சற்றுமுன் யாழில் முற்றுகையிடப்பட்ட உணவகம்; கட்டுபடுத்த முடியாது திணறும் காவல்துறை!| Ushanthan View

#SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
U Report channel link:- / @u-report
வடக்கின் பாரம்பரிய உணவுகளோடு சங்கானையில் புதிதாக தொடங்கப்பட்ட அம்மாச்சி உணவகம் தொடர்பான காணொளி.
இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61...
தொடர்பிலக்கம்:- 077/075-1641413
வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
/ @ushanthan23
#jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Пікірлер: 29

  • @pakeerathynanthagopal9788
    @pakeerathynanthagopal978819 күн бұрын

    வாழ்க வளமுடன் சங்கானை அம்மாச்சி உணவகத்தில் பணிபுரியும் அனைத்து உள்ளங்களும் வாழ்க வளமுடன் 🙏🏻 நம்ம ஊரில் எல்லா வசதிகளும் உள்ளது. எல்லோரையும் ஊக்குவித்து முன்னேற்ற வழியில் செல்ல வாழ்த்துக்கள். மற்றும் உஷாந்தன் காணொளிக்கு நன்றிகள் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 👌👏🏽😁🇱🇰🇳🇴🙏🏻🙏🏻🙏🏻

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan816419 күн бұрын

    வரவேற்கத்தக்க நல்லவிடையம்.உழைத்து வாழ நினைவுக்கும் பெண் பயனாளிகளுக்கு வாழ்த்துக்கள். 👍

  • @sasibalendran3037
    @sasibalendran303716 күн бұрын

    Super, super

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam974818 күн бұрын

    விளம்பரம் நன்றாக இருக்கிறது.இன்னும் பல டாக்டர் உருவாகப் போகின்றார். எற்கனவே சொம்பெறித்தனம் இதனால் நோய் நொடிகள்,தேவையில்லாத பிரச்சனைகள் இன்னும் பல .

  • @simpletamil
    @simpletamil19 күн бұрын

    வாழ்த்துகள்!

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam132719 күн бұрын

    Thanks

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor386819 күн бұрын

    யாழ்ப்பாணத்திலும் திறக்கலாம்

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai34319 күн бұрын

    அருமையான உணவகம். நன்றி உசாந்தன்.

  • @Rohitraja245
    @Rohitraja24519 күн бұрын

    அருமையான காணொளி ❤

  • @nirupadevisanthakumar308
    @nirupadevisanthakumar30819 күн бұрын

    ஏற்கனவே சாப்பிட்டவர்கள் மிக நல்ல அபிப்பிராயம் தெரிவித்தார்கள் 👌🏾👌🏾👌🏾

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h19 күн бұрын

    தம்பி நான் தான் முதல் லைக்❤❤❤❤❤❤❤

  • @musicminds842

    @musicminds842

    19 күн бұрын

    😄

  • @vincevaughan1894
    @vincevaughan189419 күн бұрын

    Nalla muyatchi,🙏🙏👏👏

  • @veera.r.kannan
    @veera.r.kannan19 күн бұрын

    சிறப்பு. வாழ்க வளமுடன். மிளிர்க தமிழினம்.

  • @ganendransharmila9439
    @ganendransharmila943919 күн бұрын

    Super thambi valththukkal

  • @rl5914
    @rl591419 күн бұрын

    Super 👏🏽👏🏽👍 Thank you 🙏🏻

  • @mathuramathu5116
    @mathuramathu511618 күн бұрын

    சமைக்க முன் கை கழுவிவிட்டு சமைக்கவும் கைக்கு கிளவுஸ் போடவும்.

  • @CameraLooks
    @CameraLooks19 күн бұрын

    Wow you even have a camera man. Very nice.

  • @sakunthalathevikuganesan9738
    @sakunthalathevikuganesan973819 күн бұрын

    கை உறை போட்டு சமையல் செய்யவும் நன்றி🙏

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn19 күн бұрын

    Super

  • @Gnanam502
    @Gnanam50219 күн бұрын

    ❤❤❤👍👍

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan552019 күн бұрын

    😍😍😍👌

  • @user-ti6ym9if5b
    @user-ti6ym9if5b17 күн бұрын

    முன்று வெலை யும் அரிசி மாவு சாப்பாடு அதில் மற்றும் நோயி இல்லை ய

  • @shanthini5699
    @shanthini569919 күн бұрын

    Super food 😋🤤👌

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran138519 күн бұрын

    🙏🙏❤️❤️🌷🌷🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah687219 күн бұрын

    The food hall is the livelihood of the ladies where there is NO space for funny talks. Though they were very codial and courteous towards the customers, subconsciously, they would be offended. Besides, this Hot weather since 6am _ 1pm, they do multiple things. Sometimes, even funny talk unwittingly hurt the vulnerable. So, the place, situation, need to be considered.

  • @ganendransharmila9439
    @ganendransharmila943919 күн бұрын

    Everything is ok but lunch sheet la suda suda puddu kodduvathu sariya

  • @user-mr7ov5bw4w
    @user-mr7ov5bw4w19 күн бұрын

    கலோ கடி கூடிபாபோச்சு கைக் கிளவுஸ் போட்டால் நல்லது பிளிஸ் போடுங்க

  • @sathyanithysadagopan3594

    @sathyanithysadagopan3594

    19 күн бұрын

    Why gloves? Plastic garbage can go into our food. கையை கழுவி விட்டு சமையல் செய்ய வேண்டும். கையை கழுவி விட்டு சாப்பிட வேண்டும். Don't assume plastic is cleaner than your fingers because it's from a factory.

Келесі