சசிகலாவ பாத்தா ஜெயாவுக்கு கை நடுங்கும் | Jayalalitha friend Geetha Interview on Sasikala History

#sasikalareturn​ #Sasikalaspeech​ #ADMK
Geetha, a close friend of former Tamil Nadu chief-minister J. Jayalalithaa .She Tells About Sasikala History And Jayalalitha Sasikala Friendship. Geetha Slams Sasikala , Red Hot Interview.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil
NewsGlitz ▶ bit.ly/newsglitz
AvalGlitz ▶bit.ly/avalglitz

Пікірлер: 1 300

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam88653 жыл бұрын

    நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றையும் கேட்டக்கும்போது மெய்சிலிர்க்கிறது...

  • @chandrasekara6565
    @chandrasekara65653 жыл бұрын

    உண்மையை உரக்கச் சொன்னதற்கு கோடான கோடி நன்றி அம்மா

  • @gypsy6126
    @gypsy61263 жыл бұрын

    I love this woman . Well done 💪 👏 👏

  • @basvimalbasvimal3692
    @basvimalbasvimal36923 жыл бұрын

    Excellent உண்மை மேடம் ! கண்டிப்பாக கடவுள் ஒருவனை அனுப்புவார் சத்தியம் வெளிப்படும்! குற்றவாளிகள் தண்டிக்க படுவார்கள்

  • @giriraj6838

    @giriraj6838

    3 жыл бұрын

    My dear mr. Bas.. your ward's very supper & very true . ( thief-- v.k.sasi kala....????? Very soon 🔥🔥🔥🔥. Fires , from , lord God ?? How many year's , ????? ( sambal palathaku....thief's... company's . ) the above madam , speeches very , true. . ( world's , people's all are know. )💀💀🏴‍☠️🏴‍☠️🏴‍☠️💀🦴🦴🦵🦵🦵👁👁👁

  • @3DLifestylesGermany

    @3DLifestylesGermany

    3 жыл бұрын

    True

  • @sspmas1784

    @sspmas1784

    3 жыл бұрын

    @@giriraj6838 LM BC By CT. CT So Location

  • @jamespaul2535

    @jamespaul2535

    3 жыл бұрын

    @@giriraj6838 joseph6

  • @shanthamanivijay277

    @shanthamanivijay277

    2 жыл бұрын

    இந்தம்மா பெயர் கீதா.ஜெயலலிதா வோட கிளாஸ் மேட்.ப்ரண்டு.ஆனால் இவர் யார்? இத்தனை விவரங்கள் தெரிந்து வைத்திருக்கிறார்.இவரைப்பற்றி சொல்லுங்கள்.

  • @naveencreation6047
    @naveencreation60473 жыл бұрын

    அம்மா நீங்க சொல்வது உண்மை தான் தைரியம் மா பேசரிங்க சூப்பர் மா 👍

  • @sjdtamilmusic2007

    @sjdtamilmusic2007

    3 жыл бұрын

    Nee partha.

  • @aathikumar6196

    @aathikumar6196

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/ZneZ26Rvd6fHcdI.html

  • @aathikumar6196

    @aathikumar6196

    3 жыл бұрын

    Itha pathudu vanthu sollupa

  • @pooveswarivaradharajan5204

    @pooveswarivaradharajan5204

    3 жыл бұрын

    l l mmll llllll lllllllĺl

  • @sureshkumarthangavel9714

    @sureshkumarthangavel9714

    3 жыл бұрын

    Correct ah solreengha

  • @bharanivijayakumar9184
    @bharanivijayakumar91843 жыл бұрын

    Geetha Ma'am, Bold , straight forward, very good spritual person.

  • @sandy_true_warrier
    @sandy_true_warrier3 жыл бұрын

    இந்த பெண் தான்யா real Iron லேடி.உண்மையை பேசுகிறார்

  • @priyakiran4457

    @priyakiran4457

    2 жыл бұрын

    Yes madam all right👍👍👍👍👍

  • @diyasiddu

    @diyasiddu

    2 жыл бұрын

    @@priyakiran4457 .

  • @diyasiddu

    @diyasiddu

    2 жыл бұрын

    @@priyakiran4457m

  • @diyasiddu

    @diyasiddu

    2 жыл бұрын

    @@priyakiran4457m

  • @diyasiddu

    @diyasiddu

    2 жыл бұрын

    ... M........... M. Mmm. M.. M. M.. M....

  • @varalakshmisantharam6891
    @varalakshmisantharam68913 жыл бұрын

    உங்க தைரிய பேச்சு சிலிர்த்து விட்டது. பயமே இல்லாமல் உங்க முகமும் வார்த்தைகளும் Hattsopp madam.👍👍👏👏

  • @Deeap-ue9hq

    @Deeap-ue9hq

    3 жыл бұрын

    : லப

  • @gautham2496
    @gautham24963 жыл бұрын

    நீங்கள் பேசியது 100% உண்மை..💯

  • @ennamopo1387
    @ennamopo13873 жыл бұрын

    செம்ம மேடம் இனியாவது மக்கள் நல்லவங்களை தேர்வு செய்து ஓட்டு போடுவோம்

  • @dhanuv7485

    @dhanuv7485

    3 жыл бұрын

    Do don't say not only you this is for all

  • @venkivengadesh8636

    @venkivengadesh8636

    3 жыл бұрын

    @@dhanuv7485 qqqqqqqqqqqqqqqq

  • @neelathangavel6960
    @neelathangavel69603 жыл бұрын

    கடவுள் தண்டிக்கிறாரோ இல்லையோ, அவரவர் செய்யும் செயலுக்கான எதிர்வினைகளை அனுபவித்தே தீர வேண்டும். இது இயற்கை.

