சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த என்னை நீக்கியது போல் ,அமைச்சர்களையும் நீக்கத் தயாரா? | Sasikala

#Sasikala | #SubramaniaRajaInterview | #5MinutesInterview | #SunNews
சசிகலாவுக்கு போஸ்டர் அடித்த என்னை கட்சியில் இருந்து நீக்கியது போல் அமைச்சர்களையும் நீக்கத் தயாரா? - சுப்ரமணிய ராஜா சரமாரி கேள்வி!
Sun News is a Tamil Channel which is one of the pioneers in the production and broadcasting of comprehensive news and entertainment programs in Tamil Nadu and India. Sun News delivers reliable information across all platforms: TV, Internet, and Mobile.
Sun News streams Latest News, Corona News, Current affairs of Tamil Nadu, National Political News, Breaking News, Kollywood News, Sports News, Business News, Tamil viral videos, Political Speech, Parliament Election, Live Interviews and more
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Breaking News: bit.ly/2XCKgb5
Corona related Updates: bit.ly/2BWoDe6
Sun News LIVE is also available on SUN NXT - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News::
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95 million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #DMDKnews #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #Hydroxychloroquine #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #WeatherReport #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 145

  • @gnanasekar8823
    @gnanasekar88233 жыл бұрын

    எடப்பாடி மிகவும் பின்னடைவை சந்திப்பார்.மனிதனுக்கு கொஞ்சமாவது நன்றி விசுவாசம் இருக்க வேண்டும்.

  • @thagavelr3258

    @thagavelr3258

    3 жыл бұрын

    Sn

  • @thagavelr3258

    @thagavelr3258

    3 жыл бұрын

    . Childhood puyj

  • @regang2280

    @regang2280

    3 жыл бұрын

    Nothing will happen..... Who is Sasikala in ADMK?

  • @ranjitsingh6856

    @ranjitsingh6856

    3 жыл бұрын

    @@regang2280 Edappadi P Sammy's God

  • @maruthiahashok4760

    @maruthiahashok4760

    3 жыл бұрын

    பச்சோந்தி பழனிச்சாமியிடம் நன்றி மற்றும் மனிதத் தன்மையை எதிர்பார்ப்பது மிகவும் கடினம்

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i3 жыл бұрын

    நன்றி சுப்பிரமணிய ராஜா U R Great 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @krishnaksv1024

    @krishnaksv1024

    3 жыл бұрын

    Tamilnadu nasama pogum

  • @pitchaimanickam3510
    @pitchaimanickam35103 жыл бұрын

    உங்களை போன்ற நபர்களுக்கு எப்பொழுதும் எங்கள் ஆதரவு உண்டு

  • @krishnaksv1024

    @krishnaksv1024

    3 жыл бұрын

    Nasama pogum

  • @murugesanmuthukumar1520

    @murugesanmuthukumar1520

    3 жыл бұрын

    Kavalapadathinga bro neengathan unmaiyana thondar.unga mayurakooda evanum pudungamudiyathu.

  • @natcheswaranmuralindran4109
    @natcheswaranmuralindran41093 жыл бұрын

    மக்களுக்கு விசுவாசமாக இருக்கும் அமைச்சராக இருந்தால் நல்லா இருக்கும்

  • @k.pmohan7855

    @k.pmohan7855

    3 жыл бұрын

    Good

  • @anbazhagan4917
    @anbazhagan49173 жыл бұрын

    வீரன் நீங்கள் நீங்க செரல்வது உன்மை

  • @Mr.theni307
    @Mr.theni3073 жыл бұрын

    மனசாட்சி உள்ள் மற்றும் தன்மானம் உள்ள மனிதர்....

