 Жыл бұрын

    Bro neenga viking Series Parkkalaya bro.... apdi parkkalanna Seekiram parthuttu review pannu bro.... Game of Thrones and Spartacusku Tough kodukkum bro😍

  • @rudranmk5353
    @rudranmk5353 Жыл бұрын

    எல்லாரோட கவனமும் நம்ம பக்கம் தான் இருக்கனும் எல்லாரும் நம்மள பத்தி தான் பேசணும்னு நினைக்குறது.. முட்டாள் தனம் மட்டுமில்ல.. அது ஒரு வியாதியும் தான். என்னோட குடும்பம் என்ன பத்தி பேசணும். என் உறவுகள் என்ன பாக்கணும்.அவங்களுக்காக நான் வாழனும்னு நினச்சு வாழற வாழ்க்கை சொர்க்கம் தான்.. அவங்க குடும்பமும் ஒரு கோவில் தான் 🙏

  • @mr_eraavoiceoverchannel

    @mr_eraavoiceoverchannel

    Жыл бұрын

    movie shorts videos upload panniruken pudichuruntha channel ku support pannunga bro😍😍

  • @nanthinimithran34
    @nanthinimithran34 Жыл бұрын

    Thalaiva slither 2006 tamil dubbed movie vera levella irukku Kandipa padam paarunga

  • @k_i_n_g6059
    @k_i_n_g6059 Жыл бұрын

    Thalaiva sound kammiya irukku konjam high pannunga plz

  • @miyamiya2352
    @miyamiya2352 Жыл бұрын

    Hello bro ❤

  • @user-fj1fp6lw2j
    @user-fj1fp6lw2j Жыл бұрын

    Rumba nalla voice unggaluku. God bless

  • @krishnakumar-fn2vw
    @krishnakumar-fn2vw Жыл бұрын

    drag me to hell movi thalaiva itha miss pannitaye.........

  • @kajvijay2034
    @kajvijay2034 Жыл бұрын

    Thala under the dome please let me know 🙏 💜 🙌 😀 😊 😎 🙏

  • @SarathKumar-hn3qr
    @SarathKumar-hn3qr5 ай бұрын

    வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு பாலா அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BaraniDharan-fd1mv
    @BaraniDharan-fd1mv Жыл бұрын

    Bro movie ellam Tamil download panna link kutuka

  • @Dark_Editz_Tamil_8340
    @Dark_Editz_Tamil_8340 Жыл бұрын

    Kadaisi vivasai Review Podunga Anna

  • @aishubharathi1814
    @aishubharathi1814 Жыл бұрын

    Hi bro

  • @rajamohamed5580
    @rajamohamed5580 Жыл бұрын

    VA thala va thala

  • @sowmiyahari2661
    @sowmiyahari2661 Жыл бұрын

    Anna...ithu maari athigama illama..ipo pothuva ellarum attention seeking kaga ethavathu onnu senjitu thaan irukanga..ellar kiteyum illanalum thanaku pidichavanga kiteyavathu attention seeking ku ethavathu pannuvanga..kutties la irunthu periyavanga varaikum pannurathu avangala porutha varaikum perusu..aana paakuravangaluku over nu thonum..it's nature..☺️☺️

  • @divyasekar8535
    @divyasekar8535 Жыл бұрын

    Sweet tooth part 2 vanthuruchi bro, explain pannuga bro🎉🎉❤

  • @vinoth2171
    @vinoth2171 Жыл бұрын

    2022 The whale Oscar nominated movie 2007 Going by the book Korean movie Police robery fun movie

  • @priyadharsinithiyagarajan9703
    @priyadharsinithiyagarajan9703 Жыл бұрын

    The crown series podunga Mr.Tamilan

  • @Priya...12313
    @Priya...12313 Жыл бұрын

    It's said that you are the centre of your life and everything revolves around you but you are not that important to the world, not even trace amounts. When you realise this it's hard to live.

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Жыл бұрын

    Super story

  • @subakanthan6339
    @subakanthan6339 Жыл бұрын

    inda ponnum attention kaga pandra but vazAnum asai padura senja thappu avalala vazamudiadunu teriumbodu azara but avala avAlala mathika mudiala

  • @reddragonqueen123
    @reddragonqueen123 Жыл бұрын

    4 hours 44k views congratulations 🎉👍😀

  • @siva3179
    @siva3179 Жыл бұрын

    Waiting for jarhead (2005) review in your voice

  • @udayakumarravi6852
    @udayakumarravi6852 Жыл бұрын

    scary comedy movie போடுங்க thala And 1 part , 2 part , 3 part please thala உங்கள் குரல் நல்லா இருக்கு please thala

  • @kavithadeebu5397
    @kavithadeebu5397 Жыл бұрын

    Unga voice ketkama irukkave mudila😔

  • @prabha9393
    @prabha9393 Жыл бұрын

    Hi

  • @ManivasagamPasupathi-pd8df
    @ManivasagamPasupathi-pd8df Жыл бұрын

    Bro daily video podunga

  • @rajrsjs77
    @rajrsjs77 Жыл бұрын

    பல ஆயிரக்கணக்கான நபர்கள் ) உன் குறல்காக கேட்க ஏங்கி தவிக்கு ரசிகர்களை ஏமாற்றாதே நண்பா உன் குறழில் மட்டும் எங்களை சொர்கத்திர்க்கு அழைத்துச் சேல் பிறர் குற 18:13 ள் உன் ஸ்டைலில் சொன்னாலூம் உன் போல் குறள் வலம் போல் இவ் உலகில் எவருக்கும் இல்லை தயவு செய்து உனந்து ரசிகர்களாகிய எங்களைநினைத்து நீ மட்டுமே வா எங்கள் காதுகளில் வழியாக எங்கள் அனைவருக்கும் இதயத்தின் உள் ஏமாற்றாதே நண்பா

  • @beautifulworks6678
    @beautifulworks6678 Жыл бұрын

    எப்பா இப்ப உன் சேனல நான் பாக்குறது இல்ல ஒழுங்கான படமா கிளைமாக்ஸ் இருக்கிற படமா போடுப்பா

  • @magath3038
    @magath3038 Жыл бұрын

    பாலா அண்ணா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @mr_eraavoiceoverchannel

    @mr_eraavoiceoverchannel

    Жыл бұрын

    movie shorts videos upload panniruken pudichuruntha channel ku support pannunga bro😍😍

  • @aravindhant5213
    @aravindhant5213 Жыл бұрын

    Horror, comedy movie

  • @deepansakthivel2771
    @deepansakthivel2771 Жыл бұрын

    Pls 🙏 like Major Sandeep unnikrishnan movie review pannunga bro

  • @manimarans7659
    @manimarans7659 Жыл бұрын

    Bro evil dead rise podunga bro

  • @Nothingtosaypplbmr
    @Nothingtosaypplbmr Жыл бұрын

    Pavam 🥺

Келесі