  • @subramanianperumalndr2937

    @subramanianperumalndr2937

    3 жыл бұрын

    அது உண்மை நண்பா 💯💯💯💯💯💯

  • @saraswathir4276

    @saraswathir4276

    3 жыл бұрын

    முத் முத் முத் .

  • @subramanianperumalndr2937

    @subramanianperumalndr2937

    3 жыл бұрын

    @@saraswathir4276 👌👌👌

  • @user-om7nk7uh1g

    @user-om7nk7uh1g

    3 жыл бұрын

    உண்மை அதுதான் ஜெயலலிதாவுக்கு நடந்தது

  • @menaga9085

    @menaga9085

    3 жыл бұрын

    Every one has to face their own karma

  • @nandakumarnr4605
    @nandakumarnr46053 жыл бұрын

    உங்களாலாவது எல்லா உண்மைகளும், வெளிவரட்டும், மேடம்!

  • @sunram1
    @sunram13 жыл бұрын

    கர்ம வினைகள் தொடரும். யாவரும் தப்ப முடியாது.

  • @jacobsylas8809

    @jacobsylas8809

    3 жыл бұрын

    Jayendrar jailil erunthare athu madiria....

  • @arunashreevijayavelan9619

    @arunashreevijayavelan9619

    3 жыл бұрын

    @@jacobsylas8809 rc

  • @ashavaradhan8691

    @ashavaradhan8691

    3 жыл бұрын

    @@jacobsylas8809 Antonio maino

  • @paruparvathi9483
    @paruparvathi94833 жыл бұрын

    இப்பவும் வருத்தமாக உள்ளது" அவர் இறந்துவிட்டார் ஆனாலும் எப்படீ என்பதுதான் தெரியவில்லை" அதுவே கவலையாக உள்ளது

  • @lavanyamphil8751
    @lavanyamphil87513 жыл бұрын

    யாருமே இறந்துதக்கு அப்புறம் தான் எல்லா உண்மையும் வரும்.... ஆனால் நிஜ தீர்வு கிடைக்காது.....

  • @Simpleandfastcooking430

    @Simpleandfastcooking430

    3 жыл бұрын

    Hi g

  • @lalitharanghanathan9797
    @lalitharanghanathan97973 жыл бұрын

    100% CORRECT MAM. HATS OFF HATS OFF TO UR EFFORT. UNMAI JEYIKKUM, DHARMAM VELLUM.

  • @darkknight_warrior
    @darkknight_warrior3 жыл бұрын

    ஏதோ ஒரு பெரிய உண்மை ஒளிந்து இருகிறது இது தான் ஆரம்பம்

  • @shanthastephen5025

    @shanthastephen5025

    3 жыл бұрын

  • @fzawufmart6428

    @fzawufmart6428

    3 жыл бұрын

    aama iva soothula iruku

  • @darkknight_warrior

    @darkknight_warrior

    3 жыл бұрын

    @@fzawufmart6428 இவ்ளோ கேவலமான reply நான் கேட்கவில்லை.. இது என் தனிப்பட்ட கருத்து...

  • @parameswaris3027

    @parameswaris3027

    3 жыл бұрын

    Noreply

  • @yuvarani6654

    @yuvarani6654

    3 жыл бұрын

    நண்பர்களே தயவு செய்து இதை கொஞ்சம் பாருங்கள்

  • @rlakshmay
    @rlakshmay3 жыл бұрын

    She is absolutely right. Sasikala and het family looted TN resources using madam JJ name. EPS should standup against Sasikala.

  • @thangamani3983

    @thangamani3983

    3 жыл бұрын

    An iron lady can't be remote controlled. If sasi controlled jayalalitha is true, then Jaya is not an iron lady. All are fake only.

  • @bsbenny2009

    @bsbenny2009

    3 жыл бұрын

    U r a proper false spreader. U dint even meet Jayalalitha for 24 years ... IPPO Vanthu semmaya kaadhulu poo suthira.

  • @bsbenny2009

    @bsbenny2009

    3 жыл бұрын

    We respect women, but Idiots like u spoil the name of woman hood.

  • @vinomemes6709

    @vinomemes6709

    3 жыл бұрын

    Eps fraud

  • @shahidmans

    @shahidmans

    3 жыл бұрын

    Neenga sonnadu lam ok... Ana kadasiya eps nu sonnadu dan sema comedy 😅

  • @purusotamanporusotaman990
    @purusotamanporusotaman9903 жыл бұрын

    அம்மா நாங்கள் என்ன நினைக்கிரோமா அதை அப்படியே மிகவும் தைரியமாக சொல்கிறிர்கள் கடவுள் உண்மையாகவே உண்மையாக உள்ளார் காலமும் கடவுளும் தான் பதில் சொல் வேண்டும்

  • @sahayaraniitygbfernando871

    @sahayaraniitygbfernando871

    2 жыл бұрын

    S

  • @pgurunathan8762
    @pgurunathan87623 жыл бұрын

    தங்களது உளப்பூர்வமான ஆதங்கங்கள் நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  • @rathnaam430
    @rathnaam4303 жыл бұрын

    முற்றிலும் உண்மை.கடவுள் தண்டிக்கவேண்டும்.அருமையான பேச்சு.வாழ்கவளமுடன்.