  • @mubarakabbas
    @mubarakabbas3 жыл бұрын

    At least nandri irukae

  • @sundare7601
    @sundare76013 жыл бұрын

    SUBRAMANIYARAJA SIR SUPER 👌👌👌👌👌

  • @ashokKumar-ye1xc
    @ashokKumar-ye1xc3 жыл бұрын

    சூப்பர் தலைவா🎉🎉🎉

  • @rajankamatchi6274
    @rajankamatchi62743 жыл бұрын

    சூப்பர்

  • @arasuarasu7504
    @arasuarasu75043 жыл бұрын

    Mass anna nenga

  • @chinnamuthuchinnamuthu5189
    @chinnamuthuchinnamuthu51893 жыл бұрын

    நன்றி உள்ள மனிதன்

  • @murugesanpandi9130
    @murugesanpandi91303 жыл бұрын

    சரியான பதில்

  • @kramamoorthy2174
    @kramamoorthy21743 жыл бұрын

    Unmai

  • @maruthiahashok4760
    @maruthiahashok47603 жыл бұрын

    சின்னம்மா வந்திட்டேன்னு சொல்லிட்டாங்க

  • @THAVASIKKANIDRIVER9080
    @THAVASIKKANIDRIVER90803 жыл бұрын

    ஆகமொத்தம் மக்கள பத்தி யாரும் பேச மாட்டீங்க பெட்ரோல் டீசல் விலை உயர்வு விவசாயிகள் பிரச்சனை இதைப்பற்றி எல்லாம் பேச மாட்டீங்க

  • @govarthanankumarasamy625
    @govarthanankumarasamy6253 жыл бұрын

    You are good person

  • @naveenkumarm7116

    @naveenkumarm7116

    3 жыл бұрын

    U don't worry Sir. U r good person. U don't worry Sir. Good luck Sir. God will help you.

  • @naveenkumarm7116

    @naveenkumarm7116

    3 жыл бұрын

    Sir u r looking like bride face

  • @usmantkmoideen1402
    @usmantkmoideen14023 жыл бұрын

    Super

  • @rajamdudtfrajamdudt6987
    @rajamdudtfrajamdudt69873 жыл бұрын

    Super thaliva

  • @muralia9304
    @muralia93043 жыл бұрын

    நல்ல முடிவு

  • @thangapandianr1011
    @thangapandianr10113 жыл бұрын

    உண்மை தான் அதிமுகவன பொது ச்செயலாளர் அவருக்கு நிகர் அவர்தான்

  • @majeediqbalmajeed

    @majeediqbalmajeed

    3 жыл бұрын

    Good

  • @goodtimefilmentertainments1707
    @goodtimefilmentertainments17073 жыл бұрын

    சுப்ரமணிய ராஜா கலக்குங்க

  • @syed101951
    @syed1019513 жыл бұрын

    கவலையே வேண்டாம் , எல்லாம் ஒன்று சேர்ந்து கொள்ள முடிவு செய்தவுடன் உங்களுடைய அணி உங்களுக்கு தான் !!!

  • @kalavathipandian7155
    @kalavathipandian71553 жыл бұрын

    போச்சா, ஆயா தான் தமிழகத்தின் எதிர் காலம் , கூப்பிடு அந்த ஜூலியை "ஆயா அம்மா நீ எல்லாம் CM ஆ" என்று ஜல்லிக்கட்டு கூட்டம் முழக்கம் இன்று காதில் ஒலிக்கிறது. டாஸ்மாக் போதும் என்று இருக்கும் கூட்டம் இருக்கும் வரை தமிழகம் ஒளிரும்

  • @RathikaRathika3958
    @RathikaRathika39583 жыл бұрын

    உங்க கூட இன்னும் யார் , யார் வரப் போறாங்க உண்மைய சொல்லுங்க .

  • @maruthiahashok4760
    @maruthiahashok47603 жыл бұрын

    உண்மை தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @praveenkumarss5525
    @praveenkumarss55253 жыл бұрын

    இன்னும் இத்தனை காலம் தான் ஏமாற்றுவார்.. பாடல் பின்புலத்தில்...

