சற்றுமுன் வெளியாகிய சாவகச்சேரி வைத்தியரின் முடிவு; காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்? | Ushanthan View

SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
U Report channel link:- / @u-report
வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.com/GttnU6wJO61...
தொடர்பிலக்கம்:- 077/075-1641413
வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
/ @ushanthan23
#jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Пікірлер: 46

  • @dhamik7822
    @dhamik78228 күн бұрын

    மக்கள் கடமை உணர்வுள்ள வைத்தியர்தான் எமக்கு வேண்டும். Doctor உங்களுடைய மனமுவந்த சேவை தான் எமக்குத் தேவை. இனி மாபியாக்களுக்கு இடமளிக்க விடமாட்டோம். மாபியாக்களின் கைக் கூலி சமூக வலைத்தளத்தில் உங்களை பற்றி என்ன பொய்ப் பிரச்சாரம் செய்தாலும் மக்களாகிய நாம் நம்பப் போவதில்லை. இது எங்கள் வைத்தியசாலை. இவ்வளவு காலமும் எங்கள் வைத்தியசாலையின் நிலமையினால் மிக மிக வேதனை அடைந்தோம். இனி விடமாட்டோம்😢

  • @blackgold8717
    @blackgold87178 күн бұрын

    உசாந்தன் தங்களின் பணியால் நீதி காப்ப்பற்றப்படவேண்டும்

  • @jaffnadiary1224

    @jaffnadiary1224

    8 күн бұрын

    😂😂😂😂

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan72688 күн бұрын

    தவறு செய்தவரகளின் களவு வெளிப்படும் போது உண்மையுள்ளவனை தாக்குவார்கள் தாங்கள் தப்புவதற்கு இப்படிச்செய்கிறார்கள் உண்மை வெல்லும்.

  • @anushiyakmoorthy-wv5vt
    @anushiyakmoorthy-wv5vt8 күн бұрын

    உதவி பெற்ற பின்னர் துரோகம் செய்த மயூரனுக்க கடவுள் தண்டனை உண்டு. மக்கள் ஆதரவு என்றும் அர்ச்சுனா டொக்டருக்கே

  • @SMat-tc4hr

    @SMat-tc4hr

    7 күн бұрын

    Should transfer all the traitors

  • @hsi9285

    @hsi9285

    7 күн бұрын

    Transfer is not the answer. Further action should be taken after an investigation.

  • @user-vw7vi9su6e
    @user-vw7vi9su6e7 күн бұрын

    ஒன்று சேருங்கள் மக்களே , நீதி, உண்மை நிலைமை எமது சமூகத்தில் நிலைநாட்டப் படவேண்டும். நீடூழி வாழ்க எமது டொக்டர்.

  • @rasiahpat7005
    @rasiahpat70058 күн бұрын

    ஒருங்கிணைத்த பண்ணை போல் இந்த மாபியாக்கள் ஒருங்கிணைத்த அரச அதிகாரம் கொண்டு செயற்பட்டு வந்தார்கள். இதனை வெளியில் கொண்டுவந்த வைத்தியருக்கு மக்கள் நம் தோள்கொடு......

  • @user-nw3mj9uz3e
    @user-nw3mj9uz3e8 күн бұрын

    ஒன்றுசேருங்கள்மக்களே

  • @theo1828
    @theo18288 күн бұрын

    வேலைய நிறுத்தம் செய்த டாக்டர்களை வீட்டை அனுப்பவும்

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar54868 күн бұрын

    யுத்தம் முடிவடைந்த பின் எல்லாத் துறைகளிலும் ஊழல் நிறைந்திருக்கு. ஊழல் மாபியாக்களை வெளிக்கொண்டு வந்த வைத்தியருக்கு துணையாக இருந்து பேராதரவு கொடுப்போம்.

  • @vinojaso4009
    @vinojaso40097 күн бұрын

    இத்தனை மோசம் செய்யும் வைத்தியர்களுக்கும் நிச்சயம் இறைவன் தண்டனை விரைவில்

  • @kokilakumariravendranathan9259
    @kokilakumariravendranathan92598 күн бұрын

    எவ்வளவு துன்பங்களை அனுபவித்த இனத்திற்கு நீங்கள் ஒவ்வொருவரும் இருக்கும் பணிகளில் இருந்து எவ்வளவு உதவ முடியுமோ அதைச் செய்ய நினைக்காமல், ஊழல் பெருச்சாளிகளாக ஏன் மாறுகிறீர்கள்.இருக்க வேண்டியவர்கள் இல்லாததால் இந்த புல்லுருவிகள் எல்லாம் ஆடுதுகள்