  • @tamilh9591
    @tamilh95913 жыл бұрын

    Revealing the truth Hats off to you mam❤️

  • @anandababu4937
    @anandababu49373 жыл бұрын

    You are correct madam..100% genuine talk...

  • @jesusisjustice
    @jesusisjustice3 жыл бұрын

    Ma'am ur speech is absolutely ryt and believable. Eps should against sasikala confidently no one will accept sasikala.

  • @ragulanirudth4266
    @ragulanirudth42663 жыл бұрын

    அம்மாவின் இந்த interview பாத்துக்குஅப்புறம் ச சசிகலாவை நினைச்சா குலை நடுங்குது

  • @jaysuthaj5509

    @jaysuthaj5509

    3 жыл бұрын

    ஏன்பா சுயமாக யோசிக்க வே உங்களுக்கெல்லாம் தெரியாதா?? ஒரு கார் செட்டில் 150 ரூபாய் வாடகை வீட்டில் குடி இருந்த இந்த சசிகலா கொள்ளைகாரி க்கு இரண்டரை லட்சம் கோடி சொத்து கள் எப்படி வந்திருக்கும் என்று யோசிக்க வேண்டாமா?? அந்த நாய் என்ன படித்திருக்கிறாள் ? அவளுக்கு ஆங்கிலம் தெரியாது தவிர அவள் எந்த பதவியில் இருந்தாள்? ஜெயலலிதா விற்கு வேலை காரியாக இருந்தால் இத்தனை லட்சம் கோடி வருமா? எல்லோரும் எடப்பாடி யை துரோகி என்று முட்டாள் கள் திட்டி கொண்டு இருக்கிறார் கள் உண்மை யில் எடப்பாடி க்கு சசிகலா சும்மா ஒன்று ம். பதவியை கொடுத்து விட வில்லை ஒபிஎஸ் மிரட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சொல்லி சசிகலா பதவியில் உட்கார்ந்து விட நினைத்தாள் அடுத்த நாள் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து கம்பி எண்ண சிறைக்கு போக வேண்டி யதாயிற்று. உடனே முதல்வர் பதவி யை செங்கோட்டையனை அமர்த்த அவரிடம் 450 கோடி ரூபாய் கேட்டு அதற்கு அவர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொல்லி விலகி விட்டார் அதன் பிறகு தான் 450 கோடி யை எடப்பாடி யிடம் வாங்கி கொண்டு அவரிடம் முதல்வர் பதவியை கொடுத்து விட்டு சசிகலா சிறைக்கு சென்றாள். உடனே எடப்பாடி க்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று கேட்க வேண்டாம் ஒரு வீடு வாங்க வோ திருமணம் செய்ய வோ கடன் வாங்கும் போது முதல்வர் பதவியை வாங்க தன் சொந்த பந்தமே கடன் கொடுக்க முன் வருவார் கள் தவிர எடப்பாடி எம் ஜி ஆர் காலத்திலிருந்து கட்சி யில் இருபவர் அதுவும் இத்தனை ஆண்டுகள் அமைச்சர் பதவி யில் இருக்கும் போது அவரிடம் எவ்வளவு சொத்து இருக்கும்? ஒரு வேலை காரி இடம் பல லட்சம் கோடி ரூபாய் கள் இருக்கும் போது ஒரு அமைச்சரிடம் 450 கோடி இருக்காதா??

  • @jaysuthaj5509

    @jaysuthaj5509

    3 жыл бұрын

    @Mr Kaattumirandi இரண்டு கட்சி யை தவிர உங்களுக்கு வேறு எந்த கட்சி யும் ஞாபகமே வராதா? ஏன் கமல் ஹாசன் சீமான் கட்சி களுக்கு போட வேண்டிய து தானே திமுக ரவுடி கள் கட்சி இப்போதே மிரட்டி கொண்டு இருக்கும் திமுக ஆட்சிக்கு வந்தால் கொலை கொள்ளை ஊழல் மிரட்டல் இதெல்லாம் சர்வசாதாரணமாக நடக்கும் பலரையும் மிரட்டி சொத்து களை அபகரித்து விடும் ஆட்சி அது

  • @rajaramramkumar1627

    @rajaramramkumar1627

    3 жыл бұрын

    @@jaysuthaj5509 எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

  • @jaysuthaj5509

    @jaysuthaj5509

    3 жыл бұрын

    @@rajaramramkumar1627 அது போன்ற அறிவு ஆணவம் பிடித்த அறியாமை கொண்டவர்களுக்கு வராது

  • @SuryaPrakash-wn5lb

    @SuryaPrakash-wn5lb

    3 жыл бұрын

    Antha amma sonnathu crt alagu Thirunavukarasu enga ooru...