  • @sureshpsureshsureshp2396
    @sureshpsureshsureshp23963 жыл бұрын

    வீரன் யா

  • @kaniyavankrishnan9765
    @kaniyavankrishnan97653 жыл бұрын

    VKS ✌

  • @karthickramachandran5552
    @karthickramachandran55523 жыл бұрын

    வாழ்க அண்ணா..சின்னம்மா Mass

  • @krishnaksv1024

    @krishnaksv1024

    3 жыл бұрын

    Nasama pogum

  • @muruganramaiyah474

    @muruganramaiyah474

    3 жыл бұрын

    @@krishnaksv1024 உன் குடும்பம் தான் நாசம்

  • @manisir8067
    @manisir80673 жыл бұрын

    Super brother nallave pathil kodutheenga

  • @VICKY-if4ov
    @VICKY-if4ov3 жыл бұрын

    Sasikala 🔥🔥🔥

  • @muthuramligam9200
    @muthuramligam92003 жыл бұрын

    Thanku,sir

  • @ksasikumar1106
    @ksasikumar11063 жыл бұрын

    Viswasam, tairiyam, good

  • @ponrajpremkumar4907
    @ponrajpremkumar49073 жыл бұрын

    Good person

  • @mithrav346
    @mithrav3463 жыл бұрын

    Sir why there is no debate on recent raid? Bayama

  • @anbesivam9404
    @anbesivam94043 жыл бұрын

    👏👏👌

  • @malathiraj9152
    @malathiraj91523 жыл бұрын

    She what useful for tamil nadu people silly messages 👎❓

  • @ponsekarsekar1128
    @ponsekarsekar11283 жыл бұрын

    Admk Leader V.k.Sasikala And Ops

  • @kanagarajkr1964
    @kanagarajkr19643 жыл бұрын

    Oh

  • @sgr.viji79viji28
    @sgr.viji79viji283 жыл бұрын

    Sema comedy

  • @balanbalan9675
    @balanbalan96753 жыл бұрын

    நீயெல்லாம்அன்னாதிராவிடமுன்னேற்றக்கழதில்இருக்கவேகூடாதுடாநாயே

  • @babugunasekaran8794
    @babugunasekaran87943 жыл бұрын

    மக்களுக்கு என்ன பண்ணீங்க???

  • @govarthanankumarasamy625
    @govarthanankumarasamy6253 жыл бұрын

    Chinnamma mass she is pure admk

  • @t.ananthasekaradvocate2507
    @t.ananthasekaradvocate25073 жыл бұрын

    சின்னம்மா வழியில் 4வருடம் ஜெயிலுக்கு போறியால ?

  • @rajeshkanna7173

    @rajeshkanna7173

    3 жыл бұрын

    oodiduvaan ...edho vandhu katchiya meetu nammalayum amaichar aaki viduvanga nu koovuran

  • @dhanalakshmishanmugam1897
    @dhanalakshmishanmugam18973 жыл бұрын

    Why our cm is ungrateful. How is it possible?

  • @srtexports
    @srtexports3 жыл бұрын

    Correct amma coming

  • @ramasamymurugiah152
    @ramasamymurugiah1523 жыл бұрын

    Nantrsha Poruppu Porukka VAZHI Super.

  • @abinasha4594
    @abinasha45943 жыл бұрын

    Thappu senchu jail ku poittu vanthavangalukku... Ippadi oru varaverppa...... Intha ulagathula engaume ippadi nadakkathu...... Fooooollllllls.....