  • @JeevalathaUthayakumaran
    @JeevalathaUthayakumaran8 күн бұрын

    Pls support to this doctor Honest is best policy God bless you

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf7 күн бұрын

    நீங்கள் போகவேண்டாம் நல்ல வைத்தியர் யாழ்பாணம் வைண்டும்

  • @thusakaran7967
    @thusakaran79678 күн бұрын

    தொழிற்சங்கப்பபோராட்டம் தனிய ஒரு மருத்துவமனை செய்யேலாது.மாவட்ட மருத்துவமனைகள் எல்லாம் செய்ய வேண்டும்

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam36587 күн бұрын

    யாழ்ப்பாண தமிழர்கள் வாழ்த்தகுதியறாறவர்கள்

  • @philipraju7507
    @philipraju75078 күн бұрын

    God bless you ❤🙏

  • @VaalentineVaalentine-lc3bs
    @VaalentineVaalentine-lc3bs7 күн бұрын

    Pls relax an think about what next...please people give support to this Dr Archuna..u all better tell to the other drs.should come forward and to the public and clear the truth..not the forms lie...and people should bring both parties to communicate in front of the public..and make them a settled... Later on Dr.Archuna can do his best 🕊

  • @PaulPaul-sq2pw
    @PaulPaul-sq2pw6 күн бұрын

    ரமனாதிரைப்படம்யாழில்நடைபெறுகின்றது

  • @thadchayaniyoga9533
    @thadchayaniyoga95337 күн бұрын

    கள்ளர் வேலை செய்ய விடமாட்டார்களா

  • @Thesunshine00
    @Thesunshine007 күн бұрын

    Doctors ku ulla sandai vendaam please 🙏🏽

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan85356 күн бұрын

    Nithi kapatapadavendum

  • @thiruaishika9186
    @thiruaishika91868 күн бұрын

    Oh god ...super honest dr eivar....Matta dr ningal olunka rirunko...ungal ammavidam milk kudithuthanea valarnthingal ..manithapmanathoda nadavunko...singalavargalodu searnthudiyalo.mannukkulla pokaporingal eintha dr pola eirunko...eaan appadi seairingal thamilana eirunthukondu ungalukku veaddkama eillaya.. Eaan eippadi seairingal avatar avara eirukkaviduno...ungada kevalamana kiltharamana seaikaikalayum eannangalayum vidunko please avar unmaiyai solar unmayin pakkam nillunko...

  • @user-nw3mj9uz3e
    @user-nw3mj9uz3e8 күн бұрын

    😢😢😢😢

  • @karunaeeswaran5392
    @karunaeeswaran53928 күн бұрын

    IPPODU ULLA NILAMAI YUDDA KALATHIL ILLAI.ENKAL NADU PALAKIPPOKA IÑTHA MADIRI ADKAL PODUMAKKAL SEVAI ULLAY IRUPPATU ORU SAPAKKEDU.PORUDDATHU PODUM IN THE NADU MAKKALEY POÑKI ELUNKAL UULALUKKU EDIRAKA. NADU NALAMPERA MUNWARUNKAL. PUBLIC SERVICE IS FOR THE PEOPLE BY THE PEOPLE ÒF THE PEOPLE. BUT NOT FOR THE MAFIA ROGUES ÒR PUBLIC THÌEVES. KALÌYUKA KALAM. ELLAM THALAI KEELAKIRADU.

  • @dbjde
    @dbjde8 күн бұрын

    Tamil enathukku oru thaliwan ellaiendarl ethu thodarum( arasukku ethu elapam)

  • @user-oj1yq2om8s
    @user-oj1yq2om8s8 күн бұрын

    It's sickning. Why can't you think about your safety doctor. Leave the place & go back. You are behaving like a kid.

  • @mangamotion

    @mangamotion

    8 күн бұрын

    He may like to go abroad.

  • @SMat-tc4hr

    @SMat-tc4hr

    7 күн бұрын

    சிங்கம் single ஆக தான் நின்று போராடும் .. 😊🙏👍 இறைவன் துணை செய்வார் .. இது எமது இனம், நிலம் . Quitters never win, winners never quit ❤️

  • @PaulPaul-sq2pw
    @PaulPaul-sq2pw6 күн бұрын

    ரமனாதிரைப்படம்யாழில்நடைபெறுகின்றது

Келесі