  • @jeyasree2531
    @jeyasree25313 жыл бұрын

    Neenga solrathu ellam unmai madam.intha boldness yarukum kidayathu👍👍👍👍

  • @user-lx5cj6ow4w
    @user-lx5cj6ow4w3 жыл бұрын

    சசிகலா என்கிற வீட்டு வேலைக்காரி வீட்டுக்குள்ளேயே விடக்கூடாது உலகத்திலேயே மிகப்பெரிய பாவம் பன்னீருக்கு ஜெயலலிதா அம்மா😐😐😐😐😐😐

  • @mohanshankar9161

    @mohanshankar9161

    3 жыл бұрын

    அந்த வேலைக்காரியின் காலில் விழுந்த அமைச்சர்களை என்னவென்று சொல்ல

  • @anudevi6815

    @anudevi6815

    3 жыл бұрын

    Avaoru manthravathi,suniyakari,, avalai parpavargal. bayapadum adimei pol control seithu veithu erukural.. Keduketa mayakari...

  • @susilaraghuram5041
    @susilaraghuram50413 жыл бұрын

    You are upsalutely 100/correct

  • @MVIEWS-me7vh

    @MVIEWS-me7vh

    3 жыл бұрын

    Its obsolutely

  • @nivedanumapathy9816

    @nivedanumapathy9816

    3 жыл бұрын

    @@MVIEWS-me7vh Absolutely :)

  • @shahulhameed6227
    @shahulhameed62273 жыл бұрын

    Jj ரகசியம் யாதோ ஒன்னு சசி இடம் இருக்கு

  • @asifsafn563

    @asifsafn563

    3 жыл бұрын

    andha girl baby secret ahh kioda irukalaam..

  • @chefavr
    @chefavr3 жыл бұрын

    மேடம் உங்களை வணங்குகிறேன் மயக்கத்தை தெளிய வைத்து விட்டீர்கள். நன்றி

  • @3DLifestylesGermany

    @3DLifestylesGermany

    3 жыл бұрын

    Ellarum theliyanum

  • @puviyumdhatchuvumlkgkids5247

    @puviyumdhatchuvumlkgkids5247

    2 жыл бұрын

    U r obsolutely super

  • @rajak.deivendran5660
    @rajak.deivendran56603 жыл бұрын

    மரணம் அனைவருக்கும் வரும் அது எப்போ எப்படி எதன் மூலம் வரும் என்பதை நாம் செய்யும் செயல்களை வைத்தே அமையும் எதுவும் நிரந்தரம் இல்லை

  • @gopalakrishnanviswanathan7481

    @gopalakrishnanviswanathan7481

    3 жыл бұрын

    நீங்கள் சொல்லும் உண்மை யை யாரும் உணர்ந்தது போல் தெரியவில்லையே.

  • @rajak.deivendran5660

    @rajak.deivendran5660

    3 жыл бұрын

    மாற்றம் நம்மிடம் இருந்தே ஆரம்பம் ஆகட்டுமே நாம் அதை உணர்ந்து செயல்படுவோம்

  • @latharam9573
    @latharam95733 жыл бұрын

    அம்மா தெய்வம் நின்று கொல்லும். எல்லாரும் அதை பார்ப்போம். கடவுள் இருக்கிறார்.

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb3 жыл бұрын

    ஜெயலலிதா சொந்தங்களுடன் அவ்வப்போது சிரித்து பேசியிருந்தால் இப்படி ஒரு மரணம் நிகழாமல் இருந்து இருக்கும்..

  • @madhu2746

    @madhu2746

    3 жыл бұрын

    Amam Correct ah sonninga

  • @bharathidarshanram249

    @bharathidarshanram249

    3 жыл бұрын

    Pesave vidavillai andha gumbal

  • @redgold9228

    @redgold9228

    2 жыл бұрын

    @Bharathi Darshan ram இரும்பு பெண்மணிக்கே பயமா

  • @deepu55536

    @deepu55536

    2 жыл бұрын

    True

  • @sofiaarockiamary7125

    @sofiaarockiamary7125

    2 жыл бұрын

    ரொம்ப சரி. அயன் லேடி சசிகலா தான் . அதனால் ஆட்டி படைத்து ஆளையே மர்மமாக குளோஸ் பண்ணியாச்சு

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram98863 жыл бұрын

    She is right on so many points. Hope TN people will understand nd wipe out these entire party.

  • @ArunKumar-pu8gi

    @ArunKumar-pu8gi

    3 жыл бұрын

    Party under eps may not be the same.

  • @ravanindrajith9377

    @ravanindrajith9377

    3 жыл бұрын

    Loosu ku chitra jaya irunthatha vida eps nalla thaan panraru..Moodu di

  • @3DLifestylesGermany

    @3DLifestylesGermany

    3 жыл бұрын

    Correct

  • @checkfurniture

    @checkfurniture

    2 жыл бұрын

    Even DMK family is bigger and more looters than AIADMK. Shame won't vote any other party due to religious reasons

  • @marieakka5678
    @marieakka56782 жыл бұрын

    அம்மா உங்கள மாதிரி ஜெ அம்மா கூட இருந்தவங்க எல்லோரும் உன்மையை சொன்னாள் உன்மை வெளியே வரும்

  • @user-dc7uf3ji2b
    @user-dc7uf3ji2b3 жыл бұрын

    I think she is true, so many stories are ther in jayalalitha murder.