  • @muruganramaiyah474

    @muruganramaiyah474

    3 жыл бұрын

    இல்லை சார் திருமதி சசிகலா அவர்கள் இந்த நிமிடம் வரை அரசு பதவியில் இருந்தவர் இல்லை புரட்சி தலைவி அம்மா அவர்கள் மீது போடப்பட்ட வழக்கு அவரை பாதுகாக்க வேண்டும் என்று தான் இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டார் திருமதி சசிகலா அவர்கள் நினைத்து இருந்தால் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று ஒரு வார்த்தை யில் வெளியே வந்து இருக்க முடியும் தன்னை நம்பி வந்தவரை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணம் தான் இந்த தண்டனை

  • @abinasha4594

    @abinasha4594

    3 жыл бұрын

    Satharanama... Oru normala irukira aalu mela case chumma podamudiyathu......... Satharana oru aalukke ippadi na.... Ivanga cm appadi chumma avanga mela case poda mudiuma. Kandippa thappu senchathunala than thandanai..... So... Ivanga criminals than

  • @bharathirajasulochana3961
    @bharathirajasulochana39613 жыл бұрын

    Yes we have great respect on chinnamma..

  • @bamabama339

    @bamabama339

    3 жыл бұрын

    My God. Respect for her. What did she do for.tamilnadu but for looting. What's wrong with these party cadres.

  • @sundaraadith9683
    @sundaraadith96833 жыл бұрын

    உங்களை எல்லாம் யாருனு மக்களுக்கு தெரியாது.வோட் போட்ட மக்களுக்கு விசுவாசம் காட்டுவதுக்கு துப்பில்ல பேசுறான் தூ

  • @k.pmohan7855

    @k.pmohan7855

    3 жыл бұрын

    Good

  • @user-fg4rx9hy7s
    @user-fg4rx9hy7s3 жыл бұрын

    தண்டனை பெற்ற குற்றவாளிக்கு வக்காலத்து ஏன்.

  • @milroyfernando5634
    @milroyfernando56343 жыл бұрын

    Jaya , sasi both looted public Property

  • @aathiaathi7306
    @aathiaathi73063 жыл бұрын

    Viswasam

  • @ismailanwari3283
    @ismailanwari32833 жыл бұрын

    அதிமுக காலம் பதில் சொல்லாது ராஜேந்திரன் பாலாஜி பேச்சு புஸ்வானம் மானமில்லாஉணர்இல்லா அதிமுக தான் அன்னையர் ஆதரவு அன்று கொடுக்கல எப்படி எடப்பாடி ஆதரவாக ஆக்கங்கள் 128அமைசரும்சேர்ந்து இதில் இருப்பவர்கள் பொதுநல வாதியாக இல்லை அன்று டிடிவி தினகரன் சின்ன கொடுக்க விடமபோனதுயார் ஓபிஎஸ். எடப்பாடி கைகூலிஅமைசர்தானா ஆடு உறவு குட்டி பகையாகயானதா அஇஅதிமுக முட்டாளாக இருந்தா இப்படிதான் அஇஅதிமுக சின்னம்மா விட்டால் அஇஅதிமுக இல்லை எடப்பாடி இருக்க கூடாது ஓபிஎஸ் இருக்க கூடாது ராஜேந்திரன் பாலாஜி இருக்க கூடாது தங்கமணி இருக்க கூடாது உதயகுமார்இருக்ககைடாது தம்பி பாப்பா இருக்க கூடாது வேலுமணி இருக்க கூடாது இவர்கள் இருக்கிறவரை அஇஅதிமுக வளராது சின்னமாகவும் டிடிவி விழிப்புணர்வு இருந்தால் அடுத்து தலைவியிபோலதான்

  • @sivajic6548
    @sivajic65483 жыл бұрын

    அடுத்தமுதல்வர்நீதான்டா

  • @k.pmohan7855

    @k.pmohan7855

    3 жыл бұрын

    Good

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct3 жыл бұрын

    Avvalavum unmai. Sinnamma is great.

  • @user-oh2vk7od9j
    @user-oh2vk7od9j3 жыл бұрын

    Sasikala is leader

  • @christodanielsamuvel7990
    @christodanielsamuvel79903 жыл бұрын

    டேய் உனக்கு இப்போ சட்ட மன்ற உறுப்பினராகனும்....

  • @user-fg4rx9hy7s
    @user-fg4rx9hy7s3 жыл бұрын

    முதல்வர் மற்றும் எந்த அமைச்சராக இல்லாத போதே இவ்வளவு கொள்ளை என்றால், முதல்வரானால்?

  • @isaacthanraj8588
    @isaacthanraj85883 жыл бұрын

    சின்னம்மா வருக வெல்க சுப்பிரமணியன் ராஜா அவர்களுக்கு நன்றி

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po3 жыл бұрын

    சசிகலா அம்மா இல்லாவிட்டால் இந்த எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் என்று யாருக்கும் தெரியாமல் போயிருக்கும் அவர் தொகுதிக்கு மட்டும் தான் அவர் தெரிந்து இருக்கும் இவ்வளவு தமிழக மக்கள் முழுவதும் தெரிய வைத்தவர் சசிகலா அம்மா அவர்களுக்கு நன்றியை மறந்து விட்டார் தமிழக மக்களுக்கு இவர் என்ன செய்யப் போகிறார்

  • @ragavansundaram4326
    @ragavansundaram43263 жыл бұрын

    Chinnammaaaaaa...yaraiya?...???? Rajamatha.... Thiyagathalaiviya?? Keduketta nalanthara....

  • @mohaideenansari3108
    @mohaideenansari31083 жыл бұрын

    முற்றிலும் உண்மை சசிகலாவால் மட்டுமே அதிமுகவை தலைமை ஏற்று நடத்த முடியும்

  • @hershey9065
    @hershey90653 жыл бұрын

    My vote mnm 🔦

  • @anbesivam9404
    @anbesivam94043 жыл бұрын

    தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் நன்றி மறந்தவர் துரோகி என்று எடப்பாடியார் பெயர் பதிக்கப்படும் தியாகத் தலைவி சின்னம்மா வருக வெல்க 🔥💪

  • @nayagamp2284
    @nayagamp22843 жыл бұрын

    எல்லாம் ok. எவ்ளோவு சம்பாதிச்ச?

  • @jeevajeeva3835
    @jeevajeeva38353 жыл бұрын

    கொல்லை கும்பல்

  • @boobalansubramani7128
    @boobalansubramani71283 жыл бұрын

    Sasikala averkal take revenge again EPS. She is only person lead AIADMk party... wait and time going to tell

  • @krishnaksv1024
    @krishnaksv10243 жыл бұрын

    Kevalama iruku da...🤦🤦🤦 avaa periya Thiyagi da...

  • @thamizyamathan3958
    @thamizyamathan39583 жыл бұрын

    thuuuu

  • @stephenselvaraj7387
    @stephenselvaraj73873 жыл бұрын

    ஐயா என்னதான் செய்தாலும் மின்னணு வாக்கு எந்திரமே BJP ன் மந்திரம். மக்கள் ஒன்றுபட வேண்டும்... ஈ.வி.எம் (மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்) க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால் தானாகவே இந்த பாஜக அரசு கவிழ்ந்து விடும்

  • @ilayarajaraja2436
    @ilayarajaraja24363 жыл бұрын

    Poppa

  • @pavintechengineeringpavint1389
    @pavintechengineeringpavint13893 жыл бұрын

    Poda dei

  • @prabarpathmanathan7599
    @prabarpathmanathan75993 жыл бұрын

    Ponnaya da niellam

  • @ilmiasir6043
    @ilmiasir60433 жыл бұрын

    Pethhhha ammaava ammaannu kuuppida maaattanuhal. Kaasukkaaka ammmaaa, sinnnammmaas, A maalihal vulla varai ivanuhaludaiiiya Polapppppu, indaia kallarasaavathu vuruthi ,kalluchhaaarayamaaavathu Vuruthi