  • @aathikumar6196

    @aathikumar6196

    3 жыл бұрын

    😂😂kzread.info/dash/bejne/ZneZ26Rvd6fHcdI.html

  • @aathikumar6196

    @aathikumar6196

    3 жыл бұрын

    Itha pathu du vanthu intha mari comment podungapa mudiyala😂😂

  • @latharam9573

    @latharam9573

    3 жыл бұрын

    Yes

  • @sharafdeen9764
    @sharafdeen97643 жыл бұрын

    அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களின் வரி பணத்தை தன் சொந்த பணமாக நினைப்பவர்களுக்கு கடைசி காலம் இப்படித்தான் இருக்கும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒன்றுதான்

  • @ak.47Nachi
    @ak.47Nachi3 жыл бұрын

    மேடம் 100% true talk. God blessed

  • @priyakiran4457
    @priyakiran44572 жыл бұрын

    Your speaking also right......mam... 100% right mam....👍👍👍👍👍

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega99543 жыл бұрын

    பொது மேடையில் பேசுங்கள்...மக்கள் தெரிந்து கொள்ளட்டும்

  • @suthasutha3380

    @suthasutha3380

    3 жыл бұрын

    பொது மேடையில் பேசினா அந்த அம்மாவ கொன்னுடுவாங்க சசிகலா

  • @radharadha94622

    @radharadha94622

    3 жыл бұрын

    Right bro

  • @KingKing-po6qx

    @KingKing-po6qx

    3 жыл бұрын

    @@suthasutha3380 yes

  • @raghukumar8407

    @raghukumar8407

    2 жыл бұрын

    Neenga paadhukaapu kudupeengala?

  • @nimmyisaac6097
    @nimmyisaac60973 жыл бұрын

    Nobody has given proper treatment to jeyalalitha.

  • @krishnasundaresan7190

    @krishnasundaresan7190

    3 жыл бұрын

    Truth will come it's time and All will be in shameful face

  • @gitaindien8554

    @gitaindien8554

    3 жыл бұрын

    @@krishnasundaresan7190 muzhuppoosanikkayai sotthukul endrum maraikkavidaathu... Orunaal unmai velivarum....

  • @theinmalar50
    @theinmalar502 жыл бұрын

    கீதா மேடம் சொல்வதெல்லாம் உண்மை சூப்பர் பதிவு அருமை

  • @venulathangi26venulathangi14
    @venulathangi26venulathangi143 жыл бұрын

    Hundred percent truth words kadavul irukaar

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali81983 жыл бұрын

    அம்மா , ஜாக்கிரதை .take care of you .

  • @MegaOrkay
    @MegaOrkay3 жыл бұрын

    Well said. I appreciate this outspoken statement

  • @ponmoni84
    @ponmoni843 жыл бұрын

    எல்லாம் குழந்தை பிரச்சினை... தான் பயம்...இதில்.... தைரியம் வந்தால்.... இன்று உயிருடன் இருப்பாங்க...

  • @balac2464
    @balac24643 жыл бұрын

    Yes mam, God will render Justice to Amma the Great.

  • @amaravathymahalingam8865

    @amaravathymahalingam8865

    3 жыл бұрын

    Definitely...God will render...

  • @selvaperia8512

    @selvaperia8512

    3 жыл бұрын

    I am sorry for your poor understanding of Jayalalitha. She was A 1. Accused Mr. How come you have said Amma the great! Because of worst Amma, her maid servant dominated and controlled your dummy mommy.

  • @msmoulee5797

    @msmoulee5797

    3 жыл бұрын

    @@selvaperia8512 perfect state ment

  • @padmalatha3568

    @padmalatha3568

    2 жыл бұрын

    @@selvaperia8512 just because she did one or few bad things doesn't eliminate all the good things she did, in this male chauvinist world she stood against many and won, it does make her great

  • @helenselvarajjd9547
    @helenselvarajjd95473 жыл бұрын

    கடவுளின் தண்டனைக்கு தப்ப முடியாது

  • @pasumponmuthuramalingathev3721
    @pasumponmuthuramalingathev37213 жыл бұрын

    பாவம் பா அந்தம்மா.... ராட்சசி கிட்ட மாட்டிகிட்டு என்ன பாடு பட்டுசோ .....

  • @user-kp5dv5xc9n

    @user-kp5dv5xc9n

    3 жыл бұрын

    😭😭😭😭😭

  • @selvaperia8512

    @selvaperia8512

    3 жыл бұрын

    இதில் யார் இரும்பு பெண்மணி? ஒரு வேலைக்காரி கிட்ட இரும்பு பெண்மணி மாட்டிக் கொண்டார் என்றால்..எதோ கசமுசா நடந்துள்ளது உண்மைதானே!

  • @rajiraji819

    @rajiraji819

    3 жыл бұрын

    @@selvaperia8512 yes...

  • @priyankadevi1707

    @priyankadevi1707

    2 жыл бұрын

    @@selvaperia8512 jaisankar kooda iruntha video va vachi black mail pannalam.