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj26173 жыл бұрын

    புத்திசாலி இனி எடப்பாடி ஏறக்கட்டி கொள்வார் அதனால் சசிகலாவுக்கு ஜால்ரா அடித்தால் பணம் பதவி கிடைக்கும் என்ற மாபெறும் ஆசை தம்பி ஒன்றை மறந்துவிட்டார் மக்கள் திலகத்துக்கு வழி காட்டியாக இருந்தவர் அதிமுகவை வளர்த்து விட்டவர் எம் ஜி ஆரின் வலது கையாக இருந்த ஆம் எம் வீரப்பன் எங்கே எம் ஜி ஆர் ஆர் எம் வீ ஜெயலலிதா வை மறந்த மக்கள் நாளை சசிகலாவையும்மறந்து போவார்கள்

  • @vjmkvjmk8808
    @vjmkvjmk88083 жыл бұрын

    எட்டப்பன் எடப்பாடி ஒழிக

  • @RAJASEKAR-fc9pq
    @RAJASEKAR-fc9pq3 жыл бұрын

    Atimaikkala A1.A2

  • @vraj7638
    @vraj76383 жыл бұрын

    Welcome madam Sasikala ADMK General Secretary 🙏🏻💪🏻💪🏻, Now EPS is CM that’s why he seems like leader once his power down then he is nothing after JJ Madam , Sasikala is powerful leader, BJP should remember this Tamil Nadu people is always unique.

  • @starlook3701
    @starlook37013 жыл бұрын

    Podaaa losse

  • @santhisanthim9600
    @santhisanthim96003 жыл бұрын

    Sacikals seraisalai. Panathu. Sariyana, theirupu.

  • @santhoshkumar-ib2ft
    @santhoshkumar-ib2ft3 жыл бұрын

    Dei Vera Vela iruntha paruda

  • @suganthisuganthi643
    @suganthisuganthi6433 жыл бұрын

    உண்னை நீங்கியது சரிதான் ெதாண்டர்கள் விருப்பம்

  • @bamabama339
    @bamabama3393 жыл бұрын

    Engalukku eps than mudhalvar.

  • @ponsekarsekar1128

    @ponsekarsekar1128

    3 жыл бұрын

    Po Comedy Pannama

  • @bamabama339

    @bamabama339

    3 жыл бұрын

    @@ponsekarsekar1128 idil enna comedy. Tirudittu jailukku ponava tyagiya. Ivalal than ammavum jailukku poga vendi irundadhu. Iva mathiram illaiyendral amma nandraga atchi seidiruppar. Puruzhankooda vendam panam than mukiyam endru ammavai miratti kondu irundu irukkiral.

  • @aathiaathi7306

    @aathiaathi7306

    3 жыл бұрын

    @@bamabama339 A1 kuttravaali amma.. ethaiyathu arivu ilama pesitu irukatha naama😂😂

  • @bamabama339

    @bamabama339

    3 жыл бұрын

    @@aathiaathi7306 A1 o b1 o vendum oru kuttayil uriya mattaigal. She was after all a video shop owner. How did she become so close to J.

  • @thiruneelakandan567
    @thiruneelakandan5673 жыл бұрын

    Pada loss

  • @mbalubaby4575
    @mbalubaby45753 жыл бұрын

    1.5 கோடி தொண்டர் EPS பக்கம். நீ போ. போய்க்கிட்டே இரு.

  • @durairajurengasamy368

    @durairajurengasamy368

    3 жыл бұрын

    EPS yarurudaiya thondan Sasikala thondan

  • @user-oh2vk7od9j

    @user-oh2vk7od9j

    3 жыл бұрын

    Nice comedy

  • @PrabhuPrabhu-je1vw

    @PrabhuPrabhu-je1vw

    3 жыл бұрын

    நாபகம் வருதே தவந்தது

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po3 жыл бұрын

    Super

  • @kannanskannan2959
    @kannanskannan29593 жыл бұрын

    Super

Келесі