  • @sreeram8877

    @sreeram8877

    2 жыл бұрын

    @@priyankadevi1707 ஏன் ஜெயசங்கர் வீடியோ மட்டும்? அதில் ஏதாவது special ஆ? அந்தம்மா நடிகை என்பது எல்லோருக்கும் தெரியும்.பல பேருடன் நெருக்கமாக இருந்திருக்கலாம்.இதில் ஜெ எதற்கு பயப்பட வேண்டும்?

  • @mogank2964
    @mogank29643 жыл бұрын

    Great madam. .I salute your courage and truthfulness. Jayalalitha madam na enaku uiru. Romba kashtama iruku..I'm moved to tears.pavam avanga.ellam irunthum epadi vazha vendiyavanga kadaisila epadiyo poitanga.god iruntha nalla theerpai ezhuthum.ezhuthanum.

  • @srisaibabafishfarm
    @srisaibabafishfarm3 жыл бұрын

    Thanks mam.... really thank bez many years...i thinking about jj

  • @rajamohan9793
    @rajamohan97933 жыл бұрын

    தெய்வம் நின்று கொல்லும்

  • @thurairaja5650

    @thurairaja5650

    3 жыл бұрын

    Pooteponti

  • @sophiabeena1702

    @sophiabeena1702

    3 жыл бұрын

    என்னத்த kollusu தெய்வம்.....kettavuga than நல்லா இருக்காங்க...😑

  • @priyankadevi1707

    @priyankadevi1707

    2 жыл бұрын

    @@sophiabeena1702 appidi sollarhinga avunga mudivu romba mosama irukkum.

  • @vksvks7901
    @vksvks79013 жыл бұрын

    உண்மையிலேயே பல ஆத்மாக்கள் உங்கள் மேல் இறங்கியுள்ளது

  • @tharunsuyasha3190
    @tharunsuyasha31903 жыл бұрын

    Super ma real singa pen neega tha eppadiyavathu jaya ammava saagaditchathuku sasikala va thandanai vaagi koduga Ma🙏🙏🙏🙏😭

  • @bharatipapu197
    @bharatipapu1973 жыл бұрын

    Super nice. Very good interview 🙏🙏🙏🙏👌👌👍👍👏👏

  • @ramnallasamy2972
    @ramnallasamy29723 жыл бұрын

    Natarajan was a brilliant Director and his direction was succeeded in Tamilnadu politics only when the heroine was JJ. He failed when he changed the heroine in the place of JJ to Sasi. Both were neglected by AIADMK members.

  • @madhusampath2576
    @madhusampath25763 жыл бұрын

    mind blowing mam... Truth must come out .. justice should be given for this death of Amma....

  • @rajasekarc8984
    @rajasekarc89842 жыл бұрын

    தமிழ் நாட்டின் இரும்பு பெண் வாழ்க.வாழ்க.........💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @thenpalam8774
    @thenpalam87743 жыл бұрын

    சசிகலாவும் அவளது குடும்பமும் செய்த பாவங்களை பட்டியலிட ஒருநாள் போதாது.

  • @hi-ul9gl

    @hi-ul9gl

    3 жыл бұрын

    Senamaa vaalgaa

  • @emmanuelarulkumari.e.aruls541

    @emmanuelarulkumari.e.aruls541

    3 жыл бұрын

    உண்மை

  • @indhumani6795

    @indhumani6795

    3 жыл бұрын

    Kandipa

  • @user-sq3js9il4e

    @user-sq3js9il4e

    3 жыл бұрын

    @@hi-ul9gl தம்பி ஓரமா போய் கத்து இங்க வராத

  • @user-bl1eo4wn1j

    @user-bl1eo4wn1j

    3 жыл бұрын

    நல்லா கதறுடா

  • @krishnamurthyts4425
    @krishnamurthyts44253 жыл бұрын

    Definitely truth will prevail, dharmam jaikkum

  • @mageswari3027
    @mageswari30273 жыл бұрын

    நிங்கள் சொல்வது உண்மை. தாய்

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px3 жыл бұрын

    நிறைய மர்மங்கள் ஜெயலிதாவுக்கும் சசிகலாவுக்கு ஏராளமானவைகள் இருக்கின்றன. நியாத்துக்கு பார்த்தால் ஊடகங்களும் பத்திரிக்கைகளும் வெளிக்கொண்டுவர துணிச்சல் இல்லை. இந்தம்மா சொல்கிறவை உண்மை.

  • @mohamedsuhail8429
    @mohamedsuhail84293 жыл бұрын

    Good one... It's hard to find closure like yours... Blow it out 😍

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan4923 жыл бұрын

    Thanks 🙏 Great 👍 mom everything right

  • @kamaladharumalingam100
    @kamaladharumalingam1003 жыл бұрын

    Thanks for your enlightenment. I hope all those supporting the Mannarkudi gangs will start thinking the brighter side for the betterment of Tamil state citizens. There are many leaders like Kamarajar, Annadhurai and MG Ramachandran in Tamil State, Introduce them to the public. These present politicians have no guts to see the brighter sides. I Ic

  • @peace3552

    @peace3552

    3 жыл бұрын

    But who protected jaya auma from karunanithi ❤️

  • @manikandann8811
    @manikandann88113 жыл бұрын

    100% உண்மை. மத்திய சர்காரும் மாநில சர்காரும் ஜெயலலிதாவின் மரணத்தில் மெளனமாக இருப்பது என்ன காரணம் என்று தெரியவில்லை

  • @fram4246

    @fram4246

    3 жыл бұрын

    எல்லாம் கூட்டு களவாணிகள்.

  • @sonofthesun4970

    @sonofthesun4970

    3 жыл бұрын

    உண்மை புரிகிறது. நிரூபிக்க ஆதாரம் இல்லை. திருட்டு திமுக வின் விஞ்ஞான ஊழல் திறமையைப் போல் கொள்ளைக் கூட்டத்திற்கு அதைவிட அதீத சூழ்ச்சித் திறன் உண்டு.

  • @vijaya4966

    @vijaya4966

    3 жыл бұрын

    ERRUKUM. SOTHTHUKALAI. PANGUPOTTU. KABALLEEGARAM. SEIVARGAL .. A I A D M K. KATCHIYIL. ERUPPAVANGAL. YELLORUME. THIRUDANGALDHAN .. J J. AMMAVUKU. YENNA. NADANDHADHU. ,. YEPPADI. ERANDHARGAL. YENDRU. AVANGALLUKKU. NANDRAGAVE. THERIYUM. .POLLACHI. VANKODUMAYIL. SAMBANDHAPATTAVARGAL. EVANUNGA. MEENDUM. TAMIL. NATTIL. JEYIKAKUDADHU . MATHTHA. PERIYA. KATCHIGALUKKU. VOTE. PODALAM . SONNADHAI. SEIYAVILLAI. YENDRAL. ADITHU. UDHAITHU. PADHAVIYAI. RESIGN. PANNAVAIKANUM .

  • @vijaya4966

    @vijaya4966

    3 жыл бұрын

    EVANGALAI. (. POLITICIANS ). COLLEGE OR. SCHOOL. FUNCTION GALUKO. KUPPIDAKUDADHU . NALLAVARGALAI. AZHAIKANUM .

  • @user-om7nk7uh1g

    @user-om7nk7uh1g

    3 жыл бұрын

    ஏனெனில் அவள் அவளை உருவாக்கிய புரட்சித்தலைவருக்கு செய்த துரோகத்தின் விளைவு...🔥

  • @gayathricoomaran2330
    @gayathricoomaran23303 жыл бұрын

    She's genuine & she's not talking for publicity. Hope the Almighty supports her!

  • @velav909
    @velav9092 жыл бұрын

    Mesmerizing talk madam... high respect on your values

  • @kayalgopalakrishnan2965
    @kayalgopalakrishnan29653 жыл бұрын

    இறுதியில் தர்மமே வெல்லும்🤫🤫🤫

  • @JayanthiJayanthi-qv7hn

    @JayanthiJayanthi-qv7hn

    2 жыл бұрын

    👍🙏

  • @karaghopin3175
    @karaghopin31753 жыл бұрын

    Good morning madam... You are very correct person. Thanks for your braveness.

  • @sudarvizhisubramanian9624
    @sudarvizhisubramanian96243 жыл бұрын

    It's true mam,,, hats off for Ur open talk

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan4923 жыл бұрын

    Great mom Thanks 🙏

  • @majormunuarigovindan1380
    @majormunuarigovindan13803 жыл бұрын

    கீத்தா சொல்வது உண்மை. அவரை பேசவைக்க வேண்டும். இதனை வைரல்ஆக்க வேண்டும்.

  • @mathansujan4409

    @mathansujan4409

    3 жыл бұрын

    Ivanga yaaru actor aa?

  • @user-sq3js9il4e

    @user-sq3js9il4e

    3 жыл бұрын

    @@mathansujan4409 ஜெயலலிதா வோட சொந்தங்கள்

  • @holyspiritworshippraisejes8326
    @holyspiritworshippraisejes83263 жыл бұрын

    Well done , good Geetha. U R the true friend. I appreciate you. Today it is very hard to see a Friend like you, expect GOD. Jaya amma missed this. God Bless you for your boldness & truthfulness, & Protect you. In God's time everything will be exposed & Judged. That is GODs action. He never Fails. You are Great & Blessed.

  • @MV-un9ey
    @MV-un9ey3 жыл бұрын

    Love you mam for calling her moodevi. Nejammave anda moodevi moodevi daan. Ava azhinchu azhugi saganum.

  • @user-kp5dv5xc9n
    @user-kp5dv5xc9n3 жыл бұрын

    Yes யானைக்கு புத்துணர்வு முகாம் அமைத்தவர்..கண்டிப்பாக....கணேசன் Will bring the truth.

  • @vinomemes6709

    @vinomemes6709

    3 жыл бұрын

    Who is ganesan?

  • @krishrajrshkrishrajesh3888
    @krishrajrshkrishrajesh38883 жыл бұрын

    உங்கள் கை பாவனை சூப்பர்

  • @sadhanadevi9751
    @sadhanadevi97513 жыл бұрын

    Ma'am u are too good and they way talk so bold is to be appreciated

  • @BeHonest2Yourself
    @BeHonest2Yourself3 жыл бұрын

    100% agreed to your points

  • @senthiljp8348
    @senthiljp83483 жыл бұрын

    Great salute ma Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan

  • @THAVASIKKANIDRIVER9080
    @THAVASIKKANIDRIVER90803 жыл бұрын

    சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்

  • @flamehead2948
    @flamehead29483 жыл бұрын

    Yar da intha amma Juliet Caesar la vara caesar mari irukanga 😜

  • @charlesrathna4483
    @charlesrathna44832 жыл бұрын

    I appreciate your courage and honest mam.

  • @spsmurugesspsmurugesh4159
    @spsmurugesspsmurugesh41593 жыл бұрын

    உண்மையாக பேசீயதெய்வமேநீங்கள்வாழ்க

  • @kamalahsangiah3051
    @kamalahsangiah30513 жыл бұрын

    TRUTH TRUTH TRUTH!!!.Thank you for telling the hidden by the witch 🙏

  • @lalithajaysankar

    @lalithajaysankar

    3 жыл бұрын

    Why this lady not opened her mouth when J’s brother Cho and J was alive. So many criticised her in the iterview by Rangaraj pandey for chanakya. Here people are appreciating this lady. Confused people everywhere

  • @thelmashridhar5766
    @thelmashridhar57663 жыл бұрын

    Madam Super speech.it is true.

  • @gopinathan3540
    @gopinathan35403 жыл бұрын

    Super madam Unum neriya viedos podunga pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanm6583
    @karthikeyanm65833 жыл бұрын

    Madam your interview 👏🏻

  • @kevinpeterson3497
    @kevinpeterson34973 жыл бұрын

    முன்னாடியெல்லாம் சசிகலாவ பாத்தா மீம்ஸ்னால சிரிப்பு வரும்...ஆனா இப்ப இந்தம்மா சொல்றதா பாத்தா சசிகலாவ நெனச்சாலே பதறுது 😥...நமக்கே இப்பிடினா ஜெயலலிதாவோட இறுதி நிமிடங்கள நெனச்சா கொலயே நடுங்குது...R.i.p ஜெ.அம்மா

  • @arulseetha9865

    @arulseetha9865

    3 жыл бұрын

    Super madam

  • @KS-qo6nq
    @KS-qo6nq Жыл бұрын

    She is real supreme bold..and honest to the core. I pray God to give justice to TN by providing honest party. Where is the temple located?? Just want to visit once and pray for gud TN.🙏

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam88653 жыл бұрын

    உண்மை அம்மா...நீங்கள் சொல்வது அணைத்தும் உண்மை....

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan4923 жыл бұрын

    Nice 👍 Mom Jeyalitha good 😌 Thanks 🙏

  • @tamilselvi8454
    @tamilselvi84543 жыл бұрын

    நொங்கு நொங்குன்னு பிடிச்சி வச்சி சசிகலாவ மொத்துனா உண்மை வெளிவரும்

  • @chitraj3145

    @chitraj3145

    3 жыл бұрын

    இவ்வுளகில் நல்லவர்கள் யா௫ம் இல்லை

  • @snowwhite8903

    @snowwhite8903

    3 жыл бұрын

    @@chitraj3145 ssss

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam88653 жыл бұрын

    தவறு செய்தவர்கள் அணைவரும் கடவுளால் தண்டிக்க படுவார்...

  • @suganyasuganya990

    @suganyasuganya990

    3 жыл бұрын

    Pavam amma jayalalitha

  • @premkumar6714
    @premkumar67143 жыл бұрын

    Super mam hats off 👏 ...very good 👍.

  • @shivapriyaannamalai
    @shivapriyaannamalai3 жыл бұрын

    Paavam Jayalalita.

  • @rajibhuvanesh4531
    @rajibhuvanesh45313 жыл бұрын

    Super andvery true yrtalk

  • @sridevielayaraja8820

    @sridevielayaraja8820

    3 жыл бұрын

    Madam you are truly speaking

  • @arvindhans3449
    @arvindhans34492 жыл бұрын

    What a strong questions super b mam exactly fundamental y strong opinion no one can give any type of ans it

  • @kuppanellappan208
    @kuppanellappan2083 жыл бұрын

    Immediate death of cho ramasamy after jj's death is very much suspicious and closely connected with her statement.

  • @ramnallasamy2972

    @ramnallasamy2972

    3 жыл бұрын

    Cho was in hospital in critical condition and JJ visited the hospital, but cho died after JJ.

  • @yuvarajseker5633
    @yuvarajseker56333 жыл бұрын

    ஏ 2 க்கு ஏ 1 தேவைப்பட்டது சொத்து சேர்க்க அதிகாரத்தை கைப்பற்ற.

  • @rajsekar7021

    @rajsekar7021

    3 жыл бұрын

    🔥

  • @amaravathymahalingam8865

    @amaravathymahalingam8865

    3 жыл бұрын

    உண்மை...

  • @hariramv2943

    @hariramv2943

    3 жыл бұрын

    @@rajsekar7021 r

  • @theicon2132

    @theicon2132

    3 жыл бұрын

    Yuvaraj : appo A1 ku A2 theva padalaya ?

  • @ArjunKumar-nv7nl

    @ArjunKumar-nv7nl

    3 жыл бұрын

    @@theicon2132 Ungothalukku a2 police ulla vittu senjane poi check pannu

Келесі